வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட. ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள் வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள். இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கிறோம். ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை. வீடு கட்டி முடிப்பதற்குள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது. பல வீடு கட்டும் நண்பர்களும் இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை. கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு. இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது
நான் வீடு கட்டி கொண்டு இருக்கிறேன் Sthutcher work முடிந்தது அனால் aac யா அல்லது செங்கல்லா என்று குழப்பத்தில் இருந்தேன் என்னுடைய ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்து விட்டது நன்றி அண்ணா. AAC the best.
aac இன்டர்லாக் மாதிரி கொடுத்தால் நல்லா இருக்கும் ஏன் என்றால் வெய்ட் குறைவாக இருப்பதால் ட மாதிரி இருந்தால் இழுத்து பிடித்து கொள்ளும் என்று நினைக்கிறேன்
Mano, AAC block வைத்து கட்டும் போது கடைசி rowக்கும் beamக்கும் இடையில் neoprene pad செருகி விட்டு பூசலாம். அத்துடன் chicken mesh அடித்து விட்டு பின்னர் plastering செய்யலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தொடர்ந்து ஒரேமேஸ்திரிதான் நாங்கள் வீடு கட்ட வைத்தோம் பல வருடங்கள் அவர் நண்பர் தான் ஆனாலும் அவர் சொன்ன ரேட்விட அதிகமாகவும் மற்றும் நாங்கள் சொன்ன மாதிரி கூட கட்இதரவில்லை
I had constructed using aac blocks... the drawback is its not sound proof as compared to sengal.... appreciate please provide more light in to sound proof on aac blocks.... what ever we talk inside home can be heard from outside from the road which i feel major drawback from aac block... please advise.... looking for u r valuable inputs and clarification
உங்கள் தொகுப்புறை புரியும் வண்ணம் உள்ளன நன்றி.இது சேலத்தில் எங்கே கிடைக்கும் என்று கூறுங்கள் சார்.1500sft, எத்தனை கல் தேவைஎன்ற விளக்கம் தேவை சார் ப்ளீஸ் போன் நம்பரும் தேவை சார்.நன்றி.
Bother neenga sora vitham migavum arumai.super Good My Best Wishes ma.keep it up.AAC Pannel how its use how its life kindly check and can you explain ma
bro, In framed structure AAC Block not carring load... it's only played as boundary & partition structure.. roof dead loads are transfered through beam to coloumn, footing... so that different thickness roof concrete not causing aac brick crack...
Anna nee sollurathu okay thaa lifelong varuma AAC and interlocking bricks inum 25 years aguthu red bricks la build Panna veetu itha brick evalo years withstand pannu Enna warranty and guarantee
Sir brickes use panna building minimum 50 years above evlo years stronga irukum chinna chinna repair work partha pothum bricks thanila ura vachi katrom atha nala pachakal ethunu therinjurum but interlock brick acc block cement dust chips flyyash potranga ithoda ratio enna sir ella kallum nalla kalla ethana years ulaikum
Hi Mano, Kindly review Shear wall Technology method (full concrete wall) advantage and disadvantage of this technology and cost is cheaper than all and stronger than all please review
Hai anna ean veetukku aac use panna porean but out side wall la grinding pannittu white cement adichi primer paint adichi mattum vitta water leak varuma
Hi bro...naanga load-bearing structure ladha basement varaikum pillar potrukom.... duplex model house.....red clay bricks use pannidha katunom....red clay bricks best ah or flyash best ah bro?.plz reply
Brother _My house plan 21*22(b*l) 9" காலம் ரைஸ் பண்ணிதான் பில்டிங் கற்றோம் இதில் இரண்டு பெட்ரூம் மற்றும் ஒரு ஆள் மட்டுமே. பெட்ரூமுக்கு இடையே பயன்படுத்தும் சுவருக்கு என்ன சைஸ் கல் பயன்படுத்தலாம்( ஏஏசி) மற்றும் சுற்றுச் சுவருக்கு என்ன சைஸ் கல் பயன்படுத்தலாம்?
500 square feet house ku aac block la construct panna enna cost aagum nu sollunga. Material contract rate sollunga. Enoda budget 3lakhs panda mudiyuma? Enna cost agum nu sollunga
வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட.
ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள்
வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள்.
இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள்
வாங்கி கொடுக்கிறோம்.
ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை.
வீடு கட்டி முடிப்பதற்குள்
பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது.
பல வீடு கட்டும் நண்பர்களும்
இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை
வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை.
வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை.
கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு
இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு.
இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது
Yes bro
Naangalum niraiya anubavichom romba manaulaisal inga
Yes, 💯correct bro
Yessss
Ok nallavargalum irukanga avangalai therthrdutthu velai kodunga
அனைவருக்கும் புரியும் வண்ணம்..மிக தெளிவான விளக்கம்..தெளிவான உச்சரிப்பு...நன்றி
I'm a architecture student , your explanation helps a lot thanks
Anna unga speech nalla iruku . nanga house plan panni irukom. Unga feedback yengaloku useful ah iruku. Thanks anna.
Romba Nandri Sister
porotherm bricks appati erukku. Anna
நான் வீடு கட்டி கொண்டு இருக்கிறேன் Sthutcher work முடிந்தது அனால் aac யா அல்லது செங்கல்லா என்று குழப்பத்தில் இருந்தேன் என்னுடைய ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்து விட்டது நன்றி அண்ணா. AAC the best.
We will start tomorrow bro 2 nd floor ..shell we got o Aac stone..tell ur experience
சிறப்பாக இருக்கிறது தகவலும் புதியதாக இருக்கிறது மேலும் இதுபோன்ற தகவல்களை பார்க்கிறோம் நன்றி வணக்கம்
aac இன்டர்லாக் மாதிரி கொடுத்தால் நல்லா இருக்கும்
ஏன் என்றால் வெய்ட் குறைவாக இருப்பதால் ட மாதிரி இருந்தால் இழுத்து பிடித்து கொள்ளும் என்று நினைக்கிறேன்
Mano, AAC block வைத்து கட்டும் போது கடைசி rowக்கும் beamக்கும் இடையில் neoprene pad செருகி விட்டு பூசலாம். அத்துடன் chicken mesh அடித்து விட்டு பின்னர் plastering செய்யலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Seyyalam
ஒரே வரியில் பதில் முடிந்தது😂😂
Best choice aac block...tq very useful clear explanation.
மிகத் தெளிவான பதில் நன்றி brother🌹🌹🙏
Super sir nanga interlock than use pannaporom within 2 days. Thank you so much for your speech.
Hi brother . interlock epdi Sir . its realy affordable ?
Ethana sqr feet Sir.
Evlo selavu aachu.
Sir inter lock house eapdie இருக்கு சொல்லுங்க please
Clear explanation sir...Superb
தொடர்ந்து ஒரேமேஸ்திரிதான் நாங்கள் வீடு கட்ட வைத்தோம் பல வருடங்கள் அவர் நண்பர் தான் ஆனாலும் அவர் சொன்ன ரேட்விட அதிகமாகவும் மற்றும் நாங்கள் சொன்ன மாதிரி கூட கட்இதரவில்லை
Bro cuddalore district la enga best AAC block kadaikum.
ஐயா வணக்கம் நான் மொட்டை மாடியில் POP SHEETS போட்டு இருக்கேன் பக்க வாட்டில் எந்த கல் பயன்படுத்துவது நல்லது
நல்ல விளக்கம், சிறப்பாக சொன்னிங்க. அருமை
I build Using Renacon AAC Blocks.Quality good.
Hi sir my builder is using renacon AAC block,whether it is better than red brick?
Last la neega keyta kelvikaluku answer all are superb questions
mano's great presentation...keep going!
உபயோகமான பதிவு ❤
Brother, MyIB bricks use pannalama? edhum problem iruka adhula?
நண்பரே கடற்கரை ஓரம் உப்புகாற்று மோதி பாதிப்பு இல்லாமல் எதையலாம் வைத்து கட்டலாம் என்று ஒரு வீடியோ போடுங்க தயவு செய்து
Anna redbrick laa crack vandha sari panna crack paste Or powders laam irukula... AAC laa crack sari panna ena panuvanga
Very good useful 😊 explain thanks
Bro, please review CFRG panel house.
Super bro explained detailed , unga speech delivery timing super. Connectivity erruku
Thankyou bro,myhome,accblockwork
I had constructed using aac blocks... the drawback is its not sound proof as compared to sengal.... appreciate please provide more light in to sound proof on aac blocks.... what ever we talk inside home can be heard from outside from the road which i feel major drawback from aac block... please advise.... looking for u r valuable inputs and clarification
Whatsapp me - 8525004551
@@ManosTry ok
Useful information very very thanks brother
Thanks bro!
Pls make a video about Porotherm block!!
Nall clear kadachithu bro
Super bro
👍👍👍👍👌👌👌👌
Thalaivera.. videos are useful.. ungaloda main job enna thalaivare... spending much time in video posting.. how are you managing both??
Video editing is my main job
Interlock brick best in my opinion..
1.No plastering required..
2.easy to installation..
3.quick to work easy..
