Hi sir. Romba romba romba azhagana pathivu sir. Saamanthi chedi lovers ku migavum payanulla thagavalgal sonninga. Super sir. Naattu saamanthi chedi patri um Cuttings valarpathu Epsom salt rock pospate vaazhai pazha thol Vuram patri niraiya sonninga. Thank you sir. Happy gardening. 😍 😍
சார் உங்கள் வீடியோ பார்த்து தான் மாடித்தோட்டம் பற்றி நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் 🎉 ரொம்ப நாளாச்சு உங்கள் குரலை கேட்டு.. மூன்று வருடங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்ததில் மாடித்தோட்டத்தை பராமரிக்க முடியல😢 தற்போது உங்கள் வீடியோ எனக்கு மன மகிழ்ச்சியைத் தருகிறது.. சாமந்தி மலர் எத்தனை முறை வைத்து இருக்கிறேன்..வரவே வராது.. நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலி 😂 சுவாமி ராகவேந்திரர் முதல் பிறவியில் அதாவது கிருத யுகத்தில் சங்கு கர்ணராக பிறப்பார்..அவரது வேலையே இறைவனுக்கு மலர் பறித்துக் கொடுப்பது.. ஒருநாள் பூ எடுத்து தாமதமாக வந்து விட்டதால் அவர் பூலோகத்தில் பிரகலாதன் தாகவும், அடுத்து வியாச ராசராகவும் அடுத்து கலியுகத்தில் சுவாமி ராகவேந்திரா அவர்களாகவும் அவதரித்தார்கள்🎉அது போல சங்கு கர்ணராக நீங்கள் பிறப்பு எடுத்து இருக்கீங்க என்று நினைக்கிறேன்.. மாடித்தோட்டத்தில் எவ்வளவு நேர்த்தியாக வளர்த்து இருக்கீங்க.. ஆச்சரியமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் சுதாகர் சார் 🎉🎉🎉🎉எங்களை மாதிரி படித்து விட்டு வேலை எதற்கும் போக முடியாத பெண்களுக்கு இது மனஅழுத்தத்தை குறைக்கும்.இது எனது அனுபவ உண்மை சார்..உங்களை மாதிரி இல்லை ஏதோ 30 வகையான மலர்கள் அதாவது செம்பருத்தி, மல்லிகை, செண்பகப் பூ, முல்லைப் பூ,ஜாதிப்பிச்சி பூ,காக்கராட்டான் , கனகாம்பரம், ரோஜாக்கள், இரண்டு வகையான மருகு,துளசி, வில்வம்,,அரளி, ன்னு ஏதோ பயனில்லாத தண்ணீர் கேனில் வைத்து இருக்கேன் சார்.. உங்கள் செடி வளர்ப்பு டிப்ஸ் சூப்பர் சார்.. நான் கோயம்புத்தூர் தான்.. ரோஜா பூ நான்கு வாங்கி வைத்தேன்.. என்ன உரம் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.. ஒரு செடி ஒரே முறை 10 பூ பூத்தது.. அப்புறம் பூக்கல.. நான் வளர்ப்பது எல்லாம் இறைவனுக்கு மட்டுமே.. அதுவும் கனகாம்பரம் எப்படி வளர்ப்பது மற்றும் பராமரிப்பது பற்றி வீடியோ போஸ்ட் பண்ணுங்க சார்.சுவாமி ராகவேந்திரா அவர்களுக்கு உகந்த மலர்.. மற்ற படி நீங்கள் குடும்பத்தோடு வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉 சுதாகர் சார் 🎉🎉🎉
நானும் இத்தனை நாள் உங்க குரல் மட்டும் கேட்டு இருக்கேன். இப்போது உங்களை பார்த்தேன் நீங்க மட்டும் தான் அன்போடு சாப்டிங்கலான்னு கேட்பிங்க இதற்காகவே வீடியோ ஸ்கிப் பண்ணவே தோணாது.சார்
Hi sir. Romba romba romba azhagana pathivu sir. Saamanthi chedi lovers ku migavum payanulla thagavalgal sonninga. Super sir. Naattu saamanthi chedi patri um
Cuttings valarpathu Epsom salt rock pospate vaazhai pazha thol Vuram patri niraiya sonninga. Thank you sir. Happy gardening. 😍 😍
நீங்கள் தானா? சாப்டீங்களா என்று அன்போடு கேட்கும் ஆள்.குரலை மட்டுமே கேட்டு இருக்கோம்
Gm sir miga useful ana thagavalgal solgireergal. Nandri. Samanthi cuttings vechurken vechapram close panni vekanuma
