மீரா அம்மா நாளைக்கு வரைக்கும் காத்திருக்க முடியல எப்ப மீதி வீடியோ வரும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு ரொம்ப நீட்டா இருக்கு அனைவரின் நடிப்பும் அருமை அம்மா லவ் யூ ஆல் ஃபேமிலி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா என் குடும்பத்தில் ரொம்ப கஷ்டம் ஆனாலும் உங்களையும், உங்க குடும்ப உறவினர்களையும் பார்த்த அடுத்த நொடி எனக்கு புத்துணர்ச்சி ஆக இருக்கு மீரா அம்மா 🙏🙏🙏நன்றி அம்மா ❤️❤️மாலா அக்கா, கலா அம்மா army🔥🔥🔥❤️❤️
❤❤ ஜெயா மாவை வீடியோவில் வந்ததுமிகவும் சந்தோசமாக இருக்கு நன்றி ❤❤பூஜை அறை மிகவும் அழகாக இருக்கு❤ மீரா அக்கா குடும்பம் ரொம்பவும் அழகானது❤❤ அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா 😘😘😘😘
இன்று தலைப்புக்கு பொறுத்தமா இருந்தது எல்லோரும் சூப்பர் சூப்பர் சூப்பர் 🤣🤣🤣🤣🎉🎉 ஆஆன்னு பார்த்துகிட்டு இருக்கும் நேரத்தில் சீரியல் மாதிரி தொடரும் போட்டுடீங்க🤔🤔
ஜெயா அம்மா நேற்று கானும் இன்று வந்தது சந்தோஷம் மீரா அம்மா நாகரிக மாலா அக்கா எல்லோரும் பார்த்தால் மனக்கவலை தீர்ந்து விடும் ஐயோ தொடரும்போட்டங்களே மார்கழி மாதம் 1 காலை வணக்கம் 🙏🏽❤💕💕💕💕💕💕💕💕💕💕💕
நன்றி மா சூப்பர் கமெண்ட் ♥️ அம்மா இதற்கு முன்னர் நான் வேற ஐடியில் இருந்து கமெண்ட் பன்னுவேன் அப்போது மிகவும் மன கஷ்டத்தில் இருந்த போது எனக்கு ஆறுதலாக பேசினீர்கள் என் போன் நம்பர் கேட்டீங்க என் கணவருக்கு பயந்து கொடுக்க முடியலமா அவர் கொஞ்சம் சந்தேக புத்தி குடித்து விட்டு ஒரு மாதிரி பேசுவார் மா
குடும்பத்தில் உள்ளவர்கள் கூட எனக்கு ஆறுதலாக இல்லை.ஆனால் நீங்கள் ஆறுதலாக பேசியது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது அவருக்காக இல்லை என்றாலும் என் மூன்று குழந்தைகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ்கிறேன் அம்மா
ஞாயிறு கிழமை அருமையான பதிவு பாக்கியம்மா. ஜெயா ம்மா அருமை அருமை நடிப்பு குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கலாம்மாஇப்படி ஒரு லுசு பிள்ளை பெத்து வச்சு ட்டு சம்மந்திபாக்கியம்மாகிட்டசண்டைபோடறிங்க பாவம் ஜெயா ம்மா உங்களுக்கு பைசல்பன்ற வேலைய போச்சு போங்க மாலாம்மா நடிப்பு சூப்பர் சூப்பர்😂😂😂❤😂❤
Amma you are so cute from this saree look like George's and Meera amma kovama pakkarathuku koda azaga than irukku 😊😊😊 ungla tension paduthi pakkarathula jaya ammavukku oru happy 😂😂 Love you all❤❤❤❤
மீரா அம்மா எப்பவுமே சூப்பர் தான் நீங்க பேசுனது எப்பவுமே பிடிக்கும் நீங்கள் பேசுனது எப்ப பாரு என்ன ஜெயா இங்கபாரு ஜெயா அந்த வார்த்தை தான் சுமதி அக்கா சாந்தி அன்னி எப்புடி இருக்காங்க அம்மா
