தேவதூதர்கள் யார் | Angels in the bible and their duties | Bible wisdom tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 132

  • @arokiyameryarokiyamery
    @arokiyameryarokiyamery 3 місяці тому +1

    thank you🙏ஆண்டவர் நிறைவாக ஆசீர்வதிப்பார்🙏🙏🙏🙏🙏

  • @jbmercyannilda
    @jbmercyannilda 11 місяців тому +2

    Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr 11 місяців тому +2

    ALL GLORY TO GOD JESUS'AMEN

  • @anishlasar4707
    @anishlasar4707 11 місяців тому +5

    இயேசுவை பற்றிய தேவ செய்தி௧ளு௧்௧ா௧ நன்றி தோழரே.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    என் ஆண்டவராகிய இரட்சகரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @MonisMoney-x8y
    @MonisMoney-x8y 11 місяців тому +5

    ஆமென் நன்றி சகோதர🎉🎉🎉🎉🎉🎉🎉 தேவன் உங்களை ஆசீர்வதித்து நடத்துவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Isaah-g5m
    @Isaah-g5m 11 місяців тому +4

    பைபிளில் ஆதி முதல் அந்தம் வரைக்கும் தெளிவாக சத்தியத்தை எடுத்துக் கூறுகிறீர்கள்
    சகோ
    ❤❤❤❤❤
    உங்கள் தாய் தந்தை அவர்கள் பாக்கியவதிகள்
    ப்ரோ
    ❤❤❤❤❤

  • @saravananradhika4964
    @saravananradhika4964 11 місяців тому +18

    அருமை சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டவதக இயேசுவுக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் இது ஒரு அற்புதமான வெளிப்பாடு இதுவும் வசனம்தனே கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களை அுசீா் வாதிப்பர் நன்பரே தெளிவை தரும் வகையில் இந்த வசனங்கள் உள்ளது அருமை சூப்பர் தொடரட்டும் வாழ்த்துக்கள்பிரத்தர் 👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍💋💋💋💋💋💋💋💋💋👌👌👌👌👌👌👌👌👌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.‌ நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Pavan.802
    @Pavan.802 11 місяців тому +6

    Praise the lord. First comment. God bless you. I pray for your channel.

  • @ruthruth2246
    @ruthruth2246 11 місяців тому +1

    Thanku brother God please you
    Amen 🙏🏻🙏🏻🙏🏻♥️

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 11 місяців тому +1

    ❤❤ ஆமென் Bro..🙏🙏 அருமையான விளக்கம் ❤ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ✝️✝️ அன்பான வாழ்த்துக்கள் 🌼🌼 ஆம் பரிசுத்த தேவ தூதர்கள் நம் அருகில் இருந்து எப்போதும் நம்மை 💪🏼💪🏼 பாதுகாக்கின்ற னர் ..🦸‍♀️🦸🏼நம் பாதம் கல்லில் இடறாதபடிக்கு நம்மை அவர்கள் காத்துக் கொள்வார்கள் .. ஆமென் அல்லேலூயா .. இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்🍁🍁💥💥🙏🙏

  • @faithlife1260
    @faithlife1260 11 місяців тому +4

    Vera level video Jennith Judah brother.. thank you for your bible wisdom Tamil channel. God bless you brother

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 11 місяців тому

    💥💥🙏🙏❤❤ ஆமென் அல்லேலூயா ✝️✝️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🍁❤❤🍁 தேவ தூதர்கள் அன்று இயேசுவுக்கு பணிவிடை செய்தார்கள் .. பரிசுத்த தேவ தூதர்கள் ஒவ்வொரு தேவ பிள்ளைகளையும் பாதுகாக்க எப்போதும் அவர்களின் அருகிலேயே இருக்கிறார்கள் .. ஆனால் நாம் நமது மாமிச கண்களினால் அவர்களை காண முடியாது .❤❤ அருமையான விளக்கம் தந்த அன்பான சகோதரனுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் ❗❗ நன்றி 🙏🙏🙋🏼‍♂️🙋

  • @anbudass1579
    @anbudass1579 11 місяців тому

    அருமை ஆமென் அல்லேலூயா தேவன் இயேசுக்கே மகிமைஉண்டாவதாக ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 11 місяців тому +1

