நள்ளிரவில் நான் சோர்வு உற்ற வேளையில் மகளே கலங்காதே அரவணைக்கும் தெய்வம் நான் இருக்கிறேன் என்று வரிகள் மிகவும் ஆறுதலாக இருந்தது நன்றி ❤❤🎉 உங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் பாடல் வரிகள் மிகவும் அருமையான பதிவு நன்றி தந்தையே உங்களுடைய பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤🎉❤🎉❤🎉❤🎉
பாடல் குரல் வளம் மிகச் சிறப்பு அருமை நன்றி உங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤🎉🎉🎉 இந்தப் பாடல் வெளிவர ஒத்துழைத்த அத்தனை பிள்ளைகளையும் நிறைவாக ஆசீர்வதித்து மென்மேலும் வளர்ச்சி அடைந்து உடல் உள்ள சுகத்தோடு நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி ❤❤❤🎉
அருமையான பாடல்கள் மனம் மொழி மெய் அனைத்தையும் இவ்விறைபாடல்கள் ஒன்றிணைக்கின்றது . மனதில் தென்பும் ,ஆறுதலும், மகிழ்வும் தரும் இப்பாடலை இசையும் பாடலுமாக எமக்குத்தந்த முனைவர் அருட்பணி குழந்தைசாமிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும். ❤❤❤❤❤ 💐 💐
ஆராதனைக்குரிய பாடல்கள் மிகச்சிறப்பு ஆண்டவரை ஆராதிக்க அருமையான வார்த்தை வரிகள் மிகவும் ஆறுதலாக இருந்தது நன்றி தந்தையே ❤❤🎉🎉
நள்ளிரவில் நான் சோர்வு உற்ற வேளையில் மகளே கலங்காதே அரவணைக்கும் தெய்வம் நான் இருக்கிறேன் என்று வரிகள் மிகவும் ஆறுதலாக இருந்தது நன்றி ❤❤🎉 உங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் பாடல் வரிகள் மிகவும் அருமையான பதிவு நன்றி தந்தையே உங்களுடைய பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤🎉❤🎉❤🎉❤🎉
பாடல் குரல் வளம் மிகச் சிறப்பு அருமை நன்றி உங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤🎉🎉🎉 இந்தப் பாடல் வெளிவர ஒத்துழைத்த அத்தனை பிள்ளைகளையும் நிறைவாக ஆசீர்வதித்து மென்மேலும் வளர்ச்சி அடைந்து உடல் உள்ள சுகத்தோடு நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி ❤❤❤🎉
கேட்க மனதிற்கு இனிமை
தேன் கலந்த தென்றலாக வருடும் பாடல்கள்
சூப்பர்
"Love this! The voice is so soulful and devoted." I am fond of these songs.
இனிய இசை. மனதை தொடும் வார்த்தைகள். அருமை ❤🎉
அருமையான பாடல்கள்
மனம் மொழி மெய் அனைத்தையும் இவ்விறைபாடல்கள் ஒன்றிணைக்கின்றது .
மனதில் தென்பும் ,ஆறுதலும், மகிழ்வும் தரும் இப்பாடலை இசையும் பாடலுமாக எமக்குத்தந்த முனைவர் அருட்பணி குழந்தைசாமிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.
❤❤❤❤❤ 💐 💐
Thank you Father for your devoted collection .