இருளர் பழங்குடி மக்கள் வாழும் அடர்ந்த காட்டுப்பகுதி | ஊட்டி.. | Nilgiris

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • இருளர் பழங்குடி மக்கள் வாழும் அடர்ந்த காட்டுப்பகுதி | ஊட்டி.. | Nilgiris

КОМЕНТАРІ • 114

  • @raghul_kovai
    @raghul_kovai 2 роки тому +12

    நான் கோத்தகிரி கரிக்யூர் இருளர் வீட்டில் 2நாள் இருந்தேன் 🙏

  • @hebzibaanandraj945
    @hebzibaanandraj945 2 роки тому +32

    நான் பில்லூர் டேம் school teacher.என்னால் ஆனபள்ளம் போய் பார்க்க முடியவில்லை.இந்த வீடியோ பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. என்னிடம் படிக்கும் மாணவன் சஞ்சய்குமார் சேத்துமடை இந்த வீடியோவில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி சார்

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 роки тому +29

    ❤️❤️❤️ மக்களுக்கு அடிபடை வசதிகள் செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் கிராம அலுவலர் இடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் சகோ சேவை சிறபாக இருக்கும் 🙏🙏

  • @lathasenthi5027
    @lathasenthi5027 2 роки тому +5

    எங்கலால்நநேரில்பார்க்கமுடியாது ஆனால்நேரில்காட்டியதற்க்குநன்றின.👍🤝🏻

  • @silambuarasan7214
    @silambuarasan7214 2 роки тому +1

    அந்த ஆட்டி குட்டியும் பாட்டியும் பாக்கும் போது எனக்கு பூனாச்சி story ஞாபகம் வருது🥰😅

  • @ManiK-pt4bc
    @ManiK-pt4bc 2 роки тому +7

    மறுபடியும், மறுபடியும் பார்க்க தூண்டுகிறது..... 👌👌👌👌👌

  • @hebzibaanandraj945
    @hebzibaanandraj945 2 роки тому +4

    எதேச்சையாக இந்த வீடியோ காட்சிகள் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி சார்

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 2 роки тому +4

    இயற்கை தான் உலகத்தில் உண்மையான சொர்க்கம் இளைஞ r ஆகிய உங்களுக்கு வாழ்த்து கள் காடுகளும் விவசாய நிலங்களும் இல்லை என்றால் உலகம் இல்லை இங்கே உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு ஒன்பது ரூபாய் சமபலம் என்றால் உழைத்து வேலை செய்பவர்களுக்கு ஒரு ரூபாய் சமபலம் உழைப்பிற்கு தக்க சமபலம் கிடைத்தால் அவர்களும் நன்றாக இருப்பார்கள் like

  • @rameshbabukothandaraman2482
    @rameshbabukothandaraman2482 2 роки тому +2

    என்னுடைய சிறந்த உலகம் என்னும் புத்தகத்தின் மூலம் நான் வழங்கியுள்ள திட்டமும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை சொல்வதாகத் தான் திட்டம் தீட்டி இருக்கிறேன்.அதில் ஒன்று தான் இங்கு நான் காணப்படும் இயற்கை சூழ்ந்த வாழ்க்கை.
    என்னுடைய திட்டம் நீர்வளம் நிரம்பிய விவசாயம் செழித்த வனவளம் கொண்ட தொழில் வளம் நிறைந்த பொருளாதாரத்தில் உயர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க கூடிய இயற்கை சூழலுடன் நம் நகரங்கள் காற்று மாசு தூசு குறைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பது குறித்து தான் திட்டத்தை வழங்கியிருக்கிறேன். அதனை இங்கே இயற்கை சூழ்ந்த வாழ்க்கையை காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @ntk7938
    @ntk7938 2 роки тому +8

    ஆட்டுக்குட்டி mind voice : யார் இவனுக ! பாட்டி உனக்கு தெரியுமா?

  • @sheikdawood3581
    @sheikdawood3581 2 роки тому +2

    அருமையான காமிரா.

