5 Steps to Learn Anything 10x Faster | Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2019
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 3,5 тис.

  • @deepadharani5912
    @deepadharani5912 4 роки тому +686

    Bro உங்க voice ரொம்ப நல்லா இருக்கு அம்மா சொல்லி குடுக்கற மாதிரி செம்ம feel... thank u bro,

  • @mohamedabdulla5013
    @mohamedabdulla5013 5 років тому +542

    1) Find Motive
    2) Think What u know Already
    3) Associate with Reality
    4) Take Simple Steps
    5) Fall in Love with What you Do
    Thanks Brother 💞

  • @vanajasivakumar3713
    @vanajasivakumar3713 2 роки тому +2

    சிவாயநம...
    மகனே....நீங்கள் தந்த
    இந்த பதிவு முதல்முறையாக பார்க்கிறேன் மிக மிக அருமை
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    வாழ்க வாழ்க பல்லாண்டு....
    வளர்க வளர்க பல கோடி நூராண்டுகள்....
    திருச்சிற்றம்பலம்

  • @createrthinesh35m94
    @createrthinesh35m94 2 роки тому +2

    நீங்கள் கூறுவது செரி ஒருவரின் மதிப் எண்ணுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை 👍😊❤️

  • @praveen8566
    @praveen8566 5 років тому +2806

    தலைவா நீங்க எல்லாம் ஒரு 20 வருஷம் முன்னாடி வந்நிருந்தா நாங்களும் அறிவாளி ஆகியிருப்போம் 😢😢

    • @advocatenavas
      @advocatenavas 5 років тому +162

      Don't worry... We are still alive... So do it now

    • @submani1595
      @submani1595 5 років тому +31

      Eppavam time erruku any work u have to easy to make it fast and understanding

    • @badluck-blackcat7136
      @badluck-blackcat7136 5 років тому +16

      நீங்களும் வீடியோ போடுங்க

    • @suryayazhinisuryayazhini8640
      @suryayazhinisuryayazhini8640 5 років тому +6

      Sssss sir

    • @rasmiyanihas2314
      @rasmiyanihas2314 4 роки тому +87

      ஏன் இப்போது ஆக முடியாதா என்ன 66வயதுல kfc ஒரு தாத்தாவால் கண்டுபிடிக்க முடியுது. ஆனால் உங்களால் முடியல ஏன்? நீங்கள் அதற்கான தேடலை தொடங்க வில்லை

  • @arunachaleswarartrust3598
    @arunachaleswarartrust3598 5 років тому +112

    நான் B. Ed படிக்கிறேன்.. நான் நீங்கள் சொன்னதை தேர்வு எழுத எளிமையாக இருந்தது அமைந்தது...
    நன்றி 🙏🙏

  • @rajmahik.rajmahi1943
    @rajmahik.rajmahi1943 3 роки тому +10

    இந்த விஷயங்கள் அனைத்துமே முன்னாடியே எங்களுக்கு கிடைத்துருக்க கூடாதா மனம் வெதும்புகிறது வாழ்க்கையில் நிறைய இழந்த பிறகு தான் தேவையானது கிடைக்கிறது

    • @velkumar8382
      @velkumar8382 3 роки тому

      நண்பா இன்னும் வாழ்க்கை முடியலே வயது முக்கியம் இல்லை

  • @VHMJACKSONJ
    @VHMJACKSONJ 4 роки тому +262

    Bro I forgeted London bridge is falling down song, because I am weak student in that time , from lkg to 9th I am weak student , I was bullied by many students ,even by girls. Because my face look so innocent and baby face, but I am height.so, that teachers will not punish me so much than others . Many students get jealousy and bully me. I don't know anything about world ,I will not study well ,I will fail all subject.in 11th std I fall in love with my classmate girl ,but that rejected me , because I am so slow I. Every thing , after that she loved another boy.i had many pain in my heart.i am always in perfect uniform ,so, teachers like me but students all are against me and say that I am baby boy in 11th std.one day I got more mark in Tamil and physics than class topper ,in break period , he came and bullied me. First time I asked "why are you beating me ,if I get more mark than you is your problem?. Then his friends came and beat me there were 6 members. I got angry then I started to fight with my fear and crying , finally they feared , I watched life story of Bruce lee the. I got confident and I started to fight those who are bullying me.i watch every martial arts tutorial from UA-cam , I watched Muay Thai fighting first , then I learned capoeira ,BJJ,aikido, varmakalai,krav maga,sambo,wing Chun,...still now learning .
    I can't believe that within 1 month I become don in school.day to day my martial art learning skill becomes so fast. I scored 372 out of 600 in 12th.then I joined psg cas and now I am studying hotel management,I learned many languages in college.i catch many foreign friends in messenger, today I know 10 languages ,they are english, Tamil, spanish, russian, Chinese, Thai, Japanese, Korean, Portuguese,french and basics in arabic.i speak Russian, spanish, English,Tamil fluently......I am interested in learning about world now ,...my learning is still continue , now i am feeling ,so invincible........ learning makes us powerful.....my life journey still moving to future

