சவுக்கு அண்ணன் மேடை பேச்சுகளில் தொடர்ந்து பேச வேண்டும்.. அது கிராம மக்களிடமும் போய் சேரும்..அண்ணா பேச்சு சமூக வலை தளங்களில் பயணிக்காத மக்களிடமும் ஒரு விழிபபுணர்வு ஏற்படும்.❤❤❤
சாட்டை எடுத்து நாட்டை திருத்து என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று சவுக்கை நிறுத்து நாட்டை திருத்து என்று புது மொழியாக வைத்துக் கொள்ளலாம் சவுக்கு சங்கர் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்களது பணி சிறக்க மென்மேலும் எனது வாழ்த்துக்கள்
கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது .நாங்கள் எப்போதும் உங்களுக்காக நிற்கிறோம்..முன்னோக்கி செல்லுங்கள்.கடவுள் இருக்கிறார்...உண்மை எப்பொழுதும் வெல்லும்....TQ savuku team...waiting for next video...
விவசாயம் காப்போம் வெறும் பேச்சு அளவில் இல்லாமல் நேரடியாக களம் சென்று சக விவசாயிகளுடன் தோளோடு தோள் கொடுத்து நின்று எதிர்க்கும் திரு.சங்கர் அவர்கள் நேர்மை நியாயம் துணிவு பாராட்டுக்கள் 🎉 நன்றிகள் பல
I am from Bangalore Great fan of u sir... I hope u read this comment.. A great leader person like u can reform the society and social problems... Excellent work.. Karnataka is waiting for reformer like u sir... Continue u great work...🎉
One may disagree on few topics he has discussed; has brought out to the fore varied / lots of topics of importance for discussion. For me the stand out being the Old age pension and the Parandur alleged land acquistion, these two directly affect the livelihood of downtrodden and Farming community. Hats off to you, stand with Mr Shankar for all the efforts and fighting to bring justice to the Farming community.
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொல்லி பதிவு செய்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.. இந்த மக்களுக்கு விடிவுகாலம் வர வேண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று முடிவு செய்து நல்லவர்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் பணம் வாங்காமல். அப்பொழுதுதான் உரிமை எதிர்பார்க்க முடியும்
சார், நீங்கள் சுழற்றும் சவுக்கு(ஒவ்வொரு காணொளியும்💪), விடியாத இந்த அரசுக்கு, சவுக்கு அடியாக விழுகிறது🎯...இது தான் உண்மையான விடியலுக்கான ஆதாரம்💯...இந்த அப்பாவியான தமிழக மக்களுக்கு♥...உங்கள் பணி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...🙏
Appreciate Savukku, finally he stands with people of TN❤❤❤ நாம் தமிழர் சீமான் அண்ணா விற்கு ஆதரவு தாருங்கள் மக்களே ❤ தமிழராய் இணைவோம்❤ So hurting 💔 கட்டிடங்களாக காட்சி அளிக்கிறது நம் தமிழ்நாடு 💔😢😭 How come Sourashtra (prakash silk) people bought 200 acres???? How come these people jumped into silk business in TN ???? தமிழ்நாடு தமிழருக்கே❤
அண்ணா சவுக்கு அவர்களே அண்ணன் சீமான் அவர்களுக்கு துணையாக நின்று தமிழ் நாட்டை காக்க வேண்டும் அவ்வாறு காப்பாற்றினால் ஜல்லிகட்டு மைதானம் போன்ற உங்கள் சிலைகள் வைக்கப்படும் ஆண்டவர்களுக்கு மட்டும் சிலை இல்ல போராளிக்கும் சிலை வைக்கப்படும்
கேரளாவில் மூன்று விமான நிலையங்களில் பெரிய விமானங்களை இயக்க முடியும். தமிழகத்தில் சென்னை விமான நிலையத்தில் மட்டுமே பெரிய விமானங்களை இயக்க முடியும். திருச்சி, கோவை, சேலம், மதுரை போன்ற சிறிய விமான நிலையங்களை முதலில் மேம்படுத்தினாலே சென்னை விமான நிலையத்தின் சுமை குறையும்.
அண்ணன் திரு. சவுக்கு அவர்களின் - மக்கள் உரிமைக்கான போராட்டங்கள் அடுத்தடுத்து தொடரட்டும்!!!
அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களின் அடுத்த அதிரடி ஆரம்பம் 🔥🔥👏👏
Yes good sir
note to editor ....pls cut out background music...people want to focus on points spoken !!
Evidence இல்லாம என் தலைவன் பேசமாட்டான் ❤❤❤❤
வேற level speach
Ama bro..epputithan sankar anna nnuku evidence ketaikkutho?????
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
உண்மையை உரக்க சொல்லும் மனிதர்👍🙏🙏
கொஞ்சமும் படாமல் ஊதும் காவல்த்துறைக்கும் சேர்த்து மக்கள் அடுத்த தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் 🔥🔥🔥
மக்களின் நியாயத்தின் பக்கம் துணையாக இருக்கும் திரு சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
அப்படியே கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு மீட்டு கொடுங்க தெய்வமே...
Vaippilla Raja athu mudinji ponathu inime nammalu athapathi pesa mataru kilampakkamtha pesanum athuthan mudium
😮😮😮
சவுக்கு அண்ணா சவுக்கு மீடியா டீம் கு நன்றி 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🤝💐💐💐
Adhu pochu, inime lulu sudugaadu varapovudhu
Boss innnum konjam naalula anga Lulu mall Vara pohuthu...next time Chennai people DMK ku vote potu... December la waterla swim pannunga
இவர் தான் real Hero.கடவுள் காக்கட்டும்
பரநதுர விமான நிலையம் எதிர்ப்பு குழுவினருக்கு ஆதரவு தருவது வரவேற்கத்தக்கது நன்றி சவுக்கு சங்கர் சார்
பத்திரிகையாளர் என்றால் இப்படி இருக்கவேண்டும்... தைரியமாக... மாற்று அரசியல் பேசும் அரசியல்வாதிகள் இவரைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
A brave journalist ever seen in TN history.
சங்கர் சார், உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.... வாழ்த்துக்கள்.
சவுக்கு அண்ணன் மேடை பேச்சுகளில் தொடர்ந்து பேச வேண்டும்.. அது கிராம மக்களிடமும் போய் சேரும்..அண்ணா பேச்சு சமூக வலை தளங்களில் பயணிக்காத மக்களிடமும் ஒரு விழிபபுணர்வு ஏற்படும்.❤❤❤
விவசாயிகளின் தோளோடு தோள் நின்று குரல் கொடுத்த சவுக்கு ஐயா, அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி..!நன்றி..!!நன்றி..!!
உங்களை பெற்ற தாய்க்கு என் வணக்கம்
லியோனி பாத்துக்கோ அண்ணன் மாஸ்....
👍🏽
👍🏾👍🏾👍🏾
Full state is spoiled. Poor people are treated worse than slaves 😢
சாட்டை எடுத்து நாட்டை திருத்து என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று சவுக்கை நிறுத்து நாட்டை திருத்து என்று புது மொழியாக வைத்துக் கொள்ளலாம் சவுக்கு சங்கர் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்களது பணி சிறக்க மென்மேலும் எனது வாழ்த்துக்கள்
கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது .நாங்கள் எப்போதும் உங்களுக்காக நிற்கிறோம்..முன்னோக்கி செல்லுங்கள்.கடவுள் இருக்கிறார்...உண்மை எப்பொழுதும் வெல்லும்....TQ savuku team...waiting for next video...
One man army savuku
#ALWAYS STAND WITH SAVUKU
#SAVUKU MEDIA
ஞாயத்தை எடுத்துக்கட்டி நீதியின் பக்கம் நிற்கும் உங்க முயற்சிக்கு நன்றி
ஆஹா அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா இதில் ஒரு அரசியல் புரிதல் இருக்கிறது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தலைவன் வேற ரகம் பார்த்து உசாரு😂😂😂😂 காட்டாற்று வெள்ளத்தையும் சவுக்கையும் தடுக்க முடியாது 😂
காற்றாற்றை வெள்ளத்தை தடுத்து அணை கட்டி வயற்காலில் நெல் விவசாயம் செய்த வயற்காரர் பரம்பரை மரபு.
அண்ணன் அவர்களின் மனசு, நடைதை மிக சுத்தமாக உள்ளது.....வாழ்க வளமுடன்.
