He know to talk not going to do good things what good thing he did for tamil nadu it is easy to talk being C.M because you not going to become c.m please try for that and do something good to people
படித்த பல இளைஞர்களுக்கு எல்லா கடைகள் ஓட்டல்கள் .தமிழ் தமிழ் என்று பேசும் அரசு தமிழ் மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒவ்வொருவருக்கும் பிரித்து தனித்தனியாக கொடுத்து அதை மாநகராட்சி வசூலிக்க லாம். தமிழ் பேசும் அரசு அதிகாரிகள் இல்லை.
சவுக்கு சார் வணக்கம் மிக அற்புதமான புள்ளி விவரங்கள் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போனால் திமுகவுக்கு என்ன நஷ்டம் தொடருங்கள் இயற்கை உங்களை பாதுகாக்கும்
@@TamilArasan-ed6ip ஊருக்குள் செல்லும் மக்கள் அளவு இதனால் மட்டும் குறையுமா? அதே அளவான மக்கள் தான் வெவ்வேறு போக்குவரத்து மூலமாக போக போகிறார்கள் ஆக நெருக்கடி எப்படி என்றாலும் மாறப் போவது இல்லை.
சேகர் பாவி மட்டுமல்ல எல்லாப் பாவிகளுக்கம் தேர்தலில் தண்டனை கிடைக்கும் இவங்கள் அடிக்கும் கொள்ளை அடித்தட்டு மக்களையே பாதிக்கும் இவங்கள் நரகத் திற்கு தான் செல்வார்கள் கடவுள் என்று ஒருவன் இருந்தால் இந்த பாவிகளுக்கு தண்டனை வழங்குவான்
மிக அருமையான தகவல்கள். CMDA விற்கு எவ்வளவு நட்டம் என. இதே போன்று மோடி நேற்று திறந்துவைத்த திருச்சி விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள், நாடுமுழுவதும் உள்ள விமான நிலையங்களின் வருமானம் அனைத்தும் அதானி க்கு போகுது அதை பற்றி விரிவா ஒரு பதி போட்டா பரவாயில்லை 😊
பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு எப்படி செல்வார்கள்? ஆட்டோவில் செல்ல முடியும்? அருமையான வரிகள். பொது அறிவு இல்லாத அதிகாரிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது.
@@sudarsan5586 wish you a happy new year இப்படியே எல்லோரும் யோசித்தால் எப்படி நல்ல ஆட்களை தேர்வு செய்வோம் வாழ்த்துக்கள் 🎉🍫🎂💐 மேஜாரிட்டி இல்லை என்று நல்லவர்களுக்கு ஓட்டு போடாமல் இருப்பது தவறு... நல்லவனுக்கு ஓட்டு போட்டோம் என்று திருப்த்தி அடையுங்கள்.. அது அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்....
Virudhunagar புதிய பேருந்து நிலையம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் இதெல்லாம் பல வருஷமா செயல்படமா இருக்கு அத பத்தி யாருமே பேச மாட்டாங்க
மக்களிடம் உண்மையான செய்திகளை கொண்டு செல்ல எந்த பலனுமின்றி தாங்கள் மேற்கொள்ளும் தீவிர முயற்சி மற்றும் கடின உழைப்பை புரிந்து கொள்ள முடிகிறது. தங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
சங்கர் - நீங்கள் சொல்லும் வருடத்திற்கு BVGக்கு 48 கோடி என்பது ஒன்றுமில்லாதது... இன்றைய தேதியில் குறைந்தது வருடத்திற்கு 1000 - 1500 கோடி கண்டிப்பாக வருமான வரும்... 2 கோடி ரூ மட்டுமே அரசாங்கத்திற்கு கொடுத்து விட்டு 1000-1500 கோடி ஏப்பம்...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சரை விட இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் தான்.முந்திக் கொண்டு பத்திரிகையாளருக்கு நற்சான்று பேட்டி.தருகிறார் .
Most of the Government official or Executive Engineers dont know How to Prepare the TENDER documents . One of my friend who is Contractor once told that They call known contractors to the Office before prepareing the Tender . Tender will be available for few hrs in online just to show tat Tender was floated or advertised . Contractor Pay the commission ,within few hrs the tender will be hand over to the party.
....alsahooo..... You are very correct. In Central Government the Rules and Regulations are compiled and printed in Book format by Swamys News and other Book Publishers and updated time and again. In Tamil Nadu Government it seems no such publisher and updating exists. The Departments also do not upload any latest version of their Rules. Hence ....searching... Rules itself is a big job. Treasury Department people do some updation. Otherwise it is pathetic. For example if you search for Tamil Nadu Medical Code latest book I doubt whether you will get it. But so many books are prescribed for examinations for closing Probation and for the purpose of promotion. Very pathetic condition. A single specific Department should be assigned the job of maintaining the entire State Government Rules and Regulations including the online version in their website.
