"பரந்தூர்" போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு இசைவு தந்து, கலந்து கொண்ட சகோதரர் சவுக்கு ஐயா அவர்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றி.. வாழ்த்துக்கள்..! விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் இந்த அரசுக்கு தக்க நேரத்தில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.. கொடுப்போம்..என்பது உறுதி..!
கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி மாணவி வழக்கில் இவன் என்ன பேச்சு பேசினான் என்று கேட்டுவிட்டு இவனை புகழ்ந்து பேசு.. இவன் எப்பவுமே இரட்டை நாக்கு கொண்டவன்... இரு பக்கமும் கூர்முனை கொண்ட கத்தி போன்றவன் .. ஆபத்தானவன்...
மக்களிடம் மிகத் தெளிவாக பேசும் வார்த்தை அருமையான கருத்து சவுக்கு சங்கர் அவர்கள் இதுபோன்று மக்களிடம் ஒன்று சேர்ந்து அவர்களுக்காக போராட்டம் துணை நின்று வெற்றி பெற வேண்டும்
என்னடா சினிமா ல வர மாதிரி ஒரு அரசு பண்ணுது,மக்கள் எல்லாம் பாத்துட்டு,இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விட்டுட்டு இருக்கீங்க,இதெல்லாம் பாத்துட்டு எத்தன வருசதுக்கு இப்படி இருக்க போறோம்,ரவுத்திரம் பழகு,,
So much clarity in speech! 1. Got attention by explaining the value of the land 2. Exposed a scam of silks brothers during ops era in stamp paper registration 3. Ruling gov’s inability, greed and corruption 4. Encouraging the protesters by demonstrating their will power. Gifted Journalist and a real Equalizer. Great Savuku sir.
அண்ணன் நீங்கள் செய்யும் போராட்டம் வெற்றி பெற உங்கள் நோக்கம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்னுடைய பங்களிப்பு எப்போதும் உங்களுடன் இருக்கும் உங்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் எனது ஒத்துழைப்பு இருக்கும்
தமிழகத்தில் சட்ட துறையும், நீதித் துறையும் சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் மக்கள் கண்ணீரும் கோபம் கலந்த பேச்சுதான். ஆனாலும் தமிழக மக்கள் திருந்த மாட்டார்கள். மத்திய அரசு தான் சரியான முடிவு எடுக்க வேண்டும்😢😢😢
அதுக்கு காரணம், மக்களாகிய நீங்கள் தான் !! சுயநலவாதம் ! வேறெவனாவது கேள்வி கேட்கட்டும், நமக்கேன் வீண் வம்பு ! நம்ம குடும்பத்துக்கு எந்த பாதிப்பு வராமலே வாழ்க்கையை ஒட்டிவிடுவோம் என்ற மட்டமான மனநிலை !!
அண்ணன் சவுக்கு அவர்கள் விவசாயம் காக்கும் உணர்வு கொண்ட விவசாயிகள் போராட்டம் நியாயம் காக்க நேரில் வந்து உண்மையை உறுதி செய்து மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்று முயற்சி செய்து பொன்னான நேரத்தை ஒதுக்கி போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கு நன்றி
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் நிம்மதியற்று இருக்கிறார்கள். கொரானா காலத்தைவிட மக்கள் இப்போது அதிக நெருக்கடியை அனுபவிக்கின்றார்கள். நாம் தான் சிந்திக்க வேண்டும்.
விவசாயி மக்களின் ஒருவனாக நம் அண்ணன் சவுக்கு சங்கர் அண்ணன் துணை நிற்பார் கவலை வேண்டாம் விவசாயி மக்கள் அனைவரும் அண்ணனின் துணை நில்லுங்கள் அதுவே அண்ணனின் ஆயுதமே மக்கள் பணியில் அண்ணன் சவுக்கு சங்கர் அண்ணனின் தம்பிகள் நாங்கள்💪💪💪
விழையும் வயலில் கான்கிரீட் சாலை அமைத்து அதன் மீது சிவப்பு கம்பளம் விரித்து நடந்து விளம்பரம் செய்தவருக்கு விழையும் வயலில் Airport runway அமைப்பது என்ன பெரிய விசயமா?
Bold speech for farmers which is like a politician speech. But it is true speech from heart. Brother we support you always. Don't giveup. Never lose your confidence. Congratulations savukku Sankar sir
நீங்களாக பேட்டி கொடுத்து கொண்டு இருப்பீர்கள் தற்பொழுது பொது வழியில் உங்களுடைய உரை மிகவும் தெளிவாக ஆணித்தனமான ஒரு உறுதியுடன் கூறி உள்ளீர்கள் உங்களுடைய உறுதிமொழி என்றைக்கும் நிலை நிறுத்திக்கும் என்று வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் நன்றி வணக்கம்
இது தான் டா உண்மையான பத்திரிக்கை தர்மம்💯💯
Mg mi
Jgjg
சங்கர் நலமோடு இருக்க இறைவனை வேண்டுகிறேன்
உற்று நோக்கி இவரை பாத்தீங்கன்னா மக்களுக்காக 100 சதவீதம் குரல் கொடுக்கிரவர்
Salute Annaaaa
😅😅😅
😂
ஆமாண்டா அப்படியே CBO மாதிரியே இருக்கு. புரோக்கர் மாமா.
