இவர்கள் இந்த வாழ்க்கையே போதுமென்று நினைக்கிறார்கள். அதனால் இங்கே இருக்கிறார்கள். இந்த வயதானவர்களுக்கு பின் இங்கு யாரும் இருக்க மாட்டார்கள். உங்கள் யூட்யூப் பார்த்துதான் இப்படி ஒரு இடம் இருந்தது என்று தெரியும். மிகவும் நன்றி தம்பிகளே
தம்பி இதுதான் உண்மையில் சொர்க்கம் எல்லோருக்கும் கிடைக்காதஒரு பெரும் பேரு போட்டி பொறாமை பொருள்ஆசை போன்ற எந்தக்கெட்டகுணமும் இல்லாத பேரின்ப வாழ்வு இந்த பூலோக சொர்க்கத்தை காட்டிய உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ ஆசீர்வாதங்கள்
பூமியில இருக்க வரைக்கும் கொஞ்ச நாள் வாழ்க்கை இந்த பூமியில நம்ப வந்து ஒரு வாடைக்காக இருக்கிறோம் இந்த மாதிரி என் சகோதரி இங்க வாழ்வதெல்லாம் நெசத்துக்கும் நல்ல ஒரு பேட் கவலை அல்ல கண்ணீர் அல்ல பீடால்ல பிரச்சனை யார்கிட்டயும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் இவங்களுக்கு தான் பரலோக ராஜ்ஜியம் உண்டு எவ்வளவு பணம் அவ வசதி வீடு வாசல் காணி பூமி இருந்தாலும் பரலோகம் இல்ல இந்த மாதிரி ஏழை எளியவர்களுக்கு தான் பரலோக ராஜ்ஜியம் ஆமென் உங்களுக்கெல்லாம் சீக்கிரம் சுவிசேஷம் கடந்து செல்லனும்
இன்றைய அவசர காலத்தில் தங்களுடைய குடும்பத்தை கூட பார்க்க முடியாத சூழல் சிலருக்கு உள்ளது ஆனால் தம்பி உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை எங்களுக்காக கரடு முரடு பாதை இல்லாத இடத்திற்குச் சென்று வீடியோ போடுகிறீர்கள் உங்களுடைய பயணம் சிறக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சந்தோஷம் இருளில் இன மக்களோடு சேர்ந்து நாங்களும் உங்களை வாழ்த்துகிறோம் இப்படிக்கு என்றும் உங்கள் சமூக ஆர்வலர்
அன்பு தம்பி வணக்கம் நன்றி. நான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாழ்கிறேன். 1974,75,76 வருடங்களில் நான் கூட்டடா எஸ்டேட்டில் இருந்தேன் நான் பிறந்து 17 வயது வரை கூட்டடாவில் வாழ்ந்தேன். அந்த கால கட்டத்தில் வாகப்பணையில் என் அப்பா அங்குள்ள மக்களிடம் ஆடுகள் வாங்கி வளர்க கொடுத்தார் நானும் பலமுறை வாகப்பணைக்கு சென்று வந்துளேன் இதை ஒளி பரப்பியதற்க்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
We lived in Kotada estate for many years..my father was in charge of the hospital My mother used to teach the irulas who came to sell jackfruit and honey
அந்த அம்மா சொன்னாங்களே தெய்வத்தை போட்டுட்டு போகலன்னு சொன்னாங்களே அப்ப அவங்க மறுத்தாலும் போக மாட்டாங்க அந்த தெய்வத்துக்குள் அங்கேயே தான் இருப்பாங்களா பாவம் அந்த அம்மா தெரியாத தன்மைக்காக சொல்றாங்க தெய்வத்தை இவங்க பாதுகாக்குறாங்க தெய்வங்களை பாதுகாக்கல தெய்வம் யார் என்று அந்த அம்மா உங்க கண்டடையனும் பாவம் உண்மையான தெய்வம் வானத்த பூமியை படைச்சு உங்களை எங்களையும் படைச்ச உண்மையான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவ யாருக்காகவே அவரு பூமிக்கு வந்து இரத்தம் சிந்தினார் அவரோட கிருபை என்னால தான் அந்த காட்டுல இருக்க அவங்க ஜீவிக்கிறாங்கன்னு இயேசப்பா யார் என்று உங்க கண் அடையணும் ஆமென் ரொம்ப நன்றிங்க அண்ணா நீங்க இந்த வீடியோ காட்டுனதுக்காக இந்த தேச மக்களுக்கு அமென் பிரார்த்தனா பண்ணுவேன்
Great attempt. You have found out a hidden treasure and how come yu got that idea of getting it. Your philosophy is even more awesome. Admirations and hats off to ur team. Nature is always appreciable and applaudable...
