Don't keep your Mind Blocked | Be Receptive | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 83

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому +13

    புத்தகத்தில் வாசிப்பதை விட நீங்கள் சொல்வது interesting ஆக இருந்தது நிதிலன் தம்பி!

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 Місяць тому

    Neengal sonna 3vadhu incident payankara touch ❤❤❤❤❤🙏🙏

  • @monikag2299
    @monikag2299 Рік тому +5

    இன்னும் நமக்கு புலப்படாமல் எவ்வளவு விசயங்கள் இருக்கிறதோ…அருமையான பதிவு

  • @michdhanu1505
    @michdhanu1505 Рік тому +1

    communication ..effective communication..physcology of communication..mindset of communication..idhu oru video pottingana very useful to subscribers

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Рік тому +12

    நம்மைச்சுற்றி co2,o2 ... இருக்குன்னு நினைச்சிருந்தேன். ஆன்மாவும் இருக்கும் போலயே.Interesting 🎉

  • @IChingastro
    @IChingastro Рік тому +1

    Be Receptive title is appropriate.One has to be Receptive in order to establish contact.A Chapter titled receptive is found in I Ching,the book of changes.

  • @musicforsoul5812
    @musicforsoul5812 Рік тому +3

    Nithilan past life regression theliva panna koodiya doctors Inga namma tamil nattula irukangala ungaluku therinja pls athuku oru video pannunga

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Рік тому +2

    என் அப்பா சரீரம் விட்டு 6 வருடம் கழிந்து விட்டது ஒரு நாள் தூங்கும் போது அவர் வந்து தன்னை காட்டினார் நான் என் கண்களால் பார்த்தேன் மறுநாள் ஒரு சாமியார் எங்கள் வீட்டிற்கு வந்து சொன்னார் உங்கள் வீட்டில் இவ்வளவு காலம் உங்கள் அப்பா உங்கள் வீட்டில் தான் இருந்தார் இப்போது சென்று விட்டார் என்று சொன்னார்.

  • @kavinvk759
    @kavinvk759 Рік тому +3

    Q&A
    Question:1:: cells Ku aanma irukka, apdi irundha namma udambula kodi kanakana aanma irukuma??
    Question 2 :: Naama (aanma) ethuvume ninaivillama boomiku varom, ana unga moolayama , sithargal moolayama , aprum yogam panni prabanchatha pathi therinchikirom, en indha mathiri game ah irukku ? direct ah namakku en puriya mattikithu????
    Thanks in advance🙏🙏🙏

    • @MM-ql5ji
      @MM-ql5ji Рік тому

      This life is a test.. we have to pass it brother that's why..

  • @31spriya
    @31spriya 9 місяців тому

    Like the shanthi Devi, lungdi Devi reincarnation story sir . Absolutely mind blowing video 🎉

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 9 місяців тому

    My grandma passed away i had so many bad dreams after that i felt very bad and think like her death is not natural and confused myself.. but one day she came in my dreams and answered all my questions in my mind and smiled and kissed... After that i didnt see my grandma in my dream for long time and dreams will come very rare..

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому +2

    இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு.நீங்க கதை மாரி அழகா சொன்னீங்க .beautiful i just love this incidents n ur way of explaining ❤ destiny of souls niraiya vedio seekiram podunga 😊 thanks nithilaa 🙏

  • @subashrukmani6340
    @subashrukmani6340 Рік тому

    Evlo azhagaa puriya Vekkiringa bro superb

  • @oviyagopal8701
    @oviyagopal8701 Рік тому +1

    Sunday q and a
    வணக்கம் நித்திலன் சார். தியானத்தின் மூலம் நம் அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். நமக்கு தாங்க முடியாத பணப்பிரச்சனை, கடன் பிரச்னை, உடல்நோய் பிரச்சினை இருக்கும்போது எப்படி தியானம் ஆத்ம விசாரம் செய்ய முடியும். ஆனால் ஞானிகள் எல்லாம் இது எல்லாம் ஆன்மீக பயிற்சி செய்ய ஒரு தடையே இல்லை என்று கூறுகிறார்கள், ஞானிகள் எதன் அடிப்படையில் இது எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை என்று கூறுகிறார்கள. நாம் இந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி எவ்வாறு தியானம் செய்யலாம் என்று கூறுங்கள் நன்றி

  • @muthulakshmi497
    @muthulakshmi497 Рік тому +3

    Neega solratha vechi patha na rombo dhadava feel panniruke en husband irukura maathiri ,but na nenache rombo avara paththi nenaikura thala epdiyellam thonum polanu ennaku nane athu oru imagination nu nenachipe😢

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 Рік тому +2

    Very interesting and beautiful information. Gives hope for us 😊

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Рік тому +1

    👏 🎉 evlo azhagana feeling ❤ to connect with other dimensions

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r Рік тому

    Arumai, mikka nandri nithilan thambi 🙏🙏🙏

  • @kvandhi
    @kvandhi Рік тому +4

    Q&A question :- How do soul recognize other soul faces in soul world when they arrive. Because there is no physical body in soul world. We have seen so many case studies which describes soul meet his/her spouse,father and so on.

