Actor karunas farm tour | 14 ஏக்கரில் நடிகர் கருணாஸ் தோட்டம் | Pasumai Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 3,6 тис.

  • @motiveislamic2130
    @motiveislamic2130 3 роки тому +3761

    எவ்வளவு பணம் வந்தாலும் எத்தகைய பதவி வந்தாலும்.கிடைக்காத மணநிறைவு இந்த விவசாய பூமியில் இறைவன் வைத்து இருக்கிறான். நன்றி சகோதரர் கருணாஸ்.....

  • @raguragu9842
    @raguragu9842 3 роки тому +343

    மதிப்பிற்குரிய திரு கருணாஸ் ஐயா அவர்கள் இம்முயற்சி வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு இது ஆணிவேர்

    • @v.mvm.4392
      @v.mvm.4392 3 роки тому +1

      ஏண்டா சரக்கு அடிக்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவாகிறது என்று பொது மேடையில் பேசுறான் இந்த குடிகாரன் இளைஞர்களின் ஆணிவேரா

    • @vaseekaran.m5021
      @vaseekaran.m5021 3 роки тому +3

      U know கூவத்தூர்!!!! Minister, ladies supply!!!!!!

    • @pasumaipangaligal3431
      @pasumaipangaligal3431 3 роки тому

      Nice brother

  • @poornimasenthil9445
    @poornimasenthil9445 2 роки тому +57

    இப்படி ஒரு விவசாயம் செய்வதே என் கனவு ..அதை செய்து வரும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றிகள் 🙏🙏🙏

  • @தமிழ்த்திருநாடு

    அன்ணன் மீது அரசியல் கருத்து வேறுபாடுகள் உண்டு இயற்கை வேளாண்மை செய்யும் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ruthran3067
    @ruthran3067 3 роки тому +638

    அரசியல்ல உங்களை பிடிக்காது ஆனால் இந்த செயலை பார்த்த பிறகு உங்க மேல் மரியாதை வந்துள்ளது வாழ்த்துக்கள்

    • @nalamvirumbi8045
      @nalamvirumbi8045 3 роки тому +4

      அரசியல் யாரை பிடிக்கும்

    • @ruthran3067
      @ruthran3067 3 роки тому +15

      காமராஜர் வரலாறு படித்த பிறகு அவர் பிடிக்கும்

    • @originality3936
      @originality3936 3 роки тому +10

      சரச்சுக்கு போனபின் தமிழராவது பாரம்பரியமாவது!! நடிகனுக்கு நடிக்க சொல்லிதர தேவையில்லை!! தேவர்மக்களையே ஏமாத்தி சுருட்டிய பணம்தானே!! தேவர் சமுதாய துரோகி, இவன் கிறிஸ்துவச்சி பின்னால் போய் கிறிஸ்துவனாக சர்ச்கு போய் வாழும் தேவர்சமுதாய துரோகி!! உனது பிள்ளைகளின் சர்ச்சில் கிறிஸ்துவராக babtise செய்தவர் இல்லைனு உன் பிள்ளைகள் தலையில் அடித்து சத்தியம் செய் பார்களாம்!! தேவர் பெருமகனார் இருந்திருந்தால் வெள்ளைகாரன கடவுளா கும்பிடும் இவனை தேவர் சமுதாய தலைவனாக ஆக்கிய முட்டாள்களை காரிதுப்பியிருப்பார்!! கிறிஸ்துவனையும், துலுக்கனையும் விரட்ட, ஆன்மீகமும் அரசியலும் இருகண்களாக வாழ்ந்து , உயிர் துறந்த மகான் தேவர் பெருமானை ஏற்ற எந்த தமிழனும் கிறிஸ்துவ நாதாரிகளை ஏற்கமாட்டான்!! கருணாஸ் செய்த தப்புக்கு தாய் மதம் திரும்பு!!

    • @singleheartpraba301
      @singleheartpraba301 3 роки тому +2

      எனக்கும் அண்ணா

    • @tamils4436
      @tamils4436 3 роки тому +4

      @@originality3936 Raman thamil kadavulada? Muthurama? Thaai matham naai mathamgra sanghi punnagai

  • @Jerusalemministries-z5r
    @Jerusalemministries-z5r 3 роки тому +55

    விவசாயத்தில் ஓர் மனநிறைவு உண்டு வாழ்த்துக்கள் 🌅

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 3 роки тому +869

    கருணாஸ் எடுத்த நல்ல செயல் விவசாயம். வாழ்த்துக்கள்.

    • @balaramanr5311
      @balaramanr5311 3 роки тому +5

      அந்த காலம் விரைவில் வரும்

    • @haribaskar9008
      @haribaskar9008 3 роки тому

      @@balaramanr5311 ப.ப,வ

    • @namveetuthottam
      @namveetuthottam 2 роки тому +1

      மிகவும் அருமை..
      ua-cam.com/video/9iONiSlRiKU/v-deo.html
      இந்த பூவுலகினை நேசிக்க.. விழிப்புணர்வு ஏற்படுத்த..
      தலைமுறைகளுக்கு ஆர்வப்படுத்த...
      ஒர் முயற்சி..
      "நம் வீட்டு தோட்டம்".
      சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளியுங்கள். நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்...

    • @snasrin9079
      @snasrin9079 2 роки тому

      🤲🤲🤲🤲🤲🤲🤲🤲📨✈️📱🕋🕌🏠👋🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺✋🪔🏆⭐🌟💛🖐️

    • @nadarajan1041
      @nadarajan1041 2 роки тому

      தம்பிகருணாஸ் மென்மேலும் வளர அருள்புரிய இறைவனை வேண்டுகிறேன்

  • @chandrasekaran7348
    @chandrasekaran7348 3 роки тому +397

    கோடி ரூவா கொடுத்தாலும் ஈடாகுமா... இத விட வாழ்கையில என்னத்த மகிழ்ச்சி யா இருந்துற போறோம்.
    இதுவே நம் பாரம்பரிய வாழ்க்கை..