சார் உங்கள் வீடியோ பார்த்து தான் மாடித்தோட்டம் பற்றி நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் 🎉 ரொம்ப நாளாச்சு உங்கள் குரலை கேட்டு.. மூன்று வருடங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்ததில் மாடித்தோட்டத்தை பராமரிக்க முடியல😢 தற்போது உங்கள் வீடியோ எனக்கு மன மகிழ்ச்சியைத் தருகிறது.. சாமந்தி மலர் எத்தனை முறை வைத்து இருக்கிறேன்..வரவே வராது.. நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலி 😂 சுவாமி ராகவேந்திரர் முதல் பிறவியில் அதாவது கிருத யுகத்தில் சங்கு கர்ணராக பிறப்பார்..அவரது வேலையே இறைவனுக்கு மலர் பறித்துக் கொடுப்பது.. ஒருநாள் பூ எடுத்து தாமதமாக வந்து விட்டதால் அவர் பூலோகத்தில் பிரகலாதன் தாகவும், அடுத்து வியாச ராசராகவும் அடுத்து கலியுகத்தில் சுவாமி ராகவேந்திரா அவர்களாகவும் அவதரித்தார்கள்🎉அது போல சங்கு கர்ணராக நீங்கள் பிறப்பு எடுத்து இருக்கீங்க என்று நினைக்கிறேன்.. மாடித்தோட்டத்தில் எவ்வளவு நேர்த்தியாக வளர்த்து இருக்கீங்க.. ஆச்சரியமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் சுதாகர் சார் 🎉🎉🎉🎉எங்களை மாதிரி படித்து விட்டு வேலை எதற்கும் போக முடியாத பெண்களுக்கு இது மனஅழுத்தத்தை குறைக்கும்.இது எனது அனுபவ உண்மை சார்..உங்களை மாதிரி இல்லை ஏதோ 30 வகையான மலர்கள் அதாவது செம்பருத்தி, மல்லிகை, செண்பகப் பூ, முல்லைப் பூ,ஜாதிப்பிச்சி பூ,காக்கராட்டான் , கனகாம்பரம், ரோஜாக்கள், இரண்டு வகையான மருகு,துளசி, வில்வம்,,அரளி, ன்னு ஏதோ பயனில்லாத தண்ணீர் கேனில் வைத்து இருக்கேன் சார்.. உங்கள் செடி வளர்ப்பு டிப்ஸ் சூப்பர் சார்.. நான் கோயம்புத்தூர் தான்.. ரோஜா பூ நான்கு வாங்கி வைத்தேன்.. என்ன உரம் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.. ஒரு செடி ஒரே முறை 10 பூ பூத்தது.. அப்புறம் பூக்கல.. நான் வளர்ப்பது எல்லாம் இறைவனுக்கு மட்டுமே.. அதுவும் கனகாம்பரம் எப்படி வளர்ப்பது மற்றும் பராமரிப்பது பற்றி வீடியோ போஸ்ட் பண்ணுங்க சார்.சுவாமி ராகவேந்திரா அவர்களுக்கு உகந்த மலர்.. மற்ற படி நீங்கள் குடும்பத்தோடு வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉 சுதாகர் சார் 🎉🎉🎉
நானும் இத்தனை நாள் உங்க குரல் மட்டும் கேட்டு இருக்கேன். இப்போது உங்களை பார்த்தேன் நீங்க மட்டும் தான் அன்போடு சாப்டிங்கலான்னு கேட்பிங்க இதற்காகவே வீடியோ ஸ்கிப் பண்ணவே தோணாது.சார்
மிக நன்று பாஸ்
Very very useful sir thank you your garden is very beautiful🎉🎉🎉🎉❤
ஓஓஓ அது நீங்கள் தானா நான் இப்பதான் சாப்பிட்டேன்.
எப்பவுமே குரலை கேட்டுட்டு இப்போ நேர்ல பார்க்கும் போது சாப்டிங்கலா ,நல்லாயிருக்கிங்கலா கேக்கரத பார்க்கரப்போ ரொம்ம சந்தோசமாயிருக்கு நீங்க எப்பவுமே நல்லாயிருக்கவேண்டும் இறைவனை வணகுகிறேன்
சாமந்தி அருமையான பதிவு சார்
Samanthi plant venum sir
நன்றி சார்👍
Hello Sir enaku december poo chedi venum Sir eruka
Super bro❤
விதைகள் கிடைக்குமா சிறகு அவரை மூக்குத்தி அவரை பச்சை கத்திரி உ - ஜாலா கத்திரி உங்களிடம் இருக்கும் விதைகளில் கெட்கி றேம் தயவு செய்து பதில்
Sir samandhi plants ungakita kidaikuma
அருமை. எங்கள் வீட்டில் சாமந்தி செடி தொட்டி மண் கெட்டியாக உள்ளது என்ன செய்வது
Wow ethana varieties..... Sevanthi plants Cuttings kodupengala sir
I want manoranjitham yellow colour flower hybrid type with flowers and in pot. How much is it
வணக்கம் சார். நீங்க சாமந்தி கட்டிங்ஸ் குடுப்பீங்களா.