    • @divyabharathi1031
      @divyabharathi1031 4 роки тому +11

      Fantastic....happy for u....keep going...

    • @aravindakumarsundarraj5266
      @aravindakumarsundarraj5266 4 роки тому +8

      Really inspiring .... I'm also from Coimbatore... in hotel industry too ....

    • @VHMJACKSONJ
      @VHMJACKSONJ 4 роки тому +3

      @@aravindakumarsundarraj5266 wow , which college bro

    • @dharmaseelan842
      @dharmaseelan842 4 роки тому +5

      Same to u lam also forgot that iam a last bencher and a out standig student

    • @bconmalinipullaiah7294
      @bconmalinipullaiah7294 4 роки тому +9

      Super ur become my inspiration now

  • @prasathkrish7276
    @prasathkrish7276 4 роки тому +143

    Hai sir .... En life la ithan 1st time nan UA-cam la command panren ... Neraya chanel subscribe pannirukken neraya paarpen but enakku command panna thonunathu illa ... Thank you so much for giving good tips nan unga Ella video vum parthurukken ... Thank you sir .. you r my inspiration ...

    • @yuvan_1987
      @yuvan_1987 2 роки тому +3

      எனக்கும் இதே போல இருந்தது ரொம்ப நன்றிங்க சார்...

  • @nagarajj3389
    @nagarajj3389 4 роки тому +340

    நா schoolபோகாம உங்க வீடியோ பாத்தே நான் வாழ்கைல superஅ வந்துடுவேன் போல😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @divyanarasimhan460
    @divyanarasimhan460 3 роки тому +18

    I think i should show this video to my school teachers...

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 роки тому +1

    அருமையான பதிவு
    ஆரோக்கியமான கருத்துக்கள்
    இலகுவான அணுகுமுறை
    ஈர்க்கும் குரல்
    உயர்வான வழிமுறைகள்
    ஊக்கமூட்டும் உரை
    எளிய படிநிலைகள்
    ஏற்றமளிக்கும் நல்பதிவு
    ஐயமின்றி
    ஒருவர் பின்பற்றிட
    ஓங்கியுயர்வர்
    என்பதில் சந்தேகமில்லை.
    வாழ்க வளமுடன் 🙏

  • @l.shamreeth2266
    @l.shamreeth2266 4 роки тому +93

    சிலர் உங்கள போல ஒரு teacher வேண்டும் என்றனர் ஆணால் 9th student ஆகிய எனக்கு அனைத்து ஆசிரியர்களும் உங்களை போலவே இருப்பதால் I am lucky student.

  • @anandhalwar
    @anandhalwar 5 років тому +11

    உங்களின் இந்த பதிவு மிகவும் பிடித்தது......நீங்களும் ஓர் ஆசிரியரே.....😚😚😍😍

  • @bhagyabhagya1449
    @bhagyabhagya1449 2 роки тому +1

    sir this is bhagya from chennai i am 11th i am poor in stuides by seeing this i am very happy in my life thank u thank u sosososososososo much

  • @umasankarsivasubramanian607
    @umasankarsivasubramanian607 4 роки тому +12

    You're doing your best Dr. Jithendra. I Appreciate that.

  • @srivi24
    @srivi24 4 роки тому +33

    அண்ணா! என் மனதில் எழுகிற ஒரு கவலையை வெளிப்படுத்திவிட்டீர்கள்! என் சுற்றத்தார் அனைவரும் பிறரோடு என்னை ஒப்பிடுகிறார்கள்.No one ready to realize my feelings. நீங்களாவது, சிறப்பாக படிக்கும் முறையை நன்றாக எடுத்தியம்பினீர்!
    நன்றி அண்ணா!........