  • @sivaranjinis4248
    @sivaranjinis4248 2 роки тому +1

    Anna super vera leval

  • @deepaps372
    @deepaps372 2 роки тому +2

    Great

  • @PrakashPrakash-pv1ec
    @PrakashPrakash-pv1ec 2 роки тому +2

    All the best

  • @sheebalaxmi3264
    @sheebalaxmi3264 Рік тому +1

    ❤❤❤

  • @ragini1338
    @ragini1338 2 роки тому +2

    வாழ்த்துக்கள் உறவுகளே

  • @rajanrajan1470
    @rajanrajan1470 2 роки тому +1

    தம்பி சொளக்யமா நான் ஆர் ராஜன் தேவபெட்டா எஸட்டேட் சாம்ராஜ் யுனி டீ எஸ்டேட் கம்பெனி யில்100வருடங்களுக்கு மேலாக உழைத்து வாழ்ந்த குடும்பத்தில் பிறந்தவன் 1998 க்கு முன்நிகழ்வு தூதூர்மட்டம் பழங்குடியினர் குறித்த பதிவுகள் எனது 45 வருட பிற்காலத்தில் அழைத்துச் சென்றது மனது மகிழ்ச்சி இன்னும் மண் மனம் மாறாத மக்கள் துயரம் வருத்தம் அளிக்கிறது அளிக்கிறது உழைக்கும் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தங்களின் முயற்சி மகத்தானது வாழ்த்துகள்

  • @azlakan___abi___7924
    @azlakan___abi___7924 2 роки тому +2

    Nanum ooty muthorai .👌☺️ but entha place pakka mudiyala this video thanks

  • @meenakshihari6318
    @meenakshihari6318 2 роки тому +2

    Thanks a🙏🙏🙏 lot

  • @m.hamshavarthan8691
    @m.hamshavarthan8691 2 роки тому +2

    சொர்க்க பூமி.

  • @havabegam2051
    @havabegam2051 2 роки тому +1

    Pacha Pacha very beautiful video. ✨🌷✨

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +3

    Jesus Yesappa bless all

  • @seithozhil3602
    @seithozhil3602 2 роки тому +3

    நல்ல பதிவு👌

  • @sivakamisundari9082
    @sivakamisundari9082 2 роки тому +1

    Goat super

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 роки тому +7

    Excellent coverage, we have seen the entire the Nilgries, even though born and educated up to ooty,I never visited this Salas kattery
    Pullermattam ,my father visited these areas to canvas Life insurance policy with the Irular tribal community people, used to encourage us with honey and Thennai.very good people. 👍

  • @chitrachitra9198
    @chitrachitra9198 2 роки тому +1

    Enakum ethu Pola uorula valanumnu asai

  • @rseetha603
    @rseetha603 2 роки тому +2

    Ivangalukku Pana udhaviyum Nella veedum kedacha nallairukkum.

  • @ngp4536
    @ngp4536 2 роки тому +1

    Nan pillormattum school teacher. Indha pagudhi manavargal enga school la tha padikaranga.

  • @subashraghavan6035
    @subashraghavan6035 2 роки тому +3

    Really appreciating your good effort to travel in this area . Interior location. Enjoyed watching the video

  • @moorthymoorthy4328
    @moorthymoorthy4328 2 роки тому +2

    Super bro arumai

  • @havabegam2051
    @havabegam2051 2 роки тому +1

    Cutie naga raju. You re best friend. 😊

  • @jeyramlaksms
    @jeyramlaksms 2 роки тому +2

    வெள்ளியங்காடு அடுத்து அத்திகடவு பாலம் செல்வதற்க்கு எங்களை வனதுறை அலுவலர் அனுமதிக்கவில்லை
    நீங்கள் அடர்ந்த காட்டு பகுதிக்கு எப்படி சென்றீர்கள்
    வாழ்த்துகள்

  • @sivaranjinis4248
    @sivaranjinis4248 2 роки тому +1

    Congratulations

  • @amuthakammu2241
    @amuthakammu2241 9 місяців тому

    தற்போது அவர்களின் நிலை எப்படி உ‌ள்ளது...

  • @prathipradeepa1568
    @prathipradeepa1568 2 роки тому +1

    Super

  • @alagesanalagrersamy4444
    @alagesanalagrersamy4444 2 роки тому +6

    very nice and usefull recording about nature. outstanding bro.

  • @hebzibaanandraj945
    @hebzibaanandraj945 2 роки тому +4

    நான் தினமும் கோத்தகிரியிலிருந்து தான் PILLURDAM SCHOOL க்கு போய் வருகிறேன்.

    • @muthupolice1938
      @muthupolice1938 2 роки тому

      Vera level brother ....neenga koduthu vachavanga

  • @mohammedrafik7094
    @mohammedrafik7094 2 роки тому +3

    இயற்கையோடு வாழும் மனிதர்களை பணம் காட்டி நாசப்படுத்தாமல் இருந்தால் சரி.

