பிரமிப்பாக உள்ளது ; இங்கு விபத்து நடந்த மனிதனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது போல் அங்கு சென்ற ஆன்மாவுக்கு ம் சிகிச்சை அளிக்கப்படுகிறது நாமும் இங்கு இருக்கும் பொழுது நமக்கு நாமே சிகிச்சை அளித்துக் கொண்டால் அங்கு சென்ற பிறகு நம்ம குரு ஆன்மாவுக்கு ம் நமக்கும் இலகுவாக இருக்கும் ஆகையால் நம்மை நாமே உணர்தல் வேண்டும்
Sunday q and a, வணக்கம் சார். தியானம் செய்யும் போது உடல் அளவிலும் மனதளவிலும் சில அனுபவங்கள் நிகழ்கின்றன. இந்த அனுபவங்கள் தியானத்தினால் ஏற்பட்ட அனுபவங்களா அல்லது நானே கற்பனை செய்து கொள்கிறேனா என்று தெரியவில்லை? இவை இவை தியானத்தினால் ஏற்பட்ட அனுபவங்கள் இவை இவை நாமே கற்பனை செய்த அனுபவங்கள் எனறு நாமே எவ்வாறு கண்டுபிடிப்பது
வணக்கம் நித்திலன்.எனக்கு முற்ப்பிறவி பற்றி அறிய விருப்பம்.சென்னையில் யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்க please. வயது 52 கலைவாணி.Q and Aவில் பதில் அளிக்க வேண்டுகிறேன்
Nithilan brother there is UA-cam channel called Next level souls. There all people share their Near Death Experiences, spirit guide chanelling, Please bro if you have time can see it. There are wonderful past life regression, spirit guides, healings etc..😊😊
No need to afraid. Just observe your breath or concentrate on your forehead which is suitable for you . Just practice. It's all beyond all accross state .
Q & A After watching your videos for years, nowadays i am not getting interest in going to temple. Because no god inside temple. We have to become god by ourselves only . But in secondary leaving temple alone is also painful for me . Because i know there is no god inside the temple. But i feel sometimes like i am leaving Shivan alone there. Some devotees are also coming sometime. My mind is now in little confusing. Nowadays i am going only for giving food to the dogs which is surrounding the temple. But not having interest to go inside the temple
Same feeling..I do go for temple to feed who is in need (begger)..and now a days I am interested to feed dogs and birds.. I should purity my soul by purifying my body, my thoughts, my words, my actions.. I also dedicated myself to worship Mahadev (SIVAN)..I hope he only gave and blessing with above-mentioned feelings ..so whichever makes him happy..I have decided to follow Rest everything leave it to him. Har Har Mahadev ❤
Hello sir Have you heard that in sriramgam during the first day of pagal paththu uthsavam, sabari malai bhakthas were brutaly beateden and bloodshed had happened inside of the mandapam very near to the garbagraham by the hrnc officers..?
hai anna..oruthar drunk panitu namaku tholla kudukraru...warn paniyum kekala..how to handle this situation when we r in path of spirituality...violence ah kaila edukradhu thappu thana ?...apdi edutha karma serum thana ?
இது உங்கள் பிரச்சனையின் வீரியத்தை பொறுத்தது, அவரால் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ, அல்லது அவர் மூலமாக பொருள், பணம் ரீதியான இழப்பு ஏற்படும் பட்சத்தில் அதை காவலர் அல்லது சட்ட ரீதியாக எச்சரித்து எதிர்கொள்ளலாம், சாதாரணமான தொந்தரவு என்றால் அதை புறக்கணித்து உங்கள் வாழ்க்கை தேவைக்காக செயலில் கவனம் செலுத்துங்கள், உங்கள் மனதில் இருந்து அந்த நபரை தூக்கி எறிந்தாலே அந்த பிரச்சனை தானே விலகும், நன்றி
Bro sunday Q&A.When i meditate i feel some vibration in spine and slightly some sort of tightness in forehead it is a correct sign ?and i left meditation for few days again im not getting those kind of vibration .What is the reason for this bro.
