இறைவனுக்கு முதலில் நன்றிகள் பல கோடி உண்மையாகவே மிகவும் அருமையான பதிவு பாடல்கள் இறைவனின் முழுமையான அன்பை எடுத்து கூறும் பாடல்கள் இறைவன் உங்கள் பணியை நிறைவாக ஆசிர்வதிப்பார் thank you so much amen 🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு இனிமையான குரல் வளம் மிக்க பாடல் வரிகள் எனக்காக ஜெபித்து அனுப்பிய பாடல் போல இருந்தது பாடிய உங்களுக்கும் குழுவில் செயல்பட்ட அனைவருக்கும் நன்றி தந்தையே உங்களுடைய பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤❤
அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக உள்ளது.மனதிற்கு அமைதியும் ஆறுதலும் தரும் இனிய பாடல்கள். தொகுத்து வழங்கிய தங்களுக்கு வாழ்த்துகளும் ஜெபங்களும்...Glory to God...
அனைத்து பாடல்களையும் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் அது தான் உண்மை என் மனதின் ஆசையை புரிந்து கொண்டு இறைவனே எனக்கு அனுப்பி வைத்தார் என்று நினைக்கிறேன் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது ஆண்டவர் இயேசு உங்கள் பணி சிறக்க தொடர்ந்து நல்ல உடல் சுகத்தை கொடுத்து இன்னும் பல சாதனைகளை படைத்து மக்கள் மனதில் பதிய செய்ய இறைவன் என்றும் உங்களோடு இருந்து எல்லா மக்களையும் நிறைவாக ஆசீர்வதித்து உங்கள் பணி தொடர இறைவன் துணை செய்வார் நன்றி உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤❤❤❤
அருமையான பாடல் வரிகள் ,இனிய இசை ,இனிய குரல்வளம் ❤❤❤❤❤
இறைவனுக்கு முதலில் நன்றிகள் பல கோடி
உண்மையாகவே மிகவும் அருமையான பதிவு பாடல்கள் இறைவனின் முழுமையான அன்பை எடுத்து கூறும் பாடல்கள் இறைவன் உங்கள் பணியை நிறைவாக ஆசிர்வதிப்பார் thank you so much amen 🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு இனிமையான குரல் வளம் மிக்க பாடல் வரிகள் எனக்காக ஜெபித்து அனுப்பிய பாடல் போல இருந்தது பாடிய உங்களுக்கும் குழுவில் செயல்பட்ட அனைவருக்கும் நன்றி தந்தையே உங்களுடைய பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤❤
அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக உள்ளது.மனதிற்கு அமைதியும் ஆறுதலும் தரும் இனிய பாடல்கள். தொகுத்து வழங்கிய தங்களுக்கு வாழ்த்துகளும் ஜெபங்களும்...Glory to God...
Thank you Father. May the lord give you more more power to do your work & he will guide & protect you always.