வாராகி அம்மன் உங்கள் கனவில் வர இதை சொல்லுங்கள் | Vamanan Seshadri parigaram | varahi Amman

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #வாராகி அம்மன் உங்கள் கனவில் வர இதை சொல்லுங்கள்.
    இந்த அற்புதமான பரிகாரத்தை வழங்குபவர் தாந்த்ரீக ஜோதிடர் வாமணன் சேஷாத்ரி இதை தொடர்ந்து சொல்லி வரும்பொழுது வாராகி நம் கனவில் வந்து நமக்காக அருள் புரிவார்கள்.

КОМЕНТАРІ • 161

  • @bhuvaneswarisenthilmurugan8010
    @bhuvaneswarisenthilmurugan8010 4 роки тому +16

    முதன் முதலாக வாராகி அம்மனை கனவில்தான் கண்டேன் பிறகு ஆராய்ந்த் பார்த்ததில் அதேபோல் அம்மாவை கண்டேன்

  • @ராஜகுரு-ஞ5ப
    @ராஜகுரு-ஞ5ப 3 роки тому +6

    பல நாட்களாக சரியான தூக்கம் இல்லை .. இன்று தான் சரியாக உறங்கினேன் ... காலை கன் விழிக்கும் முன் கனவில் வராகி தாய் வந்தால்.. இப்பொழுது தேடி பார்த்தேன் கனவில் வராஹி வருவது மிக சிறப்பு என்று.. உறக்கம் வரவில்லை என்று நேற்று அருகில் இருக்கும் சிவன் கோவில் சென்று வந்தென்.. அனைத்து கடவுள் பார்ப்பது போல வராஹி தாயும் பார்த்தேன் இன்று கனவில் வந்தால் இந்த மந்திரம் தெரிந்து கொள்ள தனோ என்னவோ 🙏🙏🙏🙏

  • @parandamansampathkumar693
    @parandamansampathkumar693 2 роки тому +3

    Sir yes ..today en dream la white pattu saree semma alaga irukanga ..adhum sirichutu nadandhu varanga ..romba happy ah irundhu ..en mel tha ennaku terium enna nadakkum en life la nu..one year ah kumibitu madam to on my dream ..so blessed

  • @villavanvillavan3603
    @villavanvillavan3603 3 роки тому +6

    நாம் கவலையுடனும் கண்ணீர்யுடனும் மணம் உருகி கூப்பிட்டாள் உடனே வந்து நம் கவலையும் கண்ணீரும் துடைத்து நம்மலை காப்பாற்றி நம்முடன் இருப்பாங்க வாராகி அம்மா விழுப்புரம் to திருவண்ணாமலை வழியில் உள்ள முத்தியால்பேட்டை யில் வாராகி அம்மன் ஆலயம் உள்ளது வராகி அம்மா போற்றி விழுப்புரம் to திருவண்ணாமலை வழியில் உள்ள முத்தியால்பேட்டை யில் வாராகி அம்மன் ஆலயம் உள்ளது வராகி அம்மா போற்றி

  • @saravanan9613
    @saravanan9613 3 роки тому +4

    ஓம் வராகியம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 роки тому +1

    Om Om om varahi Amma potri Thank you 🙏🙏👍👍

  • @kamalraj6876
    @kamalraj6876 3 роки тому +10

    ஓம்🙏வாராகி🙏அம்மா🤲 நான் எந்த தவறான வலிக்கும் செல்லாத படி, எந்த தவறான நபர்களிடம் செல்லாத படி தடுத்து துர்ஆத்துமாக்களுக்கு என்னை விழக்கி பாதுகாத்து எனக்கு அருள் புரியும் அம்மா, என் வாழ்வில் மஹா ஆத்துமாக்களின் நட்புறவே தந்து ஆன்மீகத்திலும் வாழ்க்கையிலும் சிறப்புற செய்து சகாப்தம் படைக்க செய்திடும் அம்மா🤲

    • @dhilipsaran9823
      @dhilipsaran9823 Рік тому

      Nit thoongum pothu 1 virali manjal pakkathula vachitu thoongunga thalaiku pakkathula vachikonga

