குறைந்த செலவில் விரைவில் கட்டப்பட்ட வீடு | AAC Block VS Brick | Kandathu kadayathu

Поділитися
Вставка
  • Опубліковано 14 вер 2021
  • Bhumidev design and Construction
    +91 98945 43014
    ( For Advertisement : +91 9751915456 Balasundar S kandathukadayathu@gmail.com )
    Follow Us on Instagram : / kandathu_kadayathu
    Follow Us on Facebook : / kandathukadayathu
    Follow Us on Twitter : / imkkyt
    #AAC_Block_Full_Details #Low_Budget_House #Subscribe_us
    குறைந்த செலவில் விரைவில் கட்டப்பட்ட வீடு | AAC Block VS Brick | Kandathu kadayathu
  • Розваги

КОМЕНТАРІ • 847

  • @Kandathukadayathu
    @Kandathukadayathu  Рік тому +24

    Part 2 video : ua-cam.com/video/hKiHFAs9upc/v-deo.html with customer Feedback

  • @aravindgovindraj2013
    @aravindgovindraj2013 2 роки тому +1223

    அவர்கள் கட்டின மூன்று நான்கு வருடம் ஆன ஒரு வீட்டையும் அந்த வீட்டின் உரிமையாளரையும் பேட்டி எடுத்து இருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்..

    • @skybuilddesignconstruction2274
      @skybuilddesignconstruction2274 2 роки тому +48

      Soon you can get that video

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 роки тому +214

      நன்றி . விரைவில் நீங்கள் கூறியது போல் பேட்டி எடுக்கிறேன் .

    • @syedhussain2292
      @syedhussain2292 2 роки тому +5

      @@Kandathukadayathu waiting

    • @satellitetrackerradiosigna6722
      @satellitetrackerradiosigna6722 2 роки тому +9

      Yes he is correct

    • @whatmaame307
      @whatmaame307 2 роки тому +24

      ம்ம் அவரையும் பேட்டி எடுத்தால் இன்னும் விளக்கம் மற்றும் தெளிவு கிடைக்கும் நண்பா

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 2 роки тому +3

    தெளிவான கேள்வி தெளிவான பதில். அருமையான வீடியோ மிக்க நன்றி 🙏

  • @sumathia4063
    @sumathia4063 2 роки тому +16

    அந்த வீட்டின் உரிமையாளர் கருத்து இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்

  • @hariaravind9709
    @hariaravind9709 2 роки тому +3

    Super Bro Nice Video and Clear Explanation and Good Luck

  • @monograminterior1101
    @monograminterior1101 2 роки тому +6

    Thank you for your information ❤️

  • @geethababu2985
    @geethababu2985 2 роки тому +7

    Wonderful Brother God bless you Brother

  • @subash003
    @subash003 Рік тому +12

    USE STEEL MESH OR FIBER MESH TO PREVENT CRACKS ( 45 GSM MESH IN EVERY LINE TO PREVENT CRACKS). DON'T USE NORMAL CEMENT USED FOR BRICKS INSTEAD USES AAC MORTAR FOR CONSTRUCTION.

  • @uday20101
    @uday20101 Рік тому +4

    I've heard it the brick absorbs water a lot during rainy season

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Рік тому +1

    நல்ல... பயனுள்ள... விளக்கம் 😁😁😁நன்றி. 🙏🙏🙏

  • @vijay.p1834
    @vijay.p1834 2 роки тому +10

    Nice info...I like the camera man, he did wonderful job great coverage....

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 роки тому

      🤩Thanks credits to Vengetesh classic shooters trichy . My friend

  • @allanvivek1576
    @allanvivek1576 2 роки тому +32

    Dear all pls use AAC blocks for framed Rcc structure only, don't use for loading Bearing structure, , neriyaa builders, belt adichu, veedu katturnaga, pls don't do that structure,

  • @vsfoundationcuddalore3066
    @vsfoundationcuddalore3066 Рік тому +4

    Ground floor brick with framed structure. First floor possible for new construction with AAC block.

