பரந்தூர் மக்கள் சாவார்களே தவிர, நிலத்தை கொடுக்கமாட்டார்கள் -Savukku Shankar | parandur airport

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 877

  • @shri2947
    @shri2947 Рік тому +117

    விமான நிலையம் வருவதை விட அங்கு 600 ஏக்கர் விவசாய பூமியைக் காப்பதே எங்கள் இலட்சியம்

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk Рік тому +175

    என்னுடைய ஓட்டு மொத்த சாபம் பறந்தூறில் விமான நிலையம் வரவே வராது...
    திமுக வின் அமைச்சர்கள், உதயநிதி, ஸ்டாலின், எ வ வெளு அனைவரும் உயிரிழப்பார்கள்

    • @makeshmaniyan2021
      @makeshmaniyan2021 Рік тому +2

      ❤😂😂😊❤

    • @nirmalj7300
      @nirmalj7300 Рік тому +2

      😂😂

    • @preethir1124
      @preethir1124 8 місяців тому +2

      Super ah sonneenga... Aatamma adura indha kollaikara gumbal setthu madiyum...

  • @me026karthikeyans4
    @me026karthikeyans4 Рік тому +382

    தமிழகத்தின் அனைத்து மக்களின் ஆதரவும் பரந்தூர் விவசாயிகளுக்கு தான்

  • @Manikandan-bo3fd
    @Manikandan-bo3fd Рік тому +133

    அண்ணன் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மக்களின் குரலாக இவர் குரல் உள்ளது....

  • @duraisamyc463
    @duraisamyc463 Рік тому +57

    பரந்தூர் நெல்விளையும் பூமி என்பது எனக்கும் இப்போதுதான் தெரிகிறது.மக்கள் அனைவரும் இனைந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு குரல் கொடுக்கவேன்டும்.சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @arunkumar-cq9ob
    @arunkumar-cq9ob Рік тому +52

    இது அந்த ஊர் மக்களுடைய பிரச்சினை கிடையாது தமிழக மக்களின் சாப்பாட்டு பிரச்சனை இதைத் தடுத்தாக வேண்டும்

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Рік тому +104

    Brilliant work sir..........Real journalist savukku Shankar..........

  • @KavithaPadman
    @KavithaPadman Рік тому +74

    பரந்தூர் மக்களை நாம் சாக விடக்கூடாது. விடமாட்டோம். தங்களின் உழைப்பையும் தைரியத்தையும் தலை வணங்குகிறேன் சங்கர் அவர்களே.

  • @venkataramanlakshmi5163
    @venkataramanlakshmi5163 Рік тому +85

    வாழ்த்துக்கள் தம்பி விவசாயிக்காக பேசியதற்கு 🙏🏼🙏🏼🙏🏼

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Рік тому +52

    நம் மக்கள் அனைவரும் திரலுவோம்,விவசாயத்தை காப்போம், வாழ்க வளமுடன், வெற்றி நமதே❤

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Рік тому +130

    பறந்தூர் மக்களுக்கு எங்கள் ஒத்துழைப்பு என்றும் உண்டு, வாழ்க and வெற்றி அடைக மக்கள் ❤

  • @sanrafaa
    @sanrafaa Рік тому +37

    இந்த சென்னை வெள்ளம்... பரந்தூரைக் காப்பாற்ற இயற்கை செய்த செயல் என்று மக்கள் உணர வேண்டும்... ❤ இயற்கையின் கருணைக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்...

  • @kirubaanand2
    @kirubaanand2 Рік тому +76

    தமிழ்நாடு விவசாயம் மீது அக்கறையுடன் போராடும் மாவீரன். 🎉 வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் சங்கர் அண்ணா

  • @godvelan
    @godvelan Рік тому +196

    பரந்தூர் மக்களுக்கு தமிழக விவசாயிகள் அனைவரின் ஆதரவு உண்டு.

    • @rsn1660
      @rsn1660 Рік тому +5

      Thirudan karunanithi family rule

  • @me026karthikeyans4
    @me026karthikeyans4 Рік тому +43

    உங்களின் ஆதரவு பரந்தூருக்கு தேவை தயவு செய்து அவர்களிடம் தொடர்பில் இருங்க

  • @பிருந்தாதஞ்சை

    சங்கரின் களப்பணி வியக்கவைக்கிறது.

