இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா...அம்மாவாகவும் அப்பவாகவும் ஒரே வடிவில் உங்களை காண்கிகேரன்...உங்களின் வாழ்த்துகள் எனக்கும் என் குடும்பம்பத்திற்கும் வேண்டும் அம்மா...என் 4 வயது குழந்தைக்கு தாங்கள் அனைவரையும் சாமி என்று கற்பித்துள்ளேன்...எம்மை சிரிக்க வைத்தமைக்கும் நன்றி அம்மா...
அன்புள்ள அம்மா பாக்கியம் அவர்களுக்கு வணக்கம் மற்றும் மகள் நாகரீக மாமாவுக்கும் வணக்கம் தங்கள் சொந்த உறவுகள் அனைவரின் இயற்கை நடிப்பு அருமை உங்கள் சந்தோஷம் நலம் மற்றும் வளம் உயர் மனமார வாழ்த்துக்கள் நன்றி
இது போன்ற ஒரு அழகான குடும்பத்துல வாழ குடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மா. என் வாழ்க்கை நரகம் போல் உள்ளது. உங்கள் வீடியோ பார்க்கும் போது எனக்கு ஆசையா இருக்கு மா இந்த மாதிரி ஒரு familiy கூட இருக்கணும். அம்மா உங்க எல்லா வீடியோ ஒன்னு விடாம பாத்துருவேன். எனக்கு ஒரு ஆசை அம்மா உங்கள பாக்கணும். நானும் கோயம்பத்தூர் தா மா
அம்மா எனக்கு ஒரு ஆசை... நீங்க வீடியோ எடுக்குறப்போ அந்த இடத்தில் இருந்து அந்த ரகளைகளைப் பார்க்க வாய்ப்பு தருவீர்களா அம்மா.... உங்கள் அனைவருடைய ரசிகர் அம்மா....
தானன்யா சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉 சிரிக்க வைக்க உங்களா மட்டும் தான் முடியும் பக்கியா அம்மா அல்டிமேட் காமடி சூப்பர் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤ இப்படிக்கு நான் உங்கள் சகோதரி ❤❤❤❤ அது உண்மை சிரிப்புக்கு பஞ்சம் இல்லை 😊😁😁😁😁
நாகரிக மாலா அம்மா வாழ்க ❤❤❤❤❤❤திருமாங்கல்யம் அம்மா மீரா அம்மா புடிக்கும் என்பவர்கள் லைக் பண்ணுங்க❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் தலைவி.... நாகரிகமாலா வந்தாலே சந்தோசம் தான்.....❤
எங்க தலைவி நாகரிகமாலா வந்தாலே சிரிப்பு தான்...😂😂😂😂 தானன்யா அம்மாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....❤
Welcome NKM sister❤️❤️❤🌹
14:27
🤲
👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏
திருமாங்கல்யம் வந்தாலே ஒரு சந்தோஷம் தான் 🙏🙏🙏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Wish you happy birthday amma💖💖💖
சின்ன அண்ணி பேசுறதே ஒரு தனி அழகு தான்......😅😅😅😅😅😅😅😅மீரா அம்மா களை வணக்கம்......❤
தமிழை கொலை பண்ணாதீங்க😖 களை வணக்கம் அல்ல காலை வணக்கம் 🙏
@@esakirani1456👍
ஊரு சிரிச்சு உலகம் சிரிச்சு நாடு சிரிச்சு நகரம் சிரிச்சு வீதி சிரிச்சு. கடைசில எங்களா சிரிக்க வச்சுட்டீங்க அம்மா 🤣🤣🤣🤣
😂😂மீரா அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது நாகரிக மாலா நடிப்பு சூப்பர் 😂😂🎉🎉தானன்யாஅம்மா பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉🎉
உங்களை வாழ்த்த வயதில்லை உங்கள் ஆசிர்வாதம் போதும் எங்கள் குடும்பத்திற்கு அம்மா❤❤❤❤❤❤🎉🎉🎉ஆசிர்வதாம் பண்ணுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தலைவி நாகரிக மாலாவை பார்த்தால் தான் பொழுது புன்னகையுடன் நல்லபடியாக போகிறது😍😍😍😍என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க🥰🥰🥰🥰
🙏😂👍
Chellakkilakka poo super
நாகரிமாலாக்கா திருமாங்கல்யம் அம்மா வந்தால் சிரிப்பு தன்னால வரும்❤️❤️❤️ பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனன்யா அம்மா🙏🙏🙏 🎂🎂🎂🎂🎂
குறைவில்லாத செல்வம் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ தன்யாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இதில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்
எல்லாரும் இதையே சிரிச்ச முகத்தோட சந்தோசமா, நாகரிகம் மாலா உங்களை எனக்கு ரொம்ப❤❤❤❤
