பாக்கியாவை வம்புக்கு இழுத்த லட்சுமி மருமகள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 488

  • @mahabhnisbamahabunisha4082
    @mahabhnisbamahabunisha4082 Рік тому +84

    காலையில் நல்ல சிரிச்சேன் மிரா அம்மா கண்ணு தண்ணியே வந்து😂

  • @SivaKumar-ke7gq
    @SivaKumar-ke7gq Рік тому +51

    எல்ல வேலையும் விட்டுட்டு
    பாக்கியம் அம்மா உங்களை
    மெய் மறந்து பாத்து சிரிச்சுட்டு இருக்கேன் ❤️❤️❤️

    • @ramrkram4681
      @ramrkram4681 Рік тому

      Unga number anupuga amma unga ta asirvatham vaganum amma

    • @SivaKumar-ke7gq
      @SivaKumar-ke7gq Рік тому

      @@ramrkram4681 ennga puruyala en number a unga number kuduga na aasirvatham
      Pandra

  • @AR786-u7y
    @AR786-u7y Рік тому +24

    பாக்கியம் மம்மி சும்மாவே குந்திருந்தாலும்,வீடு தேடி வில்லங்கம் வருது , மம்மியும் இதான் சாக்குன்னு அடி வெளுத்து வாங்குது 💯💯😆😆😆

  • @premab229
    @premab229 Рік тому +27

    அம்மா எங்க வீட்ல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா எனக்கு சிரிப்பே நிக்காது 💓💓💓💓💓 கவலையை மறந்து சிரிப்ப 🤣🤣🤣🤣

  • @banusyed1703
    @banusyed1703 Рік тому +1

    😂😂meera amma ,jaya 😂 amma semma comedy Malaysia alagi 😂super

  • @karthikakumar5772
    @karthikakumar5772 Рік тому +1

    Meera Amma nadippu Vera level semma 🎊🎊 but Amma adikiringala avangaluku valikume konjam medhuva adinga amma

  • @rukumanik4121
    @rukumanik4121 Рік тому +1

    புளூகலர் சோலை அக்கா உங்கே நடிப்பு சூப்பர் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்

  • @lavanyalavanya3915
    @lavanyalavanya3915 Рік тому +1

    Bhakhiya Amma Unga marumagal mathavanga munnadi vittu kudukama irukinga Amma super 👏👏👏final a jaya Amma sema melina Akka nalla actor Amma pappa Amma pathu romba nal aguthu Amma 😞😞 innum athika nera podunga Amma

  • @Jeeva-yu2eg
    @Jeeva-yu2eg Рік тому +36

    அம்மா சத்தியமா சிரிப்பு தங்கா முடியல சூப்பர் 😁😁😁😁🤣👌🙏

    • @sharpusharpu5063
      @sharpusharpu5063 Рік тому

      Yes 👍👌👌👌

    • @venkatesanmahadevan7706
      @venkatesanmahadevan7706 Рік тому

      😁media.tenor.com/2yJBnYOY_j8AAAAd/tonton-tonton-sticker.gifmedia.tenor.com/MmHhbfQyJTEAAAAM/spring-break.gif

  • @chuvipappu442
    @chuvipappu442 Рік тому +1

    Ayyo antha peya pudichi mudiya mati vechitangapa😂pavam akka akkanu kathuthu😂

  • @ashab5938
    @ashab5938 Рік тому +1

    Manasu kavalayea maranthu serekirean super amma

  • @Priya_1326
    @Priya_1326 Рік тому +6

    அம்மா சத்தியமா சிரிப்பு தாங்க முடியல......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சூப்பர்.....மா🥰🥰🥰

  • @inshaaallah4646
    @inshaaallah4646 Рік тому +8

    சிரிச்சி சிரிச்சி வயிரே வளிக்குது. ஃப்பெமினா அக்கா சூப்பர் 🤣😂 உங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சு அழகா இருக்கின்ற.

