What benefit does the exchange planet give? பரிவர்த்தனை கிரகம் என்ன பலன் தரும்?

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 215

  • @MathuraSenthilKumar
    @MathuraSenthilKumar Рік тому +12

    நீச்ச கிரகம் மற்றும் வக்ர கிரக பரிவர்தனை எப்படி இருக்கும் ஐயா? இதில் பலன் எப்படி ஐயா?🙏

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 Рік тому

    ,வணக்கம் குருவே,மிகவும் நுணுக்கமான விளக்கம் நன்றி! நன்றி!!

  • @balamuruganastro1087
    @balamuruganastro1087 Рік тому +2

    வணங்குகிறேன் குரு ஜி

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 Рік тому +4

    மிகவும் எதிர்பார்த்த பதிவு நன்றி ஐயா

  • @harigokul6819
    @harigokul6819 19 днів тому

    ஐயா, அருமையான விளக்கம்.
    பரிவர்தனை பெற்ற கிரகங்களில் ஒன்றோ அல்லது இரண்டும் வக்ரமாக இருந்தால் என்ன பலன் தரும்?
    உதாரணமாக குரு சனி பரிவர்தனையில் மகரத்தில் குருவும் மீனத்தில் லக்ர சனியும் என்ன செய்யும்?
    நன்றி.

  • @maheshwarir1387
    @maheshwarir1387 Рік тому +1

    🙏 வணக்கம் குருஜி பரிவர்த்தனையான கிரகம் ஒன்று வக்கிரம் பெற்றால் பலன் எப்படி இருக்கும் குருஜி லக்கானதிபதி புதன் வக்கிரம் பெற்றால் புரிந்து கொள்ளும் திறன் குறைவாக இருப்பர்காள குருஜி நன்றி 🙏🙏🙏🌿🌿

  • @deepathkumar1511
    @deepathkumar1511 Рік тому +2

    பரிவர்த்தனை பற்றி நல்ல விளக்கம் குருஜி

  • @raguragupathy4998
    @raguragupathy4998 Рік тому +3

    எதிர்பார்த்த பதிவு நன்றி குருஜி ❤

  • @maneeshss562
    @maneeshss562 Рік тому +1

    Thank you so much guruji 🙏🙏🙏

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 Рік тому +39

    அருமை குருஜி! நீங்கள் சொல்லும் போது புரிகிறது. ஆனால் வேறு பரிவர்த்தனை பற்றிய பலன் எடுக்கும் போது புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. Kuruji க்கு நிகர் யாருமில்லை. நீங்கள் சொல்லும் போது இவ்வளவு easy யா என்று தோன்றுகிறது. ஆனால் நாங்களாக பலன் எடுக்கும் நிலையில் தான் உங்களின் 40 வருட உழைப்பு புரிகிறது. LKG நிலையில் இருக்கும் என் போன்ற வர்களுக்கு உங்களின் video க்க‌ள் எ‌ன்று‌ம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நன்றி குருஜி.

  • @vanishree3452
    @vanishree3452 Рік тому +1

    Execellent gurve

  • @balajijograj4370
    @balajijograj4370 Рік тому

    Wow!!! What a flow?.

  • @dynamic5star420
    @dynamic5star420 Рік тому +1

    Awesome guruji...i was waiting for this video explanation for so long.....thanks my dear guru....from malaysia

  • @vinayagar_Thunai
    @vinayagar_Thunai Рік тому

    நன்றி குருஜி....

  • @aaraamuthanamuthan414
    @aaraamuthanamuthan414 Рік тому

    Thank you sir.Please tell about the results of parivarthanai graha's effects in their bhukthis.