  • @vembanraam7882
    @vembanraam7882 11 місяців тому

    All the youtubers making one mistake
    That's the background audio, it's too louder
    minimise the volume as low as possible.
    Thanks.

  • @smartsriece
    @smartsriece 2 роки тому +3

    Superb

  • @matavamatavan982
    @matavamatavan982 Рік тому

    Ji ji ji ji ji ji ji ji

  • @dreamvision-home
    @dreamvision-home 2 роки тому +3

    Nice vijay

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 роки тому +2

    எதை வைத்து இந்த இடத்தில் இருப்பவர்களுக்கு இது சொர்க்கம் என்று சொல்லுகிறார்?. பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இரவில் எப்படி இங்கு பயமின்றி போக முடியும்? மேலும் பல பிரச்சனைகள் சிக்கல்கள்.

    • @kuttikannan88
      @kuttikannan88 2 роки тому

      Sir avankalukku sorkkam than
      Athavathu avanga enna sollrangana antha idathai vittu Vara mudiyathu sollaranga puriyutha

    • @rajeshm7289
      @rajeshm7289 2 роки тому

      Nanba adhu than சொர்க்கம் nammku அத்ல்லம் puriythu .avangallam 7 manikulla thukiruvanga moring 5 மணிக்கே endripnga no commiment no .time thavaina Ellame avangaluku irukuu Namma pasanga than anga poi avangaluku asaillam தோண்டி விட்டது .

    • @saranyaprakash5146
      @saranyaprakash5146 Рік тому

      Avangalukku namma ennadha asai katinalum avangalukku adhutha sorgam nammalukku ennadha atipattai vasathi erundhalum nammakku podhunu solla mattam but avanga epti erundhum Happy eruppanga vedio la avangala padhale dheridhu

  • @PrakashPrakash-rz7ti
    @PrakashPrakash-rz7ti 2 роки тому +3

    Super bro.

  • @prabhuk1369
    @prabhuk1369 2 роки тому +1

    Good. Good. Good. Job. I. Like. You. Good. Beautiful. Beautiful. Eyarkkai. Alakai. Roomba. Alakaka. Kattii. Erukkinka. Editing. Good. Good. Beautiful n

  • @ManiK-pt4bc
    @ManiK-pt4bc 2 роки тому +8

    ஆத்ம திருப்தி தம்பி..... நீலகிரி மாவட்டத்திற்கே எங்களை அழைத்து சென்றீர்கள்💐💐💐💐💐💐இறைவன் படைத்த இயற்ககையை கண்ணுக்கு விருந்தாக்கினீர்கள் மிகவும் நன்றி தம்பி வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏🙏🙏இந்தமாதிரி இடங்களுக்கு செல்லும்போது... மிகவும் கவனமாக செல்லுங்கள் தங்கங்களே........

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Рік тому

    உங்கள் மூக்குக் கண்ணாடியின் வழியே அவர்களின் முழுமை காண முடியாது. மலைவாழ் மக்கள் வாழும் வாழ்க்கையை நம்மால் ஒரு நாள் கூட வாழ முடியாது. சொல்லலாம் அவர்கள் போல வாழ ஆசை என்று.

  • @harryblack879
    @harryblack879 2 роки тому +1

    Aren't there any public transport, buses running in this area. How do these people travel.

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 роки тому +2

    Yes, it's looks like Zurich, Switzerland.
    Why don't you fly Swiss Air?.....

  • @btsforever6138
    @btsforever6138 2 роки тому +2

    Very nice 🙂🙂🙂🙂

  • @bharathinayakbharathinayak2782
    @bharathinayakbharathinayak2782 2 роки тому

    Pavam avanga

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Рік тому

    கிழிந்த பத்து ரூபாய் நோட்டில் உள்ள துளைகளை சோதிப்பவர்கள் நீங்கள். அவர்களோ பட்டாம்பூச்சியின் சிறகுகளில் உள்ள வண்ணங்களை ரசிப்பவர்கள்

  • @jeyramlaksms
    @jeyramlaksms 2 роки тому +1

    வெள்ளியங்காடு வழியாக முள்ளி,ஊட்டி செல்ல அனுமதி வாங்க வேண்டுமா
    தெரிந்தவர்கள் அது பற்றி தெரிவிக்கவும்

    • @mayakkannand6016
      @mayakkannand6016 2 роки тому

      Mullai valiya ooty romba denger nanba ana anumadhi forest seakpost irugu cekpannuvanga

