கள்ளம் கபடு இல்லா மக்கள் இவர்களை போல வாழ ஆசை ஆனால் இன்த பாழாய் போன சொகுசு வாழ்க்கை பழகிவிட்டது நீங்கள் இயற்கையோடு இனணந்து வாழுங்கள் வளமுடன் நலமுடன் என்றும்
@@MichiNetwork பழங்குடி மக்கள் மட்டுமே நல்லவர்களாகவும் உலக சமநிலையை காப்பவர்களாகவும் உள்ளனர். ஆனால் புதுகுடிகளோ நாகரிகம் என்ற பெயரில் உண்மையான நாகரிகத்தை சீரழிக்கின்றனர். எனவே நாமும் பழங்குடிகளை போல் இயற்கையோடு வாழ வேண்டும்.
Omg!!! Unbelievable. What a remote place!! But people living happily. Along with them you team enjoyed a lot (video shows ur enjoyment). Eager to visit such a lovely place. Thanks for the shoot bro.
Thumbnail சூப்பர் 👌♥️, மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் அழகாகன கிராமம்,0.35🌿தொட்டா சிணுங்கியை பார்த்ததும் ஓரே மகிழ்ச்சி ஆகிட்டிங்க 😀 எப்போதும் போன்ற உங்களுடைய, நகைச்சுவை கலந்த உரையாடல், இயற்கையின் அழகு, பலாப்பழம், விலங்குகள் , பின்னணி இசை, இயற்கையோடு இணைந்து வாழும் அவர்களை பார்க்ககும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு❤️ 8.30🐶🥰♥️,7.29😀🤔♥️
Iniku tha random ah unga channel ah suggest la vanthuchu patha down to earth rmba simple ah azhaga elarta um pazhaguringa..🤩More over inga elar comments kum reply um panirkinga.. 👌Try to explore more natural hidden places.. 😻Vera level ya.. 🔥👏🤝
Super Anna semma rompa pudichi iruku today than unga video parthen subscribe panniten wait pantran na unga next video vuku don't other people bad talk you don't lesson na you can do it your wrk na all the best na 👍👍👍
இந்த காணொளியில் வரும் சிறுவர்கள், மிகச்சிறந்த மனிதர்களாக வருவார்கள். அதில் மகேஷ் என்ற சிறுவன் என் மனம் கவர்ந்தவன். நன்றாகப் பேசி பழகுகிறார். வாய்ப்பு கிடைத்தால் நல்ல நிலைமைக்கு வருவான். பின்குறிப்பு : பயன்படுத்திய பாடல்கள் அனைத்தும் அருமை. அடுத்த காணொளியில் படலின் தகவல்களை பதிவிடவும்.
உண்மைதான் . முதலில் இந்த மாதிரி மக்கள் கஸ்டபட என்ன காரணம். படிப்பறிவு இல்லை. படிப்பறிவு வரும் போது சிந்தனை திறனும் முன்னேற்றமும் தானாகவே வரும். அது தான் சிறந்த வழி.
