நாகை துறைமுகத்தில் மீன் விற்பனை செய்யும் அழகு/FISH HORBOUR IN NAGAI

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 919

  • @balajisivam9490
    @balajisivam9490 4 роки тому +8

    வீடியோ முழுமையாக பார்த்த திருப்தி கிடைக்கவில்லை வீடியோவை முழுமையாக போடவும் .. ஆனாலும் மீன் வகைகளையும் மக்கள் கூட்டத்தை பார்க்கும் பொழுது ஆச்சரியமாகத்தான் உள்ளது .

  • @mariban4625
    @mariban4625 3 роки тому +2

    அருமையான காணொளி நண்பா,நான் இதுவரை மலேசியாவில் பாத்திடாத மீன் கைகள் நன்றி,அடுத்த வீடியோவில் சந்திக்கலாம்...

  • @sekarker8662
    @sekarker8662 4 роки тому +3

    Kan kolla kaachi bro intha alagai kaana iru kangal pothathu bro thanks bro.

  • @lprasath100
    @lprasath100 4 роки тому +1

    அருமையான விளக்கம்.... அளித்ததற்கு... நன்றி...

  • @thalapoongodi846
    @thalapoongodi846 4 роки тому +12

    இந்த மாதிரி பிரஸ் ன்னா 🎏 மீன்களை இப்ப தான் பார்க்கிறேன் எங்க ஊரில எல்லாம் ஜாஸ் மீன் தான்

  • @ragujohn.p2874
    @ragujohn.p2874 4 роки тому +1

    யாரும் இந்த மாதிரி மீன் விற்பனை செய்வது வீடியோவை எடுத்துக் காட்டுவதில்லை. பார்க்க அருமையாக இருந்தது. நான் நாகப்பட்டினம் வந்தா கண்டிப்பா அந்த மீன் துறைமுகத்துக்கு வருவேன். வாழ்த்துக்கள் நாகை மீனவ நண்பா 🐠🐟🐬🐳👌👍

  • @martinduraiyappa7599
    @martinduraiyappa7599 3 роки тому +4

    அடுத்தமுறை வேளாங்கண்ணி வரும்போது வந்து நேரில் பார்க்க ஆர்வமாக உள்ளேன்.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 4 роки тому +2

    ரொம்ப அழகான பதிவு . நாங்க சென்னயில ஐஸ் போட்டு நொந்த மீன் சாப்பிடுபவர்களுக்கு இதை பார்க்கும் போது ஆவலா இருக்கு தம்பி.

  • @vgrajvgraj986
    @vgrajvgraj986 5 років тому +18

    நன்றி நண்பா எப்படி பட்ட வீடியோவை பார்க்கவே மிகஅருமையாக இருக்கு நண்பா

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 4 роки тому

    படப்பதிவு மிகவும் தெளிவாக உள்ளது. சினிமா படப்பதிவு போல் உள்ளது. 👏 👍 👌

  • @subv9973
    @subv9973 4 роки тому +7

    அருமையான தகவல் சூப்பர் 👍👍👌👌👏👏 இவன் : பாலசுப்ரமனியன் சேலம்

  • @naduvanarasu311
    @naduvanarasu311 3 роки тому

    திருவிழா மாதிரி இருக்கு. பார்க்கவே. நல்லா இருக்கு...
    சில. மீன்கள் பார்த்தது. நல்ல. இருக்கு. இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லை

  • @karthikkarthik-tw9ev
    @karthikkarthik-tw9ev 4 роки тому +3

    Thanks for the video nanba

  • @lalastinydhaba2518
    @lalastinydhaba2518 3 роки тому

    Normal a irukavanga polama intha harbour ku fish la paka illa elam edukuravanga mattum than poganuma sollunga bro daily irukuma illa particular days ah

  • @durkasenthilkumar8141
    @durkasenthilkumar8141 5 років тому +3

    ௮௫மையான பதிவு 👌👌👌

  • @umarhasan7175
    @umarhasan7175 4 роки тому +1

    நானும் நாகை மாவட்டம்,, nice shoot

  • @BalaBala-qw4op
    @BalaBala-qw4op 5 років тому +5

    Ramanathapuram mavattam meenavan. ungal meenavan kingston anna .matheri namathu kasdathaiyum nalla karuthugalaiyum aduthuraigal anna ulagirkku 😍😍😘😘

