5 Tips to Increase your Memory Power 🧠👌| உங்கள் நினைவாற்றல் அதிகரிக்க 🧠 Unlimited Memory Book Juice

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2022

КОМЕНТАРІ • 248

  • @murugansenthur8341
    @murugansenthur8341 Рік тому +167

    சார். நீங்க அந்த கார் கதை சொல்லும் போது கண்ணை முடி கேட்டேன் , நீங்க சொன்ன மாதிரி எல்லா பழங்களும் நியாபகம் இருக்கு சூப்பர் அண்ணா செம ஐடியா...

  • @sivasangari5987
    @sivasangari5987 Рік тому +16

    கோடான கோடி நன்றி சார் அறிவு சம்பந்தப்பட்டவும். ஞாபக சக்தி அதிகரிக்கவும் குழந்தைகள் படிப்பில் கவனம் அதிகமாக செலுத்தவும் இது போன்ற நிறைய வீடியோக்களை நீங்கள் போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கோடான கோடி நன்றி சார்

  • @029_eee_selvamurugan.m9
    @029_eee_selvamurugan.m9 Рік тому +72

    1.Believe in yourself
    2.Concentration
    3.Creativity
    4.Connect
    5.Countinuous use

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Рік тому +48

    உங்க வீடியோக்களை பார்த்து motivate ஆகித்தான் competative exams ku படிக்க ஆரம்பித்தேன் ஆனால் நீண்ட இடைவெளிக்கு பின் படிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது, இப்போது பழகி விட்டது. இனி இந்த வீடியோவின் தகவல்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி JR Sir.....

    • @pandianveera5154
      @pandianveera5154 Рік тому +3

      சார் நீங்க கூறிய கருத்துக்கள் உண்மை மிக மிக அருமையான கருத்துக்கள் இவை நானும் அறிந்தவை ஞாபக சக்தியை நான் இப்படி சிலர் காரணங்களோடு ஒப்பிட்டு தான் பதிவு பண்ணுவேன் எனக்கு எப்பொழுதும் பதிவாகவே இருக்கும்

  • @SivamTv
    @SivamTv Рік тому +30

    Tips to memori power growing
    1.Believe yourself
    2.concentration
    3.creativity
    4.connect
    5.continuous use

    • @sivasangari5987
      @sivasangari5987 Рік тому

      நன்றி நன்றி நன்றி

  • @umasanmugampoosariyur5374
    @umasanmugampoosariyur5374 Рік тому +8

    அருமையான பதிவு சகோ 👌👌👌 ....எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்..👍👍👍.... நன்றி 💐💐💐 வாழ்க வளமுடன், நலமுடன்.... பிரபஞ்சத்திற்கு நன்றி💐💐💐

  • @BanuAariCreatives
    @BanuAariCreatives Рік тому +5

    Anna na தைரியமா UA-cam channal aaramikathuku unga motivational story than karanama இருந்தது thank u🤩👍

  • @venimuthu6850
    @venimuthu6850 Рік тому +1

    அருமை. ப்ரோ நீங்க போட்ட வீடியோ என் குழந்தைகள் பார்த்தார்கள் இன்னும் இந்த மாதிரி வீடியோக்கள் போடுங்கள் குழந்தைகளுக்கு யூஸ் ஆகும் மாதிரி என் குழந்தைகள் உங்கள் வீடியோவை பார்க்க ஆர்வமாக உள்ளார்கள்

  • @Raghavendra-th3sm
    @Raghavendra-th3sm Рік тому +11

    பிரமாதம் சார், இந்த விஷயம் என்னுடைய மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க போறேன் சார், மிக்க நன்றி🙏🙏🙏

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 Рік тому +4

    மிகத் தெளிவாகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @balajiarumugam5313
    @balajiarumugam5313 9 місяців тому +1

    நன்றி JR எனது நினைவாற்றலுக்கு உதவியதற்கு

  • @muthukrishnank5692
    @muthukrishnank5692 Рік тому +5

    Super, well said, I will practice from today onwards,Thank you so much for your effort and shared with us. Much Appreciated !

