இந்த ஊரில் இருந்து வந்து என்னுடன் கல்வி பயின்ற வகுப்பு தோழன் கண்ணன் பத்தாம் வகுப்பில் பாதியிலேயே நின்று விட்டான் இவர்களுக்கு அரசு பள்ளி படிப்பை முடித்தாலே அரசு வேலை வழங்குகிறது நான் சொல்வது 90s காலத்தில் ஆனால் இவர்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள மாட்டார்கள் என்பதில் வருத்தமே
நன்றாக உள்ளது. குறிப்பிட்ட இடம் செல்வதற்கு முன் வரலாறாற்றை நன்றாக தெரிந்துகொண்டு செல்லுங்கள். கூடிவரையிலும் தமிழில் பேசுங்கள். தமிழில் இல்லாத சொற்களை வேற்று மொழியில் பயன்படுத்தலாம். இருக்கும்போதே ஏன் வேற்றுமொழி சொற்களை வலிந்து திணிக்கவேண்டும்? தெரியவில்லையா? தெரிந்துகொண்டு பேசுங்கள். நிறைய படியுங்கள். முன் தாயாரிப்புடன் செல்லுங்கள். உங்கள் தளத்தை கடல் கடந்தும் நமது மக்கள் பார்க்கிறார்கள். அதனால் நல்ல தமிழில் கலப்படமில்லாமல் பேசவும். வாழ்த்துகள்.
முடிந்தவரை எனது கமெண்ட் கூட தமிழில் தான் இருக்கும் தலைப்பு உட்பட அனைத்தையும் தமிழில் தான் கொண்டு வருகிறேன் பேச்சு வழக்கையும் தமிழில் தான் கொண்டு வருகிறேன் ஒரு சில வார்த்தைகளை மட்டும் தவிர்க்க முடியவில்லை மாற்றிக்கொள்கிறேன் மனமார்ந்த நன்றிகள்
வனம் தந்த வளங்களில் கலை வளர்த்து, இன்றும் இயற்கை போக்கில் வாழும் இவர்கள் ஆச்சர்யமே.அண்ணா இன்று உங்கள் காணொளியில் புதிய விடயங்களை அறிந்தனான். நன்றி அண்ணா.பகுதி 2 காக மிகவும் ஆர்வமாகவே காத்திருக்கின்றனான்.sl irundhu anbu thangai.
Waited for quite some time to place a first comment, hope the government pays attention to these people's needs, these people's cultures must be preserved, hats off to you for your exploring skills and bringing these kind of knowledge to light else we would have never known these even exists, thanks so much....
Hii Anna unga friend unglku naldhu tha panirkaru evlo alagana yadathula la poi pathu vedio podreiga ethu yelaralaum pana mudiyathu anna nenga romba lakkiyana alu anna 🎉🎉
Nanga la erukra yadatha thavera vera place ku la avlo la poi paka mudirathila ana nenga gens life super anna enjoy tha life anna maasha allhaa nenga yappum epdiye happya erlanum unga famlyoda avaga saport ellama onum pana mudiyathu
@@HyperTracker- Ok sir. பேச்சு வழக்குல அப்படி சொல்வாங்க. ஆனா கரிக்கையூர் னு தான் எல்லா ஆவணத்திலும் போட்டுருக்கும். அந்த ஊரு பஸ்ல கூட கரிக்கையூர் னு தான் போட்டுருக்கு... அதுக்காக சொன்னேன்..
அது பெயர் சுரை குடுவை! எங்க பாட்டி வீட்டில் இருந்தது. பயணம் போனால் அதில் குடிதண்ணீர் எடுத்து போவாங்க. Handbag மாதிரி கயிறு கட்டி தோளில் மாட்டிப்பாங்க. தானியம் கொட்டி வைக்கும் அந்த பானை போல் உள்ளது மூங்கிலிலும் இருக்கும். தஞ்சை கும்பகோணம் பக்கம் அதை குதிர் என அழைப்பார்கள். நெல் கொட்டி வைப்பாங்க எங்க பாட்டி, அதனால நெல் குதிர் னு பேர். மரத்தால் ஆனது பெயர் பத்தாயம். அதிலும் கீழே ஒரு சின்ன opening இருக்கும். அதை திறந்து வேணும்குற நெல்லை எடுத்துட்டு மூடிருவாங்க
@@HyperTracker- பழுவேட்டரையர் சிவன் கோயில் வீடியோ பார்த்தேன். கார்த்திக் அவர்களின் போன் நம்பர் கிடைக்குமா? அந்த கோயில் சீரமைப்பு பற்றி விவரம் பேச வேண்டும்
யாரும் இங்கு வரமுடியாது, யாரும் வெளியே போவதில்லை, என்றால், ஆண் எப்படி pant போட்டுள்ளார்,பெண் எப்படி nighty போட்டுள்ளார் தலைமுறை மாறும் போது வரையறை மாறும்.