  • @vigneshwarandhakshinamoort1150
    @vigneshwarandhakshinamoort1150 Рік тому +24

    இப்போதெல்லாம் நான் main stream media எனப்படும் புதிய தலைமுறை பாலிமர் நியூஸ்18 தமிழ் போன்ற சேனல்களை பார்ப்பதே இல்லை... Only சவுக்கு மீடியா தான் ... You people are doing real journalism... Kudos

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 Рік тому +2

      Yes.We too avoided seeing Thanthi,PT News7,News18,Sathyam TVs because they all jalras to Vidiya Arasu.

    • @Moorthigv
      @Moorthigv Рік тому

      நீயூஸ்18 நன்றாக தான் உள்ளது.. மற்றது அடிமை

  • @skumaran1275
    @skumaran1275 Рік тому +61

    பாவம் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும்

  • @saravanakumar-xt9qi
    @saravanakumar-xt9qi Рік тому +12

    அண்ணா உங்களுக்கு அனைத்து தரப்பு விவசாயிகளின் புண்ணியம் உங்களுக்கு கிடக்கும் நன்றி ❤..இனியாவது மக்கள் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் ...

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Рік тому +41

    சங்கர், மக்கள் தொகையில் நாம்தான் இப்போது முதலாவதாக உள்ளோம்.

  • @BR-pj2dh
    @BR-pj2dh Рік тому +11

    விமானநிலையம் எங்க வேண்டுமென்றாலும் கட்டலாம். ஆனால் விவசாயம் நிலத்தை எங்கும் உருவாக்க முடியாது. பரந்தூர் மக்களுக்கு துணையாக எல்லோரும் இருப்போம்.

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 Рік тому +32

    ஒரு குறிப்பிட்ட அரிசி ரகம் வேலூர் ராணிப்பேட்டை ஆற்காடு காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது...❤❤

  • @sriramansaraswathi9793
    @sriramansaraswathi9793 Рік тому +14

    மெச்சத்தகுந்த ஒரு ஆய்வு. மற்ற எந்த ஊடகமும் எடுக்கத் தயங்கும் பல சமூக பிரச்சினைகளை வெகு மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @kirankumar-qh4vg
    @kirankumar-qh4vg Рік тому +6

    பரந்தூர் மக்களை நாம் சாக விடக்கூடாது. விடமாட்டோம். தங்களின் உழைப்பையும் தைரியத்தையும் தலை வணங்குகிறேன் சங்கர் அண்ணாஅவர்களே.

  • @VinothKumar-rz4ss
    @VinothKumar-rz4ss Рік тому +43

    மக்கள் ஜல்லிகட்டுக்கு கடற்கரையில் உட்கார்ந்து போராடியது போல பரந்தூரிலில் விமான நிலையம் வரக்கூடாது என்று தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மாணவ மாணவிகளை அதுவும் தமிழ் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போய் போராத்தை தொடங்குங்கள் அண்ணாமலையிடம் போய் என்ன செய்வது என்று கேளுங்கள்

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 Рік тому

      Yes.

    • @Sebha-f1y
      @Sebha-f1y Рік тому

      Dai nee thanda....plan podurathe...nee tha central la iruka thayoli

    • @pikkachi
      @pikkachi 7 місяців тому

      அண்ணாமலை மோடியின் அடிமை . விமான நிலையம் மோடியின் திட்டம்.

    • @c.murugavel5500
      @c.murugavel5500 7 місяців тому +1

      சரியா சொன்னீங்க நண்பா! 💪🌾
      #Save_பரந்தூர்

  • @வள்ளுவர்-ந8ந

    ஆக சிறந்த ...விளக்கமாக இருந்தது... உங்களது பணி தொடர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @naveenkumar-fu6if
    @naveenkumar-fu6if Рік тому +45

    தமிழகத்தின் முதுகெலும்பாக இந்த ஊர் இருக்கிறது
    அழித்துவிட்டால் நாமும் அழித்துவிட வேண்டியதுதான் 😢😢😢😢

  • @ManiKannaR
    @ManiKannaR Рік тому +41

    😂😂😂 காசை வாங்கிக் கொண்டு ஓட்டை போட்டால் இதுபோன்று தமிழ்நாட்டை ஓட்டையாக்கி விடுவார்கள் என்று எத்தனை முறை கூறினாலும் புத்தி வராத மக்கள் 😂😂

