🥰நாகரிக மாலா அக்காவ எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰உங்கள் அனைவரின் நடிப்பும் அருமை ❤️❤️❤️❤️❤️மனசு கஷ்டமா இருக்கும் போது உங்க வீடியோ தான் பாப்பேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
வரவர நாகரிக மாலாவின் ஆட்டமும் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது அன்பர்களும் பெரிதாகிக் கொண்டே இருக்கிறார்கள் கூடிய விரைவில் சினிமா துறையில் எதிர்பார்ப்போம் வாழ்த்துக்கள்
அம்மா சிரிப்ப அடக்க முடியல மா ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா உங்க வீடியோ எல்லாம் பார்க்கும் போது எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் அது தெரிய மாட்டேங்குது இதே மாதிரி எப்பவுமே வீடியோஸ் போடுங்க மா உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர்❤❤😂😂😂😂😂😂
Nagareegaa maaalaa Akkkaa.... performance soo cute....Meeraa Ammmaa polavee avangaa ponnungaa ellarume rombaa talent ❤❤❤❤❤❤❤❤❤❤.... love u meeraaa Ammmaa family ❤❤❤❤❤❤❤❤❤❤❤
காட்சி இயல்பாக வரவேண்டும் என்று நிஜமான தண்ணீர் குடங்களை பாக்கியம் அம்மா சுமந்து வந்ததும் அதை நிஜமாகவே போட்டு உடைத்ததும் காட்சியின் ரியாலிட்டி மாறாமல் அற்புதமாக வந்துள்ளது...உங்கள் உழைப்பு சூப்பர்
உங்க வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷம் மனதில் இருக்கும் கவலை எல்லாம் மறந்துவிடு ரொம்ப சந்தோஷம் பாக்கியம் அம்மா உங்க வீடியோ பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் நாகரீகம் மாலா அவங்கள ரொம்ப பிடிக்கும்
பாக்கியம் அம்மா & நாகரீ மாலா அக்கா compo❤️🤣🤣🤣❤️ பாக்கியம் அம்மா & ஜெயா அம்மா compo ❤️🤣🤣🤣❤️ அனைத்து கஷ்டத்தையும் மறந்து சிரிக்கிறேன் உங்கள் video's பார்த்து, நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுள், செல்வம் பெற்று சந்தோசமாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள் அம்மா......❤️❤️❤️❤️❤️❤️
அம்மா உண்மை ய அந்த குடம் நோரிங்கிடுசா அம்மா நாகரிக மலா அக்கா தலை சூப்பர் அம்மா யார் பின்னி விட்டது அம்மா vera level அம்மா எனக்கு ஒங்கள ரொம்ப பிடிக்கும் அம்மா நீங்க அழகாக இருக்கீங்க அம்மா I MISS YOU அம்மா
பாக்கியம்மா நாகரீக மாலா அவங்களுக்கு அம்மாவாக திருமாங்கல்யம் அவங்கள நடித்தால் நல்லா இருக்கும் அம்மா ஒரு கதை அம்மு ஷம் கொண்டு வாருங்கள். அம்மா❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
சூப்பர் மீரா அம்மா நாகரிகமாலா சூப்பர் ஆன்டி ஆன்டி என்று சொல்லுவது மிகவும் அற்புதம் ரொம்ப நல்லா இரண்டு பேரும் சிரிக்க வைக்கிறீங்க மக்களை உங்கள் வீடியோ சூப்பர் மா
I am so happy when I see you and your family may god bless you ❤️❤️❤️❤️❤️❤️ thank you so much for making laugh for everyone ❤️❤️❤️❤️❤️ I am really so proud of you all❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நான் என்று பழனி மலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன் நாளை கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு நான் கண்டிப்பாக. என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹🌹🌹
நாகரீக மாலா உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும் உங்க வீடியோ எல்லாம் நான் எல்லாம் பார்ப்பேன் பாக்கியம் ஆன்டிய கேட்டதா சொல்லுங்க சுமதி சாந்திய கேட்டதா சொல்லுங்க ஓகேவா