Excellent initiative and, you are the persons brought us to this tribal village, no infrastructure facilities, like no,ROAD,SCHOOL, HOSPITAL, AND OTHER IMPORTANT ACTIVITIES, MAY GOD BLESS THESE PEOPLE AND PROTECT THEM FROM WILD ANIMALS, RAINY SEASON, AND THEY SHOULD LIVE WITHOUT AND HEALTH ISSUES. THEY SHOULD KEEP KEROSENE OIL,MATCH BOX 📦 ALWAYS WITH THEM AND MEDICINS ,FOR FEVER,COLD ,ETC. N.G.O CAN VISIT THIS VILLAGE AND HELP THEM.❤❤GREETINGS FROM BANGALORE KARNATAKA INDIA 🎊 👏
நிறய பேர இம்மாதிரியான வீடியோக்களை போடுகிரார்கள்ஆனால் யாருமே முழுமையாக முடிப்பதில் லை கிராமவாசிகளிடம் திருப்திகரமான பேட்டிகள்எடுப்பதில்லைகிராமங்களை முழுமையாக கவர்செவ்வதும்இல்லை மிககஷ்ட்டபட்டு செல்லும் நீங்கள் போதிய கேமரா இல்லாமல் வெறும் போனிலேயே படம்பிடடிப்பீர்கள் போலும் உபகரணங்கள் சேர்த்துகொள்ளுங்கள்வாழ்த்துக்கள்
Hi this looks very peaceful but the people need medical aid in time of emergency so why not they introduce Mobil clinic once a month so that their needs are met. These houses looks far from what we had lived in 1950 and before. You must bring these matters to the district officers of the state. Hopefully it's done fast. My warm regards to the all. From ST Manee Malaysia
i appreciate your visit to Wahapanai village and its people and their life style too.I have noticed that you walking thru tea estates but unfortunatley you did not explain the full story of tea estates.For an example ,when and who started these tea estates and who is the local owner of this tea estates.And also its administration and estate labourer s income .
Thankyou for your support. That is private limited tea estate so I can't explain about this. In future videos I will explain about (TAN TEA) govt property tea estates and it's function.
இயற்கை வளங்களை அறிவியல் வளர்ச்சி அழித்துவிட்டது இன்னும் கொஞ்சகாலத்தில் இதுவும் அழிந்து விடும் ,நாண் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் பார்த்த பறவைகள் ,மீன்கள், காட்டுவிலங்குகள், நீர்வாழ்உயரினங்கள் எல்லாம் இப்போது இல்லை.
Super programme bro. I am seeing your channel for the first time, and having subscibed it, will now watch it regularly. Your audio in this video is very weak in some areas, other wise it was interesting.
How come you didnt come across any wild animals their lifestyle is beautifully simple merging with nature that's why the wild animals font hurt them God bless them God bless you
ஐயா இது போன்ற இடத்திற்கு எல்லோரும் அவ்வளவு எளிதாக சென்றுவிட முடியாது, இப்படி ஒரு இடம், மக்கள் இருப்பதை எல்லோர்க்கும் தெரியப்படுத்த என்னால் முடிந்த ஒரு முயற்சி, அவ்வளவுதான்.