Online le 40 sapling 150 rs dan jsr nursery le check panni parunga
Nenga address sollunga sir antha samanthi plant venum sir
Thanku❤❤
மொட்டுக்கள் மலர மாட்டேங்குது என்ன செய்ய வேண்டும் அண்ணா???
Super sir, thank you
Ayya ,en veetil thulluku samanthi chedi 8 ullathu oru aal uyaram valanthullathu aanaal inum pooka villai yenna seivathu
Sir seriyana mann kalavai solunga sir pls🙏
Epsom salt and rock paspet enga vanguninga brand name pls
நல்லா இருக்கீங்களா? சாப்பிட்டீங்களா னு கேட்ட உடனே subscribe பண்ணிட்டேன்
Sir, growbagil kutti pooran ah irukku. Enna seivathu. Please reply
Very useful
Hello sr enakju nattu samathi chedi kidaikuma nan coimbatore la irukken
🥰🥰🥰nice
Arumai sir oru thottiku oru samanthi chedi nadalama sir
போதும்
Epsom salt, Rock phosphate enna vilainganna, enga kidaikum? Sembaruthi sediku vekkalama?
Ipo than sir saamanthi naathu nadavu pannirukken .. ithu eppo sir poo pookum
Sir aadu kadicha sedi growth aaguma sir tips sollunga sir.please.
செம்பருத்தி கட்டிங் சொல்லுங்க சார்
தோட்டத்து மண் இல்லாத பட்சத்தில் என்ன செய்வது
டி சம்பர்செடிகிடைக்குமா
Where to buy epsom salt & rock phosphate & other organic material.. share link
அருமையோ அருமை சார்.சாமந்தி செடியை(பல்லாவரத்தில் வாங்கிய)செம்மண்ணோடு நடலாமா சார்?
அது நடலாம்
நன்றி சார்
Epsam salt organikka sir
Sir vendakkai valarum pothe mutri vidugirathu , enna uram kodukalam.
வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை வேருக்கு ஊற்றி வரவும்
Thankyou sir
Bro, daisy saamadhi vechirkeengla?
Sir two feet brinjal seeds share pannunga please i am waiting
Sir kalimanla nadalama
களிமண் என்றால் தோட்டத்து மண்
Anne vanakkam sevanthi chedi sevanthi Kannada
S bro enaku samanthi valaka asai but vanki vacha valarve cheiyathu
Natu samanthiya bro
எங்கள் ஏரியாவில் எல்லா ம் செம்மண் தான் உள்ளது
ரோஜா நன்றாக வளரும் செம்மண்ணில்.
Sir nanum vachen aana varla sir
பூ செடிக்கு மட்டும்தான் எப்எம் சால்ட் தெளிக்கனுமா இல்ல பழ செடி களுக்கும் தெளிக்கலாமா
எங்கள் வீட்டில் கத்தரிக்காய் காறி இருக்கு அதற்கு என்ன பண்ணுவது
நன்றி
அண்ணா இப்படி செய்து பார்த்தேன் அனைத்து செடியும் காய்ந்து விட்டது.உங்களிடம் கிடைக்குமா?
Sir, whether rockphosphate and Epsom salt can be added to hibiscus plant
நிச்சயமாக
@SUDAGARKRISHNAN thank you sir
Nattu vaithu 3maasam ayiduchi but very slow growth and short
Bro neenga kudutha 4 adi kambu vandhuduchu.when i have to harvest that
Neega sonna espom,rock phosphate ellam plant kudukalam ah , already na grow bag la iruka plant ku tharalam ah
Okay
@SUDAGARKRISHNAN tq anna
எப்சம், ராக் சால்ட் இல்லையென்றால் என்ன செய்வது?
கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு ஊறவைத்த தண்ணீரை ஊற்றலாம்
@SUDAGARKRISHNAN நன்றி
Thank you..
Idhu katharika vaa sir
Super sir.naa nattu vaithuirukean. Neenga sona tip follow me sir
Thankyou sir
😂
Neeeeeee.।ஜாதி।சன்னமல்லி க।குண்டுமல்லி எநதெநத மாதங்களில் கட்பண்ணி விட வேண்டும்
டிசம்பர்
எங்கள் வீட்டில் இந்த சாமந்தி செடி காடு மாதிரி வளர்ந்து உள்ளது இன்று தான் சும்மா ஒரு 50செடிகளை பிடுங்கி எறிந்து விட்டேன்