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 років тому

      கண்டிப்பா.... அண்ணா

  • @danielmuniraj5799
    @danielmuniraj5799 4 роки тому +1

    Nice video pls show paara meen

  • @anandr4193
    @anandr4193 4 роки тому +12

    இறால் 1 கூடை எவ்வள்ளவு நண்பா

  • @vigneshthangappan1786
    @vigneshthangappan1786 3 роки тому

    Nanum akkaraipettai first time pakren Supr❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @ashokakumaran5570
    @ashokakumaran5570 5 років тому +6

    நம்ம நாகை மாவட்டம் தனி அழகு புரோ

  • @hariharan3746
    @hariharan3746 3 роки тому +1

    Fish viyabari theivunkul to ozhaipalikul. Tiruvizha pol ullathu. Fresh fish. Nankul ice meen eating. Anna thealivaka vilakum alikirar. Meenavur theivunkul anaivarukum happy pongal.

  • @snkarsankar3694
    @snkarsankar3694 5 років тому +3

    nalla irukku

  • @kalpana5603
    @kalpana5603 5 років тому +1

    Semmaiya irundhuche bro it's too good excellent

  • @dhamutharan1264
    @dhamutharan1264 4 роки тому +4

    Rate Soluga bass

  • @umasangkar8659
    @umasangkar8659 3 роки тому

    Senna, Super, மிக்க நன்றி

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 4 роки тому +15

    மக்கள் ஏலம் விடுவதை எடுங்க. மீன் விலை அறிய உதவும்.

  • @sathyavas9746
    @sathyavas9746 4 роки тому

    Super anna. Kola fish patthi one time sollunga Anna. Naanga sembanarkovil but Chidambaram la settle aagittom so Chidambaram la kola avlova kidaikka maatenguthu so pls atha patthi sollunga. Andha fish sea mela parakkum nu solluvanga athu unmaiya...

  • @nithiek7812
    @nithiek7812 5 років тому +3

    Sema அண்ணா

  • @mrbeastgaming3527
    @mrbeastgaming3527 2 роки тому

    நல்லா இருக்கு தம்பி மீனை பார்பார்க்க ஆசையா இருக்கு தம்பி

  • @Deltavivasayi-c6k
    @Deltavivasayi-c6k 5 років тому +5

    வணக்கம் நண்பா உங்களது சேனலை நான் subscribe பண்ணிட்டேன் உங்கள் மீனவன் போலவே நீங்களும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் நீங்களும் அதுபோன்ற நல்ல நல்ல வீடியோக்களை அப்லோடு செய்ய வேண்டும் ஆழ் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் காட்சி களையும் எங்களுக்காக ஒளிபரப்ப வேண்டும்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 років тому +1

      கண்டிப்பாக.... ரொம்ப நன்றி அண்ணா ..

    • @Deltavivasayi-c6k
      @Deltavivasayi-c6k 5 років тому +1

      @@Nagai-meenavan எனக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் தான்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 років тому

      @@Deltavivasayi-c6k ம்ம் kk அண்ணா.... ரொம்ப சந்தோசம்

  • @இறைவன்ஒருவனே-ந2வ

    சகோதரரே அருமையான பதிவு. நாகைக்கு மீன் வாங்க வந்தால் தரமான மீன்கள் வாங்க யாரை அணுகலாம். நல்ல மீன் எது அதன் விலை தெரியாது நான் இதுவரை நான் 10 தடவைக்கு மேல் வந்து மீன் வாங்கி இருக்கிறேன் யாரை அனுகினால் நல்ல மீன் கிடைக்கும் என்பது தெரியவில்லை. விலையும் அதிகமாக சொல்கிறார்கள். தகவல் கொடுக்கவும் சகோதரா.

  • @anns143
    @anns143 5 років тому +3

    👌👍👌👍👌👍👌👌👌👍👌 Meeenavaaaaaaa 👌

  • @meenamanikandanmeenamanika8962
    @meenamanikandanmeenamanika8962 4 роки тому +1

    Naa coimbatore ennoda husband nagai than unga video ellame super ah irukku

  • @priyavijayakumar5515
    @priyavijayakumar5515 3 роки тому +3

    Kasimedu rompa dirty aha irukum. Super Nagapattinam.

  • @mraju4489
    @mraju4489 4 роки тому

    Arumai thambi
    Thanks

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 5 років тому +3

    Ualimin ethu supar

  • @syedamubeen1677
    @syedamubeen1677 4 роки тому +1

    Super bro....mikka nandri..

