சாமந்தி, செவ்வந்தி செடிக்கு இதை மட்டும் செய்து பாருங்கள்!இடைவிடாமல் பூத்துக் கொண்டே இருக்கும்!!

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 55

  • @poongodiphr4529
    @poongodiphr4529 Рік тому

    Hi bro
    மிகவும் அழகான தோட்டம்,
    கண் கவர் மலர்கள்
    தேவையான சமயத்தில்
    பயனுள்ள பதிவு
    மிக்க நன்றி ப்ரோ

  • @seethudiya6425
    @seethudiya6425 Рік тому +1

    Sir na itha vangi one year aaguthu mottu vechrku but poo viriyave illenga romba manasuku kashtama iruku...

  • @vijayalakshmidhanasekaran1711

    Vanakkam sir samandhi chedi valarpu patri arumaiyana padhivu nandri

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Рік тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @Missindia2512
    @Missindia2512 10 місяців тому

    Sir samanthi full video podunga mankalavai Kadai la vangunathula irunthu epdilam paramarikanum

  • @poornimasivakumar5995
    @poornimasivakumar5995 9 місяців тому

    Very beautiful garden..very useful tips

  • @premilapazhamalai8951
    @premilapazhamalai8951 Рік тому +1

    Thank you for the useful information

  • @ayshaj1238
    @ayshaj1238 Рік тому

    Pink colour samanthi chedi share pannunga sir please

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 Рік тому +1

    Very very useful tips sir

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Рік тому +1

    Beautiful flowers

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 Рік тому +4

    எந்த மாதத்தில் இந்த செடி நாடவேண்டும்

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Рік тому +2

    Feast for eyes. 😍

  • @srigxeroxsri2295
    @srigxeroxsri2295 Рік тому

    Sir intha sedi natrugal engu kidaikum sir

  • @hemanightycollections
    @hemanightycollections Рік тому

    Saamandhi flowers Seeds eruka sir

  • @pavithra8826
    @pavithra8826 Рік тому

    Chedigal ungalidam pesumo

  • @ananthi96
    @ananthi96 Рік тому

    Sir meen amizham ku mix pani vachu 2 days than Achu..ipo rmpa gas form aaki dappa broke aagura stage la iruku,.ipo ena sir panrathu...open pani gas ponathum close panalama...

  • @sheerinnisha6773
    @sheerinnisha6773 Рік тому

    Intha nattu variety plant enga vanginenga

  • @suvayosuvaiandvlogs
    @suvayosuvaiandvlogs Рік тому +1

    Samanthi supra irruku

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 Рік тому

    ஐயா வணககம் ஜீவாமிர்தம் எத்தனை நாட்கள் வைத்து இருந்து பயன்படுத்தலாம்

  • @geethachennai1101
    @geethachennai1101 Місяць тому

    எனக்கு இந்த செடி வேண்டும் கிடைக்குமா

  • @renuka7275
    @renuka7275 Рік тому +1

    பிங்க் கலர் செவ்வந்தி செடி கிடைக்குமா

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 Рік тому +3

    FM Salt பதிலாக நீங்கள் கடலைமாவு கரைசல் ஏற்றது என்று கூறி நீர் அதை விளக்கமாக ஒரு பதிவு தரவும்

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 Рік тому

    எந்த மாதத்தில் செடி வாங்கி வைத்தால் நன்றாக வரும் தொட்டி. அளவு. சொல்லவும்

  • @emiliyuvesh7857
    @emiliyuvesh7857 Рік тому

    Super sir

  • @uma68
    @uma68 Рік тому

    சார் hybrid hibiscus செடி full sunlight வைக்கலாமா

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 Рік тому +1

    என் கத்தரி செடி தண்டு கிழைகள் அனைத்தும் கருப்பு நிறமாக மாரிவிட்டது இதை எவ்வாது சரிசெய்வது பூக்கள் பூத்து நன்கு காய்கள் பிடித்து உள்ளது ஆனால் தண்டுகள் முழுவதும் கருப்பாக உள்ளது என்ன செய்ய வேண்டும் எனக்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து ஓர் பதிவு போவுடம் விரைவாக

  • @SasiKumar-lr1ur
    @SasiKumar-lr1ur Рік тому

    Nice anna

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Рік тому

    Namma vetla yellow color irukuthunga anna awlo pookalum arumboda karugi than poguthu pookavey mattuthu

    • @nethragroups3198
      @nethragroups3198 Рік тому

      Chedi vangitu cut panni vitingala buds ah

    • @nethragroups3198
      @nethragroups3198 Рік тому

      En chediyum apadi than irunthathu . 1 month ku mela agiyum buds pookala, cut panni vitathum new buds vanthu ipo oralavu pookuthu.. Lavender color sevvanthi i have..

    • @akshayavelvizhi6317
      @akshayavelvizhi6317 Рік тому

      No pa, nan kutty kutty nathu vangi vachurnthen after 3yrs ku apram just ipo than valanthuchu, athun pookala

  • @malarkodiganapathy1122
    @malarkodiganapathy1122 Місяць тому

    Thank u bro😅

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 Рік тому

    Bro intha sedi evolo bro pls reply

  • @ravichandranr8612
    @ravichandranr8612 Рік тому +1

    இந்த செடிகள் எங்கு கிடைக்கும் விலை எவ்வளவு சொல்லுங்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @sundararajan7460
    @sundararajan7460 Рік тому

    Nan vegetarian.. Substitute for egg sollunga sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Рік тому

      சுண்ணாம்பு சேர்க்கலாம்

  • @ratnaratnam1
    @ratnaratnam1 Рік тому

    Brother where these plants are available

  • @elavarasimurugesan2978
    @elavarasimurugesan2978 Рік тому

    Nega sale panrigala bro

  • @subramanimani4020
    @subramanimani4020 Рік тому

    சாமந்திசெடிவெளிற்மஞ்சள்கலராகமாரிகாய்ந்துவிடுகிறதுஎப்ஜம்சால்ட்தெளித்தும்பயன்இல்லை.வேறுஎன்னசெய்யலாம்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Рік тому

      வைரஸ் நோயாக இருக்கும்.மீன் அமிலம் தெளித்து விடவும்

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Рік тому

    ,,😍😍😍👌

  • @trendingall5167
    @trendingall5167 Рік тому

    Hello

  • @sivanpandi6788
    @sivanpandi6788 Місяць тому

    வாங்கி சாங்கில் வைத்தேன் வாடி வதங்கி போய்ட்டு ப்ரோ

  • @ratnaratnam1
    @ratnaratnam1 Рік тому

    Kindly reply. Where do you get these plants. Share the mobile number please

  • @vigneshm8843
    @vigneshm8843 Рік тому

    Super anna