  • @sudhas6633
    @sudhas6633 4 роки тому +7

    Ungal pathivu annaithum super ayya varahi Amman roompa sakthi ulla Amman ayya

  • @perumalrengasamy8613
    @perumalrengasamy8613 Рік тому

    Thank you🙏

  • @nivethasivaraj6536
    @nivethasivaraj6536 4 роки тому +3

    Guruji varagi kabil vanthanga guruji romba nanri guru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kanvanum Naanum onnu seranum varagi Ammaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasivenkat5633
    @sasivenkat5633 Рік тому

    Kadavel neega sami nandrigal palakodi

  • @saikumariraj9318
    @saikumariraj9318 3 роки тому

    நல்ல தகவல் நன்றி குருஜி

  • @amalag4227
    @amalag4227 4 роки тому +3

    Mikka nandri sir same problem sir I will try mantra sir varahi engaloda istatheivamAmma sir

  • @neshul5818
    @neshul5818 9 місяців тому

    Jai varahi Jai Jai varahi

  • @meenasv2985
    @meenasv2985 3 роки тому +1

    Sir Kanavil varagi Amman silai. Vanguva Thu pol kanavu kandal enna palan pls sollunga sir

  • @vanithar3507
    @vanithar3507 3 роки тому

    ஐயா நான் உங்கள் வீடியோ பார்த்து ரிஷி பஞ்சமி விரதம் மேற்கொண்டேன் நன்றி ஐயா. ஐயா வாராகி அம்மன் உபாசனை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்கள் மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் வீடியோ பதிவுக்காக காத்திருக்கிறேன் ஐயா, உதவி செய்யுங்கள் ஐயா.

  • @kowsalyavignesh718
    @kowsalyavignesh718 Рік тому

    Amma kanavil varavilai annal ammavai vanangavendum ammavai patriya sindhanai vanthukonde irukirathu, ammavudaya seithigal enidam vanthukonde irukirathu, ammavin thiruvoruva padathai parathum oru puthunarchi vanthu vangiviten itharku Ena Arthur madam

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 роки тому +8

    Superb sir...Annai varagki potham potri...

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 4 роки тому +1

    Vazhgavalamudan ayya
    Vazhgavalamudan ayya
    Vazhgavalamudan ayya

  • @Sharmila-i9x
    @Sharmila-i9x Рік тому

    Sir, ennoda vidukarar ennoda sera vendum sir plz😭😭😭😭

  • @VarahiYugam
    @VarahiYugam 3 роки тому +9

    ஓம் சக்தி வராஹி தாயே போற்றி

  • @heshi16
    @heshi16 3 роки тому +1

    ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vid374
    @vid374 3 роки тому +1

    Sir koni saaku Inga kedaikala.cotton cloth la utkarndhu sollalama?

  • @rsivakumar7
    @rsivakumar7 3 роки тому +1

    What mantra to tell for unwell admit in hospital in Singapore pl send mantra sir

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 4 роки тому +1

    Vazhgavalamudan Ayya

  • @yogesh.k.8223
    @yogesh.k.8223 3 роки тому +1

    Sir varahi photo veetla vaikalama nanga non vegeterian but nannu vilaku moolam pray panren daily

  • @ponnammalp590
    @ponnammalp590 4 роки тому +3

    Sir enaku varaiki Amma kovil vanthathu avangaluku Pooja nadathathu sir ethuku Enna artham sir enga vettla en Kalyanam thuku konjam problem ma iruku en atthai paiyan na Kalyanam panurathula athu nadaganum sir ethu mulamma avanga Enna solluraganu solluga

  • @yuvarajyuvaraj6043
    @yuvarajyuvaraj6043 2 роки тому

    amma. Varakei thaye potri potrii🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @anbarasu6431
    @anbarasu6431 4 роки тому +15

    காமாட்சி அம்மன் கனவில் வர என்ன மந்திரம் குருஜீ

  • @subathrarajkumar3756
    @subathrarajkumar3756 4 роки тому +1

    Thank u for ur tips sir same problem for me

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 4 роки тому +1

    மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி

  • @Rajam-qg5on
    @Rajam-qg5on 4 роки тому +33

    3முறை என் கனவில் வாராகி சிலை பார்த்து உள்ளேன். அதற்கு என்ன செய்ய வேண்டும் சிவன் கோவிலில் பார்த்தேன்.