  • @Srikanth-tp6zy
    @Srikanth-tp6zy 2 роки тому +34

    Thanks bro....i am planning to construct my house and had doubts about using AAC blocks. Your video at the construction site has given me the confidence to go with AAC blocks. Will update you with my construction activity. Thank you and keep posting such videos on reliable low cost construction techniques. It will help people with low budget who are trying to build their dream homes

    • @user-ho1vt8vz2l
      @user-ho1vt8vz2l 2 роки тому +2

      you might regret later in life if you use AAC. AAC is designed for fast construction process for commercial purposes forgoing the benefits of clay bricks.

    • @mkarvj
      @mkarvj Рік тому +2

      everything will look neat and clean. But, please looks into con's of ACC blocks. You cannot put one nail or AC hole drills in the walls. There are so many con's behind this sir. So many information about ACC blocks (Negatives) not highlighted and discussed in this video.

    • @PariNaviVarun
      @PariNaviVarun 11 місяців тому +1

      @Srikanth.Hi bro, how is ur home and construction work completed?. Need your comments

    • @Srikanth-tp6zy
      @Srikanth-tp6zy 11 місяців тому +2

      @@PariNaviVarun I finally completed my house construction without AAC block not bcos of the cons associated with it....but due to unavailability of skilled labour to work on this technology

    • @PariNaviVarun
      @PariNaviVarun 11 місяців тому +1

      @@Srikanth-tp6zy thank u for the respone... How much sqft and total cost for your house

  • @user-wk8dm4dh2d
    @user-wk8dm4dh2d 2 роки тому +59

    AAC BLOCK எவ்வளவு தரமான வீடாக இருக்கும்.? செங்கல்லுக்கும் AAC கல்லுக்கும் ஆனா வாழ்நாள் என்னவாக இருக்கும்.. மக்களுக்கு அச்சம் இருக்கிறது எனக்கும் கடுமையான பயம் இருக்கிறது. தரம் பற்றிய தனி வீடியோ பண்ணுங்க அண்ணா

    • @hajimohamed424
      @hajimohamed424 Рік тому

      ❤️

    • @hajimohamed424
      @hajimohamed424 Рік тому +1

      ❤️❤️❤️

    • @Neethikusamibamanavarkal
      @Neethikusamibamanavarkal Рік тому

      800 sathuraradi katta evala total selavu solluga

    • @maruthu2542
      @maruthu2542 Рік тому

      தலைமுறைக்கு இருக்க போற வீடு இவன் காசு வாங்கிட்டு பேசுறது பாத்து கெட்டு போக வேண்டாம் நார்மல் செங்கல் பயன் ஆங்கிலேய காலத்து கட்டிடதிலயே தெரியும் கண்ணு முன்னவே

    • @antonysamysamy6839
      @antonysamysamy6839 10 місяців тому +2

      தம்பி நீங்க கேட்ட கேள்விக்கு இவங்க யாரும் பதில் சொல்ல மாட்டாங்க கட்டுமான பணியில் சுமார் 50 ஆண்டுகாலம் அனுபவம் எனக்கு உள்ளது களிமண்ணும் செங்கலும் வைத்து கட்டியது ஒரு வகை சுண்ணாம்பு கலவையும் வைத்து கட்டியது ஒரு வகை சுண்ணாம்பு கலவியில் நுரைகள் கருங்கல் போன்ற கற்களை வைத்து கட்டியதும் ஒரு வகை தான் இதெல்லாம் நூறாண்டு காலங்கள் கடந்து இன்னும் அப்படியே உள்ளன மதுரை போன்ற நகரங்களில் திருநெல்வேலி ஆத்து பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது சுடு செங்கலும் சுண்ணாம்பும் மணலும் கடுக்காய் கருப்பட்டியுடன் சேர்ந்த கலவை இது ஒரு வகை இதெல்லாம் நூறாண்டுகளை கடந்து விட்டது இன்றும் அப்படியே உள்ளது சரி பின் சிமெண்ட் மணல் கலந்த செங்கலால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இது வலுவாகவே இருக்கும் தொகை சிறிது கூடினாலும் நல்ல கட்டுமான நபர்களை வைத்து கட்டினால் 60 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இவர்கள் காட்டுவது எல்லாமே தற்காலிகமான மேற்கண்டவைகளுக்கு ஈடாக இது இருக்கவே முடியாது நவீன முறையில் உள்ள பணிகள் இதுதான் உண்மை

