🔥Prayer against witchcraft in tamil | Deliverance Prayer Tamil Morning Prayer | Ravi Abraham Message

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 810

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi 11 місяців тому +7

    En kanavaruku theeya sakthigalin pidielirundhu pillisooniyakattukalil irundhu vidudhalaium tharamattingala yeasappa 😭😭😭😭😭😭😭

  • @kmcskasarnya5625
    @kmcskasarnya5625 11 днів тому +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏

  • @venkateshd8116
    @venkateshd8116 Рік тому +3

    ஐயா எனக்கு ஜெபம் செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா நான் கடவுளின் சாட்சி உள்ள பிள்ளையாக வருவேன் எனக்காக எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஜெபம் செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
    நன்றி ஐயா

  • @ManivannanS-wu3vr
    @ManivannanS-wu3vr 11 місяців тому +2

    Amen amen amen amen alleluya akleluya

  • @immaculatelillythresarcpri8946
    @immaculatelillythresarcpri8946 Рік тому +13

    இயேசுவே எங்கள் வீட்டில் உமது அக்கினியை போடும்.

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Рік тому +6

    ஐய்யாஎன்னுடையகட
    ன்அடையவேண்டும்எனக்குசெபிக்கவேண்டும்ஐய்யாஆமென்😮😮😮😮😮😮

  • @valarmathivalarmathi2268
    @valarmathivalarmathi2268 Рік тому +103

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இது உண்மை சம்பவம் என் அம்மா பில்லி சூனிய கட்டில் 14 வருடம் கஷ்டபட்டு இருந்ததாக இந்த prayer கேட்க கேட்க இங்கே அம்மா கு அது சரி ஆச்சு என் கண்ணல அத நாங்க பாதோம்மம் Jesus TQ so muchhhhhhh எல்லாரும் இந்த prayer ah கேளுங்க அமென்

    • @SakunthalaRajakumar
      @SakunthalaRajakumar Рік тому +4

      Really sister very good

    • @sumathisumathi2767
      @sumathisumathi2767 11 місяців тому +2

      IPS movie in Telugu

    • @ChellappaChellappa-pd2tw
      @ChellappaChellappa-pd2tw 10 місяців тому

      கறுத்தறுக்குஸோஸ்த்திரம்எள்ளோரும் இநதசோஸ்த்திரம்கேலுங்கல்பண்மை

    • @Sujinthansuji-q9w
      @Sujinthansuji-q9w 10 місяців тому +3

      🙏🙏🙏🙏🙏

    • @rajk8336
      @rajk8336 10 місяців тому +1

      Amen hallelujah thank you Jesus God bless you nd protect brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @sridharwilliams8647
    @sridharwilliams8647 2 роки тому +27

    நாங்கள் குடும்பத்துடன் அதிகாலையில் எழுந்து ஜெபிக்க வேண்டும்.உதவி செய்க அப்பா.

  • @shehaa2959
    @shehaa2959 Рік тому +5

    என் குடும்பத்தை ஆசிர்வதிங்க இயேசப்பா ஆமென்🙏

  • @arthurchandranfelicia7257
    @arthurchandranfelicia7257 2 роки тому +5

    இயேசுப்பா எனக்கு நல்ல வேலை கிடைக்க வேனும் உம்முடைய பலிபிடத்தின் என் மேல் என் பிள்ளைகள் மேல் போடும் அக்கினியை,போடும் இயேசுப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @shanthikalidass7646
    @shanthikalidass7646 2 роки тому +11

    எனக்கும் என் பிள்ளைக்கும் வாய்க்கபடும் எந்த ஆயுதமும் வாய்காதே போகும் ஏசுவின் நாமத்தினாலே. ஆமென் .