நண்பா.., மிக மிக அருமை...🙂 நண்பா இந்த காணொளியை பார்க்கும் பொழுது., மனதில் ஒரு ஏக்கங்கள் எழுவதை தவிர்க்க முடியவில்லை... அங்கே இருக்கும் மக்கள், அந்தப் பிள்ளைகள், அந்த உண்மையான உண்தமான இயற்கை... எதை நான் சொல்ல... அப்பப்பா அற்புதம் தான் நண்பரே... அங்கே இருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல., நீங்களும் ஆசிர்வதிக்கப் பட்டவர்தான்... மேலும் ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது... ஆனால், கண்களில் ஈரமும், மனதில் பாரமும் என்னை தடுக்கிறது நண்பா...👌👌🙏🙏😊😊
தம்பி நீங்கள் போகும் இடம் எல்லாம் மிகவும் அழகாக இருக்கிறது. நான் இன்று மட்டும் இதுவரை மூன்று காணொளி பார்த்து உள்ளேன். அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு இந்த இடத்தை எல்லாம் நேரில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. பசங்கள் எல்லாம் எதார்த்தமாக இருக்கிறார்கள். எளிமையான வாழ்க்கையாக இருந்தாலும் இதுதான் உண்மையான வாழ்க்கை. 👌👌👌👌
Babu as usual excellent vidio . You are so happy go lucky guy. For buying all theses fruits i hv shell minimum three hundred in Coimbatore where we are based. Where as thses tribal people are so lucky that they enjoy the nature and their blessings to human kind in the form of fruits vegetable flowers etc. I belive no need to go to temple all these tribal people are god and creaters of beautiful things in the world. God creation Beutiful earth.thanks for uploading so many beutiful and informative vidios.👌👌🤝😊😊
ஹாய் ஃபிரண்ட் இந்த வீடியோவில் காண்பித்த இடங்கள் அருமையாக இருந்தது ஆனால் நீங்கள் பேசுவது நிறைய இடங்களில் கேட்கவில்லை அதேபோல அம்மக்களின் வாழ்வியல் முறைகள் தெளிவாக காண்பித்து இருந்தால் நன்றாக இருக்கும் உதாரணமாக அவர்கள் தேவைகளின் தண்ணீருக்கு என்ன செய்கிறார்கள் சாப்பிடுவதற்கு தேவைப்படும் பொருள்களை எவ்வாறு ஈட்டுகிறார்கள் பள்ளிக்கூடம் எங்கிருக்கிறது போக்குவரத்துக்கு மருத்துவத்திற்கு என்ன செய்கிறார்கள் இதெல்லாம் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் நன்றி
தம்பி அவர் சொல்வது போல் செய்ய உங்களுக்கு விருப்பமில்லை என எண்ணுகிறேன். ஏனெனில் தற்போதைய விடியோக்களும் மேலோட்டமாகவேயுள்ளது. நீங்கள் Discovery Plusல் Levison woodன் walking the Himalayas பார்க்கவும்
Bro...beautiful video..one suggestion is there is no need for background music while showing places like forests let us hear the sound of the forest...apart from that good job guys
Dude. Your awesome. I feel non of youtuber doing this journals. This is unquie. Definitely you will get more subscribers. Worth watching. Good job Keep doing. Thx
Babu thanks a lot for your prompt reply. Bless you for that. Each and every vidio of yours is out of the world showcasing what a wonderful mother earth and her creation. Above all your excellent presentation of tribal villages. Hats off to Babu. Keep it up. Especially your lovely language presentation in each vidio. Eagerly looking forward for more vidios from you. Lakshmi Sr. Citizen
Super all ur videos are unique in nature. Above all ur friends are all super guys. Would request u to make a agriculture how they do i. Hills. And wht r the crop they cultivate there u have to exibit this to the world through ur videos. Show more of nilgri beauty and how people survive in winter and wht is there source of income.
Yes bro badaga song thaan bro.. thank you for watching our video bro.. do support our youtube channel bro.. Song - link ua-cam.com/video/wVnYmLiCf6I/v-deo.html
போட்டி பொறாமை நயவஞ்சகம் ஏமாற்று நிறைந்த நாட்டை விட இயற்கையோடு வாழும் இந்த எளிய மக்கள் இறைவனின் செல்லப்பிள்ளைகள்.
Arul Mozhi 🥰❤️....thay you .... பொன்னியின் செல்வன் ❤️
கள்ளம் கபடு இல்லா மக்கள் இவர்களை போல வாழ ஆசை ஆனால் இன்த பாழாய் போன சொகுசு வாழ்க்கை பழகிவிட்டது நீங்கள் இயற்கையோடு இனணந்து வாழுங்கள் வளமுடன் நலமுடன் என்றும்
அன்பும் நன்றிகளும்... தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் 😍🥰🙏
சிலநாளில்'ஓடிவந்துவிடுவீர்கள்
அற்புதமான வாழ்வியல்... வாழ்க அவ்வூர் மக்கள்... இதை பதிவிட்ட "மலைமைந்தனுக்கு " வாழ்த்துகள்....
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
இது தான் உண்மையான வாழ்க்கை. நகர வாழ்க்கையே நரகம்.
❤❤❤
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் கூடுதல் அழகு....
வாழ்த்துக்கள் Michi network 💐💐💐💐❣️❣️❣️❣️
அன்பும் நன்றிகளும் 🥰🙏
உங்கள் அனைத்து பயணமும் அருமை.உங்களுடன் நாங்களும் ஆனந்தமாக பயணிக்கிறோம்.நன்றி.
