தைப்பூசம் 11ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சக்தி மிக்க முருகவிரதம் செய்ய வேண்டிய 5சூட்சமங்கள் Thaipoosam

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • தைப்பூசம் 11ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சக்தி மிக்க முருகவிரதம் செய்ய வேண்டிய 5சூட்சமங்கள் Thaipoosam
    அருட்பெரும்ஜோதி
    ஆனந்த வணக்கம் அனைவர்க்கும் ஆனந்தம் பெருகட்டும்
    முருகா சரணம் கந்தா சரணம்
    தைப்பூசம் என்பது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும்.
    தைப்பூசம் 2025 முன்னிட்டு
    11-2-2025 செவ்வாய்க்கிழமை காலை 11.11 மணி அளவில் வேல் பூஜை
    நவக்கோடி சித்தர்கள் பிரார்த்தனை வேள்வி
    வேல் தந்திர கூட்டு பிரார்த்தனை
    வேல் தீட்சை அன்னதானம் செய்ய இருக்கின்றோம்
    நிகழ்ச்சி நிரல்
    வேல் பூஜை
    நவக்கோடி சித்தர்கள் பிரார்த்தனை வேள்வி
    வேல் தந்திர கூட்டு பிரார்த்தனை
    வேல் தீட்சை
    அனுமதி இலவசம் அனைவரும் வாருங்கள்
    சங்கல்பம் செய்பவர்களுக்கு
    பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம் : வெற்றி, செல்வத்தை அள்ளித்தரும் மிக சக்தி வாய்ந்த முருகன் மந்திரம் போட்டோ பிரேம் மந்திர உருவேற்றி அனுப்பப்படும்
    சங்கல்ப தட்சணை
    666 rs
    மேலும் விவரங்களுக்கு
    786 886 8899
    தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது
    தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.இது கேரளாவில் தைப்பூயம்(തൈപൂയം) என்று அழைக்கப்படுகிறது.
    தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளன. குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தபட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசதை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
    வேலால் வெல்வோம் வேலனோடு வெல்வோம்
    ஸ்ரீ குபேர பீடம்
    வெள்ளியங்கிரி மலை
    கோவை
    More details
    Call 786 886 8899
    #முருகன் #murugan #தைப்பூசம் #thaipusam2025 #தைப்பூசம்2025 #தைமாதம் #முருகன்பாடல் #முருகன்கோவில் #muruga #முருகா #thaipoosam2024 #thaipusamviratham #thaipusam2025 #முருகன்வழிபாடு #தைப்பூசம்விரதம்

КОМЕНТАРІ • 59

  • @சிவசக்திஏஜென்சி

    உடல்நிலை சரியில்லை இன்று தான் இந்த பதிவு பார்த்தேன். எப்போதும் என்னுல் முருகன் இருக்கிறார். நாளை மட்டும் பூஜை செய்யலாம் மா.

  • @anithar1201
    @anithar1201 2 дні тому +2

    ஓம் சரவணபவ
    அனிதா
    ஜீவிதா
    உதயபாலன்
    கடன் பிரச்சினை தீரும் ஓம்

  • @SitheswariMathiyalagan
    @SitheswariMathiyalagan 14 годин тому

    ஓம் முருகா

  • @dhanadhana-vh9tm
    @dhanadhana-vh9tm 6 годин тому

    Om muruga ennida PanAm varavenduam

  • @lakshmidevi2622
    @lakshmidevi2622 День тому

    Om muruga potri om daravana bava om 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @ThangamaniThangamani-p6h
    @ThangamaniThangamani-p6h День тому +1

    Om muruga ennuduya kadan thera vendum muruga 🙏🙏🙏🙏

  • @NadyablNadyabl
    @NadyablNadyabl День тому

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @ambibala2832
    @ambibala2832 День тому

    Good health guruji

  • @DhanalakshmiM-c6j
    @DhanalakshmiM-c6j День тому

    I am Dhanalakshmi,Om Saravana pava 🙏enakku Thozhil vetri vendum muruga,om sarvana pava 🙏 om Saravana pava 🙏