சென்னைக்கு வருகிற பேருநதுகள் என்ன காலியாக வருகிறது. சென்னையில் மக்கள் கூட்டமாக பேருந்துகளில் வந்தால் கூட்ட நெரிசல் என்றால், சென்னைக்கு வர வேண்டிய பயணிகள் தனி தனி ஆட்டோவில் பயணம் செய்துவந்து சேரவேண்டும் என்றால் நிலமை எப்படியிருக்கும்.
இந்தக் காணொளியைப் பார்த்ததும், அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், எம்எல்ஏக்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒப்பந்தம், ஒப்பந்தம் அல்லது LOA ஆகியவற்றை செயல்படுத்த, வங்கி உத்தரவாதத்தை அரசாங்கத்திற்கு இன்னும் செலுத்தாத நிறுவனம் எப்படி செல்லுபடியாகும்?
சங்கர் அய்யா பேச்சு எபபவுமே தெளிவாக உள்ளது உண்மையில் ஒவ்வொரு மணிதனும் எதிர்க்க கூடிய ஒன்றாகும் நன்றி பல பாமரமக்களுகு. என்ன தெஎறியும் என்றற நினைப்பு கொஞ்ச நஞ்சமல்ல எல்லாமேஏ தட்டி கேட்டிட ஆள் இல்லாத. ஒஒன்றாகுஉம் நண்பர்களே நன்றி பல .
Please file a case. Mr. Sankar, Even though I don't agree with some your views, I respect your diligence and service to our people. Please keep it up. BRAVO
You have explained and given about the new bus depot hidden massages very clearly, it's inspired ,we will wait and see what will happen next, Expecting good news for public benefits.
Savukka sir …. Your videos are really eye openers and make people to aware of the current government corruption and how people being exploited.I wish you video should be reached to larger nos
As there is service from all parts of Chennai to Kilampakkam bus stand people will suffer a lot. 400 crores investment and annual return is less than 3 crores. Less than 1% annual return. Heavy loss to govt and hence people
Rough estimate (taking Least number) : Shop 100 nos - 100x25000= 2500000/- Per Month. Govt. Bus 1100 nos - 1000x25= 27500 27500x30= 825000/- Per Month. Omni Bus 100 nos - 100x150= 15000 15000x30= 450000/- Per Month. Dormitory - 150000/- Per month Parking 200 nos - 200×20= 4000 4000x30= 120000/- Per Month. Toilet 500 Head - 500x10= 5000 5000x30= 150000/- Per Month. Advertisement 100 nos - 3000x100= 300000/- Total - 4495000/- Per Month. 4495000×12= 53940000/- Per year
தற்போது சில ஆண்டு காலமாக எனக்கு சவுக்கு சங்கரை பிடிக்காது. ஆனால் இந்த விஷயத்தில் எனக்கே சந்தேகம் உள்ளது.இதை திமுக தோழர்கள் அல்லது தமிழாக முதல்வர் இதற்கு பதில் சொல்லவும். மொத்தத்தில் தமிழகம் யார் வந்தாலும் ஊழல் மற்றும் உறுதி என்று நல்லா தெரிகிறது.
I accidentally came across your channel and found interesting to watch. I am living in California for many years and regularly watch all your programs. It is very refreshing & you present the correct facts. I am not from Tamilnadu nor lived there anytime. I have a request for you. Please speak little slow and if you can summarize in English in between it will be easy for viewers like me to understand . I do speak Tamil but not to the extent of understanding the colloquial language. Hope you will take note of my suggestion
Well done Savukku.👌👍👍🙏🙏 I hope prospective bidders for this project would unite and file suit on these ministers. And hope it would come under Hon. Justices M/s Anand Venkatesh and Jayachandran.
Thank you for considering my suggestion about same chair for everyone in the session! This consideration and equality is one of the reasons to trust and follow Savukku Media 😊
என்னுடைய கருத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஒரு பயணவழி நிலையமாக இருந்தால் நல்லது தாம்பரம் பெருங்கொளத்தூர் பேருந்து நிலையங்கள் முழுவதும் மூடப்படவேண்டும்
Savukku sir current final year student i am study at sri venkateswara college of engineering now last year first graduate students has not get amount 27500rs from TN Govt. So college has told you will paid the amount so kindly do the story about for all first graduate amount you told correctly they give amount 1000rs for every ration card and taken amount from these every year first graduate fund please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 talk about this.