நாகரிகமாலா அம்மா புதுப்புது மேக்கப்ல வராங்க எல்லாத்தையும் சிரிக்க வைக்கிறதுக்காக 😊 நாகரிகம் மாலா அம்மாவுக்கு ஒரு கதை கொடுத்தாத கதைக்குள்ள உள்ளே போய்டுவாங்க 👌👌👌 நடிக்கிறாங்க வாழ்த்துக்கள் amma❤️
Ninga solrathu unmai than 🤗🤗
Mm😊
நாகரீக மாலா மரத்தில் entry vera level😂😅❤
யாருக்கு எல்லாம் மிரா அம்மாவை ரொம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க 👌👌👌
எங்கள் கவலையை போக்கும் மீராம்மா மற்றும் அவர்களின் குழுவிக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றி.... 💐💐💐💞
உண்மை அம்மா
நாகரிகமாலா எல்லாத்தையும் சிரிக்க வைக்கிறாங்😊சூப்பர் மீரா அம்மா❤
When I sad see your videos really feel happy forget my feelings
R@@vilavila4182uni hu hu hu bhi
E
Please b
மூணு சடை 🤣🤣🤣நாகரிகமாலா நடிப்பு சூப்பர் ❤❤🤣🤣🤣
🥰நாகரிக மாலா அக்காவ எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰உங்கள் அனைவரின் நடிப்பும் அருமை ❤️❤️❤️❤️❤️மனசு கஷ்டமா இருக்கும் போது உங்க வீடியோ தான் பாப்பேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
👌🎉
நாகரிக மாலா hair style 😁😁😁 நாகரிக மாலா ன் பாக்கியம் அம்மா combo vera level ❤️
அம்மா இன்றைய எபிசோட் நிஜமாகவே சூப்பர் எங்களால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை
உங்கள் வீடியோ வந்தால் தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை🤣🤣🤣
வரவர நாகரிக மாலாவின் ஆட்டமும் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது அன்பர்களும் பெரிதாகிக் கொண்டே இருக்கிறார்கள் கூடிய விரைவில் சினிமா துறையில் எதிர்பார்ப்போம் வாழ்த்துக்கள்
அம்மா....கடந்த இரண்டு நாளா உங்க வீடியோக்கலை பார்த்து! பார்த்து ரசிச்சேன் சிரிச்சேன் கவலையெல்லாம் மறந்தேன்! அன்புன் மலேசிய அன்பன்!
எவ்வளவு கவலையா இருந்தாலும் உங்கள் விடியோ பாத்த கவலை மறந்து விட்டுது❤tq so much amma
நாகரீகம் மாலா 3கால் சடை, நெக்லஸ், தோடு எல்லாம் சூப்பர் 👌🏻👌🏻😆😆செம்ம காமெடி 💯💯😆😆😆பாக்கியம் மம்மி அந்த இத்து போன plastic குடம் இரண்டாயிரம் ஓவாய் யா 😆😆😆😆😆
வருத்தப்படாத நாகரீக மாலா ரசிகர் மன்றம், தென்காசி கிளை ❤
உன்னல மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும் மேக்கப் நடிப்பு சூப்பர் மாலா
அம்மா சிரிப்ப அடக்க முடியல மா ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா உங்க வீடியோ எல்லாம் பார்க்கும் போது எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் அது தெரிய மாட்டேங்குது இதே மாதிரி எப்பவுமே வீடியோஸ் போடுங்க மா உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர்❤❤😂😂😂😂😂😂
Nagareegaa maaalaa Akkkaa.... performance soo cute....Meeraa Ammmaa polavee avangaa ponnungaa ellarume rombaa talent ❤❤❤❤❤❤❤❤❤❤.... love u meeraaa Ammmaa family ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா நீங்க எடுக்கிற வீடியோ எல்லாமே சூப்பரா இருக்குமா என்னால சிரிப்பு தான் அடக்க முடியல 😂😂😂
சிரிச்சு சிரிச்சு 🙏சாமிகளா வயிறு வலிக்குது. அதுவும் மூன்று கால் சட செம இந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவருக்கும் நன்றி🙏💕