Amma unga Ella video na papen..ungala nerla vandhu pakka aasaya iruku amma..en kavala ellam ungala pathu dha maranji podhu..ungala epdi na nerla vandhu pakurathu.. adress theiryathu ma ..🥰😍love u Meera amma jeya amma nagaregamala akka..sumathi akka...shanthi akka...all ammas...love u so much ❤❤❤
நாகரிகமாக இன்னைக்கு ரொம்ப சூப்பரா இருக்கீங்க அம்மா தல பின்னி போட்டு இருக்கீங்க அழகா இருக்கு பாக்கியமாவும் அழகா இருக்கீங்க தினமும் எவ்வளவு வேலை இருந்தாலும் உங்கிட்ட வீடியோ பாக்காம இருக்க மாட்டேன் ❤❤❤❤❤
Pachai colour sareeyil pachaiyamman pola irukeenga sisy jaya sisy ungaludu edarthamana pechu miga arumai Always my meera akka family sisys will always rocking and make everyone.feel happy and blessed 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Bloopers வீடியோ upload பன்னுங்க அம்மா.....❤
bloopers வீடியோக்கு யாரெல்லாம் wait பண்ணுறீங்க...😂
மீரா அம்மா அழகு... தூங்குறதுக்கு முன்னாடியும் தூங்கி எழுந்திருச்சும் பாக்குற முதல் முகம் மீரா அம்மா தான்😊😊😊❤❤❤❤❤❤
என் மகள் மீரா தேவதை 🧚♂️🧚♂️🧚♂️❤🌹❤🥰
❤supper ma
Me to
❤❤❤❤❤❤❤❤
பாக்கியம்மா நாகரிக அம்மா இருக்காங்களா உங்களுக்கும் உங்களுக்கும் எப்ப பார்த்தாலும் சண்டை வந்துட்டே இருக்கேன் அவங்கள உங்களுக்கு பிடிக்காத ரேஷன் கடையில் போகும் போது சண்டைதான் மாட்டீங்க
மீரா அம்மா உங்களை பச்சை சேலையில் பார்க்கும் போது எங்க மதுரை மீனாட்சியே நேரில் வந்தது போல இருக்கு என் குலதெய்வமே❤...
நாகரிக மாலா இருக்கும் வரை சிரிப்புக்கு பஞ்சமில்லை
இன்னைக்கு மட்டுமல்ல, என்னைக்குமே..எங்கள சிரிக்க வைச்சு, கவலைகளை மறக்க செய்யும் உங்க வீடியோ மீரா அம்மா!👌👍💐❤️
❤❤❤❤
அம்மா இன்னைக்கு நீங்க எல்லோருமே அழகா இருக்கீங்க ❤சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது முடியல😂😂😂 கான்செப்ட் சூப்பரா இருக்குது 🎉❤
இன்னிக்கு ஆரம்பமே அமர்க்களமாக இருந்தாது அம்மா.இந்த புடவையில் ரொம்ப ரொம்ப அழகாக ❤❤❤இருக்கிறீங்க மீரா அம்மா 💗💗💗i love so much meera amma 😘😘😘
நாகரிக மாலா ஓடி வந்து entry குடுத்தா தான் mass😊
நாகரிகமாலா அம்மா பவளக்கொடி அம்மா செல்லக்கிளி... இவங்க எல்லாரையும் ஒரே வீடியோல பார்த்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉❤😂😂😂😂 காமெடினா காமெடிக்கு தான் காமெடி 😆😆
மீரா அம்மா❤ ஜெயா அம்மா❤ மாலா அக்கா❤ எல்லோரும் நடிப்பு சூப்பர்❤ பவளக்கொடி😂 கலா😂 செல்லக்கிளி😂😂😂😂😂🎉🎉🎉🎉👌👌👌👌👌👌
பாக்கியத்துக்கும் கலாவுக்கும் சண்டை நல்லா வருது 😂😂காமெடியா இருக்கு.. பாக்கியம் vs கலா இந்த இரண்டு combo நல்லா இருக்கு....