    • @sundarapandian18
      @sundarapandian18 Рік тому +1

      Good question

    • @divyaarun2103
      @divyaarun2103 Рік тому +3

      Soul can feel them. They don't see physically like in the earth. But they can feel them. It's mentioned in the many masters many life, law of spiritual world books.
      If needed, they can take the form too.

  • @buvanavadivel
    @buvanavadivel Рік тому +1

    I lost my closed one. When we were decided to start a life he leave me by accident. I couldn't come out from that to till now. As nithilan sir said these things are true, he try to connect with me it's my wish. 🥺

  • @schoolkid1809
    @schoolkid1809 Рік тому

    Q/A ~ Sunday
    எனக்கு உங்க வீடியோ மற்றும் பிறர்யுடைய ஆன்மீக வீடியோ -லாம் பார்த்து ~ கல்யாணம் 😂பண்ணக்கூட ஆசை-வரமால் போகிருச்சு ~ இந்த உலக வாழ்க்கையில் இருக்குறது அனைத்து Waste -தானா-னு தோனுது at the same time 🤔 Suppose maybe இந்த பிறவியே கல்யாணம் -லாம் பண்ணி இந்த World life -அ வாழ்றதுக்காக பிறந்து இருந்தா 🧐என்ன பண்றதுனு தோனுது

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @SanthoshKumar-ly7mi
    @SanthoshKumar-ly7mi Рік тому

    Q&A question :
    கனவில் பற்கள் விழுந்தால் என்ன அர்த்தம் ?

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp Рік тому

    நன்றி நண்பரே🙏

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 Рік тому +1

    ❤thank you
    😊

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @OM.THAMGAM
    @OM.THAMGAM Рік тому

    இதேபோன்று சில மனிதர்களுக்கும் அரிகுறிகள் தென்படும் எனக்கும் நடந்தது
    ஒரு செயல் நடந்தால் அந்த செயல் எதற்காக நடந்தது என உணர்வதற்கு சிந்தனை அவசியம் தேவை

  • @vijayalakshmiramakrishna3441

    Thank you very much.ji

  • @perumalr9756
    @perumalr9756 Рік тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому +1

    வணக்கம் 🙏

  • @mamaBucketvfx
    @mamaBucketvfx Рік тому +14

    Before i was approaching spirituality, 6 months back i had a dream where i was (in dream) Laying down and a old sage made me sit forcefully and applied Thiruneeru in my forehead using his 3 fingers. And there was a mirror (in dream) i approached it and when i saw my face with vibuthi, a overwhelming energy and a sun like bright light was emitting from my reflection in the mirror, the energy was too powerful i started to shake and woke up from the dream. when i was coming to realize it was a dream and started relaxing i smelled a thick odor of Thiruneeru around me in the room. What do you make of this dream brother what is the message?

  • @chandramouleeswarankalyana9024

    வாழ்க வளமுடன்

  • @catnotcat9793
    @catnotcat9793 Рік тому

    வணக்கம் நிதிலன் 🙏

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому

    Waiting for yoga Vasistham ❤❤❤

  • @BruhBruh-c8c
    @BruhBruh-c8c Рік тому +2

    Bro, namma parent, brothers and sisters ellam namma thedikitta uravugal thaan illaya.... Namma partner um namma thedikitta uravugal thaan ... In between la oru love varuthae... Avangaloda namma travel panna mudiyarathhu illayae.... Avanga yaara irukum??Avanga yen paathila vanthutu namakku hope kuduthutu pathilayae poiraanga???

  • @minuts2473
    @minuts2473 Рік тому +1

    Goosebumps moments from 15:40 to 15:45 bro❤❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    Nandri Nandri💙💥🙏

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas4199 Рік тому

    நான் எங்க வீட்டுக்காறருக்கு முன்னாடி போனா ஒரு வேள நிதிலன் videos பார்க provoke பண்ணும், இல்ல அவரே ஏன்ற மனைவி சதாசர்வ காலம் Bluetooth ல இத்தான கேப்பானு போட்டு பார்க்கனும்
    இத ஏன் சொல்றேன்னா வேற ஏதும் நான் அர்ப்பனிச்சு பண்றது இல்ல இத்த்தவிர.

