"ஒரு Farmல் 300 வகை காய்கறிகள்” - லாபம் தரும் பாரம்பரிய நாட்டு விதைகள்; அசத்தும் Uzhuthu Un சுந்தர்

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 128

  • @srSureshk
    @srSureshk 2 місяці тому +28

    உழுது உண் சுந்தர் இந்த தலைமுறை க்கான ஒரு ஊக்கம் தரும் நபர் நல்ல மனிதர் எனக்கு நன்கு அறியும்

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 місяці тому +13

    வீட்டிற்கு வீடு விதை வங்கிகளை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள் ஒரு இடமாக மட்டும் வைத்து பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்க வேண்டாம் மரபு விதைகளை பாதுகாப்பவர்கள் சிறிது விதை வங்கிகளை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள் இது எதிர்கால பாதுகாப்பிற்கு உதவும்

  • @samyduraithaver2893
    @samyduraithaver2893 21 день тому +3

    தங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகள் சுந்தர் தம்பி, யுவராஜ் தம்பி

    • @DWTamil
      @DWTamil  21 день тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @srSureshk
    @srSureshk 2 місяці тому +12

    தமிழ்நாடு இளைஞர்கள் விவசாயி விஞ்ஞானி ஐயா கோ. நம்மாழ்வார் வழி தான்

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 місяці тому +6

    தங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகள் சுந்தர் தம்பி, யுவராஜ் தம்பி 🎉🎉🎉🎉

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 2 місяці тому +3

    நாட்டு விதைகளின் தந்தை இனி வருங்காலங்களில் நீங்கள் தான் ..நீங்கள் இல்லை என்றால் இனி வருங்காலத்தில் நாட்டு ரகம் அழிந்துவிடும் உங்களைப் போல் உள்ள மனிதர்களால் என்னை போல் உள்ளவர்கள் நாட்டு ரகங்களை பயிரிட்டு வருகிறோம் நன்றி உங்கள் அனைவருக்கும்உங்களைப்போல் நானும் ஆக வேண்டும் என்று நினைக்கிறேன் இப்படிக்கு லோகு இயற்கை விவசாயி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கபிலர்மலை சிறுக்கிணத்துப்பாளையம்

  • @sivakumarm6223
    @sivakumarm6223 2 місяці тому +5

    நம்மாழ்வாரின் சிஷ்யரான தமிழ் மகன் உழுது உண் சுந்தர் . தமிழ்நாட்டின் எதிர்கால இளைய நம்மாழ்வார்.👇👏👏👍👍👍

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @suriyakumar1969
    @suriyakumar1969 2 місяці тому +10

    அருமையான பதிவு இது தொடரவேண்டும்😊

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊

    • @jk9841
      @jk9841 2 місяці тому

      அவருடைய முகவரி பதிவு செய்யவும்

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 місяці тому +42

    தலைப்பு தவறானது... லட்சங்களில் வருமானம் என்று கூறி எவரையும் வேளாண்மை நோக்கி இழுப்பது பாவம்... வேளாண்மை வாழ்வியல்... அதில் லாபம் குறைவுதான்...

    • @lllluin
      @lllluin 2 місяці тому +3

      பேசமா கார்ப்பரேட் கையில்
      ஒப்படச்சலாம நம்மலுக்கு படிப்பு போதும்

    • @GouthamGoutham-gu7yq
      @GouthamGoutham-gu7yq 2 місяці тому

      @ikmkkhdsfgghhh நமக்கு சோறு கிடைக்காது தம்பி... கார்பரேட்டுகளுக்கு லாப நோக்கம் மட்டும் தான் நாம செத்தாலும் அவனுக்கு கவலை இல்லை.

    • @ThirumuruganThiru-cg9rz
      @ThirumuruganThiru-cg9rz 26 днів тому

      Qq

    • @rajendranprashanth6545
      @rajendranprashanth6545 14 днів тому

      Valid

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 місяці тому +1

    நேரில் கண்டு மகிழ்ச்சி அடைய விரும்புகிறேன். செல்வேன்.

  • @rajendranprashanth6545
    @rajendranprashanth6545 14 днів тому

    வாழ்த்துக்கள் சுந்தர்...