  • @christopherprem4175
    @christopherprem4175 2 роки тому +21

    Our house work completed a year back inorder to give less weightage for one side of the wall. We are seeing so many cracks on the walls which we used aac blocks.

    • @KanchuLife
      @KanchuLife 10 місяців тому

      Apram ena panenga.. yen Crack achu aani aduchengala

  • @manimesonwork
    @manimesonwork Рік тому

    ஹாய் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா நன்றி

  • @sivaraj.v.m1245
    @sivaraj.v.m1245 Рік тому +8

    தமிழ்ல தான வீடியோ பாக்குரீங்க தமிழ்ல கமெண்ட் பண்ணீங்கனா தானே படிக்க முடியும். இங்லீஸ் படிக்க முடியல.

  • @udays1219
    @udays1219 2 роки тому +56

    Bro just made a call to that Bhumidev cons. Such a wonderful person to talk. For 900 sqft I called him. He told that he will give suggestions and suggest an engineer for my Building. Thanks for the channel. Kudos kandadhu kadiyadhu channel bro... Need more videos like this

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 роки тому +1

      🤩

    • @searxh8248
      @searxh8248 2 роки тому +1

      @Uday S bro how much they are charging for sqft now?

    • @udays1219
      @udays1219 2 роки тому

      @@searxh8248 bro best thing is u can ask him...he suggested an engineer locally and also made the engineer to contact me bro...

  • @tnsparrow
    @tnsparrow 2 роки тому +5

    Nice bro new matters

  • @karthikeyankrishnamoorthy860
    @karthikeyankrishnamoorthy860 2 роки тому +3

    Na iniki tha pakka ra sema question correct ta ketiga

  • @syedhussainsyedjappar7147
    @syedhussainsyedjappar7147 2 роки тому +2

    கோயமுத்தூர் திருப்பூர் ஈரோடு மட்டும்ஒரு முறை நீங்க யூட்யூப் வீடியோ போட்டீங்கன்னா தமிழன் எந்தநாட்டில் இருக்கின்றார்களோ அனைவருமே பார்த்துக்கொள்வார்கள் நான் குவைத்திலிருந்து யூ ட்யூப் வழியாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன்

  • @lifeisallabout...1606
    @lifeisallabout...1606 2 роки тому +15

    Very Clean and Neat Video Bro... Good Questions asked and Proper video without unnecessary talks... Way to go all the Best

  • @sureshljc
    @sureshljc 2 роки тому +41

    Can be used for inner rooms like building bath rooms but not recommended for outer walls because we faced some cracks in the building after few months

    • @deepikasrinivasan4205
      @deepikasrinivasan4205 2 роки тому +2

      True... Rain choking through outer walls also happen.

    • @military_bytes1479
      @military_bytes1479 Рік тому

      What is the thickness of block and company you used?

    • @vithustricks9006
      @vithustricks9006 9 місяців тому

      Yes I too faced the same situation

    • @nishanthmurthy3467
      @nishanthmurthy3467 5 місяців тому

      looks like from customer point its not good for long term ?? so should i stick with bricks than AAC blocks ?

  • @anvaras4628
    @anvaras4628 2 роки тому +5

    வெளிநாடுகளில் இந்த கல் தான் அதிகமானோர் வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டுகின்றனர்

  • @ajajamesajajames4199
    @ajajamesajajames4199 Рік тому

    Very saving project house.

  • @srinivasanramakrishnan5443
    @srinivasanramakrishnan5443 2 роки тому +14

    We constructed with aac block, but more crack created and rain water forming in side the wall. Not strong compare to sengel block. Very very worst for aac block.
    Only save money not strength this acc block.

