Audio bible உபயோகிப்பது நல்லது தான்.ஆனால் தினமும் வேதம் தியானிப்பதற்கு மாற்றாக அமைந்து விடகூடாது.படிக்க தோனாத நேரத்திலும் பயண செய்யும் போது வீணான அரட்டை நேரத்திலும் இந்த Audio bible ஐ உபயோகிக்கலாம் ஆனாலும் தினமும் வேதம் வாசிப்பதை விட்டுவிடக் கூடாது.
இது ஒரு பெரிய கிருபை... 1 பைபிளை தூக்காதவங்க கட்டாயமாக இந்த முறையினால் வேதத்தை கையில் எடுப்பாங்க. 2 வேத வசனம் நம்ம இருதயத்தில் நம்மை அறியாமலே உள் மனதில் பதியும். அது விருதாவாக போகாது. 3 வேதத்தில் இதெல்லாம் இருக்கா கொஞ்சம் பொறுமையா வாசித்து அறிந்து கொள்ள வேணும் என்ற வாஞ்சை கட்டாயமாக வரும். மேற்படி Brother சொன்னது போல தின தியானம் செய்ய கூடிய ஒரு வாய்ப்பு- உந்துதல் நமக்குள் உருவாகும். இது யாரும் யாரையும் கட்டாயப்படுத்த கூடிய காரியம் இல்லை..ஒரு ஆலோசனை..... எப்படியாவது Bible read பண்ண வைப்பதற்கு ஒரு வழி.... கர்த்தர் பிரயாசப்படுகிற யாவருக்கும் உதவி செய்யட்டும்..❤
This is one of the way இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
Hallo brother, பைபிள் படித்து தியானம் செய்ய வேண்டிய நல்ல பழக்கத்தை, விசுவாசிகள் மத்தியில் சோம்பேறி தனத்தை உண்டாகும்; ஆவியானவரின் பெயரில் இப்படி பேச வேண்டாம்.வேதத்திற்கு புறம்பானது.
ஆமென் ஏசப்பா நன்றி சகோதரரே எனக்கும் உங்க ஆலோசனை நன்றாக விளங்குகிறது நானும் இதற்கு ஒப்புக்கொடுத்து வேதத்தை வாசிக்க ஏசப்பா எங்கள் கிருபித்தார்கள் நன்றி தகப்பனே 🙏🙏
Praise the LORD. I finish 12 times in a year. I divide the whole Bible into six. From Genesis to 1 Kings 2 Kings to Songs of Solomon Isaiah to Micha Nahum to Acts Romans to 2 Timothy Titus to Revelation..
வேதத்தை வாசிக்க நேரம் ஒதுக்கி வசனங்களை படிக்க வேண்டும். அவ்வளவு அவசரமாக ஆடியோ பைபிளில் வசனம் படித்து முடிப்பதை விட வேதாகமத்தை திறந்து நேரம் ஒதுக்கி பொறுமையோடு வாசித்தல் நல்லது..
எத்தனை முறை பைபிள் படிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எந்த அளவுக்கு வசனத்தில் strong ஆகிறோம் தான் முக்கியம். 1000 முறை பைபிள் படித்தும் கள்ள உபதேசங்களை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் என்ன பிரயோஜனம்.
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
Please don't misunderstand Pastor help.... I also practices these some times audio Bible... But nowadays I don't use audio Bibles it will help us to love word of God and after sometimes u will love word of God and read directly from Bible only , but this tips will help you to start continue Bible reading........ God bless💯... Bible Reading and Meditation Revival will bring great Revival... There is Fire ,Light, Revelations, Enlightenment, Power, Spirit, Life, way, Truth in the Word of God... So use this advice for that.....
It is very good to read the Bible more number of times. To truly LOVE CHRIST , WE NEED TO OBEY HIS COMMANDMENTS , AND KEEP HIS WORDS . ( St.John 14 : 21 , 23 ).
Useful when you are not in a situation to read it, otherwise it would become useless bcaz you will get used to think and do other things while listening, it doesn’t matter how many times you have read the Bible, but what God intended to understand. Vain boasting it seems.