Sarakku Shankar is 007 James Bond. For His Eyes Only, all the scandals will be shown and he only can punish all the criminals. Ayya, appadiye ondriya arasasu pakka un paarvaya thiruppavum.
சவுக்கு சங்கர் அவர்களுக்கே நிறைய முறைகேடுகளை கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கும் போது இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் நடந்த தவறுகளை கண்டு கொள்ளாமல் இருப்பது தங்களது கடமையைச் செய்யத் தவறியதாக அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய வாய்ப்பு உள்ளது.
சங்கம் இருக்கும் வரை இங்க ஒன்னும் புடுங்க முடியாது. நீ யாரை வேலை செய்ய வில்லை என்று கூறினாலும், இவங்க சங்கம் வந்து நிக்கும். வேலை விட்டு போக சொல்ல முடியாது. சங்கம் ஒளிந்திருந்த, நாடு முன்னேறும்.
அதிகமான விமான நிலையங்களையும் அதானிக்கு கொடுத்ததின் நோக்கம் பற்றி ஒரு காணொலி போடுவாரா இந்த சவுக்கு, அவருக்கு தைரியம் இருந்தால் போடுவார் என்று நினைக்கிறேன்
திமுக அரசின் அனைத்து ஊழல்களையும் அம்பலப்படுத்த உங்கள் துணிச்சலான முயற்சியை பொதுமக்களாகிய நாங்கள் பாராட்டுகிறோம்.
Super Thuttu manattil
Kilichan farmers kaga pesmatan edkaga pesran pacha broker paya iavana namburinga thuuu😂😂
He know to talk not going to do good things what good thing he did for tamil nadu it is easy to talk being C.M because you not going to become c.m please try for that and do something good to people
ஆமாம் நீதி மான் சவுக்கு சேலம் விவசாயிகள் விவகாரத்தில் ED க்கு ஆதரவா செயல்பட்டு மூக்குடைபட்டநாய்
ரொம்ப சமூக அக்கறை...அடத்தூ...காசு கொடுத்தா எப்டி வேணா கூவுவான்...
படித்த பல இளைஞர்களுக்கு எல்லா கடைகள் ஓட்டல்கள் .தமிழ் தமிழ் என்று பேசும் அரசு தமிழ் மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒவ்வொருவருக்கும் பிரித்து தனித்தனியாக கொடுத்து அதை மாநகராட்சி வசூலிக்க லாம். தமிழ் பேசும் அரசு அதிகாரிகள் இல்லை.
என்னுடைய அனுபவத்தில் அரசியல்வாதிகளை விட மிக மோசமானவர்கள் இந்த அரசு அதிகாரிகளை 😢
@@parthasarathirajan9512😮
அனைவரையும் விட மோசமானவர்கள் இந்த புரோக்கர் ஊடகவாதிகள்.
Yallaraiyum vida mosamaanavargal ungala maari comment poduubavargal
என்றால் நீங்கள் அதிகாரிகளை மட்டும் தான் அணுகுவீர்கள்
100 ku 1000 sathavethm unmi
இவர்கள் திருடத்தான் போகிறார்கள் என்று தெரிந்துதானே மக்கள் ஓட்டு போட்டார்கள்...அனுபவிக்கட்டும்
Still innum marala Bro
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
கோவை விமான நிலையத்தின் தூய்மை பணியை BVG நிறுவனம்தான் செய்கிறது
@@dineshkumar.643 தினேஷு இதில் கருத்தை மட்டுமே கவனிக்க வேண்டும்
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
ரயில் பயணம் சிறந்தது
சவுக்கு சார் வணக்கம் மிக அற்புதமான புள்ளி விவரங்கள் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போனால் திமுகவுக்கு என்ன நஷ்டம் தொடருங்கள் இயற்கை உங்களை பாதுகாக்கும்
எது தொரந்தாலும் மூடனாலும் ஏழைக்குதான் சிரமம் எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலைதான்😢😢😢
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂
22222222222222222222222222222
Ntk
Loosada ni.. Mothame 2 katchi than idhu varakkum aatchi pannirukku.. Edutha odane entha katchi vandhalum nu kadharittu irukka..
@@vinithkumar7388முதலில் டெபாசிட் வாங்குங்க டா பிறகு ஆட்சி கனவு காணலாம் 😂
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் போல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் நாம் புறக்கணிக்க வேண்டும்.
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
sir, apram bus yenga bypass ku auto pudichtu poy yearanumaa? unga MLA ah poy seruppaala adinga. athan solution. Nenga mattum adichaa ungala kondruvanunga thiruttu naaynga. ellaarum adikkanum
😂
வேறு இடம் இல்லை பஸ் ஏற
@@TamilArasan-ed6ip ஊருக்குள் செல்லும் மக்கள் அளவு இதனால் மட்டும் குறையுமா? அதே அளவான மக்கள் தான் வெவ்வேறு போக்குவரத்து மூலமாக போக போகிறார்கள் ஆக நெருக்கடி எப்படி என்றாலும் மாறப் போவது இல்லை.
