நல்ல மீன் வாங்குவது எப்படி?மற்றும் மீன் வகைகள். How to buy good fish?

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025
  • If you enjoy this video and want to get more videos with me, Please kindly help subscribe to my Channel, Share, Comment and Like!
    My place : Thoothukudi Harbour beach

    my number : 8428835213

КОМЕНТАРІ • 839

  • @tetrabutterflies9056
    @tetrabutterflies9056 4 роки тому +50

    அழகாக நல்ல மீன் வாங்குவது எப்படி என்று எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி ..... okay​......

  • @amuthakannan3648
    @amuthakannan3648 5 років тому +126

    தம்பி எனக்கு தெரிந்து மீனை பற்றி தெரியாதவங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறியது நீங்கள் மட்டும் தான் தம்பி வாழ்த்துக்கள்

  • @miriamravichandran651
    @miriamravichandran651 3 роки тому +5

    மகனே நீ போட் ட வீடியோ மிகவும் எனக்கு useful ஆக இருந்தது. எப்படி மீன் வாங்குவது என்பதை தெளிவாக சொன்னாய். மிக்க நன்றி.God bless you and ur family.

  • @sureshananth9519
    @sureshananth9519 4 роки тому +3

    மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள்..... மிக்க நன்றி சகோதரரே....... கண்டிப்பாக, கஷ்டப்பட்டு பிடித்து வரும் மீனை, மீனவர்கள் ஏமாற்றி விற்க மாட்டார்கள்...... உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் செழிக்க , என் மனமார்ந்த வாழ்த்துகள்.....

  • @user-nx7ji7un7i
    @user-nx7ji7un7i 4 роки тому +1

    மீன்களில் இத்தனை வகைகளை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்...!
    சூப்பர் .!. நன்றி..!!

  • @Allursivakumarallurkumar
    @Allursivakumarallurkumar 5 років тому +20

    அருமை சகோதரா உங்கள மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்கள் என் மனம் தான் வாழ்த்துக்கள்

  • @paneerselvam8095
    @paneerselvam8095 Рік тому

    மிகவும் அழகாக மீன்களைப் பற்றி விவரமாக சொன்னீர்கள் மிக்க நன்றி இவ்வளவு மீன்கள் நாங்கள் வந்து உன்னை மீன் துறைமுகங்களில் தான் வந்து பார்த்து வாங்க முடியுமா கொண்டு வருபவர்கள் இவ்வளவு வகையான மீன்களை கொண்டு வருவதும் இல்லை நாங்களும் பார்த்து வாங்குவதும் இல்லை ஏதோ உங்களால் முடிந்த ஒரு நல்ல ஒரு உதவி செய்திருக்கிறீர்கள் மிக்க நன்றி

  • @babyantskitchen
    @babyantskitchen 5 років тому +97

    அருமையான தெளிவான அழகான தூத்துக்குடி தமிழில் மிக பயனுள்ள பதிவு. நன்றி🙏🙏👌👌👍

    • @mohammedsufi4649
      @mohammedsufi4649 4 роки тому +4

      Ithu thirunelveli slang illai, thoothukodi matrum Nagercoil slang

    • @babyantskitchen
      @babyantskitchen 4 роки тому +2

      @@mohammedsufi4649 oh okay.Thanks for your info,👍🙏

    • @harikrishnang5744
      @harikrishnang5744 4 роки тому

      @@mohammedsufi4649 ok

    • @jaiston03
      @jaiston03 4 роки тому +4

      இது எங்க தூத்துக்குடி கடற்கரை பேச்சு....... நாகர்கோவில் கடற்கரை பேச்சி சின்னதா மலையாள வாடை சேர்ந்து வரும்.....

    • @babyantskitchen
      @babyantskitchen 4 роки тому

      @@jaiston03 Thanks for the info🙏

  • @mohanrajuks1655
    @mohanrajuks1655 4 роки тому +1

    நண்பரே.... இதுவரை நான் என் வாழ்நாளில் இத்தனை வகையான மீன்களை பார்த்ததேயில்லை. நல்ல பயனுள்ள தகவல்கள். வாழ்த்துக்கள் நண்பா.