  • @marymahendran4208
    @marymahendran4208 5 років тому +6

    Matha pray for them, God bless your Job !

  • @Thegigglegang.1
    @Thegigglegang.1 3 роки тому

    Super bro,nan kandippa oru nal vanthu parkanum,fish vankanum,thank you so much for the information.

  • @deivanayaki2964
    @deivanayaki2964 5 років тому +4

    hi I am new subscriber bro nanum nagai than enaku fish rompa putikum 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐

  • @santhoshsanthosh-dw9ue
    @santhoshsanthosh-dw9ue 4 роки тому +1

    Super Vasanth

  • @KRISHNAKUMAR-jc5rf
    @KRISHNAKUMAR-jc5rf 5 років тому +15

    Tell me the price of one bowl fish and what is the weight of
    One bowl

  • @mujiprahuman6713
    @mujiprahuman6713 3 роки тому +2

    Anna Adhiga maa taste and Nutrition ulla Meen Enna Naa

  • @subramanianmunuswamy7210
    @subramanianmunuswamy7210 4 роки тому +17

    எதையுமே தெளிவாக காட்டாமல் அதன் அழகை பாருங்க..இதன் அழகை பாருன்னா நாங்க எந்த அழகை. பார்ப்பது தோழரே! மீனை காட்டும் போது தெளிவாக காட்டுங்கள்!

  • @abdullajannath
    @abdullajannath 4 роки тому +1

    migavum nandraaga irukkiratu bro.oru satti fish evvalavu endru sollungal bro .

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn 5 років тому +5

    Sir show fish say rate that is super video

  • @பஞ்சாப்.பாங்டா

    Athi. Khalai.nagai.turai.mugham.supera.irukku..pa.good.video.enga.amma.poranta.uooru.nagai

  • @mylai360
    @mylai360 4 роки тому +30

    ஏலம் விடும் போது எடுங்கயா?
    மக்கள் விலை கேட்பது எடுங்க....

  • @rajanrajan5130
    @rajanrajan5130 4 роки тому +3

    Super thalaiva sema matter

  • @rijeshk2926
    @rijeshk2926 4 роки тому +10

    HI BRO... SUPER BRO U R DIFFERENT AND WOW SOME BY RIJESH K FROM MYSORE KARNATAKA

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn 5 років тому +1

    What a. Super video nanga neeril parthathu pola irukku bro

  • @prakashv2499
    @prakashv2499 4 роки тому +3

    Can common people come an buy fish in this place..?

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 4 роки тому

    வலையிலிருந்து எடுத்து எவ்வளவு நேரம் வரை ஐஸ் வைக்காமல் மீன் தாக்குபிடிக்கும்

  • @nikethapremi7454
    @nikethapremi7454 5 років тому +3

    இது நாகை ல எந்த இடம் சொல்லுங்க

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 років тому +2

      நாகப்பட்டினம் fishing horbour அக்கரைப்பேட்டை...

    • @sivapriya8704
      @sivapriya8704 5 років тому

      Akkarai pettai

  • @thangaduraib9121
    @thangaduraib9121 4 роки тому

    Bro, Ella days meh 4 o clock indha sandai irukkuma, illa vaarathil oru naal thaan irukkuma?

  • @நாகைமீனவன்மதிவாணன்

    Neelama oru meen irukkula athu Enna meen bro??????

  • @rajunithya211
    @rajunithya211 5 років тому +2

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @mani311219
    @mani311219 5 років тому +3

    Price will told please

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 років тому

      கண்டிப்பா இனி எல்லா வீடியோ லையும் price சொல்லுவேன் ப்ரோ

  • @merlinjoel6468
    @merlinjoel6468 4 роки тому +1

    Very nice bro

  • @PrakashPrakash-cx6wq
    @PrakashPrakash-cx6wq 5 років тому +3

    Keep going bro

  • @antonypushpam568
    @antonypushpam568 4 роки тому +1

    Unga video pathu neraya meen name theringikittom thank you anna

  • @SureshKumar-sz4bw
    @SureshKumar-sz4bw 5 років тому +3

    Hai bro, நீங்க ஏலம் விட்றது மற்றும் ஏலம் எடுக்கறது பத்தி காட்டுங்க,ஏலம் நடக்கற இடத்தில் மட்டும் நில்லுங்க.....நன்றி....