  • @lakshnasri-959
    @lakshnasri-959 Рік тому

    லக்னாதிபதி ஆறாம்அதிபதிஒன்பதில்ஒன்பதுபத்தாம்அதிபதிஆறில்என்னபலன்ஐயா❤❤❤🙏🙏🙏

  • @Jainaxx
    @Jainaxx Рік тому

    Nandri guruji
    Nice information........❤

  • @krishnaveni3383
    @krishnaveni3383 Рік тому +1

    வணக்கம் அண்ணா

  • @துகள்
    @துகள் 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா. என்னுடைய 11ன் அதிபதி 10ல் பரிவர்த்தனை. எனினும் அவர் 8ன் அதிபதியாக செயல்படுவாரோ என பயம். ஏற்கனவே லக்ன கடும்பாவர் வேறு. இப்போது சற்று ஆறுதலாக உள்ளது

  • @citiramurugesan4474
    @citiramurugesan4474 Рік тому

    குருஜி வணக்கம் இலக்கணப் புள்ளி எந்த நட்சத்திரத்தை குறிக்கிறது அதுதான் லக்கனாதிபதியா

  • @lakshmicheers9354
    @lakshmicheers9354 Рік тому

    Vanakkam Guruji. Can u pls explain parivarthan of 5th 10th lord. Tq

  • @SivaKumar-de8wb
    @SivaKumar-de8wb Рік тому

    Super guru'ji
    நன்றி

  • @Sdvsrangoli15
    @Sdvsrangoli15 Рік тому

    குருஜி,மீன லக்னம் லக்னத்தில் சுக்கிரன் சூரியன் 8ல் குரு பலன் சொல்லுங்க

  • @dsvdsv7718
    @dsvdsv7718 Рік тому

    Guruji unga shirt nalla irukku

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @pattabiraman54
    @pattabiraman54 Місяць тому

    சிம்மம் லக்னம் 8&10 பரிசோதனை குருஜி

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🙏🙏வணக்கம் ஐயா🎉🎉🙏🙏🙏🙏

  • @aathi5homes669
    @aathi5homes669 Рік тому

    ஐயா வணக்கம். பரிவர்த்தனை கிரகத்தின் புக்திகள் எப்டி இருக்கும்

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому

    நன்றி அருமை

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Рік тому

    வணக்கம் குருவே 🙏😊சனியின் பார்வை சூச்சமங்கள் இப்போது தான் பார்த்தேன்... அருமை என்ற வார்த்தை போதாது... 👍🏼👍🏼... அடிப்படை கூட தெரியாது உங்க வகுப்பு மூலம் தான் ஜோதிடம் கற்கிரேன்... நன்றி குருவே 🙏

  • @mymuseum3420
    @mymuseum3420 28 днів тому

    Chinnaraj ayya idharku opposite aah solluvaaru edhu sari nae purila rendu perum periya aalumai dhaan...

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 Рік тому +1

    நன்றி ஜோதிட ஆசான் அவர்களே 🙏❤❤❤❤❤

  • @manindrasujay1672
    @manindrasujay1672 Рік тому

    வணக்கம் குருஜி

  • @shivabalan2455
    @shivabalan2455 Рік тому

    ஐயா வணக்கம்.
    மிதுனலக்னம் 11,12 பரிவர்த்தனை.சிம்ம குருபார்வை துலா சந்திர அதியோகம் சுக்கிரனுக்கு.புதனுடன் செவ்வாய்.சுக்கிரதசை வந்தால் பெரியா லாட்ஜ் வாடகை வருமானம் வருமா.

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Рік тому

    Valhavalamudan guruji

  • @v.d.r.j.7744
    @v.d.r.j.7744 Рік тому

    எனக்கு ஐந்தில் சனி துலாம்,எட்டில் மகரத்தில் சுக்கிரனுடன் ராகு.எப்படி உள்ளது குருஜி

  • @sumathis9475
    @sumathis9475 Рік тому

    Thank you guruji

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 9 місяців тому

    Arumai. ❤

  • @JaiSankar-j1m
    @JaiSankar-j1m 9 місяців тому

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐🌹💐💐

  • @kannamavlogs159
    @kannamavlogs159 Рік тому

    Ethirpartha vidio thankyou kuruji

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Рік тому

    Super guruji 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rangarajankarivaradarajan8603
    @rangarajankarivaradarajan8603 11 місяців тому