பிரமிப்பாக உள்ளது ; இங்கு விபத்து நடந்த மனிதனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது போல் அங்கு சென்ற ஆன்மாவுக்கு ம் சிகிச்சை அளிக்கப்படுகிறது நாமும் இங்கு இருக்கும் பொழுது நமக்கு நாமே சிகிச்சை அளித்துக் கொண்டால் அங்கு சென்ற பிறகு நம்ம குரு ஆன்மாவுக்கு ம் நமக்கும் இலகுவாக இருக்கும் ஆகையால் நம்மை நாமே உணர்தல் வேண்டும்
இங்கு ஆன்மாவிற்கு பட்டி டிங்கரிங்-பார்த்து-கொடுக்கப்படும் நீங்கள் சொல்லும் போது எனக்கு இப்படி தோனுச்சு.
எல்லாம் வெள்ளத்தில் சிக்கிய நிலைதான்
எதுவுமே சிக்காமல்
உணரமுடியாது
எத்தனையோ தடவை நாமும் அங்கு சென்று வந்து இருக்கிலாம் இருப்பினும் புதிதாக கேட்பது போல் கேட்டுக் கொண்டடிருக்கிறோம் ....
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
Aamam, enakkum ithe sinthanai, naamum pala muarai poyiruppom illa.
இன்று ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது உங்கள் பேக் ஸ்கிரீன் பதிலாக புத்தகங்கள் ரேக்.
Sunday q and a, வணக்கம் சார். தியானம் செய்யும் போது உடல் அளவிலும் மனதளவிலும் சில அனுபவங்கள் நிகழ்கின்றன. இந்த அனுபவங்கள் தியானத்தினால் ஏற்பட்ட அனுபவங்களா அல்லது நானே கற்பனை செய்து கொள்கிறேனா என்று தெரியவில்லை? இவை இவை தியானத்தினால் ஏற்பட்ட அனுபவங்கள் இவை இவை நாமே கற்பனை செய்த அனுபவங்கள் எனறு நாமே எவ்வாறு கண்டுபிடிப்பது
This background is better than that plain red stripe one. It looks nice with books on the back. Just my personal opinion.
Vanakkam Nithilan
Nice one anna.. especially HR will call you part😂😂 ..
Super explanation brother keep going.... ❤
How you get this valuable information❤🎉🎉super
நன்றி தம்பி
வணக்கம் நண்பா நலம் நலம் அறிய ஆவல் ❤❤❤
Nantri anna🎉
வணக்கம் நித்திலன்.எனக்கு முற்ப்பிறவி பற்றி அறிய விருப்பம்.சென்னையில் யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்க please. வயது 52
கலைவாணி.Q and Aவில் பதில் அளிக்க வேண்டுகிறேன்
I don't know anyone like that Ma'am. Also apadi easy ah ellam therunjuka mudiyathu even in Past Life Regression. Its a long process
வணக்கம் நித்திலன்🙂🙏
Nandri
Thank you Nithilan
Nandri Nandri 💙💥🙏
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
Hi nd unga videos paathu Naa life pathi niraya vishayam purunjukitten kids a ippo irundhe nal valila nadathuradhukku avangalukku purira Madhuri eppdi solli valakkalaam adhappathi oru video podunga kutti kutti storyya pottalum adha paathu valarra kids life nalla irukkumnu namburen podringala
Kandipa wii try ma'am
Nithilan brother there is UA-cam channel called Next level souls. There all people share their Near Death Experiences, spirit guide chanelling, Please bro if you have time can see it. There are wonderful past life regression, spirit guides, healings etc..😊😊
Q/A
Will the Twin soul be the same year or there will be difference in their years.. if so.. how long the difference would be...?