    • @jayakumarmpj8864
      @jayakumarmpj8864 2 роки тому +2

      உன்னுடைய பலம் மற்றவர்களுக்கு பலவீனம் அதான் உங்க வீட்டில் அப்படி சொல்லுறாங்க.... Don't worry u r best ...

  • @tharaggenithara3072
    @tharaggenithara3072 5 років тому +46

    I'm a health science teacher.. ur post vry useful.. god bless u brother

  • @karthikak1728
    @karthikak1728 2 роки тому +9

    Well said sir. Few points i formulated based on my own experience 1.Should not be feared or worried -Being relax & cool is important 2.Should not learn or read at a stretch we have to give a break and have to do some activity which is not related to the reading one. 3.More No. of Revisions helps in easy retrieval 4.Apply logic or common sense at each step 5.Purpose or end point of the concept has to be visualized or better have a prototype or model

  • @kosaladevi3159
    @kosaladevi3159 2 роки тому +10

    Me an my son 11 yrs old both were watching together truly motivated recently I joined n a new course I was worried how am going to memorize everything ...I noted down your points an made a like a wall poster n my house all of our house members can see an inspirational note follow the same rules.truly useful for everyone.thank you brother.

  • @velspriya1434
    @velspriya1434 5 років тому +115

    Bro neenga ovvoru visiyamum sollum podhum life nama eppadi follow panni pogunum nu sinthika vaikuthu ...I really hope that bro....very very thank u..

  • @mohamedmusharrif7598
    @mohamedmusharrif7598 4 роки тому +75

    I feel relaxed when I hear your voice...

  • @shyamalagowri8958
    @shyamalagowri8958 3 роки тому +32

    You should have given an award for this world class content ji.. No words to describe 🙏

  • @user-uc2ev3zo8m
    @user-uc2ev3zo8m 3 роки тому +4

    நான் ஒரு ஆசிரியர் தங்களின் காணொலிகள் எனக்கு மிகவும் துணைபுரிகின்றது.எனது பிள்ளைகளுக்கும் வகுப்பில் நீங்கள் கூறி விடயங்களை எனது மொழிநடையில் என் பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றேன் மிக்க நன்றி அண்ணா♥

  • @nilavin_magan
    @nilavin_magan 5 років тому +331

    நன்றி அண்ணா!
    மிகவும் தேவையான ஒரு வீடியோ !

  • @prabhukumarasamy5556
    @prabhukumarasamy5556 4 роки тому +6

    மிக அருமை தமிழில் சொல்வதினால் நீங்க பேசுவது மனசாட்சி மண்டையில் கொட்டுவது போல , அட இது தான் விசயமா என எளிமையா புரியுது 👏👏👏🙏

  • @anojananojan2622
    @anojananojan2622 Рік тому +2

    நல்லா உற்சாகப்படுத்துரிங்க அண்ணா இது போல் இன்னும் பல வீடியோ காட்சிகள் போடுங்க அண்ணா.

  • @muhminmohamed3152
    @muhminmohamed3152 4 роки тому +15

    Simple a sollanum nda..
    LOVE WHAT YOU DO..

  • @BTAKiruthivasan
    @BTAKiruthivasan 5 років тому +119

    நீங்க சொன்னது எனக்கு பிடித்திருந்தது....
    நம்ம என்ன கத்துக்குரோமோ அத நம்முளுக்கு தெரிந்த மாதிரி கத்துக்கனும்......
    Super sirr

    • @ranarana3313
      @ranarana3313 4 роки тому

      One vedio into 4 lines...spr bro

  • @srinirap5702
    @srinirap5702 5 років тому +176

    Also, Few other points for the learners
    1.Imagination
    2. Instead of knowing try to understand
    3. Learn like you're going to teach others

  • @user-bj2vp3kj9v
    @user-bj2vp3kj9v 3 роки тому +6

    Wow! Theory of Relativity செம.

  • @sweet2sweetdevil2devil15
    @sweet2sweetdevil2devil15 3 роки тому +5

    Bro I'm in my exam pressure I just came to you tube for relaxation u just make my tension fly thank you for encouraging us it's make my mind full of possitive vibes thank you brother...........