    • @selvakumar-f3b
      @selvakumar-f3b 11 місяців тому

      அருமை தோழரே 🎉

  • @balasubramaniamv6687
    @balasubramaniamv6687 Рік тому +8

    உங்களைப் போன்றே அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் இது போன்ற நிறைய இயற்கை தாவரங்களை வளர்த்தாலே பசுமையான தமிழ்நாடு உருவாகும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாத்துகளும்🙏👌🪴🌵🌴🌳

  • @mdvjj3946
    @mdvjj3946 3 роки тому +662

    உண்மையில் எனக்கு கருணாஸைப் பிடிக்காது ஆனால் இந்த பதிவுக்கு பிறகு கருணாஸ் மீது சற்று மரியாதை வந்திருக்கிறது. இது போல் தொடர்ந்து செய்வீர்களானால் தமிழர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறுவதுடன் எதிர்கால சந்ததியினர் உங்களை வாழ்த்துவார்கள். உங்கள் தோட்டமும் விவசாயமும் செழிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். 👍

    • @spurusothman3215
      @spurusothman3215 3 роки тому +13

      Anna neengal kooruvathu unmai

    • @padmanabhan2581
      @padmanabhan2581 3 роки тому +9

      எனக்கும் அதே

    • @லலல
      @லலல 3 роки тому +16

      தோட்டம் எனக்கு மிகவூம் பிடிக்கும் இதுக்கல்லாம் ஒரு குடுப்புவேனும்

    • @alagar3786
      @alagar3786 3 роки тому +7

      Me to

    • @paulindia6229
      @paulindia6229 3 роки тому +1

      Me too

  • @ramanathanraman5940
    @ramanathanraman5940 3 роки тому +1913

    நாட்டு பசு, நாட்டுக் கோழி,நாட்டு நாய் நமது பாரம்பரியத்தை காப்பற்றி வருகின்ற தங்களுக்கு கோடி நன்றி.

    • @AshokAshok-vg7nm
      @AshokAshok-vg7nm 3 роки тому +33

      Road la theru naai nu solli adikurathu ! UA-cam la nattu naai valga nu solurathu
      🙏🙏🙏

    • @nob1130
      @nob1130 3 роки тому +4

      @@AshokAshok-vg7nm 😂🤣

    • @balemurupi659
      @balemurupi659 3 роки тому +4

      அப்ப நாட்டுக்கழுதை?

    • @nishanthsurya9276
      @nishanthsurya9276 3 роки тому +1

      Support

    • @nishanthsurya9276
      @nishanthsurya9276 3 роки тому

      ua-cam.com/video/zCr3VHUsR90/v-deo.html

  • @kmcvk
    @kmcvk 2 роки тому +182

    நமது பாரம்பரியத்தை மீட்க உங்களைப்போன்றோர் களத்தில் இறங்குவது மிகுந்த மனநிறைவை தருகிறது அண்ணா...❤

    • @snasrin9079
      @snasrin9079 2 роки тому

      🕌✈️🧕🕋🙏🌹👪🌺👋🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👋👋👋👋📨📨📨📨🤲🤲✈️✈️✈️✈️✈️✈️📱

    • @cinemafanzz
      @cinemafanzz Рік тому

      ivan oru kevalamaaana aalu - ua-cam.com/video/SMJxQ8aN_9o/v-deo.html

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 3 роки тому +469

    படத்தில் காமெடி நடிகராக இருந்தாலும் நிஜத்தில் வில்லேஜ் விஞ்ஞானி வாழ்த்துக்கள்

    • @subramaniveryfantasticappr3086
      @subramaniveryfantasticappr3086 3 роки тому

      பரவாயில்லையே, மிகவும் மகிழ்ச்சி,அரசியல் சினிமா மார்கெட் போனாலும் இந்த ஆர்வம் வளர்ச்சி பெருமை தருகிறது, தங்களுக்கும் நாட்டிற்கும் நன்மை தரும், தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது வாழ்க

    • @subramaniveryfantasticappr3086
      @subramaniveryfantasticappr3086 3 роки тому

      வாழ்க பண்ணையார்..

    • @MuruganMurugan-oy3rh
      @MuruganMurugan-oy3rh 3 роки тому

      Hi

    • @premasubramanian9812
      @premasubramanian9812 Рік тому

      சி ரு தான் ப யிர் செய் யுங்கககள்

  • @govindarajusubburayan5266
    @govindarajusubburayan5266 3 роки тому +122

    திரு கருணாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நல்ல முயற்சி.
    திரைத்துறையில் நல்ல நிலையில் உள்ளவர்கள் அனைவரும் இவரைப்போல ‌, இயன்ற அளவு நிலங்கள் வாங்கி, விவசாயத்தை மீட்டெடுக்க உதவலாம்.
    நன்றி.

  • @pushpalathaanbazhagan6643
    @pushpalathaanbazhagan6643 Рік тому +5

    அருமை சார்....! நீங்கள் தான் உண்மையான விவசாயத் தமிழன் சார்...! நான் ஒரு பெரிய நடிகன் என்ற தலைக்கனம் உங்களிடம் இல்லை...! தங்கள் விவசாய சிந்தனைக்குத் தலை வணங்குகிறேன்....!

    • @gunalan257
      @gunalan257 9 місяців тому

      Bila sudah tunduk tongek terus lain kali..