  • @RathigaRathiga-rb6iw
    @RathigaRathiga-rb6iw Рік тому +1

    Appa engalai kappathugal yesuve

  • @skalamthi1898
    @skalamthi1898 2 роки тому +89

    என் குடும்பம் இரட்சிக்கப்படனும் என் குடும்பத்தின் மேல் பலிபீடத்தின் அக்கினியை போடும் இயேசுவே உம்முடைய சித்தம் என் வாழ்வில் நடக்கட்டும் என் இருதயத்தை ஆராய்ந்து அரிகிரீர் எனக்கு உதவியருலும் ஆமென்

  • @subaselva5197
    @subaselva5197 Місяць тому +2

    இயேசப்பா இராஜாவை கட்டி வைத்துள்ள பில்லி சூனிய மாந்த்ரீக கட்டுகள் என் இயேசப்பாவின் விலையேர பெற்ற நாமத்தினாலே சுட்டெரிக்க பட வேண்டும் இயேசப்பா விடுதலை தாங்கப்பா இராஜா மனம் திரும்பி வரவேண்டும் இயேசப்பா 👃👃👃

  • @IdahJeyaluxman
    @IdahJeyaluxman 5 місяців тому +4

    என் தேவனே எங்கள் குடும்பத்தில் உள்ள செய் வினை சூனிய த்தில் இருந்து காப்பாற்ற வேண்டுகிறேன்

  • @tamilandroidplayer2546
    @tamilandroidplayer2546 Рік тому +7

    கர்த்தாவே என்மீதும் என்குடும்பத்தின்மீதும் என்மகன் மருமகள் பேரன் பேத்தி இவர்கள்மீது உமது தெய்வீகஅக்னியை ஊற்றுங்கப்பா.இரவுசெபத்திலே என்பிள்ளைகள் விசுவாத்தோடு கலந்த தேவகிருபையைபெற்று தேவஅக்கினியால் சுட்டெறித்து சாத்தானின் கிரிகைகளை சுட்டெறித்து அழித்து ப்போடகெஞ்சிமன்றாடுகிறேன்.நன்றி யேசப்பா.

  • @baskardaniel6739
    @baskardaniel6739 2 роки тому +28

    ஆண்டவரே என் மேலும் என் குடும்பத்தின் மேலும் உம் அக்னியை போடும் ஆமென் 🙏🙏🙏🙏

  • @இயேசுகிறிஸ்துவின்ஆறுதல்

    ஆமென் அல்லேலூயா வல்லமையான ஜெபம் நன்றி நன்றி நன்றி

  • @harishxavierharishxavier5452
    @harishxavierharishxavier5452 4 місяці тому +4

    எனது குடும்பத்தில் அக்னியை போடும் அப்பா

  • @a.a.vijayakumarikumari-tu8xx
    @a.a.vijayakumarikumari-tu8xx Рік тому +3

    Amen நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼அப்பா அப்பா⛪️⛪️⛪️🙏🏼🙏🏼

  • @ngeewaras8977
    @ngeewaras8977 Рік тому

    Amen 🙏🙏🙏 amen 🙏🙏🙏 amen 🙏🙏🙏 alliluya Jesus Christ.aandavare.ennayum.aaservathithu.viduthalai.thankappa.amen

  • @helansindhuja2945
    @helansindhuja2945 2 роки тому +3

    Please pray for our family, opposite of my house people always making fighting and controversy with us. And also doing evils things, black magic and witch craft against for us. Please delivered from all evils, black magic and witch craft. Kindly prayer for us. Jesus Christ I trust in you.

  • @JsarithaJsaritha
    @JsarithaJsaritha Місяць тому

    ❤ appa yesappa asirvadiyuinga yesappa en kaiy kaal mudhugu edaym yella bagaingalayum adhirvadiuinga yesappa naroos yenu prablem ellamal um kerubayum um karunaiut ennai suuldhu eruppadharkkaga sthothiram hallealuya sthothiram yennai kayum dhevanea umakku sthothiram hallealuya ❤ amen hallealuya sthothiram

  • @krishnanvallayutham7960
    @krishnanvallayutham7960 2 дні тому

    Amen praise the Lord father Jesus appa protect my family need peace protection happens good health financial Amen 🙏 hallelujah 🙌.