    Sir please say me 6 and 8 place parivarthanai for sima lagna when guru dasa is starting

  • @vanajakslc469
    @vanajakslc469 Рік тому

    Asthankam /neecham petta graham parivarthanai anal enna palan sir

  • @karumbajalamkokila5559
    @karumbajalamkokila5559 2 місяці тому

    இதைவிட யாராலும்சொல்லிதரமுடியாது

  • @gajendrangajendran6064
    @gajendrangajendran6064 5 місяців тому

    Super guru ji❤❤

  • @cryptowallet688
    @cryptowallet688 Рік тому +1

    இங்கே கேள்விக்கேக்கும் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் 9 கிரகங்களையும் ஆராயமல் பலன் சொல்ல முடியாது 🤔

    • @sashikumar5402
      @sashikumar5402 Рік тому

      ஐயா எனக்கு கடகம் லக்னம் மீனம் ராசி உத்திராட்டாதி நட்ஷத்திரம்.தூலத்தில் சித்திரை 4ம் பாதத்தில் செவ்வாய் சுவாதி 4ல் சனி.விர்ச்சிக்கத்தில் அனுஷம் 4ல் சுக்கிரன் வர்க்கோத்தம்மம் கேட்டை 1ல் கேது.சுக்கிரனுக்கு வீடு கொடுத்த செவ்வாயுடன் பரிவர்த்தனை(4&5).தனுசுவில் குரு மூலம் 1ல் புதன் மூலம் 2ல் சூரியன் பூராடம் 4ல்.இங்கே குருவிற்க்கும் புதனுக்கும் அஸ்தமனம் தோஷம் இல்லை.சந்திரன் மீனத்தில் உத்திராட்டாதி 1ம் பாதம்.ரிஷபத்தில் ராகு 11ல்.இன்னும் திருமணம் நடைபெறவில்லை.ஐயா பரிவர்த்தனையான சுக்கிர தசை எப்படி இருக்கும்.

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS Рік тому

    நட்சத்திர பரிவர்த்தனை இருக்கிறதா ஐயா.இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா.

    • @SadhaASSadhaAS
      @SadhaASSadhaAS Рік тому

      நட்சத்திர பரிவர்த்தனை கிரகம் காணொளி போடுங்கள் ஐயா.

  • @amaravathir2119
    @amaravathir2119 Рік тому

    மூன்று கிரகங்கள் பரிவர்த்தனை ஆகுமா சுக் சிம்மத்தில் சந் துலாத்தில் சூரி கழகத்தில் விளக்கமாக கூறுங்கள் குருஜி

  • @balajimanikandan9644
    @balajimanikandan9644 Рік тому

    Dear Guruji , For Thulam Lagnam 10th Lord Kadagam and 11th Lord Simmam PARIVARTHANAI, What will be the Prediction, Kindly Answer Sir

    • @cryptowallet688
      @cryptowallet688 Рік тому

      Where is guru, sukiran, rahu, sani and puthan

    • @cryptowallet688
      @cryptowallet688 Рік тому

      Sevvai,

    • @balajimanikandan9644
      @balajimanikandan9644 Рік тому

      Thulam lagnam ,Guru in 2nd house, Sukran in 9th House, Sani in 8th house , Sevvai in 4 th house , Budhan in 11 th house , Rahu in 4th House, methi in 10th House, Sun in 10th House and ValarporaiChandran in 11 th House

    • @balajimanikandan9644
      @balajimanikandan9644 Рік тому

      Kethu. In 10th house

  • @sameeshkasingh4044
    @sameeshkasingh4044 Рік тому

    Thanks guruji

  • @maheshwaranortenmahes4437
    @maheshwaranortenmahes4437 2 місяці тому

    மகரா லக்கினம் 7&8பரிவர்த்தனை 7யில் சூரியன் 8யில் சந்திரன் 7 யில் குரு, புதன், கேது சூரியன் லக்னத்தில் ரகு பிறந்த நேரம் 24/07/1990 பிறந்த இடம் திருப்பூர்

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 Рік тому

    பல கோடி ஆராய்ச்சி
    செய்கிறது
    விஞ்ஞானம்
    நாசா
    தோற்கும்
    அளவுக்கு தங்களின்
    மெய்ஞானம்
    ❤❤❤❤

  • @vijayavijayajayaram7293
    @vijayavijayajayaram7293 Рік тому

    இரண்டு ஐந்து கிரகங்கள் பரிவாத்தனை
    ஆனால் பலன்?