  • @manisubburaj
    @manisubburaj Рік тому +9

    உங்களின் அணைத்து வீடியோ மிக அருமை... விரிவான தகவல் மிகவும் நன்று சவுக்கு அண்ணா 🙏சுலழட்டும் சவுக்கு 🔥🔥🔥🔥

  • @srinivasan303
    @srinivasan303 Рік тому +26

    Savukku Sir good field work. Neenga itha pathi pesalana itha apadya moodi marichiduvanga🤝👏 நாம் ஏற்கனவே செய்த தவறு சென்னையை மிதக்க வைக்கிறது. அவர்கள் விமான நிலையத்தை உருவாக்கி, மீதமுள்ள இடங்களை மூழ்கடிபார்கள். எந்த அரசாங்கமும் மக்கள் நலனுக்கான திட்டத்தை மேற்கொள்ளும் ஆனால் இந்த அரசாங்க திட்டம் கார்ப்பரேட் மற்றும் அரசியல்வாதிகளின் நலனுக்கானது.

  • @VasanthaKumarMPS-sd8en
    @VasanthaKumarMPS-sd8en Рік тому +33

    Shankar has done a great and brilliant service for the peasants of Parandur. I strongly advocate for the people of Parandur.😊

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Рік тому +49

    காசுக்கு மலத்தை தின்னும் அரசியல் அரக்கர்கள்.

  • @pandiyan124
    @pandiyan124 Рік тому +30

    இது போல மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்கு வாழ்த்துகள்..❤😊

  • @krsbabu03
    @krsbabu03 Рік тому +12

    விவசாய பூமி மற்றும் விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும். மக்கள் அனைவரும் இந்த projectஐ எதிர்க்க வேண்டும்...

  • @gladzzilla4125
    @gladzzilla4125 Рік тому +22

    This is the best speech you have given Anna.#justiceforfarmers

  • @manikandansiva8052
    @manikandansiva8052 Рік тому +2

    விவசாயிகளுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்

  • @yadhunandhanr7590
    @yadhunandhanr7590 Рік тому +5

    மிகவும் தேவையான பதிவு. உங்கள் பணி தொடரட்டும் ❤

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 Рік тому +21

    ஸ்ரீபெரும்புதூர்க்கு மேற்கில், 6/9 கிமீ தூரத்தில், 1000 ஏக்கர் நிலம் ஸ்டாலினுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. 1995 / 2000s'இல் வாங்கபட்டது என்று தெரியவருகிறது.

    • @kalaismart9516
      @kalaismart9516 Рік тому

      சூர்யா கார்த்தி, சித்தார்த்,G.V. பிரகாஷ், மது போராளி நந்தினி, திருமுருகன் காந்தி, பனிமலர் பு.... செல்வம்,Rj, Balaji ,பிரகாஷ் ராஜ், எல்லா திமுக கொதைமை கள் லா எங்கடா??? 🤣🖕😡
      (மது போராளி பாடகர் கோவலன் திமுக 😂🔥🔥🔥) பூவுலகின் நண்பர்கள் 😂

    • @shri2947
      @shri2947 Рік тому +3

      இறந்த பிறகு 3*5 அடி தான்

    • @PMS1997
      @PMS1997 Рік тому

      ​@@shri2947இருக்கும் வரை அனுபவிக்க வேண்டிய தான் 😂😂😂

  • @Dhinesh569
    @Dhinesh569 Рік тому +23

    Great Field Work Savukku Sir & Team 👌🏼👌🏼

  • @Deepak..R
    @Deepak..R Рік тому +36

    Savukku fans hit like🔥

  • @sridharanv5911
    @sridharanv5911 Рік тому +30

    Great job 🎉🎉🎉 savukku and team

  • @musicaddict8998
    @musicaddict8998 Рік тому +10

    போன திமுக ஆட்சியில்தான் மீத்தேன் எடுப்பதற்கு இழிமகன் ஸ்டாலின் கையெழுத்து போட்டான்....இந்த முறை பரந்தூர்....இவன் வம்சம் நாசமாகப் போகட்டும்

  • @JayabalK-zx5uu
    @JayabalK-zx5uu День тому +3

    THALAIVAR THALAPATHY VIJAY ❤❤❤

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Рік тому +12

    உண்மை தன்மையை விளக்கியமைக்கு நன்றி ஒரே ஒரு சந்தேகம் அங்கு விமான நிலையம் வருவது தடுக்கப்படுமா இல்லையா பதில் கூறவும் 🙏🙏