  • @selvi1188
    @selvi1188 Рік тому

    Interesting .. good information ! 😊

  • @prakashranju
    @prakashranju Рік тому

    இறந்தவர்கள் மட்டும்தான் இப்படி பேச முடியுமா. உயிருடன் இருப்பவர்களும் இப்படி அடுத்தவர்களுடன் பேச முடியுமா

  • @alayadathrajanvinod4048
    @alayadathrajanvinod4048 Рік тому +1

    Super. Can you please let us know about the book rich dad poor dad🙏🙏

  • @TNsuriyasuriya
    @TNsuriyasuriya Рік тому +1

    அண்ணா நீங்கள் கோவையில் ஆத்மபிரகாஷ் அண்ணா அவர்களை பார்த்து உள்ளீர்களா...

  • @saicharanrajupillaii8999
    @saicharanrajupillaii8999 Рік тому

    Interesting...

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Рік тому

    தியானத்தில் வெள்ளை உடல் மிதப்பது போல் காட்சி வருகிறது விளக்கம் தேவை 🙏

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Рік тому

    Vanakkam Anna

  • @MM-ql5ji
    @MM-ql5ji Рік тому +2

    Vanakam Nithilan brother.. i have a question, i slept so deeply that no one can wake me up.. there are times when i struggle to sleep due to overthinking but once i fall asleep its hard to wake up.. i don't hesr any sounds in my surroundings.. even if i am not so tired my sleep is like that.. its creating problems to people who try to wake me up.. why is this? Any idea brother?

  • @saravanastatus5327
    @saravanastatus5327 Рік тому

    கிரகணம் நேரத்தில் உணவுப் பொருள்களில் தர்பை போட்டு வைப்பது ஏன்?

  • @ktselvam3004
    @ktselvam3004 Рік тому

    அண்ணா வணக்கம் 🙏

  • @ThevarajahThevarajah-g2x
    @ThevarajahThevarajah-g2x Рік тому

    Kanni rasi Rishabh rasi poruttam podunka sir please 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +1

    அண்ணா எனக்கு அப்பப்ப மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அவர்களுக்கு எப்படி உணர்த்தப்படுமோ அதே போல் உணர்கிறேன் அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    வணக்கம் நண்பரே

  • @raji6000
    @raji6000 Рік тому

    Interesting 👌👍

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 Рік тому

    Thank you anna🙏

  • @ranjithrajan6751
    @ranjithrajan6751 Рік тому

    2nd case is amazing,

  • @subaskumar1784
    @subaskumar1784 Рік тому

    Good night brother

  • @LathaA-do3hr
    @LathaA-do3hr Рік тому

    ஐயா வாத்தியாரே நீங்க PHD தான்.எங்கள போல உள்ள எளியவர்களுக்கு ம் புரியனும்ல தலைப்பு தமிழிலும் போடுங்க ஆசானே.

  • @chinnusekar8675
    @chinnusekar8675 Рік тому +2

    Anna neenga coimbatore ah

  • @muthulakshmi497
    @muthulakshmi497 Рік тому

    Sir antha doctor yaaru ga sir neega appappo solriga na ketto iruke

  • @rmTrustTruth
    @rmTrustTruth Рік тому

    Please cover 333

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @mramasamy8625
    @mramasamy8625 Рік тому

    Q&A எனது நண்பரின் அம்மா வயது மூப்பின் காரணமாக வயது‌ 80 இறந்து 40 நாட்கள் ஆகிவிட்டது மலைமேல் உள்ள கோவிலுக்கு வைஷ்ணவி தேவி கோயில் கட்ரா செல்ல‌‌‌ இருக்கிறோம் நண்பரும் மலைஏறி‌வந்து‌ சாமி கும்பிடலாமா ஒரு வருடத்திற்கு மலைமேல் உள்ள கோவிலுக்கு செல்ல கூடாது என்று கூறுகிறார்கள் என்ன காரணத்தினால்

  • @mummum_vlog
    @mummum_vlog Рік тому +1

    காத்து

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS Рік тому

    ❤❤❤

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj Рік тому

    ☺☺☺

  • @JAKAnOBODY
    @JAKAnOBODY Рік тому

    hi bro, enakku astral travel seiya viruppam. neenga astral travel patthi potta video patthurken. but neenga anubavapatta illana ungalukku therinja sakthivaintha paierchi irunthal sollunga. illanna Atha sariya sollikudukkura persons therinja sollunga. nandri

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому

      Do Meditation without any doubts. You'll experience Astral Travel in time

    • @JAKAnOBODY
      @JAKAnOBODY Рік тому

      @@NithilanDhandapani OK bro thank you

  • @annemariearoumougamsinna3490

    🙏🙏🙏

  • @chinnusekar8675
    @chinnusekar8675 Рік тому

    🎉

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Рік тому

    👍🏻👍🏻👌🏻

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    முன்னாடியே எல்லா பதுவும் ரெகார்ட் செய்துதேங்களோ

  • @sundarapandian18
    @sundarapandian18 Рік тому

    Physiologist itha vera maaathiri solranga delusions nu solrnaga

  • @vijayalakshmiramasubramani294

    ❤❤❤