இந்த ஊரில் இருந்து வந்து என்னுடன் கல்வி பயின்ற வகுப்பு தோழன் கண்ணன் பத்தாம் வகுப்பில் பாதியிலேயே நின்று விட்டான் இவர்களுக்கு அரசு பள்ளி படிப்பை முடித்தாலே அரசு வேலை வழங்குகிறது நான் சொல்வது 90s காலத்தில் ஆனால் இவர்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள மாட்டார்கள் என்பதில் வருத்தமே
ஆமாம் அவர்கள் இன்னும் சரியாக விழிப்புணர்வு அடையவில்லை
10 th la pathila niklala 10 th complit panniyasu unna name my brother kannan
Entha school la padisenga
நட்பை இன்றும் மதிக்கும் நீங்க கிரேட் ஜி
அரசு உதவி இல்லாமல் வாழ்வதே மேல் அடிமைத்தனம் இல்லா சுதந்திர வாழ்க்கை..
அதன் அழகிய தமிழப் பெயர்
சுரைக் குடுவை.
நன்றி 💓
Yes
இந்த வீடியோ கடைசில சந்தன கலர் சட்ட போட்ருக்கானே" அவனுடைய பேரு மணிகண்டன் எனோட க்லாஸ்மெட் உன்ன பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி
நல்ல மனிதர்கள் இந்த video iku நன்றி அண்ணா உங்கள் channel iku valdhukal 🎀🎀💐💐
மனமார்ந்த நன்றிகள் இதுபோன்ற வீடியோக்கள் நமது சேனலை நிறைய இருக்கிறது அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடவும்
நன்றாக உள்ளது.
குறிப்பிட்ட இடம் செல்வதற்கு முன் வரலாறாற்றை நன்றாக தெரிந்துகொண்டு செல்லுங்கள்.
கூடிவரையிலும் தமிழில் பேசுங்கள்.
தமிழில் இல்லாத சொற்களை வேற்று மொழியில் பயன்படுத்தலாம். இருக்கும்போதே ஏன் வேற்றுமொழி சொற்களை வலிந்து திணிக்கவேண்டும்?
தெரியவில்லையா? தெரிந்துகொண்டு பேசுங்கள்.
நிறைய படியுங்கள். முன் தாயாரிப்புடன் செல்லுங்கள்.
உங்கள் தளத்தை கடல் கடந்தும் நமது மக்கள் பார்க்கிறார்கள். அதனால் நல்ல தமிழில் கலப்படமில்லாமல் பேசவும்.
வாழ்த்துகள்.
முடிந்தவரை எனது கமெண்ட் கூட தமிழில் தான் இருக்கும் தலைப்பு உட்பட அனைத்தையும் தமிழில் தான் கொண்டு வருகிறேன் பேச்சு வழக்கையும் தமிழில் தான் கொண்டு வருகிறேன் ஒரு சில வார்த்தைகளை மட்டும் தவிர்க்க முடியவில்லை மாற்றிக்கொள்கிறேன் மனமார்ந்த நன்றிகள்
தங்கள் பயணம் மேன் மேலும் தொடர நல்வாழ்த்துகள் நட்புடன்
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
வனம் தந்த வளங்களில் கலை வளர்த்து, இன்றும் இயற்கை போக்கில் வாழும் இவர்கள் ஆச்சர்யமே.அண்ணா இன்று உங்கள் காணொளியில் புதிய விடயங்களை அறிந்தனான். நன்றி அண்ணா.பகுதி 2 காக மிகவும் ஆர்வமாகவே காத்திருக்கின்றனான்.sl irundhu anbu thangai.
ஆமாம் எனக்கும் புதிதான தகவல் நிறைய கிடைத்துள்ளது இரண்டாம் பகுதியில் ஆச்சரியம் நிறைந்திருக்கிறது
Very interesting to know about their culture nd life style, nd good music too , thanks for sharing 😊
Thankyou so much 💕
பூ வந்திக்காய்
அதன் பெயர் சுரக்குடுக்கை. தண்ணீர் பாட்டிலாக பயன்படுத்துவார்கள். அருமையான பதிவு.👌👌🙏
ஓ அப்படியா நன்றி மனமார்ந்த
அவர்கள் இசைத்த இசை மிகவும் அருமை❤
ஆம் 😍
Waited for quite some time to place a first comment, hope the government pays attention to these people's needs, these people's cultures must be preserved, hats off to you for your exploring skills and bringing these kind of knowledge to light else we would have never known these even exists, thanks so much....