  • @sjsudhakaran1159
    @sjsudhakaran1159 Рік тому +10

    Kandipaaa Atha Katta Vidaathinga
    Paavam Makkal
    Savukku Mela kandipa Nambikkai iruku ❤❤❤

  • @kamalraj4562
    @kamalraj4562 Рік тому +28

    Please stand with farmers❤ till end

  • @Ravanan_Vamsam
    @Ravanan_Vamsam Рік тому +10

    தமிழர் வளர்ச்சி பெற கூடாது என்று திட்டமிட்டு தமிழர் நிலங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களையும் அளித்து கொண்டு வருகிறார்கள் தீவிரவாத அரசியல் வாதிகள் தமிழர்கள் எப்போதும் ஒற்றுமையாக செயல் படுங்கள் வாழ்க தமிழ் விவசாயத்தை போற்றுவோம்

  • @vijayabaskarr380
    @vijayabaskarr380 Рік тому +2

    தங்களின் சேவை மகத்தானது ஐயா.இதற்காக எங்கள் பங்கேற்பும் நிச்சயமாக இருக்கும்.நன்றி ஐயா.......

  • @me026karthikeyans4
    @me026karthikeyans4 Рік тому +27

    இந்த விவசாயிகளுக்கு ஆதவான வீடியோவை முழுமையாக வரவேற்கிறோம் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு

  • @sundaracholan8094
    @sundaracholan8094 Рік тому +6

    நாளுக்கு நாள் உங்கள் மீதான மதிப்பு உயர்கிறது சவுக்கு சங்கர் அண்ணா, தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉👏

  • @kathiresans4266
    @kathiresans4266 День тому +3

    எனக்கு இந்த செய்தியே விஜய் சார் மாநாடு நடக்கும் போது தான் தெரியும்

  • @srinathselvam6512
    @srinathselvam6512 Рік тому +19

    Parandur is beautiful village💚

  • @ravid8245
    @ravid8245 Рік тому +5

    நல்ல காணொளி,இதை எல்லாம் கேட்டால் அரசியல் வியாதிகள் மீது கடுப்புதான் வருது,எல்லா நிலத்தையும்,வளத்தையும் ஒழிச்சிட்டு எதை சாப்பிடுவாங்க...
    எளிய மக்கள் எப்போதும் வஞ்சிக்கப்படுகிறார்கள்...வரும் எல்லா அரசுகளும் இயற்கை வளங்கள் மீதே கையை வைத்தால் மக்கள் நிலைதான் என்ன,இதற்கு முடிவுதான் என்ன...

  • @ashoksunbeam
    @ashoksunbeam Рік тому +24

    My village is nearby. This area is a great paddy field. They cultivate 3 times an year !! Better find some other site for airport

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 11 місяців тому +1

      In India, since acquiring land is a big problem, govt can come up with constructing Airports in the Seas especially for major cities which shares seas like Chennai, Mumbai.. Just like Tokyo Airport which is constructed on Tokyo Bay.. We talk about being super power, bla bla.. so is this not possible..?

  • @MeenakshiSundaram-c6p
    @MeenakshiSundaram-c6p Рік тому +5

    ஏழை எளிய மக்களுக்காக பொது மக்கள்லுக்காதனது வாழ்க்கையை அர்பனித்த இன்றைய காலகட்டத்தில் நிஜப் பொதுவாழ்கைக்கு உதாரணமாக வாழும் அன்பு சவுக்கு சங்கர்அண்ணாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @pumsheadmaster
    @pumsheadmaster Рік тому +3

    பாவம் விவசாயிகள் நம்முடைய உயிர் அதனை அனைவரும் மதிக்க வேண்டும் தயவுகூர்ந்து மிதிக்காதிர்கள்.