  • @tamilazhagan3623
    @tamilazhagan3623 Рік тому +33

    Interest + dedication + concentration = hardwork = success ❤️

  • @princepraveenaaa2590
    @princepraveenaaa2590 11 місяців тому +1

    Spr anna Nanum nenga sonnatha try Pani pathe easy aa memory Achu TQ so much for ideas ...😊

  • @opkomban3450
    @opkomban3450 Рік тому +4

    வெறித்தனம் வெறித்தனம் 🔥

  • @Balamurugan-en2tv
    @Balamurugan-en2tv Рік тому +2

    Thanks for your valuable speech.... ❤️

  • @user-dt4wy6nr4c
    @user-dt4wy6nr4c Рік тому +2

    Super anna.semma.innum 2 months la enaku a.l exam varudhu.indha video romba use ful ah irukum.thank you lot.😍😍😍😍😍...I am srilanka....

  • @vidhuveera3488
    @vidhuveera3488 Рік тому +9

    Anna next video how to learn English easily and speak fluently related video poduga🙏🙏🙏

  • @thangamariyappan9652
    @thangamariyappan9652 Рік тому +3

    Excellent brother, thank you so much

  • @Ajayvlogs833
    @Ajayvlogs833 Рік тому +6

    No words .thank you sir 🙏🙏🙏

  • @fathimasamra2238
    @fathimasamra2238 Рік тому +6

    exam motivation videos keten ade mari potutiga ...thank you 😍🙂

  • @user-ds2zz4nd1x
    @user-ds2zz4nd1x Рік тому +2

    நன்றிகள் கோடி.... 👍

  • @AjayKumar-ri4yo
    @AjayKumar-ri4yo Рік тому

    I will follow the ideas.. thank you so much.......👋👋👋👋

  • @a.sasikumararumugam4433
    @a.sasikumararumugam4433 Рік тому +2

    Very much originally said.Thank you so much👍🤝👌

  • @kollywood861
    @kollywood861 Рік тому +2

    Bro neenga book summary panra Vietham sammmmmmmmaya eruku 👏👏👏👍

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. Рік тому

    nenga sonnathu yellam nenaichi pathuto kanna thoranthu pathaa.......ennuvathu yeallam uyarvu padikum bothu happya irunthathu bro😊

  • @blackpenciltamil5018
    @blackpenciltamil5018 Рік тому +1

    Wonderful sir, thank you so much

  • @user-zp2sp1kp6z
    @user-zp2sp1kp6z Рік тому

    சார் நீங்க சொன்னதெல்லாம் மிகவும் அருமையான கருத்துக்கள் காரும் பலத்தையும் பற்றி சொன்னீர்கள் கண்ணை மூடி நினைத்தால் அப்படியே ஞாபகம் வருகிறது மறக்கவே முடியாத விஷயங்கள் அதேபோன்று ஸ்டோரி சொன்னீர்கள் அதுவும் மிகவும் ஞாபகம் வருகிறது நன்றி நல்ல விஷயங்களை சொன்னீர்கள் மிகவும் நன்றி

  • @suhidhasasikumar835
    @suhidhasasikumar835 Рік тому +4

    மீண்டும் மீண்டும் கேட்க தோணுது JR anna 😘😘

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w Рік тому

    மிக்க நன்றி சகோ‌....

  • @poovarasan_akbpm
    @poovarasan_akbpm Рік тому +8

    நான் சொன்னால் நீங்க நம்புவீங்களனு தெரியல
    நான் சின்ன பையனாக இருக்கும் போது இந்த மாதிரி கதையாக ஞாபகம் வச்சிட்டு இருந்தேன்.. ஆனால் காலப்போக்கில் மறந்துட்டேன் நீங்க இதையே மறுபடியும் ஞாபகப்படுத்திவீட்டிர்கள்
    நன்றி சகோ...

  • @Sha0407
    @Sha0407 Рік тому

    Super brothar good messages... New thing new possible 👍

  • @karthikeyans4061
    @karthikeyans4061 Рік тому

    செம சூப்பர் ஸ்டோரி நன்றிகள் சார்

  • @victor27104
    @victor27104 Рік тому

    Vera level bro...... Useful video...thank you so much bro.....