  • @bsathishkumar2417
    @bsathishkumar2417 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் யுவராஜ். வாழ்த்துக்கள் சுந்தர்.

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @Kalaivani-hv2hs
    @Kalaivani-hv2hs 14 днів тому

    வாழ்க விவசாயம். வாழ்த்துக்கள் தம்பி. ❤❤❤

    • @DWTamil
      @DWTamil  14 днів тому +1

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டதினருடன் பகிருங்கள் 😊😊

  • @anushabi
    @anushabi Місяць тому

    I am so proud. Well done Boy

  • @madhusluckycharm5938
    @madhusluckycharm5938 2 місяці тому

    வாழ்த்துக்கள் சுந்தர் இந்த பணி மேல்மேலும் தொடர வாழ்த்துகிறேன்

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @prabhumathiyas6359
    @prabhumathiyas6359 2 місяці тому +1

    நல்ல முயற்சி 🎉🎉🎉
    வாழ்த்துக்கள்

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому +1

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 місяці тому

    மரபு விதை சுந்தருக்கு வாழ்த்துக்கள்

  • @sriram-po2wq
    @sriram-po2wq 23 дні тому

    Super and very interest to watch 🎉

  • @Senthil4S
    @Senthil4S 2 місяці тому +1

    அருமை...👌சிறப்பு...👍👏

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊

  • @DhyaLan-up3lc
    @DhyaLan-up3lc Місяць тому

    சிறப்பு உண்மை

  • @csravikumar9171
    @csravikumar9171 2 місяці тому +1

    Native seed bank needed

  • @sarojinii.7600
    @sarojinii.7600 2 місяці тому

    வாழ்த்துக்கள் தம்பி.நீங்கள் இந்த தலைமுறைக்கு கிடைத்த தவ புதல்வன்.

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @lawrancemayavan361
    @lawrancemayavan361 2 місяці тому +2

    அவருடைய தொடர்பு எண் தெரியப்படுத்தவும்

  • @bluelilly22222
    @bluelilly22222 2 місяці тому +2

    Perr-aasai perum nashttam...what these farmers did...
    chemical fertilisers, dna changed hybrid seeds, using chemicals for everything n everwhere😢
    Ippadi senjathunaala people are suffering differents types uncureable Homonal Diseases n mainly from Cancer...
    Kudoos to the boys❤👍👌, you r doing grt job...kindly continue it thambi❤
    Oru boomiya chemicals use senji senji barren aaki vachiruntha kooda oru lifeline energy irukku which could revive everything to back....Carbon
    Yevvalvukku yevvalavu saambal mud'la add senja that soil gets revived itself...hope this could help some who looking to quit chemical farming in his/her lands wants to start organic farming...

    • @rajendranprashanth6545
      @rajendranprashanth6545 14 днів тому

      Appreciate you .
      I realised your words are true
      Any point of contact for organic farming?

  • @sundaramoorthyezhumalai4457
    @sundaramoorthyezhumalai4457 19 днів тому

    வணக்கம் சுந்தர் போன்நம

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden Місяць тому

    Super Sundar ji

  • @SsSs-o3i2f
    @SsSs-o3i2f 2 місяці тому

    Good idea bro 💯

  • @anandkumar-wt7pe
    @anandkumar-wt7pe 2 місяці тому

    வாழ்த்துக்கள் சுந்தர்

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @aru6646
    @aru6646 2 місяці тому

    All videos of yours are excellent keep it up

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw 2 місяці тому

    Well done bro great inspiration

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @gpremkumar2015
    @gpremkumar2015 16 днів тому

    Only brokers and retailers are making good money. Tamilnadu Farmers are struggling.

  • @nrinzamam7147
    @nrinzamam7147 2 місяці тому

    அருமை ❤ DW tamil ❤

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @anandkumar-wt7pe
    @anandkumar-wt7pe 2 місяці тому

    வாழ்த்துக்கள் யுவராஜ் ....