உங்க ஃபேமில சிரிப்புக்கு சந்தோஷத்துக்கு பஞ்சம் இல்லமா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜெயா அம்மா சங்க தலைவி பார்த்து சந்தோஷ😢😢ம்
நிஜமாவே வயிறு வலிக்க சிரிச்சேன்.... எப்படி தான் சிரிக்காம நடிக்குறீங்களோ 😂😂😂
அம்மா உங்க எல்லாரோட நடிப்பும் சூப்பர்❤❤
செல்லக்கிளி அம்மா ஊருக்குகே டீ வைப்பாங்க. பாக்கியாம்மா வீடுதேடி வந்த.மஞ்சத் தண்ணீர் இப்படி ஒரு வரவேற்பு உலகத்திலே பாக்கலாம் மா.😂😂😂😂😂
குடியை வாழ வைக்கும் எங்கள் தர்சினி அம்மா வாழ்க🎉
மாலாக்கா என்ன ஏரியாலாம் புதுசா இருக்கு ❤
❤❤❤ஊர்ருகாக ஆடும் கலைஞகன் தன்னை
தன்னை மரபான் தன் கண்நீரை முடி கொண்டு இன்பம் கொடுப்பான் ❤❤❤
பாக்கியம் கலா ஜெயா மூன்று அம்மா சூப்பர் நடிப்பு 👌
என்னதான் மீரா நாகரிக மால இருத்தலும் நாகரிகமால அம்மா கலாவும் செல்லகிழியும் வந்தால் top first தான் 😂😂😂😂😂
கலா செல்லக்கிளி பவளக்கொடி மரிக்கொழுந்து all super names!!!!😂😂😂😂
பவளக்கொடி அக்கா எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுடாங்க நடிப்புல அவ்ளோ Real நடிக்கிறாங்க super akka
ஜெயா அம்மா வேற லெவல்...❤❤❤
Meera ma ipd wait panna vechutingleyy😢😢...Sathiyama siricheyyyy sethuten 1st half eh 😂😂😂😂😂😂😂😂 Marana waitingggggggg For next part 😂🎉
மீரா அம்மா நாளைக்கு வரைக்கும் காத்திருக்க முடியல எப்ப மீதி வீடியோ வரும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு ரொம்ப நீட்டா இருக்கு அனைவரின் நடிப்பும் அருமை அம்மா லவ் யூ ஆல் ஃபேமிலி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஜெயா அம்மா நடிப்பு மிகவும் அருமை எதார்த்தமாக அருமையாக உள்ளது
Love you Meera Amma ❤❤ Jayama❤ nithu❤ sellakili❤ super 😅😅😅 cute family ❤❤
ஜெயா அம்மா சர வெடி 🎊 அனைவரும் ஒரே வீடியோ வில் பார்க்க மிக அருமை... சிரிப்பு மழை நெனைய ஆவலுடன் காத்திருக்கிறேன் நாளைய தொடருக்காக... ❤️❤️❤️
Kanna muduna kanaulayum eanna small Anni than so sweet cute ❤ meera amma family vera level 🙏
அம்மா என் குடும்பத்தில் ரொம்ப கஷ்டம் ஆனாலும் உங்களையும், உங்க குடும்ப உறவினர்களையும் பார்த்த அடுத்த நொடி எனக்கு புத்துணர்ச்சி ஆக இருக்கு மீரா அம்மா 🙏🙏🙏நன்றி அம்மா ❤️❤️மாலா அக்கா, கலா அம்மா army🔥🔥🔥❤️❤️
❤❤ ஜெயா மாவை வீடியோவில் வந்ததுமிகவும் சந்தோசமாக இருக்கு நன்றி ❤❤பூஜை அறை மிகவும் அழகாக இருக்கு❤ மீரா அக்கா குடும்பம் ரொம்பவும் அழகானது❤❤ அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா 😘😘😘😘
அம்மா உங்களுக்கு பச்சை சேலை சூப்பர் மீரா அம்மா சாமி மாதிரி இருக்கு அருமை உங்கள் அன்பு மகள் ராஜி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா ......காலை வணக்கம்.... சுமால் அண்ணி.... கலா அம்மா ஜெயா அம்மா அனைவரும் அழகோ அழகு😊
Akka tea mixer coffee sappiduringala comedy super 😊😊😊😊😊😊😊😊😅😅😅😅
😂😂😂😂 ரோம்ப நல்ல இருக்கு.. அம்மா plz இந்த video'ட மிச்சத்தையும் போடுங்க அம்மா plzzzzzzz... Super ah இருக்கு
❤i love Kovai meera family ❤❤
Naagarigamalavayum avanga ammavaiyum paarthadhil magizhchi ❤😅 meera ma love you ❤kala ma your speech very nice slomo..❤😂