மொத்தத்தில் நீங்க பைபிள் படிக்க வேண்டாம் ஆடியோ படிக்கட்டும் நீங்க வாய்ய மூடிட்டு அத கேட்டா மட்டும் போதும்னு சொல்றாரு இது தவறு, திருவசனத்தை நம் வாயினால் அறிக்கையிடனும், நம்ம படிச்சாதான் கர்த்தர் நம்மோடு பேசுவார்
தவறான உபதேசம் என்று சொல்வதுதான் தவறு , இந்த முறையானது அதிகமான நபர்களுக்கு பிரயோஜனமாக இருக்கிறது..... எப்படியாவது தேவவசனம் மனதில் பதிய வேண்டும் என்பதே இதன் நேரக்கம் ....
Evanga souldradhu travel time and free time la ipadi padinga nu. So, idhula yendha wrong um illa. Naama youtube and shorts la waste pandra time ha than useful ha JESUS kaga spend panna souldranga.
இதுபோல படித்தால் ஒன்றுமே புரிந்து படிக்க முடியாது நிதானித்து படிக்க முடியாது மனதில் நிறுத்தி வைத்து படிக்க முடியாது. இது வீணான அட்வைஸ் இனிமேல் தயவுசெய்து இதை சொல்லாதீர்கள். வேதத்தைப் புரிந்து தியானித்துப் படிக்க வேண்டும். படிக்கணும் என்று சொல்வதற்காக வேகவேகமாய் புரியாமல் படிப்பதை விட பொறுமையாய் புரிந்து படிப்பது நன்று
Reading Bible need not be in numbers. While reading Bible God reveals so many things and God speaks through Bible verses. If we are reading in a hurry how can we feel the presence of God. While traveling we can use but not that too fast. It is my opinion. If it is wrong I m so sorry
வாசிப்பது ஒரு வசனமானாலும் அதை வாழ்க்கையில் பிரதிபலிப்பது தான் உண்மையான வெற்றி 1000 வாசிப்பது வெற்றியல்ல. அதே போல் வேதம் வாசிக்க குறுக்கு வழி யூஸ் பண்ணக்கூடாது. இது பிசாசின் தந்திரம் எச்சரிக்கை.😢
Audio bible உபயோகிப்பது நல்லது தான்.ஆனால் தினமும் வேதம் தியானிப்பதற்கு மாற்றாக அமைந்து விடகூடாது.படிக்க தோனாத நேரத்திலும் பயண செய்யும் போது வீணான அரட்டை நேரத்திலும் இந்த Audio bible ஐ உபயோகிக்கலாம் ஆனாலும் தினமும் வேதம் வாசிப்பதை விட்டுவிடக் கூடாது.
பரிசுத்த ஆவி சொன்னதாக பொய் சொல்லாதிங்கடா ???
கள்ளத் தீர்க்கதரிசிகள் அதிகம் எழுப்புகிறார்கள் அவர்களை தடுக்க உபவாசம் பண்ணி ஜெபிக்க வேண்டும்.
🙏
இது ஒரு பெரிய கிருபை...
1 பைபிளை தூக்காதவங்க கட்டாயமாக இந்த முறையினால் வேதத்தை கையில் எடுப்பாங்க.
2 வேத வசனம் நம்ம இருதயத்தில் நம்மை அறியாமலே உள் மனதில் பதியும். அது விருதாவாக போகாது.
3 வேதத்தில் இதெல்லாம் இருக்கா கொஞ்சம் பொறுமையா வாசித்து அறிந்து கொள்ள வேணும் என்ற வாஞ்சை கட்டாயமாக வரும்.
மேற்படி Brother சொன்னது போல தின தியானம் செய்ய கூடிய ஒரு வாய்ப்பு- உந்துதல் நமக்குள் உருவாகும்.
இது யாரும் யாரையும் கட்டாயப்படுத்த கூடிய காரியம் இல்லை..ஒரு ஆலோசனை.....
எப்படியாவது Bible read பண்ண வைப்பதற்கு ஒரு வழி....