  • @sselvam3895
    @sselvam3895 5 років тому +494

    Ungala mathiri oru teacher enaku kedachi euntha na engayoo poyierupen🙎🙎

    • @ponmozhigal3590
      @ponmozhigal3590 5 років тому +21

      evarai pola teacher ellarukkum kidaithirundal evvolo nalla irundudirukum

    • @seethad7502
      @seethad7502 5 років тому +5

      Yes brother I agree

    • @kavithat2666
      @kavithat2666 5 років тому +2

      👍

    • @NGKmimicry
      @NGKmimicry 5 років тому +18

      Nothing is late..Nothing is earliyer...Ippo tha kedachitarulla....Enga venumnalum ponga..

    • @praburaj1127
      @praburaj1127 5 років тому +12

      Eppayum onnum kettu pogala
      Neenga engayoo pogalam try pannunga

  • @d.kd.k1512
    @d.kd.k1512 5 років тому +35

    அண்ணா என் சிந்தனைகள்
    தங்களின் வார்த்தைகள்
    மூலம் வெளிப்பட்டது ....அருமையான பதிவு அண்ணா

  • @80.thanishkumar.t15
    @80.thanishkumar.t15 3 роки тому +5

    Neengalae oru big motivation sir...hats of...👍👍

  • @lokeshgnanasekar
    @lokeshgnanasekar 2 роки тому

    Almost 4yrs முன்னாடி இவ்ளோ சூப்பர் video 👌👌👌👌👌👌

  • @vedavalli2759
    @vedavalli2759 5 років тому +53

    Am already following these learning strategies .. am always trying to relate subject examples with real life. Yes ....this way of learning really gave me a success .
    I was an engineering student and I got arrear in maths series everyone used to hurt me and insulted me calling like m series at some point i stared to think what is the concept, where can we apply , how can we work out like wise I started learning without anyone help and cleared all the paper easily (during the preparation I never felt math is tough)
    And now I completed my engineering degree as well as law and became successful advocate. currently pursuing masters in law and still following same strategies .
    I succeed... really this one works. same way of thinking ...
    Thank you DR. jithendra

    • @dhanuudaya9746
      @dhanuudaya9746 5 років тому

      kavala padathinga bro ungala maths nala poda mudkum.. Avamanangala ungalukuleh vachi konga kandipa athu Mela konduvarum. nee ga arrear ah clear panitivknga.. Sir oda vedio parunga.. happy ah iruinga

    • @aabilaasif6072
      @aabilaasif6072 5 років тому

      Sir I am also trying to follow these stratergies....to become successful in my liife

  • @venkateshyogita
    @venkateshyogita 4 роки тому +24

    1. Reason to learn
    2. See what you already know about this
    3. Have you seen this in action in reality
    4. Have simple steps
    5. Magic happens when you fall in love when what you learn

  • @parimalaelumalai5849
    @parimalaelumalai5849 4 роки тому +7

    This teach very useful in my life. Thank you so much 💯🤝👏

  • @krishnamoorthiperiasamy139
    @krishnamoorthiperiasamy139 3 роки тому +10

    Thank you Dr. It is really helpful. Beyond content, your way of presentation is excellent.

  • @BusinessCommunicationandBalaji
    @BusinessCommunicationandBalaji 5 років тому +24

    Makes a lot of sense Jitendra. I am an English language trainer. I have done my CELTA certification which is offered by Cambridge university. Cambridge suggests a lot of similar methods.. more importantly the rule for us is that it's the students who should be talking most of the times and teacher should speak very less.
    A common dialogue we hear:
    It's me or the same teacher who teaches every child but if 10 students score well and others don't, then is it the teacher's fault. The problem is we cannot be the same kind of teacher for all the children/students/ trainees. Students are individuals from various socio economic backgrounds, some have friends who speak English/discuss any subject and some don't, some have cousins and relatives who motivate them to learn and some don't, some parents quarrel at home all the times.. saying 'you don't listen' each other not realizing that the child is listening to every word they say, some children live in a family where Mom and Dad Keep making fun of each other. Some parents discuss subjects, news and some don't. When every child goes through a world of unexpected changes in their life, how do we expect same teaching method to work for all. We definitely don't have a control over personal life but we can talk to the students to know about it ..so that we can be sensitive their learning needs. When a student is from an environment he barely hears good things, we can't expect him to enjoy the classes unless we make it interesting. Combine visual, aditory and kinesthetic elements In each class. Visual - use videos, pictures, realia (objects)
    Auditory - Use audio clippings - songs or radio news or commentary.
    Kinesthetic - ask them to move around the class room to find some answers.
    Let them discuss in groups. Only expectation from a child who Is lost, why don't someone tell me that ... I am not bad, I am not a dull student, Why don't anyone listen to me with patience when I am upset. As adults, we complain so much why should a fresher or a child not complain...listen to him or her and be the reason that makes them feel good.