Meera amma unga fan amma❤❤❤
பாக்கியம் ஏம்மா இன்னைக்கு இத்தன கோபபடுறீங்க ஆனாலும் நடிப்பு சூப்பர்ம்மா உங்க வீடியோவ பாக்காம இருக்கமுடியாது அவ்வளவு சூப்பர்ம்மா ❤❤❤❤
ஜெயா அம்மா 👌👌கலா அம்மா 😂😂😂😂🤭🤭🤭🤣🤣🤣டீ 👌👌👌 சூப்பர் பவக்கொடி😂😂😂😂😂
இன்று தலைப்புக்கு பொறுத்தமா இருந்தது எல்லோரும் சூப்பர் சூப்பர் சூப்பர் 🤣🤣🤣🤣🎉🎉 ஆஆன்னு பார்த்துகிட்டு இருக்கும் நேரத்தில் சீரியல் மாதிரி தொடரும் போட்டுடீங்க🤔🤔
Meera akka video pakalana annaikku fulla velaye odathu❤video parthathan happya irrukkum love you Akka
❤❤மீரா அம்மா ❤❤உங்களை பார்க்கும் போது அம்மான் ❤❤நேரில் வந்தது போல இருக்கு❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌
மீரா அம்மா முகத்தை பார்த்ததில் சந்தேசம் ஜெயா அம்மா காலா அம்மா நாகரிகமாலா அக்கா பவளகொடி அம்மா சொல்லகிளி அம்மா காலா அம்மா உங்கள் அனைவருக்கும் நன்றி ❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா குடும்பத்தில் முக்கியமான அங்கம் அந்த வீடும் அது சுற்றியுள்ள பகுதியும்.. அதை மிஸ் பண்றேன் 😥
கலா அம்மா மற்றும் ஜெயா அம்மா நடிப்பு மிகவும் அருமை
Meera amma family ku kaalai vanakkam tea comedy super Amma ❤❤❤❤❤
எங்க ..❤❤மீரா..அம்மா அழகே...அழகு தான்...லவ்....யூ...மீரா..அம்மா...அடுத்த ஜென்மத்தில எனக்கு அம்மா வா நீங்க இருக்கனும்......😘😘😘
ஜெயா அம்மா நேற்று கானும் இன்று வந்தது சந்தோஷம் மீரா அம்மா நாகரிக மாலா அக்கா எல்லோரும் பார்த்தால் மனக்கவலை தீர்ந்து விடும் ஐயோ தொடரும்போட்டங்களே மார்கழி மாதம் 1 காலை வணக்கம் 🙏🏽❤💕💕💕💕💕💕💕💕💕💕💕
சந்தோசமான நகைச்சுவையினால் மக்களை சந்தோசபடுத்தும் மீராகுடும்பத்தார்;;சமையல் கைகள் சரித்திரமும் படைக்கும் என்று நிருபித்த சாதனை பெண்கள் வாழ்த்துக்கள்😊❤😊
❤
😍🥰😍
நன்றி மா சூப்பர் கமெண்ட் ♥️ அம்மா இதற்கு முன்னர் நான் வேற ஐடியில் இருந்து கமெண்ட் பன்னுவேன் அப்போது மிகவும் மன கஷ்டத்தில் இருந்த போது எனக்கு ஆறுதலாக பேசினீர்கள் என் போன் நம்பர் கேட்டீங்க என் கணவருக்கு பயந்து கொடுக்க முடியலமா அவர் கொஞ்சம் சந்தேக புத்தி குடித்து விட்டு ஒரு மாதிரி பேசுவார் மா
குடும்பத்தில் உள்ளவர்கள் கூட எனக்கு ஆறுதலாக இல்லை.ஆனால் நீங்கள் ஆறுதலாக பேசியது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது அவருக்காக இல்லை என்றாலும் என் மூன்று குழந்தைகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ்கிறேன் அம்மா
🌹 என்றும் போல் உங்கள் எழுத்து வரிகள் இன்றும் சிறப்பு சகோதரி 🌹
மீரா..அம்மா.ரெம்ப.பிடிக்கும்..அம்மா.❤❤❤❤❤❤
அருமை அம்மா நன்றாக சிரித்துமகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் அன்பு உறவுகளும் பாக்கியத்தம்மா ஜெயா அம்மா லவ்யூ
ஞாயிறு கிழமை அருமையான பதிவு பாக்கியம்மா. ஜெயா ம்மா அருமை அருமை நடிப்பு குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கலாம்மாஇப்படி ஒரு லுசு பிள்ளை பெத்து வச்சு ட்டு
சம்மந்திபாக்கியம்மாகிட்டசண்டைபோடறிங்க பாவம் ஜெயா ம்மா உங்களுக்கு பைசல்பன்ற வேலைய போச்சு போங்க மாலாம்மா நடிப்பு சூப்பர் சூப்பர்😂😂😂❤😂❤
