ஸ்ரீ மஹா வாராஹி சுட்சும ரகசிய மந்திரமும் வழிபாடும் | Varahi Amman Manthirum
Вставка
- Опубліковано 9 лют 2025
- #மஹாவாராஹி#VarahiAmman#Manthirum
கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||
அன்னை ஸ்ரீ மகாவாராஹி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள்.இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).
ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள்,எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும்.அபிச்சாரம் எனப்படும் பில்லி,சூனியம்,ஏவல்களை நீக்குவாள்.இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத் தேவையில்லை.ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள்.வழக்குகளில் வெற்றி தருபவள்.
வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை.
வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராஹி மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.
இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும்.
This channel run by Aksyum Divine Center , coimbatore
founder - குபேர குருஜி Dr.Star Anand ram
Our contact numb -
For calling 98946 24425 & 97900 44225
Whts up - +91 98946 24425 & +91 99769 24786
Our mail id - star.v4all@gmail.com
Facebook link- / mrstaranand
Twitter link - @STAR_ANAND
Instagram link - drstaranand
Helo Link - Dr.Star Anand ram m.helo-app.com/...
Our office Address
குபேர குருஜி
Dr.Star Anand ram
AKSHYUM DIVINE CENTRE
347, KAMARAJAR ROAD
OPP TO ALOFT HOTEL
IOB BANK BUILDING BACKSIDE
UPPILIPALAYAM PO
COIMBATORE - 641015
Website - www.moneyattraction.com
Web tv - www.Aksyumtv.com
#moneyattraction
#DrStarAnandram
#பணவளக்கலை
#Motivational Speaker
#Lifestyle
#Business
#Businesssuccess
#success
#Entrepreneur
#problem
#lifestyle
#கடவுள்
#Solution
#loan
#money attraction in tamil
#Trainer
#பரிகாரம்
#வழிபாடு
#தீர்வு
#Worship
#mantra
#பணம்
#Tips
#கடன் தொல்லை
#கடன்
அம்மா தாயே என்னை ஏற்று கொள்
ஓம் சக்தி வராஹி தாயே போற்றி
ஒம் வாராஹி தாயே போற்றி
ஓம் வராகி அம்மனே போற்றி போற்றி
ஓம் வராகி அம்மன் திருவடிகளே சரணம்
Om varakiye ni thunai
ஓம் வாராகி அம்மனே போற்றி போற்றி❤️
ஓம் வாராஹி போற்றி🙏🙏🙏
ஓம் ஸ்ரீ வாராஹ பொற்றி ஓம் வாராஹ பொற்றி அம்மா தெய்வம் என்ன குடும்ப திக்குத் நாள் வளிக்க காற்று ங அம்மா தெய்வம் நன்றி ஐயா குருஜி நன்றி
Om varahi annai potri
Thanks thanks a lot guruji. Very simple but detailed about varahi thai. Om sree varahi deviyai namaha
🙏🙏 ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🤲🏠🙏🌺🪔🌹🙏
00p
Om Om om varahi Amma potri potri 🙏🙏🙏🙏🌺🌺🙏🙏🙏🌺🌺🌺
OMm varagi Amman potri
Om shri Varaghi Namagha..!
Om varahi amma potrri
அம்மா வாராஹி அம்மா
Good arumaiyana vizhakkam🙏Omnamachivaya Sri Vaarahi amma thunai
Om varagi thaya potri potri 🙏🙏🙏🙏🙏🙏
Om sree varahi deviye saraam om varahi deviye saraam om sree varahi deviye saraam
Vanakkam sir sree varahi amma potri potrii thayee karunaiiparvaii parkka vendum amma arul purivaaii thayee🙏🙏🙏🤲🤲🤲
🙏🙏varagi devi pottri pottri.🌺
Om Varahi Amman Potrri
om varraghi ammanee pottri
மிக்க நன்றிகள்
ஜெய் வாராஹி
Om varagi ammane potri potri
Om varahi thayai potri
Amma yejukol yanai om varakiye thaye amma🙏🙏🙏🙏🙏
🙏Atma Namaste 🙏 thank you very much sir. I just happened to hear and view your postings of Goddess Varahi🙏 May God bless all🙌🌞
Om namo varahithayaysaranam
🙏🙏🙏🙏🙏Om Varaahi potri potri potri
Thank u so much for t wonderful video sir... Big thanks..
நன்றி ஐயா
Om Namashivaya
Om namo vaaraahi..🙏
ஓம் வாராஹி தாயேசரணம்
Om varahi saranam om varahi saranam om varahi amma saranam om varahi annai saranam om varahi amma saranam om varahi anma saranam om varahi amma saranam om varahi amma saranam om varahi amma saranam om varahi saranam
Kadan perachanai thirka Vali solluga
Unmai 100 percent
Varthali saranam varaghi saranam🙏🙏🙏🙏🙏🙏
Varahi amma.
Amma varahi potri.
Om varagi theya kapartrungal
Varashi thaye ninga irukarathu sathiyamna enga amma appa uyiruku entha apathu varama kapathunga enga amma appa ella kastamu pokunga enga kapathunga plece help pannunga
வாராஹி
வார்த்தாளி
வராஹமுகி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praisethalloudamma
🙏 Nandri aiyyaa 🙏
Amma na SBI life insurance pandra enaku customers naraya varanum naraya States lenthu vazi kattu thaye
Amma❤️❤️❤️❤️❤️❤️❤️
அம்மா அம்மா அம்மா
Most powerful God.. Maha Vaharai Amman 🙏🙏🙏🙏🙏🙏🙏
Varagi Thayea vanakam amma
Varagi thaye potri
Om varahi devi namo namaha
அம்மா நல்ல முறையில் வழி நடத்து 🙏🏻🙏🏻வஜ்ர வாராகியே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Guruji enaku kalayanam agivittathu..nangal apo valipada mudiyatha...kamam sirithu alavukooda kooda endru pathivu seitgirgal.....kamam illa tha manithargal irukirargala...