  • @pmpandi4967
    @pmpandi4967 Рік тому +1

    புது அறிமுகம் சூப்பர் அக்கா

  • @arivalaganari3189
    @arivalaganari3189 Рік тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂 மீரா அம்மா 💓💓💓

  • @nandhiniiniyavlogers1027
    @nandhiniiniyavlogers1027 Рік тому +2

    அம்மா வயிறு வலிக்கிறது பார்த்து சிரிச்சு ரொம்ப அற்புதமா இருக்கு அம்மா ஐ லவ் யூ சோ மச் amm

  • @inshaaallah4646
    @inshaaallah4646 Рік тому +6

    அடிக்காதிங்க அம்மா பாவம்🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂

  • @inshaaallah4646
    @inshaaallah4646 Рік тому +14

    ஜெயா அம்மா எப்பவுமே சூப்பர் தான் 😂🤣😂🤣😂🤣😂🤣

  • @sakthirubans4259
    @sakthirubans4259 Рік тому +3

    ஜெயா அம்மா நடிப்பு செம்மையோ செம்ம.. வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் 🙏🙏🙏

  • @allahallah2643
    @allahallah2643 Рік тому +1

    நான் உங்க வீடியோ தான் ரொம்ப பார்ப்பேன் காலையிலிருந்து இரவு வரைக்கும் உங்க வீடியோ தான் நான் ரசிப்பேன் சூப்பரா இருக்கு

  • @nancyg3082
    @nancyg3082 Рік тому +1

    அம்மா நீங்க போடுற வீடியோ எல்லாம் 🤣🤣🤣ரொம்ப சிரிப்பா இருக்கு நா கவலையா இருந்த கூட எல்லாம் மரத்துடுவா நா 😊😊😊 உயிங்களா நா நேர்ல பாக்கணும் அம்மா i miss u அம்மா ❣️

  • @renusidhsidh5070
    @renusidhsidh5070 Рік тому +1

    Oruthikku mandaya kana
    Innoruthiku kondaye kana,
    Vere level comedy

  • @chandrika608
    @chandrika608 Рік тому +5

    சிரிப்புதான் வருகிறது... ஆனாலும் அப்படி அடிக்காதீங்க

  • @abiramisundarrajan3383
    @abiramisundarrajan3383 Рік тому +19

    ❤😍சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது மீரா அம்மா❤❤

  • @durgatamil5846
    @durgatamil5846 Рік тому +1

    super meera amma 😅sirichi sirichi vaiyiru la valikuthu super ma 😂😂😂😂😅 jaya ma entry vera level 😅😅😅😅

  • @sahayajenithavincent8770
    @sahayajenithavincent8770 Рік тому +4

    மீரா அம்மா சூப்பர் அம்மா சிரிப்பு தாங்கா முடியல 😁😁😁😁👍👍👍நன்றி அம்மா லட்சுமி அக்கா 😁 சூப்பர்

  • @pattamuthupattamuthu1640
    @pattamuthupattamuthu1640 Рік тому +3

    Mera Man comedy super qawwali கவலை எல்லாம் பறந்துட்டு உங்க காமெடி பார்த்த உடனே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சது

  • @SakthivelSakthivel-xf7ch
    @SakthivelSakthivel-xf7ch Рік тому +5

    சிரிச்சு வயிரே வலிக்குது அம்மா வேரலெவல் காமெடி அம்மா🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mahiraj6201
    @mahiraj6201 Рік тому +8

    சிரிப்பு தாங்க முடியல அம்மா 🤣🤣🤣I love you Amma😘😘

  • @vasunadar4114
    @vasunadar4114 Рік тому +1

    Meera jiii........ Bohut Achcha hai....... Hahahahaha..........!!

  • @manimegalai3200
    @manimegalai3200 Рік тому +4

    I feel very bed but this video ennoda mind romba relief agi iruku 😂😂😂 vayru valikudhu keep rocking 👍👍👍

  • @suwathijothivel9573
    @suwathijothivel9573 Рік тому +2

    அம்மா சத்தியமா சிரிப்ப அடக்க முடியல அம்மா all acting super amma 💯💯💯🤣🤣🤣🤣🤣🤣

  • @mouleedharan2822
    @mouleedharan2822 Рік тому +2

    ஐயோ அம்மா என்னால சிரிப்ப அடக்க முடியல செம சிரிப்பு அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @mounimounika7244
    @mounimounika7244 Рік тому +1