    • @vijikutty8973
      @vijikutty8973 4 роки тому +1

      Enakum tha

    • @m.baskaran2245
      @m.baskaran2245 3 роки тому +1

      I also saw varahi Amman in my dream..so many times.. recently I saw Thanjavur varahi amman

    • @learning-3116
      @learning-3116 2 роки тому

      எதை பற்றி நாம் அதிகமாக நினைக்கிறோமோ அதுவே அது ஆழ் மனதில் பதிகிறது அதனால்தான் கனவில் வருகியுது வேறேதும் இல்லை,
      அதற்காக கவுவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும்,

  • @revathiprevathi1397
    @revathiprevathi1397 2 роки тому

    Sir na government jobkku amount katti 3 years aguthu na entha manthiram sonnal velai ketaikkuma

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 4 роки тому +1

    Valha valamudan guruji

  • @sivaniperumal2478
    @sivaniperumal2478 3 роки тому +1

    Amma varahi 🙏🙏❤

  • @dharanig1551
    @dharanig1551 3 роки тому

    Kandipa vathuranuam nambi pananuam sir rumba thanks sir

  • @hamsapriya6303
    @hamsapriya6303 4 роки тому +7

    M getting dream of varahi... I follow Panchami pooja. Last week I done ashada Navaratri. From two I getting varahi idol in dream. Can u tell what is that

    • @chefbalaramsay9556
      @chefbalaramsay9556 4 роки тому

      That means Goddess Varahi blessed you 🙏😇🙏

    • @learning-3116
      @learning-3116 2 роки тому

      எதை பற்றி நாம் அதிகமாக நினைக்கிறோமோ அதுவே அது ஆழ் மனதில் பதிகிறது அதனால்தான் கனவில் வருகியுது வேறேதும் இல்லை,
      அதற்காக கவுவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும்,

  • @divyav7354
    @divyav7354 4 роки тому +4

    Can we use this mantra for curing illness?

  • @muthumarimariappan4365
    @muthumarimariappan4365 4 роки тому +1

    நன்றி ஐயா.

  • @geethaganesan6024
    @geethaganesan6024 2 роки тому

    Om Amma varahi Amma potri en kulainthaikalulu'oei nodi இல்லாமல் kapatru Amma pls amma

  • @dhivyasridhar6054
    @dhivyasridhar6054 4 роки тому +1

    Which oil have to use

  • @priyaramesh6095
    @priyaramesh6095 4 роки тому +1

    Romba cleana irukkanuma nonveg sammakalama Nan sapida matten. How many days try pannalam

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 4 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @rengarajurengaraju8636
    @rengarajurengaraju8636 4 роки тому +1

    Om sri varagi Amman potri.om Sri varagi Amman potri.om Sri varagi Amman potri.

  • @shanthibiju7544
    @shanthibiju7544 4 роки тому +2

    Thanks for sending me the mantra

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 4 роки тому +4

    Me always forget my dreams
    Any way thx sir 👍

  • @anitha2489
    @anitha2489 4 роки тому +1

    நன்றி குருஜீ

  • @user-praba
    @user-praba 4 роки тому +1

    ப்ரத்தியங்கரா அம்மன் கனவுல வரதுக்கு மந்திரம் இருந்தா போடுங்கள்... ஐயா. தயவுசெய்து..