அன்பும் நன்றிகளும்.. தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள்..
மேற்கொண்டு பயணம் செய்ய உங்கள் ஆதரவு வேண்டும் 😍🥰🙏
வாழ்த்துகள் தமிழா, நீங்கள் இவ்வளவு கஷ்ட பட்டு இதை உலகிற்கு காட்டியதற்கு. இயற்கையான வாழ்க்கை...
அன்பும் நன்றிகளும் 😍🙏... தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏...
Tamil trakar nu oru chennal poi paruga தமிழ் ட்ரக்கர்
சூப்பர் இந்த மாதிரி இடத்தில் வாழ வேண்டும் 😍😍😍😍😍
❤️🙏
அங்கு வாழ இறைவன் அருள் வேண்டும்
இந்த பதிவு பார்க்க மனதில் மிகவும்
மகிழ்ச்சி வந்தது இப்படி ஒரு இடத்தில்
சில நாட்கள் வாழவேண்டும் நன்றி
நண்பா 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
அன்பும் நன்றிகளும் அண்ணா... 🙏🥰.. தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@@MichiNetwork 🤝🤝💖
👍👍👍சூப்பர் அருமையான வீடியோ இயறகையோடு வாழ்கிற இந்த வாழ்கை சந்தோசமா இருக்கும்
Thank you muthamil .. அன்பும் நன்றிகளும் 🥰🙏.. தொடர்ந்து எங்கள் youtube சேனல் க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
நீங்கள் இயற்கையோடு இனணந்து வாழுங்கள் வளமுடன் நலமுடன் என்றும்
நன்றி நன்றி நன்றி நன்றி. 💚🙌
நான் போனது போன்று உள்ளது நன்றி நண்பா 🥰🥰🥰🥰
அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🥰😍🙏.. தொடர்ந்து எங்கள் UA-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 😍😍😍🙏
எளிமையான வீடியொ. படமாக்கி காட்டியதற்க்கு மிக்க நன்றி
🙏🏾👌🏾👍
அன்பும் நன்றிகளும் Vikrama sir ❤️
பேசமா இந்த மக்கள் கூட வாழ்ந்து விடலாம் நமக்கு இந்த இடம் குடுத்து வைக்கவில்லை
😍🥰🙏
Unmathan
அது சொர்க்கவாசிகளுக்கு மட்டுமே நம்மைப் போன்றவர்களுக்கு அல்ல
@@selvinsivaselvinsiva3811 அப்டி எல்லாம் இல்லங்க நீங்களும் வரலாம் வாங்க 🥰🙏
@@MichiNetwork 10 செகண்ட்ல வாழ்த்துக்கள் மட்டும் திருப்பி பதிலும் சத்தியமா இத எதிர்பார்க்கவே இல்லை நன்றி நண்பரே
வாய் ஊறுதே ஆகா ஆகா இப்பிடி ஒரு வாழ்கையா சிறப்பு சிறப்பு .வாழ்க வழமுடன்.
எனக்கு இந்த பழங்குடியின மக்களை மிகவும் பிடிக்கும். வாழ்க ஆதித்தமிழர்.
அன்பும் நன்றிகளும் 😍🙏🙏❤
@@MichiNetwork பழங்குடி மக்கள் மட்டுமே நல்லவர்களாகவும் உலக சமநிலையை காப்பவர்களாகவும் உள்ளனர். ஆனால் புதுகுடிகளோ நாகரிகம் என்ற பெயரில் உண்மையான நாகரிகத்தை சீரழிக்கின்றனர். எனவே நாமும் பழங்குடிகளை போல் இயற்கையோடு வாழ வேண்டும்.
இன்னும் பழங்குடியின மக்கள் பற்றி விழிப்புணர்வு வீடியோ போடுங்கள்.
@@hotflame9102 கண்டிப்பாக பதிவிடுகிறேன்
@@hotflame9102 கண்டிப்பாக ❤❤
Arumaiyaana pachai idam. Arumaiyaana vaazhkai. Arasaangam pazhangudi makkalukku innum seiya vendum.