    Amen 💓 🙏 Praise the lord 🙏 🙌

  • @sarahjesus1120
    @sarahjesus1120 11 місяців тому +1

    AMEN ✝️ Thank you and stay blessed 🙌 😇

  • @lalithajaya1766
    @lalithajaya1766 11 місяців тому +1

    Million praises to you Lord Jesus thank you brother for explaining of God's messagers wonderful video from Sri Lanka

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 11 місяців тому +1

    Praise the LORD 🙏

  • @mathanmariappan2196
    @mathanmariappan2196 11 місяців тому +4

    Nall seithikkaga nandri

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 11 місяців тому

    Really wonderful.you are taking real interest that all will know the Bible properly.God bless you.

  • @mohanpaul6232
    @mohanpaul6232 11 місяців тому +1

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @karthickasha81
    @karthickasha81 11 місяців тому +1

    Glory to God 🎉🎉

  • @BalaniBalani-or8vp
    @BalaniBalani-or8vp 11 місяців тому +1

    🙏🙏🙏God is great❤

  • @mariyaalbert1941
    @mariyaalbert1941 11 місяців тому +1

    Thank you so much 💐💐💐🙏🙌🙌🙌❤️

  • @punithahari7483
    @punithahari7483 10 місяців тому

    God bless you brother

  • @gloryglory3767
    @gloryglory3767 11 місяців тому

    ❤❤❤ மிகவும் அருமையான செய்தி ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஜெனித் தங்களுக்கும் நன்றி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 11 місяців тому

    Praise the lord 🙏 very good explanation brother

  • @angelinramya7889
    @angelinramya7889 11 місяців тому

    Good Angles message. God bless you

  • @manasseheliezer7651
    @manasseheliezer7651 11 місяців тому +1

    Super👌🏻👌🏻👌🏻Glory Be To GOD, may GOD bless you abundantly ,thambi

  • @pumamaheswari4396
    @pumamaheswari4396 11 місяців тому

    Thank you brother

  • @SELVIN-y4r
    @SELVIN-y4r 11 місяців тому

    In the name of Jesus amen

  • @rohinics0079
    @rohinics0079 11 місяців тому

    God bless you brother 🙌

  • @gnanamthangam427
    @gnanamthangam427 11 місяців тому

    Good. All your narrations are based on bible verses each by each. That's I Want. God bless your sincere efforts for giving such messages with concrete proof.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      Amen 🙏🏻 All glory to God. You're blessed

  • @mariyaalbert1941
    @mariyaalbert1941 11 місяців тому

    Thank you so much My dear brother 🙏💐

  • @krishnakumari5772
    @krishnakumari5772 10 місяців тому

    நல்ல vasanam. விள‌க்க‌ம். Thank god.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Abishaom8nc
    @Abishaom8nc 11 місяців тому

    Awesome bro😊
    God bless you 😇Anna

  • @prabupraveen.pPrince
    @prabupraveen.pPrince 11 місяців тому

    Super brother, praise the lord Jesus Amen,,,,🎉🎉🎉

  • @chellakannu1798
    @chellakannu1798 11 місяців тому

    Thank you Jesus

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @PraveenPandya-o3i
    @PraveenPandya-o3i 11 місяців тому

    Thanks you brother, God bless

  • @jesudaniel8693
    @jesudaniel8693 11 місяців тому +1

    இயேசுவின் வருகை சீக்கிரம்..
    JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED...ஆயத்தமாவோம் மரணத்திற்கு முன் இயேசுவை ஏற்றுக்கொள்வோம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      அருமையாக சொன்னீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vimala1247
    @vimala1247 11 місяців тому

    மிக அருமையான தெளிவான விளக்கம். நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Win-gr7qn
    @Win-gr7qn 11 місяців тому

    Praise the Lord

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 11 місяців тому

    Praise the Lord brother 🙏God bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @babinpaul738
    @babinpaul738 11 місяців тому

    ஆமென்

  • @jesuslovesyou3405
    @jesuslovesyou3405 11 місяців тому

    Super 🎉

  • @sarmilabenny4882
    @sarmilabenny4882 11 місяців тому

    Amen🙏🏼

  • @santharuby6530
    @santharuby6530 11 місяців тому +1

    ❤❤Amen 🙏❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vimala1247
    @vimala1247 11 місяців тому