Aac blocks no need internal plaster
@@s.abhishek_2007 if two sides I had buildings how to plaster
உங்கள் தொகுப்புறை புரியும் வண்ணம் உள்ளன நன்றி.இது சேலத்தில் எங்கே கிடைக்கும் என்று கூறுங்கள் சார்.1500sft, எத்தனை கல் தேவைஎன்ற விளக்கம் தேவை சார் ப்ளீஸ் போன் நம்பரும் தேவை சார்.நன்றி.
1500 ஆகும்
Reply pannathuku thank sir but ennoda opinion sonnen sir thanks sir melum valar valthukal sir
Bother neenga sora vitham migavum arumai.super Good My Best Wishes ma.keep it up.AAC Pannel how its use how its life kindly check and can you explain ma
Sure 😊
bro, In framed structure AAC Block not carring load... it's only played as boundary & partition structure.. roof dead loads are transfered through beam to coloumn, footing... so that different thickness roof concrete not causing aac brick crack...
Anna nee sollurathu okay thaa lifelong varuma AAC and interlocking bricks inum 25 years aguthu red bricks la build Panna veetu itha brick evalo years withstand pannu Enna warranty and guarantee
Thala lifelong varuma AAC brick
Compound wall rate commiya katurathuku aac block best ah or interlock bastah bro
AAC na
AAC
Bro nenga katra vtuku ena bro use pana poringa aac block or sengal or interlock ah ethunu solunga bro nenga soldrathu engaluku help ah erukum
Pls Watch this - ua-cam.com/video/M5_u9tBnBdI/v-deo.html
Sir buget wise hallowblock use panalama
Can we use aac for basement instead of red brick
Bro,இதோda 2 nd part video's போடுங்க, last a doubt ல விட்டு tingalay?😂😂
சகோ கிரௌண்ட் flooruku aac besta or interlocck besta sago
Rendume best than. edhu kammi vilaila kidakkudho adha use pannunga
Difference wt between interlock blocks vs acc blocks sollavaillye boss
தெளிவான பதில் நன்றி
Visual ah sona romba nala erukum bro
நான் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். என்னோட சந்தேகம் இருந்தால் அதை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
அண்ணா அகலம் 16 நீளம் 40 இதில் வீடு கட்ட செங்கல் மற்றும் Aac குறைந்தபட்சம் செலவு எவ்வளவு ஆகும்
Eco friendly home pathi solunga...
Kandippa
Your speechs are good bro very clear.
விட்டிற்கு அற்க்காள் வைக்கும் போது உடைக்க வேண்டி இருக்கும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாத
Thanks for very clear instruction. If the video is still more longer and gave a full explanation, it would have been better.
plinth Beamக்கு மேல basement வரை fly Ash brick. use பண்ணலாமா.
fly Ash கல் கொஞ்சநாள்ல ஆத்துப்போகும் என்கிறார்களே .pl Explain
Very useful information. Sir I am in chennai can u suggest a builder or will u do construction?? Please reply
Send ur contact details, Land size & Requirements to my whatsapp no. 8525004551
21lenth 17அகலம். 4வாசல் கதவு 4 ஜன்னல். எத்தனை கல் ஆகும் 9 பில்லர். போட்டுருக்கேம் please aac black
Romba nandri bro..🙏🙏
Sir brickes use panna building minimum 50 years above evlo years stronga irukum chinna chinna repair work partha pothum bricks thanila ura vachi katrom atha nala pachakal ethunu therinjurum but interlock brick acc block cement dust chips flyyash potranga ithoda ratio enna sir ella kallum nalla kalla ethana years ulaikum
AAC poruthavarai nalla brands irukku. Andha blocks nalla irukkum. interlock la appadi brands illa, yaar vena ready panni vippanga, adhanala paathuthaan vaanganum. Quality blocks vaangi use pannaa sengal madhiriye life varum
Can you please tell me that , is that possible to convert cement sheet brick building into GFRG or any new material only for ceiling.. i required
Thanks bro for informative video on AAC Block. One query, during rainy season will water seepage happens inside of AAC Block wall? Please clarify bro
Likely to happen if plastering is not done
@@ManosTry Thanks bro for reply
Bro..Framed structure with Thermocrete panel is advisable for 1000 sqft house?
Interlock is best Or AAC Block is best? I start to new home. Anyone please suggest your opinion.
Hi Mano,
Kindly review Shear wall Technology method (full concrete wall) advantage and disadvantage of this technology and cost is cheaper than all and stronger than all please review
Sure i will try
Portico floor tiles & design Patthi sollunga bro..
Hi sir, I a plan to build 2nd floor (ground and first fllor beem building) which is best AAC or interlock
AAC
@@ManosTry thanks sir
Giving good information
Thanks 🙏 bro
Bro Korean
style veedu kattanum Ninaikuren inga katta mudiyuma set aaguma bro
Ha ha
@@svrjsivaraj9571 what bro
Brothor aac block laying panitu aprm concreate lindel podalama
Want to construct 19*10 room on terrace please suggest best bricks. Thank you.