  • @KrishnaMohan-gb1ft
    @KrishnaMohan-gb1ft 2 роки тому +1

    Seeman team

  • @valli1249
    @valli1249 2 роки тому

    nanu amatha enaku vidu kadaikuma. engama. nadaka mudiyathu engama enaku theimvame amma

  • @diwanprediction4230
    @diwanprediction4230 2 роки тому +1

    Very very extend work my dear bro 😊😊😊😊😊

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 роки тому +3

    அவர்கள் வீடு கட்டி இருக்கிறார்கள் அதற்குரிய மெட்டீரியல் கல்லு மண்ணு சிமெண்ட் எல்லாம் ரோடு இல்லாத இந்த வழியின் மூலம் எப்படி எடுத்து செல்ல முடியும் தம்பி இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் அவர்களிடம் கேட்டு வீடியோ பண்ணுங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கு பாதையே இல்லை ஆனால் பயப்படாமல் எப்படி வாழ்கிறார்கள் புலி கரடி வரும் என்று சொல்கிறார்கள் ஆட்டுக்குட்டி போன்ற விலங்குகளை எப்படி வளர்க்கிறார்கள் ஆட்டுக்குட்டியை தேடி புலியும் கரடியும் சிறுத்தையும் வராதா அப்படி வரும் எனில் இவர்களுக்கும் ஆபத்து தானே மின் வசதி உண்டா

  • @rajeshprema1547
    @rajeshprema1547 2 роки тому

    Nampa oor nalla oor unmai mukam. nalla ullangal erukanga.. makkalukku vasathithan ella

  • @sathi6395
    @sathi6395 2 роки тому +4

    Lovely beautiful greenery I believe no photoshop was used in editing, Please keep good work up . TQ best wishes

  • @janani2778
    @janani2778 2 роки тому +9

    எனக்கு இங்கே ஒரு வீடு கிடைக்கும்மா?

  • @simulatorgaming3605
    @simulatorgaming3605 7 місяців тому

    Anna nenga selas ha

  • @aadhik7101
    @aadhik7101 2 роки тому +2

    ...🌹👍🌹... 25:55 ...🌹🥰🌹...

  • @shobanashobana2118
    @shobanashobana2118 2 роки тому +1

    Kunjapannai pathi poduga bro

  • @tamilselvimc3857
    @tamilselvimc3857 2 роки тому +2

    Pillur dam pareli pathi podunga

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 роки тому +3

    ஏன் தம்பி வீடியோவில் பாதி இடங்களுக்கு மேல் பிஜியம் மியூசிக் பயங்கர பேய் படம் பார்க்கிற மாதிரி போடுறீங்க இயற்கையின் அழகை பார்த்து ரசிக்க முடியாமல் பயப்பட வேண்டியதாக இருக்கிறது இந்த மாதிரி பேய் படம் ஆவிகள் உலர்த்தும் மியூசிக் போல போடாதீங்க ப்ளீஸ் இரண்டு நாட்களாக தொடர்ந்து உங்கள் வீடியோ ஃபாலோ செய்கிறேன் பிஜிஎம் மியூசிக் தான் எனக்கு பயமாக இருக்கிறது

  • @dhashvikamedia9389
    @dhashvikamedia9389 2 роки тому +4

    Intha 35 perukku rode potta 3500per kutipoyidu vaanga

  • @eswaramoorthy7
    @eswaramoorthy7 2 роки тому +2

    First

  • @balaganesh5581
    @balaganesh5581 2 роки тому +2

    Hi brother it's Bala Indiaglitz channel from Chennai.now me and my team staying here yes Ooty .we need your contact for professional purpose

  • @rajavaidyanathan5397
    @rajavaidyanathan5397 2 роки тому +1

    ooty thodas irulas people elam Romba anbanavanga avlo varumaia kuda namaku sapadu kudupunha edhu kaila kidaikudho

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 2 роки тому +3

    பேச்சு தெளிவாக இல்லை

  • @dharaneetharann4237
    @dharaneetharann4237 2 роки тому

    Enaku Ooty surroundin la engayavdhu property vanganum nu aasai, ethavdhu therunja peroperty irundha refer pannunga please

  • @raghul_kovai
    @raghul_kovai 2 роки тому

    TTf vasan ஊர் வெள்ளியங்காடு

  • @hemalatha9245
    @hemalatha9245 2 роки тому

    Pls don't spoil these area by showing....... 🙏..... British came here to spoil our nature is the good example spreading tea estate over here......