மீரா அம்மா ஜெயா அம்மா காமெடி சூப்பர்😂😂😂.....
நாகரிகமாலா அக்கா கலா அம்மா பாசம் சூப்பர்....😂
செல்லக்கிளி பவளக்கொடி😂
Ungala paathela manasuku santhosamavum aarutalavum irukgunga I love ur families ❤❤❤❤❤
Chella killi amma ineku neegha than super entertaining Meera amma Jaya amma mala kala amma super o super 😂😂😂😅👏😘❤️❤️❤️
Night thungum pothum....marning enthichathum unga video tha pappa..amma❤❤
நல்ல இருந்தது அம்மா❤ God bless you ma ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂
அம்மா அனைவரும் நடிப்பும் சூப்பா்
Ayyyoooooo all Darling's super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤MeeraAmma video naale athu oru thani santhosam than❣️comedy Ultimate change illama thani Azhaku❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌
நலமா நிஷா❤ சந்தோசம்❤😊🤝
Amma you are so cute from this saree look like George's and Meera amma kovama pakkarathuku koda azaga than irukku 😊😊😊 ungla tension paduthi pakkarathula jaya ammavukku oru happy 😂😂
Love you all❤❤❤❤
உங்க வீடியோ காண்டி தான் வெயிட் பண்ணிட்டு இருந்த மீரா அம்மா ஜெயா அம்மா நாகரிகமாலா அக்கா ஐ லவ் யூ சோ மச்
தூதுவளை மரிக்கொழுந்து ஆகிட்டாங்க 😂😂😂😂😂
கலா அம்மா acting superb
Meera Amma❤ 💖💗mala akka💗kala aththai💝pavlakodi aththai💖sellakili akka💜ungalai ellathaium naan miss pandren ammmmmmmmmmma ❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤pakkiyam அம்மா ஜெயா அம்மா, ஸ்மால் அண்ணி,❤❤❤ மார்கழி 1 சூப்பர் ❤😊😊😊😊 மீரா அம்மா அழகு
மீராம்மா I love u அம்மா இந்த எபிஸோடு சூப்பர் 👌🥰🥰🥰
காப்பியும் சாப்பிடுவோம்...😂
மிக்சரும் சாப்புடுறோம்..😂
டீ யும் குடிக்கிறோம்...😂
கேள்வி மட்டும் தான்....😅😅😅😅
எல்லோரும் ஒண்ணா பார்த்ததில் அவளோ சந்தோசம்
மீரா அம்மா எப்பவுமே சூப்பர் தான் நீங்க பேசுனது எப்பவுமே பிடிக்கும் நீங்கள் பேசுனது எப்ப பாரு என்ன ஜெயா இங்கபாரு ஜெயா அந்த வார்த்தை தான் சுமதி அக்கா சாந்தி அன்னி எப்புடி இருக்காங்க அம்மா
❤❤❤❤❤❤❤❤❤❤❤ amma unga saree super ungaluku supara iruku neethu sister azaho azagu i 💕💕💕💕💕💕💕💕💕 you kovai Meera amma family's
Amma unga Ella video na papen..ungala nerla vandhu pakka aasaya iruku amma..en kavala ellam ungala pathu dha maranji podhu..ungala epdi na nerla vandhu pakurathu.. adress theiryathu ma ..🥰😍love u Meera amma jeya amma nagaregamala akka..sumathi akka...shanthi akka...all ammas...love u so much ❤❤❤
😂😂😂😂😂 video semma but meera amma ku vara vara age koranjikitte pothu 😊😂
நாகரிகமாக இன்னைக்கு ரொம்ப சூப்பரா இருக்கீங்க அம்மா தல பின்னி போட்டு இருக்கீங்க அழகா இருக்கு பாக்கியமாவும் அழகா இருக்கீங்க தினமும் எவ்வளவு வேலை இருந்தாலும் உங்கிட்ட வீடியோ பாக்காம இருக்க மாட்டேன் ❤❤❤❤❤
மீரா அம்மா இன்னைக்கு வீடியோ சூப்பர் அனைவரும் சிறப்பு..
