இந்த மீன்கள் அனைத்தும் 10 லட்சம் ரூபாய் | All these fish are worth 10 lakh rupees

Поділитися
Вставка
  • Опубліковано 21 лют 2021

КОМЕНТАРІ • 352

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 3 роки тому +76

    பார்க்க கஷ்டமாக இருக்கிறது தம்பி இத்தனை நாள் பார்த்த வீடியோக்கு இன்று பார்த்தது கஷ்டமாக இருக்கிறது எவ்வளவு சிரமம் மீன் பிடிக்கும் தொழில் அதுவும் அந்த ஐஸ் உள்ள இடத்தில் மணிக்கணக்காக நின்று அந்த மீன் அத்தனையும் மேலே ஏற்றி அப்பப்பா

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 роки тому +27

    மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது தம்பி. மகா கடினமான வேலை என்று தெரிகிறது.அதுவும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.எத்துனைபேர் வேலை செய்தார்கள்

  • @valarmathid6803
    @valarmathid6803 3 роки тому +2

    எவ்வளவு கஷ்டம் மீன் பிடிக்கிறது சக்தி ஒருமாதம் கடலே இருந்து மீன் பிடிக்கிறது சூப்பர் சக்தி👌

  • @thelearningtree....3569
    @thelearningtree....3569 3 роки тому +51

    Compared to ungal meenavan...this channel is the Best fishing channel in tamil

    • @dhatchayanim
      @dhatchayanim 3 роки тому +4

      Ungal meenavam I unsubscribed, they're just communal towards their religion and ppl

    • @sangamithiran3321
      @sangamithiran3321 3 роки тому +6

      Don't compare anybody with anybody bro..

    • @DJ-oi9md
      @DJ-oi9md 3 роки тому +2

      @@dhatchayanim yes, I noticed that too. This channel is showing the hardship of fishermen and their families

  • @vasukim1139
    @vasukim1139 2 роки тому +3

    இறைவன் அருளால் எல்லோரும் நலமுடன் சென்று திரும்ப வேண்டும்.

  • @chandrasekars4978
    @chandrasekars4978 2 роки тому +1

    அன்பு தம்பிக்கு நான் உன்னோட குரலுக்கு ரசிகன். அருமையான குரல். சென்னையில் இருந்து வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @jai....9839
    @jai....9839 3 роки тому +22

    நோ குறை ஒன்லி நிறை 🤗🤗

  • @raguvaran5710
    @raguvaran5710 3 роки тому +54

    ஒரு மீனுக்கு பின்னாடி எவ்ளோ பேரோட உழைப்பு இருக்கு .. ராணுவ வீரனுக்கு அப்பறம் எப்போ எது நடக்கும்னு பயம் தெரியாம உழைக்கிற ஒரு ஆள் நீய்ங்க தாயா.. உங்களுக்கு என்னோடைய salute ..

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 3 роки тому +4

      No first fisherman next thaa army

    • @gogultamilgogultamil6229
      @gogultamilgogultamil6229 3 роки тому +3

      முதல்ல மீனவன் அப்பரம்தான் ராணுவம்.....புரியுதா எப்ப என்ன நடக்கும்னு யாராலுயும் கணிக்க முடியாது ......தொழரே

    • @vikranth2821
      @vikranth2821 3 роки тому +1

      @@rafeeqkhan6268 hello 1st Army tha mairu...

    • @krnmani
      @krnmani 3 роки тому

      Rendume tan vidunka pa

    • @gogultamilgogultamil6229
      @gogultamilgogultamil6229 3 роки тому +1

      @@vikranth2821 first fisherman da

  • @venugopal6330
    @venugopal6330 3 роки тому +5

    இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.நன்றி

  • @jeganjek7812
    @jeganjek7812 3 роки тому +4

    Super Nan miss pannama unge episode pappen..fish pudikiruthu evolo kasdamnu unge video pattonetan puriyuthu..love ur video from malaysia 🇲🇾

  • @dineshkutty826
    @dineshkutty826 2 роки тому +2

    அருமை 💐💐💐💐💐 அண்ணா ✌️ மண்ணின் மணம் மாறாத வார்த்தைகள் 👏

  • @vigisam6446
    @vigisam6446 3 роки тому +1

    You all working very hard. God bless you

  • @parthibanparthiban8457
    @parthibanparthiban8457 3 роки тому +1

    Superb anna unga video patha yella nalla eruku 👍💪👌

  • @prakashn6152
    @prakashn6152 3 роки тому

    அருமையான வீடியோ நண்பா........ வாழ்க வளமுடன் 🙏

  • @sushmithapathrasalam704
    @sushmithapathrasalam704 3 роки тому

    vera level.. theriyatha vishiyathai therinthu konden.. nandri

  • @logeshp452
    @logeshp452 3 роки тому +36

    Never seen a channel giving detailed explanations like yours bro.. superb..