  • @pulathilagavathithilagavat8650
    @pulathilagavathithilagavat8650 4 роки тому +3

    Sir. In my we have difference of opinion with my husband because of my mother in law past 15 days we are not talking with each other please tell me how to rectify

  • @lakshmisailesh8404
    @lakshmisailesh8404 4 роки тому +4

    Sir thank you very much even iam suffering the same problem I gvn cash for my mom by pledging gold but still iam suffering lot and plz tell me sir right side kanu thudichitueruku yedhavuthu ketadhu nadukuma

  • @karthikthiruppathi8604
    @karthikthiruppathi8604 Рік тому

    அம்மா என்னோட கனவில் வந்து எனக்கு தரிசனம் கொடுங்க அம்மா

  • @Hswhite444
    @Hswhite444 3 роки тому

    சண்முகம் திருச்சி வாராகி அம்மா.. படத்தை வீட்டில் வைத்து வணங்கக் கூடாத தயவு செய்து கூற தங்கள்

  • @devimakeupartisthairstylis2714
    @devimakeupartisthairstylis2714 3 роки тому

    நமோ வாராஹி ஐயா இலுப்பை எண்ணெய் வீட்டில் ஏற்றலாமா

  • @amshaam7253
    @amshaam7253 4 роки тому +1

    Nanum other sulnilaiyithan irukiren gurugi ,rompa nanri gurugi

  • @yogikokias9837
    @yogikokias9837 4 роки тому +5

    இது போல நினலயில் தான் இருக்கிறேன்.. என் கனவில் அம்மா வருவாங்களாஃ. எல்லோருமே என்னை ஏமாற்றுகிறார்கள்.

  • @gurulaxmilaxmi347
    @gurulaxmilaxmi347 Рік тому

    🙏🙏🙏

  • @vetrivelanp3685
    @vetrivelanp3685 4 роки тому +1

    Jai vaaraahi
    Om Sri gurupyo namaha

  • @m.sudhapriyapriya9501
    @m.sudhapriyapriya9501 4 роки тому +4

    அண்ணா வணக்கம்
    ஸ்ரீ மஹா வாராஹி அம்மா லகு உபாசனை எடுக்க ஆசைப்படுகிறேன் அண்ணா.. உதவி செய்யுங்கள் அண்ணா

    • @arunnavi9426
      @arunnavi9426 4 роки тому +1

      உபாசனை எடுத்து விட்டிரா

  • @stnpschool
    @stnpschool 4 роки тому +1

    Thanks ji

  • @kanishakanu9044
    @kanishakanu9044 3 роки тому

    Thanks

  • @vanithalakshmi8779
    @vanithalakshmi8779 4 роки тому +1

    Thanks sir can u tell mantra to cure health problems sir

  • @dharanig1551
    @dharanig1551 3 роки тому

    Sir neinga soina mathere Jewell's kudutha sir 35 pounds kudutha 10 month agathu sir kudukuran solitu irukinga sir. Amma therema kudutha . Neinga soina mathere na panran

  • @ashwinshiva18
    @ashwinshiva18 4 роки тому +4

    Indha mandhiram deekshai illamal sollalama?

  • @subadevi9496
    @subadevi9496 4 роки тому +1

    Om namo varahi 🙏 tq

  • @ramanirama6973
    @ramanirama6973 4 роки тому +5

    எனக்கு ஒரு வழக்கு 2012ல் இருந்து இழுத்துக்கொண்டே இருக்கு.. தாயின் அருள் கிடைக்கவேண்டும்.. இதே சுலோகம் சொல்லலாமா..

    • @pds1349
      @pds1349 3 роки тому

      Recite varahi anugrahastagam

  • @chandrakannan4744
    @chandrakannan4744 4 роки тому

    வணக்கம் ஐயா . மிகவும் நன்றி .

    • @karthikeyank7110
      @karthikeyank7110 3 роки тому

      ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் பிரச்சனை குரியவர் குடிவந்து விட்டார் பக்கத்தில் உள்ளவர்கள் புகார் செய்தனர் அணுகவே பயந்தார்கள் தாங்கள் சொன்ன மிளகு சிகப்பு துணியில் வைத்து அம்மாவை மனதார வேண்டிகொண்டேன் ஒரு மாத்த்தில் காலிசெய்து விட்டார்கள்் நன்றி ஐயா மக்கள் நலமுடன் வாழ நீங்கள் சொல்லும் எளிய பரிகாரம்கொண்டு நன்மை அடைந்தோம்் நீங்கள் வளமுடன் நீண்ட ஆயுள் ஆரோக்கயம் ஐஸ்வர்யம் பெற்று வாழவேண்டும்் நன்றி வணக்கம்🙋‍♂️🌺🙏💐👋👍

  • @induraj6813
    @induraj6813 4 роки тому +1

    Very useful video sir.