  • @arunprakash398
    @arunprakash398 4 роки тому +2

    தம்பி மீன்கள் பற்றிய உங்களது விளக்கம் மிகவும் அருமை. நிறைய விசயங்களை தெரிந்து கொண்டோம். உங்கள் பேச்சு மொழி எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றிகள். வாழ்க வளமுடன்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞

  • @devidevi5098
    @devidevi5098 4 роки тому +18

    உபயோகமுள்ள ஒரு அருமையான பதிவு 😀👌

  • @aarumugama4085
    @aarumugama4085 5 років тому +17

    சக்தி அருமை நல்ல தகவல்தொடரட்டும் வாழ்க வளர்க அப்பா அம்மாவை சந்தோசமா வைத்து கொள் நன்றி

  • @mohamedkurshid2922
    @mohamedkurshid2922 4 роки тому +3

    உங்கள் குரல்வளம் ,தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

  • @saraswathivaradhan1429
    @saraswathivaradhan1429 4 роки тому +1

    உங்களின் விளக்கம் மிகவும் அருமை . எனக்கு இத்தனை வகை மீன் இருப்பது இப்போது தான் தெரியும். மிக்க நன்றி

  • @parthil623
    @parthil623 3 роки тому

    ஒரு மீனவராக மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு நன்றி நன்றி யூ டியூப் மூலமாக தைரியமாக சொன்னீர்கள் ஏனென்றால் வேற ஒரு மீன் வியாபாரிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று அச்சப்படாமல் சொன்னதுக்கு நன்றி வாழ்த்துக்கள் மீன்களைப் பற்றி நிறைய வீடியோக்களை பதிவிடுங்கள் ❤️🔥🙏👍

  • @bavamaniyam6927
    @bavamaniyam6927 4 роки тому

    அருமையான பதிவு நன்பா மீன் வாங்கும் போது பிரியோசனமா இருக்கும் நன்றி

  • @SujasSamayal
    @SujasSamayal 4 роки тому +1

    மிகவும் அற்புதமான பதிவு. பயனுள்ளதாக இருந்தது. நன்றி அண்ணா.

  • @subramanian4321
    @subramanian4321 4 роки тому +2

    கல்லூரியில் பேராசிரியர் பாடம் எடுத்தது போல் இருந்தது! நன்றி, தம்பி!

  • @Dharshikatraders
    @Dharshikatraders 4 роки тому +9

    அருமை யான முறையில் சொன்னீர்கள் நண்பரே
    நான் கோவில்பட்டி காரன் தான்
    வாழ்த்துக்கள் 🙌🙏

  • @magi.s58
    @magi.s58 Рік тому +1

    அருமையான பதிவு.இவ்வளவு மீன் 🐟 வகைகளா! ஆனால் இந்த மாதிரி எங்க சென்னை ல கிடைக்கிறது கடினம்.இருந்தாலும் உங்கள் பதிவு அருமை ‌

  • @govindmahesh9735
    @govindmahesh9735 4 роки тому +3

    சூப்பர் அருமையான விளக்கம் நண்பரே நல்ல பயனுள்ள தகவல் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி👌👌👌🙏🙏🙏

  • @sersubramaniam2147
    @sersubramaniam2147 2 роки тому +1

    அருமையான விளக்கம் நண்பா.
    மீனவர்கள் யாரும் ஏமாற்றி விற்க மாட்டோம் என்று சொன்னது மிகப்பெரிய ஆறுதல்.
    விவசாயி உம் ஒரு வகையில் அப்படித்தானே.

  • @tamil1710
    @tamil1710 5 років тому +7

    Supper vera level. ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி

  • @freefireempire7857
    @freefireempire7857 3 роки тому

    நல்ல தகவல் இங்கு பாதிபேர் ஏமாற்று வேலையை தான் செய்கின்றனர் உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று வரும் மீனவர்கள் இன்னும் கஷ்டப்பட்டு தான் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் கரையில் வாங்கி விற்பனை செய்பவர்கள் தான் லாபம் அதிகம் அடைகின்றனர் தங்கள் தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @kani7770
    @kani7770 3 роки тому

    நான் உங்கள் அனைத்து வீடியோவையும் பார்ப்பேன் அனைத்து வீடியோவும் அருமையாக உள்ளது மருந்து போட்டு விற்கும் மீன்களை நாங்கள் எப்படி கண்டுபிடிப்பது என்று ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் அண்ணா

  • @VimalesanMurugesan
    @VimalesanMurugesan 4 роки тому +1

    அருமையான விளக்கம், மிகத் தெளிவாக இருந்தது மிக்க நன்றி.

  • @Kalyani-cl9bm
    @Kalyani-cl9bm 3 роки тому +1

    Iya rombanalameenapadinala meenavangiratu theriyamairutheninikunenga thervicatukaka nandri

  • @balabalaji3266
    @balabalaji3266 4 роки тому

    தெளிவான விளக்கம். ரொம்ப நன்றி bro.......