    Super Amma 😁😁😁

  • @veerakaruppu778
    @veerakaruppu778 Рік тому +1

    Amma endru potta video than ennala seruppu adakkamudiyala Vera level ma 🤣😂😅😆😁😀😃😄🤣😂😅😆

  • @anbuvani6781
    @anbuvani6781 Рік тому +1

    Amma இதோட continuity potunga அம்மா

  • @praveens5020
    @praveens5020 Рік тому +1

    Jeya Amma eri mithuchatha 😂😂😂😂😂

  • @rajieswarisrini5240
    @rajieswarisrini5240 Рік тому +2

    மீரா அம்மா உங்க சேனல் அருமை.மனசுக்கு நிம்மதியா இருக்கு 🙏

  • @antasentiag2474
    @antasentiag2474 9 місяців тому +1

    😂😂😂😂 meera ma super from Malaysia

  • @lokeshff9878
    @lokeshff9878 Рік тому +1

    அம்மா 👌👌💯👏👏👏👏👏❤😅😅😅😅😅😂😂😂❤❤❤

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Рік тому +2

    மலேசியா விலிருந்து வந்த மல்லி பூ கிடைக்கிலியா 🤣🤣🤣🤣🤣🤣

  • @krishnakumari9195
    @krishnakumari9195 Рік тому +1

    Super amma🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Mohamedmalik-e4q
    @Mohamedmalik-e4q Рік тому +1

    Meera Amma vera level 😂😂

  • @NSA......5723-u
    @NSA......5723-u Рік тому +2

    மீரா அம்மா சிரிச்சி சிரிச்சி வயிறு வலி தாங்க முடியல 😂😂😂😂

  • @ponselvij1172
    @ponselvij1172 Рік тому +8

    என்னால் சிரிப்பை அடக்க முடியலை அம்மா 🙏😂😂 சூப்பர்

  • @vishnurock7425
    @vishnurock7425 Рік тому +1

    அம்மா அருமையா உங்க வீடியோ மெய்மறந்து சிரிச்சிட்டு இருக்கேன் மிக்க அம்மா

  • @santhosh.thiruthani.222
    @santhosh.thiruthani.222 Рік тому +1

    சூப்பர் சூப்பர் அம்மா 😂😅😅சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது அம்மா 👌👌👌வீடியோ சூப்பர் மீரா அம்மா ❤️

  • @renugarenuga2501
    @renugarenuga2501 Рік тому

    Amma super,semmaya neegga pannunegga

  • @p.selvamuruganp.selvmuruga6020

    Iyyo kadavule என்னால சிரிப்பு அடக்க முடியலை😁😁😁😁😁❤️❤️❤️❤️❤️

  • @kalaitharun2270
    @kalaitharun2270 Рік тому +3

    அம்மா நெஜமா சிரிப்பு கண்ட்ரோல் பண்ண முடியல அம்மா 🤣🤣🤣🤣🤣

  • @rajirajeswari3981
    @rajirajeswari3981 Рік тому +6

    கவலை மறந்து சிரிப்பு 🌹🌹🌹🌹

  • @tsumamaheswari6018
    @tsumamaheswari6018 Рік тому

    Sirichu sirichu vayuru punna pochu. Mudiyoda chedi la matti vittathu vera level meeramma

  • @VikramVikram-ps8nt
    @VikramVikram-ps8nt Рік тому +2

    Jaya amma vera level,Jaya amma entrence super😂

  • @susilakutti1137
    @susilakutti1137 Рік тому +1

    சகோதரி மீரா சிரிப்பு அடக்க முடியல நிஜமான சண்டை போல் இருக்கு👍🙏😂

  • @nithyarajakumary6162
    @nithyarajakumary6162 Рік тому +1

    மீரா அம்மா செம காமிடி வேர லவல் செம சிரிப்பு அம்மா சுப்பர் சுப்பர் சுப்பர் சுப்பர் அம்மா 👌👍👏👏