  • @s.michaelfrancis9783
    @s.michaelfrancis9783 2 роки тому

    Romba நன்றி

  • @kpsperisamy1616
    @kpsperisamy1616 10 місяців тому +2

    Praise the lord 🌹🌹🌹🌹🌹🌹⛪⛪⛪⛪⛪⛪⛪🌹🌹🌹🌹

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 роки тому +17

    இந்த ஜெபத்தின் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டேன் 🙏🙏 ஆமென் நன்றிப்பா என்னை ஒப்புக்கொடுக்கிறேன்🙏🙏🙏

    • @kuttibarasu3483
      @kuttibarasu3483 Рік тому

      Nandri pa, Jesus உமக்கு ஸ்தோத்திரம், ஐயா என் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை, நிறைய அவமானங்கள் , வருமனாந்திற்கும் மேல் கடன் பிரச்சனை , எனக்கு மிகவும் மனம் மற்றும் பணக்கஷ்டம் , எனக்காக pray பண்ணுங்க pastor , en கணவரை இழந்த நிலையில் உள்ள எனக்காக pray பண்ணனும் , கடன் பிரச்சனை தீர வேண்டும் , அதற்காகவும் pray panna வேண்டும் , ஆமென்

  • @Sujinthansuji-q9w
    @Sujinthansuji-q9w 10 місяців тому +3

    Jesappa enakku uthavunka

  • @ARUN-v2o
    @ARUN-v2o 6 днів тому

    We are protected in Jesus Christ's mighty name, we pray, Amen.... Amen.... Hallelujah.... Amen.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JulietMary-hc8kw
    @JulietMary-hc8kw 10 місяців тому +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா அல்லேலூயா ஆமென்

  • @s.santhosh7841
    @s.santhosh7841 Рік тому +3

    Godplesyou goodmasege goofworship goodparyer

  • @arullumina.j...
    @arullumina.j... Рік тому +2

    கால்வலி குணமாக ஜெபியுங்கள் ..பெயர். அருள் லூமினா....

  • @nissi_vlog_4381
    @nissi_vlog_4381 Рік тому

    Amazing amen shrreenidhi alies NISSI gnanasoundari Thangadurai ✝️ Pray my teaching field problems removed daughter shrreenidhi alies NISSI study and future life safety please pa Thangadurai healthla belan thangappa.business need blessings also please dad Jesus. Whole family members retchippuku kondu varanum JESUS miracles today please pa shrreenidhi alies NISSI gnanasoundari Thangadurai ✝️🙏✝️😭😭 healthla belan thangappa shrreenidhi alies NISSI gnanasoundari Thangadurai ✝️🙏 praise the lord

  • @danieldinesh2280
    @danieldinesh2280 2 роки тому +12

    praise the lord pastor
    என் மகன்குடிபழக்கம் மாறவும்
    திருமணம் நடைபெறவும் மகள் பிளசி குடும்பம் இரட்சிக்கபடவும்
    என் தம்பி மனைவி ரோஸ்லின் எனக்கு ஏழு சவரன் நகை கொடுக்காமல் ஏமாற்றி வைத்திர்க்கிறால் என்தம்பியின்
    பணத்தை ஏமாற்றி னவர்கள் என்தம்பி ஆதாம் இறந்துவிட்டான்
    அம்மா சாப்பாட்டிற்க்கு கூட இல்லாமல் கஷ்டபட்டு கொண்டிருக்கிறார்கள் தம்பியின் பணம்கிடைக்கவும் நகை கிடைக்கவும்டாரத்தி மனநிலையிலிருந்து சுகம் கிடைக்க4 பிள்ளைகள் வாழ்க்கை ஆசீர்வாதமாயிருக்கவும் என்மகனு என் முழு குடும்பம் இரட்சிக்கபடவும் மந்திர வல்லமைகள் அழிக்கபட அக்கினி அபிஷேகத்தை பெற்று கொள்ள ஜெபிக்கவும் பிரதர்😭👏👏

  • @latharaj7200
    @latharaj7200 2 роки тому +59

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் உங்கள் அக்கினியை போடுவதற்க்காய் நன்றிங்க அப்பா

    • @sunisuni1898
      @sunisuni1898 2 роки тому +4

      பிரதர் என் வீட்டில் செய்வினை கட்டுகளால் என் குழந்தைகள் படிப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என் மூத்த மகன் அடுத்த வருசம் பத்து இந்த வருசம் எல்லா படமும் தோல்வி என்னால் தாங்க முடியவில்லை எப்படியாவது அவன் நன்கு படித்து அடுத்த வருசம் பத்தில் நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆக கெஞ்சிக் கேட்கிறேன் எனக்கா எங்க குடும்பத்துக்காக இயேசப்பாவிடம் ஜெபம் பண்ணுங்க பிரதர் எனக்காக யாருமே இல்ல என் குடும்பத்தில் இருந்து எங்களை ஒதிக்கி வச்சிருக்கு😭😭😭😭