  • @anadhuunni5062
    @anadhuunni5062 3 роки тому +1

    Enikku tamil konjam terium nan one month irikkum unga video pathittirukke. Ellame supparaairukku neela pesurathu ellame nalladha irukku eppadi soldrathwnnu theriyala nan vanthu kerala njan unga vidiyo eppozhum pakkurathu enakku ronbha pidichirunnu ungaloda kashttpadu ungaloda ellame sollirukkinga

  • @santhisanthi7153
    @santhisanthi7153 3 роки тому

    சூப்பர் தம்பி. உங்க வீடியோ தொடர்ந்து pakkuren. ரொம்ப pitikkum. வாழ்க வளமுடன்

  • @s.v.pandian9179
    @s.v.pandian9179 3 роки тому

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது .... நன்றி. ...‌

  • @lourduraj4906
    @lourduraj4906 6 місяців тому

    Very good video.meenkalin peyerkalai padathodu oru pattiyal koduthal nandraga irukkum.video mudivatharkul nan pala peyerkalai maranthuvittean.nandri

  • @mariajeyaranig6807
    @mariajeyaranig6807 4 роки тому +1

    Super ya eaku vilathikulamtha ooru vembar meentha engavaru nalla vilegama meenapathi sonnega super super 🐟🐟🐟🐟🐟

  • @angelinnewman7214
    @angelinnewman7214 4 роки тому +6

    Nice description about fishes. Thank you very much...

  • @malarpriyamalarpriya4847
    @malarpriyamalarpriya4847 3 роки тому

    tq anna fishla evalavu vakai irukunum athoda name sonninga super anna

  • @elmoicevengat
    @elmoicevengat 4 роки тому +1

    மிகவும் நன்றி அண்ணா...பயனுள்ள தகவல்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @kimlyetan6056
    @kimlyetan6056 3 роки тому

    மிக அருமையான தெளிவான விளக்கம் சகோதரா....

  • @jsamuelkeziahkeziah936
    @jsamuelkeziahkeziah936 4 роки тому +230

    மீனவர்கள் ஏமாற்றுவது இல்லை.வியாபாரிகள் தான் ஏமாற்றுகிறார்கள்...

  • @murugananthamramar4947
    @murugananthamramar4947 4 роки тому

    அழகாக நல்ல மீன் வாங்குவது எப்படி என்று எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி

  • @prasannatsp903
    @prasannatsp903 4 роки тому

    அழகு தமிழில் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @nehruveerasamy3066
    @nehruveerasamy3066 3 роки тому +1

    மிக்க மகிழ்ச்சியும் உங்கள் தகவல் எங்களுக்கு சொன்னதுக்கு மிக்க மகிழ்ச்சி

  • @gerardmacferand936
    @gerardmacferand936 3 роки тому +2

    Neengal unmaiyai pesugureergal. Perumaiya irruku. God bless you ✝️

  • @karthikganesh2005
    @karthikganesh2005 4 роки тому

    மிகத் தெளிவான விளக்கம் நண்பரே வாழ்த்துக்கள்..

  • @selvanr2900
    @selvanr2900 4 роки тому

    First time unka videos paakuraen .....really great bro ella videos um.....UA-cam la true a ella videos um irukura orey Chennal unkaluthu nu ninaikiraen....romba risk eduthu ella videos um panreenka....vera level....unka videos paathu 5 minutes layae unka videos ku addict aakitaen 🥰🥰🥰...

  • @rpmgegroups2056
    @rpmgegroups2056 4 роки тому +3

    அறுமையான விலக்கம் நன்றி ஆன்டவர் உங்களை ஆசிர்வதிப்பாரக

  • @paulduraisamuel6177
    @paulduraisamuel6177 4 роки тому

    நன்றி.. ரொம்ப ரொம்ப பனனுள்ள தகவல்கள் தந்தமைக்கு

  • @divyar1948
    @divyar1948 4 роки тому

    அருமையான பதிவு தகவல்.....🐟🐠🦐🦀

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை 4 роки тому

    மீன் நண்பரே வணக்கம்
    உங்களுடைய இந்த இணைய காட்சி நல்லா இருக்கு, இனி மீன் வாங்கும் போது கவனித்துதான் வாங்குவேன்

  • @ayeshashahnaz8117
    @ayeshashahnaz8117 3 роки тому

    நல்ல பயனுள்ள பதிவு. மிகுந்த நன்றி.