எனக்கு ரொம்ப புடிக்கும் மீரா அம்மா என்ற பாக்கியம் அம்மா ❤
Meera amma nagariga mala combination vera level ❤😂 semmaya eruku 😇
இந்த நாகரிகமாலா புள்ளைக்கு இருக்குற குசும்பு இருக்கே, வேறே யாருக்கும் இருக்காது 😂😂😂😂
❤😂Aunty word dhan highlight 😅😅😅👌👌👌👌
கடைசி இரண்டு நாட்களாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷமாக உள்ளது நான் நாகரிக மாலா அவர்களின் ரசிகை ஆகிவிட்டேன்
மீரா அம்மா சூப்பர் ஒரு குடம் 2000 சூப்பர் சூப்பர் மா என்னால சிரிப்பு அடக்கவே முடியலை மா 😅😅😅😅😅😅 வளர்க்க வாழ்க அம்மா
எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤ பாக்கியம் அம்மா உங்க நடிப்பு மிகவும் சிரிப்பு ❤
காட்சி இயல்பாக வரவேண்டும் என்று நிஜமான தண்ணீர் குடங்களை பாக்கியம் அம்மா சுமந்து வந்ததும் அதை நிஜமாகவே போட்டு உடைத்ததும் காட்சியின் ரியாலிட்டி மாறாமல் அற்புதமாக வந்துள்ளது...உங்கள் உழைப்பு சூப்பர்
நாகரிக மாலா அக்கா நான் உங்க big fan. நேத்து ராத்திரி முழுக்க உங்க videos pathutu சிரிச்சிட்டு இருந்தேன் என் கவலை மறந்து❤❤❤
10:38😂😂😂😂 மீராம்மா
நாகரிகமாலாவ அதிகமா அடிக்குறீங்க.. இதை நாகரிகமாலா விசிறிகள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்குறோம்😂😂😂😂😂
My favourite video...😂😅😅 Anga poogatha bagiyam aunty thituvanga..😂😅
பாக்கியத்து அம்மா நாகரீகமாலாக்கா பிடுச்சவுங்க இருக்கீங்களா❤❤❤
இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤
உங்க வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷம் மனதில் இருக்கும் கவலை எல்லாம் மறந்துவிடு ரொம்ப சந்தோஷம் பாக்கியம் அம்மா உங்க வீடியோ பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் நாகரீகம் மாலா அவங்கள ரொம்ப பிடிக்கும்
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😊 🤣🤣🤣
8:07anuty na inga irugen 😅😅😅😅😂😂😂😂😂😂😂 iyooo nagariga mala akka unga hair very nice super akkoooo🤣🤣🤣🤣
Recently unga video tha pakuran . Semma comedy nagarigamala akka😂😂😂😂😂
செம்ம ஐடியா எப்படி அம்மா இப்படியோசிக்கிரிங்க டீச்சர்லா பசங்ககிட்ட எவ்வளவு கஷ்டபடுராங்களோ நீங்க அதவிட இவங்ககிட்ட நீங்க கஷாடபடுரிங்க😂😂😂❤❤❤
நடிப்பை தாண்டி அதில் உங்கள் அனைவரின் அனுபவம் தெரிஞ்சுக ரொம்ப ஆசையா இருக்கு அம்மா
Ellarsyum sirika veikira neengalum artist tha... God bless you
நான் இதுவரை உங்கள் வீடியோவை பார்ததிள் இது தான் வேற லெவல்😂😂😂😂 வேற ரகம்...... Super
Video pathaley manasu relax a eruku meera amma❤❤❤
நாகரீகமாலாக்கா நீங்க சூப்பர் திரைப்பட காமெடிகளை விட உங்கள் காமெடி பார்க்கத்தான் பிடித்திருக்கு நன்றிகள் கோடி
உங்க எடிட்டர் யாரும்மா சிரிப்ப அடக்க முடியல 😂😂வேற லெவல் வீடியோ 😅 வாழ்த்துக்கள்
பாக்கியம் அம்மா & நாகரீ மாலா அக்கா compo❤️🤣🤣🤣❤️
பாக்கியம் அம்மா & ஜெயா அம்மா compo ❤️🤣🤣🤣❤️
அனைத்து கஷ்டத்தையும் மறந்து சிரிக்கிறேன் உங்கள் video's பார்த்து, நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுள், செல்வம் பெற்று சந்தோசமாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள் அம்மா......❤️❤️❤️❤️❤️❤️
Nijamave mala akka acting semmaya iruku ..siripu thanga mudiyala ..aunty nu koopudrathu than ultimate akka..