    • @soundersounder5930
      @soundersounder5930 2 роки тому +1

      Kartharuku thothiram,
      Engalmel um akkinai yootrinire nadri thagappaney

    • @revathyp3308
      @revathyp3308 Рік тому +1

      Amen, 🙏✝️

    • @BabuBabu-yr8do
      @BabuBabu-yr8do Рік тому

      ஆமென் ஆண்டவரே எனக்கு விரோதமா வந்திருக்கிற உன்னை அழிக்க நினைக்கற என்னை மறைத்து இருக்கின்ற உன்னிடம் ஒப்புக்கொடுக்கிறேன்

    • @Sujinthansuji-q9w
      @Sujinthansuji-q9w 10 місяців тому

      Amen

  • @jenijeni5733
    @jenijeni5733 29 днів тому +1

    Yeasapa enga udampu mudiyama irukanga nega than kappathi tharanum .god bless u 🙏

  • @rathinammalpaulraj630
    @rathinammalpaulraj630 Місяць тому +1

    இயேசப்பா எனக்கும் என் கணவருக்கும் என் பிள்ளைகளின் குடும்பத்திற்கும் உமது கிருபை இரக்கம் சுக பெலன் கிடைக்க அருள் புரிய மனத்தாழ்மையுடன் வேண்டுகிறேன் இயேசப்பா ....ஸ்தோத்திரம் ....ஆமென்.....அல்லலூயா.

  • @s.michaelfrancis9783
    @s.michaelfrancis9783 2 роки тому

    Iyya thanks

  • @thangasudha6854
    @thangasudha6854 Рік тому

    En kudumbam rachikkapadanum, thayavu seithu pray pannunga ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marrylucia3336
    @marrylucia3336 Рік тому +2

    இயேசுவே தருண் பியா குடும்பத்தில் மேல் அக்கினியைப் போடும் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg Місяць тому

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Рік тому

    ஆமென்......🙏🙏🙏

  • @infinity8042
    @infinity8042 Рік тому +1

    Powerful prayer iyya thank u iyya

  • @gid098
    @gid098 Рік тому

    En pillanga valnthu siranthirukatum amen

  • @santhid9536
    @santhid9536 Рік тому +8

    என் மீது என் மகன் குடும்பம் மீது உமது வல்லமை யான கரம்பாதுகாவலாய் இருப்பதற்கு கோடி கோடி ஸ்தோத்திரம் ஆமென்.

  • @shayamalashayamala2376
    @shayamalashayamala2376 2 роки тому +3

    காலை வணக்கம் ஆமேன்ஆலேலுயா தேவனுடைய நாமாம் மாகீமைப்படுவதாக கார்த்தார்ஆசீர்வதீப்பார் ஆமேன்ஆலேலுயா நன்றி ஆல்லேலூயா ஆமேன்ஆலேலுயா தேவன என்று உங்கள் ஊதியத்தை உயர்த்தி ஆசீர்திப்பார்ஆமேன்

  • @arokkiasamyj8580
    @arokkiasamyj8580 2 роки тому +2

    இயேசாப்பாஎங்கள்தொளில்அசிர்வதியூம்

  • @MrJiraj
    @MrJiraj Рік тому +4

    எனக்கும் என் குடும்பத்திற்கும் உமது பாதுகாப்பு கரம் நீட்டுவீராக

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Рік тому +1

    Praise the Lord Jesus hallelujah Amen thank you very much Jesus for today blessing prayer for today blessing word hallelujah Amen 🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-je5ye
    @SaravananSaravanan-je5ye 2 місяці тому

    இயேசு கிறிஸ்துவின் வல்லமை.எங்கள்.குடும் பத்தில்.செலுத்துங்கல்.அப்பா.ஆமென்❤❤❤❤❤

  • @gokulphilip7728
    @gokulphilip7728 Рік тому +1

    Yesappa enmel umaginiyai ootrungapa Amen Jesus 🙏

  • @PendingPa-y5x
    @PendingPa-y5x 10 днів тому

    Appa pithave enakku mell pulla arippu ennala mudiyama thavikren ethau neekkavenum anpanavare amen amen amen