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @karthikeyan3585
    @karthikeyan3585 2 місяці тому +5

    இவரை எப்படி தொடர்பு கொள்வது

    • @pradap2298
      @pradap2298 Місяць тому

      Mail dw to ask address regarding this

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal 2 місяці тому

    Ivarin vidhai vangiyil irundhu eppadi vaanguvadhu ? Avarudaiya thodarbu ennai kanoliyil serkavum

  • @gopalsugvan
    @gopalsugvan 2 місяці тому

    DW doin great as public service broadcaster

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @neethi294
    @neethi294 2 місяці тому

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @santhanamkrishnan759
    @santhanamkrishnan759 2 місяці тому

    தருவைக்குளம் தக்காளி விதைகள் இருக்கிறதா?

  • @பிரபஞ்ச_நியதி369

    வாழ்த்துக்கள் தோழர்கள்

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому +1

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @யாழி9
    @யாழி9 2 місяці тому

    @DW நன்றி ❤ இவர்களின் அலைப்பேசி எண் கிடைக்குமா?

  • @magicatv2815
    @magicatv2815 2 місяці тому

    வாழ்த்துக்கள்

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @SAKTHIVELK96
    @SAKTHIVELK96 2 місяці тому +1

    There's no contact details in this video what's the use of this video..!!

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    இதுபோன்ற அற்புதமான வீடியோக்களை பொதுமக்களுக்கு காண்பித்ததற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் குறிப்பாக கேமராமேன் மற்றும் நிருபர்களுக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்
    ❤️🦋❤️🦋❤️🦋❤️🦋❤️🦋

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @SuntharalingamSaibavan
    @SuntharalingamSaibavan Місяць тому

    Anna nanka srilankala irukeram eankaluku seeds anupuvekala

  • @arulk8707
    @arulk8707 2 місяці тому

    Super 👍👍👍👍👍

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 місяці тому +1

    வாழ்த்துக்கள்
    இந்த சுரக்காயை சீமான் சொல்லி. இப்போ தான் பாக்குறேன் .

  • @ashok4320
    @ashok4320 2 місяці тому

    மகிழ்ச்சி

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊 ☺

  • @samraj5508
    @samraj5508 Місяць тому

    மரபு வேர்கடலை விதை வேண்டும்

  • @SARALPETROLEUM
    @SARALPETROLEUM 17 днів тому

    Uthangaraila enga brother

  • @pravin0777
    @pravin0777 2 місяці тому

    Great❤🎉 na

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @RajeswariShy
    @RajeswariShy 14 днів тому

    Uthangarai la enga erukinha

  • @dadivmothish2007
    @dadivmothish2007 10 днів тому

    Love urself

  • @jayakumarsps5745
    @jayakumarsps5745 Місяць тому

    Eppadi vidhai kidaikum

  • @vasanthid2546
    @vasanthid2546 2 місяці тому

    Seeds want

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 2 місяці тому

    great

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @killerblaster252
    @killerblaster252 2 місяці тому

    Anna I want seeds how to conct

  • @rameshnagasamy1575
    @rameshnagasamy1575 2 місяці тому +2

    Thank you Dw

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      Thanks to you too! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @Bhaskermala
    @Bhaskermala 2 місяці тому

    Great

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @nandhinigovindhan9901
    @nandhinigovindhan9901 2 місяці тому

    How to contact him?

  • @csravikumar9171
    @csravikumar9171 2 місяці тому

    Why govt doest use innovative crops

  • @chakarar4535
    @chakarar4535 2 місяці тому +1

    ❤❤❤❤

  • @abthullaAbthulla-kb2by
    @abthullaAbthulla-kb2by 2 місяці тому +1

    👍👍👍♥️♥️♥️♥️

  • @royaldangers482
    @royaldangers482 2 місяці тому +1

    விவசாயம் என் உயிர்
    நாட்டு எல்லை பாதுகாப்பு என் தொழில்......
    நாட்டு விதைகள் தேவை தங்களுடைய தொடர்பு எண் கொடுக்கவும்

  • @VjagadeexsanJagwn
    @VjagadeexsanJagwn 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 2 місяці тому