  • @ragavanp9002
    @ragavanp9002 Рік тому

    சந்திரன் பரிவர்த்தனை ஆனால் ராசிகள் மாறி விடுமா

  • @mani.r95
    @mani.r95 Рік тому

    அருமை குருஜி 🙏

  • @sivaraju7546
    @sivaraju7546 4 місяці тому

    கன்னி லக்னம் சந்திரன் சனி பரிவர்த்த னை பலன்

  • @meenusunder3018
    @meenusunder3018 Рік тому

    வணக்கம் குருஜி 🎉🎉❤

  • @padmavathycm2600
    @padmavathycm2600 Рік тому

    🙏🙏🙏

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e Рік тому

    பரிவர்த்தனை 1 சந்திரா desai வராது before 75 years

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 Місяць тому

    சனீஸ்வரனை உங்களுக்கு பிடிக்காதா

  • @smsubi
    @smsubi Рік тому +2

    நீச பரிவத்தனை எப்படி இருக்கும் குருஜி.
    செவ்வாய், சந்திரன் பரிவர்த்தனை.

  • @ganapathythirunavukkarasu2516
    @ganapathythirunavukkarasu2516 Місяць тому

    ji. your predictions may be ok for some groups of your followers but you must concentrate on the people who say No. And you made yourself so busy and showcase that you are always busy. For people who pay their hard earned money, you are not giving respect...

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Рік тому +2

    7,8 பரிவர்த்தனைகள் விளக்கவும்🙏

  • @nallankilli633
    @nallankilli633 Рік тому +2

    வணக்கம் அய்யா
    விருச்சிகம் ராசி
    கடகம் லக்னம்
    செவ்வாய் கடகத்தில்
    விளக்கம் கொடுங்கள் அய்யா

  • @krishanand80
    @krishanand80 Рік тому +2

    AMAZING EXPLANATIONS- இதுக்கு மேல யாராலயும் பரிவர்த்தனைய இவ்வளvu தெளிவா விளக்க முடியாது.. I am amazed at your clarity-- SUPER... உங்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்..கொள்கிறேன்...மிக்க நன்றி குருஜி..

  • @gajakamini6259
    @gajakamini6259 Рік тому +2

    நல்ல பதிவு நன்றி குருஜி, ரிஷப லக்கினம் குரு & சுக்கிரன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் குருஜி

  • @chitramohan5529
    @chitramohan5529 22 дні тому

    Chu Chu mama

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Рік тому +1

    Vanakkam Aditya Guruji. Only My Dad In My Family Is Having Parivartana Yogam Guruji. My Dad's Lagnam Is Dhanus Lagnam, Thiruvathurai Nakshatram, Mithuna Rasi Born On 2/10/1942. In My Dad's Horoscope Sukran In Kanya Rasi & Budhan In Thula Rasi. Now Sukra Dasha Is Running For My Dad Since More Than 13 Years. My Dad Is 80 Years Now.
    My Dad Was In Budhan Dasha From 1986 To 2003 Guruji. After Budhan Dasha Came, My Dad Has Very Good Growth In His Carrier, Got Promotions In College, Became Professor In The Year 1997 & Good Growth In Dad's Personal Life As Well As He Constructed Own House In 1990 & We Joined Own House In January 1991 Guruji.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +3

    🙏 வணக்கம் GURUJI 🌟

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому +2

    அருமையான விளக்கம் சார்

  • @helen.td.thangavadivel7101
    @helen.td.thangavadivel7101 Рік тому +1

    மீன லக்னம் 1 , 3 பரிவர்த்தனை என்ன பலன்?