Naagariga mala sister every day concept vera level Amma ❤❤❤
அம்மா உண்மை ய அந்த குடம் நோரிங்கிடுசா அம்மா நாகரிக மலா அக்கா தலை சூப்பர் அம்மா யார் பின்னி விட்டது அம்மா vera level அம்மா எனக்கு ஒங்கள ரொம்ப பிடிக்கும் அம்மா நீங்க அழகாக இருக்கீங்க அம்மா I MISS YOU அம்மா
நாகரீகமாலா அக்கா எல்லோர் நடிப்பு சூப்பர்❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நாகரிகமாலாவுக்கும் பாக்கியம் மம்மிக்கும் வணக்கமுங்கோ👌💖💕💞
உங்கள் அனைவரின் நடிப்பும் மிகவும் அருமை அம்மா
நாகரிக மாலா அக்கா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤🎉
Meera unka grupe sikirama periya levella reache aga porinka ❤❤❤❤❤
பாக்கியம் அம்மா நான் சிரிச்சு கண்ணுல தண்ணியே வந்துடுச்சு 😂😂😂
Evlo manasu kastathula eruinthalum unga video parkum pothu feel ellam poitum manasu relax aahituthu Amma, akka god bless you
பாக்கியம்மா நாகரீக மாலா அவங்களுக்கு அம்மாவாக திருமாங்கல்யம் அவங்கள நடித்தால் நல்லா இருக்கும் அம்மா ஒரு கதை அம்மு ஷம் கொண்டு வாருங்கள். அம்மா❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
சூப்பர் மீரா அம்மா நாகரிகமாலா சூப்பர் ஆன்டி ஆன்டி என்று சொல்லுவது மிகவும் அற்புதம் ரொம்ப நல்லா இரண்டு பேரும் சிரிக்க வைக்கிறீங்க மக்களை உங்கள் வீடியோ சூப்பர் மா
Adi ahthyeee Nagarigamala ku oru award than ma Kudukkanum 😂😂😂😂semma fun Content 😂😂
Ungala ellaraiyum rompa rompa rompa pitikum அம்மா🙏🙏🙏
மாலாவின் இயல்பான நடிப்பு அமைந்துள்ள அழகு செல்லம், மீரா சூப்பர்🎉❤
எனக்கும் நாகரிக மாலா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤
Nagareega maala semma siripu thangamudiyala Meera ma koppurathu nalla eruku nagareega maala nu....Aunty soldrathu semma comedy😂😂😂😂😂😂
அருமை அருமை அருமை மீரா மா மாலா கா
மீரா அம்மா மலாக்கா எங்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்று பல நாள் கனவு எங்கள் கனவ நிறைவேற எங்களுக்கு க்காக நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் பிளிஸ்❤❤❤❤❤
Mala sister acting super Romba pidikum MeeraAmma pidikum
Amma romba manasu kastama irunthu thu onga vedio patha thum yalla m pochi ..😅😅😅romba happya irukku srichi vairu valikkuthu
I love nagariga mala sister ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Akka neega ellarum semaya panrika Nagarikamala akka 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Aunty aunty pudingiduchu aunty😂😂😂😂 Naan nagariga maala fan aagiten❤❤❤
இந்த வீடியோ தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤
Hi amma ..nagariga mala so cute 😂😊😊
பாக்கியாம்மா ரெண்டு குடம் தண்ணி எடுத்ததே அழகு நாகரீகமாலா நதியாவுக்கு அப்புறம் உங்க ஸ்டைல் ட்ரெண்டு ஆகப்போகுது அழகு அழகு சூப்பர் சூப்பர்
I am so happy when I see you and your family may god bless you ❤️❤️❤️❤️❤️❤️ thank you so much for making laugh for everyone ❤️❤️❤️❤️❤️ I am really so proud of you all❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Unga re du perukum super aa vardhu comedy😅😂😂😂😂😂..... Vera leval nagariga mala❤❤❤😅😂....