  • @poorna1984
    @poorna1984 Рік тому

    Super thambi thank you Valzha Valamudan😇 🙏

  • @sathiyamoorthyjayamani1102
    @sathiyamoorthyjayamani1102 Рік тому

    Anna nan own business pantren.medical shop,ice cream shop, house hold work,husband,2kids inlaws ellame pakkiren. Oru velaiyil mattume consitrate pantrathu romba custum. Nan try pantren.
    Neraiya visayam ungha chennal parthuthan marrien .thank u so much

  • @chitrap.chitra6550
    @chitrap.chitra6550 Рік тому +2

    Nanum intha technique ah use pannitu... 60 days ku apro result solran... Brother... Kandippa Nan solla pora result positive ah irukum nan 💯 percent namburan.. 😌
    Innailla irunthu 60 after nna January 23...nan solren

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Рік тому +1

    Vera Leval Bro.., Hats off

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 Місяць тому

    I am 53 now. Slowly I am getting this problem to recall the name of the person and some places like that. 😢. But that story of car and fruits is very useful for me Sir. Thx a lot

  • @pandianveera5154
    @pandianveera5154 Рік тому +1

    சார் நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மை இந்த விஷயங்கள் நானும் ஒரு உதாரணம் கொள் ஒப்பிட்டு கருத்தோடு ஒப்பிட்டு தான் பதிவு செய்தேன் அப்பொழுது எனக்கு ஞாபகத்தில் பதிவாகிவிடும் முற்றிலும் உண்மையான கருத்து

  • @AGNIIAS-mp1cv
    @AGNIIAS-mp1cv Рік тому

    Vera level ayya nenga 🔥😁super one

  • @akash.r4645
    @akash.r4645 Рік тому +4

    Veru very useful video for study bro thank you❣️

  • @ganeshsudha518
    @ganeshsudha518 Рік тому +2

    Thank you for everything sir😊😊

  • @dasappankrishnamoorthy4503
    @dasappankrishnamoorthy4503 Рік тому

    Thanks for sharing bro, nice video

  • @haah802
    @haah802 7 місяців тому

    ரொம்ப நன்றி அண்ணா உங்கட voice நல்லா இருக்கு
    இந்த புத்தகத்தில் தமிழாக்கம் இருக்கா இருந்தா ling அனுப்புங்க bro

  • @Ruby..R
    @Ruby..R Рік тому +2

    Its really fantastic.. especially that car concept

  • @dharmasoundar1954
    @dharmasoundar1954 Рік тому +4

    Vera level sir👌👌👌👌

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Рік тому

    Thank u very so much Anna 🙏 good information 🤗

  • @vppmhtf1375
    @vppmhtf1375 Рік тому +1

    Super sir Your you tube channel my motivation

  • @user-om7sg5le7u
    @user-om7sg5le7u Рік тому +1

    Thanks you bro to share us wonderful thing.

  • @amarahmed5277
    @amarahmed5277 Рік тому +1

    Thank you so much 💯💯💯 👍

  • @HariHaran-ew1gt
    @HariHaran-ew1gt Рік тому

    Unique channel 🙏🏻thanks JR

  • @BharathiBharathi-yl6fg
    @BharathiBharathi-yl6fg Рік тому

    Wow super sir, thank you so much 🙏

  • @santhoshmg2319
    @santhoshmg2319 Рік тому +1

    Super I will remember thank you🙏

  • @vizhikayal1322
    @vizhikayal1322 Рік тому +7

    Bro kindly upload videos for tnpsc exam also bro ......we need ur motivation also bro

  • @sridurgasridurga4368
    @sridurgasridurga4368 Рік тому

    Tnx for ur your well explanation🙏🔥

  • @Parmaspery
    @Parmaspery Рік тому

    Sir neenga vera level

  • @visuhvenila9885
    @visuhvenila9885 Рік тому

    Thank you brother 🙏

  • @robiarobiarobiarobia2153
    @robiarobiarobiarobia2153 Рік тому

    Intha mari neraiya video potu motivate pannitae irrunga bro.. thank you

  • @VasanthKumar-eu3jk
    @VasanthKumar-eu3jk Рік тому

    விடியோ சூப்பர் அண்ணா 👌🤗

  • @ClassicTamilQuotes
    @ClassicTamilQuotes Рік тому

    Excellent 💯

  • @Kannan_RL
    @Kannan_RL Рік тому

    Thank you for sharing such useful information.