  • @mariyasanjeevi5844
    @mariyasanjeevi5844 Рік тому +1

    Mariya
    Super. V good 👍👍👍👍😊

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 5 років тому +10

    super brother 💪

  • @shaiksafiyudeen2569
    @shaiksafiyudeen2569 4 роки тому

    Bro meenu yelan udurathai yedunga atha vittitu theva yillama time waste pannuteenga

  • @rajkumarr7972
    @rajkumarr7972 4 роки тому +4

    அண்ணா சுவை மிகுந்த மீன் வகைகள் சொல்லுங்க
    உங்கள் நிறைய வீடியோ பார்த்து உள்ளேன் அதில் நீங்கள் சொல்லி இருக்கீங்க இருந்தாலும் தனியாக ஒரு வீடியோ முடிந்தால் போடுங்கள்

  • @abdullahbabjee3038
    @abdullahbabjee3038 4 роки тому

    ரொம்ப நல்ல இருக்கு

  • @jegamunisamy3789
    @jegamunisamy3789 5 років тому +10

    I really appreciate your efforts to show different kinds of fish. Hope one day will go to nagapathinam to taste those fishes. Tq bro

    • @vidhyaarul284
      @vidhyaarul284 4 роки тому

      Super bro... I like fish but we now different kinds of fishes... Thank you...

  • @sathishkumark5544
    @sathishkumark5544 4 роки тому +1

    அருமை அண்ணா சூப்பரா சொன்னீங்க பாக்கவும் சூப்பரா இருக்கு

  • @anbutamil7549
    @anbutamil7549 5 років тому +13

    வஞ்சிரம் மீனை அரகுல என்று சொன்னீர்கள். எங்கள் ஊரில் அஞ்சலா என்று சொல்வோம். நான் ஒரு மீன் பிரியன்

    • @thambiahchandrapalan1219
      @thambiahchandrapalan1219 3 роки тому

      இங்கே உடன் மின் கிடைக்காது இப்பொதழது கிடைப்பதோ இல்லை மின் சாப்பிட இந்தியா தான் வர வோன்டும் நான் இருப்பது ஐரோப்பபா

  • @arogyarajarogyaraj1368
    @arogyarajarogyaraj1368 4 роки тому +1

    Super, brother. Vellankanni க்கு இங்கிருந்து தான் மீன் போகுமா. அருமையான பதிவு நான் வேளான்கன்னி வந்தால் உங்களை சந்திக்க வாய்ப்பு இருக்குமா..

  • @loganathanviswalingam1480
    @loganathanviswalingam1480 5 років тому +9

    U r voice look like ungal menavan.. did you have two channels

  • @anitha7844
    @anitha7844 4 роки тому

    Muthal mariathai moviel ratha sapidum fish name enna athai Patri details solunga bro

  • @ArunKumar-ev4vh
    @ArunKumar-ev4vh 5 років тому +14

    மீன் விலை சொல்லூங்கா அண்ணா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 років тому +3

      கண்டிப்பா அடுத்த தடவ சொல்ட்றேன் அண்ணா

    • @Paul-wq5rx
      @Paul-wq5rx 4 роки тому +1

      @@Nagai-meenavan could you pls share your number and which harbor is this

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 4 роки тому +1

    Super good

  • @swathiswathi7178
    @swathiswathi7178 5 років тому +3

    Hai naan velankanni.bro

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 років тому +1

      ரொம்ப சந்தோசம்...

    • @RajaRaja-fr8yz
      @RajaRaja-fr8yz 5 років тому

      swathi swathi enga mam erukinga

  • @massthamilan9426
    @massthamilan9426 4 роки тому

    Anna entha meen sapita nalla irukum athu sollunga engaluku theriyathu Anna

  • @GaneshGanesh-if9pt
    @GaneshGanesh-if9pt 5 років тому +3

    மலிவா கருவாடு எங்கு கிடைக்கும்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 років тому

      நம்ம ஊருல கடைக்கும்

    • @jesusanthosh4217
      @jesusanthosh4217 5 років тому +1

      கணேஷ்
      ஆந்திராவுல தான் கருவாடு மலிவா கிடைக்கும்

  • @nagarajanregupathy2890
    @nagarajanregupathy2890 4 роки тому +1

    I am from Nagapattinam tiown
    அருமையான பதிவு

  • @srkrishnamurthymurthy3650
    @srkrishnamurthymurthy3650 4 роки тому +5

    By seeing this market iam having an idea why I have not born in fisher man's family.I know the difficulties of fisher man but if my desire would have been successful I would have tried to improve the life style of fisherman.Ia. 78 yeras old.It is noot feasible for . me. In my next generation I want to no born in fisherman family

