தேவ தூதர்கள் | Angels in the bible explained | Tamil bible stories BIBLE WISDOM TAMIL JENNITH JUDAH

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • தேவ தூதர்கள் பற்றிய தகவல்கள் | Angels in the bible explained in Tamil | Tamil Bible Wisdom
    தேவ தூதர்கள் - ஸ்வாரஸ்யமான விஷயங்கள்
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
    Paypal 👉🏻 www.paypal.me/...
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #angels #angelsinthebibleexplained #angelsofgod #angelstamil #தேவதூதர்கள் #jennithjudah #angelsintamil #angelsinbibleintamil #72angelsofgod #archangel #michaelangeltamil #ஜெனித் #jenithjudah #dhevadhoothar #tamilbiblewisdom
    Tamil bible stories / Angels in bible in tamil / Angels in tamil / Angels and demons / angels of god தேவ தூதர்கள் / Angels of god / 72 angels of god / Archangel / Dhevadhoothar / Lucifer / Michael angel tamil / Kadaisikala echarikkai seithi / Bible stories for kids / TAMIL BIBLE SCHOOL STORIES / Bible story in tamil / Tamil bible stories animation / Tamil bible school / Bible school tamil / Angels explained in the bible / Tamil Bible Wisdom / TAMIL BIBLE WISDOM / Tamil bible wisdom / 666 / Jennith Judah / JENNITH JUDAH / BIBLE WISDOM TAMIL / Bible Wisdom Tamil

КОМЕНТАРІ • 142

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 роки тому +26

    பைபிள் விஸ்டம் சேணலுக்கு:
    வேத பண்டிதர் ஐயா ,.
    நான் அறிந்த அளவில், தேவ தூதர்களை பற்றி மிக தெளிவாக, குழப்பத்துக்கு இடமில்லாமல், உங்கள் சொந்தக் கருத்தையும் கூறாமல், வேதாகமத்தில் உள்ளபடி - கிறிஸ்தவ மக்களுக்கு தெளிவு படுத்தி உள்ளீர்கள். இதற்காக கர்த்தருக்குள் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களை கர்த்தருக்குள் வாழ்த்துகிறேன்.
    ஆனால், சில தேவ ஊழியர்கள்: வேதத்துக்குப் புறம்பாக தங்கள் சொந்த கருத்தை, தங்கள் விளம்பரத்திற்காக *நூதன* விளக்கம் சொல்லி கிறிஸ்தவர்களை குழப்பி விடுவார்கள். அதையும் நான் அறிவேன்.
    தங்கள் சேணலில்: பைபிள் சம்பந்தப்பட்ட எந்த பொருளை குறித்து பேசினாலும், அது மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் குழப்பத்திற்கு இடம் இல்லாமல் , உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள் . - என்ற வசனத்திற்கு ஏற்றவாறு இருக்கிறதைக் கண்டு, நான் மிகவும் பூரிப்படைகிறேன். ❤️🙏.
    இன்றைய காலகட்டத்தில்,
    பல தேவ ஊழியர்கள் தங்கள் சொந்த விளக்கத்தைச் சொல்லி குழப்பும் காரியங்கள் மலிந்து விட்டது. இப்படிப்பட்ட ஊழியர்களுக்காக வேதனைப்பட வேண்டியிருக்கிறது.🙄🙄😭😭😭😭!!!
    மேலும் தாங்கள் அறிவது,
    நான் தங்களைப் பிரியப்படுத்துவதற்காக எதையும் கூறவில்லை என்பதையும் தங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.😁❤️🙏
    Bible Wisdom - சேணல் ஊழியத்தின் நிமித்தம் கர்த்தருடைய நாமம் அதிகமாய் மகிமைப் படுகிறதை எண்ணி, கர்த்தரைத் துதிக்கின்றேன். 👍❤️❤️🙏.
    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். 🙏🙏.
    நன்றி.‌ நன்றி.👍🙏.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +4

      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻 ரொம்ப சந்தோஷம் ☺ வாழ்த்தியதற்கு மிக்க நன்றி 😊

    • @selvamelango9086
      @selvamelango9086 2 роки тому +1

      Thanks brother 🙏

  • @dddurai298
    @dddurai298 Рік тому +6

    ஆமென் என்னை பாதுகாக்க ஒரு தூதனை படைத்த என் கர்த்தருக்கு கோடி நன்றி கோடி ஸ்தோத்திரம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @jeevakalyanasundaram8542
    @jeevakalyanasundaram8542 Місяць тому

    நன்றி சகோதரர் அருமையாக விளக்கம் கொடுத்திர் கர்த்தர்க்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 2 роки тому +17

    தம்பி கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஞான திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா .

