Top Soil உருவாவது எப்படி? pH value என்றால் என்ன? | பேராசிரியர். சுல்தான் இஸ்மாயில் | Poovulagu

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #soil #sultanismail #soilmechanics #topsoil #climateemergency #agriculture
    மண் உருவாவது எப்படி? அதன் தன்மை என்ன? அதன் கூறுகள் என்ன என்பதனை விவரிக்கிறது இந்தக் காணொளி!
    Part 2 : • Genetically modified f...
    தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க ஓர் முயற்சி.
    Follow us on:
    UA-cam: / @poovulagu
    Facebook: / poovulagudotorg
    Instagram: / poovulagin_nanbargal
    Threads: www.threads.ne...
    Twitter: / poovulagu
    Facebook Group: / poovulagu

КОМЕНТАРІ • 40

  • @srSureshk
    @srSureshk 3 місяці тому +20

    அருமை ஐயா எங்கள் போல் எதிர்கால தலைமுறையினர் உங்கள் பின் தொடர் கிறோம்

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 місяці тому +4

    அருமை....
    யாம் பெருமை கொள்வதைவிட அவர்தம் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தலே இன்றைய மக்கள் நலனிற்கு அத்தியாவசமாகும்...
    பொதுவாக எல்லோரும் சொல்வதுண்டு் இயற்கையை காப்போம் என... எனக்கு அந்த சொற்களில் உடன்பாடில்லை...
    இன்றுவரை இயற்கை தான் எம்மை காத்து வருகிறது...
    அதற்கு எதிர்வினை புரியாது இயைந்து வாழ்ந்தோமேயானாலே நான் மனிதனாக வாழ்ந்ததிற்கான நிறைவு கிட்டும்...
    அய்யா அவர்களது இந்த காணொளி வெறும் அறிவுச்சிந்தனையை மட்டுமல்லாது உயிர்பிற்கான உன்னத வாய்பாகவே நான் கருதுகிறேன்....
    நான் ஏன் சரியாக கல்வி கற்கவில்லை என்ற ஏக்கமும் வலியையும் தருகிறது இந்த அனுபவம்...
    கற்றலும் கற்பித்தலும் தலையாய கடமை நாளைய நல்லுகம் படைப்பதற்கு...
    நன்று... நன்றி....

  • @rajsrisg
    @rajsrisg 3 місяці тому +9

    All the students who learnt or learn from him should be the lucky ones to be part of his class. Hats of to the Professor Sultan Sir.

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 2 місяці тому +2

    Excellent demonstration sir.Very informative.Need many more such demonstrations to enable to educate common people.Thanks a lot sir.

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 місяці тому

    மிகவும் பயனுள்ள மண் சார்ந்த தகவலை மிக எளிமையாக விளக்கியுள்ளார்...அருமை..நன்றி

  • @samsoonmaharifa6687
    @samsoonmaharifa6687 3 місяці тому +1

    Always rocking with real-time examples

  • @tdharma8513
    @tdharma8513 2 місяці тому

    மிகவும் பயனுள்ள அறிவுபூர்வமான வகுப்பு

  • @thirunavukarasuramalingam8681
    @thirunavukarasuramalingam8681 3 місяці тому +2

    Excellent sir

  • @thiagarajang6813
    @thiagarajang6813 3 місяці тому +1

    மிகவும் அருமை

  • @kannan.a9336
    @kannan.a9336 3 місяці тому +1

    Very useful நன்றி

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 місяці тому

    அறிவார்ந்த தகவல்..

  • @asishkhanna8974
    @asishkhanna8974 3 місяці тому +3

    Pls Sultan Sir vechi maatum neraiya videos podunga please 🙏🙏🙏

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 2 місяці тому

    Thanks Sir for practical explanation of science thru simple analogy . Vazhga valamudan.