So cute video super super super meera amma vazgha Valamudan🌹🌹🌹
சூப்பர் அம்மா ❤❤❤❤😂😂😂
அம்மா நம்பர் தரன் சேன்னிங்க அம்மா❤❤❤❤❤😂😂😂
பாக்கியம் அம்மா சண்டை சூப்பர் ஸ்மால் அண்ணி சைலண்ட் ah irukkanga
Kala amma: ore kallula rendu maanga nee iru
Meera amma : naalu maanga kooda adippen kala nee paakuriya😂😂😂😂😂
Pachai colour sareeyil pachaiyamman pola irukeenga sisy jaya sisy ungaludu edarthamana pechu miga arumai
Always my meera akka family sisys will always rocking and make everyone.feel happy and blessed 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அம்மா உங்க வீடியோ நான் தொடர்ந்து பாக்கறேன். என்னக்கு எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்த மனசுக்கு சந்தோசம் வந்து விடும்.
Kala avangla unga episodes la neraya podunga avanga romba naturally comedy expression kudukranga
3 perum super ❤❤❤❤❤❤❤❤
Kala akka speech sema❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
காலை வணக்கம் மீரா அம்மா..🙏🏻❤️சிரிப்பதற்காக நாங்க வந்துட்டோமா....🤭😂😂🥰❤️
I love you so much amma ❤❤❤❤❤❤❤❤❤❤
எதுக்கு சரிப்பட்டு வராத இனி சொல்லியே நாளைவரை ஆவலோடு காத்திருப்போர் ஒரு லைக் போடுங்க🎉🎉🎉🎉😂😂😂
உங்க வீடியேவே பார்த்தள நிம்மதிதான்❤❤❤
Chellakkili akka katti erukkura mathiri potave enkkittaium erukkuthu akka ❤❤❤❤❤❤❤❤❤ pakkiyamma super 😂😂😂😂😂😂😂
Amma Meera family'super mala akka Jaja Amma akka akka super ❤❤❤❤❤❤❤
மீரா அம்மா அழகு .. தூங்குறதுக்கு முன்னாடியும் தூங்கி எழுந்திருச்சும் பாக்குற முதம் முகம் மீரா அம்மா தான் ❤❤❤❤I love you 😍😘😇❤❤❤🌹🌺🌸🌹🌹💐💐
மீரா அம்மா 💓💓💓 அனைவரும் அருமை
Tea coffee mixer
Thalaivi: ellame kondu vaanga😂😂😂😂😂😂😂
Pavalakodi akka semma❤
Meera amma Jaya amma super love you ❤❤❤❤❤❤❤❤❤❤
Meera amma family kku kaalai vanakkam.tea comedy super Amma ❤❤❤❤❤❤
Super bakiyam anti onga video enaku romba pidichiruku anti
👌👌👌👌👌👌💯
மீரா அம்மா அழகு செம்ம காமெடி நல்லா வயிறு குலுங்க சிரிப்பு வந்துச்சு 👌👌👌❤❤❤❤