Super Amma 🎉🎉🎉
Meera Amma naagarikamala akka Vera level super 😂😂😂
பாக்கியம் அம்மா நீங்க போடுற வீடியோ ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு நாகரிக மாலா அம்மா comady ரொம்ப நல்ல இருக்கு யப்போ மொரிங் உங்க விடியோத முதல பபோம் அல்ல த ப்ஸ்ட் அம்மா
Superb very interesting to watch 😂😂😂😂😂😂
Super cute naaggarega maala akka acting semma❤❤❤❤❤
நாகரிக மாலாவின் நடிப்பு சூப்பர் கலக்குங்க அக்கா
ஒவ்வொரு வீடியோவிற்கும் பிறகும் உங்கள் நடிப்பில் உள்ள அனுபவத்தை அனைவரும் பகிர்ந்தால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும் அம்மா
நாகரீகமாலா அக்காவந்ததுக்கு அப்பறம் தான் ஆட்டம் கலை கட்டி இருக்கு....ரொம்ப சிரிச்சதும் இவுங்க வந்ததுக்கு அப்பறம் தான்❤❤❤❤❤❤❤😂🎉
Vera level comedy Ammmaa......
Super meera family 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Unga family god😢du gift
Super wait pannittu irunthen❤
Alugaiya maranthu சிரிச்சிட்டே அம்மா ரொம்ப நன்றி அம்மா
Kaal adunathum payanthuten sirippu thanga mudiyala 😂😂😂😂😂😂😂😂😂😂 aunty na enga iruken😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂 super amma nice nagarigamala you a wonderful girl 👧 .amma I love you ❤❤❤😊😊😊
my stress buster.. I really says thank you so much my dr mom and sister... Nagarikamala character very nice.. I love u sister and Meera Amma...😊😊🎉❤❤❤
சத்யமா சிரிப்பு தாங்கள நாகரி்கமாலா சேட்டை பாத்தா 🤣🤣🤣🤣🤣🤣🤣 மீரா க்கா கிட்ட அடி வாங்குறதுக்கு டெய்லி வந்துடுது இந்த நாகரிகமாலா பிள்ள..... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நான் என்று பழனி மலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன் நாளை கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு நான் கண்டிப்பாக. என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹🌹🌹
நாகரீகமாலா என்னும் ரித்து அவர்களே உங்கள் நடிப்பு சூப்பர்
அக்கா என்னால சிரிப்ப அடக்க முடில்ல சூப்பர் அக்கா 🤣நல்லா நடிக்குறிங்க 😊
உங்க வீடியோவை பார்த்தா கவலைகள் எல்லாம் மறந்து சிரிக்கிற அம்மா
😂amma ennala mutiyala mah..sirichu sirichu vairu valikku mah..😂😅😅😅😅
Camera 📸 pudikura avungalukey 😅seripu thanga mudila pola sema happy 😊 tq
Akka na eppayaum un reels mattum apaen ana ipa dhan unga full ahh video pakkuraen nalla iruku un voice ahh un 😻😻
நாகரீக மாலா உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும் உங்க வீடியோ எல்லாம் நான் எல்லாம் பார்ப்பேன் பாக்கியம் ஆன்டிய கேட்டதா சொல்லுங்க சுமதி சாந்திய கேட்டதா சொல்லுங்க ஓகேவா
I love nagarigamala super ❤