இவருக்கு பேராசிரியம் முழுதும் மனனம். அது மட்டும் அல்ல சங்க இலக்கியம், இலக்கணம், திருமுறை, 14 சாத்திரம் முதல் இன்று உள்ள இலக்கியம் வரை எல்லாவற்றிலும் தோய்ந்த அறிவு. பாடம் எடுக்கும் போது நூல் இல்லாமலே எடுப்பது என்பது இவரின் சிறப்பு. கொங்கு நாட்டிற்கு கிடைத்த சிறந்த அறிஞர். ஒரு முறை அருணையாரின் திருமகனார் பாலறாவாயன் ஐயா அவர்கள் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கூறியது, "நடக்க கூடாது, இருந்தாலும் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், ஊழி காலம் என்ற ஒன்று வந்து இந்த உலகம் முழுதும் அழியுமேயானால் சென்னியப்பனார் என்ற ஒருவர் மட்டும் இருந்தால் போதும் சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் படி எடுத்துக் கொள்ளலாம்" என்றார். இவ்வளவு சிறந்த ஐயாவை நல்ல முறையில் பயன் படுத்திய உங்களுடைய திருவடியை வணங்கி மகிழ்கிறேன்.

இவரிடம் பக்தி இலக்கியம் பரவசமடையும்.
சங்க இலக்கியம் சரணடையும். பெருமை மிகு ஐயாவை இப்போது பார்க்கையில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி ஐயா.
தொல்காப்பியம் சார்ந்த தங்களின் பணி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.
அருமை அய்யா 🙏
சிறப்பான ஏற்பாடு. மிக்குக் கருத்துகளை வழங்கிய ஐயாவுக்கு நன்றி.
இனிது. தங்களின் தேடல் தமிழ் சமுகத்திற்கான தேடல். இதனால் இச் சமுகம் பயனுறும் நன்றி
அருமை.. அருமை...அருமை...
நன்றி ஐயா.
நன்றி ஐயா
இன்னும் வகுப்பு நேரத்தை நீட்டிப்பு செய்திருக்கலாம் ஐயா.
அருமை!
வாழ்த்துகள்
✊
தமிழின் பெருமை
Thirumanthiram 12 letters Arumai