    Bro send me natu sorakai seed to me

  • @Manjula-j5l5o
    @Manjula-j5l5o 2 місяці тому

    👌👌👌👌👌👌

  • @Muthukumar-xq9bn
    @Muthukumar-xq9bn Місяць тому

    Anna vithai kitakki ma

  • @karthikeyanj5835
    @karthikeyanj5835 2 місяці тому

    உங்கள் பண்ணைக்கு பார்வையிட வேண்டும் வாய்ப்பு இருக்கா நண்பா

  • @Plantrixx
    @Plantrixx 26 днів тому

    நீங்கள் சொல்லும் அனைத்து விதை ரகங்களும் சந்தையில் கிடைக்கிறது. நமது நாட்டு ரக கத்திரிக்காய் 8 வகைகள் மட்டுமே. இந்த தகவல் World vegitable center ல் கிடைக்கிறது. தவறான தகவல்களை பரப்பாதீர

  • @p.crajalakshmi5164
    @p.crajalakshmi5164 2 місяці тому

    விதைகள் விற்பனைக்கு உண்டா தம்பி?

  • @Plantrixx
    @Plantrixx 26 днів тому

    இவர்கள் கூறும் தகவல்கள் தவறானவை. ஏமாறாதீர்... கவனம் தேவை.‌

  • @Plantrixx
    @Plantrixx 26 днів тому

    எந்த விவசாயியும் நிரந்தரமாக நல்ல வருமானம் ஈட்ட முடியாது. மக்களை ஏமாற்றாதீர்..

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel 2 місяці тому

    👃👃👏👏👌👌👍👍

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 2 місяці тому +1

    Wow super 👌👏👏👏🎉💐🤗✋🤚💚🙏🫡🤩💃🕺😂

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому +1

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

    • @RaviKrishnan-e7n
      @RaviKrishnan-e7n 2 місяці тому

      @@DWTamil நிச்சயம்.செய்துட் டேன்.சகோ.

  • @SanthoshKumar-ny1iv
    @SanthoshKumar-ny1iv Місяць тому

    irritating voice over

  • @ecosiran4157
    @ecosiran4157 2 місяці тому +1

    ஏன்பா செய்தி போடறவங்க கொஞ்சமாச்சு விசாரிங்க பா இவர் எங்க புதுச்சேரி பா .கிருஷ்ணகிரி னு சொல்றிங்க

    • @unknownking2895
      @unknownking2895 2 місяці тому +1

      Aamam.eambalam

    • @dhavamurali1040
      @dhavamurali1040 2 місяці тому +2

      ஆம் ஏம்பலம் எங்கள் தெரு தான்.....அந்த தம்பி.‌...

    • @pmtkangayamcattles4204
      @pmtkangayamcattles4204 2 місяці тому

      ​@@dhavamurali1040 enakku vithai venum contact number pls

  • @SalahudeenSalahudeen-q2i
    @SalahudeenSalahudeen-q2i 2 місяці тому

    Good news

    • @DWTamil
      @DWTamil  2 місяці тому

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 2 місяці тому +2

    தம்பி எனக்கு சில நாட்டு விதைகள் வேண்டும் கொடுக்க முடியுமா. நீங்க வந்து சும்மா இந்த யூடியூப் மட்டும் தான் போடுறீங்க இதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட கேட்டிருந்தேன் ஆனா அதுக்கு எந்த ரெஸ்பான்ஸ் இல்லை

    • @kuppuchamychellamuthu5369
      @kuppuchamychellamuthu5369 2 місяці тому +1

      அவர் நம்பர் க்கு மெசேஜ் அனுப்புங்கள் விதைப்பட்டியல் அனுப்புவார்

    • @muthusamyselvadurai1944
      @muthusamyselvadurai1944 2 місяці тому

      VPC6+5WR, Embalam, Puducherry 605106, India

    • @MotherMind-v1v
      @MotherMind-v1v Місяць тому

      ​@@kuppuchamychellamuthu5369sundar number kudungga

  • @VasanthPrakash-ie4du
    @VasanthPrakash-ie4du 2 місяці тому +1

    Superb Bro. Contact number please.
    Want to do iyarkai vivasayam for that nattu kaigal seeds😊😊

  • @prakashsandeep1990
    @prakashsandeep1990 2 місяці тому +1

    Bro contact number

  • @malathimalathi9013
    @malathimalathi9013 2 місяці тому

    ❤❤❤