Savukku media rocks : you are the standing example of journalism 🎉
ஓட்டுக்கு 500 கொடுத்துட்டு
எவ்வளவு தான் கொள்ளை அடிப்பாங்க
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
99999999999999999999999 Crore 😂🤣🤣
This is the Dravidian Model! 🤣🤣🤣
Atha vaangittu vetkam illaama dmk ku vote podum kevalamaana makkal
Till the sky falls down .....
ரயில் பயணம் சிறந்தது
அடப்பாவிகளே எந்த திட்டங்கள் என்றாலும்கூட ஊழல்........
கடவுளே நீ இருக்கிறயா??????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!😔
அடிப்பது கொள்ளை
போவது சபரி மலைக்கு
சேகர்பாபு உங்கள் பாவம் தீருமா
Avan maha papi
சேகர் பாவி மட்டுமல்ல எல்லாப் பாவிகளுக்கம் தேர்தலில் தண்டனை கிடைக்கும் இவங்கள் அடிக்கும் கொள்ளை அடித்தட்டு மக்களையே பாதிக்கும் இவங்கள் நரகத் திற்கு தான் செல்வார்கள் கடவுள் என்று ஒருவன் இருந்தால் இந்த பாவிகளுக்கு தண்டனை வழங்குவான்
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
மிக அருமையான தகவல்கள். CMDA விற்கு எவ்வளவு நட்டம் என. இதே போன்று மோடி நேற்று திறந்துவைத்த திருச்சி விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள், நாடுமுழுவதும் உள்ள விமான நிலையங்களின் வருமானம் அனைத்தும் அதானி க்கு போகுது அதை பற்றி விரிவா ஒரு பதி போட்டா பரவாயில்லை 😊
₹200 உபி 😅
Enda ingaye oompa mudila .mozhi theriyadha oorla epppedi oompuva
Stalin veetu area ullaye unna vida maatanga.amitza badu veetu haalla unna viduvangala
Savukku Media proves to be one of the pillars of Governance/ Democracy/Social justice...
சவுக்கு பாடு
Savukku Anna, perfect, Genius...right time to reveal the truth and explained very well.
பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு எப்படி செல்வார்கள்? ஆட்டோவில் செல்ல முடியும்?
அருமையான வரிகள். பொது அறிவு இல்லாத அதிகாரிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது.
Correct bro 🙏🙏🙏
அங்கே இருந்து விழுப்புரம் செல்ல 120 கோயம்பேட்டில் இருந்து ஆட்டோ கட்டணம்
சவுக்கு சார் 😆 நீங்கள் எவ்வளவு கத்தினாலும்.
மக்களிடம் 💸2000 தூக்கி போட்டால் ஓட்டு போட போகிறார்கள்...
மக்கள் கூமுட்டைகள்
அருமை தேழா
Unmaiya yosichi vote poduravagaluku majority kdaikathuga
@@sudarsan5586 wish you a happy new year
இப்படியே எல்லோரும் யோசித்தால் எப்படி
நல்ல ஆட்களை தேர்வு செய்வோம் வாழ்த்துக்கள் 🎉🍫🎂💐
மேஜாரிட்டி இல்லை என்று நல்லவர்களுக்கு ஓட்டு போடாமல் இருப்பது தவறு...
நல்லவனுக்கு ஓட்டு போட்டோம் என்று திருப்த்தி அடையுங்கள்..
அது அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்....
@@savitha21177 Happy new year to you and your family Sister.
நீங்களும் ஓட்டு போடுவிங்க 2000 குடுங்க ப்ளீஸ்
Virudhunagar புதிய பேருந்து நிலையம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் இதெல்லாம் பல வருஷமா செயல்படமா இருக்கு அத பத்தி யாருமே பேச மாட்டாங்க
பெரிய பெரிய மேட்டரையெல்லாம் போற போக்கில் சொல்லிட்டு போறீங்களே சவுக்கு ....😅😅😅இதெப்படியிருக்கு....
நீதிமன்றம் கவலையே இல்லாமல் சொரணயே இல்லாமல் அரசு கொடுக்கும் சம்பளத்தில் காலம் ஓட்டுகிறது
Judiciary has already buried in
Corruption.
