வாழ்த்துக்கள் நண்பா மென்மேலும் உங்கள் தொழில் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என் அன்பு மீனவச் சமுதாயமே இறைவனின் அருள் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்
சகோதரர் வணக்கம். மீன் பிடித்தல் அருமை அருமை... நான் நாகப்பட்டிணம் மீனவர்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு ஆய்வை முடித்தேன்... நம்பியார் நகர் கீச்சாங்குப்பம் கல்லார் நாகூர் போன்ற ஊர்களில் ஆய்வு மேற்கொண்டேன்... வாழ்த்துக்கள்...
நாங்களெல்லாம் இதை நேரிடையாக கடலுக்குச் சென்று பார்க்க முடியாது இந்தக் காட்சிகளை வீடியோவாக எடுத்து காண்பித்தற்கு மிகவும் நன்றி அண்ணா நீங்கள் படும் சிரமங்கள் எங்களுக்கு நன்றாக புரிகிறது கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்
சுலபமாக காசு கொடுத்து மீன் வாங்கி சாப்பிட்டு விடுகிறோம். அதில் எவ்வளவு ஆபத்துக்கள் இருக்கிறது என்பதை இந்த வீடியோ மூலம் அறிந்து கொண்டேன். படகிலிருந்து கடலைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்...
Romba nalla irunthuthu, ethanai kg kidaichithu evvalavu ungaluku kedachithunna sonna nalla irukkum, appothuthan engalukku santhozama irukkum. Anyway good work and very hard work.
நாகை மீனவர்களுக்கு வணக்கம் நாங்கள் சித்தோடு ஈரோடு மாவட்டம் உங்கள் படக்காட்சி நன்றாக உள்ளது விரைவில் நாகப்பட்டினம் வருகிறேன் நாகப்பட்டினத்தில் வியாபாரம் பலவருடங்கள் செய்து வருகிறோம் இப்ப உங்களை பார்க்க வேண்டும்
உங்களது வீடியோ அனைத்தும் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் குடிக்கும் பழக்கம் உள்ளது நான் உங்களுடன் நடு கடலில் வந்து குடித்துவிட்டு குடியை விட்டு விடலமுன்னு நினைக்கிறேன் சொல்லுங்க
உங்கள் மீன்பிடிக்கும் தொழில்நுட்பம் அபாரம்.மிக சிறந்த பதிவு. மென் மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பா மென்மேலும் உங்கள் தொழில் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என் அன்பு மீனவச் சமுதாயமே இறைவனின் அருள் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்
Thank you for your support Brother
சூப்பராக இருந்தது உங்க கூடவே இருந்த மாதிரி ஒரு உணர்வு நன்றி
Tnk u bro...
அருமை யாக உள்ள து
இன்னும் நிறைய மீன்பிடித்தல் போன்ற வைகளைஅறிய ஆவல்
Thank You for your support
@@Nagai-meenavan u nombar how much
உங்கள். மீன்பிடித் தொழில். மேன்மேலும் வளர்ந்து நீங்களும் உங்கள் தோழர்களும் வளமுடன். வாழ மீண்டும் எனது. வாழ்த்துக்கள்
Thanks brother
Ungal video Nam aamudhayam matrum adhil irukkum kadina ullaipaiyum kaatugiradhu 👍👍👍👍👌👌👌
அருமை யான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Thanks
வணக்கம். மிக. நன்ராக. ரசித்தேன். வாழ்த்துக்கள். நாகை மீனவனுக்கும். தோழர்களுக்கும்
Tnk u nanba...
கடவுளைவிட உங்கள் தன்னம்பிக்கைதான் உங்களுக்கு துணை நல்லாயிருங்க நண்பா்களே வீடியோ சூப்பர்
நண்பா எங்க கோடியகரயா அருமை மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் உங்களில் ஒருவன்
Pushpavanam...
சரிங்க நண்பா பக்கத்தில்தான் நம்ம ஊரு ஆறுகாட்டுதுறை
நன்பா இந்த விடியோ பாக்க செம்மையா இருந்தது எனக்கு சூப்பர் 🐟🐟🐟🐟🐟🎏🎏
Tnk u for your support bro... tnks for watching
சகோதரர் வணக்கம்.
மீன் பிடித்தல் அருமை அருமை...
நான் நாகப்பட்டிணம் மீனவர்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு ஆய்வை முடித்தேன்... நம்பியார் நகர் கீச்சாங்குப்பம் கல்லார் நாகூர் போன்ற ஊர்களில் ஆய்வு மேற்கொண்டேன்...
வாழ்த்துக்கள்...
Thanks brother, நான் keechankuupam
wow! nice video! நல்ல முயற்சி!!👍
Thanks
மிகவும் த்ரில்லிங்காக இருக்கிறது. இது மாதிரி கடலில் பயணம் செய்ய ஆசையாக உள்ளது.
நான் நம்ம நாட்டு ராணூவத்துக்கு சமமாக மதிக்கிறது மீனவர்களை மட்டுமே குறிப்பாக என்னுடைய நாகை மீனவர்களை.என்றென்றும் உங்கள் நண்பன் மணலி அஜய்...