இவர்கள் இங்கு வந்தேறிகள் இல்லை. கற்காலம் முதல் இங்கு வாழ்பவர்கள். அகேவே, நம்மால் முடிந்தால் இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முயல்வோம். என் கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
வாழும்போதே சொர்க்கத்தில் வாழ்கிறார்கள் அனைவருக்கும் இந்த சொர்க்கம் கிடைப்பதில்லை எனக்கும் ஆசை இப்படி ஒரு சொர்க்கத்தில் வாழ💚💚💚
அவுங்க கஷ்டம் அவுங்களுக்கு தான் தெரியும்
Me too
இவர்கள் இந்த வாழ்க்கையே போதுமென்று நினைக்கிறார்கள். அதனால் இங்கே இருக்கிறார்கள். இந்த வயதானவர்களுக்கு பின் இங்கு யாரும் இருக்க மாட்டார்கள். உங்கள் யூட்யூப் பார்த்துதான் இப்படி ஒரு இடம் இருந்தது என்று தெரியும். மிகவும் நன்றி தம்பிகளே
தங்களின் ஆதரவுக்கு நன்றி சகோதரரே.
தம்பி இதுதான் உண்மையில் சொர்க்கம் எல்லோருக்கும் கிடைக்காதஒரு பெரும் பேரு போட்டி பொறாமை பொருள்ஆசை போன்ற எந்தக்கெட்டகுணமும் இல்லாத பேரின்ப வாழ்வு இந்த பூலோக சொர்க்கத்தை காட்டிய உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ ஆசீர்வாதங்கள்
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp🎉
uappy
A CAA😅rē❤❤😅@@tamilnatureview
நேரடியாக நாங்களும்,தங்களுடன் பயணித்து இருளர் இன மக்களை பார்த்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி,வாழ்த்துகள்.
பூமியில இருக்க வரைக்கும் கொஞ்ச நாள் வாழ்க்கை இந்த பூமியில நம்ப வந்து ஒரு வாடைக்காக இருக்கிறோம் இந்த மாதிரி என் சகோதரி இங்க வாழ்வதெல்லாம் நெசத்துக்கும் நல்ல ஒரு பேட் கவலை அல்ல கண்ணீர் அல்ல பீடால்ல பிரச்சனை யார்கிட்டயும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் இவங்களுக்கு தான் பரலோக ராஜ்ஜியம் உண்டு எவ்வளவு பணம் அவ வசதி வீடு வாசல் காணி பூமி இருந்தாலும் பரலோகம் இல்ல இந்த மாதிரி ஏழை எளியவர்களுக்கு தான் பரலோக ராஜ்ஜியம் ஆமென் உங்களுக்கெல்லாம் சீக்கிரம் சுவிசேஷம் கடந்து செல்லனும்
அண்ணா உங்கள் பதிவுகள் எல்லாமே சுப்பர் உங்கட குரல் நடிகர் பார்த்திபன் சேர்ட குரல் மாதிரி இருக்கு❤
மிக்க நன்றி . ஆனால் பார்த்திபன் sir இத பார்த்தா என்ன நடக்குமோ தெரியல.
ஒன்றுமே நினைக்க மாட்டார்
நான் அண்ணா இல்லை அக்கா
எடிட் செய்துவிட்டேன். மன்னிக்கவும்
பரவாயில்லை
இங்குள்ள மக்கள் உயிரினங்கள் எல்லாத்தையும் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் கடவுளே போற்றி❤❤❤❤❤❤❤
Yes
இன்றைய அவசர காலத்தில் தங்களுடைய குடும்பத்தை கூட பார்க்க முடியாத சூழல் சிலருக்கு உள்ளது ஆனால் தம்பி உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை எங்களுக்காக கரடு முரடு பாதை இல்லாத இடத்திற்குச் சென்று வீடியோ போடுகிறீர்கள் உங்களுடைய பயணம் சிறக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சந்தோஷம் இருளில் இன மக்களோடு சேர்ந்து நாங்களும் உங்களை வாழ்த்துகிறோம் இப்படிக்கு என்றும் உங்கள் சமூக ஆர்வலர்
சொர்க்கமான வாழ்க்கை நாம் வாழும் வாழ்க்கை நரகமான வாழ்க்கை
ஓம் அருணாசலசிவாய நமஹ. வாழ்க வளமுடன்.
மிகுந்த சிரமம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
❤🎉uiloveyou
வாழ்க வளமுடன் இயற்கையுடன் .முருகன் அருள்வான்.