Shankar Sir is our real hero, real man...engalin nambikkai❤
சவுக்கு மக்களின் தலைவன் விவசாயின் தோழன் வாழ்த்துக்கள் 🙏
வயற்காரர் பரம்பரை
சவுக்கு சார் ஒரு நாள் பராந்துர் பற்றி தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளத்தில் ஹாஸ்டாக் பண்ணலாம்
மக்களுக்கான தெளிவான விளக்கம் நன்றி
சூப்பர் வாழ்த்துகள் சவுக்கு உண்மையான எதிர்கட்சி நீங்கள் தான்
எங்கள் நண்பர்கள் கூட்டத்தோடு வந்துகொண்டுள்ளோம் போராட்டம் வெற்றி பெறட்டும்
Vaa thala vaa🎉
❤❤❤❤❤❤ பத்த வச்சிட்டியே பரட்டை. சூப்பர் ஸ்டார் அண்ணா நீங்க. வாழ்த்துக்கள்.
சவுக்கு ஷங்கர் அவர்கள் பரந்தூர்க்கு மட்டும் அல்லாமல் வேறு எங்கெல்லாம் ஏழை மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் அங்கெல்லாம் உங்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை
வாழ்க வளமுடன்
வீரம் செறிந்த ஒன்றுபடும் தமிழினமே வாழ்க
சீமான் அமைதியாகி போய்விட்டார் பரந்தூரைப் பொறுத்தவரை...! சவுக்கு அவர்கள் அந்த வெற்றிடத்தை நிரப்புகிறார்...! வாழ்த்துக்கள்...!
இதுவரை தாங்கள் பேசியதை விட இந்த பேச்சு வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய பேச்சாக நான் கருதுகிறேன் அருமை அருமை 🤝🤝🙏🙏
விவசாயம் காப்போம் வெறும் பேச்சு அளவில் இல்லாமல் நேரடியாக களம் சென்று சக விவசாயிகளுடன் தோளோடு தோள் கொடுத்து நின்று எதிர்க்கும் திரு.சங்கர் அவர்கள் நேர்மை நியாயம் துணிவு பாராட்டுக்கள் 🎉 நன்றிகள் பல
Спасибо большое 💞
பிரமாதம் மிக்க நன்று மகிழ்ச்சி 🔱
அருமை அண்ணா # விவசாயம்
Great Savukku sir.
IT'S SHAME THAT NO MAIN STREAM MEDIAS ARE NOT DISCUSSING ABOUT THIS ISSUE.
சவுக்கு அண்ணன் சிறப்பு 🔥🔥🔥👌👌👌
நீங்கள் சென்றாள் வெற்றி நிச்சயம் வாழ்கதல
மக்கள் போராட கற்று கொள்ள வேண்டும்.... விழித்தாள் தான் விடுதலை கிடைக்கும்....
Revolutionary speech❤
Well done Savukku team ❤❤❤
உண்மையை அருமையான முறையில் தெளிவாக கூறினீர்கள் நன்றி
மக்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்....
வாழ்த்துக்கள் சவுக்கு நல்ல விஷயம் பண்ணி கொண்டு இருக்கிங்க
சவுக்கு அண்ணா நீங்கள் இதை சும்மா விடக்கூடாது, # trend ஆக்கி விவசாயிகள் மற்றும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்
ட்ரெண்ட் ஆகுறது உங்க கைலதான் இருக்கு
சவுக்கு சங்கர் என்ற நபர் தான் ஆண்மையுள்ள பத்திரிக்கையாளர் நன்றி
நல்ல பதிவு 👍👍👍👍👍
I am from Bangalore
Great fan of u sir...
I hope u read this comment..
A great leader person like u can reform the society and social problems...
Excellent work..
Karnataka is waiting for reformer like u sir...
Continue u great work...🎉
Great respect Savukku Shankar avargale !
மிகவும் அருமையான பதிவு வெற்றி சவுக்கு மீடியா
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Saukku sar Supper..Talayva
🦁🦁🦁சிங்கத்தின் கர்ஜனை 🦁🦁🦁
Super Thalaivaa 🙏🏾
அட்டகாசம் அதிகாரம் நடுங்கப்போகிறது
அண்ணா உங்க தைரியம் யாருக்குமே வராதுன ❤❤❤
நீங்கள் தான் உண்மையான எதிர்கட்சி
#saveparandur
Shankar is a courageous person sir we are behind you do not give up this is the beginning create more problem for justice
One may disagree on few topics he has discussed; has brought out to the fore varied / lots of topics of importance for discussion. For me the stand out being the Old age pension and the Parandur alleged land acquistion, these two directly affect the livelihood of downtrodden and Farming community.