Rompa santhosam neenga sonnathu enaku santhosama iruku bro ...
your indian army kill tamil people in srilanka 1987, our tamilnadu fishermen helping srilankan tamils , .. do not forget that..
நாங்களெல்லாம் இதை நேரிடையாக கடலுக்குச் சென்று பார்க்க முடியாது இந்தக் காட்சிகளை வீடியோவாக எடுத்து காண்பித்தற்கு மிகவும் நன்றி அண்ணா நீங்கள் படும் சிரமங்கள் எங்களுக்கு நன்றாக புரிகிறது கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்
Very nice,santhosam kadala kaddinathukku.
super bro unga yalla video sammaya eruku brp
உங்களை பார்க்கும் போது படகோட்டி படம் ஞாபகம்.... வாழ்த்துக்கள்
vaalthukkal thambi
sema thiril Ennum neraiya pathivu podunkal
Sagodhara, Naan Chennai Thiruvanmiyur Meenavan sangu pidhital thottukudi video matrum Naam Dhanushkodi sondhangal Peruvalai meen pidithal 👍👍👍👍👍
Meen yadukuratha kuda koncham kadi irukalam Anna
Video Vera 11 naa sinna vayasula ponathu ennaku unga video la parthu iruka nanri Anna 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
உங்கள் உழைப்பிற்கு எனது சல்யூட்
உயிரை பணயம் வைத்து வாழும் சகோதரர்களே உங்களை வணங்குகிறேன் ஐயா ஆண்டவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
Super bro
எங்களுக்கு உணவு 🍲 🍛 🍲 தரும் தெய்வம் வணக்கம் 🙏 🙏 🙏
Sapari
Intha video enakku remba putichiruku nanba naanum oru meenavan
சுலபமாக காசு கொடுத்து மீன் வாங்கி சாப்பிட்டு விடுகிறோம். அதில் எவ்வளவு ஆபத்துக்கள் இருக்கிறது என்பதை இந்த வீடியோ மூலம் அறிந்து கொண்டேன். படகிலிருந்து கடலைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்...
Sir eda panamodu nala eruku mind relax sa eruku
Enum naraiya videos panunga
#namameenavan🔥
சிறப்பு நண்பரே.
Thanks brother
அருமை தலைவா
அருமை நண்பா 💙💙💙💙💙💙
நன்றி
Hlo Anna Tanaka surkemade mathe meen video podinga Anna plies nanu oerafriserman boy t.r.pattinam karikal
Nanu ouga video pakkran Anna evre video waching
Thanks brother
Thank you for your support brother
சூப்பர் அன்னா மீன் பிடிக்க கூட்டிட்டு போவிங்கழா அன்னா
Super NANBA.
நன்பா தினசரி உங்கள் வீடியோவை பார்க்கிரோம் நீங்கள் நீன்டா நாள் நலமுடன் வாழ ஆன்டவரை வேண்டுகிரோம்.
Thanks Brother
SUPER MY DEAR FRIEND 🦀🦀🦀🦐🦐🦐🐟🐟🐟🐋🐋🐋👌👌👌🙏FORM S.SATHYA BANGALORE KARNATAKA INDIA
நண்பா வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் நான்காலம் இந்த மீன் பார்ப்பது அதிகம் சாப்பாடு சான்ஸ் கம்மீ .K bye
சிறந்த வீரர்கள் நீங்களும்தான்
மீனவர்கள் தினவாழ்த்துக்கள்அண்ணா
உங்கள் உழைப்பிற்கு எனது மனமார்ந்த நன்றி வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்
Thanks
This is from chittoor Andhra very hard working guis 👍🙏
Thanks brother
Bro supara pesuringa your teem all hero
Wow sema valkai nanba enakum ungalai pol kadalil payanam seiyya aasaiya iruku....
Arumai nanba 👍🙏
Thanks
இயற்கை உணவின் அடையாளம் நீங்கள்தான் நண்பர்களே
எனக்கு மீனவர்களை ரொம்ப பிடிக்கும் 😄
ஏன்னா உனக்கு மீன் திங்குறது ரொம்ப பிடிக்கும்...
Nanba iflo alaga ulla meena chemical oothi makkalukku en vijam kodukkuranuka
வலையில் மீன்களை பார்க்க அருமையாக உள்ளது
இந்த ஆட்டத்தில் உறங்க முடியுமா ரொம்ப தைரியம்தான் சூப்பர்
Etho konjam kanna moodi paduthukanum bro.... avelo than thungarathu la kastam than
உண்மையிலேயே சூப்பரா இருக்கு டிஸ்லைக் பத்தி கவலைப்படாதீங்க திருப்பூர்
அண்ணா உங்கள் பணி வாழ்க இயற்கையும் இயற்கை அண்ணையும் உங்ளுக்கு கை கொடுப்பால்
வணக்கம் அண்ணா
நல்லா இருக்கிங்கிங்கலா
நா இலங்கை உங்க ரசிஹன்
எனக்கு மீன் பிடிக்க ரொம்ப பிடிக்கும்
கடல்ல போஹ பயம்
Apo sethu poidu
Anna na unga kuda call pesiruken... Unga videos yellame super Anna... My fav fish vanjaram
super thala yappona oru vaditha varum entha kathula video podiga mass 👌👏(🐟🦐🦀 god)
Super ha irruku neega nala irrukano
Romba nalla irunthuthu, ethanai kg kidaichithu evvalavu ungaluku kedachithunna sonna nalla irukkum, appothuthan engalukku santhozama irukkum. Anyway good work and very hard work.