அன்பு தம்பி வணக்கம் நன்றி. நான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாழ்கிறேன். 1974,75,76 வருடங்களில் நான் கூட்டடா எஸ்டேட்டில் இருந்தேன் நான் பிறந்து 17 வயது வரை கூட்டடாவில் வாழ்ந்தேன். அந்த கால கட்டத்தில் வாகப்பணையில் என் அப்பா அங்குள்ள மக்களிடம் ஆடுகள் வாங்கி வளர்க கொடுத்தார் நானும் பலமுறை வாகப்பணைக்கு சென்று வந்துளேன் இதை ஒளி பரப்பியதற்க்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி அண்ணா
God blase you
Super thampi iyarkai suvasam good
In USA I have trekked and walked in dense forests on mountains. Mountain lions and bears infest some of U S forests
மிக அருமையான விளக்கம் அண்ணா.விவரிக்க வார்த்தைகள் இல்லை.
சிறப்பான பதிவு வாழ்த்துகள்..
Mini Suresh ❤❤❤
அருமயான பதிவு. மிக்க நன்றி
We lived in Kotada estate for many years..my father was in charge of the hospital
My mother used to teach the irulas who came to sell jackfruit and honey
Hutan di pedesaan memang sungguh indah ,pohon pohon nya rindang penuh kesejukkan dan kedamaian🍏🫒🌴🌴🌤
Super❤❤❤🎉🎉🎉
Beautiful place, very interesting video, Hat's off to ur hardwork video
Thankyou
very beautiful hidden gem of nature village
Naan kengarai than vagapanayel grop house katteullen very nice n dharmaraj .s/ o p natarajan .
Kil thattappallam estate video potunga
Thank u so much for showing this hidden village ❤
இதுதான்சுதந்திரவாழ்கை.அருமை.ஏன்அரசியல்வாதிகண்களில்படவில்லையோ.பட்டாஅவ்வளவுதான்
நன்றி
Supper thanks
Thank you too!
Fresh pure breeze, good location beautiful place.
அந்த அம்மா சொன்னாங்களே தெய்வத்தை போட்டுட்டு போகலன்னு சொன்னாங்களே அப்ப அவங்க மறுத்தாலும் போக மாட்டாங்க அந்த தெய்வத்துக்குள் அங்கேயே தான் இருப்பாங்களா பாவம் அந்த அம்மா தெரியாத தன்மைக்காக சொல்றாங்க தெய்வத்தை இவங்க பாதுகாக்குறாங்க தெய்வங்களை பாதுகாக்கல தெய்வம் யார் என்று அந்த அம்மா உங்க கண்டடையனும் பாவம் உண்மையான தெய்வம் வானத்த பூமியை படைச்சு உங்களை எங்களையும் படைச்ச உண்மையான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவ யாருக்காகவே அவரு பூமிக்கு வந்து இரத்தம் சிந்தினார் அவரோட கிருபை என்னால தான் அந்த காட்டுல இருக்க அவங்க ஜீவிக்கிறாங்கன்னு இயேசப்பா யார் என்று உங்க கண் அடையணும் ஆமென் ரொம்ப நன்றிங்க அண்ணா நீங்க இந்த வீடியோ காட்டுனதுக்காக இந்த தேச மக்களுக்கு அமென் பிரார்த்தனா பண்ணுவேன்
Ki ko ji tu up ji bhi ko bhi kīīo nhi bhi ing g
Very butterfly
Great attempt. You have found out a hidden treasure and how come yu got that idea of getting it. Your philosophy is even more awesome. Admirations and hats off to ur team. Nature is always appreciable and applaudable...
Wow. Very interesting to see . Thx for exploring this village
Thanks lot. Stay tune.
Ungaluku 1st vaazhthukal,,,,, gud work,, next indha world kidaikaadha pokkisham, andha life dhan rich life nu thonudhu nanba,,
Super bro, vera level 👌👍
If you can organise a trip we will be very happy
please share your contact details to my Email- tamilnatureview@yahoo.com
Very interesting video
Excellent initiative and, you are the persons brought us to this tribal village, no infrastructure facilities, like no,ROAD,SCHOOL, HOSPITAL, AND OTHER IMPORTANT ACTIVITIES, MAY GOD BLESS THESE PEOPLE AND PROTECT THEM FROM WILD ANIMALS, RAINY SEASON, AND THEY SHOULD LIVE WITHOUT AND HEALTH ISSUES. THEY SHOULD KEEP KEROSENE OIL,MATCH BOX 📦 ALWAYS WITH THEM AND MEDICINS ,FOR FEVER,COLD ,ETC.