  • @dhanalakshmiengineeringwor9408

    Car tricks Awesome J.R

  • @vinothkannan1145
    @vinothkannan1145 Рік тому

    Nanba antha car matter vera level romba nanri kandipa atha follow pannuven

  • @radhajaya9404
    @radhajaya9404 Рік тому +3

    Believe yourself
    Concentration
    Creativity
    Connect
    Continues use =key to success

  • @GopalMani63
    @GopalMani63 Рік тому

    San excellent videos very useful to me thanking you.

  • @mangalampattikottampatti2045

    Super sir.Thank you so much sir.

  • @manimekhalai.k8302
    @manimekhalai.k8302 Рік тому

    Thanks a lot sir..

  • @sharishgayu8155
    @sharishgayu8155 Рік тому

    நன்றி அண்ணா

  • @theri3336
    @theri3336 Рік тому +1

    Useful video sir 👍

  • @nachar695
    @nachar695 Рік тому

    Very nice Anna thanks arumy

  • @rameshramesh5138
    @rameshramesh5138 Рік тому

    Excellent super very nice sir

  • @aarifstarworld2033
    @aarifstarworld2033 Рік тому +1

    Of course 🥰🥰 supar bro romba Tnx

  • @devim1984
    @devim1984 Рік тому

    Super now I am believe it thanks it a nice explanation ☺️

  • @indianvalueinr9630
    @indianvalueinr9630 Рік тому

    Sema awesome bro.

  • @sharmisharmi7790
    @sharmisharmi7790 Рік тому

    Na intha video pathu 2weeks irukum but nenga sona car story innum neyabagam iruku tnx brooo

  • @Tn.876
    @Tn.876 Рік тому +1

    Wow!! Thanks 👍😊

  • @divya.g4501
    @divya.g4501 Рік тому +8

    2yrs ago la irunthu nan unga subscriber bro nan ipo group 2 prilims exam clear panni irukkan nan demotive aagum bothu unga vedios than keppan....tq bro

  • @samsulluha4912
    @samsulluha4912 Рік тому

    Exallent... 👌.. car 🚗 story

  • @javithj5435
    @javithj5435 Рік тому

    Thank you sir 👍👍

  • @manikandanv7666
    @manikandanv7666 Рік тому +1

    Super thala va mass neenga veraleavel

  • @Ummuabdul1304
    @Ummuabdul1304 Рік тому +1

    Semmai👌👍🏻

  • @skstoriesandbiography9150
    @skstoriesandbiography9150 Рік тому

    Thanks alot JR Anna

  • @RameshKumar-zp6sl
    @RameshKumar-zp6sl Рік тому

    Great 🙏

  • @robiarobiarobiarobia2153
    @robiarobiarobiarobia2153 Рік тому

    Sir , super ...

  • @manosiva392
    @manosiva392 Рік тому

    Good super
    Thank you sir

  • @divyadear1429
    @divyadear1429 Рік тому

    Super bro very useful one

  • @Nesammalapampai
    @Nesammalapampai Рік тому

    Semma super sir🤗🤗🤝👏👏👏

  • @malarvijay8036
    @malarvijay8036 Рік тому

    Tq sir onga idea romba best tq so much 💙

  • @ayyappanjpa329
    @ayyappanjpa329 Рік тому

    Mrng wake up agi oru nalla video patha feel bro...

  • @nanthinis6762
    @nanthinis6762 Рік тому

    Bro... Ur such a wow... Person reallyyy🌸✨🥰

  • @sivasangeethajeyamaran6741
    @sivasangeethajeyamaran6741 Рік тому

    Sir semma Vera level

  • @ArunKumar-yk9ki
    @ArunKumar-yk9ki Рік тому

    Vera level bro 🤝

  • @thala9425
    @thala9425 Рік тому

    Niraiya video poduga iam support

  • @yesudassdass3439
    @yesudassdass3439 Рік тому

    🙏 Super O Super Sir 👌

  • @ananthakumari2639
    @ananthakumari2639 Рік тому

    Thank you very much

  • @kavisuntharam1918
    @kavisuntharam1918 Рік тому

    Tq sir 🙏🙏❤️

  • @varalakshmisudhakar1644
    @varalakshmisudhakar1644 Рік тому

    Thanks for such wonderful app

  • @unnulvithai5490
    @unnulvithai5490 Рік тому

    Thanks bro.....

  • @priyadharshini-sw9tk
    @priyadharshini-sw9tk Рік тому +9

    Hard work leads to success 🖒