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 6 місяців тому

      சுக்கிரன் உச்ச பலத்திலிருந்து, ஆட்சி பலத்திற்கு இறங்குவார். ஆனால் அது உங்களுக்கு நல்லதும்கூட.

  • @kumark5764
    @kumark5764 Місяць тому

    பரிவர்த்தனை யோகம் விளக்கம் அளவுஇல்லைநன்றிகூற.ஐய.ஜ அளவ

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому +1

    வணக்கம் சார் நீண்ட நாள் எதிர்பார்ப்பு சார் இன்றைக்கு நிறைவேறியது நன்றி சார்

  • @citiramurugesan4474
    @citiramurugesan4474 Рік тому

    குருஜி வணக்கம் இலக்கணப் புள்ளி எந்த நட்சத்திரத்தை குறிக்கிறது அதுதான் லக்கனாதிபதியா

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 4 місяці тому +3

    அக்ஷ்டம சனி என்று ஒன்று இல்லை என்றால் மனிதன் பயப் பட மாட்டான். மனிதனை நல் வழி படுத்துவது சனி

  • @spandiyansubaiah7445
    @spandiyansubaiah7445 Місяць тому

    கடக லக்னம் லக்னத்தில் குருபூசபட்சதிரசாரம் ஆறில் சந்திரன் எப்படி இருக்கும்குருபூசநட்சத்திரசாம் 10 வருடங்களாக பக்கவாதம் பாதிக்கப்பட்டுள்ளேன் குரு திசை நடக்கிறது எனக்கு நோய் எப்பொழுது குணமாகும் பதில் பதில்கூறுங்ஙள்ஐயா 23:50

  • @rekhaja4800
    @rekhaja4800 Рік тому +1

    7m 12m athipathi parivarthanai

  • @saradharamachandran9378
    @saradharamachandran9378 2 місяці тому

    சிம்ம லக்னம்9ல்சனி நீசம் சனியுடன் சுக்கிரன் துலாத்தில் செவ்வாய் பெண்ணின் ஜாதகத்தில் உள்ளது திருமண வாழ்க்கை?

  • @Karthikbro-o
    @Karthikbro-o Рік тому +1

    சார பரிவர்த்தனை பத்தி ஒரு வீடியோ போடவும் குருஜி ப்ளீஸ் 🙏🙏🙏🙏

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 4 місяці тому

    மகரதுலாமில் பரிவர்த்தனை பெற்ற உச்சவக்கிர சனியுடன் சேர்ந்த செவ்வாய் .செவ்வாய் தசை எப்படி இருக்கும்

  • @Happystudylearning305
    @Happystudylearning305 Рік тому

    Ayya budan chandran parivarthanai sollunga chandran veetil budhan, budhan veetil theipirai chandran budhan dasai enna seium

  • @VikkyNadarajan
    @VikkyNadarajan 6 місяців тому

    17.3.1991. 5.30. Am thiruvarur. Parivarthanai sollunga sami

  • @DharaniDharani13
    @DharaniDharani13 6 місяців тому

    ஐயா ரெண்டு 12 பரிவர்த்தனை சொல்லுங்கய்யா ...மீன லக்னம் செவ்வாய் சனி பரவர்த்தனை சொல்லுங்கள் ஐயா

  • @pattabiraman54
    @pattabiraman54 Місяць тому

    விருச்சிகலக்னம் 6&8 பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் ஐயா

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому

    விருச்சிகம். லக்னம். செவ்வாய். மேசதில். ஆட்சி. என்ன. தருவார். நோய். குடுபா r

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 5 місяців тому

    கடகத்தில் செவ்வாய் விருச்சகத்தில் சந்திரன் என்ன பலன் இரண்டும் 5.9. இடம்

  • @manisaro2297
    @manisaro2297 7 місяців тому

    6ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் கடன் நோய் எதிரி அதிகம் என்றால் 6ம் அதிபதி நீச்சம் அடைந்தால் கடன் நோய் குறையுமா