சூப்பர் நண்பா நல்லா பன்னிங்க வழ்க வளமுடன்.ஆவடி ட சரவணன்
Super bro.nadukadulil mass
Super nanbaa......😍😍😍😍😍
Super flame vangeramaa varuthu .
Thalaiva evalavo chennel irundhalum
Unga. Presentation super🤗🤗💃👏👏👏
Tnk u bro...
வணக்கம் சகோதரா வீட்டில் இருந்தபடி எங்களை கடலுக்கு அழைத்து செல்லும் உங்கள் சேவை பொிதும் பாரட்டதக்கது சகோதரா வாழ்த்துக்கள்
Tnk u for your support bro...
நீங்கள் ஒரு இந்திய கடற் படைக்கு சமமானவர்கள் 🙏🙏🙏
நாகை மீனவர்களுக்கு வணக்கம் நாங்கள் சித்தோடு ஈரோடு மாவட்டம் உங்கள் படக்காட்சி நன்றாக உள்ளது விரைவில் நாகப்பட்டினம் வருகிறேன் நாகப்பட்டினத்தில் வியாபாரம் பலவருடங்கள் செய்து வருகிறோம்
இப்ப உங்களை பார்க்க வேண்டும்
paakkum bodhe aasayaa irukku bro. i like fish👅👍👍
அருமை நண்பரே
Valaila pathu yerakuga bro
Ok brother
Super nanba....
உங்களது வீடியோ அனைத்தும் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் குடிக்கும் பழக்கம் உள்ளது நான் உங்களுடன் நடு கடலில் வந்து குடித்துவிட்டு குடியை விட்டு விடலமுன்னு நினைக்கிறேன் சொல்லுங்க
சிறப்பான வீடியோ நன்றி நாகை நண்பா
Tnk u for your support...
SUPERJI VALTHUKKALJI...UNGAL CELNO PODAVUM
Super bro Thank to share your boat life
Very natural and useful program
Thank you for your support Brother
நண்பா உங்களை திறமை அபாரமானது உங்களுக்கு திறமை மேலும் வளரட்டும் உங்களுக்கு மேலும் அதிகமான சர்ப்ரைஸ் கிடைக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள்
அருமை தோழர்.....
Hi anna naan india vanthan eppidi unkalai thodarpu kolvathu. Unkaludaya video supper
Enakku unkala thodarpu venum pakkanum
Super thala ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Hi bro nice videos
I m form Malaysia, எனக்கு மின் பிடிக்க அசையா உள்ளது... நன்றி, பர்கா வாய்ப்பு கிடைத்தது..
Rompa rompa pedijathu intha video Anna inta meen yvlawu varum price oru alku sampalam yavlo
Enna meen sethu iruku..
Video uesfull la erukku tq
Bro intha vala yathani mm valai yathani kan yarakam bro
வலையில் மாட்டியவுடன் மீன் செத்து போகுமா.அற்புதமாக இருந்தது .கடல் இறால் பிடிப்பதை காட்டுங்கள்.வாழ்க வளமுடன்.
Semma vetta than brother.... From kasimedu meenavan...
Tnk யூ bro....
Athu ethana number pannu brother... Valai name ena brother
Ethana kannu erakkam valai
Super sir 👏👏👏
Thanks bro
@@Nagai-meenavan I m from Bangalore always be safe sir scared to watch hats off to your team sir
Super bro ethu polave video podunka
Hard working fisherman I always supported u guys
Bro Nangal Nagaiku vandal ungalau sandirkalamaa.
I love your videos so much.
Orunal ungaludan meen pidikka varanum endra aasai😀
Kandipa vaanga.... santhikalam bro...kaathu illana kadaluku kuptu poi kaamikaren... bro
@@Nagai-meenavan
Thank you so much Nanbha👍
Kandipa sandhirkallam
அருமை, குணா,
Hard work never fails. God bless all the best.
ரொம்ப நல்லா இருக்கு நண்பா
Tnk u
.... bro
very good brother. your smiling very +point. good work. congratulations. continue brother
Hi anna unga videos super anna
Suppar.nanpa
Thank You
Yesappa unga kooda illamaleye...brave va ,boat la thoonguringa bro...romba kastam...I prey for your team hardwork...👏🏼👍
Thanks brother
வாழ்த்துக்கள் நண்பா
Koduva meena pathi podunga thalaiva...!!!
Super thambi
On the way 1 million subscribers... Advance vazhthukal Anna....
Tnk u for your support bro....
Bro ennayum kadaluku kutitu poonga bro