  • @palpandis357
    @palpandis357 Рік тому +5

    இதுபோல அனைத்து பிரச்சினைகளையும் எடுத்துரைக்க வேண்டும் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் வளர

  • @mesmerizingSongsEver
    @mesmerizingSongsEver Рік тому +4

    விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்... மக்கள் ஒன்றிணைய வேண்டும்

  • @JANAKAIV
    @JANAKAIV 4 місяці тому +1

    மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தடுக்க வேண்டும்
    பெரிய அளவில் போராட்டம் நடத்தவேண்டும்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +3

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @sureshS-kh5kb
    @sureshS-kh5kb Рік тому +6

    Excellent... Interview 💯

  • @nandhakumar-of7hx
    @nandhakumar-of7hx Рік тому +6

    உண்மை உறக்கா சொல்லுங்கள் வாழ்த்துக்கள் சகோதரர்கள்

  • @Kribananthanaravazhi
    @Kribananthanaravazhi Рік тому +3

    இதுவரை இவரைப் போன்று, யாரும் நுணுகி ஆராய்ந்து கருத்து சொன்னதில்லை. சவுக்கு குழுவிற்குப் பாராட்டுகள்.

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 Рік тому +7

    Mr.Shankar REALLY APPRECIATE THE TOPIC. U R THE REAL HERO ... FOR THE PEOPLE..OF THE PEOPLE... we public wonder so cld politicians and Media are there for common public. ??? U R the only soul raise voice for us.... U R THE REAL VOICE OF PUBLICLY C..... Any govt officials should do RND before grabbing the property from the farmers. These farmers themselves give excellent ideas saying govt can occupy unused land for airport.
    . U R THE REAL hero Mr.Shankar...... u R a DARING Hero.... U R A MASS HERO U SHOULD LIVE LONGGGGGHGGGG YERAS. ... U R THE PROUD SON OF TAMILNADU....

  • @anithamurugavel5614
    @anithamurugavel5614 Рік тому +13

    One request to savukku media.
    Please upload PDF of the documents you hold on your video in the discription

  • @nurahaskarp
    @nurahaskarp Рік тому +15

    மண்ணுக்கும் பொண்ணுக்கும் பேராசை பட்டு அழிஞ்சு போகபோறானுங்க

  • @GayathriM-qc4kq
    @GayathriM-qc4kq Рік тому +2

    அண்ணன் சீமான் இரண்டு முறை அங்கு போராட்டத்தில் பங்கேற்றார் மேலும் தொடர்ந்து மக்களின் பக்கம் நிற்போம் என்றும் தன்னை மீறி தான் விமான நிலையம் அமைக்க முடியும் என்றும் சூளுரைத்துள்ளார்.

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 Рік тому +6

    Iam alleyways support shanker sir today interview super very happy shanker sir 🎉😅❤

  • @srinivlogger1716
    @srinivlogger1716 Рік тому +5

    மிகவும் தெளிவான விளக்கம்... சென்னை செய்த தவறையே மீண்டும் இங்கும் செய்ய வேண்டுமா 😢

  • @SENTHILKUMAR-sc2in
    @SENTHILKUMAR-sc2in Рік тому +17

    Seeman Sir might also be watching this video. Being a supporter of nature we expect a lot from you and the party and would fight against this unlawful activity and stop this. Many of us would be for you to fight against the govt for them to realise what they are doing is wrong. The recent situation at Chennai is a lesson to be learnt. Hope for the good.

  • @rockstar0607
    @rockstar0607 Рік тому +1

    சவுக்கு சங்கர் அவர்களே உங்கள் பயணம் தொடரட்டும் இதைப்போல் நிறைய இடம் இருக்குது நீங்கள் தொடர வேண்டும் உங்கள் ஊடகம் மேலும் வளர வேண்டும்

  • @balakrishnansanthanam8686
    @balakrishnansanthanam8686 Рік тому +19

    இந்திய 80% விவசாயம் சார்ந்த நாடு. பண்ணாட்டு சந்தை நமக்கு வேண்டாம்; நம் விவசாய சந்தை போதும். இதுதான் நம் வளர்ச்சி.

    • @PMS1997
      @PMS1997 Рік тому

      ஏண்டா என்ன மயித்துக்கு மொபைல் யூஸ் பன்னுத...
      கார்ப்பரேட் கம்பெனி தயாரிக்கும் எல்லா பொருட்களையும் யூஸ் பன்னுவ ....
      இங்கே வந்து விவசாய‌த்தை காப்பாத்துங்கனு உருட்ட வேண்டியது...
      😂😂😂😂
      ஏன்டா இந்த மானங்கெட்ட பிழைப்பு

    • @jaishreeram8832
      @jaishreeram8832 Рік тому

      Bullshit

  • @bhageerathima6371
    @bhageerathima6371 Рік тому +10

    Full support for Agriculture

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Рік тому +2

    அவர்கள் சாகவேண்டாம்
    சாக வேண்டியவர்களை சாகடிக்கட்டும்

  • @kirubakaran1477
    @kirubakaran1477 Рік тому +5

    உங்கள் சிறந்த பணிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @kanadasan.a8656
    @kanadasan.a8656 Рік тому +4