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +2

      கர்த்தருக்கே மகிமை🙏 நன்றி 😊

    • @marychandrabai116
      @marychandrabai116 2 роки тому

      God bless you.brother thank you for all your good explanation

  • @sadhursuryasportsclub1910
    @sadhursuryasportsclub1910 Рік тому +3

    அருமையான விளக்கங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @startamilecr6157
    @startamilecr6157 2 роки тому +3

    கர்த்தர் உங்களுக்கு துணையாக இருப்பார் நல்ல பதிவு வீடியோ கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 நன்றி 😊

  • @sudalaimani669
    @sudalaimani669 8 місяців тому +2

    சத்திய உன்மை 👌✝️✝️✝️💐💐💐

  • @lalithabai2014
    @lalithabai2014 2 роки тому +4

    Super அருமை
    விளக்கமாக எங்களுக்குச் சொல்லித்தர கர்த்தர் உங்களுக்குத் தந்த கிருபைக்காக, தேவஞானத்திற்காக இயேசப்பாவுக்கு நன்றி 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      ஆமென் 🙏🏻 இயேசுவுக்கே மகிமை 🙏🏻 நன்றி 😊

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 2 роки тому +4

    Praise the Lord JESUS ❤️

  • @gloryglory3767
    @gloryglory3767 2 роки тому +4

    அடுத்த நிகழ்ச்சியில் எல்லா தூதர்களின் பெயர்களையும் குறிப்பிடுங்கள் நன்றி மிக்க தெளிவாக பேசிய மிக்க நல்ல ஞானத்தோடு பேசினீர்கள் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக சகோதரா இன்னும் நிறைய விண்ணரசின் தன்மைகளை எங்களுக்கு வெளிப்படுத்துங்கள் இஸ் பிரியல் ரபெல் இவர்களின் தொழில் என்ன அதையும் குறிப்பிடுங்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      ரொம்ப நன்றி ☺ நிச்சயமாக 👍🏻

  • @yosothayoso5438
    @yosothayoso5438 2 роки тому +2

    Amen very nice message thank you Jesus thank you paster god bless you

  • @salomiranirani8483
    @salomiranirani8483 10 місяців тому +1

    Thanks brother 🙏

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому +3

    God has gifted you with his wisdom and knowledge to explain the word of God

  • @anisharadhakrishnan9972
    @anisharadhakrishnan9972 2 роки тому +2

    Praise the Lord brother. Thankful for for your messages

  • @chellakannu1798
    @chellakannu1798 7 місяців тому

    Praise the lord Jesus

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 2 роки тому +2

    Thanks brother God bless you 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому +1

    Lord, I am constantly reminded my sojourn on earth and your eternal reign in heaven. Father, as I seek your will in your Word (Jesus Christ), please let me know how I stand before you and bless me and reform me. In the name of Jesus Christ I pray. Amen

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 роки тому +1

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @dennydavis1007
    @dennydavis1007 2 роки тому +1

    Theriyatha vishayam neraya irukku good preaching sir

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Nandri 🙏🏻 Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga

  • @rajaraja-xz8hr
    @rajaraja-xz8hr 2 роки тому +1

    Thanks for news god bless you

  • @nimmijhon8197
    @nimmijhon8197 Рік тому

    Praise the lord pastor. Very nice best explanation Of lord angles. Excellent pastor. We must obey our lords words like angles. Very true. God bless you pastor. Tqq pastor.

  • @preethialex9270
    @preethialex9270 2 роки тому +1

    Praise the Lord 🙏 good and clear explanation thank you brother God always guide you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Praise the Lord 🙏🏻 Thank you so much 😊 God bless you and your family!