❤🎉பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனன்யா அம்மா என்றும் என்றும் போல் Small அண்ணியின் நடிப்பு அட்டகாசம் I love you மீரா அம்மா❤❤❤
எனக்கு ஆயிரம் கவலைகள் இருந்தாலும் என் குழந்தைகளை பார்த்து சந்தோசம் படுவேன் அடுத்து உங்க வீடியோ பார்த்து நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் மீரா அம்மா எங்கள் தலைவி நாகரிகமாலா பார்த்தாலே கவலைகள் மரந்துவிடுகிறது அம்மா❤
நாகரிகமால பாக்கிய இருவரும் இணைந்து நடித்தலே வேர லெவல் காமடிதான் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤
எங்கள் தலைவியின் நாகரீகமாக வந்ததே வீடியோ வேற லெவல் என்றும் அன்புடன் 🌹 அம்மா மீரா
❤நாகரிகமாலா ❤fans ஹாப்பி 💞💞💞💞💞💞💞தானன்யா அம்மா happy birthday 🎂🎂🎂🎂😍😍😍😍
நாகரீகமாலா அக்கா உங்க காமெடி எல்லாமே அல்ட்டிமேட் அக்கா...💜💜💜💜💜
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா...அம்மாவாகவும் அப்பவாகவும் ஒரே வடிவில் உங்களை காண்கிகேரன்...உங்களின் வாழ்த்துகள் எனக்கும் என் குடும்பம்பத்திற்கும் வேண்டும் அம்மா...என் 4 வயது குழந்தைக்கு தாங்கள் அனைவரையும் சாமி என்று கற்பித்துள்ளேன்...எம்மை சிரிக்க வைத்தமைக்கும் நன்றி அம்மா...
மீரா அம்மா நிஜமா சிரிச்சு சிரிச்சு வயிரு வலி வந்துட்டு செம்ம சூப்பர்மா....💜💜💜💜💜💜
Ama amma
திருநங்கைகள் அம்மா போடும் சின்ன சண்டைகள் பேசும் வார்த்தைகள் கள் நல்லா இருக்கு.. இது போன்ற சண்டைகள் தொடரட்டும்
யாருக்கு எல்லாம் நாகரிக மாலாவே பிடிக்கும் லைக் பண்ணுங்க 👌👌👌
அம்மாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கடவுள் துணை இருப்பார் நீங்கள் நல்ல இருக்கும் அம்மா 🎂🎂🎂🌹🌹♥️♥️🙏
Thirumagalyam and nagarigamala combo 🔥
கூடிய விரைவில் நாகரீகமாலா அவர்களை பெரிய திரையில் காண எண்களின் வாழ்த்துக்கள் 💐👍🌹
சூப்பர் அம்மா❤ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😊 அனைவரின் நடிப்பு அருமை😊நாகரிக மாலா நடிப்பு அருமை❤ கலா அம்மா சூப்பர்😊மீரா அம்மா நடிப்பு சூப்பர்❤😊
Wish you happy birthday to you amma
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தானன்யா அம்மா நீங்க எப்பவுமே சந்தோசமா இருக்க நான் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏 😘
Intro scene ah nagarikamala va patha udane yarukellam happy like podunga😂😅
Yennakum romba happy
வாழ்த்துக்கள் தனன்யா அம்மா நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ❤
அழகுராணி நாகரீகமான மாலா நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்த்துகிறோம் அம்மா❤❤❤❤❤❤❤
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா🎉🎉❤❤❤ சின்ன அண்ணி அழகு தேவதை
சூப்பர் அம்மா... இன்னிக்கும் வேற லெவல் வீடியோ அம்மா... உங்கள் குடும்பம் நலமுடன் வாழ வேண்டும் அம்மா...❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிறந்த நாள் வாழ்த்துக்கள் 👍 மீரா அம்மாவின் காமடி . பேத்தவ ஆன்டி இப்ப பேன்டவன்ன சொன்னே காமடி சூப்பர் 👍👍 வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனன்யா அம்மா❤❤❤❤❤
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தானன்யா அம்மா.. நகரிகமலா அக்கா உங்கள் நடிப்பு மிகவும் அருமை.. நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்.❤️❤️❤️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனன்யா அம்மா ❤🎉love you Amma❤❤❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனண்யா அம்மா🎉🎉🎉.... நானே கேக்கணும் னு இருந்தேன்... திருமாங்கல்யம் அம்மா வந்தாலே சிரிப்பு தான்... அவங்களுக்கும் உரிய மரியாதை செஞ்சிட்டீங்க மீரா அம்மா.. வாழ்த்துக்கள்.... நாகரிகமாலா as usual fantastic ma❤️