  • @sashmithsashmith839
    @sashmithsashmith839 Рік тому +1

    Mamiyarukku marumakala sollawum enna kovam wanthuruchu epti than ma erukkanum namma perschana nammaloda erukkattum maththawangka kitta wittu kudukka kudathu 👌 apparam pakkiya amma wa paththi entha oorukkey theyrium😄

  • @vishnumeena659
    @vishnumeena659 Рік тому +3

    😂😂😂😂😂🤣🤣🤣🤣 என்னல சிரிப்பு தாங்க முடியல

  • @ramanik849
    @ramanik849 Рік тому

    Semma po 😊 ☺ 🙂 💖 😅 🤗 😊

  • @SuryaSurya-fo6bp
    @SuryaSurya-fo6bp Рік тому +2

    அம்மா சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mohanpriya6097
    @mohanpriya6097 Рік тому

    Aiyo amma vera leval maaaaa😂

  • @Satiz1989
    @Satiz1989 Рік тому +6

    Uncontrollable my laughing today 🥰 very good content and finally jeya amma entry also 🥰🥰🥰

  • @vickyuday5686
    @vickyuday5686 Рік тому +2

    Jeya...amma...entry...semma... 🔥

  • @sarathsarath8686
    @sarathsarath8686 Рік тому +2

    மீரா அம்மா தொடர்ந்து இதுபோல வீடியோவை போடுங்க ரொம்ப காமெடியாக இது சூப்பர் சூப்பர் ஸ்டார்

  • @manimegalai4362
    @manimegalai4362 Рік тому +1

    Amma thodarnthu video podunga super ma🤩🤩🤩

  • @dhanalakshmipandiyan7188
    @dhanalakshmipandiyan7188 Рік тому

    Siruchi siruchi vai vayiru valikedhuma vera leval 😃😀🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @pushpapush9322
    @pushpapush9322 Рік тому +1

    அம்மா வாய்விட்டு சிரிச்சிட்டோமா சிரிப்பு அடக்க முடியல 😁😁

  • @praveencreation5035
    @praveencreation5035 Рік тому +11

    பாவம் அவங்க ஏன் இப்படி அடிக்கிறீங்க.... சும்மா நடிச்சா போதும் பாக்கி உண்மையா அடிக்காதீங்க பாவம் அவங்க

    • @மணம்மண்-மணர
      @மணம்மண்-மணர 7 місяців тому +1

      எஸ் நானும் அஃதே நினைக்கிறேன் உண்மை யாவே வலிச்சிருக்கும்

  • @boopathirathanasabapathy7488
    @boopathirathanasabapathy7488 Рік тому +2

    Climax tha Jaya Amma fight superb

  • @harshanmb9464
    @harshanmb9464 Рік тому +1

    Amma super 😀😀😀😀 semmma I like u ammmma yenaku Amma ila ungala parukkum podhu andha feel ila yenakku

  • @muruganvadivel5588
    @muruganvadivel5588 Рік тому +1

    Semma 😂😂😂😂😂super nalla idea. 😂😂😂😂😂😂😂Mullu setil kondu poi mativitinga 😂😂😂😂😂😂

  • @suriyak896
    @suriyak896 Рік тому +1

    அம்மா என்னால சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தான் வந்துச்சு சிரிப்பு அடக்க முடியல

  • @mithraram3031
    @mithraram3031 Рік тому +2

    அம்மா செம செம சிரிப்பு ரொம்ப காட்டுறிங்க

  • @homecookingchannel676
    @homecookingchannel676 Рік тому +1

    சிரிச்சு சிரிச்சு அழுகை வந்துட்டு 🤣🤣🤣🤣

  • @prathiksuriyakumaran4186
    @prathiksuriyakumaran4186 Рік тому +1

    Amma ultimate vera level roompa stressed ha iruntha unga video pathu sema happy agitean 😄😄😄

  • @கெளதம்கற்பகம்

    நேரமா சூப்பர் சூப்பர் வீடியோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி சூப்பரா வீடியோ கிடைக்கிறது