  • @valarmathim9142
    @valarmathim9142 2 роки тому +2

    PRAISE THE LORD

  • @kaverikaveri1251
    @kaverikaveri1251 4 місяці тому

    Ya karuna veanum ava Savala enku kaga avana kuduga pls Jesus enku romba kasatama irku 😢

  • @BaskarmpsMartin
    @BaskarmpsMartin 6 місяців тому

    ❤Amen❤

  • @joylakshithachristy-ot5jg
    @joylakshithachristy-ot5jg 6 місяців тому

    Amen

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 7 місяців тому

    Amen 🙏 🙏 ❤

  • @selvikalaivanank405
    @selvikalaivanank405 2 роки тому +1

    Arumaiyaana vilakkm thanks brother

  • @RuthBrighten399
    @RuthBrighten399 Рік тому +1

    Thank you so much 🙏🙏🙏🙏

  • @raviruno2353
    @raviruno2353 Рік тому

    Amen Appa❤❤❤

  • @manojkiran3131
    @manojkiran3131 Рік тому

    Nariya video oduga yes appud superrrr message

  • @justininbaraj7830
    @justininbaraj7830 2 роки тому +1

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      ஆமென்🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக😊

  • @jayajay8678
    @jayajay8678 2 роки тому +1

    God bless you abundantly brother i really really learning lots about your messages God will give you more wisdom knowledge grace always Praise to God and God bless your family also thank you bro stay blessed 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Amen Amen 🙏 Thank you so much for the blessings 😊

  • @bharathisk2457
    @bharathisk2457 2 роки тому +1

    God bless you

  • @arockiarajjeyakumar1111
    @arockiarajjeyakumar1111 2 роки тому +3

    Raphel is missing. Michel Raphel Gabriel.

  • @thulanjanijoseph370
    @thulanjanijoseph370 9 місяців тому

    Amen💜🙏🙏🙏🙏😇😇😇

  • @vimala1247
    @vimala1247 2 роки тому +1

    Wow! Interesting facts 👏🏻

  • @sam.dinesh.8516
    @sam.dinesh.8516 2 роки тому +2

    Pls about judgment..👍

  • @blessedpeople999
    @blessedpeople999 2 роки тому +2

    Super Anna very useful video

  • @karthick3702
    @karthick3702 2 роки тому +1

    Hallelujah🤷‍♂️

  • @praisyshalom3156
    @praisyshalom3156 2 роки тому +2

    Amazing 👌👌

  • @anointingprayerhouse4997
    @anointingprayerhouse4997 2 роки тому +1

    ஆமென்👌👌👌🍬🍬🍬🍬

  • @marianwarriors5301
    @marianwarriors5301 2 роки тому +1

    16 ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.
    கொலோசையர் 1:16
    21 அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்.
    எபேசியர் 1:21