    • @mysoul3513
      @mysoul3513 4 роки тому

      Indu pls do u have any idea of pooja details of varahi amman pls can u just tell me how start and do it pls

  • @j.b.subalakshmishree3664
    @j.b.subalakshmishree3664 3 роки тому

    Aiya solra murayum correct. Ellar kittayum mobile erukkum athil count app erukkarathu athu pottukogga.kuruve saranam🙏🙏🙏🙏🙏.

  • @diyachannel9790
    @diyachannel9790 2 роки тому

    ஐய்யா எனக்கு எந்த நேரமும் மணம் குழப்பமா இருக்கு நான் என்ன செய்வது 🙏🙏🙏

  • @fayreesindhu3850
    @fayreesindhu3850 4 роки тому +5

    Iit was happens in my life my mom cheated me. Till now money didnt come.

  • @suthanvlog5483
    @suthanvlog5483 4 роки тому

    Nanri ayyaa

  • @vk1087
    @vk1087 4 роки тому +3

    Sir pl give varahi mantra for success in exam and interview.

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 4 роки тому +1

    Thank you sir

  • @prasannarajchannel9680
    @prasannarajchannel9680 4 роки тому

    Ayya Meisilirkuthu. Mikka Nandri Ayya.

  • @Rajam-qg5on
    @Rajam-qg5on 4 роки тому +8

    வராஹி அம்மன் கனவில் கண்டேன் அன்று முதல் பஞ்சமியில் வராஹி அம்மனை தரிசனம் செய்து கொன்டு இருக்கிறேன். நான் வணங்கும் நாளில் மிகப்பெரிய அளவில் துயரம் வருகிறது சம்மந்தம் இல்லாமல் தீடீர் என்று பிரச்சனை வருகிறது.என்ன காரணம்

    • @ayyappanayyappan5927
      @ayyappanayyappan5927 4 роки тому

      Appa neenga valipadu nalla pannunga

    • @Rajam-qg5on
      @Rajam-qg5on 4 роки тому

      நன்றி🙏🙏🙏🙏🙏

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому

      @@Rajam-qg5on தடைகளையும் மீறி வாராகியை தஞ்சமடைய வேண்டும்!!!

  • @poornimag9707
    @poornimag9707 3 роки тому

    Varai amman photo vetil vaikkalaam sir

  • @menakakarthikeyan3814
    @menakakarthikeyan3814 4 роки тому +5

    Idhu உண்மை தான் ஐயா அம்மா நீங்க தான் எல்லாம் நா கண்டிப்பா கனவில் வருவாங்க எனக்கும் இது நடந்தது என் வீட்டு கதவை உடைத்து amma வந்தாங்க.......

  • @iamcrystalized6872
    @iamcrystalized6872 4 роки тому +1

    Funny 😂. Porumaiya pesunge sir. Chennai express train maari iruku unge pehchi

  • @prakashkrishnaswamy6262
    @prakashkrishnaswamy6262 4 роки тому +3

    Namaskaram sir, I have a clarification,
    Daily I am doing Varahi Sithi Mantra and Pratyangira Moolamanthiram along with NAVACHARI. Is it not required to have Upadesam for
    Swapna Varahi Mantiram you adviced ?
    I believe Swapna Varahi Mantiram you have advised is BEEJA MANTRA ? not a Moolamanthiram correct ?
    Please advise

  • @rajubashyam1553
    @rajubashyam1553 4 роки тому +1

    Ayya en ammavum antha Amma Mathiri than mattikkondullargal kodukkathanu Muslim paiyan thaduthu kodirukkan , innamoru edathilum ethey Muslim paiyan katti panam koduthu vittu avan panathai thukkinu odittan Ayya enga Amma kashtapattu velai seithu setthu vaiththh Ayya parigaram sollungal please 🙏🙏