  • @vishwavolgs5470
    @vishwavolgs5470 3 роки тому +297

    நானும் என்னுடைய சிறிய வயதில் இந்த மாதிரி செடி கொடிகளை வளர்த்தேன்,இந்த மாதிரி 2 அல்லது 3 ஏக்கரில் நல்ல மரங்களை நட வேண்டும் என்று மிகவும் ஆசை ஆனால் எண்ணிடம் அவ்வளவு நிலம் இல்லை ஆனால் எதிர்காலத்தில் நடக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் ❤

    • @logana1844
      @logana1844 3 роки тому +3

      வாழ்த்துக்கள் சகோ

    • @sabarisabari3490
      @sabarisabari3490 3 роки тому +3

      என் தந்தை வீட்டில் 6 ஏக்கர் நிலம் இருந்தது நாங்கள் சின்ன பிள்ளைகளாக இருக்கும் போது விவசாய வேலைகள் அனைத்தும் செய்வோம் எனக்கும் விவசாயம் செய்ய மிகவும் பிடிக்கும் ஆனால் என்னை சிட்டியில் திருமணம் செய்து கொடுத்து விட்டார் என் தந்தை விவசாய நிலங்கள் என் சகோதரர் பயிர் சாகுபடி செய்கிறார்அவர் ஆடிட்டர் நான் செவிலியர் எனக்கும் விவசாயம் செய்ய ஆசை ஆனால் நிலம் தான் இல்லை எப்படியாவது கஸ்டப்பட்டு கொஞ்சமாவது நிலம் வாங்கி விவசாயம் செய்யனும்

    • @vishwavolgs5470
      @vishwavolgs5470 3 роки тому +1

      @@logana1844 நன்றி சகோ

    • @vishwavolgs5470
      @vishwavolgs5470 3 роки тому +4

      @@sabarisabari3490கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் ஆசை நிறைவேறும்....

    • @sabarisabari3490
      @sabarisabari3490 3 роки тому +4

      @@vishwavolgs5470 நன்றி

  • @Surendhar-wj5jn
    @Surendhar-wj5jn 3 роки тому +428

    இளம் தலைமுறைக்கு நல்ல ஒரு காணோளி, வாழ்த்துக்கள் அண்ணா 💚💐

    • @muthulakshmi9484
      @muthulakshmi9484 3 роки тому +1

      😉😂😂😘😘❤️😉👍

    • @rahulrg464
      @rahulrg464 3 роки тому

      Rs zp

    • @mrspeed10vinoth31
      @mrspeed10vinoth31 3 роки тому +2

      அண்ணா உங்கள எவ்ளோ கோணத்தில பாத்துருக்கேன் அதை விட இந்த கோணம் தான் ரொம்ப புடிச்சிருக்கு வாழ்த்துக்கள் 😍😍👏👏

    • @ksureshkoki1999
      @ksureshkoki1999 3 роки тому

      Ll
      11

    • @worldwidegaming960
      @worldwidegaming960 3 роки тому

      Bolero mein

  • @kuttykutty1349
    @kuttykutty1349 7 місяців тому +4

    ஆதார் மிகவும் அருமையான படைப்பு....கருணாஸ் அவர்களின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது....பாராட்டுகள்....👏👏👏

  • @idhayaa.1627
    @idhayaa.1627 3 роки тому +71

    மிக அருமை கருணாஸ் அண்ணா வருங்கால சந்ததிகழுக்கு எதையாவது ஒன்றை கற்று தரவேன்றும் அதை நீங்க செயல் படுத்து ரீங்க,,. மிக்க நன்றி.🙏🙏

  • @bhakthisongsrr8764
    @bhakthisongsrr8764 3 роки тому +101

    அண்ணன் கருணாஸ் விவசாயம் செய்வதில் மகிழ்ச்சி.இதே போல் இளைஞர்களும் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும்.சாதி வெறி ஊட்டாமல் நல்வழிப்படுத்த வேண்டும்

  • @yogistorys7214
    @yogistorys7214 2 роки тому +10

    வாழ்த்துக்கள் ஐயா 🌷🌷🌷 ஒரு நடிகர் இப்படி இருக்கிறார் என்பது மிகவும் பாராட்ட வேண்டியவை👏👏👏 உங்களை அனைவரும் தொடர வேண்டும் 🌹🌹🌹

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 3 роки тому +285

    கருணாஸ் நல்ல காரியம் செய்து இருக்கிறார் பாராட்டுகள் இவருடைய சிறுவயது கணவுகளே காரணம்

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 роки тому +895

    நாட்டு பசு, நாட்டுக் கோழி,நாட்டு நாய் நமது பாரம்பரியத்தை காப்பற்றி வருகின்ற தங்களுக்கு கோடி நன்றி இயற்கை வேளாண்மை செய்யும் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @duraiselvam7394
    @duraiselvam7394 2 роки тому +2

    அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அண்ணன் கருணாஸ் அவர்களின் இயற்கை விவசாயம் போற்றப்படக்கூடியது.. வாழ்த்துக்கள்..

  • @lebronk279
    @lebronk279 3 роки тому +638

    நமது பாரம்பரியத்தை மீட்க உங்களைப்போன்றோர் களத்தில் இறங்குவது மிகுந்த மனநிறைவை தருகிறது அண்ணா...❤️👌🙏

    • @karpagasudha9396
      @karpagasudha9396 3 роки тому +2

      Yes bro

    • @benasirview6104
      @benasirview6104 3 роки тому +1

      ua-cam.com/video/8I8q4MCiohc/v-deo.html

    • @viswa398
      @viswa398 3 роки тому +1

      டேய் இவன் ப்ரோக்கர் மாமா பய டா இவன் தமிழன் கிடையாது🤣இவன் பொண்டாட்டி கூட்டி விட்டு இவளோ பெரிய இடம் வாங்கிட்டு விவசாயம் பண்றான் கருணாஸ் ஒரு தெலுங்கன்....💯😂🙂

    • @nawfal-bt7cr
      @nawfal-bt7cr 3 роки тому

      நீங்கள் பள கஷ்டங்களை தான்டி உருவாக்கிகொன்ட தோட்டம் அதை மறக்காமள் இறுந்தாள் சறிதான்...எத ரசிகறுகளை

    • @duraidurai8957
      @duraidurai8957 3 роки тому

      @@benasirview6104 jmmjukmimkmkm

  • @sudhakare5973
    @sudhakare5973 3 роки тому +200

    இது தான் உண்மையான வாழ்க்கை. இது வரை வாழ்ந்தது வாழ்க்கையே இல்லை.நாமே பயிரிட்டு நாமே சாப்பிறதில இருக்கிற சந்தோசமே வேற மாதிரி அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @geethav601
    @geethav601 2 роки тому +1