Backround la periyavar photo is very special one
Vanakkam anna 🙏🏻
வணக்கம் நிதிலன் 🙏
Q/A:
Net la meditation experience lam pathu ,
example: astral body therium , other soul namaku therium .
Ithelam ketu meditation pana payama iruku thaniya irukapa.
Give your opinion.
Thank you.
No need to afraid. Just observe your breath or concentrate on your forehead which is suitable for you . Just practice. It's all beyond all accross state .
Super friend 😊😊😊 where seevagan
வணக்கம் ❤
Thank you😊
Q & A
After watching your videos for years, nowadays i am not getting interest in going to temple. Because no god inside temple. We have to become god by ourselves only .
But in secondary leaving temple alone is also painful for me . Because i know there is no god inside the temple. But i feel sometimes like i am leaving Shivan alone there. Some devotees are also coming sometime.
My mind is now in little confusing. Nowadays i am going only for giving food to the dogs which is surrounding the temple. But not having interest to go inside the temple
Same feeling..I do go for temple to feed who is in need (begger)..and now a days I am interested to feed dogs and birds..
I should purity my soul by purifying my body, my thoughts, my words, my actions..
I also dedicated myself to worship Mahadev (SIVAN)..I hope he only gave and blessing with above-mentioned feelings ..so whichever makes him happy..I have decided to follow
Rest everything leave it to him.
Har Har Mahadev ❤
@@sundarakarthik4332
Thanks for your valuable feedback
அண்ணா போர் அடிக்குது சித்தர் பத்தி வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏
Hello sir
Have you heard that in sriramgam during the first day of pagal paththu uthsavam, sabari malai bhakthas were brutaly beateden and bloodshed had happened inside of the mandapam very near to the garbagraham by the hrnc officers..?
Bro yoga vasistam podunga🙏🙏
Tuesday Sir
@@NithilanDhandapani romba nandri bro🙏
Beautiful 🎉
hai anna..oruthar drunk panitu namaku tholla kudukraru...warn paniyum kekala..how to handle this situation when we r in path of spirituality...violence ah kaila edukradhu thappu thana ?...apdi edutha karma serum thana ?
Nalaiku kandipa indha question ku answer venum
இது உங்கள் பிரச்சனையின் வீரியத்தை பொறுத்தது, அவரால் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ, அல்லது அவர் மூலமாக பொருள், பணம் ரீதியான இழப்பு ஏற்படும் பட்சத்தில் அதை காவலர் அல்லது சட்ட ரீதியாக எச்சரித்து எதிர்கொள்ளலாம், சாதாரணமான தொந்தரவு என்றால் அதை புறக்கணித்து உங்கள் வாழ்க்கை தேவைக்காக செயலில் கவனம் செலுத்துங்கள், உங்கள் மனதில் இருந்து அந்த நபரை தூக்கி எறிந்தாலே அந்த பிரச்சனை தானே விலகும், நன்றி
திருமந்திரம் உரை...
பாடல்கள் உணர்த்துவது என்ன?
177. கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் விழக்கண்டும் தேறார் வியனுல கோரே. 1 178. ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப் பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 2 179. தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள் பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே
நடைமுறை தோணியில் விளக்கம் தரலாமே
Seevaga sinthamani enna aachi sir? Please continue
From Monday Sir
@@NithilanDhandapani waiting for marriage episode sir thanks for your response
Bro sunday Q&A.When i meditate i feel some vibration in spine and slightly some sort of tightness in forehead it is a correct sign ?and i left meditation for few days again im not getting those kind of vibration .What is the reason for this bro.
Your chakra is activated and third eye is opening slightly.
💐👍
வணக்கம் 🙏
That patch work 😅😅😅😅
Vankam😊 Anna
10%🎉
🙏❤️😊
5:18...
❤🎉❤🎉❤❤
Hii anna
You really enjoy saying "patch work", don't you.. 😂
😂