    தினத்தந்தி தினமலர் தினகரன் மற்றும் சன் டிவி கே டிவி புதிய தலைமுறை டிவி முற்றம் தெரிந்த தெரியாத டிவிகள் ஜெயா டிவி இவர்கள் எல்லாம் சொல்லாத ஒரு உண்மைச் செய்தியை பரந்தூர் விமான நிலைய செய்தியை மற்றும் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்கள் மேல் ஏரி நெல்வாய் பொடவூர் ஏகனாபுரம் மற்றும் ஏர்போர்ட் அமைக்க உள்ள 12 ஊர்கள் அனைத்தும் ஏறிப் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்கிறார்கள் அண்ணன் சவுக்கு அவர்கள் எந்த டிவி சேனலும் சொல்லாத ஒரு உண்மைச் செய்தியை எந்தச் செய்தித்தாள்களும் சொல்லாத ஒரு செய்தியை இந்த யூடியூப் சேனல் மூலமாக மக்களுக்கு நன்கு விளக்கி இருக்கிறார் அவருடைய பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @-agriculture
    @-agriculture Рік тому +9

    பேனா சிலைக்கு ஆரம்ப கட்ட பணி செய்த பகுதி இந்த வெள்ளத்தால் என்ன ஆனது, அதனால் நீர் செல்வதில் ஏதும் தடை ஏற்பட்டதா

  • @வள்ளுவர்-ந8ந

    இந்த பதிவை அனைவரும்...பகிர வேண்டும்.

  • @jeyaramanveerappan3015
    @jeyaramanveerappan3015 Рік тому +3

    This is one of the excellent video in your life Mr. Sankar. Here concerns is government not interested to listen the public voice

  • @NawinAD
    @NawinAD Рік тому +7

    heartening to see this video, great work from savukku.

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 15 годин тому +1

    அன்றே சவுக்கு சொன்னார்

  • @mukkodan
    @mukkodan 3 місяці тому +2

    ஒரு காலத்துல தென் இந்தியா முழுசுக்குமான ஒரே ஏர்போர்ட் சென்னை ஏர்போர்ட் தான். இன்னைக்கு தமிழர்கள் கூட பெங்களூர், மும்பை, கொச்சி மார்க்கமா பிரயாணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. பயணிகள் வசதி சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்ல இது. தமிழ்நாடு பொருளாதாரம் மத்த மாநிலங்களிடம் போடும் போட்டியில் நூறு வருட அரதப்பழசான ஏர்போர்ட் வெச்சிக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா தோத்துட்டு இருக்கோம்...
    புது Green-Field Airport காலத்தின் கட்டாயம் !!!
    திமுக இருக்கறப்பவே புது Green-Field Airport நடத்தாத்தான் உண்டு. திமுக ஒன்னும் பெரிய லார்டு லபக்கு இல்ல, அவுங்க ஆட்சில இருக்குறப்பத்தான் அவுங்க எதுக்கு இல்லைனாலும், மக்களுக்காகன்னு இல்லைனாலும் காண்ட்ராக்ட்/ஊழலுக்காகவாவது இதை செய்வாங்க.
    வெளிநாட்டு மிஷனரி சக்திகளால் இயக்கப்படும் ஊழல் திமுக எதிர்கட்சில இருந்தா பாஜக போன்ற தேச நலன் மட்டுமே முன்னெடுக்கும் இந்திய கட்சிகளால் தலைகீழா நின்னாலும் இது நிறைவேத்த முடியாது. ஸ்டெரிலைட்/சேலம்-சென்னைசாலை மாதிரிதான் கடைசிவரை இழுத்துகிட்டு கிடக்கும்...மறுபடி திமுக திரும்பி வரும் வரை !

  • @joshikacars7308
    @joshikacars7308 Рік тому +9

    Super Sir ❤ Good Work for TAMIL Nadu * very good 👍

  • @balakrishnansanthanam8686
    @balakrishnansanthanam8686 Рік тому +3

    இப்புவியின் வடிவமைப்பு, ஒரு இனம் இன்னொரு இனத்தின் இடம், இனம், மொழி அழிக்கும், அடிமையாக்கும். சரித்திரம் படித்தால் புரிந்துவிடும். எந்த இனம் வெற்றி பெரும் என்பதே சவால்...