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 2 роки тому +28

    இந்த AAC ஒரு கல்லின் விலை என்ன? எங்கே கிடைக்கிறது?

  • @user-cw6gz9dv1x
    @user-cw6gz9dv1x 2 роки тому

    Really super Anna 🤩

  • @krishkiss4813
    @krishkiss4813 2 роки тому +2

    Thala na andha company la dhan work panran Nan dhan mixer operator alavu courret ha kalandhu mix pannadha strength tha irukkum

  • @meganathanm5066
    @meganathanm5066 2 роки тому

    Excellent 👍..

  • @aburiswan8708
    @aburiswan8708 2 роки тому +37

    சதுர அடி 1500 ரூபாய் என்பது கட்டுமான வேலை மட்டுமா? அல்லது கட்டுமான பொருள் மற்றும் கதவு ஜன்னல் பூச்சி வேலை என அனைத்தும் செய்து முடித்து தரும் கணக்கீடா என்பதை சொல்லுங்க

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 2 роки тому +2

      முடித்து தர வேண்டும்

    • @karthikcivil7916
      @karthikcivil7916 2 роки тому

      எல்லா வேலைகளையும் முடித்து தர வேண்டும்

    • @bikersworld9994
      @bikersworld9994 2 роки тому +1

      Full 🏠 plan home bro totall all

    • @govindarajd6375
      @govindarajd6375 2 роки тому

      Govindaraj

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 2 роки тому +5

      அப்படி சொல்லி தான் வேலைகள் பிடிக்க வேண்டும்.வேலை கிடைத்த பிறகு ஒரு கை பார்க்க வேண்டும்.

  • @mohamedsalman9727
    @mohamedsalman9727 Рік тому +1

    Bro best construction company for interlock and AAC block video podunga bro please

  • @nrybuilders3512
    @nrybuilders3512 2 роки тому

    Great job

  • @vigneshvicky1648
    @vigneshvicky1648 9 місяців тому

    Very clear comparison video of AAC blocks vs Bricks.

  • @k.aishwarya6633
    @k.aishwarya6633 2 роки тому

    😍😍sema bro

  • @p.pooranee8823
    @p.pooranee8823 Рік тому +2

    Middle class kum low budget la panna nalla erukkum chennai la, example 600sqfeet, 900, 1200, intha mathiri
    But neenga ore nalla periyalaganum nu nenaikiriga, then
    Above 1500rs per sqfeet, onnum low price la ella

  • @yaarnee4504
    @yaarnee4504 2 роки тому +1

    இயற்கைக்கு மாறாக எதை செய்தாலும் மனித உடலில் மாற்றம் தெரியும்

  • @mariajoseph9020
    @mariajoseph9020 Рік тому +1

    What material they have used for cupboard doors instead of wood?

  • @happylife3751
    @happylife3751 2 роки тому +3

    Tq bro Nice interview

  • @ArunKumar-yg3eb
    @ArunKumar-yg3eb 9 місяців тому

    Long-lasting with slight contraction.

  • @gnaneeswaran4510
    @gnaneeswaran4510 Рік тому

    Definitely .. It can't resist Natural calamities like hurricanes , Floods and earth quakes while in longer terms

  • @yoshwakali3268
    @yoshwakali3268 2 роки тому

    இந்த கல் உபயோகித்தால் நேரம் மிச்சமாகும்.. கொஞ்சம் பணவிரயம் குறைய வாய்ப்புள்ளது.. cooling 👌👍

  • @bramesh7472
    @bramesh7472 2 роки тому +1

    very useful one

  • @eramit2124
    @eramit2124 2 роки тому +39

    AAC blocks cannot take loads.....
    If you are going with a framed structure ie proper slab beam column structure... the you can use these AAC blocks for partitions...
    AAC blocks cannot transfer loads...!!!!
    Only Red/flyash Bricks can transfer load.... if you consider a load bearing structure...