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому +1

    Vanakam Guruji parivarthanai palan Epadi endru arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @chitrasrinivasan929
    @chitrasrinivasan929 4 місяці тому

    You are explaing everything in more confusing way
    Try to e xplain simply so that we could understand better and also step by step when you analyse a planet and its place

  • @bhuvaneswaribhuna7962
    @bhuvaneswaribhuna7962 Рік тому

    யெந்த கிரகம் அதிகாம் சுபத்துவம் அடையும் தோ அந்தத் தோளில் அமையும் சொன்னாங்க யென்னக்கு சனி தா அதிகமாம் சுபத்துவம் 7 வருடம் முன்னாடி நான் ஒரு lorry owner உப்பா நான் லாரி டிரைவர் யென்னக்கு லகுனம் அதிபதி சுபத்துவம் தா குருஜி லகுனம் அதிபதி பாவமும் நன் டிரைவர் வேலை குருஜி விளக்கம் தருங்கால் யென் ஜாதகம் பலன் கேட்கவில்லை டிரைவர் ஆனா சுபத்துவம் விதி சொல்லுங்கல் 2.9.1991 நேரம் சொல்ல விளை பாவகம் சுபத்துவம் படி விளக்கம் தெரிந்தால் போதும் please விளக்கம் தருங்கால் குருவே கொளப்பமா இருக்கு குருவே name Naveen யென்னக்கு கும்பம் லகுனம் admin please guruji parvaikku kondu sellaum please

  • @santhisanful
    @santhisanful 7 місяців тому

    1வீடு மற்றும் 11 வீடு பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா? மகரம் லக்கினம்

  • @jokesofanil9445
    @jokesofanil9445 Рік тому

    ஒரு நீச்ச கிரகம் பரிவர்த்தனையானால் ஆட்சி பலத்தை பெறுகிறது ஆனால் அது நீச்ச கிரகம் தான் அது எப்பொழுது தன்னுடைய நீச்ச பலனை தரும் தன் தசையில் அதன் நுணுக்கத்தை கூறுங்கள் ஐயா

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை என் மகள் பிரியாதஷ்னி +1. என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29.11.2008.pm.6.15

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 Рік тому +1

    மற்றுமொரு சிறப்பான பதிவு ஐயா.

  • @baskaranmuthusamy6176
    @baskaranmuthusamy6176 4 місяці тому

    Guruji sir I am thulam rasi kumbalaganam tenth place sevaiputhansun and sukkiran graha war is may be done

  • @rmkd4
    @rmkd4 Рік тому

    ராகு தசையில் கம்ப்யூட்டர் சர்வீஸ் தொழில் செய்து நஷ்டம். தற்சமயம் 25000 சம்பளத்தில் கம்ப்யூட்டர் சர்வீஸ் இன்ஜினியராக உள்ளேன். குரு சுக்ர பார்வை பெற்ற லாபதிபதி திசையில் (கேள யோகம்) 100கோடி தொழில் அல்லது வேலை எதன் மூலம் சம்பாதிப்பேன். 10-Nov-83; 6.50pm, kovai

  • @kowshika805
    @kowshika805 Рік тому

    12.7.1999 time 7.00am birth place Coimbatore predict guruji

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை என் மகள் பிரியாதஷ்னி +1. என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29.11.2008.pm.6.15

  • @aathi5homes669
    @aathi5homes669 Рік тому

    விருச்சிக லக்னம் நீச்ச சனி உச்ச செவ்வாய் பரிவர்த்தனை எப்படி... சனி குரு இணைவு..ஆட்சி சுக்கிரன் சனியை பார்கிர்து.சனி வக்கிரம்...அமாவாசை சந்திரன் நீசம்.சுக்கிர தசை எப்படி இருக்கும்

  • @vigneshwaranmurugesan9617
    @vigneshwaranmurugesan9617 Рік тому

    Thasaputhi explain pannunga sir .puthan thasai you said on IBC BAKTHI puthan energy absorb by body. Ok sir puthinathan -how is that work? sir.01.01.02.6.35am devakottai