  • @SelvaMuthuKumaran-vs6db
    @SelvaMuthuKumaran-vs6db Рік тому +3

    Savukku sir... Brilliant work🔥

  • @satheeshkumar4789
    @satheeshkumar4789 Рік тому +4

    Really great work by savukku sankar,
    I support your hardwork and dedication towards highlighting many Important issues .
    Again it's another Good work in support of our farmers

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Рік тому +1

    ரொம்ப நன்றி சவுக்கு சார்

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 Рік тому +13

    45 😂😢Kms 12 Lakes such a beautiful paddy fields to be preserved at any cost. Lively hood of Farmers cannot be ignored

  • @veganthegreat6554
    @veganthegreat6554 17 годин тому +2

    who are here after Vijay Speech.

  • @kkn619
    @kkn619 Рік тому +1

    சிறப்பான பதிவு

  • @kamalraj4562
    @kamalraj4562 Рік тому +6

    Huge respect for savukku after this video❤❤

  • @sasikala-vr6ez
    @sasikala-vr6ez Рік тому +9

    வனொலிபெரிகில்...இந்தசெய்தியை...எல்லாமக்கள்...செவிகலில்சென்ரடைய...உங்களைசிறம்தாழ்திகேட்கிறேன்...தமிழ்மக்களையும்தமிழ்மண்ணையும்...காப்பாற்றவேண்டுகிறேன்...சங்கர்அண்ணா

  • @thrramesh
    @thrramesh Рік тому +11

    பிணம் தின்னும். அரசியல் வாதிகள்.

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 Рік тому +3

    இந்த விஷயத்தில் சவுக்கு சங்கருக்கு தலைவணங்குகிறேன்.

  • @umathiyagu1106
    @umathiyagu1106 Рік тому +1

    மிகவும் நன்றாக அருமையாகூறினீர்கள் விளக்கம் அளித்தமலக்கு நன்றி

  • @nithinselva1915
    @nithinselva1915 Рік тому +4

    Super sir, again one big protest against the government

  • @ravigovind9587
    @ravigovind9587 Рік тому +4

    Very sad and with heavy heart, completed viewing this video. We are living in a sad and dangerous time.

  • @Eedcatty
    @Eedcatty Рік тому +1

    Hats off Shankar Anna.. One of the Best interview on social concern issues 💜💜✌️👍🏻 Keep Rocking Savukku Shankar & Team 🔥❤️❤️👍🏻 @Savukku Anna Sema 🔥

  • @swaminathanbalasubramanian5860
    @swaminathanbalasubramanian5860 Рік тому +11

    தயவு செஞ்சு urbantree ல யாரும் வீடு வாங்காதீங்க.... நாங்க ஏமாந்து போய்விட்டோம்

    • @manojprithivi1859
      @manojprithivi1859 Рік тому

      Where is it?

    • @silambarasan.m3584
      @silambarasan.m3584 Рік тому

      You mean Ntree?

    • @swaminathanbalasubramanian5860
      @swaminathanbalasubramanian5860 Рік тому

      @@silambarasan.m3584 urbantree bro... anga veedu vaangadhinga

    • @swaminathanbalasubramanian5860
      @swaminathanbalasubramanian5860 Рік тому

      @@manojprithivi1859 neraya edathula irukkkanga

    • @kalaismart9516
      @kalaismart9516 Рік тому

      சூர்யா கார்த்தி, சித்தார்த்,G.V. பிரகாஷ், மது போராளி நந்தினி, திருமுருகன் காந்தி, பனிமலர் பு.... செல்வம்,Rj, Balaji ,பிரகாஷ் ராஜ், எல்லா திமுக கொதைமை கள் லா எங்கடா??? 🤣🖕😡
      (மது போராளி பாடகர் கோவலன் திமுக 😂🔥🔥🔥) பூவுலகின் நண்பர்கள் 😂

  • @rajasekarkaruppusamy
    @rajasekarkaruppusamy Рік тому +5

    ஏன் ஆந்திர மாநிலம் sri city அருகில் அமைக்க கூடாது.. சென்னையில் இருந்து 60கிமீ மட்டுமே மேலும் Sriharikottaக்கு மிக அருகில் இரண்டு மாநிலங்களும் பயனடையும்