    • @aadavans
      @aadavans 2 роки тому +1

      @balaji thanks for your valuable view

  • @UmaDilip_lifestyle_love
    @UmaDilip_lifestyle_love 5 років тому +21

    I love the way you explanation and strong info.

  • @creativitypeople2713
    @creativitypeople2713 Рік тому

    ரொம்ப சூப்பரான நிகழ்வுகள் 13 நிமிடங்களில் நன்றி

  • @hemaradha7029
    @hemaradha7029 2 роки тому +4

    Really fantastic. everyone must know in today's life
    Thank u very much sir

  • @dayanavm
    @dayanavm 5 років тому +6

    Positivity....encouragement and guiding....perfect platform to enhance ourselves...

  • @kumaravelkannan2962
    @kumaravelkannan2962 2 роки тому

    உங்களுடைய சில வீடியோக்களை மட்டும் நான் பார்த்துள்ளேன். அனைத்தும் உளவியல் அடிப்படையில் கையாள கற்றுக்கொடுத்துள்ளீர்கள். அருமை. அதன்பின் உங்களுடைய அனைத்து வீடியோக்களைப் பார்க்க தூண்டிக்கொண்டிருக்கிறது. நன்றி... என் மகனுக்கு உங்களின் வீடியோக்களைப் பார்க்க சொல்லியிருக்கிறேன். உபயோகமான வீடியோக்கள்,. உங்களுடையது. அருமை

  • @elangovanannadurai5021
    @elangovanannadurai5021 3 роки тому +17

    Bro i am a girl I am studying 8 th if I watch you're video it motivate me so it very useful for me

  • @jenetlibiya4185
    @jenetlibiya4185 5 років тому +6

    Thank you sir useful video. I am a home maker. I gave 3 years of gap to profession due to my child nurturing. I finished M. A in English and B. Ed. Something in me is pricking to study psychology but I was hesitating to go further because of a fear in continuing studies after a gap. I got answers through this. Thank you so much.

  • @abdulhakkeem7873
    @abdulhakkeem7873 5 років тому +9

    I miss such video in my student life, but nowadays students are lucky

  • @minibarbieshops4578
    @minibarbieshops4578 2 роки тому

    தகவலை அழகாகவும், தெளிவாகவும் கூறியதற்க்கு நன்றி... இன்று ஒரு தகவல் அருமை👍

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 2 роки тому

    உண்மை உண்மை நமக்கு இப்படி ஒரு ஆசான் இல்லை என்ற வருத்தம் அளிக்கிறது

  • @mmathanmohan6283
    @mmathanmohan6283 5 років тому +21

    Unga videos ellam oru book potta athai thaan naan first vaanguven

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n 5 років тому +72

    உங்களுடைய வீடியோ பயனுள்ளதா இருக்குது சர்...வீடியோ போட்டமைக்கு நன்றி..

    • @kamuyazhini9830
      @kamuyazhini9830 5 років тому

      Super 👍... Na radiology padikiren... System speed ah vara ethavathu idea kudunga

    • @tknarayanamurthi
      @tknarayanamurthi 5 років тому

      Muthumanikandan Muthu the

    • @abiramis4189
      @abiramis4189 5 років тому +1

      Thank you sir

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 3 роки тому

      @@kamuyazhini9830 enna , system speed aa varanuma 🙄

  • @deepsadeepsa3147
    @deepsadeepsa3147 2 роки тому

    Neenga pesurathum solliitharathum romba puduchii poochu....tq... Neenga romba nalla explain pandringa....