😢😢
நீதிமன்றத்திற்கு ஏற்கனவே காசு போயிடுச்சு! இனி அவங்க வாய் திறக்க மாட்டாங்க😮
மக்களிடம் உண்மையான செய்திகளை கொண்டு செல்ல எந்த பலனுமின்றி தாங்கள் மேற்கொள்ளும் தீவிர முயற்சி மற்றும் கடின உழைப்பை புரிந்து கொள்ள முடிகிறது. தங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
Saukku sir is true Jurnalist. In Tamilnadu. Heartily Congratulations ❤
இதுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை திமுக பெறும்
என்னா....அதிர்ப்தியை பெறும்?
@@chandrasekar.r9265 அரசு பஸ் ல போய் பாரு தெரியும்
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
Ipo onnum problem illa.. Pongal time la than periya koothu eh irukku 😅😅😅😂
Idhuku mela enna adhripthi thala
என்ன செய்ய இந்த கழகங்களை ...மக்கள் தான் திருந்தனும் 😢
திருத்தமுடியாது ஆனால், மாற்றலாம், நீங்கள்????
@@VijayKumar-lx2hv58660p080opl
விழா நாளில் மழை பெய்தால் பஸ் ஸ்டாண்டின் நிலை தெரியும்.
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
ஏழை நடுத்தர மக்களின் சிரமத்தை நீங்கள் உணர்ந்தது போல அனைத்து அரசு அதிகாரிகளும் உணரவேண்டும்...
எங்கும் எங்கும் ஊழல்! இவ்வளவு ஊழல் செய்தாலும், சிறுபான்மையினர் எங்களுக்கு மட்டுமே ஆதரவளிப்பார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂
😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂
Sirpasnmaiyar entha adipadaiyil aatharipaargal(makkal) not thalaivargal enn avargalukku vaazhavendaama.
Ini appadi nadalkathu, mp electionla parunka
Amazing analysis Mr Shankar . Your methodology is excellent
அரசு அதிகாரிகள், மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், இவரின் பேச்சை கேட்டாவது தயவுசெய்து அங்குள்ள பிரச்சனைகளை சரி செய்யுங்கள்
Superb sir, you did it and clarified all the doubts, but.................
சங்கர் - நீங்கள் சொல்லும் வருடத்திற்கு BVGக்கு 48 கோடி என்பது ஒன்றுமில்லாதது... இன்றைய தேதியில் குறைந்தது வருடத்திற்கு 1000 - 1500 கோடி கண்டிப்பாக வருமான வரும்... 2 கோடி ரூ மட்டுமே அரசாங்கத்திற்கு கொடுத்து விட்டு 1000-1500 கோடி ஏப்பம்...
மீதம் 1500 கோடியில் யார்.யாருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ? ...... குடுமி சும்மா ஆடுமா?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சரை விட இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் தான்.முந்திக் கொண்டு பத்திரிகையாளருக்கு நற்சான்று பேட்டி.தருகிறார்
.
😂😂😂😂😮😮😮😮 வாக்களித்த மக்களுக்கு "வாய்க்கரிசி""❤❤❤❤❤❤❤ வாக்களித்த"திராவிட மாக்கள் "❤❤🎉🎉🎉🎉🎉 வாழ்க!!!
Most of the Government official or Executive Engineers dont know How to Prepare the TENDER documents . One of my friend who is Contractor once told that They call known contractors to the Office before prepareing the Tender . Tender will be available for few hrs in online just to show tat Tender was floated or advertised . Contractor Pay the commission ,within few hrs the tender will be hand over to the party.
....alsahooo..... You are very correct. In Central Government the Rules and Regulations are compiled and printed in Book format by Swamys News and other Book Publishers and updated time and again. In Tamil Nadu Government it seems no such publisher and updating exists. The Departments also do not upload any latest version of their Rules. Hence ....searching... Rules itself is a big job. Treasury Department people do some updation. Otherwise it is pathetic. For example if you search for Tamil Nadu Medical Code latest book I doubt whether you will get it. But so many books are prescribed for examinations for closing Probation and for the purpose of promotion. Very pathetic condition. A single specific Department should be assigned the job of maintaining the entire State Government Rules and Regulations including the online version in their website.
This is what happens when government appoints mediocre persons
Great applause to savukku media team for bringing out these irregularities 👏
எவ்வளவு சீக்கிரம் இந்த விடியல் கும்பல் ஆட்சி வீட்டுக்கு போகுமோ அந்த அளவுக்கு தமிழக மக்களுக்கு நல்லது இல்லேன்னா இலங்கை போல கடன் நிறைந்த மாநிலமாக மாறும்
எடப்பாடி ரொம்ப நல்லவர்... ஊழல் செய்யாத உத்தமர்...
ஊழலை பத்தி இந்த யோக்கியவான் பேசுகிறார்.... 😂😂😂😂😂
Edapadi kooittiya madurai maanaattil kalanthu konda yokkiya sigamanithaan intha yokkiyavaan...
அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி சங்கர் அண்ணா. உங்களிடம் அதிகாரம் வர வேண்டும்.....
அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 🤩 hahaha joke of the day
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
இவனிடம் அதிகாரம்........நாசம்
நீங்கள் கணித்தது இப்போது நடந்து கொண்டு இருக்கிறது சார்.
கோமாளிகள் நடத்தும் அரசாங்கம்
உங்கள் பதிவு மிக அருமை தொடருங்கள் இயற்கை உங்களைபாதுகாக்கும்
விடியாத கும்பல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் சுனாமி போல ஊழல்கள் மட்டுமே நடக்கிறது தமிழகத்தில்
First class survey video. Clear clarification to public about give and take policy.
திமுக கட்சி என்றாலே ஊழல்கள் ஊழல் செய்வதில் வல்லவர்கள் இவர்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம்
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
It's correct
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂
எடப்பாடி ரொம்ப நல்லவர்... ஊழல் செய்யாத உத்தமர்...
ஊழலை பத்தி இந்த யோக்கியவான் பேசுகிறார்.... 😂😂😂😂😂.
Bodhaiku ஊர்கயாக inda video parpor sangam sarbaga வாழ்த்துகள்.. Happy New Year ❤❤
கோவை விமான நிலையத்தின் தூய்மை பணியை BVG நிறுவனம் தான் செய்கிறது
சென்னைக்கு வருகிற பேருநதுகள் என்ன காலியாக வருகிறது. சென்னையில் மக்கள் கூட்டமாக பேருந்துகளில் வந்தால் கூட்ட நெரிசல் என்றால், சென்னைக்கு வர வேண்டிய பயணிகள் தனி தனி ஆட்டோவில் பயணம் செய்துவந்து சேரவேண்டும் என்றால் நிலமை எப்படியிருக்கும்.
Got interest in politics by this guy. ❤
You will feel in future why I liked this guy. Know his background
Yes me too@@Ramesh7534
இவன் ஒரு டூபாகூர் பயல்
இந்தக் காணொளியைப் பார்த்ததும், அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், எம்எல்ஏக்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஒப்பந்தம், ஒப்பந்தம் அல்லது LOA ஆகியவற்றை செயல்படுத்த, வங்கி உத்தரவாதத்தை அரசாங்கத்திற்கு இன்னும் செலுத்தாத நிறுவனம் எப்படி செல்லுபடியாகும்?
இது மக்களை திசை திருப்பும் வேலை, பேங்க் கேரன்ட்டி குடுத்துவிடுவார்கள், டெண்டர் தேதி, அவார்ட் தேதி பாருங்கள்....
BVG நிறுவனம் திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு வாங்கி இருப்பார்கள் விடியாத குடும்பம் இல்லையென்றால் திமுக குடும்பத்தின் பினாமியாக இருக்கலாம்
Enna irukalam,, avanthe
Always your investigation is inspired. I support savukku shankar.
People of TN and the Opposition/BJP shold Rise the Issue & BLOCK this issue ot TENDER & Operation of this new Bus Terminal ASAP.
சங்கர் அய்யா பேச்சு எபபவுமே தெளிவாக உள்ளது உண்மையில் ஒவ்வொரு மணிதனும் எதிர்க்க கூடிய ஒன்றாகும் நன்றி பல பாமரமக்களுகு. என்ன தெஎறியும் என்றற நினைப்பு கொஞ்ச நஞ்சமல்ல எல்லாமேஏ தட்டி கேட்டிட ஆள் இல்லாத. ஒஒன்றாகுஉம் நண்பர்களே நன்றி பல .
வணக்கம் சார் இதே போன்று எங்கள் வேலூர் மாவட்டத்தில் அமைத்திருக்கும் வேலூர் புதிய பேருந்து நிறுத்தத்தில் நடந்துள்ள ஊழல் பற்றியும் பேசவும்
இவன் ஒரு பாசிச பாஜக கைக்கூலி மற்றும் நாய்
இப்படிக்கு
சரக்கு சங்கர்
இவர் கூறுவதில் 80% பொய்
Please file a case. Mr. Sankar, Even though I don't agree with some your views, I respect your diligence and service to our people. Please keep it up. BRAVO
Am very Surprised...A suspended Clerk have the knowledge of an IAS Brain...that too Concern of Public...what a Man You Are savukku Sir...Am amazed 🤝
Y u suspended
Savukku was suspended
You have explained and given about the new bus depot hidden massages very clearly, it's inspired ,we will wait and see what will happen next,
Expecting good news for public benefits.