  • @gowshalyam5306
    @gowshalyam5306 18 годин тому

    கௌசல்யா
    வட்டி கடன் அடைக்க வேண்டும்
    நகை கடன் அடைக்க வேண்டும்
    நாங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும்
    ஓம் கந்த போற்றி 🙏

  • @sudharameshrs5945
    @sudharameshrs5945 День тому +1

    25லட்சம் வேணும் முருகா ❤ சுதாரமேஷ்

  • @sulochanac673
    @sulochanac673 18 годин тому

    20 லட்சம் ரூபாய் கடன் தீரணும் சுலோச்சனா ஓம் முருகா போற்றி

  • @vishalkavi-dt8ei
    @vishalkavi-dt8ei День тому

    Om muruga 🙏

  • @vijayalakshmijaisankar1597
    @vijayalakshmijaisankar1597 День тому

    ஓம்.வேற்றி.வேல்.முருகனுக்கு.அரோகரா.

  • @praveenraj4352
    @praveenraj4352 2 дні тому +1

    Thottam vanganum guruji 🙏🙏

  • @MeenaShanmugavel-x4x
    @MeenaShanmugavel-x4x День тому

    Om murugan🙏🙏🙏🙏🙏🙏

  • @packiamlakshmi1019
    @packiamlakshmi1019 2 дні тому

    Ommuruga❤❤❤❤

  • @VagaiAnu
    @VagaiAnu 2 дні тому

    We want to buy new house very soon thank you universe

  • @RajathiRajathi-cd8xn
    @RajathiRajathi-cd8xn 2 дні тому

    முருகா

  • @LogaSri-e6w
    @LogaSri-e6w День тому

    Gurugi yen magal loga sri.neet examil nalla mark vagavandum.goverment seet kidaika vandum.yengalukaga vandikolligal.ungal ashirvatham.vandum

  • @prithinktalks555
    @prithinktalks555 День тому +1

    2000000 பணம் அருவாய் முருகா

  • @LovelyMenaka-vi1xl
    @LovelyMenaka-vi1xl 2 дні тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @sathyaj375
    @sathyaj375 День тому

    Nantri giruji🎉🎉 I want Government job 🎉 om muruga!om muruga! Vetri vel muruganuku arogara🎉🎉

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan День тому

    I should start my businesses and buy more agriculture lands with good water supply

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 дні тому

    🙏🙏🙏

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 День тому

    Om muruga

  • @Kokila-o4s
    @Kokila-o4s День тому

    Om

  • @SHAMSHAM-eg6qc
    @SHAMSHAM-eg6qc День тому

    Kadan kudutha panam Vara vendum guruji om muruga

  • @praveenraj4352
    @praveenraj4352 2 дні тому

    Muruga 🙏🙏🙏🙏

  • @kalaiarasi8748
    @kalaiarasi8748 20 годин тому

    சொந்த வீடு வேணும் கலைஅரசி.y நன்றி

  • @ushaRani-ps4mc
    @ushaRani-ps4mc День тому

    Usha rani bangalore yen kanavar kudipazhakathilirindh veliye varavendum ommuruga

  • @Sangeet1988
    @Sangeet1988 2 дні тому

    Veedu vanganum sir sangeetha

  • @Narayanan-m8l
    @Narayanan-m8l День тому

    Isane mulaiyil beeru vaikkalama

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan День тому

    I should get back my job sir

  • @NadyablNadyabl
    @NadyablNadyabl День тому

    ஐயா எனது மகள் நல்ல மதிப்பெண்கள் பெற பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @editorguy3657
    @editorguy3657 День тому

    My son 10 மார்க் நிறைய வாங்க வேண்டும் சுதாகர் பெயர் என்னுடைய கணவர் சேகர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரும் வரம் வேண்டும்