Thankyou so much 💕
Musical instruments , marvelous, natural talented people ❤
Yes 😊
Super erku esai yavlo azhaga senchi erkaga kaila sound 👌👌 sema music 😮😮
Yes 😊
Thankyou so much ❤️
வித்தியாசமான வாழ்க்கை அண்ணா
ஆமாம் 💕
Hii Anna unga friend unglku naldhu tha panirkaru evlo alagana yadathula la poi pathu vedio podreiga ethu yelaralaum pana mudiyathu anna nenga romba lakkiyana alu anna 🎉🎉
Yes thankyou so much 💕
Neegalum iggeallam polam
Dont disturb them. let them live with NATURE.
உங்க நிகழ்ச்சி அனைத்தும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.❤❤❤
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
Omg ❤ thanks for the video guys 🇨🇰🇱🇰 from Australia
Thankyou so much ❤️
Thank you so much bro instrument super this video nice keep rocking❤❤😊😊😊
Thankyou so much ❤️
All your videos are good and informative. Keep rocking
Thankyou so much ❤️
Village location super bro... Be safe...🎉🎉
Thankyou so much ❤️
Bro eagea irukkiga
Environmentally conscious & beautiful 🦚🙏🏿 preserve ✅
Thankyou so much ❤️
Eppudi lama vazhdranga 😟 next level bruh usuful content 👍
😳😊😍 thankyou so much ❤️
Anna 😁
Nanga la erukra yadatha thavera vera place ku la avlo la poi paka mudirathila ana nenga gens life super anna enjoy tha life anna maasha allhaa nenga yappum epdiye happya erlanum unga famlyoda avaga saport ellama onum pana mudiyathu
Yes my wife is supporting 😍
Thankyou my dear wife
Intha comentta paathu sirippa😁
😁😁
Super. From srilanka
Thankyou so much ❤️
Very nice video
Thankyou so much ❤️
Super video 👍
Thankyou so much ❤️
Yeppavumey ithumathirithan yellarum nadaimurai kadaipidikka vendumDharmam
Super ya music instrument eallam semma pa
Thankyou so much 💕
Naan. Kotada. Kengarai.
Different thoughts irular yeala placelium irikanga Yeapdi school yealam
Super
👍👍👍
அஸ்ஸலாமு அலைக்கும் mohamed ismail
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Eppa kalyanam kattikodutha ponnu thrumbi varakoodathunna ennada unga kalasaaram... 😮
அண்ணா ஆங்கிலம் பயன்படுத்து வதை குறைக்கவும்
Assalamu Alaikum w.w birathar niga inttha cahanal trip saiyum pothu eppadi nombo pudipinga
Super nanba bro
Thankyou so much 💕
Super anna
Thankyou so much 💕
Keep rock 🎉anna nice video 🎉
Thankyou so much 💕
பழங்கால வாழ்கை முறை
இன்றும் வாழ்கிறார்கள்
எங்கே
Super
Thankyou so much
Good 👍
appo neenkalum enka ooruku varakudathu illiya nankalum varavillai neenkalum varavendam
இவர்கள் குடி மொழி வேறு தமிழ் இல்லை
இவர்கள் பேசுவது இருளர் மொழி
Very. Good
Thankyou so much ❤️
Nice 👍 sir mass
Super bro
Thankyou so much ❤️
🌹🌹
மனமார்ந்த நன்றிகள் நண்பரே 😍
❤❤❤❤❤❤❤❤❤❤
Thankyou so much bro
nice
Thankyou
sree lexme puram area
Excellent! This video is a treasure trove of information. The lady mentioned there are 12 kulam. Can you ask the name of the 12 kulams and record it?
Thankyou so much 💕
இந்த ஊர் பெயர் கரிக்யூர் அல்ல கரிக்கையூர்......
ஓ நன்றிங்க மாத்திகுரேன்
@@HyperTracker- Ok sir. பேச்சு வழக்குல அப்படி சொல்வாங்க. ஆனா கரிக்கையூர் னு தான் எல்லா ஆவணத்திலும் போட்டுருக்கும். அந்த ஊரு பஸ்ல கூட கரிக்கையூர் னு தான் போட்டுருக்கு... அதுக்காக சொன்னேன்..
எந்த மாவட்டம் அய்யா
@@yaashicathambidurai நீலகிரி
🎉🎉🎉🎉🎉
😍😍😍
Super Anna 🎉🎉🎉
Thankyou so much ❤️
parayan khan family
குதிர் அதன் பெயர்
ஓ
❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😂
Ithu Ena district sir?
Nilagiri
திண்டுகல்
@@SundaramoorthyR-cn3ww அவர் இந்த வீடியோவில் காட்டப்படும் ஊர் எந்த ஊர் என்று கேட்கிறார்
😅
All dear ones first please believe accept only true God Jesus yesu yesappa going to come very soon just change your heart to Yesu Jesus bless all
Dei.loosu,oru vevasthai.illai yaa.