Try AAC Blocks
Kindly upload a detailed video about advantages and disadvantages of hollow block.
Very informative...thank you Sir
Hai anna ean veetukku aac use panna porean but out side wall la grinding pannittu white cement adichi primer paint adichi mattum vitta water leak varuma
Yes. Outside plastering pannanum
@@ManosTry thanku Anna
Decent explanation
Hi bro...naanga load-bearing structure ladha basement varaikum pillar potrukom.... duplex model house.....red clay bricks use pannidha katunom....red clay bricks best ah or flyash best ah bro?.plz reply
2 me best thaan
Anna 24yrs old red brick use panna load bearing structure building ku mela oru two room katta AAC block use pannalama
Yes
Shear wall concrete construction is best or not
Brother _My house plan 21*22(b*l)
9" காலம் ரைஸ் பண்ணிதான் பில்டிங் கற்றோம் இதில் இரண்டு பெட்ரூம் மற்றும் ஒரு ஆள் மட்டுமே. பெட்ரூமுக்கு இடையே பயன்படுத்தும் சுவருக்கு என்ன சைஸ் கல் பயன்படுத்தலாம்( ஏஏசி) மற்றும் சுற்றுச் சுவருக்கு என்ன சைஸ் கல் பயன்படுத்தலாம்?
உள் சுவர்களுக்கு 6" கல் வெளி சுவருக்கு 9" கல்
Base sengal vaichu pusitanga, IPO Nan aac use panlama
Basement ku mela AAC block tharalama use pannalam
4 feet breath 8ft height elevation open close panna interlock brick use panna mudiyumaaa bro...
Good information on AAc blocks and bricks...
Very good explanation
Aacc பூச வேலை பண்ணலாமா அண்ணா solla anna 👍👍
Pannalam
தெளிவான பதிவு நன்றி
Interlock brick la plastering panna time poga poga uthirnthu vilatha ?
Viladhu
Bro.. load bearing
Framed structure
Updina enna bro
Beam and column use pandrathu framed structure bro. Wall matum build pani roof podrathu load bearing.
Bro apo AAC and interlock la framed structure la than ketanuma bro
@@velmurugana4854 Thanks..
@@NayantharaYT interlocking brick la load bearing structure kattalam but AAC is only for framed structure.
மயிலாடுதுறை அருகில் இன்டர்லாக் பிரிக் கிடைக்கும் இடம் இருத்தல் சொல்லுங்கள்
சிறப்பு...
AAC BLOCK AVAILABLE HERE in best price in all over Tamilnadu.
Free delivery.
good info sir, thank you for the valuable information.
Hi sir 2floor katovatharugu kalam Elama katamudiyama aac balck
Column illama AAC Vachu mudiyathu, Interlock Bricks vachu katta mudiyum
வீட்டின் வெளிப்புறம் கட்டாயம் பூசு வேலை செய்ய வேண்டுமா...?
ஏனெனில் நாங்கள் வீடு கட்ட இருக்கும் இடத்தை சுற்றிலும் 3 பக்கமும் வீடுகள் உள்ளன...
Yes. சுவர் ஒட்டி இருந்தால் தேவை இல்லை
@@ManosTry Yes Sir, மூன்று பக்கமும் ஒட்டி இருக்கு....
Anna oru hall and oru kitchen katta ethu best hollow block or solid block and evlo estimation aahum anna pls sollunga
Based on size, quality & budget. Approx - 4L
ஹாலோபிளாக் சிறந்ததா திட்டும்போது பேஸ்மென்ட் எது சிறந்ததாக இருக்கும்
Anna oru doubt kitchen slab shellp aac blockla vacha thanguma
Thaangum
500 square feet house ku aac block la construct panna enna cost aagum nu sollunga. Material contract rate sollunga. Enoda budget 3lakhs panda mudiyuma? Enna cost agum nu sollunga
3 lakh la panna mudiyathu. Contract rate min 1600 per sqft
@@ManosTry aac block la panna cost how much bro. Base, pillar,molding, Elam sollringala bro?
Senegal Vs alobricks reviews sollunga brother
Anna 550 sqft house 1 your la katta mudiuma plz anna vedio podunga anna selavu epti mitcham panrathunu sollunga anna
1 year adhikam. 6 month kulla kattalam
AAC Block vachi kattalama anna
Interlock or aac confused which one best
Compound ku AAC BLOCK use pannalama bro
Adha vida kammi selvula concrete block use pannalam
Arumai wurawa