N.G.O CAN VISIT THIS VILLAGE AND HELP THEM.❤❤GREETINGS FROM BANGALORE KARNATAKA INDIA 🎊 👏
Very Very super information thanks brother
Welcome
இதை விட அடர்ந்த காடுகளுள் மேற்கு தொடர்ச்சி மலையில் நிறைய இருக்கிறது தம்பி, உங்க கூட பயனித்த அனுபவம் அருமை👏
Pillur la suriki ,kodiur pooi paaruga
அந்த கிராமங்களின் பெயர்களை சொல்லுங்கள் ... சகோ
Kotada estate pakkathula
@@kmariappan6221oiookm v ccblplollp009pp900p0000p0klp000p0pp0000000pllpppp0lppppp9opp0poplop00p0000p😊
❤❤❤❤❤❤❤❤
Wow very nice 👌
அருமை 🙏🏻
Ramachantiran
.. , ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Video very nice 👌
Thanks a lot
Very nice forest
Super brother ❤ ❤ ❤ ❤ ❤ neenga entha ooru bro❤❤❤❤
Ooty
@@tamilnatureview nice bro, i am from tanjure, living in dubai.
We left when my father died in 1979
அருமை...
🌹👌சீமான் தான் வரணும் 🌹
❤❤❤🎉🎉🎉 Supper
நிறய பேர இம்மாதிரியான வீடியோக்களை போடுகிரார்கள்ஆனால் யாருமே முழுமையாக முடிப்பதில் லை கிராமவாசிகளிடம் திருப்திகரமான பேட்டிகள்எடுப்பதில்லைகிராமங்களை முழுமையாக கவர்செவ்வதும்இல்லை மிககஷ்ட்டபட்டு செல்லும் நீங்கள் போதிய கேமரா இல்லாமல் வெறும் போனிலேயே படம்பிடடிப்பீர்கள் போலும் உபகரணங்கள் சேர்த்துகொள்ளுங்கள்வாழ்த்துக்கள்
Hi this looks very peaceful but the people need medical aid in time of emergency so why not they introduce Mobil clinic once a month so that their needs are met. These houses looks far from what we had lived in 1950 and before. You must bring these matters to the district officers of the state. Hopefully it's done fast. My warm regards to the all. From ST Manee Malaysia
Romba neat intha makkalthan realy educated.very nice vedio la oru kuppaiyakuda paakalai ennaku neat iruppathu romba pidikkum.engha ooru inthaluvvukku neat illa
i appreciate your visit to Wahapanai village and its people and their life style too.I have noticed that you walking thru tea estates but unfortunatley you did not explain the full story of tea estates.For an example ,when and who started these tea estates and who is the local owner of this tea estates.And also its administration and estate labourer s income .
Thankyou for your support. That is private limited tea estate so I can't explain about this. In future videos I will explain about (TAN TEA) govt property tea estates and it's function.
Congratulations for your hard work.... how did you identify this place???
அண்ணா மிகவும் அருமை
மிக்க மகிழ்ச்சி
இயற்கை வளங்களை அறிவியல் வளர்ச்சி அழித்துவிட்டது இன்னும் கொஞ்சகாலத்தில் இதுவும் அழிந்து விடும் ,நாண் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் பார்த்த பறவைகள் ,மீன்கள், காட்டுவிலங்குகள், நீர்வாழ்உயரினங்கள் எல்லாம் இப்போது இல்லை.
Superb 😃😃
Thanks 🤗
Vera level
சுந்தன் எடுத்துக் கொண்டே மாலையாக கோர்ட்டு காலத்தில் போட்டுக் கொள்ளுங்கள் மிகவும் நல்லது சிவனுக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று
Super programme bro. I am seeing your channel for the first time, and having subscibed it, will now watch it regularly. Your audio in this video is very weak in some areas, other wise it was interesting.
Thankyou bro
HifriendHowareyouVvbeautyful
Nice video👍
Thanks 👍
Supr
Journey is hard
How did veerappan live?
