ஆண்டவருக்காக | புதிய சிவகங்கை ஆயர் முனைவர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கு வாழ்த்துகள் | GLORIA CREATIONS

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 23

  • @learningtricks8503
    @learningtricks8503 10 місяців тому

    Please the lord father ❤

  • @RAJAKing-my8bh
    @RAJAKing-my8bh Рік тому

    தந்தையே பாடல் அருமை, இன்னும் பல திருப்பாடல்களை, நீங்கள் கொண்டு வர செபிக்கின்றோம். நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து காலத்தால் அழிக்க முடியாதது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @antonywinslows7038
    @antonywinslows7038 Рік тому

    அருமை அருமை ❤❤❤
    யேசுவுக்காக நாம் பொறுமையை கடைப்பிடித்தால் அவர் எமை வளிப்படுத்துவார்.
    அருமையான வரிகள் ,இசைகள் ,இயக்கம் ,குரல்வளம் !
    வாழ்த்துகள் வாழ்த்துகள் ❤❤
    🙏 🙏

  • @josebose7197
    @josebose7197 Рік тому

    ஆண்டவருக்காக நாம் பொறுமையுடன் காத்திருக்கும் பொழுது, அனைத்தும் நமக்கு சேர்த்துக் கொடுக்கப்படும் என்பதில் எள்ளளவும ஐயமில்லை. அருமையான குரல் ஓசையில், இனிய இசை உடன்,மிகச் சிறந்த காட்சிகள் உடன் இப்பாடல் வெளிவந்தது மிகவும் அருமையாக உள்ளது. மேலும் அருட்தந்தை அவர்கள்,புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆயருக்காக வழங்குவதில் பெருமையும் சந்தோஷமும் அடைகிறோம். வாழ்க வளமுடன் நலமுடனும்.

  • @abiabinashcreation4613
    @abiabinashcreation4613 Рік тому

    ஆமென். இயேசுவே நன்றி 🙏 ❤️

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 Рік тому

    இது போல் திருப்பாடல்கள் அன்னத்தையும் பாட முயற்சி செய்ய வேண்டும்படி கேட்டுகொள்கிறேன்..
    இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக..

  • @aruljeganathan1106
    @aruljeganathan1106 Рік тому +1

    ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருக்கும் போது ஆண்டவர் நம் பக்கம் நிற்பார்

  • @delphinkerigma7594
    @delphinkerigma7594 Рік тому

    Amen 🙏 Glory to Jesus Christ 🖐️. Yes we were waiting for God's Graceful Blessings for our dear Father and God heard our prayers 💞.

  • @Joalnirurami
    @Joalnirurami Рік тому

    So beautiful song. Very touching. When we are united with the Lord were receive grace after grace. Let's be united with our loving Lord. Glory to God. Praise to Jesus.

  • @adaikalaraj6619
    @adaikalaraj6619 Рік тому

    காத்திருத்தல் சுகமே அது நம் ஆண்டவனுக்கு எனும் போது இரட்டிப்பாகிறது. இப்பாடலின் வரிகளை மூடிய கண்முன் நிறுத்தும் தங்களின் குரல்வளம் மற்றும் அதனை கண்முன் கொண்டு வந்த ஒளிபடகாட்சிகள் அருமை.குரலோசையினை ஒத்திசிசைக்கும் ஒலியோசை (இசை)நன்று. தன் உழைப்பினை தன் சார்ந்த சமூகத்திற்க்கு அர்பணித்த தங்களின் உயர்ந்த பண்பின் மற்றுமொரு மகுடம்.மொத்தத்தில் அற்புதம். ஆயருக்கும்,தந்தைக்கும் வாழ்த்துகள்.

  • @jerlindiana8083
    @jerlindiana8083 Рік тому

    Amazing song...Anna. Heart melting Lyrics, lovely music and beautifully sung.I feel like listening the song again and again.. prayers and wishes to our dear Fr.Anandham.

  • @jacqulinepriyadharshini3069

    Very nice song 🎉🎉🎉🎉

  • @leemarose4099
    @leemarose4099 Рік тому

    Nice song father but really happy ❤❤❤

  • @arockiarajai.j3132
    @arockiarajai.j3132 Рік тому +1

    ஆமென்,ஆண்டவருக்கு நன்றி

  • @vrobertjames3372
    @vrobertjames3372 Рік тому

    இந்த பாடல் தந்தை ஆனந்தத்திற்கு பொருத்தமான பாடல்.

  • @raniadaikalaraj1446
    @raniadaikalaraj1446 Рік тому

    Superb Song Mama..✨

  • @jamesanthuvan4793
    @jamesanthuvan4793 Рік тому +2

    Sooo melodious song

  • @fatimakanickai7795
    @fatimakanickai7795 Рік тому

    Very meaningful and soul touching song.Beautiful melody and singing..congrats ..

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 Рік тому +1

    இயேசுவின் திருப்பெயரால் வாழ்த்துக்கள் அருள்தந்தை அவர்களே..
    எல்லாம் வல்ல இறைவனின் அதிமிகு மகிமைக்காக ஆயர் அவர்களின் பணி சிறக்க ஜெபிக்கின்றேன்..

    • @learningtricks8503
      @learningtricks8503 Рік тому

      பாடல் மிகவும் அருமை நல்லா இருக்கு நன்றி தந்தையே உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி தந்தையே

  • @rubyjosephine4851
    @rubyjosephine4851 Рік тому

    அருமையான பாடல்

  • @edilclinton3289
    @edilclinton3289 Рік тому

    Very nice dear father.

  • @arulselvisaveparvathi401
    @arulselvisaveparvathi401 Рік тому +1

    Super song fr.❤ Congrats