    • @pazhanik3906
      @pazhanik3906 Рік тому

      NO idea

    • @maruthu2542
      @maruthu2542 Рік тому

      இதுக்கு பதில் பேச மாட்டான் அவன் அந்த company'person போடும் possitive க்மெண்ட் க்கு மட்டும் reply பண்ணுவான்

    • @manimaran181290
      @manimaran181290 Рік тому +1

      Correct. Block manufacturer framed structure ku than use pananum nu solranga. 4 feet once sil concrete podanum. Ithellam panalati cracks varum.

  • @tomrganesh
    @tomrganesh Рік тому +2

    இந்த ப்ளாக் கட்டுமானப்பணி க்கு சிமெண்ட் அல்லது கெமிக்கல் பேஸ்ட் பயன்பாடுகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கவும்

  • @virusalgebra33
    @virusalgebra33 2 роки тому

    I am from Kanyakumari... Please welcome to Kanyakumari...

  • @dharunkumar572
    @dharunkumar572 9 місяців тому

    Durable with minimal shrinkage.

  • @oktvtamil4702
    @oktvtamil4702 2 роки тому

    Super...

  • @pkshortstamil
    @pkshortstamil 2 роки тому +2

    Superb Very useful video bro 😊😊😊 Thank you very much

  • @haribaskar3022
    @haribaskar3022 2 роки тому +1

    Thalaivaa vaa thalaivaa vaa thalaivaa

    • @haribaskar3022
      @haribaskar3022 2 роки тому

      Unga video thaan paathutu irru kan anna

  • @venkadeshvelk7998
    @venkadeshvelk7998 2 роки тому +3

    Whats the life of the walls vs brick wall

  • @Senthuran348
    @Senthuran348 2 роки тому

    சூப்பர்

  • @policelover570
    @policelover570 2 роки тому +10

    எல்லாம் ஒரே விலை தான் என்ன செங்கல் விட இதுல கட்டினா எடை கம்மியா இருக்கும்

  • @aandavargovindaraj6364
    @aandavargovindaraj6364 Рік тому +1

    Coming for Theni🙏

  • @yogicvazhkai
    @yogicvazhkai 2 роки тому

    Supper anna nalla thelivugal

  • @Amuthan33
    @Amuthan33 2 роки тому +6

    Room in and out soundproof how?

  • @allanvivek1576
    @allanvivek1576 2 роки тому +10

    Every three feet lintel must for AAC external and internal wall structure

  • @govindgl2664
    @govindgl2664 Рік тому +3

    ஏற்கனவே வீடு கட்டியவர்கள் அனுபவத்துடன் போட்டியில் ஒளிபரப்பும் போது கொஞ்சம் நம்பும் படி இருக்கும்

  • @radhasridhar8933
    @radhasridhar8933 Рік тому

    Very good explanation.thanks

  • @kalamayilai6499
    @kalamayilai6499 2 роки тому +6

    Aircrack pathi video podunga bro

    • @subash003
      @subash003 Рік тому

      USE STEEL MESH OR FIBER MESH TO PREVENT CRACKS ( 45 GSM MESH IN EVERY LINE TO PREVENT CRACKS). DON'T USE NORMAL CEMENT USED FOR BRICKS INSTEAD USES AAC MORTAR FOR CONSTRUCTION.

  • @venkatjet
    @venkatjet 2 роки тому +1

    This type brick 10 years before used in Bengalore.

  • @dhanam3710
    @dhanam3710 Рік тому +3

    Outside wall epadi plastering pannaranga ... Gypsum or normal cement

  • @gokulakannan4437
    @gokulakannan4437 2 роки тому +3

    sir AAC blocks 5 storey affordable housing ku use panlama

  • @GaneshKumar-nh5cc
    @GaneshKumar-nh5cc 2 роки тому +5

    இதில் சீலிங் அமைப்பு எப்படி செய்கிறார்கள்

  • @YOUTUBER_02
    @YOUTUBER_02 2 роки тому

    Nalla irukey

  • @karmegamkumarappa5267
    @karmegamkumarappa5267 2 роки тому

    Red bricks very good

  • @singaitamil7507
    @singaitamil7507 Рік тому

    Bro very important question : intha block thanniya kudikumthane so veetuku vulla mazhai time la water leakage irrukatha????