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். அருமையான மனிதர், அற்புதமான நடிகர், மனநிறைவு தரும் முதலீடு. பார்ப்பவருக்கே ரம்யமான சூழலை உணர்த்தும் இந்த பதிவு, தனது கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை விவசாயத்தில் முதலீடு செய்திருப்பது கருணாஸ் என்ற நல்ல மனிதரைதான் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

  • @sujayrekha9471
    @sujayrekha9471 3 роки тому +768

    செழிக்கட்டும் இயற்கை விவசாயம்...வாழ்த்துக்கள் சார்... 👏👏👏🌺🌾🌴🌿🌳✌🌺🦃🐓🐄

    • @kadhamkadham8547
      @kadhamkadham8547 3 роки тому +5

      இப்படிதான் சொல்றிங்க ஆனா விவசாயம் அழியுது

    • @murugangungun4719
      @murugangungun4719 3 роки тому

      super iAa

    • @vivekAIFB1994
      @vivekAIFB1994 3 роки тому +2

      @@kadhamkadham8547 நீங்களும் விவசாயம் செய்யுங்கள்

    • @sujayrekha9471
      @sujayrekha9471 3 роки тому +1

      நஞ்சில்லா காய்கறிகளை ௭ன்னால் இயன்றவரை வீட்டுதோட்டத்தில் விளைவிப்பதில் பெருமகிழ்ச்சி...இயற்கை விவசாயத்தின் அவசியத்தை மக்கள் அவசியம் உணர வேண்டும் 🌾🌴🌳🌴🌳🍅🌶🍆🍒🙏

    • @nocastenoreligion5560
      @nocastenoreligion5560 3 роки тому +1

      ua-cam.com/video/YJbrCJRomec/v-deo.html

  • @asndme481
    @asndme481 3 роки тому +297

    விவசாயம் உயிர் மூச்சு.....கருணாஸ் அண்ணன் சூப்பர்...👍

  • @satheeshsj4086
    @satheeshsj4086 2 роки тому +5

    இலவசமா கிடைத்த இயற்கை கூட இப்போ காசு இருந்தாத அனுபவிக்க முடியும் போல... இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசையா தான் இருக்கு....

  • @loveyourself8123
    @loveyourself8123 3 роки тому +198

    பார்க்கும் எங்களுக்கு ஆர்வத்தை தூண்டும் உங்கள் விவசாயம் வளரட்டும்... 🙏

  • @subanila8181
    @subanila8181 3 роки тому +78

    சூப்பர் அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳👌🏻👌🏻விவசாயம் போற்றி தமிழ். மண்ணை பாதுகாப்போம்.நன்றி அண்ணா

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 3 роки тому +1

      கூவத்தூர் ல கூட்டி கொடுத்தவனுக்கு எவ்வளவு மரியாதை...கோத்தா

    • @gokulnath3394
      @gokulnath3394 3 роки тому

      @@kulandaivelm8428 poda potta vivasayathabpathi pesuna atha mattum pesu. No politics

  • @ushaganapathi2058
    @ushaganapathi2058 Рік тому +5

    உங்களை நினைக்கும் போது பெருமையா இருக்கு வாழ்த்துகள கருணாஸ் அவர்களே

  • @thumbikkaichannel965
    @thumbikkaichannel965 3 роки тому +50

    மன நிம்மதி தனிமையில் இல்லை, செடியோ விலங்கினங்கள் வளர்ப்பதில் உள்ளது, அதை நேசிப்பதில் உள்ளது,very good job கருணாஸ்

  • @sathikali8525
    @sathikali8525 3 роки тому +68

    வாழ்த்துக்கள் சார்
    பிரபலங்கள் விவசாயத்தை முன்னெடுப்பது ஆரோக்கியமான விசயம்..

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan 11 місяців тому

    தங்களுக்கு மிக்க நன்றி அய்யா. எனக்கும் இந்த பதிவை பார்த்த பிறகு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது 🙏🏽

  • @muthukannan7759
    @muthukannan7759 3 роки тому +36

    எல்லாருக்கும் கணவு இருக்கும் ஆனால் உங்களுக்கு அது நிறைவேறி இருக்கிறது.பாரம்பரியத்தை காக்க உங்கள் சேவை சிறக்க வாழ்துகள்

  • @shahulhameed1152
    @shahulhameed1152 3 роки тому +8

    அருமை தாங்கள் எங்கள் மாவட்டம் என்பது பெருமை நம் முன்னோர்கள் செய்தத நினைவு படுத்தி இயற்க்கையயோடு வாழநினைக்கும் பச்ச தமிழன்

  • @SuCookbook
    @SuCookbook 2 роки тому +61

    I'm so happy to see an actor who has not wasted his hard-earned money from cinema into lavish spendings. May you blessed with good health to continue with what you are doing now 🙏

    • @manjulamanjula8232
      @manjulamanjula8232 2 роки тому

      ஒரு மனுஷனுக்கு விவசாயம் பூமியும் விவசாயம் மட்டுமே அழியாத சொத்து உங்கள் விவசாயம் மென்மேலும் வளரட்டும் செழிக்கட்டும் நன்றி

    • @snasrin9079
      @snasrin9079 2 роки тому

      🙏🌹👪🌺👋📨🤲✈️📱🕋🧕🕌🏠🏠🏠

  • @sivanesana2686
    @sivanesana2686 3 роки тому +44

    வணக்கம் அண்ணா
    இதுபோல் ஒவ்வொருவரும் சிந்தித்தால் நம் நாடு வளம் ஆகும்

  • @meenashisundaram9659
    @meenashisundaram9659 3 роки тому +107

    உங்கள் தமிழ் உச்சருப்பு ரெம்ப அருமை அண்ணா,, நீங்கள் விவசாயம் பண்ணுவதை பார்க்கும் போது எனக்கு மிக ஆர்வம் அதிகமாகிறது., நீங்கள் ஆண்டவன் அருளால் நிடோடி வளமுடன் வாழ வேண்டும் வணக்கம்