Side la kasu vangurathum unami
@@ramuk3278intha kalathula summa panna mudiyathu brow
"பரந்தூர்" போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு இசைவு தந்து, கலந்து கொண்ட சகோதரர் சவுக்கு ஐயா அவர்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றி.. வாழ்த்துக்கள்..! விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் இந்த அரசுக்கு தக்க நேரத்தில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.. கொடுப்போம்..என்பது உறுதி..!
சவுக்கு சங்கர் அவர்களுக்கும் நன்றிகள் பரந்தூர் மக்களுக்கு
குரல்கொடுததற்க்காக நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்
அண்ணன் சவுக்கு எப்போதும் நீதியின் பக்கம் நின்று குரல் கொடுப்பவர்..
😂😂😂
கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி மாணவி வழக்கில் இவன் என்ன பேச்சு பேசினான் என்று கேட்டுவிட்டு இவனை புகழ்ந்து பேசு.. இவன் எப்பவுமே இரட்டை நாக்கு கொண்டவன்... இரு பக்கமும் கூர்முனை கொண்ட கத்தி போன்றவன் .. ஆபத்தானவன்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஸ்ரீமதி வழக்கில் நீதியின் பக்கம் நின்றாரா
அப்போது நிதி பக்கம் 😂@@madhanraina3213
failure of dravidian model !!
இவ்வளவு தெளிவாக யாரும் எடுத்து சொல்ல முடியாது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 விவசாயிகள் 🎉🎉🎉🎉🎉சவுக்கு சங்கர் அவர்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
NljJ
A single man fight against the government 's illegal rulings. வாழ்த்துக்கள்
மக்களிடம் மிகத் தெளிவாக பேசும் வார்த்தை அருமையான கருத்து சவுக்கு சங்கர் அவர்கள் இதுபோன்று மக்களிடம் ஒன்று சேர்ந்து அவர்களுக்காக போராட்டம் துணை நின்று வெற்றி பெற வேண்டும்
கொள்ளையர்கள் யார் என்பதை தெளிவாக தமிழ்நாடு மக்கள் புரிந்து கொண்டால் இந்த பூமியும் நமது உடைமை களும் கொஞ்சம் பாதுகாத்து கொள்ள முடியும்💯💯💯💯 ☝☝☝☝☝
வாழ்த்துக்கள் சங்கர் சார் 👏
என்னடா சினிமா ல வர மாதிரி ஒரு அரசு பண்ணுது,மக்கள் எல்லாம் பாத்துட்டு,இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விட்டுட்டு இருக்கீங்க,இதெல்லாம் பாத்துட்டு எத்தன வருசதுக்கு இப்படி இருக்க போறோம்,ரவுத்திரம் பழகு,,
So much clarity in speech!
1. Got attention by explaining the value of the land
2. Exposed a scam of silks brothers during ops era in stamp paper registration
3. Ruling gov’s inability, greed and corruption
4. Encouraging the protesters by demonstrating their will power.
Gifted Journalist and a real Equalizer. Great Savuku sir.
அண்ணன் நீங்கள் செய்யும் போராட்டம் வெற்றி பெற உங்கள் நோக்கம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்னுடைய பங்களிப்பு எப்போதும் உங்களுடன் இருக்கும் உங்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் எனது ஒத்துழைப்பு இருக்கும்
தமிழகத்தில் சட்ட துறையும், நீதித் துறையும் சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் மக்கள் கண்ணீரும் கோபம் கலந்த பேச்சுதான். ஆனாலும் தமிழக மக்கள் திருந்த மாட்டார்கள். மத்திய அரசு தான் சரியான முடிவு எடுக்க வேண்டும்😢😢😢
அதுக்கு காரணம், மக்களாகிய நீங்கள் தான் !! சுயநலவாதம் ! வேறெவனாவது கேள்வி கேட்கட்டும், நமக்கேன் வீண் வம்பு ! நம்ம குடும்பத்துக்கு எந்த பாதிப்பு வராமலே வாழ்க்கையை ஒட்டிவிடுவோம் என்ற மட்டமான மனநிலை !!