  • @Aruna.7272
    @Aruna.7272 3 роки тому +1

    Anna neenga sollikudukkura ovvoru vishiyamum enna romba motivate pannuthu.. I fee very happy.. Thank you anna.

  • @louislayola3050
    @louislayola3050 5 років тому +2

    Every teacher should watch this vedio...... learning is important than the marks.... this vedio is really useful... good

  • @priraya1296
    @priraya1296 5 років тому +141

    Super Sir Thnq Sir Very Intrestive Yr Video all😊 ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு புதுமையான விஷயங்களை காணவும் கற்பிக்கவும் உதவியாக இருக்கிறது Sir👍

  • @madthinkeryt9134
    @madthinkeryt9134 2 роки тому

    Wow... Simply superb.. vazhga valamudan

  • @drg.senthil2487
    @drg.senthil2487 3 роки тому

    சார் சூப்பர் மீண்டும் என் பள்ளி பருவ ஆசிரியர்களை சந்தித்த நினைவுகள் கிடைத்தது நன்றி🙏

  • @narasimhanvoorappan873
    @narasimhanvoorappan873 4 роки тому +5

    Na eppidi score pannalam endra motive la than pathen but u took me to ur world . Ur simple steps of relating ideas from kindergarten was like a magic. Read this line properly u will understand how I understood ur video

  • @dhanalaksmimanigandan4083
    @dhanalaksmimanigandan4083 5 років тому +4

    Thank you sir.I think we are the same thinkers. This video is good lesson for all teachers too

  • @silfasmohamad658
    @silfasmohamad658 4 роки тому

    Ur video patha oru nambikka undahudu bro. Thank you ungalala mudinjada seirenga ulahattuku.

  • @arunakarantarun9777
    @arunakarantarun9777 3 роки тому +2

    Doc!you are something man. Thanks doc.
    Your videos helped me so many times especially anger management you nailed it. Now I'm here

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 5 років тому +48

    Fantastic Research...👏👌👍👏👏👏

  • @SriJack_143
    @SriJack_143 5 років тому +3

    Have a great time you too.. thanks for your best efforts

  • @jananinagalingam4448
    @jananinagalingam4448 3 роки тому +1

    Sir na 12th complete pannitan ippo first time neet exam attend pannaporan ennaku ungala mathiri oru nalla psychologist aganuntha aasa but na appoappo confidence ella deppressed da feel pannran ana antha timela unga videos patha ennaku oru confidence varuthu athuku romba thanks ...

  • @blessinvimala442
    @blessinvimala442 2 роки тому +2

    Learning is important.. Awesome line.. Yes we can learn at any age.. Thank u for this video Bro

  • @mythreyeesarathambal4467
    @mythreyeesarathambal4467 4 роки тому +5

    Very good message to all... Being a physics teacher I liked it very much sir. You gave me a spark. Thank you so much...

  • @ngbaladvillanzz2076
    @ngbaladvillanzz2076 5 років тому +20

    Explanation was great

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 роки тому

    குழந்தை க்கு சொல்வதுபோல் அழகாக சொல்லிதருகிறீர்கள்

  • @Utube4dina
    @Utube4dina 3 роки тому +2

    Super sir.. I really appreciate for explaining the formula in detail.. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @masvimydeen249
    @masvimydeen249 5 років тому +6

    Nice presentation, deep exploration/research about the topic. Great and useful message for our young leaders. Thanks Bro.

  • @DhuniyaAahira
    @DhuniyaAahira 5 років тому +27

    தக்க தருணத்தில் மிகவும் சிறப்பாக motivate பண்ணதுக்கு thanks

  • @KalaiSelvi-iq4rv
    @KalaiSelvi-iq4rv 2 роки тому

    ரொம்ப பிடிச்சியிருக்கு
    ப்ரோ.
    நன்றி
    அன்பே சிவம்.

  • @arshadmohamed6556
    @arshadmohamed6556 2 роки тому

    Superb genius , teachers should be like a family members

  • @balavijayb1084
    @balavijayb1084 5 років тому +14

    Sir super ...I am a bpo employee now I am working in it project..I love programming, I learned java but I don't how to understand in simple manner...your idea was great. I will try to implement this while I am learning...thanks very much sir

    • @nexgen.graphics
      @nexgen.graphics 5 років тому

      Same here bro. Started with android development. Learning java and kotlin side by side. Struggling a lil but, but gonna apply this formula and see how it goes. Good luck with your learning!.

