Це відео не доступне.
Перепрошуємо.

DAP என்ற கெமிக்கல் உரத்திற்கு மாற்று இயற்கை உரம்!நாமே சுலபமாக தயாரிக்கலாம்!DAP அரக்கன் இனி வேண்டாம்!

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • #sudagarkrishnan #gardening #terrcegarden #dap #இயற்கைஉரம்

КОМЕНТАРІ • 31

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Місяць тому +2

    மிகவும் உபயோகமான பதிவு நான் கூட பூச் செடிகளுக்கு டி ஏபி கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த உதவிக்கு மிக்க நன்றி சுதாகர் சார்.

  • @eraslouis5038
    @eraslouis5038 Місяць тому

    Hi sir. Arumaiyana pathivu thagaval ithu. Ennidam bone meal vermicompost iruku. Naan thani thanyaga kodupen. Inimel neenga sonnathu pola sairen. Thank you happy gardening sir. ☺☺

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 Місяць тому

    Vanakkam sir migavum payanulla arumaiyana padhivu nandri

  • @rinushankar6566
    @rinushankar6566 Місяць тому +1

    Thanku Bro for the excellent and useful information.....

  • @varnikhasreesethurajan5071
    @varnikhasreesethurajan5071 Місяць тому

    Thanks for useful information

  • @kaithamuthusenniyappan895
    @kaithamuthusenniyappan895 Місяць тому

    நன்றி அண்ணா 🙏🙏👍

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 Місяць тому

    நன்றி அண்ணா உங்கள் பதிவுக்கு 🎉🎉🎉

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Місяць тому

    Colourfull flowers sir, very useful fertilizer I was thinking to ask you about this fertilizer, but u itself posted thanks a lot sir,, pls where is this rock phosphate and bone powder available ,, in online it cost more sir.

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 Місяць тому

    Arumaiyilum arumai

  • @vijayakumarpriya6309
    @vijayakumarpriya6309 Місяць тому

    Wwhat about seaweed liquid
    Pls tell your suggestion

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 Місяць тому

    Excellent information

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo Місяць тому

    Super information very useful for plants bro sevanthi cutting give me bro 🤝🤝🙏🙏

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og Місяць тому

    சம்ம சூப்பரான பதிவு

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz Місяць тому +3

    வீடியோ போடுங்கள் நாங்கள் பார்க்கிறோம.லைக்கும்போடுறோம்ஆனால் நாங்கள் விதைகள் இருக்கா அண்ணா என்று கமெண்ட் போட்டால் நீங்கள் திருப்பி கமெண்ட் பண்ண மாட்டீங்க

  • @kalaivanimohandoss3368
    @kalaivanimohandoss3368 Місяць тому

    Super sir🎉🎉🎉🎉🎉

  • @jayasreekesavar408
    @jayasreekesavar408 Місяць тому

    Super sir 🎉🎉🎉

  • @dellasmano8529
    @dellasmano8529 Місяць тому

    Rose leaves colour becomes yellow any remedy

  • @sahebvali8499
    @sahebvali8499 Місяць тому

    Sir migavum nalla vishyam sir sir. Rock phosphate yenga kidaikum sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Місяць тому

      Online nursery யில் கிடைக்கும்

  • @subbalakshmik7048
    @subbalakshmik7048 Місяць тому

    Sir, I want panner rose plant, how to contact you

  • @Kps-jc6ly
    @Kps-jc6ly Місяць тому

    பெரிய நெல்லிக் காய் நிறைய உள்ளது செடிக்கு கொடுக்கலாமா.எப்படி கொடுப்பது. என்ன அளவு கொடுக்கலாம்.

  • @ramyasasidharan457
    @ramyasasidharan457 Місяць тому

    Intha price enga kedakkuthu

  • @dhanasekarank530
    @dhanasekarank530 Місяць тому

    Online link share me

  • @sakthicosakthico3789
    @sakthicosakthico3789 Місяць тому +2

    பன்னீர் ரோஜா செடி நிறைய
    பூக்கள் பூக்க என்ன செய்வது அண்ணா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Місяць тому

      இதை டிரை பண்ணி பாருங்க

  • @hemag117
    @hemag117 Місяць тому +1

    Where we get this two

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Місяць тому

      நர்சரி ஆன்லைன் கடையில் கிடைக்கும்

    • @sahebvali8499
      @sahebvali8499 Місяць тому

      Ninga solanga sir

  • @amrinsaraa7825
    @amrinsaraa7825 Місяць тому

    அண்ணா வணக்கம் தற்போது ரோஜா செடி நடும் போது ஆடு மற்றும் மாடு உரத்தை மண்ணோடு சேர்த்து நடவு செய்யலாமா? வேகவைத்த முட்டை ஓட்டை காயவைத்து பொடி செய்து செடிகளுக்கு கொடுக்கலாமா? பதில் அளிக்கவும். நன்றி

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Місяць тому

      வேகவைத்த முட்டை தோல் வேண்டாம்

    • @amrinsaraa7825
      @amrinsaraa7825 Місяць тому

      நன்றி அண்ணா