  • @Shahulsalwa
    @Shahulsalwa 2 роки тому +1

    இது ஒரு தனி உலகம். ஆச்சரியமாக உள்ளது.

  • @mahaLakshmi-zq3lu
    @mahaLakshmi-zq3lu 2 роки тому +2

    your voice for explaining is soft and attractive....respective .....All the best for your growth Anna.... 💐💐

  • @amuluchella2625
    @amuluchella2625 3 роки тому +2

    Anna so nice ...naturala erukku. Me and son grreat fan of ur vlog

  • @nainaviews3508
    @nainaviews3508 3 роки тому +40

    நன்பா ஒரு நாள் உங்கலுடன் நான் கடலுக்கு வரனும் சொல்லுங்க நான் திருநெல்வேலி தான்

  • @ismailvloger9916
    @ismailvloger9916 3 роки тому +6

    Arumai nanba 💜💖😎❤️💘😍😘🇱🇰 watching from Srilanka Love India🇮🇳

  • @santhisanthi7153
    @santhisanthi7153 3 роки тому

    Bro உங்க வீடியோ மூலம் தான் நிறைய செய்திகள் arinthen. உங்க life payankaramanathu. உங்கள் தொழில் செய்றவசங்களுக்கு இறைவன் என்றும் துணை iruppar. கோட் ப்ளேசஸ் u

  • @rameshbabu7395
    @rameshbabu7395 3 роки тому

    Great video Bro☺ I like your clear voice and watch your videos since one year plus🥰🥰🥰

  • @rafimohammed2801
    @rafimohammed2801 Рік тому +3

    ப்ரோ கடலில் கூட்டிட்டு போவீங்களா மீன் பிடிக்க

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому

    சூப்பர் சக்திமீன்பிடிக்கஎவ்வளவு
    கஸ்டபடவொன்டும்வாழ்கவளமுடன்

  • @roobaharanchristy7121
    @roobaharanchristy7121 3 роки тому +4

    Mr Shakthivel, Uyirai panayam vaithu kaattum katchigal, fan of yours seeing you digging out conch, really superb, silver screen heroes illa, reall-time heroes. valga valamudan. Naan thoothukudi varumpodu, definitely will meet you. I am from Bangalore, right now working for GSIS, Oooty. Some of my relatives in Thoothukudi, sonthankalai parka varuven, will meet you too. All the best. God bless you and your family dear

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @parthibanselvam4997
    @parthibanselvam4997 3 роки тому +4

    I tried Tuna fish this week.. good taste like meat.. 👍

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 3 роки тому

    Wonderful Song Video Shooting 🤳 God bless all of you and your family 👨‍👧👨‍👦‍👦👨‍👩‍👧‍👦

  • @tamilmaran1740
    @tamilmaran1740 3 роки тому +7

    அருமையான பதிவுகள் உங்க கடின உழைப்பிற்க்கு வாழ்த்துக்கள்

  • @gulfbachelorcooking5928
    @gulfbachelorcooking5928 3 роки тому

    நல்ல பதிவு வீடியோ முழுவதும் பார்த்தேன்

  • @harasl2497
    @harasl2497 3 роки тому +1

    Useful information, thanks for sharing bro

  • @kannanp7032
    @kannanp7032 3 роки тому

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @suriya8997
    @suriya8997 3 роки тому

    Naen tharavakullam Harbour ku poirukan super ah irukum intha teana fish ah rmba neriya pathen

  • @silvestransundararajah2797
    @silvestransundararajah2797 Рік тому +1

    Thank you. You are doing hard and dangerous work. God bless you.

  • @dhatchayanim
    @dhatchayanim 3 роки тому +2

    Karuvadu nalladha vodambukku? Courier panna mudiyuma?

  • @PRABHUS-zm1xx
    @PRABHUS-zm1xx 3 роки тому +1

    Awesome video brother 😍keep it up👍

  • @dhanalaksmimanigandan4083
    @dhanalaksmimanigandan4083 3 роки тому +5

    Anna unga voice and explanation is so good anna. Keep going.

  • @ppaulraj3769
    @ppaulraj3769 2 роки тому

    superb,,the way you represent, especially your voice

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 3 роки тому

    Super super and when see tamil sea fish water comes on taung uk london jeyakrishnan and thanks tharavaikulam peer fisher mens

  • @manishjavali
    @manishjavali 3 роки тому +1

    Very good information and good video.

  • @vickyabimanyu9454
    @vickyabimanyu9454 3 роки тому +5

    Super bro keep doing the same

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 роки тому

    எத்தனை கஷ்டங்கள் அப்பப்பா.. நிறைய மீனவ செனல்கள் வந்தாலும் தூத்துக்குடி மீனவன் மட்டும் தான் நாங்க பார்ப்பது எத்தனை கஷ்டங்கள்
    கடலம்மா உங்களை சத்தியமாக எல்லோரையும் காப்பாற்றுவார்.