நீதிக்கு குறள் கொடுக்கும் சவுக் சங்கர் அண்ணா
அண்ணன் சவுக்கு அவர்கள் விவசாயம் காக்கும் உணர்வு கொண்ட விவசாயிகள் போராட்டம் நியாயம் காக்க நேரில் வந்து உண்மையை உறுதி செய்து மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்று முயற்சி செய்து பொன்னான நேரத்தை ஒதுக்கி போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கு நன்றி
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் நிம்மதியற்று இருக்கிறார்கள். கொரானா காலத்தைவிட மக்கள் இப்போது அதிக நெருக்கடியை அனுபவிக்கின்றார்கள். நாம் தான் சிந்திக்க வேண்டும்.
Super thala. We are all savukku Shankar sir fans. He is a brave and bold man.
தலைவா அருமை தங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
விவசாயி மக்களின் ஒருவனாக நம் அண்ணன் சவுக்கு சங்கர் அண்ணன் துணை நிற்பார் கவலை வேண்டாம் விவசாயி மக்கள் அனைவரும் அண்ணனின் துணை நில்லுங்கள் அதுவே அண்ணனின் ஆயுதமே மக்கள் பணியில் அண்ணன் சவுக்கு சங்கர் அண்ணனின் தம்பிகள் நாங்கள்💪💪💪
Hat's off to sankar sir, excellent work and brave work. தமிழக மக்களுக்கு முக்கியமாக பரந்தூர் மக்களுக்கு தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றி.
அநீதி எதிராக உரக்க குரல் கொடுக்கும் சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துகள், தொடரட்டும் உங்க பண..💐💐
போராட்டம் வெல்லட்டும்
நேர்மை வெல்லும் 🤝
IAM alleyways support shanker sir today ur speech very true please continue 🎉😂❤God bless you 🎉❤
மக்களுக்காக நிற்கும் உங்கள் செயலுக்கு மிக்க நன்றி.🙏.
சூப்பர் சரியான பேச்சு! யோவ் திண்டுக்கல் லியோனி எங்கியாவது ஓடிப்போய்யா
யவா வேலு வீட்டில்..... ஊ...
இதைவிட விளக்கம் தர முடியாது. சபாஷ் சவுக்கு 👍🏼
நீதியின் பக்கம் நிற்பவர் சவுக்கு சங்கர் வாழ்த்துக்கள் சார்
SEMMA GUTS...SUPER SHANKAR SIR.
சீமான் பலமுறை சென்றார் ஆனால் ஒருமுறையும் இந்த ஊடகங்கள் காட்டவில்லை
Really.what to do he won't give each rs200.00 Bata.
That's true....
சீமான் தெளிவு இல்லாமல் பேசினார் சாவுக்கு தெளிவாக சொன்னது போல தெளிவாக சீமான் சொல்லlவில்லை
Subbiah from usa Really you are excellent shanker sir please continue your peoples work
தலைவா் வேற மாறி
தலைவன் வேற ரகம்
Sir.......................hats of sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Wonderful Sir. You are a real hero ❤❤❤
Kuraintha vilaikku vangi. Pala kodikku vikkiratharkku. Potta plan atharkkaha. Sankker sir. Pesugiraar
சவுக்கு நீடுழி வாழ்க.
Super Speech vera level👍👍👍👍
உண்மையை உரக்கச் சொன்ன சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்
மிகவும் அருமை... வாய்மையே வெல்லும்.
Super speech with indepth analysis of the whole issue! Congratulations Savukku sankar!!!
விழையும் வயலில் கான்கிரீட் சாலை அமைத்து அதன் மீது சிவப்பு கம்பளம் விரித்து நடந்து விளம்பரம் செய்தவருக்கு விழையும் வயலில் Airport runway அமைப்பது என்ன பெரிய விசயமா?
மிக நல்ல, மக்கள் நல போராட்டம்.🎉
முன்னேற்றம் என்ற போர்வை பர்ந்தூர் விமான நிலையம் யாருக்கு எத்தனை விமானம் இத கேட்க யார் இருக்கிறார்கள் ஒரு சிலர் கேட்டால் தீவரவாதி பட்டம்
Super hero 💪
Super Savukku shankar Anna ..your support for the FARMERS and protest boost people confidance to stand their ground .
நீ செம ஆள் பாஸ் செம ஆள்!!
Good job on both field as well as in studio sir
வடக்கு வாழ்கிறது.தெற்கு தேய்கிறது.
தமிழர் களின் வாழ்வாதாரங்களை பறிப்பதே இவர்களின் வேலை உலக ஆண்ட தமிழர்களின் இழிந்த நிலைக்கு இவர்களின் ஒற்றுமை இன்மையே காரணம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Great man savukku. .
வாழ்த்துக்கள் அண்ணா...
