செலவை குறைத்து வருமானத்தை கூட்டும் கழிவுகளை உரமாக்கும் முறை | How to increase Soil Organic Carbon

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 14

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina Місяць тому +2

    நம்மாழ்வாரை போல் நீங்களும் இயற்கை வேளாண்மை மற்றும் அதன் பொருளாதாரத்தை வெகுஜன மக்களிடம் எடுத்த செல்ல வேண்டுகிறோம் ஐயா....
    உங்களின் சேவை நாட்டுக்கு மிகவும் தேவை...
    ஆட்சியாளர்கள் இவரை நன்கு உபயோகப்படுத்தி நாட்டை செலுமைப்படுத்தலாம்.

  • @karthij6962
    @karthij6962 Місяць тому +1

    இயற்கை பற்றிய நல்ல புரிதலை ஏற்படுத்தும் விதம் இந்த பதிவு உள்ளது மிக்க நன்றி ஐயா.❤❤❤❤

  • @vijayakumarp2604
    @vijayakumarp2604 Місяць тому

    Excellent

  • @bodhitamilmedia2282
    @bodhitamilmedia2282 Місяць тому

    ஒரு பாடத்தொகுப்புகளை உருவாக்கி தாருங்கள்... ஐயா...
    ஆ.போதிபகவன். பெரம்பலூர் மாவட்டம்.

  • @vijayn5654
    @vijayn5654 Місяць тому

  • @Kshathriyan007
    @Kshathriyan007 Місяць тому +3

    பசுப் பொருளாதாரம் என்று நீங்களும் சொன்னால் என்ன? பசு மாமிசம் உண்பவர்கள் ஏதும் சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்ற அச்சமா?

    • @Thett24
      @Thett24 Місяць тому

      காளையில் இருந்தும் சாணம் வரும் என்பதால்

  • @jananaidharmu9897
    @jananaidharmu9897 Місяць тому +1

    Poda. Mutal