  • @JayaRaji-x7j
    @JayaRaji-x7j 12 днів тому

    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. இந்த 2025 இந்த ஜெபத்தின் ஊடாக. ஆண்டவர் என்னை நடத்தியமை காக நன்றி.🙏🙏🙏

  • @krishnanvallayutham7960
    @krishnanvallayutham7960 Рік тому +1

    Amen father Jesus appa million Thanks
    Need protection peace ✌️ good health happiness financial Blessed my house
    Remove all Bad people's family members Neighbors Problem. Amen
    Powerful Powerful prayer 🙏 Amen. Thank you sir.

  • @shailark8154
    @shailark8154 2 роки тому +2

    Amen🙏 plspray for my family salvation 🙏 chuttaripin aàviy aviyaitharuveeraga jeses 🙏pisachin pidielirunthu vilakuveeraga jeses🙏 tqjeses 🙏 sureshn balaveenathai mattuveerag a jeses 🙏 jabsaaviyatharuveeraga jeses 🙏

  • @ammuveedu5167
    @ammuveedu5167 5 місяців тому +2

    என் பிள்ளை வசிய மருந்து சிக்கிக் கொண்டிருக்கிறான் அந்த மருந்து எடுத்து என் பிள்ளையை காப்பாற்றி கொடுங்கள் இயேசப்பா தாய் பாசம் இல்லாமல் இருக்கிறான் என் பிள்ளை எங்கள் குடும்பம் நியாபகம் இல்லை என் பிள்ளைக்கு என் வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் ஏசப்பா

  • @veyilkandhal2685
    @veyilkandhal2685 7 місяців тому +1

    இயேசப்பா உம்முடைய நாமத்தினாலே என்னை என் கணவரையும் பிரித்து வைத்திருக்கிற பாவக்கட்டுகள் பில்லி சூனிய கட்டுகள் சாபக்கட்டுகள் மந்திர தந்திர கட்டுக்கள் அனைத்தும் நொறுங்கி போவதாக ஆமென்

  • @krishnanvallayutham7960
    @krishnanvallayutham7960 2 дні тому

    Please pray for my house need peace my brother and sister Alya .
    Problem my sister in law witchcraft.
    Thank you Father Lord JESUS APPA 🙏 🙌 ❤️.
    THANKS BROTHER PASTOR 🙏 POWERFUL POWERFUL MASSAGE AMEN 🙏

  • @mariyasundarivetriselvan.8150
    @mariyasundarivetriselvan.8150 2 роки тому +2

    பில்லி சூனிய கட்டுகளை அசுத்த ஆவிகளை சுட்டெரித்து போடுங்கப்பா

  • @prasanthangelin5101
    @prasanthangelin5101 Рік тому +1

    Yesappa en kudumpam ikkiyama vala kirupai puringa appa

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 2 місяці тому

    Amen amen praise God Thank you Holy spirit

  • @Suriyajohn-73
    @Suriyajohn-73 Рік тому +1

    Amen appa anadavare ipo naga romba kasrathil erukom ayya enaku uthavi pannuga yesappa

  • @kamatchiraja2443
    @kamatchiraja2443 2 роки тому +3

    Salomi amen மறுபடியும் மறுபடியும் ஜெபிப்பேன் இயேசுவின் நாமத்தினால் amen praise the lord 🙏

  • @PriyaPriyanka-q6b
    @PriyaPriyanka-q6b Рік тому

    Amen Amen 🙏

  • @ArulPrakash-lr4iz
    @ArulPrakash-lr4iz Місяць тому

    என் மனைவி குழந்தைகளை இரட்சியும் என் மனைவி செல்போனில் அடிமையாக இருக்கிறாள் விடுதலை தரும் ஐயா ஆமென்

  • @prasanthangelin5101
    @prasanthangelin5101 Рік тому

    Appa ennala mudila pa pisasin kirikal ennala ethumey mudila appa neingaley ennaiyum enkudumpathaiyum kappathanum ummaiyei nampi eruken

