மாபாடியம் - வகுப்பு - 001 - சென்னியப்பனார் ஐயா - திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 23

  • @ionnet
    @ionnet 2 роки тому +1

    நன்றி.
    அடியேனும் கேட்க பெற்றது திருவருளே

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 8 місяців тому

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rkvasan2006stermad
    @rkvasan2006stermad 2 роки тому

    மிகவும் அருமை புரியாத விஷயத்தையும் எளிதாக்கி சுவாரஸ்யமாக இருந்தது வணங்கிக் கொள்கின்றேன்
    சிவ சந்திரா அம்மாள்

  • @Jayasaravanan-en9qh
    @Jayasaravanan-en9qh Рік тому

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @rajakannuraja3027
    @rajakannuraja3027 2 роки тому

    ஓம் சிவாயநம ! ஐயாவின் திருப்பாதம் பனிகிறேன்

  • @nalinimurugan5005
    @nalinimurugan5005 3 роки тому

    Arumaiyana vilakam. Thiruchitrambalam

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +1

    🙏🥀💐சிவ சிவ🌷🌺திருச்சிற்றம்பலம் 🌿🌼🌻🙏

  • @மீளாஅடிமைG
    @மீளாஅடிமைG 4 роки тому +1

    கடல் அலை போன்ற விளக்கம் சிற்றறிவுக்கு எட்ட இறைவன் அருள் செய்யவேண்டும் ஐயா

  • @kamarajkrishnaswamy6688
    @kamarajkrishnaswamy6688 4 роки тому +1

    நமசிவாயம்

  • @prabhabalasubramaniyam9327
    @prabhabalasubramaniyam9327 5 років тому +1

    அருமை நன்றி ங்க

  • @k.prakashpalacode8820
    @k.prakashpalacode8820 4 роки тому +4

    ஐயா நான் தருமபுரி பகுதியைச் சேர்ந்தவர் எனக்கு மாபாடியம் கேட்க வேண்டும் என்று ஆசை ஆகையால் நான் இந்த வீடியோவை பார்த்து படித்துகொள்கிறேன் தயவுசெய்து மாதம் மாதம் இந்த பதிவை தாங்கள் பதிவு செய்யவேண்டுமாறு தங்களுடைய திருவடிகளை வணங்கி கொள்கிறோன் 🙏🙏

  • @sivathaiarivom
    @sivathaiarivom 4 роки тому +2

    இந்த மாபாடியத்தின் இரண்டாம் வகுப்பு பதிவின் link யை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை..! உதவுங்கள்...!!!

  • @abiramikasi1426
    @abiramikasi1426 4 місяці тому

    🙏🏼🪔🪔🪔🙏🏼

  • @akilan7
    @akilan7 5 років тому +1

    அருமையாக உள்ளது, அடுத்த பகுதியை எதிர்பார்த்திருக்கிறோம், நன்றி,

  • @shankaru1538
    @shankaru1538 4 роки тому +1

    ஐயா, என்னவென்று சொல்வது. ஆழ்ந்த கருத்துகள் 🙏 தங்கள் சென்னியில் என் பாதம் பணிந்து 🙏🙏🙏

  • @vadivadisivam5551
    @vadivadisivam5551 4 роки тому

    🙏👏👏👏🙏

  • @sivansivan3152
    @sivansivan3152 4 роки тому

    மாபாடியம் புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @subbhulekshmi6172
    @subbhulekshmi6172 4 роки тому

    ஐயா
    மாபாடியம் புத்தகம் கிடைக்குமா

  • @somasundaramm7636
    @somasundaramm7636 5 років тому

    Originality of Sivagnana Munivar's theses should be emphasized more.

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 5 років тому

    😀🙏🙏🙏🙏🙏🙏

    • @m.p.muthukrishnan4332
      @m.p.muthukrishnan4332 5 років тому +1

      அய்யா நமது மதத்திநை பற்றி கூறவும்.

    • @m.p.muthukrishnan4332
      @m.p.muthukrishnan4332 5 років тому +1

      அய்யா நமது இந்து மதம் பற்றி (உயர்வு) கூறவும்.