Thanks ji , very nice 😄🙏
Om panchami
Dhandanatha
Sangetha
Samyeshwari
Samyasangetha
Varaahi
Pothrini
Siva
Varthaali
Mahasena
Agnyachakreshwari
Arikni
Narayani
Namosthuthe
13 names of varaahi
ஓம் பஞ்சமி
தண்டநாதவ்
சங்கீதவ்
சமயசங்கீதவ்
வாராவதி
போத்ரினீ
சிவே
வார்த்தாளீ
மஹாசேனா
அக்ரீசக்ரேஸ்வரீ
அரிக்னீ
நாராயணீ, சக்ரவர்த்னீ
நமோஸ்துதே, தேவிராஜராஜேஸ்வரி
Thank you very much sir.
I understand easily .
Om sakthi thayea porty
Jai Varahi🙏
Guruji manthiram description box la pls podunga 🙏🏻🙏🏻🙏🏻
Amma thaaye ennai yetru koll
Nallapathivu
🙏🙏🙏👍👍
Anna vanakkam my son writing zoho company exam in this month. 26 and 27 please bless him selected the company please job is very important to my son
Amma varahi amma ninga than thunai erukkanum
ஓம்..சியாமளாயை ச வித்மஹே
ஹல ஹஸ்தாய ச தீமஹி..
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்
ஓம்..அச்வரூடாயை ச வித்மஹே
அச்வசேனாயை ச தீமஹி...
தந்நோ தேவி ப்ரசோதயாத்
ஓம்..குண்டலினி புரவாசினி
சண்டமுண்ட விநாசினி...
பண்டியஸ்த மனோன்மனி
வாராஹி நமோஸ்துதே...
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபினி
அஷ்டதாரீத்ரீய நாசீனியை
இஷ்டகாம்ப்ப்ரதாயினியை
வாராஹி நமோஸ்துதே..
Varagi Thaya sararam.very good Audio Thanks a lot ji
prabagharrajhan mech வணக்கம் ஸ்டார் ஆனந்தர் அவர்களே இது தங்களுடைய பதிவா திருநெல்வேலி தச்சநல்லூர் சூர்யா அவர்களின் வலைப்பூவில் இருந்து எடுத்து அப்படியே ஒரு லைன் கூட மாற்றாமல் ஏன் ஒரு புள்ளி, எழுத்துப்பிழை கூட மாறாமல் தாங்கள் சொல்வது போல் மகா ரகசியம் மாதாவின் அருள் பெற்று அப்படியே கூறுகிறேன் என்று அப்பட்டமாக பொய் உரைக்கின்றீரே இது தங்களுக்கு தகுமா அறிவுத்திருட்டு ஆரோக்கியமாகாது அன்பரே. தங்களுடைய புத்தகத்தில் 35க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அவருடைய பதிவுகளை திருடி தாங்கள் எழுதியது போல் புத்தகத்தை அச்சிட்டு உள்ளீர்கள் என்பதையும் பலர் அறிவர். தயவு செய்து திருந்துங்கள் அல்லது ஒரு நன்றியாவது சொல்லுங்கள் யாருடைய பதிவில் எடுத்தேன் என்று. மிக்க நன்றி
@@AMBALAWAANAATV வாராஹி அம்மனை வீட்டில் வழிபட கூடாது என்கிறார்கள். தயவுசெய்து கொஞ்சம் விளக்குங்கள்.
வழிபடலாம். மேலும் விவரங்களுக்கு இந்த காணொளியை தரவேற்றம் செய்தவரிடம் கேளுங்கள். மிக்க நன்றி
Sarvamum varahi thaayae thunai
🙏🙏🙏🙏🙏🙏🙏😢amma
அம்மா தாயே
ஓம்,வாராக்கடன்,நம
Tq so mach brother
It's easy to give the mantras in description box
Varahi mantram
om varagi
Ohm varahi thayi potri
Omsakthi🙏🙏🙏⭐🔥
Thank u Anna vaalga valamuden
ஜி தயவு செய்து வாராகி அம்பாளின் மந்திரங்களை கொஞ்சம் எங்களுக்கு தெரியப்படுத்தவும். நன்றி ஐயா.
Very good messages thanks annan
Varagi namaga
Thank God.
Varashi thaye epame enga amma appa kapathunga amma plece
அம்மன் வராகி அம்மன்
Matter superb. உச்சரிப்பு திருத்திக் கொள்ள வேண்டும்
Yes.
Sir nan varahi ammanaikanavil parthen ennala nambama irukku mudiyala vachi amman en vittuku thiru silaiyagavum padamagavum enga vittuku vanthuttanga sir enna athisayem sir nan Enna seiye vendum amman varalechimi nombu anniku vanthangal nangal thinnamum vilaku yetha venduma sir sollugga sir plz
ஓம் வராஹி அம்மா potri
அண்ணா அரசியல் வெற்றி பெற பரிகாரம் சொல்லுங்கள்
🙏🙏
🙏🏽🌺🙏🏽
Thanks u sar
அண்ணா உடல் நலம் காக்க உதவி செய்யுங்க ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் நமக
Superb
Blue pattu pudavai vetri nanri ayya
🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma
Tnq samy
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.. சொல்லுங்கள் அய்யா..