  • @kalarani7615
    @kalarani7615 3 роки тому

    அண்ணே நீங்கள் ஏந் மனசுல இருக்கும் ஆதங்கத்தை அப்படியே சொல்கிறீர்கள்.எனக்கும் உங்களை போல விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை கனவு எல்லாம் இருக்கு ஆனால் வழி இல்லை உங்களை போன்றோர் இந்த மண்னையும்,மக்களையும் காப்பற்ற வேண்டும்.வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran2729 3 роки тому +37

    ஒரு நடிகர் இந்த மாதிரி எல்லாம் யோசிக்க மாட்டாங்க சூப்பர் சார் நீங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இந்த மாதிரி எல்லாம் எந்த நடிகரும் செய்தது இல்லை

  • @rajeshsubramanian2083
    @rajeshsubramanian2083 3 роки тому +8

    காலம் ஒரு மனிதனை எவ்வளவு மாற்றுகிறது!!!! பதவி இருந்தபோது பேசிய பேச்சுக்கும், இல்லாதபோது பேசும் பேச்சுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது!!! அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ❤️

    • @anudevi6815
      @anudevi6815 3 роки тому

      Unmaithan sagodara. S,pore.

  • @v.krishnadurgadevi5492
    @v.krishnadurgadevi5492 Рік тому

    எனக்கும் இதுபோன்ற மரம் செடி வளர்க்க மிகவும் ஆசை ஆனால் சென்னையில் சிறிய Apparment. இடம் இல்லாததல் அதை நீங்கள் செய்வதால் மிகவும் சந்தோஷம் இருக்கு மிகவும் நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள்

    • @gunalan257
      @gunalan257 9 місяців тому

      Cari suami je suruh tanam di apartment yg kecil

  • @kodaikukkoo6999
    @kodaikukkoo6999 3 роки тому +307

    அழகுக்கு வைக்கும் மரம் வேஸ்ட் பனை மரம் பழங்கள் மரம் புளிய மரம் மருத்துவ குணம் கொண்ட மரங்கள் நாட்டு மரங்கள் வைக்கவேண்டும் சாலையோரங்களில் வெளிநாட்டு மரங்கள் வைக்கக்கூடாது சரியா நண்பர்களே சரி என்று நினைப்பவர்கள் பதிவிடவும்

  • @velkutty4640
    @velkutty4640 3 роки тому +55

    அருமை....வாழ்த்துக்கள் சகோதரரே ......விவசாயம் செய்வோம்...வேளாண்மை வளர்ப்போம்....

  • @galattakaalais2410
    @galattakaalais2410 2 роки тому +4

    சினிமால காமெடி நடிகரா பாத்தேன், உண்மையில் சூப்பர் ஹீரோ சார் நீங்க....

  • @ponsekar4653
    @ponsekar4653 3 роки тому +22

    அண்ணா வாழ்த்துக்கள்
    நான் உங்களை தப்பா புரிந்து கொண்டு இருந்தேன் உழவுக்கு உயிர் கொடுக்கும் வகையில் உழைப்பாளி 🙏🙏

  • @irjapairmia3544
    @irjapairmia3544 3 роки тому +53

    கருணாஸ், குறைசொல்லாமுடியாத, பெருமை இல்லாத
    அடக்கமான சொல்லாடல்..
    மனிதனுக்கு,, பணிவு தான்
    மேன்மை தரும்... நன்றி. கருணா.... Greetings from🇲🇾
    Malaysian Tamilian muslim.
    7/11/21....4.23pm.

    • @originality3936
      @originality3936 3 роки тому

      சரச்சுக்கு போனபின் தமிழராவது பாரம்பரியமாவது!! நடிகனுக்கு நடிக்க சொல்லிதர தேவையில்லை!! தேவர்மக்களையே ஏமாத்தி சுருட்டிய பணம்தானே!! தேவர் சமுதாய துரோகி, இவன் கிறிஸ்துவச்சி பின்னால் போய் கிறிஸ்துவனாக சர்ச்கு போய் வாழும் தேவர்சமுதாய துரோகி!! உனது பிள்ளைகளின் சர்ச்சில் கிறிஸ்துவராக babtise செய்தவர் இல்லைனு உன் பிள்ளைகள் தலையில் அடித்து சத்தியம் செய் பார்களாம்!! தேவர் பெருமகனார் இருந்திருந்தால் வெள்ளைகாரன கடவுளா கும்பிடும் இவனை தேவர் சமுதாய தலைவனாக ஆக்கிய முட்டாள்களை காரிதுப்பியிருப்பார்!! கிறிஸ்துவனையும், துலுக்கனையும் விரட்ட, ஆன்மீகமும் அரசியலும் இருகண்களாக வாழ்ந்து , உயிர் துறந்த மகான் தேவர் பெருமானை ஏற்ற எந்த தமிழனும் கிறிஸ்துவ நாதாரிகளை ஏற்கமாட்டான்!! கருணாஸ் செய்த தப்புக்கு தாய் மதம் திரும்பு!!

  • @sivavinishasivavinisha5613
    @sivavinishasivavinisha5613 2 роки тому +8

    அண்ணா உங்கள் இவ்வளவு அற்புதமான விவசாயியா பார்த்தா மெய்சிலிர்த்து போனேன் ஆனால் ஜாதி கட்சி எதுவுமே தெரியல விஜய்க்கும் சூர்யாவுக்கும் சொல்லுங்க விவசாயத்தை காப்பாத்துங்க

  • @Venkis-g7u
    @Venkis-g7u 3 роки тому +235

    பார்க்கும் போதே ஆசையாக இருக்கு. நானும் ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டு இருக்கேன் நடக்க தான் மாட்டேங்குது.

    • @yokeshd506
      @yokeshd506 3 роки тому +5

      Nanum than bro Kandipa oru nal kaikudi Varum

    • @financymonica1107
      @financymonica1107 3 роки тому

      நானும் தான்

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl 3 роки тому +3

      Adhuku neenga mla va aganum bro apa dhan ivanuga mathiri seekiram kollaadichi acre kanagulla vanga mudium

    • @mosh6929
      @mosh6929 3 роки тому +1

      Take a first tep

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 роки тому

      Naanum dha bro cheat pandruvangannu bayama irukj

  • @ums0611
    @ums0611 3 роки тому +26

    அண்ணா, அருமை..உங்களால முடிஞ்சா usa கு எருமதி பண்ணுங்க. இங்க நம்ம ஊர் மக்கள் இந்த மாதிரி ஆரோக்கியமான உணவு சாப்பிட ஆவள இருக்காங்க. வாழ்க வளமுடன்.