  • @vijayathanaraj6946
    @vijayathanaraj6946 2 роки тому +12

    சுட்டெரியும் தகப்பனே எல்லா இடங்களிலும் அவமானம் இக்கட்டுகளிலிருந்து விடுதலை தாருங்கள்

  • @Abi-A
    @Abi-A 3 місяці тому

    Nandri yesappa katarulum yesappa

  • @joshWilson-po5yz
    @joshWilson-po5yz 2 роки тому +8

    என் குடும்ப உறுப்பினர்கள் இரட்சிக்கப்படனும் என் கணவர் குடும்பம் இரட்சிக்கப்படனும் இயேசு அப்பா

  • @ArunSugu-f7k
    @ArunSugu-f7k Місяць тому +1

    Arun sugamathi amen Raja en thagappan neega Raja amen

  • @kavinsmart250
    @kavinsmart250 2 роки тому

    Enagalukkaga jabiungal appa

  • @sreejithsreejith5474
    @sreejithsreejith5474 Місяць тому

    அப்பா ❤ நன்றி ❤ நன்றி

  • @sugisugan571
    @sugisugan571 2 роки тому

    Enaku 2kids iruku enakaga jebigal brother and sister... Enaku saievinai saithannala pathikapatruken.... comment panra athanai perum nalla irukanum... Jesus bless kitaikatum.....

  • @reenaleone6190
    @reenaleone6190 Місяць тому

    Nantri appa. Ayya nan ennei samarppirkkiren❤

  • @ArunSugu-f7k
    @ArunSugu-f7k Місяць тому

    Appa en kanavara thoduga Raja amen amen amen

  • @kavinsmart250
    @kavinsmart250 2 роки тому

    En magan vijay sugam beravum ratchikkapadavum jabiungal iyya

  • @thomasfranklin1613
    @thomasfranklin1613 11 місяців тому +1

    Praise The Lord. Amen

  • @jacobsathianathan8575
    @jacobsathianathan8575 2 роки тому +4

    ஆமேன் ஆமேன் ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலுயா ஆமேன்

  • @Eswari87
    @Eswari87 Місяць тому

    Avamanam paduvathil erithu viduthelai kedakumpadi jesus

  • @krajeshkrajesh5431
    @krajeshkrajesh5431 Рік тому

    Yen kudambathi entha agniye podunga ayya amen

  • @d.suseelajoice4599
    @d.suseelajoice4599 Рік тому +2

    அன்னிய தேவனை வழிபடுகிற மனிதர்களிடம்இரூந்துவிடுதலைதாரங்கள்

  • @yogeswari1956
    @yogeswari1956 2 роки тому

    Praise The Lord.Amen..🙏🙏🙏God Bless My Children Suganthi/Lingeswaran..2kids...Devandran Naidu / Sri Vithya...1kids Darshan....Yogeswari Adavarai Rechikapadanum,Samathanam,Otrumai,Anbu,Pasam Niraitirikanum delivarance from pili Suniyam goes back and come back.Mother Santha Caroline .God Deliver use from all obstical.🙏🙏🙏God Tq Tq Tq Lord

  • @tamilarasanvlogstamilarasa4328
    @tamilarasanvlogstamilarasa4328 3 місяці тому

    இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் இருக்கும் பில்லிசூனியம் மந்திரவாதங்கள் இயேசுவின் நாமத்தில் அழித்து போகவேண்டும் ஆமேன்🙏🙏🙏அக்கினி சுட்டெரிக்கும்

  • @pristellal8934
    @pristellal8934 2 роки тому +1

    L pristella prayer for me iyya amen son Ramkumar Maraj ikaka work ikaka Housband helthikaka prayer for me iyya Amen Today blessings ikaka prayer for me iyya Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏💅🌹🌷❤️

  • @sivamirthammayavan5999
    @sivamirthammayavan5999 3 місяці тому

    ஸ்தோத்திரம்இயேசப்பா

  • @thiruthaya5766
    @thiruthaya5766 2 роки тому

    ஆமே

  • @williamwilliamsam8450
    @williamwilliamsam8450 8 місяців тому +2

    இயேசு அதிசயமானவர்

  • @Abi-A
    @Abi-A 3 місяці тому

    Thank you faster for wonderful prayer ennodu en pillaigal kuda eppodum easy appa irukumbadi pray panunga please