  • @Falco_perigee
    @Falco_perigee 3 місяці тому +1

    thank god we hv teachers like u

  • @valvilthiru7161
    @valvilthiru7161 2 місяці тому

    Great master

  • @brindhasenthilkumar7871
    @brindhasenthilkumar7871 3 місяці тому +1

    Excellent sir, be blessed sir

  • @nadimpalliKesavaraju-nm5wv
    @nadimpalliKesavaraju-nm5wv 3 місяці тому +1

    Verynice&knowledspeech

  • @kisore20gp
    @kisore20gp 3 місяці тому +2

    Nice talk

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 3 місяці тому +1

    பாதாம் இலைகள் ஆசிட் தன்மை வெளியிடுகிறது,,நான் தெரியாதனமாக பாதாம் வளர்த்தேன் ,அதோடு என் தோட்டம் காலி,,ரரோஜா வளர்ச்சி இல்லை, விதை முளைப்பதில்லை ,,மிளகாய் தக்காளி இஅனும் சில செடிகள் மட்டும் வளர்கிறது,,இயற்கை மிகச் சிறந்த ஆசிரியர்,,பாதாமை கண்டாலே கோபம் வருகிறது,,பாதாம் சுண்ணாம்பு,உவர்நிலங்களை பாறைகளை கறைத்து மண்ணைபக்குவ படுத்த உதவும் என நநினைக்கிறறேன்,எனக்கு ஆக்சிஜன் பற்றாகுறை ஏற்படுத்தி என்னை கொண்றிருக்கும் எப்படி யோ தப்பி விட்டேன்

  • @SivakumarRenganathanr
    @SivakumarRenganathanr 3 місяці тому +5

    அது அந்த காலம். எறுகுழி அளவும். வைக்கோல் போர் இரண்டும் பார்த்து பெண் கொடுப்பார்கள்

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 3 місяці тому +3

    பூமி ஒரு கட்டத்தில் தன்னை காத்துக் கொள்ள நிலம் கடலாகும். கடல் நிலமாகும் அப்போது அதன் பாழ் தன்மைக்கு காரணமாக இருந்த உயிரினங்கள் மரித்துப் போகும்

  • @PunithaMicheal-y2j
    @PunithaMicheal-y2j 2 місяці тому

    14:00🎉

  • @mosikanan1949
    @mosikanan1949 3 місяці тому

    Great explanation sir, Kannan from Jaffna srilanka

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 місяці тому

    just put some mushroom ...it is the greatest farmer....it will take care of ph value in over 4 years !

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 3 місяці тому

    Poovulagu பிளவர்ஸ் வேர்ல்டு😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 3 місяці тому

    Photographer could have exposed the board while Sir writing. I’m not able to see the letters

  • @veerasamyr6568
    @veerasamyr6568 3 місяці тому

    Kw is 10^-14 at 25°C. It changes with temperature.

  • @truepeace-official
    @truepeace-official 2 місяці тому

    முதலில் அரசாங்க அனுமதியின்றி, அதாவது VAO , FOREST , ENVIRONMENT department ஆகியோரது அனுமதியின்றி மரங்கள் வெட்டுவதை முதலாவது நிறுத்த வேண்டும்.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 3 місяці тому +1

    இந்த வாத்தியானுங்களுக்கு எந்த பாடத்தை எடுத்தாலும் கணிதத்தை முதலில் சொல்லி உயிரை எடுக்காறதே வழக்கம்..

  • @highlyrespectedfamily
    @highlyrespectedfamily 3 місяці тому

    Wait sir...Seeman next CM anatho unghalatha kubiduvaru...🙂

  • @meru7591
    @meru7591 3 місяці тому +1

    மண்ணை விடுங்கள்.. வெயில் தானே படுத்தறது

    • @subramanisellamuthu7401
      @subramanisellamuthu7401 3 місяці тому

      கான்கிரீட் சுவர் கட்டி ஜன்னல் கதவை அடைத்து ஃபேன் போட்டு தூங்குங்கள் கரண்ட் என்ன சும்மாவா வருது நிலக்கரி சுரண்டுவதால் எத்தனை கிராமம் அழிந்திருக்கும் கம்பி வடம் செல்வதால் கம்பி தயாரிக்க அதை கொண்டு செல்ல இதுபோன்று எத்தனை இயற்கை நாசா கேடுகள் நீங்க செய்யறது எல்லாம் பார்த்துட் டூ பூமி குளுகுளுன்னு ஏசி போட்ட மாதிரி இருக்கும்

  • @Pandiya-o4b
    @Pandiya-o4b 15 днів тому

    தமிழ்ல பேசியிருந்தா பரவாயில்ல, ஒன்னு புரியல😮