🤯குறைந்த விலையில் வீடு கட்டுபவர்களுக்கு வரபிரசாதம்! இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் - Interlocking Brick

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 69

  • @sureshk1213
    @sureshk1213 3 місяці тому +4

    அருமை நண்பர் shereef ji.... நானும் இவருடைய bricks il வீடு கட்டி கொண்டிருக்கிறேன் , நல்ல தரமான முறையில் தான் இவர் இந்த interlocking bricks தயாரிக்கிறார்.... என்னுடைய நண்பர்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன் இந்த interlocking mud bricks il வீடு கட்ட 🎉 வாழ்த்துகள் Shereef ji

    • @teatalk..3350
      @teatalk..3350 Місяць тому

      How much sqft you build what is the cost how to use the wiring and plumbing within the bricks it helps to build my house 🙏

  • @chirakkalgirish173
    @chirakkalgirish173 3 місяці тому +1

    I am using this ,good quality and good service 👌, thank you.

  • @abimayilnest8153
    @abimayilnest8153 10 днів тому +1

    Good quality good material 🎉🎉 oru brick Rs,28
    Company nerula paththappo yanakku romba satisfied ahh irunthuchi

  • @MuthuKrishna-gr2tw
    @MuthuKrishna-gr2tw 3 місяці тому +3

    Shereef bhai very good business man very good bricks maker, i also 4000 bricks purchased good quality bricks send, very happy shereef bhai

  • @GulamRasool-ro7fi
    @GulamRasool-ro7fi 3 місяці тому +2

    Very good supplier of mud interlock bricks... Good quality at a good price. Thanks to shariff bro for the timely delivery...

  • @vignesha9527
    @vignesha9527 3 місяці тому +1

    Super product 😊
    Super delivery 😊

  • @abuthairabu8534
    @abuthairabu8534 3 місяці тому +3

    I HAVE BOUGHT 4000 BRICK FROM SHARIEF BAI LAST MOUNTH BRICK WAS FINISHING AND QUALITY WAS VERY GOOD .

  • @johnlawrence172
    @johnlawrence172 13 днів тому +1

    I suggest this kinsmen mud brick red block to all because this quality was amazing as well as rate in Kerala and then 3months before I attempt some mud brick it was poor quality suggested by some engineer it's worst experience for me but sure I recommend this kinsmen for best quality

  • @prabusathis9948
    @prabusathis9948 3 місяці тому +2

    செங்கிபட்டி - புதுக்கோட்டை செல்லும் வழியில் இந்த செம்மண் வகை நிலம் தான் நிறையவே இருக்கிறது அந்த பகுதியை சேர்த்தவர் இந்த தொழில் தொடங்கினாள் நல்லா போகும்

  • @VinodKumar-mo1ni
    @VinodKumar-mo1ni 3 місяці тому +1

    I'm from (A.P),I'm also using this company brick, good quality and best price, 👍👍👍 thank you Shareef bro😊😊😊,

    • @radhabeeram
      @radhabeeram 8 днів тому

      Even I want these bricks in hyderabad how much will it cost

  • @VijayKumar-fs1nr
    @VijayKumar-fs1nr 3 місяці тому +1

    Super

  • @ravindrakumar-g2x4q
    @ravindrakumar-g2x4q 3 місяці тому +1

    6000 bricks good. Price good quality house finished super I am happy

  • @newvip9232
    @newvip9232 3 місяці тому +2

    Nanum shereef annadathan Kal vangi veedu katturen shereef anna super❤❤❤❤❤❤❤

  • @ilayabhaarathi8193
    @ilayabhaarathi8193 3 місяці тому +1

    Bro, exterior la pointing work mudichathum water resistant coating maari adikuranga. Natural colour la irukanum nu. Athu enna coating and Enna brand nalla irukum?