  • @kalaiselva9201
    @kalaiselva9201 2 роки тому

    தெரியப்படுத்தமைக்கு ரொம்ப நன்றி தம்பி

  • @rameshkannan7263
    @rameshkannan7263 5 років тому +6

    மிக அருமையான பதிவு அண்ணா♥️

  • @rajagopalangappan5180
    @rajagopalangappan5180 3 роки тому

    நல்ல தகவலுக்கு மிக்க நன்றி கண்ணா.

  • @ijij6062
    @ijij6062 4 роки тому

    Annachi Arumaya Soneenga...Pudusa neraya meen vagaya Kamichinga...semma...Nanga City la erukoom Market la Aproo Fish Stall la nenga sonna madiri open panna press panna alow panna matanga...Nanga epdi Fresh mean vangi sapda medium...neenga nalla teliva vilakkama soldrenga...video nalla puriyara madiri erundhuchu...nandri...new videos podunga...Mean pidika safe ah poitu vanga bro

  • @saran11a17
    @saran11a17 4 роки тому +1

    அருமை சகோ நல்ல பயனுல்லதாக இருந்தது

  • @velchamy6212
    @velchamy6212 3 роки тому +1

    பல மீன்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டோம்.நன்றி.

  • @mohammedsufi4649
    @mohammedsufi4649 4 роки тому

    Super bro, romba useful ana pathivu, romba nandri intha pathivuku, na rameshwaram than, engalukum romba pidicha meen Kelakan dhan, correcta soninga, romba taste ana meen athu, ana romba paer taste ana fish sapitadhae illa pola.. Unga language dialect also good

  • @amirthaammu7446
    @amirthaammu7446 3 роки тому

    ரொம்ப அருமையான தகவல்.

  • @radhavijiraj7704
    @radhavijiraj7704 3 роки тому

    Kadal illathavanga engga men vaangurathu, super videos, God bless you, Excellent job, fishermen all are rocker's. Hat's off

  • @ANBUANBU-gz7no
    @ANBUANBU-gz7no 4 роки тому +3

    உள்ளதை உள்ளபடி காட்டும் " மாயக்கண்ணாடி " நீ ! வாழ்த்துக்கள் !

  • @rajabluestar1344
    @rajabluestar1344 4 роки тому +3

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @fredericc8337
    @fredericc8337 3 роки тому +2

    Good explanation about the fish purchase.

  • @malaramajeyam120
    @malaramajeyam120 3 роки тому +1

    ரொம்ப நன்றி நல்ல பதிவு

  • @kanba8850
    @kanba8850 4 роки тому

    தம்பி நான் சிங்கப்பீரில் வசிக்கிறேன். ஊருக்கு வந்து உன கூட கடலுக்கு வர ஆசை. எல்லா வீடியோக்களும் super..

  • @manivananmani1746
    @manivananmani1746 5 років тому +9

    நல்ல மீன் வாங்க விபரம் தெரிந்த நபரை கூட்டிச் செல்வேன். இனி அது தேவையில்லை.தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

  • @kushpuranjitha9819
    @kushpuranjitha9819 3 роки тому +1

    Super anna yarum solllatha information sollurenga super na great bro

  • @mohammedismail8302
    @mohammedismail8302 3 роки тому

    Super.nalla.details.arumai.thampi

  • @thangavelk5232
    @thangavelk5232 5 років тому +1

    அருமை.தொடரட்டும் உங்கள் பதிவுகள். வாழ்க வளமுடன்.

  • @temilenin
    @temilenin 4 роки тому

    Super nanba.. Unmaya sollanumna enga appa..ku fish vaanga theriyadhanala.. Last 2 weeks..ah kettu pona fish koduthutanga market..la.. Romba romba nandri indha padhivirku.. Idha paathutom.. Inime naanga nalla fish vaanguvom.. Nandri 🙏

  • @selviselvaraj7337
    @selviselvaraj7337 Місяць тому +1

    Super, thank for the guidance

  • @slakshmanan905
    @slakshmanan905 3 роки тому

    அருமையானபதிவு நன்றி நண்பா

  • @santhajoseph8355
    @santhajoseph8355 3 роки тому

    ரொம்ப ரொம்ப நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @SRS.2002
    @SRS.2002 3 роки тому +1

    தம்பி உனது நேர்மைக்கு வாழ்த்துக்கள்..