  • @nasihaparveen2209
    @nasihaparveen2209 5 років тому +138

    All Ur videos are exceptional sir.when ever I see Ur video, I am learning new concepts which can be used for day to day life. U are a precious Tamil youtuber. Pls continue Ur work. Thank you for all Ur videos

  • @mohamedrizvi9247
    @mohamedrizvi9247 3 роки тому

    En vazhkaila enakku pudichcha onnu learning than bro....I love psychology...... tank you so much....

  • @rameshn8146
    @rameshn8146 2 роки тому +1

    Excellent ! What a beautiful presentation !!

  • @kumarguru890
    @kumarguru890 5 років тому +6

    hello sir, your explanation and give notes very helpful and improve my life style also. Thanks lot.

  • @naseerabanu3877
    @naseerabanu3877 5 років тому +24

    Very needed video Anna. ....tqysm👍

  • @s.manivannan6746
    @s.manivannan6746 3 роки тому +2

    Iam waiting for my turn to come .still I am learning .safe my surroundings. and I will taking My Next level .2 more years .I have stand my strangers foundation.

  • @arumugamkirushnan5360
    @arumugamkirushnan5360 2 роки тому +1

    Super anna neega sollikututhatha naa paadhu ippo nanu sinnavagaluku patechi kutukuren god bless you anna thnk you so much

  • @harishgk2947
    @harishgk2947 5 років тому +5

    Well said sir. I hated calculus in Maths because I dint understand where to apply. Later now after knowing it’s use it’s simply amazing.. we should blame both parents and teachers as both have the responsibility in providing knowledge

  • @mambinarayan3941
    @mambinarayan3941 4 роки тому +4

    Be the First; Bring the Competitive... Best video... Thank You, for the timely help., I am Being an ardent reader and teacher....In Physics.. Get Motivated, Kept Going Enthusiastically!!!

  • @pavithra5163
    @pavithra5163 3 роки тому +1

    I have learnt many new things from this video...thank you for this video..

  • @sujanar9411
    @sujanar9411 4 роки тому +2

    This is very helpful to learning about anything thank you so much for u lotzz

  • @chitragopal6663
    @chitragopal6663 5 років тому +34

    Wow early morning i thought about this why i dont like maths and searched the reason thank u sir im ur fan

  • @nivethavarthan
    @nivethavarthan 5 років тому +3

    Impressed sir... It was such a great learning listening to this video

  • @vanithangaraja7718
    @vanithangaraja7718 2 роки тому

    Thanks sir 🙏🏻. Your way of presentation is excellent 👌.

  • @madhisoodi8565
    @madhisoodi8565 2 роки тому

    மிகவும் சிறப்பாக உள்ளது 👏👏👏👏👏

  • @karthir7510
    @karthir7510 5 років тому +6

    encourage panna mathiri iruku thank u bro

  • @santhoshdhakshnamoorthy
    @santhoshdhakshnamoorthy 5 років тому +3

    Super logic......
    I will studies lot....
    But i will never use for reality life....
    Now i will understand well what to do....
    Thx a lot.....☺

  • @akashak3016
    @akashak3016 2 роки тому

    Inimaiyana kural alagana thelivana vilakkam.super sir.thankyou

  • @ganeshg5s2
    @ganeshg5s2 3 роки тому +3

    Loved this to the core ❤️ Fantastic content 👍🙏

  • @suryas6437
    @suryas6437 5 років тому +4

    No more words Sir.. Really awesome 😊

  • @cctvandnetworkingtechnical
    @cctvandnetworkingtechnical 5 років тому +3

    This is super helpful! Thanks so much for sharing these insights!

  • @srimathibaskaran8343
    @srimathibaskaran8343 3 роки тому

    Thanks anna romba better ah feel panren unga videos paatha aprm 😊😊

  • @titussenthilkumaran0219
    @titussenthilkumaran0219 3 роки тому +2

    What a wonderful video sir
    I feel awkward I haven't seen this even I am using YT for years
    As a student, Your video helped me a lot sir
    Thank you

  • @rajeshkhanna3384
    @rajeshkhanna3384 5 років тому +3

    Great explainer and easily understandable thanks for motivate for me