  • @kumarrasu657
    @kumarrasu657 3 місяці тому +6

    இந்த நிறுவனத்தில் வாங்கிய கல் சிறந்த முறையில் உள்ளது, கல் வாங்கி வீடு கட்டிய பயணாளி நான் விலைகுறைவு, தரம், நம்பிக்கையாக உள்ளது

    • @ctnentertainment8716
      @ctnentertainment8716 Місяць тому

      Unga number kudunga bro

    • @saravanan3066
      @saravanan3066 Місяць тому

      Hi bro interlock bricks la cup board slab fix panna mudiuma normal red bricks pola

    • @rajsamayal230
      @rajsamayal230 Місяць тому

      Bro neenga enna oru unga transport rate price please

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 7 днів тому

      புரோ நம்தமிழ்நாடுக்குவருவதுவரை என்னவிலை வரும்

  • @tamilhorrormovies9407
    @tamilhorrormovies9407 3 місяці тому +1

    Enga than naan bricks vangunen 100 %good

  • @Najma2927
    @Najma2927 3 місяці тому

    Super bro I learn civil but iam an mechanical engineer

  • @sekarr8778
    @sekarr8778 23 години тому

    What is the price of this brick?

  • @redoxalan
    @redoxalan 3 місяці тому

    Bro cement polishing or microcement video podunga

  • @santhoshkmjs
    @santhoshkmjs 3 місяці тому +3

    கடந்த 1 வருடமாக sheriff அண்ணாவை எங்களுக்கு தெரியும்.... எங்கள் சர்ச் கட்டுமான பணிக்காக நாங்கள் இந்த Mud interlock ஐ தேர்ந்தெடுத்து அது எங்கு தரமாக கிடைக்கும் என தேடி இவரை தொடர்புகொண்டோம்.... நேரிலேயே இவரது company க்கு சென்று தயாரிப்பு முறைகளையும் , தரத்தையும் சோதித்து பார்த்து 10000 கற்களுக்கு மேலாக வாங்கினோம்..... எங்களது வீடும் , எங்கள் நண்பர்களது வீடும் இந்த Mud interlock கொண்டு கட்டி வருகிறோம்.... நல்ல மனிதர் , நேர்மையான வியாபாரி , சரியான நேரத்தில் கற்களையும் , கட்டுவதற்கான நல்ல அனுபவம் வாய்ந்த தரமான ஆட்களையும் அனுப்பிவிடுவார்.... Mud interlock is best choice.... Sheriff anna is a good & quality manufacturer , good bussiness man , good friend , wellwisher❤❤❤.....

    • @FaizalKhan-td7bg
      @FaizalKhan-td7bg 3 місяці тому +1

      750 square feet la veedu Katta evloo kal thevai padum please reply me ❤

    • @santhoshkmjs
      @santhoshkmjs 2 місяці тому

      ​@@FaizalKhan-td7bg room sizes anupunga bro...

    • @ctnentertainment8716
      @ctnentertainment8716 Місяць тому

      Unga number kudunga bro

    • @TVK26_atoz
      @TVK26_atoz 12 днів тому

      10×10.​Evalo kal bro@@santhoshkmjs

    • @arunsanjay5965
      @arunsanjay5965 10 днів тому

      350srfr evlo bricks thevaipadum sir

  • @shahulhameed3609
    @shahulhameed3609 Місяць тому

    Building area 550 sqft Kattanum Ground floor +1st floor +2nd floor total building katti mudikka yethana kal vanganum sollunga sir.

  • @n.j.d8327
    @n.j.d8327 3 місяці тому +1

    வணக்கம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா இராசாம்பாளையம் கிராமம் நடராஜ் நானும் எனது நண்பர்கள் இருவரும் இந்த இண்டர்லாக் கல்லில் இவர்களிடமிருந்து வாங்கி வீடு கட்டியுள்ளோம் இந்த கல் தரமாகவும் விலை குறைவாக இருந்தது நீங்களும் தரமான வீடு கட்ட வேண்டுமானால் இவர்களிடம் இருந்து கல்லினை வாங்கி பயன்யடையுங்கள்.

    • @kannanrs8455
      @kannanrs8455 3 місяці тому

      Transport charge evlo aachu bro?

  • @ayanayyappan4269
    @ayanayyappan4269 8 днів тому

    Where is the Google map

  • @Najma2927
    @Najma2927 3 місяці тому

    Compund wall make pannalama mam

  • @sakthivelkrishnarajan2680
    @sakthivelkrishnarajan2680 14 днів тому

    Inda kal vechu veedu katta aal irukangala, experienced persons.????