  • @AjithkumarA-tn6lm
    @AjithkumarA-tn6lm 2 роки тому +2

    உங்களின் இச்செயலை காணும்போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. உங்களது இந்நற்செயல் இந்த சமூகத்ற்கு மிகவும் எடுத்துக்காட்டானது🥰
    The politicians who are all investing their black money on land atleast they can do this like goodness for our future society 😌

  • @murugesansakilesh5017
    @murugesansakilesh5017 3 роки тому +35

    Super 😄, அண்ணா உங்கள் ஆசை ஏல்லோருக்கும் வர வேண்டும், நம் பாரம்பரியம் திரும்ப வர வேண்டும்,

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +482

    அய்யா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறூ உண்மை மக்கள் எல்லோரும் இயற்கை விவசாயம் செய்வோம். 🙏🙏

    • @shriharini9619
      @shriharini9619 3 роки тому

      Os, dக்ஷக்ஷ மற்றும் ம்ட
      ர்ட்,

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 3 роки тому +1

      இதுக்கு முன்னாடி இவனை தாண்டிய ஆக்டர் செய்துள்ளார்.. முடிச்சா பேர் சொல்லுடி ..

    • @ponnusamypalanisamy4588
      @ponnusamypalanisamy4588 3 роки тому

      J

    • @gunasekarkrishnan4947
      @gunasekarkrishnan4947 3 роки тому +3

      Aamaa where is the land first only wealthy people

    • @-DivakarRaoN
      @-DivakarRaoN 3 роки тому

      @@ponnusamypalanisamy4588FFA HDD h FF s

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +1

    இயற்க்கையா பசுமையா வானுயர"வளந்து உங்களுக்கும் உங்கள் ஊராருக்கும் நல்ல ஆக்ஜிசன் காற்று கிடைக்கட்டும் உங்கள் ஊருக்கு நீங்கள் முன்னுதாரனமா திகழட்டும் அண்ணா

  • @anbuarasan4234
    @anbuarasan4234 3 роки тому +11

    கருணாஸ் அண்ணன் விவசாயம் செழிக்க மண் வளம் பெற முயற்சி செய்யும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் . இயற்கை விவசாயம் செய்யலாம் வாங்க

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 3 роки тому +60

    14 ஏக்கர் நிலம்...உங்கள் விவசாயம் சூப்பர்.
    எனக்கு ஒரு 5 ஏக்கர் நிலம் வாங்க, பலநாள் ஆசை...
    கண்டிப்பாக வாங்குவேன்...
    நானும் விவசாயம் செய்வேன்...😊

    • @artikabuilders7309
      @artikabuilders7309 3 роки тому +1

      ✍👍

    • @riyami2665
      @riyami2665 3 роки тому +1

      இன் ஷா அல்லாஹ் வாங்குவேன்

    • @Manasamano94
      @Manasamano94 3 роки тому +1

      Vazhthukal sister

    • @King_Vicky14uLme
      @King_Vicky14uLme 3 роки тому +1

      Vazhthukkal, vazhthukkal.

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 роки тому +1

      விரைவில் உங்கள் நிறைவேறும்

  • @vanjinathanvanji6540
    @vanjinathanvanji6540 2 роки тому +1

    முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு நீங்கதான் சரியான ஆள் தலைவரே . வாழ்க தேவர் ஜெயந்தி இவன் தேனி மாவட்டம்

  • @balamuruganbalamurugan1734
    @balamuruganbalamurugan1734 3 роки тому +6

    அருமை அண்ணா எனக்கும் விவசாயம் பண்ண ஆசை இன்னொரு தேவையான உதவி கிடைக்கவில்லை நீங்கள் சிறப்பாக செய்து மகிழ்ச்சியாக இருக்கு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

  • @sundarm.s1105
    @sundarm.s1105 3 роки тому +142

    அண்ணனுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...💐 வரும் காலங்களில் இந்த வறட்சியான பூமி, வளமான பூமியாக மாறட்டும்... உங்களின் தோட்டம் அதற்குச் சான்றாக விளங்கட்டும்...✨💖🙏

  • @Manimara123
    @Manimara123 3 роки тому +9

    மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் தோட்டம் பார்க்கும் போது. .

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 3 роки тому +45

    சொந்த ஊர விட்டு போய் கோடி கோடியா சம்பாதிச்சாலும் நம்ம சொந்த இடத்தில் வந்து ஆடு, மாடுகளை வைத்துக்கொண்டு விவசாயம் செய்து வாழ்கைய வாழ்கிறோமே அதற்க்கு ஈடான ஒரு சொர்கம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.
    வாழ்த்த வயது தெறியவில்லை பதிலாக வணங்குகிறேன் 🙏

  • @senthilkumara6201
    @senthilkumara6201 3 роки тому +12

    விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கும் தங்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன்...

  • @imthiyasabdulmajeed1859
    @imthiyasabdulmajeed1859 3 роки тому +1

    அருமையான பதிவு சார் எமது தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையானது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை விளக்கினார்.

  • @sbkillam5852
    @sbkillam5852 3 роки тому +155

    எங்கள் ஊரும் பனங்காடி இந்த தோட்டத்தை பார்ப்பதால் மிக்க மகிழ்ச்சி

    • @backiyarajp6763
      @backiyarajp6763 3 роки тому

      Na kulmakkalm kana

    • @saravanansharan2766
      @saravanansharan2766 3 роки тому +1

      Yanga amma whoru panangadi than last time na pogabothu annan thotatha pathen is very big size my brother rajasekhar show ..
      Antha thotam yanga yadam pakkathula than irruku

    • @kevinroger7656
      @kevinroger7656 3 роки тому

      where is பனங்காடி?

