வணக்கம், திரு. இராஜா! மாடித் தோட்டம் பற்றிய உங்கள் பதிவு மிகவும் பயனுள்ல ஒன்று ஆகும்! பாராட்டுக்கள். மிக்க நன்றி! ஒரு சிறு தகவல். மாடித் தோட்டம் அமைத்து வளக்கும் போது என்னதான் பெரிய டிரம்களில் எவ்வளவு சத்துள்ள மண்ணைக் கொட்டி வளர்த்தாலும், செடி, புதர் செடி வகைகளைத் தவிர மரவகைகள் அவ்வளவு சிறப்பான, சத்து மிகுந்த காய்கனிகளுடன் வளரமுடியாது. இது ஏனென்றால், மரம் ஒரு குறிப்பிட்ட அளவி மண்ணில் தன் வேர் மண்டலம் "முழுவதையும் அடக்கி வைத்துக் கொண்டு" வளர வேண்டி இருக்கும். நீங்களே பார்க்கலாம், மரவவைகள் டிரம்மில் வளரும் போது, மூன்று நான்கு மாதங்களின் டிரம்மின் மண் முழுவதும் வெறும் வேர்களால் நிரப்பப் பட்டிருக்கும். இது ஆரோக்கியமான வளர்ச்சி முறை அல்ல. எடுத்துக் காட்டாக ஒரு மரத்தை எடுத்துக்கொண்டால், இயற்கையாகவே அதன் தண்டிற்கு மேல் எந்த அளவிற்கு இலைப் பரப்பு உள்ளதோ அதைவிட இரண்டு மடங்கு வேர்ப்பரப்பு மண்ணிற்குள் இருக்கும். அப்போதுதான் புதிய "இளம் வேர்களும் வேர்த்தூவிகளும்" மரத்தைவிட்டுக் குறைந்தது ஆறடி வட்டத்திற்கு அப்பால் இருந்து நீரையும் நீருடன் சத்துப் பொருட்களையும் உறிஞ்சி மரத்திற்குக் கொடுக்க முடியும். ஆனால் டிரம்மில் மரத்தைச் சுற்றி வெறும் இரண்டடி மண்ணே இருப்பதால் மூல வேர்களும் கிளை வேர்களும், சல்லி வேர்களும் வேர்த்தூவிகளும் ஒன்றுடன்
நன்றி நண்பா நல்ல தகவல் எனக்கு மாடிதோட்டம் அமைக்க நீண்ட நாள் கனவு சரியான வழிகாட்டுதல் இல்லை நீங்கள் எனக்கு உதவுங்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ❤❤❤❤
Possibility of water leakage thro roof concreate inevitable.Cement in long run deteriorates and allow water thro.and cause damage to room incurring heavy expence.Be,aware and take action.
Are these products available in market? How do we get it in Chennai. Would like to get few grow bags and potting mix for Nithyamalli and Gundu Malli please. How often do you have to fertilize? Thanks for the video. Please post buying info. Thanks.
Happened to watch your video. I have only a small verandah., but I am growing flowering plants., but want to grow vegetable plants also. Do you supply plants - chedi murungai, Madurai malli, mul murungai & seeds for vegs?
வணக்கம், திரு. இராஜா!
மாடித் தோட்டம் பற்றிய உங்கள் பதிவு மிகவும் பயனுள்ல ஒன்று ஆகும்!
பாராட்டுக்கள்.
மிக்க நன்றி!
ஒரு சிறு தகவல்.
மாடித் தோட்டம் அமைத்து வளக்கும் போது என்னதான் பெரிய டிரம்களில் எவ்வளவு சத்துள்ள மண்ணைக் கொட்டி வளர்த்தாலும், செடி, புதர் செடி வகைகளைத் தவிர மரவகைகள் அவ்வளவு சிறப்பான, சத்து மிகுந்த காய்கனிகளுடன் வளரமுடியாது.
இது ஏனென்றால், மரம் ஒரு குறிப்பிட்ட அளவி மண்ணில் தன் வேர் மண்டலம் "முழுவதையும் அடக்கி வைத்துக் கொண்டு" வளர வேண்டி இருக்கும். நீங்களே பார்க்கலாம், மரவவைகள் டிரம்மில் வளரும் போது, மூன்று நான்கு மாதங்களின் டிரம்மின் மண் முழுவதும் வெறும் வேர்களால் நிரப்பப் பட்டிருக்கும்.
இது ஆரோக்கியமான வளர்ச்சி முறை அல்ல.