  • @vinodhvino5722
    @vinodhvino5722 2 роки тому +2

    Super sir

  • @bharath.s5470
    @bharath.s5470 9 місяців тому

    AAC blocks easy to use. Save time and money.

  • @shabiram6267
    @shabiram6267 2 роки тому +1

    Gypsum plaster details required bro..

  • @subramanianthanavel6992
    @subramanianthanavel6992 2 роки тому +4

    AAC Blocks where it is available.Who is the supplier?

  • @nafearasuarasu722
    @nafearasuarasu722 Рік тому +1

    Good work Bro, AAC la interlock brick irruka?? If there contact details please

  • @gowthams8151
    @gowthams8151 9 місяців тому

    I use aac blocks its lightweight and strong construction..

  • @Mr19011997
    @Mr19011997 2 роки тому +14

    RCC ... RCC ... ன்னு சொல்றீங்க
    RCC இல்லைங்க....
    BRICK WORK ..ங்க... 😉

  • @kumaresanm2516
    @kumaresanm2516 2 роки тому +101

    நீங்க என்னத்தா சொன்னாலும் செங்கல் என்பது இயற்கை. மத்தது எல்லாம் செயற்கை தான் நண்பா. செங்கல் தான் நல்லது 🙂

    • @Views_of_eagle
      @Views_of_eagle 2 роки тому +44

      நண்பா அன்ரய காலகட்டத்தில் கற்கள் அதிக செலவு என்பதால் செம்மண் களிமண் வைத்து கட்டினோம்..பின்பு அதனை வடிவமைத்து பச்சை செங்கற்கள் களிமங்கள் வைத்து கட்டினோம் ...அத்தனையும் வலிமைப்படுத்தி பின்பு சுட்ட செங்கற்கள் கொண்டு கட்டினோம் ..ஏன் தெரியுமா ..செம்மண் அதிகமாகவும் விலை கம்மி என்பதால் தான் மேலும் அக்காலத்தில் டெக்னாலஜி குறைவு ...இன்றுள்ளவாறு பொருட்களை update செய்யும் நாம் கட்டிட கலையின் update ஐ ஏற்க மறுக்கிறோம்.

    • @ranjith5467
      @ranjith5467 2 роки тому +12

      Oru sengal 20rs ku varum apo elarum aac thedi oduvom

    • @ksaxprez
      @ksaxprez 2 роки тому +4

      Technology.... Grownups.. who is living now without floor ceramic,marble,granite,certified tile finish... It is against natural..
      But this will not make any difference
      Only we need sense to understand to recommend.. I am A Civil Engineer 2005 Batch.

    • @user-rh5tw5co4e
      @user-rh5tw5co4e 2 роки тому

      Ithula enna boss iyarkgai seiyarkgai

    • @user-rh5tw5co4e
      @user-rh5tw5co4e 2 роки тому +2

      Apom da neenga tiles athalam veetla pathikgave kudathu boos

  • @solasystems906
    @solasystems906 2 роки тому +1

    He told that last point is noticee , it may become Bulge in future?

  • @palanisamy6006
    @palanisamy6006 2 роки тому

    Ethu life full la thankuma bro

  • @rammohan4814
    @rammohan4814 2 роки тому +1

    Load kammiya erukkumbotu any insidant nadandal building strong ah erukkatu bro

  • @sendhilkumarumapathy8068
    @sendhilkumarumapathy8068 Рік тому +7

    What about load bearing capacity when it's used in load bearing structure

  • @MohanRaj-dw4xf
    @MohanRaj-dw4xf 2 роки тому

    The anchor is good looking and handsome

  • @stechs2651
    @stechs2651 Рік тому +2

    These are relatively new and hasnt got exposure like red fire bricks yet. However if we are going to use AAC just between the concreate sttucture then doesnt matter. However couple of things needs to be ensured. Heat conductivity and water ingress. Can it withstand hot tempreature like red bricks? Can it withstand heavy rain fall, or can i build sump or water tank with this?