Bank gurantee கொடுக்கவில்லை என்றால் ஓப்பந்தம் வழங்கியதை (LoA) ரத்து செய்யப்பட்ட வேண்டும்
அப்போ வேற தவறுகளை விட்டுவிடலாம்??????
Savukka sir …. Your videos are really eye openers and make people to aware of the current government corruption and how people being exploited.I wish you video should be reached to larger nos
In srimathi case, he did not open the eyes 😊
As there is service from all parts of Chennai to Kilampakkam bus stand people will suffer a lot. 400 crores investment and annual return is less than 3 crores. Less than 1% annual return. Heavy loss to govt and hence people
@@venkateshyogeswaran4611he will not open because he is biased
Savukku is political bimp farmers issue he is safeguarding ed In against poor farmers what a broker man😂
அயோத்தி ரயில்நிலையம்திறப்பதால் அதே நாளில் திறக்க வேண்டும் என்ற எண்ணம்ஸ்டிக்கருக்குவந்த ஆசைதான்அவசரம்தான்காரணம்
Rough estimate (taking Least number) :
Shop 100 nos - 100x25000= 2500000/- Per Month.
Govt. Bus 1100 nos - 1000x25= 27500
27500x30= 825000/- Per Month.
Omni Bus 100 nos - 100x150= 15000
15000x30= 450000/- Per Month.
Dormitory - 150000/- Per month
Parking 200 nos - 200×20= 4000
4000x30= 120000/- Per Month.
Toilet 500 Head - 500x10= 5000
5000x30= 150000/- Per Month.
Advertisement 100 nos - 3000x100= 300000/-
Total - 4495000/- Per Month.
4495000×12= 53940000/- Per year
Parking more than one lakh sqft. Just 200 vehicle than park Panna mudiyuma...
மொத்தமே 500 பேர் தான் டாய்லெட் use பண்ணுவாங்களா
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
20 sqft per two wheeler parking Sankar was correct on parking. Per day 20 rupees totally coming 6.12 cr rupees coming was right
Omni bus was 400 numbers not 100
Shop only I have a doubt but atleast 15 cr will come for 105 shops
தற்போது சில ஆண்டு காலமாக எனக்கு சவுக்கு சங்கரை பிடிக்காது. ஆனால் இந்த விஷயத்தில் எனக்கே சந்தேகம் உள்ளது.இதை திமுக தோழர்கள் அல்லது தமிழாக முதல்வர் இதற்கு பதில் சொல்லவும். மொத்தத்தில் தமிழகம் யார் வந்தாலும் ஊழல் மற்றும் உறுதி என்று நல்லா தெரிகிறது.
I accidentally came across your channel and found interesting to watch. I am living in California for many years and regularly watch all your programs. It is very refreshing & you present the correct facts. I am not from Tamilnadu nor lived there anytime. I have a request for you. Please speak little slow and if you can summarize in English in between it will be easy for viewers like me to understand . I do speak Tamil but not to the extent of understanding the colloquial language. Hope you will take note of my suggestion
you are anti Indian
Clearly explained ❤
7.5லட்சம் கோடி பற்றி பேச வேண்டும் இல்லையென்றால் நீங்கள் ஒரு அரசியல் குருக்கள் என்று நிரூபணம் ஆயிடும்
சவுக்கு உனக்கு தில்லு கூடத்தாயா ஜமாயி🎉
Well done Savukku.👌👍👍🙏🙏
I hope prospective bidders for this project would unite and file suit on these ministers. And hope it would come under Hon. Justices M/s Anand Venkatesh and Jayachandran.
விரைவில் திமுகவிற்கு வரும் மக்களவைத் தேர்தலில் பாடம் புகட்டப்படும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்களில் ஒருவன் நான் ஒருவன் நான்❤❤
ஓட்டுக்கு இரண்டாயிரம்
கொடுத்தால் போதும்
நம் மக்கள் கோபம் அடங்கி
விடும் 😂😂😂😂😂
Dmk taan varanum admk bjb ellom kalla olu paysluk bjb devidyaluku piranta payaluka
Thank you for considering my suggestion about same chair for everyone in the session! This consideration and equality is one of the reasons to trust and follow Savukku Media 😊
Athelam illa bro.. two people naala ipdi..
Chair lam oru matter na appo thiruna group kitta sollunga sir
Kudo's Savukku Shankar Sir. This is the true journalism and service to people. We support you Sir always
This video needs to go viral. 👍
எதுக்கெடுத்தாலும் கலைஞர் பேரே வச்சிருக்காரு என்ன அவங்க அப்பா வீட்டு காசாவது எல்லாம் நாங்க கட்ட வரி பணம் தானே பொதுவா ஒரு பெயர் வைக்க வேண்டியதுதானே
கதறி சாவுடா அடிமை சங்கி பாடு
Video starts from 1:22
Thanks
Thanks
பொதுமக்களின் வரிப்பணத்தை எல்லாம் எவனுக்கோ வாரி கொடுப்பதற்கு இங்கு ஒரு அரசாங்கம் செயல்படுகிறது..