நாகரி மாலா பேச்சு சிரிப்பு மிகவும் அருமை 🤩🤩🥰🥰🥰🥰🤩🥰🥰🤩🥰🤩🥰🤩🤩👌👌👌👌👌
திருமாங்கல்யம் என்ன இன்னைக்கு இவ்வளவு அழகாக இருக்கிங்க செம 🙏🙏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
எல்லாரையும் சிரிக்க வைக்கிற நீங்க எப்பயும் நல்லா இருப்பீங்க மீரா அம்மா 😊
அழகு மிரா அம்மா 👌👌👌👌🙌👏👏👏👏👏👏
சரஸ்வதி எங்க தலைவி நாகரிகம் வாழ்க வாழ்க
Nagarigamala Akka thirumangkalyam Amma vanthale siripa than irukum I love you Meera Amma family ♥️🧡🧡💛💛💙❤️❤️
எனக்கு நாகரிகமாலவ ரோம்ப பிடிக்கும்
யாருக்கு எல்லாம் என் தலைவி நாகரீகமாலா அக்காவ ரொம்ப பிடிக்கும் மீரா அம்மா எப்பவுமே அழகு அதுவும் அவங்க சேலை கட்டி நடந்தால் ரொம்ப அழகு 😘😘😘
en meera amma ku nagarigamala ku sariya iruku nalla comedy thirumangalyam amma semma babu.g karaikudi
அக்கா மிகவும் அருமை கூடிய விரைவில் சினிமா படத்தில் நடிக்க போறீங்க வாழ்த்துக்கள் 💐💐💐❤
😂😂😂😂😂😂 தனன்யா அம்மாவுக்கு பொறந்தநாள் வாழ்த்துக்கள் நாகரிகம் மாலா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் அம்மா🎉
நாகரிமாலா நடிப்பு வெற்றி கரமாக இருக்கிறது 🎉வாழ்த்துக்கள்🎉
அம்மா சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போச்சு.❤❤❤
மீரா அம்மா உங்க வீடியோ அருமை... 🙏🙏🙏மாலா அக்கா வந்தா எனக்கு சிரிப்பு அடக்க முடியாம சிரிச்சு கிட்டு இருப்பேன் மீரா அம்மா... உங்க எல்லாரையும் எப்போ நேர்ல பாக்க போறோம்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐
சிரிப்பு தாங்க முடியல நாகரிக மாலா அக்கா நீங்க எல்லாரையும் சிரிக்க வைக்கிற அம்சம் உங்க கிட்ட இருக்கு அக்கா நீங்க அம்மா எல்லாரும் அந்த முருகன் அருளால் நல்லா இருக்கனும் 🤗🤗🤗🤗
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனன்யா அம்மா வாழ்க வளமுடன்🎉❤ அனைவரின் நடிப்பும்அருமை❤
Happy Birthday Amma 🎉🎉
நீண்ட ஆயுளோட நிம்மதியும் சமாதானத்தோட.. வாழ்க வளமுடன்..இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏
நாகரிக மாலா அக்கா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤🎉
Wish you happy birthday Amma
Vazga valanudan valarga nalamudan
நாகரிமாலாakka எங்களை எப்பவுமே சிரிக்க வச்சிக்கிட்டு இருக்கீங்க நீங்க இதுக்காக நீங்க ரொம்ப மெனக்கெட்டு பண்றீங்க akka உங்களுக்கு நன்றிakka and வாழ்த்துக்கள் Akka
தனன்யா அம்மாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉
பாக்கியம் அம்மா அன்னை தெரேசா மாதிரி தியாக உள்ளம் கொண்ட பெண்மணி❤❤❤❤❤❤❤❤❤❤நாகரீக மாலா மேடம் லேடி சூப்பர் ஸ்டார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nagarikamala acting super and meera amma super❤
அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐... நீண்ட நீங்கள் உங்க குடும்பம் நோய் நொடி இல்லாம வாழ வேண்டும் 🙏🙏🙏💐💐... மீரம்மா கோவப்படும் அழகே அழகு... 🥰🥰🥰
❤பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனன்யா அம்மா ❤
நாகரிக மாலா நடிப்பு சறப்பாக இருக்கிறது ❤வாழ்த்துக்கள்❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனன்யா அம்மா🎉🎉❤
😅😅😅😅😅😅😅😅😅 சூப்பர் அம்மா எங்க கோவைமிராஅம்மாவும்எங்கசின்ன அன்னீஇருந்தலேசெமசிரிப்போசிரிப்பு
எங்க தலைவி மீரா அம்மா தங்க தலைவி சூப்பர் அம்மா ❤❤❤❤❤❤❤❤🌹❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹
அன்புள்ள அம்மா பாக்கியம் அவர்களுக்கு வணக்கம் மற்றும் மகள் நாகரீக மாமாவுக்கும் வணக்கம் தங்கள் சொந்த உறவுகள் அனைவரின் இயற்கை நடிப்பு அருமை உங்கள் சந்தோஷம் நலம் மற்றும் வளம் உயர்
மனமார வாழ்த்துக்கள் நன்றி