  • @SuryaPrakash-qe6ss
    @SuryaPrakash-qe6ss 10 місяців тому

    AAC, INTER LOCK, SENGKAL, ALOPLOCK inthula athu bro best

  • @thecynic1527
    @thecynic1527 Місяць тому +1

    Ac and outdoor unit kaana weight wall la withstand pannuma ?? Heater tv RO weight um hold pannuma ? Endha problem um varaadha ?

  • @camganacreation6112
    @camganacreation6112 2 роки тому

    Bro next time interview pannum poodhu 2du perum camara va pathu pesunga bro appo than pakka nalla irukum video.

  • @rgopalakavitha
    @rgopalakavitha 2 роки тому +3

    Shear wall technology pathi soluga bro

  • @mahesh.rmahesh5169
    @mahesh.rmahesh5169 2 роки тому +2

    Bro..veedu alternation panna mudeiuma..kattana peragu??

  • @muthuraj299
    @muthuraj299 2 роки тому +6

    Sir theni location 2 sent kattanu evlo varum

  • @Skvinpechu
    @Skvinpechu 2 роки тому +1

    எல்லாம் சரி தான் அய்யா ஒரு சந்தேகம் உள்ளது இந்த கல் தண்ணீரில் மிதக்கின்ற அளவுக்கு உள்ளது அல்லவா அதனால் நாங்கள் இருக்கின்ற ஏரியா அடிக்கடி வெள்ளப்பெருக்கு புயல் போன்ற காலங்களில் மழை அதிகமாக உள்ள இடமாக உள்ளது... இதனால் அதிக காற்றினால் வீடு உறுதியாக இருக்குமா சரிந்து விழ வாய்ப்பு உள்ளது அல்லவா.... வெள்ளம் ஏற்படும் போது வீடே மிதக்கும் அல்லவா....இதற்கு பதில் கூறுங்கள் அய்யா....

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 2 роки тому +1

    Superbor

  • @SureshBabu-ng9nf
    @SureshBabu-ng9nf 2 роки тому +1

    Bro builder area va sollunka...

  • @barkathulla4554
    @barkathulla4554 2 роки тому +5

    AAC block vs mud interlocking brick comparison video podunga

  • @arockiasamye5721
    @arockiasamye5721 2 роки тому +4

    தேனி dist சீப்பாலக்கோட்டையில் சென்னையிலிருந்து ஆட்கள் வரவழைத்து aac பிளாக் மூலம் கட்டியுள்ளார்

    • @MuthuKumar-qz9kx
      @MuthuKumar-qz9kx 2 роки тому +1

      உங்கள் முகவரி எனக்கு வேண்டும்

  • @androsecontractor6181
    @androsecontractor6181 2 роки тому +1

    Plastor out side seidha pin rain likkeg aaguma, question kekkala .?

  • @renganmurli6222
    @renganmurli6222 2 роки тому +1

    What is the load it can go upto share technical details

  • @gchat777
    @gchat777 2 роки тому +4

    Really Good 👍 and useful information seems to be bit realistic

  • @veeramanip7217
    @veeramanip7217 2 роки тому +2

    Good morning bro
    My house is common wall intermediate side.so we uesd in aac bricks using only inner plastering.outer plastering not possible.alternate solution for outer plastering in AAC brick.pls

  • @sundaramurthya5309
    @sundaramurthya5309 2 роки тому

    Price of blocks by sizes required

  • @englishforre.1458
    @englishforre.1458 10 місяців тому

    Sir to construct 1st floor 30×2 -600sq.ft..
    At Kovai pudur, what would be the cost of the construction.

  • @bodysoda7860
    @bodysoda7860 2 роки тому +2

    Clear mic quality..