  • @ilanovantharmaretnam1434
    @ilanovantharmaretnam1434 3 роки тому

    awesome Shakthi.

  • @sudhasundar2976
    @sudhasundar2976 3 роки тому +1

    நல்ல பதிவு.வாழ்த்துக்கள்..

  • @kavinthegamer1021
    @kavinthegamer1021 3 роки тому

    Arumaya theliva pesuriga

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому +14

    அருமையான வீடியோ சகோ

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 роки тому +1

    Super bro verry nice video ❤🙏❤

  • @antonynijeshraj2097
    @antonynijeshraj2097 3 роки тому +5

    Bro ungala today pathan harbour beach la time 3.30pm

  • @gunabalankaraikal6276
    @gunabalankaraikal6276 3 роки тому

    Oru nalaiku evlo sambalam kodupanga fish erakurathuku labour cooli evlonu sollunga bro

  • @rajjulius8461
    @rajjulius8461 Рік тому

    வாழ்த்துக்கள் உறவே

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 роки тому +1

    கடலில் இருந்து மீன் பிடித்து லோஞ்சில் போடும் வரையுல்ல வீடியோ போடுங்க ப்ரோ.

  • @benatsubin2885
    @benatsubin2885 3 роки тому +1

    Jeppiar fishing harbour MUTTOM season time 3 to 5 day la 20 lakh mela fish sales ahum bro.. Enga ooruku vanga one day full video edukalam

  • @praveen_raj865
    @praveen_raj865 3 роки тому +34

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்
    படகில் கழிவறை உண்டா அண்ணா

    • @jaiwinfdo961
      @jaiwinfdo961 3 роки тому +3

      Thamilnadu la oru sila etakal la boad la.bathroom untu kerla la bathroom ila ma.lange irukathu bro

    • @kannandharma8740
      @kannandharma8740 3 роки тому +6

      முகம் கழுவி விடுவது, பல் துலக்கி துப்புவது,ஒன்று மற்றும் இரண்டாவது இயற்கை உபாதைகளை கழிப்பதும் குளிப்பதும் எல்லாம் கடலில் தான்

    • @karthickraja7088
      @karthickraja7088 3 роки тому +2

      Mm

    • @praveen_raj865
      @praveen_raj865 3 роки тому +1

      @@kannandharma8740 nandri bro🙏

  • @vikranth2821
    @vikranth2821 3 роки тому

    G naan one day Anga varanum your reyal Hero

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 роки тому

    Super video nanba 👍👍👍👌👌👌💟💟💟💟👈

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 роки тому

    அருமை நண்பரெ சூப்பர் 👌👍

  • @SUNTHARI273
    @SUNTHARI273 3 роки тому

    நன்றி....

  • @alexanderganesan209
    @alexanderganesan209 3 роки тому

    வாழ்த்துகள் நண்பா

  • @ibrahimraj9061
    @ibrahimraj9061 3 роки тому

    வீடியோ நல்லா இருக்கிறது

  • @utrabadis354
    @utrabadis354 3 роки тому +1

    Very good bro tq

  • @saleemsallusam7919
    @saleemsallusam7919 3 роки тому

    They can use cylinder trolly for pull the tub...

  • @kannankannan5743
    @kannankannan5743 2 роки тому

    உங்கள்உன்மைக்குநன்றிஅண்னா

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 роки тому

    Very good information on marketing angle

  • @vanistrew5604
    @vanistrew5604 3 роки тому +1

    First aid box vachrupangalaa bro

  • @rajubayrajubay4489
    @rajubayrajubay4489 3 роки тому +1

    Super Bro ❤️👍🙏🙏💐🎉🎉

  • @billaparthipan3528
    @billaparthipan3528 3 роки тому +4

    தலைவா...நீங்களும் ஒரு நாள் இதே மாதிரி போய் நல்ல மீன் பிடிக்கிற மாதிரி போடுங்க

  • @jvmentertainment9949
    @jvmentertainment9949 2 роки тому

    Super video 👏👏👏

  • @sundarip9434
    @sundarip9434 3 роки тому +1

    Supero super bro😃😃😃😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rockstarvetri5380
    @rockstarvetri5380 3 роки тому

    Anna enaku cuttlefish bone kidaikuma 1kg venum?