Good
Eeneniapongalvazthumpothandumvazthumsolvatherkukadamaiyanavenmalumoverakalpachumazakaerukuanduourkalidomathiaikanalamourkalaiumenthuvazuommalumendhakaziaiparpathaerukuvaipuallikumvediioourkalukummikamakichuiumnarnriumtharivithukulkerannarnrivanakam❤ 27:07
Amma marble&red wood eruntha sollunga
Engal politician udan varuvanga
Road poduvanga
Veedu kuduppanga
Ellam thirudikonu povanga
Very Very super Very Very peaceful life OK brother
Thankyou brother
அல்லாஹ் உதவு
Super super
Semma
இங்கு விளையும் பலாப்பழம் நல்ல சுவையாக இருக்கும்
Enkay valvathey oru sathanai thaan. Ammadi yaanai eppo varum nu theriyatu.
இதுபோல இயற்கை வாழ்விடங்களில்
ஆடு மாடு கோழி
வளர்ப்பதற்கு ஏற்ற இடம்
வாழ்த்துக்கள்
நாம் தமிழர்.
How come you didnt come across any wild animals their lifestyle is beautifully simple merging with nature that's why the wild animals font hurt them God bless them God bless you
நாம் தமிழர் 🎉🎉
This is only residential area.people hv shown very dangerous zone in this area. From Bangalore
No. please watch the full video once again
விடியோ அருமை , ஆனால் உங்கள் குரலில் உயிரோட்டம் இல்லை தோழர்.
உங்களுக்கும் பிடித்தது போல் இனி வரும் காணொளியில் என் குரலுக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்கிறேன்.
சரிங்க தோழர்
Excellent sir
Thankyou
@@tamilnatureviewlike pot🎉
Thambi Yaanai romba arumai
I know this place ❤
Were is it & name of the place pls
Valthukal sako
நன்றி சகோதரரே
@@tamilnatureview😊😊00000
அப்படி கஷ்டமான பகுதியில் மக்கள் வாழத்தான் செய்ய வேண்டுமா
வணக்கம் அண்ணா.எங்கள் குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்தால் வாகப்பணை எடுத்து வந்து புதைத்து அடக்கம் செய்வோம்.
❤🎉
Enga oorukku vanga brother satyamangalam villege
கண்டிப்பாக வருகிறோம். உங்கள் கிராமத்தின் விவரம் மற்றும் location email பண்ணுங்க நண்பரே. tamilnatureview@yahoo.com
Save forests to save earth
Azhaga irukka nee poi iruppiya intha kattula pavam makkal
❤❤❤❤
எந்த மாவட்டத்தில் உள்ளது இந்த கிராமம்
Nelagiri dt
நீலகிரி மாவட்டத்தில் கூட்டடா எஸ்டேட் அருகில் உள்ளது
saalai palikoodam lam vana vilangugaluku badhipu varum...adhulam venum na nagarathirku vanga ..pls dont change the nature
Hi brother unga video allam romba nala erukuthu.....than unga channel la job related ah promotion pannuvegala........
Thankyou - tamilnatureview@yahoo.com
🎉🎉
🙏
எங்க ஒரு ஆள்கள் இல்லை.
அடர்ந்த காடு இது😅?
நம்மல இல்லை உங்கள தாக்கி சாவியடா... என்ன வெங்காயத்துக்கு அங்கே போறியடா 😂
ஐயா இது போன்ற இடத்திற்கு எல்லோரும் அவ்வளவு எளிதாக சென்றுவிட முடியாது, இப்படி ஒரு இடம், மக்கள் இருப்பதை எல்லோர்க்கும் தெரியப்படுத்த என்னால் முடிந்த ஒரு முயற்சி, அவ்வளவுதான்.
💯👌👍🤩😍🇱🇰🇱🇰
இது போன்ற பகுதியில் மக்கள் வாழ்வதற்கு அரசு தடை செய்ய வேண்டும்
இவர்கள் இங்கு வந்தேறிகள் இல்லை. கற்காலம் முதல் இங்கு வாழ்பவர்கள்.
அகேவே, நம்மால் முடிந்தால் இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முயல்வோம். என் கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
மூட்றா வெண்ண
👌👌👌👌👌🤔🤔🤔🤔👍👍🙏🙏🙏
Show your face pl.
I try my level best on future videos. Thankyou