தனன்யா அம்மாவுக்கு இனிய பிறந்தநாள்🎉🎉🎉
என் அன்பு தலைவி நாகரீகமாலா வந்தாலே சந்தோஷம் தான் ❤❤❤❤
Positive Vibe Meera Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Love you lots Amma😇
எங்கள் தலைவி நாகரிகமாலா வந்தாலே சந்தோஷம் தான் அம்மா❤❤❤❤
I love you Meera அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤
கோவை மீரா அம்மாவுக்கு வணக்கம் உங்கள் தானியா அம்மாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 100காலம் வாழ வாழ்த்துகிறேன் 🍰🍰🤝🤝🤝🥳🥳🥳🥳🍫🍫🍫❤️💚❤️💚❤️💚🌹🌹🌹🌹🌹💚
Happy Birthday to amma❤❤❤ என் மகள் ரித்திகாவிற்கு இன்று பிறந்தநாள் ❤❤❤❤🎉🎉🎉🎉
Enaku Nagarigamalaaaa rombaaa pudikummm🤣🤣🤣 sirichi sirichi omgg thank u sooo much loves❤️
❤❤❤ I Love you nagariga mala sister😊🎉
Ungala paakum pothu romba santhosama iruku amma... Om sakthi 🙏🙏
இனிய பிற்தநாள் நல் வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
அம்மா உங்க நடிப்பும் உங்க Dialogue செமயா இருக்கு அம்மா நாகரிக மாலா நடிப்பும் சூப்பர் அம்மா ❤❤❤
Happy life to you mom... Meera mummy you r so cute, mala comedy ultimate❤❤😂😂😂 i want to meet you mom 9:44
எங்கள சிரிக்கவக்கிற நீங்க எல்லாரும் எப்போதும் சிரிச்சி சந்தோஷமாக இருக்கனும் அம்மா உங்களை பார்க்க ஏங்கும் samsu
Happy Birthday Amma 😍 Vera Level fun 😂😂
மாலா சூப்பர் நடிப்பு மாலா
🎉இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎂🎂🎂🙏🙏🙏🙏❤
Ellarum cute ah erukenga amma acting ellamae Vera lvl....❤️unga blessings yapavum yangalukku venum amma❤️
❤❤❤I Love You Meera Amma ❤❤❤❤❤
இது போன்ற ஒரு அழகான குடும்பத்துல வாழ குடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மா.
என் வாழ்க்கை நரகம் போல் உள்ளது. உங்கள் வீடியோ பார்க்கும் போது எனக்கு ஆசையா இருக்கு மா இந்த மாதிரி ஒரு familiy கூட இருக்கணும்.
அம்மா உங்க எல்லா வீடியோ ஒன்னு விடாம பாத்துருவேன். எனக்கு ஒரு ஆசை அம்மா உங்கள பாக்கணும். நானும் கோயம்பத்தூர் தா மா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤🎉
அம்மா உங்க ஆசீர்வாதம் எங்களுக்கும் என்றும் வேண்டும்..
அம்மா எனக்கு ஒரு ஆசை...
நீங்க வீடியோ எடுக்குறப்போ அந்த இடத்தில் இருந்து அந்த ரகளைகளைப் பார்க்க வாய்ப்பு தருவீர்களா அம்மா....
உங்கள் அனைவருடைய ரசிகர் அம்மா....
இன்னாள் போல் எல்லா நாடுகளும் பொன்னாளாக அமைய வாழ்த்துகள் 🎉❤
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
அதிலும் நீயே என்
அக்காவாக பிறக்க வேண்டும்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அன்பு அக்கா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா எப்போதும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்❤❤❤❤❤❤
தனன்யா அம்மாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துருச்சு 🎉
தானன்யா சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉 சிரிக்க வைக்க உங்களா மட்டும் தான் முடியும் பக்கியா அம்மா அல்டிமேட் காமடி சூப்பர் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤ இப்படிக்கு நான் உங்கள் சகோதரி ❤❤❤❤ அது உண்மை சிரிப்புக்கு பஞ்சம் இல்லை 😊😁😁😁😁
தனன்யா அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. So cute amma😊
அண்ணாமலையாரின் அருளோடும் ஆசியோடும் பல்லாண்டு காலம் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
அம்மா உங்களுடைய நட்பும் உங்கள் புகழும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏 உங்களின் சகோதரன் அஸ்வின் 🙏
நாகரிக மாலா நடிப்பு சூப்பர் 😂😂