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 2 роки тому +1

    Amen 🙏

  • @badgamer4845
    @badgamer4845 2 роки тому +2

    Super video

  • @josejasmine9669
    @josejasmine9669 2 роки тому +2

    Super bro

  • @danieldani4864
    @danieldani4864 2 роки тому

    Thanks for the good news brother 🙏

  • @vinothd8218
    @vinothd8218 Рік тому +1

    Amen appa

  • @saranya1463
    @saranya1463 2 роки тому +1

    Super brother

  • @jayakumarjayakumar7526
    @jayakumarjayakumar7526 2 роки тому +1

    Super 👍

  • @pavithrajoseph3586
    @pavithrajoseph3586 9 місяців тому

    Pls tell us about holy Spirit

  • @MohammedKitto
    @MohammedKitto Місяць тому

    🎉🎉🎉

  • @estherj373
    @estherj373 2 роки тому +1

    👌👌👌bro.... l like your channel 😇

  • @faithlife1260
    @faithlife1260 2 роки тому

    Interesting information 😇

  • @ranjuangelranjuangel2175
    @ranjuangelranjuangel2175 2 роки тому

    Super anna

  • @michaelrajmichaelraj613
    @michaelrajmichaelraj613 2 роки тому

    மிக்கேல் கப்ரியேல் ரப்பேல்

  • @sam.dinesh.8516
    @sam.dinesh.8516 2 роки тому +2

    👍

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 2 роки тому +1

    👌🙏🏻

  • @lonelyguy13R
    @lonelyguy13R 2 роки тому +1

    அண்ணா. தூதர்களில் பிரதன மன ஒரு தூதனை மறந்து விட்டீர்கள்..ஒரு காலத்தில் மிகவெல். கபிரெயல் து..இவர்களை கட்டியிலும் சிற்றப்பகா இருத்தான். Lucifer..அவனுக்கக்க.. இசை vathiyakkalum.. எர் ப்படு செய்ய ப்பட்டு இருத்தது என்று வேதாகமம் சொல்லி இருக்கிறது... அவன் பொல்லாத நினைவில் கிழ விழுந்தன்......தூதர்களில் யாருக்கும் இல்லத சிறப்பு அவனுக்கு இருந்தன அன்று

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      சரிதான். Correct. அதைப் பற்றி தனியாக வீடியோ போடுகிறேன் 😊

  • @edison6817
    @edison6817 29 днів тому

    தேவதூதர்கள் பரதீசிலிருந்து எப்படி பூமிக்கு வருவார்கள்

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 2 роки тому

    நான்கு ஜீவன்கள் பற்றி கூறவும்...
    வெளிப் 19:4

  • @unispriya1430
    @unispriya1430 2 роки тому +1

    Raphael name missing

    • @marianwarriors5301
      @marianwarriors5301 2 роки тому

      கத்தோலிக்க திருவிவிலியத்தில் மட்டுமே ரபேல் தூதரைப் பற்றி குறிப்புகள் உள்ளது. இதைப்பற்றி இன்னும் தெளிவுகள் வேண்டுமெனில் மரியன் வாரியர் சேனலில் பார்க்கவும்

    • @marianwarriors5301
      @marianwarriors5301 2 роки тому

      Marian warriors

  • @gbkyt999
    @gbkyt999 2 роки тому +1

    JESUS CHRIST

  • @jenuinenirubah909
    @jenuinenirubah909 2 роки тому

    👼👼

  • @ezekielraj
    @ezekielraj Рік тому +1

    ஐயா "சங்கார தூதனை" விட்டு விட்டீர்கள்.. அதேபோல் கர்த்தருடைய தூதனானவரைப் பற்றியும் விளக்கியிருக்கலாம்;, தேவ தூதருக்கும், தேவ புத்திரருக்குமான விளக்கத்தையும் சேர்த்திருக்கலாம்.

  • @marianwarriors5301
    @marianwarriors5301 2 роки тому

    I saw all ur messages. But this s not clear. Please again read Bible. 9 choir of angles inside of Bible. I wrote about that one book

  • @anoj9907
    @anoj9907 Рік тому

    Why jesus love Israel people

  • @ukunitedkanyakumariindia5287
    @ukunitedkanyakumariindia5287 2 роки тому

    Last judgement wrong bro neenka preach panunathu

  • @anishmoses2658
    @anishmoses2658 Рік тому

    தேவ தூதர்கள் ஏன் படைக்கப்பட்டார்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      தேவனை துதிக்க

    • @anishmoses2658
      @anishmoses2658 Рік тому

      @@BibleWisdomTamil அண்ணா எந்த அதிகாரம் pls reply

  • @renjithren7532
    @renjithren7532 Рік тому

    Amen

  • @franscikajohannah304
    @franscikajohannah304 Рік тому

    Amen

  • @kingston2513
    @kingston2513 2 роки тому +1

    Amen

  • @gloriaeasakraj5215
    @gloriaeasakraj5215 2 роки тому +1

    Amen

  • @nazeemnazeer9498
    @nazeemnazeer9498 2 роки тому +1

    Amen

  • @johnpeter7258
    @johnpeter7258 2 роки тому +1

    Amen

  • @josejasmine9669
    @josejasmine9669 2 роки тому +1

    Amen

  • @karthikam9459
    @karthikam9459 2 роки тому +1

    Amen

  • @inchristministries1981
    @inchristministries1981 2 роки тому +1

    Amen