  • @Aa12.-_
    @Aa12.-_ 4 роки тому

    😇thanksnaa
    Asala-aila🎏
    Raal -chemmeen🦐
    Octopus - koonthal🦑
    Meenina kurichu korachoka padipichi thannathinu thanks ini nokittu vangikam 😊👍 for kerala

  • @bellarminejeyaseelan7092
    @bellarminejeyaseelan7092 4 роки тому +1

    Nanba Thank you nalla tamil nalla Explain

  • @VijayKumar-rg4xq
    @VijayKumar-rg4xq 4 роки тому

    Thambi arumaiyana vilakam nalla theliva sonninga ubayogama irunthathu

  • @rajarathinamp2892
    @rajarathinamp2892 4 роки тому

    அருமை, நல்ல பதிவு நண்றி 👌👌👌👌👌👌

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 4 роки тому +2

    Ur honesty is very appreciated

  • @SG-samayal-vlog
    @SG-samayal-vlog 2 роки тому

    அருமையான விளக்கம் நண்பா வியாபாரிகள் மிகவும் மக்களை ஏமாற்றுகிறார்கள் பயனுள்ள வீடியோ👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kuthbudeensamsudeen4515
    @kuthbudeensamsudeen4515 3 роки тому

    அருமை நண்பா நன்றி வாழ்த்துக்கள்

  • @libishabruni7768
    @libishabruni7768 4 роки тому +1

    Supera teliva soninga anna. Tq so much

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 роки тому

    மீன் பற்றிய தகவல் சிறப்பு 👍👍👍

  • @Sathyapriyan123123
    @Sathyapriyan123123 4 роки тому

    அருமையான பயனுள்ள காணொளி

  • @muthulakshmi9146
    @muthulakshmi9146 3 роки тому

    Super thambi, 👍👍👍👍useful tips ❤️❤️thanks🙏

  • @maheswariv6482
    @maheswariv6482 5 років тому +4

    My native place Tuticorin. I like your explanation and very good video bro.

  • @mohamednasurulla9969
    @mohamednasurulla9969 4 роки тому

    நல்ல தேவையான பதிவு

  • @thirumoorthy3363
    @thirumoorthy3363 4 роки тому +1

    பயனுள்ள தகவல்கள். நன்றி

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 4 роки тому +1

    வணக்கம் 🙏 சகோதரன்
    அருமையான ஒரு விளக்கம் சொன்னீங்கள் . நன்றி

  • @drsumithranbbds
    @drsumithranbbds 3 роки тому +1

    Very nice bro showing different kinds of fish n how to choose fresh once thanks a lot for sharing this video

  • @BalaKrishnan-yh4vi
    @BalaKrishnan-yh4vi 4 роки тому

    rompa nalla thakaval mikka nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தளபதிஅஜ்மீர்
    @தளபதிஅஜ்மீர் 5 років тому +6

    🐟🐠தகவலுக்கு நன்றி அண்ணா 🙏🤝

  • @ramrani3870
    @ramrani3870 4 роки тому

    செம செம பா ஏகப்பட்ட தகவல் பா அருமை

  • @Tom11122
    @Tom11122 5 років тому +4

    Soooper explanation for fish purchasing bro ....👍semma idea for beginners

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 4 роки тому +2

    Super very good message thank you and congratulations bro..

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞

  • @mageshashir852
    @mageshashir852 4 роки тому +1

    நன்றி நல்ல தகவல் சகோதரர்

  • @sampathkumar387
    @sampathkumar387 4 роки тому

    நல்ல உபயோகமான பதிவு

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому +2

    உங்கள் பேச்சு அருமை
    தம்பி

  • @januj2n
    @januj2n 5 років тому +4

    I am a vegetarian but I appreciate your knowledge Bro..!

  • @lskumar6753
    @lskumar6753 4 роки тому +1

    அருமையான பதிவு நண்பரே 🙏

  • @chandrabose2492
    @chandrabose2492 5 років тому

    சூப்பர், அழகான விளக்கம், அப்படியே மீன் விலை பத்தியும் சொல்லுங்க கடைல ஆளாளுக்கு ஒரு விலை சொல்லுறாங்க எங்களை மாதிரி ஆளைப்பாத்தா விலையை கண்ணா பின்னான்னு கூட்டி சொல்லுறாங்க, வருஷம் முழுக்க மீன் வரத்து இல்லைனு கதை விடுறாங்க

  • @indirasekar5760
    @indirasekar5760 4 роки тому +2

    Thank you so much for your Explanation.. very interesting and informative also very useful