  • @sindhumadhushree6381
    @sindhumadhushree6381 4 роки тому

    Already varagi amman kanavil vanthargal ammanukku pongal vaithu 11 rupa antha pongal mel vaithu kumipittu veppa ilai malai pottu kumpiten enna palan

    • @KumariKumari-eb1cq
      @KumariKumari-eb1cq 3 роки тому +1

      ஓம் வராஹி அம்மா போற்றி அம்மா எனக்கு வீடு vaendam 🙏🙏🙏🌼🌼🌼🍌🍉🍎

  • @lakshmanan7194
    @lakshmanan7194 4 роки тому +1

    ஜெய் வாராஹி

  • @soundaryamayilsamy79
    @soundaryamayilsamy79 4 роки тому +1

    Varahi kolam poduvadhu eppadi ayya

  • @cithraselvam1443
    @cithraselvam1443 3 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @gurulaxmilaxmi347
    @gurulaxmilaxmi347 Рік тому

    Tw

  • @viineevinetha5747
    @viineevinetha5747 4 роки тому

    soppana varahi mantra sollungga ayya

  • @ramy500
    @ramy500 4 роки тому +4

    எனக்கு இந்த தெய்வம் தெரியாது ஆனா கனவுலே இந்த தெய்வம் வந்தாலும் வந்து என்னை பார்த்து கனவு வந்தாலும் அது எனக்கு புரியவில்லை ஜயா

    • @ramy500
      @ramy500 4 роки тому

      இதுக்கு இவங்க பதில்ஆனுப்புலே

    • @bhuvaneswarisenthilmurugan8010
      @bhuvaneswarisenthilmurugan8010 4 роки тому

      எனக்கும் இந்த அம்மாவை தெரியாது முதலில் கனவில் தான் பார்த்தேன்

  • @krishnakrishna7205
    @krishnakrishna7205 4 роки тому

    Sir.how many days pray

  • @nivedhasai8111
    @nivedhasai8111 3 роки тому +1

    6:27

  • @sandhiyasandhiya7765
    @sandhiyasandhiya7765 4 роки тому +3

    Anna vaarahi Amman ah kanavil parthal yenna artham

    • @Tina-pf8ct
      @Tina-pf8ct 4 роки тому +1

      Naanum paakuren.. Entha manthiram mum solala.. Aana i saw her three times as statue... Pls say

  • @yogikokias9837
    @yogikokias9837 4 роки тому +3

    என் நாத்தனாரிடம் பணம் கொடுத்து இருக்கிறேன். அது திரும்ப கிடைக்கனும். நான் வெளியில் வாங்கிய கடனை சீக்கிரம் அடைக்கனும். வீடு கட்ட என் கனவருக்டு கடன் வாங்கி கொடுத்து விட்டேன். அவர் ஒத்துக்க வில்லை. பாதி கடன் சொல்ல வேயில்லை. அவர் கடன் அவர் ஏத்துக்கனும். சர்

  • @viineevinetha5747
    @viineevinetha5747 4 роки тому

    sir morning,if kuddi saitan ennai tontaravu pannutu,varahi enna mantram sollalam

  • @RaniRani-zp5cn
    @RaniRani-zp5cn 3 роки тому

    ஐயா நன்ரி ஐயா சொய்துபயனடைகிரேம்

  • @babukmc7670
    @babukmc7670 4 роки тому +2

    Neenga yepo pesneenga

  • @mykareenakitchenkr
    @mykareenakitchenkr 3 роки тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @free_firetamilstatus9728
    @free_firetamilstatus9728 4 роки тому

    Enaku oru doubt free time la panalam

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 4 роки тому +1

    🙏❤️🙏

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 4 роки тому +1

    Sir mandram speedaga cholunga peshu vazuku tamil pothum ilakanatamil pesa thickum mandram Lakshmi mandram mathri description podringa ippadi kattinal eppadi copy pannuvathu

  • @vimalakeerthi8198
    @vimalakeerthi8198 4 роки тому

    Om varaki

  • @nathannathan6971
    @nathannathan6971 4 роки тому +6

    இந்த முறையினால் ஆபத்து வாராதுல ....