Hats off to you, stand with Mr Shankar for all the efforts and fighting to bring justice to the Farming community.
அண்ணே நீ வேர லெவல்
Semma semma, Savukku Vazhthukkal
சங்கருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேடை பேச்சும் அருமை. மற்ற அரசியல் விவாதத்தைவிட மேடை பேச்சு உண்மையிலே நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.
மக்களை நம்பினால் நாடு ரோடு தான்,
மக்கள் பலர் 2000 ருபாய் க்கு ஓட்டுரிமை இழந்தவர்கள்
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொல்லி பதிவு செய்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.. இந்த மக்களுக்கு விடிவுகாலம் வர வேண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று முடிவு செய்து நல்லவர்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் பணம் வாங்காமல். அப்பொழுதுதான் உரிமை எதிர்பார்க்க முடியும்
அருமை தோழரே!
சார், நீங்கள் சுழற்றும் சவுக்கு(ஒவ்வொரு காணொளியும்💪), விடியாத இந்த அரசுக்கு, சவுக்கு அடியாக விழுகிறது🎯...இது தான் உண்மையான விடியலுக்கான ஆதாரம்💯...இந்த அப்பாவியான தமிழக மக்களுக்கு♥...உங்கள் பணி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...🙏
Great job. Keep it up
A super smart move by Lakshmi Bai and co indha Ariva makkal ku educate pannathuku shankar sir nandri
Savukku, the real hero Kala, 🎉👏
வாழ்த்துக்கள் சங்கர் அவர்களுக்கு மிக தெளிவான விளக்கம் சிறப்பு 👍👍👍
Hats off to Shankar..you are one of a kind..long live..
Failure of Journalism ---> Savukku Sir's Rise🔥🫡
Savukku Shankar sir 🔥🔥🔥
வாழ்த்துக்கள்.
💐💐💐💐வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐
SAVE பரன்தூர்
அருமை
Savukku Sankar sir turned a politician, I like him
Sabash !!!👋👋👋👌👌👌
Appreciate Savukku, finally he stands with people of TN❤❤❤
நாம் தமிழர் சீமான் அண்ணா விற்கு ஆதரவு தாருங்கள் மக்களே ❤ தமிழராய் இணைவோம்❤
So hurting 💔
கட்டிடங்களாக காட்சி அளிக்கிறது நம் தமிழ்நாடு 💔😢😭
How come Sourashtra (prakash silk) people bought 200 acres???? How come these people jumped into silk business in TN ????
தமிழ்நாடு தமிழருக்கே❤
The sourashtra people of tamilnadu, are master weavers who were brought here during the pandya raj...!!!
@@rajarams4823 during vijayanagar dynasty only sourashtra migrated to TN.
What does it mean pandya raj????
You mean Tamil kinga Pandiya Arasargal???
அண்ணா சவுக்கு அவர்களே அண்ணன் சீமான் அவர்களுக்கு துணையாக நின்று தமிழ் நாட்டை காக்க வேண்டும் அவ்வாறு காப்பாற்றினால் ஜல்லிகட்டு மைதானம் போன்ற உங்கள் சிலைகள் வைக்கப்படும் ஆண்டவர்களுக்கு மட்டும் சிலை இல்ல போராளிக்கும் சிலை வைக்கப்படும்
வெரி குட் சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே மிக அறிவாற்றலுடன் பதிவு செய்து உள்ளீர்கள்
Similar to kaththi movie speech, real life savukku
Love from Coimbatore 🙏
This interview can take extraordinary value to him...!
Excellent 👌👌👌👌 work
வாழ்த்துக்கள்.சவுக்கு.சங்கம்..
Savukku u r rocking
No other news channels are not ready to listen his word's and village people words 😢😢😢
Excellent motivational speech, big fan of your work savukku sir❤
I appreciate your efforts Shankar
Weldon. Chavukku. .valga poratam. .
இது போல ஊருக்கு ஒருவர் வந்தால் போதும் தீய சக்திகளை விரட்ட முடியும்.