    Praise the lord

  • @Lathika.R.N
    @Lathika.R.N 11 місяців тому

    Praise the lord ❤

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 11 місяців тому

    i love jesus amen❤

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 11 місяців тому

    Nice information... Brother😊😊😊

  • @Miltoneditz
    @Miltoneditz 11 місяців тому

    ❤tnx

  • @vijayalakshmi-fv6vc
    @vijayalakshmi-fv6vc 11 місяців тому +1

    🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @Pixiemeowww
    @Pixiemeowww 9 місяців тому

    Anna book of enoch pathi video pannunga please

  • @SheromyShero
    @SheromyShero 11 місяців тому

    Nice message 😇

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 11 місяців тому

    இன்னும் அதிகமான வேதகமா அறிவியல் ஒற்றுமை பற்றி போடுங்க சகோ 👍👍🍫🌹

  • @Exmuslimtamilanmohammedali
    @Exmuslimtamilanmohammedali 11 місяців тому

    Super brother

  • @MithraKishore-yh9hw
    @MithraKishore-yh9hw 11 місяців тому

    Superb 🎉🎉🎉

  • @KalidasjoelKalidasjoel
    @KalidasjoelKalidasjoel 11 місяців тому

    Super ❤❤❤

  • @lawrencejaganathan1810
    @lawrencejaganathan1810 11 місяців тому

    Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 11 місяців тому

    Thanks..GBU

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @angelinpooja4162
    @angelinpooja4162 11 місяців тому

    Super bro❤😊

  • @meenabalu813
    @meenabalu813 11 місяців тому

    Super

  • @bettalife757
    @bettalife757 11 місяців тому

    Thank u for clarification

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @charlesdarwin2667
    @charlesdarwin2667 2 місяці тому

    Rafael தூதர் பற்றி சொல்லுங்க

  • @vincywycliffe9745
    @vincywycliffe9745 10 місяців тому

    Praise the lord brother. Sathan undakkappadum munbu akanthai or perumai sinthai eppadi vanthathu? Enpathu kurithu ungalukku therinthal sollungal pls. Matravarkalai engalidam doubt ketkintanar

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd 11 місяців тому

    I liked your comment thank you so much

  • @thurkams6319
    @thurkams6319 7 місяців тому

    😊❤

  • @ajithajith6105
    @ajithajith6105 11 місяців тому

    amen god bless you pr innum niraya videos podunga question kattolikka veedhaagamathil மட்டும்
    rabael endra thudhar pradaana thudaril
    3 am thudharaga karudhugindranar
    appadi oruvar nam veedhaagamathil kurapattullathaa pls explaine pr

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நமது பரிசுத்த வேதாகமத்தில் இவர் பற்றிய குறிப்புகள் இல்லை. தள்ளுபடி ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது

  • @R.KStickerKadayanallur
    @R.KStickerKadayanallur 11 місяців тому +2

    லூக்கா 22.4 வசனத்தில் ஒன்று புரியவில்லை please answer send brother ❤❤❤❤❤

    • @jvvisiontubetamizah4809
      @jvvisiontubetamizah4809 11 місяців тому

      Bro judas jesus irukura idatha kaati kuduluratha pathi pesirukaen athuku than thalaimaiguru avanuku 30 velli kassu koduthirukan

  • @smartsarves5327
    @smartsarves5327 11 місяців тому

    Bro religion pathi bibble la sollunga bro

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 11 місяців тому

    ❤.. ....... .. .

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @kadambavallinadarajan2284
    @kadambavallinadarajan2284 11 місяців тому

    🙌🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SureshKumar-et4ko
    @SureshKumar-et4ko 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @praveenvenkat507
    @praveenvenkat507 11 місяців тому +1

    சாம்பல் புதன் பற்றி பைபிள் என்ன சொல்கிறது... விளக்கம் வேண்டும்...அதை பெந்தகோஸ்து கொண்டாடலமா ?

  • @antoanoj
    @antoanoj 3 місяці тому

    கர்த்தருடைய தூதர், என்பதற்கும், கர்த்தருடைய தூதனனவர் என்பதற்கும் ஏதாவது, வித்யாசம் உண்டா. அப்படி இருந்தால் அது என்ன என்பதை விளக்க முடியுமா.