நிம்மதி ஆன வாழ்க்கை 😍
🥰🙏😍
Those pupils are the happiest in world even without any gadgets...they are the best ever ❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you prabhakar sir 🥰🙏
சாப்பாட்டு பையை அண்ணன் இன்னும் கீழ வைக்கவே இல்லை 😊😊😀😀
அட ஆமால்ல 🤣🤣🤣🤩...
Super Anna ❤️🌿🌱💚👏👏👏
அருமை... இவர்கள் பழங்குடிகள் அல்ல... பூர்வ குடிகள்.. 😀
😍🥰🙏
ஆம் பூர்வ குடி மண்ணின் மைந்தர்கள்
Omg!!! Unbelievable. What a remote place!! But people living happily. Along with them you team enjoyed a lot (video shows ur enjoyment). Eager to visit such a lovely place. Thanks for the shoot bro.
Thank you dear 🥰🙏.... அன்பும் நன்றிகளும் 🥰🙏
இந்த சிறிய பிள்ளைகள் பாட சாலை. போவது எங்கே.?நீலகிரி மாலை வாழ் மக்கள்....
அருகில் பள்ளிகள் உள்ளது 😍
@@MichiNetwork nallairukku
Thumbnail சூப்பர் 👌♥️, மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் அழகாகன கிராமம்,0.35🌿தொட்டா சிணுங்கியை பார்த்ததும் ஓரே மகிழ்ச்சி ஆகிட்டிங்க 😀 எப்போதும் போன்ற உங்களுடைய, நகைச்சுவை கலந்த உரையாடல், இயற்கையின் அழகு, பலாப்பழம், விலங்குகள் , பின்னணி இசை, இயற்கையோடு இணைந்து வாழும் அவர்களை பார்க்ககும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு❤️ 8.30🐶🥰♥️,7.29😀🤔♥️
Thank you piranavi ❤️
Iniku tha random ah unga channel ah suggest la vanthuchu patha down to earth rmba simple ah azhaga elarta um pazhaguringa..🤩More over inga elar comments kum reply um panirkinga.. 👌Try to explore more natural hidden places.. 😻Vera level ya.. 🔥👏🤝
அன்பும் நன்றிகளும் 🥰🙏....
உங்கள் ஆதரவு மட்டும் போதும்.. இன்னும் நிறைய வீடியோ பதிவுகள் போடுவேன் 😍🥰🥰🙏🙏..
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🥰🙏
Wonderful last group photo with kid's boy's
Super Anna semma rompa pudichi iruku today than unga video parthen subscribe panniten wait pantran na unga next video vuku don't other people bad talk you don't lesson na you can do it your wrk na all the best na 👍👍👍
ரொம்ப நன்றி jeya... 🥰🙏🙏🙏..
அன்பும் நன்றிகளும்..
Next video on the way ma... 🙏🥰..
Thank you for ur support...
Enga videos ellam parunga 🥰.. 🙏
@@MichiNetwork kandipa pakkuren my favorite place in ooty but unga uru side la vanthathu illa but varanum nu oru aasai kandipa one day varuven
@@jayajaya4829 kandipa வாங்க
@@MichiNetwork kandipa
அருமை நண்பா . இந்த மாதிரி இடங்களில் வாழ வேண்டும்
இந்த காணொளியில் வரும் சிறுவர்கள், மிகச்சிறந்த மனிதர்களாக வருவார்கள். அதில் மகேஷ் என்ற சிறுவன் என் மனம் கவர்ந்தவன். நன்றாகப் பேசி பழகுகிறார். வாய்ப்பு கிடைத்தால் நல்ல நிலைமைக்கு வருவான்.
பின்குறிப்பு : பயன்படுத்திய பாடல்கள் அனைத்தும் அருமை. அடுத்த காணொளியில் படலின் தகவல்களை பதிவிடவும்.
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 😇😍🙏... அடுத்த பதிவில் விளக்கமாக பதிவிடுகிறேன்.... அன்பும் நன்றிகளும்
Mass bro keep rocking
Thank you ❤️🙏
Hi bro, how are you? I saw your video after thengumarada. U r doing good. Keep it up
Iam fine bro.. thank you so much for ur valuable comments...pl do support and watch our upcoming videos ❤️🙏
Feels like coming to this village. Thanks for this. Explore more villages like this and show to the world please.