  • @johnsathish9567
    @johnsathish9567 3 роки тому +3

    USA la 1kg Tuna minimum $16 - 1200rs

  • @pratheebanthalapathyplingz6246
    @pratheebanthalapathyplingz6246 3 роки тому

    Vaalai meen video podunga bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @chitrachitra4778
    @chitrachitra4778 3 роки тому +1

    Super anna very interesting

  • @kannandharma8740
    @kannandharma8740 3 роки тому +3

    இந்த படகு நிறுத்த தரவக்குளத்தில் தானே சில மாதங்களுக்கு முன்பு டீசல் பிடித்த விசைப்படகும் அடித்த லாாியும் தீப்பற்றி எாிந்தது

  • @tgbvillan8864
    @tgbvillan8864 2 роки тому

    தம்பி உங்களுக்கு கடவுள் துணையாக இருப்பார்

  • @suppiahmunusamy594
    @suppiahmunusamy594 3 роки тому +1

    Super keep moving

  • @maddymahi7771
    @maddymahi7771 3 роки тому +2

    Super bro 😊😊😊

  • @shanmugasundaramsundar184
    @shanmugasundaramsundar184 3 роки тому +2

    Bro neinga intha mareallam pogamatingala

  • @loguka7543
    @loguka7543 3 роки тому

    Super Bro 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @marikannanrajapandi5069
    @marikannanrajapandi5069 Рік тому

    Usefull video friend

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan3049 3 роки тому

    அன்புத்தம்பி சக்திவேல் அவர்களையே அருமையான பதிவு இதில் திருத்திக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்ன சொல்லு என்பது எங்களுக்குப் புரியவில்லை நன்றி வணக்கம் மண்ணை பாலா

  • @nazeersakila954
    @nazeersakila954 3 роки тому +3

    Super 👌❤️🍵

  • @AJ25107
    @AJ25107 2 роки тому

    சூப்பர் 👍👍👍👍👍

  • @venkatk3707
    @venkatk3707 3 роки тому +1

    Super thambi

  • @sabarigiri5295
    @sabarigiri5295 Рік тому

    சூப்பர் நண்பா

  • @printingpress7094
    @printingpress7094 2 роки тому +1

    மனிதர்கள் மீனாக மாரிய அதிசயம் தூத்துக்குடி மீனவன் செனலில் நடந்துள்ளது

  • @RajKumar-vj5tx
    @RajKumar-vj5tx 2 роки тому

    Bro நல்லா இருக்குங்க

  • @aarthikavi1841
    @aarthikavi1841 3 роки тому +1

    Hai bro 1 month apram sale panvagala athu health spoil agatha

  • @Nirmalcb
    @Nirmalcb 3 роки тому

    Tuna Fish தான் five star hotel லில் Fish Sandwich செய்வாங்க. மாசி கருவாடைவிட இந்த sandwich க்கு ஏற்ற மீன் டூனா.

  • @topcriminalgaming3314
    @topcriminalgaming3314 3 роки тому +1

    Super 👍👍

  • @camilusfernando17
    @camilusfernando17 3 роки тому

    மிகவும் அருமை

  • @amultv6790
    @amultv6790 3 роки тому +2

    அண்ணா நீங்க சங்கு எடுக்கும் போது வலம்புரி சங்கு வந்தால் வலம்புரி சங்கு தெளிவா காட்டுங்க please

  • @santhisanthi7153
    @santhisanthi7153 3 роки тому

    Bro ரோமவ thanks.

  • @abiraminikhilveera9530
    @abiraminikhilveera9530 2 роки тому +1

    Anna na Unga fan

  • @jithusschannel1697
    @jithusschannel1697 3 роки тому

    Machane Supper 🐟🐟🐟🙏

  • @rajar2485
    @rajar2485 3 роки тому

    Super nanba

  • @yyyyyyyyyyy920
    @yyyyyyyyyyy920 3 роки тому

    அருமையான விளக்கம் தமிழ் kudikeringa bro

  • @dhandabanigj6603
    @dhandabanigj6603 3 роки тому +3

    அருமை தம்பி, பாராட்டுக்கள் வாழ்த்துகள்

    • @wesleyjericho3766
      @wesleyjericho3766 3 роки тому

      I guess Im kind of randomly asking but does anyone know a good place to stream new series online?

    • @matiasskylar4158
      @matiasskylar4158 3 роки тому

      @Wesley Jericho Lately I have been using FlixZone. You can find it on google =)

    • @rafaellanden2159
      @rafaellanden2159 3 роки тому

      @Matias Skylar Definitely, I've been using Flixzone for since april myself =)

    • @wesleyjericho3766
      @wesleyjericho3766 3 роки тому

      @Matias Skylar Thanks, I went there and it seems like they got a lot of movies there :D I really appreciate it !

    • @matiasskylar4158
      @matiasskylar4158 3 роки тому

      @Wesley Jericho you are welcome :)

  • @ganesha4807
    @ganesha4807 3 роки тому +1

    God bless you all bro 👍👍👍🙏🙏🙏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 роки тому +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @AjithKumar-zd5dt
    @AjithKumar-zd5dt 3 роки тому

    Video super anna

  • @suriya2626
    @suriya2626 3 роки тому +1

    Super bro ❤️👍