Commission Collection Corruption = dravida model
ஆரம்பிக்கும் போதே ஆப்பு வைக்கிறிங்கலே சவுக்கு 😂
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
என்னுடைய கருத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஒரு பயணவழி நிலையமாக இருந்தால் நல்லது தாம்பரம் பெருங்கொளத்தூர் பேருந்து நிலையங்கள் முழுவதும் மூடப்படவேண்டும்
சொதப்பல் அதிகாரிகள் ,படித்தவன் தான் ஊழல் வாதிகள் ! அருமை!
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
This is called journalism 👏
சவுக்கு shankar is the best... His voice is magical... Long live சவுக்கு shankar...
எல்லாம் பொய் நாயே
Savukku sir current final year student i am study at sri venkateswara college of engineering now last year first graduate students has not get amount 27500rs from TN Govt. So college has told you will paid the amount so kindly do the story about for all first graduate amount you told correctly they give amount 1000rs for every ration card and taken amount from these every year first graduate fund please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 talk about this.
Sarakku Shankar is 007 James Bond. For His Eyes Only, all the scandals will be shown and he only can punish all the criminals. Ayya, appadiye ondriya arasasu pakka un paarvaya thiruppavum.
Very good hidden information👍
உங்களுடைய எ.ப
கேள்வி எழுப்ப மாட்டாரா?
எனக்கு தெரிந்து இதுக்கு மேல இ்வ்வளவு தெளிவா யாரும் சொல்ல முடியாது
ஒரு பேருந்து நிறுத்தம் திறம்பட நிர்வாகம் செய்து நடத்த வக்கற்றவர்கள் நமது ஐஏஎஸ் அதிகாரிகள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.
சவுக்கு சங்கர் அவர்களுக்கே நிறைய முறைகேடுகளை கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கும் போது இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் நடந்த தவறுகளை கண்டு கொள்ளாமல் இருப்பது தங்களது கடமையைச் செய்யத் தவறியதாக அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய வாய்ப்பு உள்ளது.
பாயப்போவது யார்? ஒன்றியமா? குன்றியமா?
மிக அருமையான பதிவு
இவர் முன்னால் தலைமை செயளாலராக இருந்தவர். இவருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லை 🐅🔥
எவர் அந்த செயளாலர்
நீங்கள் பேசுவதை உங்கள் மீடியாவில் பேசலாம் பொது மீடியாவில் பேசுங்கள் சவுக்கு
Tamil Nadin super power savukku shankar anna ❤❤❤
சங்கம் இருக்கும் வரை இங்க ஒன்னும் புடுங்க முடியாது. நீ யாரை வேலை செய்ய வில்லை என்று கூறினாலும், இவங்க சங்கம் வந்து நிக்கும். வேலை விட்டு போக சொல்ல முடியாது. சங்கம் ஒளிந்திருந்த, நாடு முன்னேறும்.
BVG க்கும் முதல் குடும்பத்திற்கும் ஏதேனும் உறவு உள்ளதா என ஆரைய வேண்டும்..
ஒரு மயிரும் இல்லாட்டா
@@vijayank4417 ORU VELA DRAVIDIYA PAYA WICK IRRUKUMOO...
Well done SS team 🎉🎉❤
எங்கள் தலைக்கு தில்ல பாத்தியா🎉🎉🎉🎉🎉
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
அதிகமான விமான நிலையங்களையும் அதானிக்கு கொடுத்ததின் நோக்கம் பற்றி ஒரு காணொலி போடுவாரா இந்த சவுக்கு, அவருக்கு தைரியம் இருந்தால் போடுவார் என்று நினைக்கிறேன்
திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் laa இருந்து போன அனுபவம் இருக்கு 😊😊😊
Good explain honest person
அண்ணா உங்கள் பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
பாசிச பாஜக கைக்கூலி மற்றும் அதிமுக காட்சியின் அடிமை & அமைகாறி காட்சியின் செம்பு இந்த சரக்கு சங்கர் 😂😂😂😂
Left top corner கரும்பு விவசாயி கைகட்டி நிற்பது 😍😍😍❤❤❤👍👍👍
Thanks shankar sir. We need people like you. The government needs to wake up and start mending things asap .
காசு உங்களை தேடி வந்து இருக்கலாம். நல்ல பேர் வந்து விட கூடாது நீங்கள் தான் நன்றாக கெடுத்து விடுவீர்களே..
Ys