Definitely bro 🥰... with all your support 🥰🙏
அருமையான மனநிம்மதியான கிராமத்து சூழல்...
நன்றி 😍🥰🙏
Wow super erndhu ungaldha Ella video um unga village romba alzagu erndhu brother thankyou
Thanks you so much 😍😍😍😇. Do support our UA-cam channel 😍
18:01 sooper... 😍🤩so kind
thank you so much
அருமையான இடம்
Thank you Babu for showing the place and the native people life style.👍
💜🙏
The music&scenery are pleasing🙏 Absolutely gorgeous &it's still like bygone times in this village.
🥰🥰🥰🙏
உண்மைதான் . முதலில் இந்த மாதிரி மக்கள் கஸ்டபட என்ன காரணம். படிப்பறிவு இல்லை. படிப்பறிவு வரும் போது சிந்தனை திறனும் முன்னேற்றமும் தானாகவே வரும். அது தான் சிறந்த வழி.
Yow nee vera level ya....superb....
நன்றி நன்றி நண்பா 🥰🙏
Semma super video bro.....ipdi forest la suthi parka aasai.....song also Vera level
Thank you so much 🥰
Anna semma na ❤️🔥 Oru vaati elephant video podunga😎
Thanks bro 🥰🙏
Anna super anna....oru nallachum intha mathiri life la vazhanum
Video paakuradhukku munnadiyeh like ah poduvor sangam 😂 lovely location 😍..
Nandrigal kodi ❤️🙏
Excellent bro👏🏻👏🏻👏🏻
Thank you bro
இயற்கை விரும்பி..நானும் விரைவில் நீலகிரி மாவட்ட கிராமங்களில் வாழ வந்து விடுவேன்
வருக வருக வருக 🥰🥰🥰😍😍🔥
Nanum poka pora😘😘
உற்சாகத்தை உண்டாக்குகிறது நன்றி
Kandipa vanga nanum Nilgiris la irrukken
Gudalur heaven place
நண்பா.., மிக மிக அருமை...🙂
நண்பா இந்த காணொளியை பார்க்கும் பொழுது., மனதில் ஒரு ஏக்கங்கள் எழுவதை தவிர்க்க முடியவில்லை... அங்கே இருக்கும் மக்கள், அந்தப் பிள்ளைகள், அந்த உண்மையான உண்தமான இயற்கை... எதை நான் சொல்ல... அப்பப்பா அற்புதம் தான் நண்பரே... அங்கே இருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல., நீங்களும் ஆசிர்வதிக்கப் பட்டவர்தான்... மேலும் ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது... ஆனால், கண்களில் ஈரமும், மனதில் பாரமும் என்னை தடுக்கிறது நண்பா...👌👌🙏🙏😊😊
thank you thank you annaa
SUPERB PEOPLE'S AND PEACEFUL LIFE 😍😍.....Unga videos la iruka all songs super ah iruku bro 👌👌Keep it up Bro 👌
அன்பும் நன்றிகளும் விஜ்யலக்ஷிமி 😍😍😍🙏 தொடர்ந்து எங்கள் UA-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🙏😍
Nandri. Valga to all. Video was interesting and naturally captured. Look forward to seeing more of the so-called tribal people. Best wishes from here.
Thank you so much. ❤️🥰
தம்பி நீங்கள் போகும் இடம் எல்லாம் மிகவும் அழகாக இருக்கிறது. நான் இன்று மட்டும் இதுவரை மூன்று காணொளி பார்த்து உள்ளேன். அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு இந்த இடத்தை எல்லாம் நேரில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. பசங்கள் எல்லாம் எதார்த்தமாக இருக்கிறார்கள். எளிமையான வாழ்க்கையாக இருந்தாலும் இதுதான் உண்மையான வாழ்க்கை. 👌👌👌👌
கண்டிப்பாக ஒரு நாள் வாருங்கள்...