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 роки тому

    என் பேத்தி யிடமும்என்மகளிடம்உள்ளசாத்தான்அவர்கள்உடம்பைவிட்டுபோகவும்சமாதானமாகஇருக்கவும்நன்றி

  • @ArulPrakash-lr4iz
    @ArulPrakash-lr4iz Місяць тому

    இயேசுப்பா எங்கள் குடும்பத்திற்கு விடுதலை தரும் என் அம்மாவை cancer நோயிலிருந்து விடுதலையாக்கும் ஆண்டவரே உம்மால் கூடும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் உம்மையே நம்பி இருக்கிறோம் கடன்தொல்லைகளில் இருந்து விடுதலை அப்பா ஆலன்

  • @prakashabraham8550
    @prakashabraham8550 Рік тому

    Powerful Prayers!!

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 7 місяців тому

    இயேசுவே எனக்கு உதவி செய்யுங்கள் ஆண்டவரே எனக்கு ஜெபம் வல்லமை தாங்க ஏசப்பா அம்மாக்கு பேலன்ஸ் ஒரு ஆரோக்கிய கட்டளை இடுங்கள் ஆண்டவரே❤

  • @Chocolategirl005__official
    @Chocolategirl005__official 5 місяців тому

    Jesus...enaku odambu sekrama sari aganum 🙏ena protect panunga appa 🥺😭amen amen ❤hallelujah🙌 praise the lord..heart pain sari aganum appa..🥺😭athukaga neenga ena pathu kolungal appa 🙏nenga apdiye panrathukaga nanri appa 😭😭🙏❤💯

  • @charlesmanoharan459
    @charlesmanoharan459 2 роки тому +2

    A very powerful preaching and prayer,

    • @johnwilliam9252
      @johnwilliam9252 Рік тому +1

      😂♥️🙏🙏👌👍👌👌👍👍👌🙌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @S.vinodjjg07
    @S.vinodjjg07 4 місяці тому

    I RECEIVE IT IN JESUS NAME AMEN❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anishyougen9279
    @anishyougen9279 Рік тому +1

    🙏🙏🙏

  • @shailark8154
    @shailark8154 2 роки тому

    Amen🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏 plspray for my family salvation 🙏 plspray haripriyavai vazhinadathuvveeraga jesas 🙏 sureshn balaveenathai mattuveerag a jeses sureshkku orujobkkga prayer pannavum 🙏 kudumbathil oru samadhanam vandum 🙏 chuttaripin aàviy aviyaitharuveeraga jeses 🙏 oppukodukkiran jeses 🙏 haripriyavuku.m.b.a. examazhuthukiral aaseervathiyum nalla mark adukkanum aaseervathiyum 🙏 jabsaaviyatharuveeraga jeses 🙏

  • @Gowsipapa07
    @Gowsipapa07 3 місяці тому

    Iravil 1 mani alavil ennai thunga vidamal pisasu elupiyathu elunthu akni jepam seithu uranga pogiren karthar ennai pathukappar amen....❤

  • @RaviRavi-wx3jh
    @RaviRavi-wx3jh 2 роки тому +1

    Nirmala thank you Jesus please pray for my spiritual life🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭🙏😭

  • @HemalathamHemalatham-tz8dm
    @HemalathamHemalatham-tz8dm 8 місяців тому

    Amen amen appa halleyluya kartharukku isthothiram praise the lord yenkuduba thukku virodhamai yezhubukura pollatha manidhargaludaiya theeya kariyenkal yaraga erundhalum yesuvin namadhil karttu paduvadhaga

    • @HemalathamHemalatham-tz8dm
      @HemalathamHemalatham-tz8dm 8 місяців тому

      Yenakkum en kanavarukkum virothamai theeya kariyengal seikira pisasin kiriyaigal yesuvin namadhinaley po amen appa halleyluya kartharukku isthothiram praise the lord kodanakodi isthothiram appa halleyluya ✝️✝️🛐🛐🙋🙋👏👏🔔🔔🙏🙏🔥🔥🕯️🕯️🕊️🕊️