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 3 роки тому +3

      @@kevinroger7656 sivagangai district

  • @umavijay8870
    @umavijay8870 3 роки тому +368

    நீங்க விவசாயிகளுக்கு விதைகளை இலவசமாக கொடுங்கள் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் இதுவே மிகச்சிறந்த சேவை🙏🙏🙏

    • @90.skidsraja4
      @90.skidsraja4 3 роки тому +5

      சரியாக சோன்னிர்கள்

    • @rdeva2315
      @rdeva2315 3 роки тому +1

      Aama anne

    • @mahindraengineering9785
      @mahindraengineering9785 3 роки тому

      Ammo

    • @kalai8982
      @kalai8982 3 роки тому

      இலவசமா கொடுக்கட்டும் பார்ப்போம்

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Рік тому

    அருமை உங்களை போன்ற வசதிகள் படைத்தவர்கள் விவசாயம் செய்தால் நாமும் நாடும் வளம் பெறும் கடவுள் அருள் உண்டாகும் இதனால் எத்தனை குடும்பம் பிழைக்கும் நன்றி

  • @யாதுமாகிதமிழன்

    விவசாயம் செய்வது என்பது உண்மையில் மன நிறைவு தான்.. அதில் பெரிய வருமானம் இல்லையென்றாலும் நல்ல உணவும், மன நிறைவும், நிம்மதியும் கிடைக்கும்..

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 3 роки тому +40

    நான் எந்த நாட்டிக்கு போனாலும் எவ்வளவு சம்பாரித்தாலும் ஒரு நாள் இப்படி கடைசி நாட்கள் வாழ வேண்டும் என்பதே என்னுடைய. ஆசை கனவு எல்லாம்

  • @logamithuna475
    @logamithuna475 3 роки тому

    கருணாஸ் அண்ணா அருமை மிகவும் நல்லது இத மாதிரி எல்லாரும் செஞ்சா நல்லா இருக்கும் நமது பாரம்பரியம் அழியக் கூடாது என்பதற்காக நீங்கள் செய்யும் இந்த வேலை மிகவும் அருமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @alaguramarpandiyan1967
    @alaguramarpandiyan1967 3 роки тому +63

    அன்னன் நம் பாரம்பரியத்தை மற்றும் பண்பாடு கலாச்சாரம் நம் நாட்டு மாடுகள் மற்றும் நாய் எல்லா வற்றையும் பராமரித்து வருகிறார் வாழ்த்துக்கள் 🌴🌱🌱🌿🌾🌾👍👍👍👍👍

  • @nithianand8422
    @nithianand8422 3 роки тому +51

    அரசியலில் எப்படியோ. ஆனால் இயற்கைக்கு உங்களால் முடிந்தது அருமை.

  • @peacenvoice6569
    @peacenvoice6569 4 місяці тому

    திரு கருணாஸ் அண்ணா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    மேலும் அவரைப் போல அனைத்து சினிமா நட்சத்திரங்களும் விவசாய நிலங்களில் வேலை செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்
    ஈரோடு
    My wishes to mr Karunas bro.
    And I anticipate all Film stars will come forward and work in farm lands like him.
    From ERODE

  • @thirumovies6220
    @thirumovies6220 3 роки тому +20

    மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கிறார் .
    பணிவான பேச்சு உங்களை போன்றோர் நீடுழி வாழ வேண்டும்.

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 роки тому +25

    👌🏿🙏🏿💐 நாம்தமிழர் சார்பாக வாழ்த்துக்கள் இயற்கையே தெய்வம்

  • @karthikeyansivanpaathai9186
    @karthikeyansivanpaathai9186 3 роки тому +50

    தமிழரின் பாரம்பரியத்தால் உலக அழிவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்!கருணாஸ் அய்யாவின் இயற்கை விவசாய பணிகள் போற்றுதலுக்குரியது!இதுதான் தமிழனின் சிறப்பு! வெற்றி நிச்சயம்!👍👍👍🙏🙏🙏

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +70

    K. Senthil Kumar Nice Editing 👌🙏🏾
    நன்றி கருணாஸ் அண்ணா
    சிறுவயதில் இப்படி வாழவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது. அதேபோல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

  • @DuraiRaj-ve2jv
    @DuraiRaj-ve2jv 3 роки тому

    சூப்பர் வாழ்த்துக்கள் தாங்கள் விவசாயி என்பது மிக ப் பெரிய புண்ணியம் வருவாய் யை விட செலவு அதிகம் இருந்தாலும் மனநிறைவு. வாழ்க வளமுடன்.

  • @selvisundaram1586
    @selvisundaram1586 3 роки тому +66

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள் சகோதரா
    முயற்சி கள்வெற்றிஅடையட்டும்
    வாழ்க வளமுடன்

  • @sthirumoorthy9600
    @sthirumoorthy9600 3 роки тому +23

    அண்ணன் கருணாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏💐
    நீங்கள் விவசாயத்தைப் பாரம்பரிய உணவுகளைப் பற்றி மக்களுக்கு சொல்லும் விதம் அருமை 👌👌👌🙏

  • @subramaniansubu1848
    @subramaniansubu1848 9 місяців тому

    நன்றி ஐயா கருணாஸ் அவர்களே . இன்னும் பரம்பரியரகங்களை முழு இயற்க்கை விவசாயம் செய்தால் சிறப்பு .
    வளர்க இயற்க்கை விவசாயம்.🙏

  • @உயிர்மண்
    @உயிர்மண் 3 роки тому +24

    மாட்டு வண்டி ஓட்டும் போது அந்த இசை இருக்கே அடடா இதை படத்துல வச்சாலும் ரொம்ப ரசிப்பாங்க அருமையா இருக்கு வாழ்த்துக்கள் பசுமை விகடன்

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 3 роки тому +156

    கருனாஸ் அன்னா உங்கள் தோட்டம் ரொம்ப அழக இருக்கு நீங்கள் விவசாயம் பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சி🌹🌳🌴

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 роки тому +1

    போட்டி பொறாமை அல்லாத ஒரே வேலை விவசாயம் மட்டும்தான்.. வாழ்த்துக்கள் சார்

  • @bm_offcial_accound
    @bm_offcial_accound 3 роки тому +67

    பனங்காடி,சிவகங்கை என்றாலே ராஜசேகர் அண்ணன் நினைவுதான் வரும் 🤩🥰

  • @christinleonit6554
    @christinleonit6554 3 роки тому +15

    எனக்கும் இதே போன்று, சொல்ல போனால் இதைவிட சிறந்த முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று என்னுடைய வாழ்நாள் கனவு இருக்கிறது, ஆனால் இப்போது என்னிடம் சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. ஆனால் கண்டிப்பாக நான் இதை செய்து காட்டுவேன்.நிச்சயம் ஒரு நாள் செய்வேன். இயற்கையை காப்போம்.🏞️விவசாயம் காப்போம்🌱🌳....