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி... தொடந்து எங்கள் பதிவுகள் அனைத்தும் பாருங்கள்.. நண்பர்களுக்கும் பகிருங்கள் 🙌🥰🙏
கோடி கோடியா பணம் இருந்தாலும் பங்களா இருந்தாலும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்த அதற்கு நிகர் எதுவுமே இல்லை
🤗❤️🙏
Super bro 😍
Beautiful video 💚✨👌👏 what a place 😍
Nice intro song 🔥and beautiful village♥️
Thank you brother 😍🙏❤
Babu as usual excellent vidio . You are so happy go lucky guy. For buying all theses fruits i hv shell minimum three hundred in Coimbatore where we are based. Where as thses tribal people are so lucky that they enjoy the nature and their blessings to human kind in the form of fruits vegetable flowers etc. I belive no need to go to temple all these tribal people are god and creaters of beautiful things in the world. God creation Beutiful earth.thanks for uploading so many beutiful and informative vidios.👌👌🤝😊😊
Thank you so much 🥰🙏
Thank you Ramachandran sir 🥰🙏
Thank you for preserving biodiversity 🙏🏿🦚🌳🙏🏿🦜
Thank you so much❤🙏
Very lucky..people..living in the village..no pollution..no much noises..no disturbance..
Thank you nimmi ...❤️🙏
..
Do support our UA-cam channel ❤️🙏
அற்புதமான பதிவு
அன்பும் நன்றிகளும்😍🙏
Recently I’m watching your videos so many villages Viewed through this keep on going my Son
Thank you so much ❤️🙏
ஹாய் ஃபிரண்ட் இந்த வீடியோவில் காண்பித்த இடங்கள் அருமையாக இருந்தது ஆனால் நீங்கள் பேசுவது நிறைய இடங்களில் கேட்கவில்லை அதேபோல அம்மக்களின் வாழ்வியல் முறைகள் தெளிவாக காண்பித்து இருந்தால் நன்றாக இருக்கும் உதாரணமாக அவர்கள் தேவைகளின் தண்ணீருக்கு என்ன செய்கிறார்கள் சாப்பிடுவதற்கு தேவைப்படும் பொருள்களை எவ்வாறு ஈட்டுகிறார்கள் பள்ளிக்கூடம் எங்கிருக்கிறது போக்குவரத்துக்கு மருத்துவத்திற்கு என்ன செய்கிறார்கள் இதெல்லாம் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் நன்றி
ஆமா ஆமா நீங்கள் சொல்வது சரிதான் அடுத்த பதிவில் அனைத்தையும் பதிவிடுகிறேன் நன்றி நன்றி 😍🙏
தம்பி அவர் சொல்வது போல் செய்ய உங்களுக்கு விருப்பமில்லை என எண்ணுகிறேன். ஏனெனில் தற்போதைய விடியோக்களும் மேலோட்டமாகவேயுள்ளது. நீங்கள் Discovery Plusல் Levison woodன் walking the Himalayas பார்க்கவும்
you are such a great energy bro...! thank you...!
Thank you sir
Bro...beautiful video..one suggestion is there is no need for background music while showing places like forests let us hear the sound of the forest...apart from that good job guys
Yes bro u r right... next time i il correct that
SONG NALLA IRUKU YENNA FILM PLS SOLLUNGA
Super bro...am also a nilgrian 👍
Thank you bro.. 🙏🥰.. do support our videos 😍🥰
Always bro🥰🥰🥰
Very good brother ❤️❤️🥰🥰
நீலகிரி மக்களின் பாரம்பரிய இசை பிண்ணனியாக அருமை.
Nandri Nandri ❤️🙏❤️
Dude. Your awesome. I feel non of youtuber doing this journals. This is unquie. Definitely you will get more subscribers. Worth watching. Good job Keep doing. Thx
Thank you so much Venkat Babu bro 🥰🥰🥰😍🙏...love from Nilgiris mountain 😍😍😍🙏
Babu thanks a lot for your prompt reply. Bless you for that. Each and every vidio of yours is out of the world showcasing what a wonderful mother earth and her creation. Above all your excellent presentation of tribal villages. Hats off to Babu. Keep it up. Especially your lovely language presentation in each vidio. Eagerly looking forward for more vidios from you.
Lakshmi Sr. Citizen
Thank you thank you thank you so much 🥰🙏🏻
Superb Really Enjoying !!
Thank you kevin😍🙏🥰
From Srilanka 💗💗💜💜💜💛💙
Super all ur videos are unique in nature. Above all ur friends are all super guys. Would request u to make a agriculture how they do i. Hills. And wht r the crop they cultivate there u have to exibit this to the world through ur videos. Show more of nilgri beauty and how people survive in winter and wht is there source of income.