  • @nandhumeenukgf406
    @nandhumeenukgf406 4 роки тому +1

    Very super PA I'm watching ur videos 👍👍👍👍

  • @sidheekm1763
    @sidheekm1763 5 років тому +4

    Hi Kerala Trivandrum I am fish business super

  • @kallakurichikathir7594
    @kallakurichikathir7594 4 роки тому +1

    Woow இவ்ளோ பெரிய மார்க்கெட்டா சூப்பர்

  • @nsasikala7859
    @nsasikala7859 4 роки тому +3

    Rate oda சொல்லுங்க பாஸ்

  • @kuthubudeen2674
    @kuthubudeen2674 5 років тому +1

    அருமை நண்பா நாங்கள் நேரில் சென்ற அனுபவத்தை தருகிறது.வாழ்த்துக்கள் மென்மேலும் வளர.

  • @thobil557
    @thobil557 5 років тому +4

    இந்தத் துறைமுகத்தில் கிடைக்காத மீன இல்லை என்று சொல்கிறீர்கள் வின்மீன் கிடைக்குமா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 років тому +1

      ஆஹா...... 😄😄😄😄😄😄😄😄

    • @yasminebanu1033
      @yasminebanu1033 5 років тому +1

      adhan irukkare namma nagai meenavan. 😊😊😊😊😊😊😊

  • @tharunleanord6757
    @tharunleanord6757 4 роки тому +1

    Super bro good video

  • @karthickumar718
    @karthickumar718 4 роки тому +4

    Tell us about the price as well for each bucket in auction what they sell

    • @getmoney4214
      @getmoney4214 4 роки тому

      உங்களுக்கு மொத்த விற்பனையில் மீன்கள் வேண்டுமா
      Cont: 8668062308

    • @sarathyca3105
      @sarathyca3105 4 роки тому

      @@getmoney4214 nenga ena bro fisher man a ila mediator a bro

  • @jasminnicesirjasmin2321
    @jasminnicesirjasmin2321 4 роки тому +1

    Usefull vedio thanks bro

  • @aminoor125
    @aminoor125 5 років тому +5

    One day I would come there and buy fish, crabs and prawns.. Could you help me to buy best..?

    • @aminoor125
      @aminoor125 5 років тому +2

      Share ur contact number

  • @mohans5722
    @mohans5722 4 роки тому +1

    Neenga virumbi adhigama sappidira meen dehu sollunga pls

  • @Nitha2786
    @Nitha2786 5 років тому +3

    Fish & karuvadu price podavum 👍👍👍namma nagai kku

  • @tamilshareniftee6436
    @tamilshareniftee6436 4 роки тому +1

    Watching from vellore. Very nice video.

  • @sabiyammalsabiyammal.s1399
    @sabiyammalsabiyammal.s1399 5 років тому +3

    திண்டுக்கல்லில் மீன் சப்ளை உண்டா

  • @s.kishorexi-d3832
    @s.kishorexi-d3832 4 роки тому +1

    Super naganu vara aasawa eruku

  • @வளரும்விவசாயி

    சாலமன் மீண் காட்டுங்க

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  5 років тому

      Ena மீனு சரியா தெரில அண்ணா....

    • @வளரும்விவசாயி
      @வளரும்விவசாயி 5 років тому

      @@Nagai-meenavan சால்மன் ன்னு பேரு கறி சிகப்பாக இருக்கும் விலை உயர்ந்த மீன்

    • @vasanthanganesan8653
      @vasanthanganesan8653 5 років тому

      Salmon is காலா

    • @jesusanthosh4217
      @jesusanthosh4217 5 років тому

      Indian salmon fish
      Kalai
      Kattikalai
      Kala

    • @sharmilagomez6667
      @sharmilagomez6667 4 роки тому

      @@jesusanthosh4217 Salai meen illaya bro

  • @rifasriyas8448
    @rifasriyas8448 5 років тому +2

    Good really good market 👌👌👌👌👌

  • @sudhakar6299
    @sudhakar6299 4 роки тому +13

    கசமுசான்னு இருக்கு
    பொறுமையாக காட்டுங்கள்
    கேமரா ஓடிட்டே இருக்கு ஒரு மாதிரி தலை வலிக்கு

  • @rajar2485
    @rajar2485 4 роки тому +1

    Anna super