  • @palanivelujwgatheeswaran2463
    @palanivelujwgatheeswaran2463 2 роки тому

    இயற்கை வழங்களை பாதுகாக்க பாடுபடும் நாம் தமிழருடன்இணைந்து உங்கள் அரசியல் பயணம் தொடர வாழ்த்துக்கள். அண்ணா தமிழ் தேசியமும் தமிழருக்கான நாடும் மலரும் நாம் ஒன்றுபடடால்.

  • @vas347
    @vas347 3 роки тому +33

    அருமை அண்ணே வாழ்த்துக்கள் உங்கள் விவசாயம் தொடர்ந்து பணி மென்மேலும் சிறக்க வேண்டும்🙏👏👏👏👏

  • @enpakkam6550
    @enpakkam6550 3 роки тому +6

    ஸார் வாங்கி வைத்த உரம் கெமிக்கல்னு தெரிந்தபிறகு அதை
    உபயோகிக்காமல் விட்டுடேன்னு
    சொன்னீங்களே மிக சிறந்த முடிவு
    வாழ்த்துக்கள் ஸார்

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 3 роки тому

    அருமை அருமை கருணாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களைப்போல இறைவழி ஒரு தோட்டம் அமைக்க ஆசை தான் இன்னைக்கு நிறைவேறப்போகும் தெரியவில்லை

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu 3 роки тому +168

    நண்பரே. நிலத்தின் ஓரத்தில் வரப்புகளில் பனை மரங்கள் வைக்க வேண்டும் அது நமது வருங்கால சந்ததிக்கு உதவும்

    • @vikke0756
      @vikke0756 3 роки тому +16

      வரப்பில் பண மரம் வைத்து வளர்த்து விட்டால் வருங்கால சந்ததியினருக்கு உதவுமோ உதவாத தெரியாது ஆனால் வாய்க்கா வரப்பு தகராறு தடுத்துவிடலாம்

    • @jebaraj52
      @jebaraj52 3 роки тому

      👍

    • @anuvevo8032
      @anuvevo8032 3 роки тому

      @@vikke0756 how

  • @யாதுமாகிதமிழன்

    இதை தான் சீமான் தெருத்தெருவாக 10 வருடமா கத்திகிட்டு இருக்காரு...
    வாழ்த்துக்கள் கருணாஸ்... தமிழின பெரியார் நம்மாழ்வார் இயற்க்கை விவசாயத்தை வாழ்நாள் கடைசிவரை போதித்துக்கொண்டே இருந்தார்...

    • @rio5602
      @rio5602 3 роки тому +4

      சீமான் அவன் ஒரு பொய்மான்

    • @muthaiahjegadeesan7725
      @muthaiahjegadeesan7725 3 роки тому

      அறிவில் சிறந்த சான்றோர்கள் சீமான் சொல்வதை கேட்க வேண்டாம் கீழ்த்தரமான விமர்சனம் செய்ய வேண்டாம்.

    • @PremKumar-jk5rx
      @PremKumar-jk5rx 3 роки тому

      @@rio5602 👎

    • @leeyumku406
      @leeyumku406 3 роки тому

      சீமான் இதே போன்று விவசாயம் செய்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்

  • @ttv238
    @ttv238 2 роки тому +1

    உண்மையில் வாழ்த்துக்கள் அண்ணா.... இவற்றில் கிடைக்கும் மன நிம்மதி எங்கும் கிடைக்காது.....

  • @kozhunji
    @kozhunji 3 роки тому +13

    நமது பாரம்பரியமான நாட்டு வகைகளை பின்பற்றுவதில் மகிழ்ச்சி!

  • @Damo19691
    @Damo19691 3 роки тому +142

    நல்ல நடிகர்,ஆனால் அரசியலில் பட்சோந்தி,ஜாதீய அரசியல்வாதி அதனால் மக்களுக்கு பிடிக்க வில்லை,ஆனால் இப்போ விவசாயி யாக பார்க்கும் போது அருமை சிறப்பு 👍

    • @parameswranrajasekaran5183
      @parameswranrajasekaran5183 3 роки тому +3

      Super annatha.

    • @arivalagankutty2139
      @arivalagankutty2139 3 роки тому

      @@parameswranrajasekaran5183 90 09 I am sorry I have not replied

    • @Damo19691
      @Damo19691 3 роки тому

      @@parameswranrajasekaran5183 நன்றி,வணக்கம் சகோதரா👍

  • @balasaroradha1626
    @balasaroradha1626 2 роки тому

    நான் உன் ரசிகன். உங்கள் படம் எப்பவும் ரசிப்பேன். நல்ல சேவை அதுவே பசுமை புரட்சி. நன்றி உங்கள் சேவை தொடரட்டும். மரங்களுக்கு. உணர்ச்சி உண்டு அதை நீங்களும் உணர்வீர்கள். அது உங்களை நேசிக்கும் அண்ணா ஒரு நாள் பார்பிர்கள்

  • @sankar.d6379
    @sankar.d6379 3 роки тому +28

    அருமை அண்ணா 💯💯💯💯🌹 இயற்கை விவசாயத்தை நேசிக்கும் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் நீடூடி வாழ வேண்டும் 💯💯💯

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 3 роки тому +139

    He surprised me as an actor. I don't like him as a politician. He is thrilling me as a farmer and common man . Congrats.