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan День тому

    My son to study at Massachusetts Institute of Technology near Bostan River

  • @balav6436
    @balav6436 День тому

    I also need twenty eight lakhs muruka

  • @samayalwithsasi9772
    @samayalwithsasi9772 21 годину тому

    Murga ennaku 10 lakhs vendum. Murga

  • @prabhukavitha5825
    @prabhukavitha5825 День тому

    I am Kavitha brabhu rasipuram govt job kku 6 days viratham erunthu varukiren

  • @Saraswathi-hx1uj
    @Saraswathi-hx1uj День тому +1

    ,, என் பெயர் சரஸ்வதி என் கணவர் பெயர் ஆறுமுகம் பொரூளாதாரம் மேன்மை அடைய வேண்டும் ❤❤❤❤

  • @sudhabala4855
    @sudhabala4855 День тому

    Sudha Balamurugan

  • @praveenraj4352
    @praveenraj4352 2 дні тому

    House 🏠 vanga vanum guruji 🙏🙏🙏

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan День тому

    My agriculture lands should get consolidated in my family name alone guruji

  • @PandisawariP
    @PandisawariP День тому

    ஐயா இந்த விரதம் வந்து என் கணவர் பழனிச்சாமி நினைச்சு நான் இருக்கிறேன் அய்யா அவர் என்னோட சேர்ந்து வாழ வேண்டும் அவர் என்னுடன் சேர்ந்து வரணும் அய்யா வீட்டுக்கு அவரு வரணும்ங்கய்யா வீட்டுக்கு எல்லாம் போக்குவரத்து இல்லைங்க யாரும் டிரைவரா இருக்கிறாரு என் பெயர் பாண்டீஸ்வரிங்க ஐயா, என் கணவர் பெயர் பழனிச்சாமி

  • @neelasundaram7610
    @neelasundaram7610 2 дні тому

    Please come to bangalore. Hara harohara. Thank you ji

    • @jayasuthawhtpas
      @jayasuthawhtpas 2 дні тому

      என் மகனுக்கு கடன் அடைய வேண்டும் தோழில் கற்மென்ஸ் நடத்த வேண்டும்

  • @thavamani1826
    @thavamani1826 День тому

    Runavimochanam

  • @PandisawariP
    @PandisawariP День тому

    ஐயா வணக்கம் என் பெயர் ஈஸ்வரி என் கணவர் பெயர் பழனிச்சாமி என்னை விட்டு பிரிந்து இருக்கிறார் அவர் என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் அவர் என்னோடு சேர்ந்து வரணும் வாழ வேண்டும் ஐயா அவரோட சேரனும் அதுக்கு என்ன பரிகாரம் பண்ண சொல்லுங்க ஐயா ஒரு ஆறு மாசமாக ஒரு வீட்டுக்கு வருவதில்லை போவதில்லை பேசவும் மாட்டேங்கறாங்க

  • @ritjvilla1772
    @ritjvilla1772 2 дні тому

    My son CA exam il vetri kidikakanum

  • @pravinsudhik
    @pravinsudhik 2 дні тому

    Government job kidaikanum

  • @PandisawariP
    @PandisawariP День тому

    என்ன பூஜை செஞ்சா அவர் என்னோட சேர்ந்து வருவார்கள் அதற்கான நல்ல வழி பதில் சொல்லுங்க ஐயா 😢😢😢😢😢😢🙏🙏🙏🙏

  • @Saravanan-tl8ny
    @Saravanan-tl8ny 2 дні тому

    Kulanthaivaran

  • @KalpanaKalpana-jm1tl
    @KalpanaKalpana-jm1tl 2 дні тому

    என் மகனுக்கு ஐடி நல்ல வேலை கிடைக்கும் வேண்டும்

  • @balavisu-l5p
    @balavisu-l5p День тому

    வீடு கட்டணூம்

  • @thenuskitchenzone5132
    @thenuskitchenzone5132 15 годин тому

    70 lakhs kadan theera vendam,om murgan saranam

  • @gowrisankari5561
    @gowrisankari5561 День тому +1

    15 laksh vendum guriji kadan addika pray pannuga guriji🙏🙏🙏

  • @kokilat252
    @kokilat252 День тому

    Om muruga

  • @SitheswariMathiyalagan
    @SitheswariMathiyalagan 14 годин тому

    Om muruga