எடுத்துக் காட்டாக ஒரு மரத்தை எடுத்துக்கொண்டால், இயற்கையாகவே அதன் தண்டிற்கு மேல் எந்த அளவிற்கு இலைப் பரப்பு உள்ளதோ அதைவிட இரண்டு மடங்கு வேர்ப்பரப்பு மண்ணிற்குள் இருக்கும்.
அப்போதுதான் புதிய "இளம் வேர்களும் வேர்த்தூவிகளும்" மரத்தைவிட்டுக் குறைந்தது ஆறடி வட்டத்திற்கு அப்பால் இருந்து நீரையும் நீருடன் சத்துப் பொருட்களையும் உறிஞ்சி மரத்திற்குக் கொடுக்க முடியும்.
ஆனால் டிரம்மில் மரத்தைச் சுற்றி வெறும் இரண்டடி மண்ணே இருப்பதால் மூல வேர்களும் கிளை வேர்களும், சல்லி வேர்களும் வேர்த்தூவிகளும் ஒன்றுடன்
Good sharing
ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர் கள்
Thankyou sir
நன்றி நண்பா நல்ல தகவல் எனக்கு மாடிதோட்டம் அமைக்க நீண்ட நாள் கனவு சரியான வழிகாட்டுதல் இல்லை நீங்கள் எனக்கு உதவுங்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ❤❤❤❤
Possibility of water leakage thro roof concreate inevitable.Cement in long run deteriorates and allow water thro.and cause damage to room incurring heavy expence.Be,aware and take action.
அருமை. வாழ்த்துக்கள் தம்பி
Vera leval thambi... 👌
Really great congratulations
Oru tomato bag setup 1500₹. Corporate கொள்ளை.
Anna ungal previous video all are super, but grow bag and soil ku spend panra amount ku vegitable and fruits vaangitalam
Very true
Correct
Exactly
Right thaan aana unga pricelist patha. Oru thootamae vaangidalam pola
Kandippa thala 😂😂😂
super ❤😮
V v useful guide to help 🎉
Are these products available in market? How do we get it in Chennai. Would like to get few grow bags and potting mix for Nithyamalli and Gundu Malli please. How often do you have to fertilize? Thanks for the video. Please post buying info. Thanks.
Tirunelveli varuvingala
Are these fertilizers organic?
Excellent sir 🎉🎉🎉
உன் கூரையிலே நீயே மண்ணஅள்ளி போடு டேய் செடி வளரும் மரம் வளது வீடு உன்னை அறியாமல் இடிந்து விழும்.
How is the costing sir
Super super
Super garden
Happened to watch your video. I have only a small verandah., but I am growing flowering plants., but want to grow vegetable plants also. Do you supply plants - chedi murungai, Madurai malli, mul murungai & seeds for vegs?
Very nice
Sir Coimbatore varuveengala?
நல்ல விஷயம் தான் இருந்தாலும் அவை நாட்டு விதைகளா? உடல் நலமும் முக்கியம்.
Sir mettuppalayam (ooty) varuveengala??
is this like bonsai...or real actual trees!!
Chedi murumgai seeds kidaikuma
Xgrow bag engalukku tharuveergal 18+18 bag ennavely 3:54
Superb sir
Tq for sharing
Organic soil need bro
Available??
very intersting
Anna palakkad varuvingala... amount how much? Terrace.garden it's my dream.
Super thampi🎉🎉
Dindigul varuveengala
How to get nutri fertilizer ?
நம்ம விவசாயத்த அழிக்கிற கூட்டத்தில சேராதீங்க மக்களே..முத்து
ஏன் அப்படி சொல்றீங்க? காரணம் இருக்கா? நான் மாடி தோட்டம் போடலாம் என்று இருந்தேன்.
S hybrid
❤
வியாபாரம் எப்படி போகுது
சென்னைக்கு வருவார்களா
Ok Anna but vegma kathu adicha chedi ok but tree saynthu veduma?
Super message.
Grow bag venum eanku enga vanganiga
2:28
Hi sir hosur varuveengala
நானும் hosur.மாடிதோட்டம் வைத்திருக்கீங்களா
Super sir
May u have branch in SALEM?
Pl reply
Tq
Hi I am from coimbatore
Any one will come from your side to see my place where we want to put small garden in the balcony
Chennai ku send pannuveengala
Grow bag price
Can you come to madurai
Sir yenaku 5 chedi venum anupuvengala
Code not working
நீ ஆணியே புடுங்க வேணாம் 😅😅😅😅😅
Arumai Msg
🎉🎉🎉🙏👍👍👍👍🦚👍mava sava thank you so much net pavi
hi
Price
நம்ப மாவட்டம் வருவார்களா நண்பா
Confirm varuvanga bro❤
Sir please you call nembar sand
Chedi murumgai seeds kidaikuma
👍👍👍👍