Thank you vimala... thank you for ur valuable cmnt..I il do videos abt that soon.. thanks 🙏❤️
வணக்கம் சகோ.இன்று தான் உங்கள் தெங்குமஹாகடா முதல் வீடியோ பாத்தேன் .நாங்கள் நேரடியாக சென்று வந்த மாதிரி சந்தோஷமாக உள்ளது
அன்பும் நன்றிகளும் 🥰🙏
நான் அணைத்து பதிவையும் பார்த்து வருகிறேன் நன்றி....
அன்பும் நன்றிகளும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤🙏
Indha idam arumaiya iruku pa😊🌿🌲🌳🏞
Spr bro
நீங்கள். மட்டும். அல்லா. நாங்களும். உங்களுடன். பயணிப்பாது.போல்.உள்ளது.இவ்வாழவூ.அழகானா.கிராமம்.ஆண்டவர்.கொடுத்த.வரம்.உங்கள்.பயணம்.தொடருட்டும்.பாபு.வாழ்துகள்
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
Explore more places like this in nilgiris bro... Ur doing a great job
Thank you so much anna.. thanks lot
Fantastic bro, you are lucky ,nice feel watching the video.👍👍
Thank you so much Geetha 😍🥰🙏
Back round music super
Thank you vimal 🙏🥰..
Ooty where this
Fresh tasty jackfruit
Sorgam ithu dhan...😍😍😍😍engalukum kaatiyathuku nandri Anna...
அன்பும் நன்றிகளும் arun... 😍🙏..
தொடர்ந்து எங்கள் youtube சேனல்க்கு உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰😍🙏
Bro the title song is badaga ryt? Can u tell the song name?
Yes bro badaga song thaan bro.. thank you for watching our video bro.. do support our youtube channel bro..
Song - link ua-cam.com/video/wVnYmLiCf6I/v-deo.html
Wow super andha children school irrukka, current irrukka
What is the name of this village? Where? How may km you have walked. Details pls.
Location near kil kotagiri..name of the village senmanarai nearly 10KM we walked
❤️🙏👍
Super speech brother
Happy birthday babu.
Thank you anna 🥰🙏
thank you Michi network team i am sornalatha .i am tribal community near chennai. you meet my community people .i am very happy many thanks yours.
We have to very thankful to ur humble peoples... u people live with nature... u people save forest 🙌🥰🙏..
How you collect music 🎶 bro all vedio super travel I suggested plis wear shoes............
Sure anna... 🥰🙏.. thank you... 🥰🙏
Super thanks 🙏🏽
❤️🙏
Semma Nice
Thank you nagaraj anna
How to visit these place ?
When u go next time to these places take lot of chocolate,shirts, stationary or grocery things donate them
Surely I IL do 🥰
Babu anna ithu pola nala makal paka engaluku vaipu kedaikala ongaluku kuduthu vechuruku ongalta pudichathe antha elimaiya erukurathuthan apdeee erunga anna 🤍🤍🤍🤍🤍 kandipa enga uruku oru vati vanthutu ponga please please 🙏 enga uru Karaikal. Puducherry Ku pathulathan kandipa varanu anna niga 😁😁😁⚡⚡⚡⚡⚡⚡⚡🔥🔥🔥🔥🔥
நிச்சயம் வருகிறேன் ப்ரோ 🥰🙏
நண்பரே நீங்கள் காண்பித்த காணொளி மிகவும் அருமை நீலகிரியில் இது எந்த இடம் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
Hi jerome.. ithu nelagiri kotagiri la irutnthu 18km distance la irukku oru village bro.. near kil kotagiri. Semmanarai village
Kilkotaagiri vantha kattangal village
@@SaravananSaravanan-yp6dd kandipaga ❤️🙏
அருமை bro I like 1 millions time
Thank you so much 🥰🙏
Amazing
Kingston from Qatar.
Thank you Kingston...❤️🙏
Pl support us for our upcoming videos 😍🙏
Total information. It's good for u r videos
Thank you Keerthi 🥰🙏
Good work keep it up
Thank you😍🙏