  • @ramkumar-vo1hv
    @ramkumar-vo1hv 11 місяців тому

    Brother one doubt
    jews and Judah இரெண்டும் வேற வேறயா
    Because, மோர்தெகாய் பென்யமீன் கோத்திரம் ஆனால் அவன் யுதன் என்று போடப்பட்டிருக்கிறது
    அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
    Now in Shushan the palace there was a certain Jew, whose name was Mordecai, the son of Jair, the son of Shimei, the son of Kish, a Benjamite;
    Esther 2:5

  • @Whitedovesheaven
    @Whitedovesheaven 11 місяців тому

    😮

  • @ShaliniBosco-x9y
    @ShaliniBosco-x9y 11 місяців тому

    God is everywhere but why do we go to church to praise the god

  • @nithyaj6824
    @nithyaj6824 11 місяців тому

    Raphael?

  • @Adrieljonespro
    @Adrieljonespro 11 місяців тому

    Bro, நம்முடைய கிறித்தவ சகோதரிகள் ஏன் முக்காடு அணிகின்றனர். கிறித்தவ பெண்களுக்கு முக்காடு அவசியமா? இதைப்பற்றி வேதாகமம் ஏதாவது கூறுகிறதா?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      1 கொரிந்தியர்:11:1-16

    • @Adrieljonespro
      @Adrieljonespro 11 місяців тому

      @@BibleWisdomTamil Thank you bro, I saw good explanation in 📖

  • @kriskugathasan187
    @kriskugathasan187 11 місяців тому +1

    Angels have eight wings. Not two wings.Read revelation.

  • @Pavan.802
    @Pavan.802 11 місяців тому +1

    ஆனால் ஒரே ஒரு தவறு. தூதர்களுக்கு செட்டைகள் 6. But நீங்க கான்பிக்கிற தூதர்களுக்கு 2 செட்டைகள் மாத்திரமே. புரியல. தெளிவு படுத்துங்க.

    • @vimala1247
      @vimala1247 11 місяців тому +5

      வீடியோ முழுவதும் பாருங்க முதல்ல.. எந்த தூதருக்கு 6 செட்டை என கூறியுள்ளார்..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому +4

      தூதர்கள் பார்க்க‌ எப்படி இருப்பார்கள் 👉🏻 ua-cam.com/video/JG6yRuVo6ic/v-deo.htmlsi=NpWT1zw5f7UdLIiV

    • @faithlife1260
      @faithlife1260 11 місяців тому +3

      Video va paakama pesadheenga pavan brother.. fulla paarunga.. adhupoga indha images chumma namma understanding kaga podraanga. Neenga solra 6 settai dhoodhargal seraphim dhevathoothar mattum than.. indha video description la Andhra video link Iruku. Paarunga puriyum ungaluku

  • @akvsmaran1031
    @akvsmaran1031 11 місяців тому

    Bro ninga Jehovah's witnes aa

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому +2

      No. Naan orey kadavulaagiya Thiriyega dhevanai - Pidhavaagiya dhevan - kumaranagiya yesu krithuvagiya dhevan - parisutha aaviyanavaragiya dhevan nambubavan! Aandavarum meetparum ratchagarum kadavulumaagiya yesu kristhuvai pinpatrum christhavan

  • @nancy.szenofia1207
    @nancy.szenofia1207 11 місяців тому

    Amen

  • @mahimariya7
    @mahimariya7 11 місяців тому

    Praise the Lord

  • @rosebelatharminijananthan4846
    @rosebelatharminijananthan4846 11 місяців тому

    Amen 🙏

  • @ramkumar-vo1hv
    @ramkumar-vo1hv 11 місяців тому +1

    Brother one doubt
    jews and Judah இரெண்டும் வேற வேறயா
    Because, மோர்தெகாய் பென்யமீன் கோத்திரம் ஆனால் அவன் யுதன் என்று போடப்பட்டிருக்கிறது
    அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
    Now in Shushan the palace there was a certain Jew, whose name was Mordecai, the son of Jair, the son of Shimei, the son of Kish, a Benjamite;
    Esther 2:5

  • @jansik3175
    @jansik3175 11 місяців тому

    Praise the Lord

  • @manjuemman2102
    @manjuemman2102 11 місяців тому

    Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  11 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 11 місяців тому +1

    Praise the lord 🙏