  • @prathikshaprathikshas6661
    @prathikshaprathikshas6661 Рік тому +2

    Ayyoda semma scene kadaisila vera level maa

  • @premab229
    @premab229 Рік тому +3

    அம்மா சிரிப்பு தாங்கல 🤣🤣🤣🤣🤣🥰🥰🥰🥰

  • @mmeenal6571
    @mmeenal6571 Рік тому +1

    மீராம்மா என் கவலைகளை மறந்து சிரித்தேன் 😀😀😀😀

  • @mgfamilyguys4632
    @mgfamilyguys4632 Рік тому +2

    செம காமெடிமா சிரிப்பு தாங்கல 🤣🤣🤣🤣

  • @muthumani4609
    @muthumani4609 Рік тому +1

    Hi Amma 😂😂😂 comedy extremely suppar Amma 😂😂😂

  • @dhanalakshmi-yq1kr
    @dhanalakshmi-yq1kr Рік тому +1

    Meera ma super 😂😂😂❤

  • @tamilponnukeralapaiyan2415
    @tamilponnukeralapaiyan2415 Рік тому +2

    பிறந்த நாள் வாழ்த்துகள் மீரா அம்மா ❤❤❤வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @logeswari3436
    @logeswari3436 Рік тому

    Amma sema super 2ndu nala rombha mana kashtathula irundha inaikum dullah dha irundha indha vidio pathadum serichi sirichi ennoda kashtam ellam parandhu pochi rombha nandri unga elarukum very good all❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you all

  • @kavi5361
    @kavi5361 Рік тому +2

    எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தால் சிரிப்பு அருவியாக கொட்டுகிறது அம்மா i love u amma

  • @soundaryarichard8950
    @soundaryarichard8950 Рік тому +1

    Can't control smile ma 🤣 superb vedio Meera amma💖

  • @chandrana2951
    @chandrana2951 Рік тому

    Vera leval Meera Amma sirutchu sirutchu vayiru valikuthu

  • @SivaKumar-ke7gq
    @SivaKumar-ke7gq Рік тому +1

    Climax சரிப்ப அடக்கவே முடியல🤣🤣🤣

  • @nelaaravinth2485
    @nelaaravinth2485 Рік тому +1

    வேற லெவல் 👌😂😂😂

  • @mahalakshmie24elumali40
    @mahalakshmie24elumali40 Рік тому

    Amma yanku ungala rombu pudikumu comedy Vera level 🤣 👌 😆 😂 supre masu

  • @sowmiyasowmiya3829
    @sowmiyasowmiya3829 Рік тому +2

    Amma neenga vera leval 😂😂😘😍

  • @Prabakaran2005
    @Prabakaran2005 Рік тому +1

    Super aayas , Amma, akka nice comedy 🤣🤣🤣🤣🤣🤣

  • @karthinjkk338
    @karthinjkk338 Рік тому +1

    Vera level amma super comedy🤣🤣🤣🤣🤣🤣

  • @Mithus
    @Mithus Рік тому

    Amma Vera level siripa adakkavea mutila ma 🤣🤣🤣🤣🤣🤣🤣 super

  • @Skin_Hair
    @Skin_Hair Рік тому

    Ennala sirika mudila Meera amma Jaya amma vera level 🙏🙏👍👍👍😂😂😂😂❤️❤️❤️❤️

  • @rudrayogu9846
    @rudrayogu9846 Рік тому +1

    எவ்வளோ சோகமா இருந்தாளும் உங்க வீடியோ பாத்தா பஞ்சா பறந்து போய்டும் ☺

  • @nathiyakumar9912
    @nathiyakumar9912 Рік тому

    Sirichi ssirihi enaku vayire velikuthu ma😂😂

  • @lakshithanethra4480
    @lakshithanethra4480 Рік тому +1

    அம்மா சூப்பர் மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே டு திருச்சி

  • @anithamohan4672
    @anithamohan4672 Рік тому +1

    மீரா உங்க நடிப்பு சூப்பர் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது

  • @monishamonisha3540
    @monishamonisha3540 Рік тому

    Verra 11 fun amma😂😂😂😂😂😂😂😂

  • @muneesk256
    @muneesk256 Рік тому

    Amma vera level ma sirippu thanga mudiyalai😂😂👌👌👌