Real sir ,Great support to them
Came out of studio and started to speak in public.. Game went to next level.. 👏👏👏
Thoonilum iruppar thurumbilum iruppar savukku 😂👌
Sir real speech for people.
பேனா சிலை.. கலைஞர் அரங்கம்.. ரேஸ் track.. இதெல்லாம் தேவையா
Ithu ellam arasan Udaya thevaianathu.
Anna salute ❤❤❤ well speach
உங்கள் பேச்சில் அதிக செய்திகள் இருக்கு
உண்மை உறக்க சொன்னதற்கு நன்றி ஐயா
தலைவா மிக சிறப்பு
குரலற்ற மக்களின் குரலாக இருக்க உண்மை மற்றும் நேர்மையுடன் ஆன்றோர் சான்றோர் தயக்கமின்றி முன்வர வேண்டும்! உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா!
EV velu: antha leoni ya engayavathu paathingalaa?????
Bold speech for farmers which is like a politician speech. But it is true speech from heart. Brother we support you always. Don't giveup. Never lose your confidence. Congratulations savukku Sankar sir
இளைஞர் மாநாட்டுக்கு வந்திருந்தா தடுக்க மாட்டோம்
💐💐💐💐💐வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐
அண்ணா இந்த விஷயத்தில் நீங்கள் பேசியது எனக்கு பிடித்துள்ளது
🙏🙏🙏 SAVUKKU SANGAR - THE GREATEST SHELTER FOR INNOCENT INDIANS🙏🙏🙏- GOD BLESS YOU....
ஒற்றை வார்த்தை
தலை சவுக்கு சங்கர் சூப்பர்!!
Really appreciate your support and help..❤❤
சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉😊🙏🙏
shankar should stand in 2024 MP election
சங்கர் அவர்கள் பல நாட்கள் முன்பே போய் இருக்க வேண்டும்
NTK, BJP, Admk,
ஜாதி கட்சி ஏதும் வரல,
I support savuku sir
Hi, watch all news .. NTK is the only party started this ..
NTK Seeman is the first to start this rally
NTK is against jaathi culture
@gurumoothy …. Onnum theriyama….vanthuta
Sutha aravekaadu …
Thank-you savukku Sankar sir
நீங்களாக பேட்டி கொடுத்து கொண்டு இருப்பீர்கள் தற்பொழுது பொது வழியில் உங்களுடைய உரை மிகவும் தெளிவாக ஆணித்தனமான ஒரு உறுதியுடன் கூறி உள்ளீர்கள் உங்களுடைய உறுதிமொழி என்றைக்கும் நிலை நிறுத்திக்கும் என்று வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் நன்றி வணக்கம்
சூப்பர் தலைவா ❤
நீதான் ஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்தாய். ஒரே தீர்வு அண்ணன் சீமான் நாம் தமிழர் ஆட்சி.
Savukku ennamaa pesaraaru unga aalukku oru. M. Theriyaathu
Very good initiative Shankar Sir. Wish you all the best 👍 🙏
அருமை உங்கள் பேச்சி எனக்கு அதிகம் பிடிக்கும்
Keep doing your good work in helping farmers.
Good.
Superb speech 🎉
Excellent voice ,help the poor farmers 🙏
என் முருகா என் அண்ணனுக்கு 100 ஆண்டு ஆயுளை கொடு
Shaker Real supper star
கடாய் காட்டுக்குள் புகுந்தது கொண்டிருக்கின்றது😂😂 வாழ்த்துக்கள் மந்தைக்கு திரும்ப
தீம்க 200 Rupees Koovu..
@@youareboomeruncle நான்கு செவுற்றுக்குள் சுத்தி திறிந்த ஆடு ஏன் வீதிக்கு வந்து கங்கம் ஸ்டைல் டான்ஸ் ஆடுகிறது "தோழரே". செத்த சும்மா மூடினு இருங்க "தோழரே"
@@praveenraj7453 தீம்க ஒழிக
@@youareboomeruncle நண்பா நான் அ.தி.மு.க
@@praveenraj7453 Sorry நண்பா.. திராவிடியா கட்சிகள் ஒழிக..
Super 👍
மக்களுக்கு தான் அரசாங்கம் இருக்க வேண்டும் அரசாங்கத்துக்காக மக்கள் இருக்க கூடாது
valthukal sir
திமுக ஆட்சிக்கு சவுக்கடி கொடுத்து கொண்டிருக்கும் திரு சங்கர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
OMG what kind of growth
Super Mr. Savukku. Vaalga vaalmudan.
வாழ்த்துகள்
விவசாயத்தை அழிச்சிட்டு ஏர்போர்ட் கட்டண விமானத்தையாதிங்க முடியும்.
SUPER SUPER HI I LOVE
Mass speech
எதிர் கட்சி தலைவர் அண்ணன் சவுக்கு சங்கர் வாழ்க