  • @duraipandi2314
    @duraipandi2314 Місяць тому

    Any Branch in Tamilnadu ?
    or Theni. ?

  • @KarthiKeyan-TN57
    @KarthiKeyan-TN57 2 місяці тому

    Electric work & plumbing work eppudi pannradhu

  • @ganesanganesan8883
    @ganesanganesan8883 2 місяці тому +1

    கேரளாவில் பொருட்கள் தரமாக இருக்கும்

  • @wonderscollectionsaree
    @wonderscollectionsaree 22 дні тому

    Bro Pondicherry delivery available and how much cost

  • @issackalih8904
    @issackalih8904 3 місяці тому

    Address please

  • @pradeepp3429
    @pradeepp3429 3 місяці тому

    Bro wat about rat 🐀 will it be able to dig through the wall because it is made out of mud

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 Місяць тому

    Google map location??

  • @sarbudeen1983
    @sarbudeen1983 3 місяці тому

    Thiruvaiyaru

  • @issackalih8904
    @issackalih8904 3 місяці тому

    Size details

  • @pugazhendipugazhendi2112
    @pugazhendipugazhendi2112 3 місяці тому

    இந்த கல்லை வைத்து ஊட்டியில் பயன்படுத்தலாமா காரணம் மழை அதிகமாக இருக்கும்

  • @chinna1989
    @chinna1989 2 місяці тому

    I am planning to construct house in my village house, near by kallakurichi District - Chinnasalem- Tamilnadu

  • @MagindhiranM
    @MagindhiranM 2 місяці тому +1

    4000.. இன்டர் லாக் கல்.. 8 இன்ச் விலை எவ்வளவு டெலிவரி ராணிப்பேட்டை மாவட்டம்.. அரக்கோணம்

  • @gnanagarana338
    @gnanagarana338 3 місяці тому

    கரையான் தொல்லை இருக்குமா

  • @manickamsmanickams6321
    @manickamsmanickams6321 Місяць тому

    இந்த கல்லில் பீம் போட்டு 600 சதுரடி கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @ramcharanfanculb9588
    @ramcharanfanculb9588 3 місяці тому

    Neega civil Engineering group open pannaka

  • @sarbudeen1983
    @sarbudeen1983 3 місяці тому +1

    Nanga 14000 thousands bricks vaangirukkom worth

  • @ramcharanfanculb9588
    @ramcharanfanculb9588 3 місяці тому

    Eppo ila Engineering dhu civil Engineering sollu job illa kittku sollura bro

  • @ramcharanfanculb9588
    @ramcharanfanculb9588 3 місяці тому

    Dubai abroad job solluga

    • @n.j.d8327
      @n.j.d8327 3 місяці тому

      வணக்கம். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா இராசாம்பாளையம் கிராமம் நடராஜ் நானும் எனது நண்பர்கள் இருவரும் இந்த இண்டர்லாக் கல்லில் இவர்களிடமிருந்து வாங்கி வீடு கட்டியுள்ளோம் நல்ல தரமான மற்றும் விலை குறைவாக இருந்தது நீங்களும் வீடு கட்ட வேண்டுமானால் இவர்களிடம் இருந்து கல்வியை வாங்கி தரமான வீடு கட்டி பயனடையுங்கள்

  • @SurprisedChemistryExperi-gq8gu
    @SurprisedChemistryExperi-gq8gu 3 місяці тому

    1 கல் என்ன விலை இந்த கள்ளில் வீடு கட்ட கொத்தனார் எங்கு கிடய்ப்பார் சொல்லுங்க

    • @anwaarbashabba
      @anwaarbashabba 3 місяці тому

      Anda nunber call pani pesuga.. Avagakitayae aal irukagalaam

  • @krishnarajs7596
    @krishnarajs7596 3 місяці тому

    Mostly 27 rs thaa 8 inch

  • @ramcharanfanculb9588
    @ramcharanfanculb9588 3 місяці тому

    Civil Engineering freshers job vacancy solluga bro ( pass-out 2025)

  • @hariharanpalanisamy3728
    @hariharanpalanisamy3728 2 місяці тому +1

    Cement interlock brick available- Sri umamaheswari interlock bricks, Salem dt.