Unconnected information, this is what they are. First let them understand what old testament says
அருமை அண்னா. நீங்கள் செல்லும் மலை கிராமங்களில்.மலைத்தேன் கிடைக்குமா அவர்கள் போன் நம்பர் இருந்தால் தாங்க
அவர்களுடைய தொடர்பு எண் கொடுத்துள்ளேன் அவர்களை தொடர்பு கொண்டால் கண்டிப்பாக தேன் கிடைக்கும் மன்னிக்க எழுத்து பிழையாகி விட்டது
@@UmaShankar-ew5lj😢 எழுத்து பிழை இப்போது படிக்கவும்
@@HyperTracker- நன்றி
இருளர் தமிழ் இனத்தவரா
இல்லை
இருளர் தான் தமிழனின் மூத்த குடி அவர்கள் மரபணு தான் அதிகம் கலப்பு இல்லாத மரபணு.
@@HyperTracker- சரியான தகவல் தெரியவில்லை எனில் பதில் அளிக்காதே!!!!
@@amalrajrajaml4598 நீ சரியான தகவல் கொடு
@@amalrajrajaml4598 அவர்களுக்கு என்று இருளர் மொழி இருக்கிறது அது உனக்கு தெரியுமா
ஜனத்தொகை எவ்வளவு
600 to 800
Jesus never come.he save ukrain first.
Fake video
Fake video vaaa 🤬🤬🤬
சேலம் கிராமங்களில்இதை சு ரக்காய் என்பார்கள் இதை காயவைத்து காய்ந்தவுடன் அதை சுற்றி கயிறு கட்டி அதை முதுகில் கட்டி கொண்டு நீச்சல் பழகுவோம். மணி சேலம்
இப்பொழுதும் இது போன்ற நடைமுறை இருக்கிறதா அங்கு ?
சேலத்தில் இது போன்ற கிராமங்கள் ஏதேனும் இருக்கின்றனவா ?
Hi mani
@@HyperTracker- இப்போ எங்க இப்படி பழகுறங்க எல்லோரும் நீச்சல் குளங்களுக்கு போய் விடுகிறார்கள்
@@sparveenbanu9589 ஹாய் நலமா
@@manimozhi2335 yes
இதை சுரைப்புரடை என்பார்கள். முற்றிய நாட்டு சரைக்காய்
ஓ சூப்பர்
சுரைக்குடுவை.சிறந்த திரவ கன்டெய்னர்கள்.சம வெப்ப பாதகாப்பு.
அது பெயர் சுரை குடுவை! எங்க பாட்டி வீட்டில் இருந்தது. பயணம் போனால் அதில் குடிதண்ணீர் எடுத்து போவாங்க. Handbag மாதிரி கயிறு கட்டி தோளில் மாட்டிப்பாங்க. தானியம் கொட்டி வைக்கும் அந்த பானை போல் உள்ளது மூங்கிலிலும் இருக்கும். தஞ்சை கும்பகோணம் பக்கம் அதை குதிர் என அழைப்பார்கள். நெல் கொட்டி வைப்பாங்க எங்க பாட்டி, அதனால நெல் குதிர் னு பேர். மரத்தால் ஆனது பெயர் பத்தாயம். அதிலும் கீழே ஒரு சின்ன opening இருக்கும். அதை திறந்து வேணும்குற நெல்லை எடுத்துட்டு மூடிருவாங்க
சூப்பர் நல்ல அனுபவம் உங்களுக்கு நிறைய இருக்கு போல தெரிகிறது
நீங்கள் சொல்லும்போது அதை நானும் பயன்படுத்தனும் என்கின்ற ஆசை அதிகரிக்கிறது
@@HyperTracker- பழுவேட்டரையர் சிவன் கோயில் வீடியோ பார்த்தேன். கார்த்திக் அவர்களின் போன் நம்பர் கிடைக்குமா? அந்த கோயில் சீரமைப்பு பற்றி விவரம் பேச வேண்டும்
𝗦𝘂𝗽𝗲𝗿👍👍👍👍 𝗻𝗶𝗰𝗲𝘀 𝘃𝗶𝗹𝗹𝗹𝗮𝗴𝗲𝘀🥰🥰🥰🥰🥰🥰
Thankyou so much 💕
Please 🙏 sir ungka contact number
யாரும் இங்கு வரமுடியாது, யாரும் வெளியே போவதில்லை, என்றால், ஆண் எப்படி pant போட்டுள்ளார்,பெண் எப்படி nighty போட்டுள்ளார் தலைமுறை மாறும் போது வரையறை மாறும்.
தோழரே இவன் அவள் என்பது தவறான சொல்லாகும் அவர்களது கலாச்சாரம் அப்படி
Thank bro
Athu apo ithu epo
😅