கர்த்தர் பிரயாசப்படுகிற யாவருக்கும் உதவி செய்யட்டும்..❤
மிக சரி 👍🏻
This is one of the way
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
Amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏
Amen
@@kirubajeba753 yes amen
கர்த்தருடைய வசனத்தை நம் வாயினால் அறிக்கையிடனும், யாரோ படிக்குறத கேக்குறது சரி தான் ஆனா நம்ம படிக்கணும் அது தான் முக்கியம்
அதன் படி வாழணும் அதான் முக்கியம்
Hallo brother, பைபிள் படித்து தியானம் செய்ய வேண்டிய நல்ல பழக்கத்தை, விசுவாசிகள் மத்தியில் சோம்பேறி தனத்தை உண்டாகும்; ஆவியானவரின் பெயரில் இப்படி பேச வேண்டாம்.வேதத்திற்கு புறம்பானது.
ஏன் இங்க நிறைய பேர் கமெண்ட்ஸ் ல தவறான அட்வைஸ் னு சொல்றாங்க படிக்க முடியாம இருக்கிறவங்களுக்கு இது நல்ல அட்வைஸ் தான்
@@rebekahranjini5524 படிக்க தெரியாதவங்கள மட்டும் அவர் இப்படி செய்ய சொல்லல பொதுவா சொல்றாரு சகோதரி
கர்த்தாவே உமது வேதத்திலுள்ள அதிசயங்களைப் பார்க்கும் படிக்கி அடியேனுடைய கண்களைத் திறந்தருளும். என்கிறது வேத வாக்கியம்.
ஆமென் ஏசப்பா நன்றி சகோதரரே எனக்கும் உங்க ஆலோசனை நன்றாக விளங்குகிறது நானும் இதற்கு ஒப்புக்கொடுத்து வேதத்தை வாசிக்க ஏசப்பா எங்கள் கிருபித்தார்கள் நன்றி தகப்பனே 🙏🙏
எத்தனை முறைவாசித்தாலும் பரலோகம் போகமுடியாது வசனத்தின்படி நடந்தால் மட்டுமே பரலோகம் போக முடியும்
Wow wonderful Tips
Thank you Jesus
Praise the LORD. I finish 12 times in a year. I divide the whole Bible into six. From Genesis to 1 Kings
2 Kings to Songs of Solomon
Isaiah to Micha
Nahum to Acts
Romans to 2 Timothy
Titus to Revelation..
Tamil audio bible ok download panniyachi . speed vaikka mudila apdi option athuvum ella so help me enna pannanumnu solluga
தேங்க்யூ பாஸ்டர் எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது இந்த பைபிள் ஆடியோ
link anupunaga
Morning 7 am to eve 7 pm 2 days la 18 members new testament ah mic la read pannom...... praise God
வேகமா கடமைக்கு என்று படிக்கிறதை விட ஒவ்வொரு வசனமும் பொறுமையாக ரசிச்சு ருசிச்சு படிக்கிறது தனி சுகம்,,,
Naanum try panni pakura bro, na 2 athigaram padichi mudikuradhu kulla, thukkam vanrudhu naanum, thunggitu vanthu padikira yesappanu sollitu innaiku kuda thunggita, ethaium try panna pora,. Thanks brother
பாஸ்டர் எத்தனை முறை வாசிக்கிறோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு தியானிக்கிறோம் என்பதுதான் முக்கியம்
100% true 👌
வேதத்தை வாசிக்க நேரம் ஒதுக்கி வசனங்களை படிக்க வேண்டும். அவ்வளவு அவசரமாக ஆடியோ பைபிளில் வசனம் படித்து முடிப்பதை விட வேதாகமத்தை திறந்து நேரம் ஒதுக்கி பொறுமையோடு வாசித்தல் நல்லது..
@@sathyabamachinnaraj3616 வசனத்தை படிக்காதவனை அல்ல வசனத்தை கேட்காத வன் ( கீழ்ப்படியாதவன்) ஜெபம் கடவுளுக்கு அருவருப்பா இருக்கிறது.
ஆமாம்.கேட்டுக்கிட்டே எல்லா வேலையும் செய்ய கூடாது
@@sathyabamachinnaraj3616 yes, foolishness and laziness ...
Bible reading with humanity is very important.
A great revelation br, much appreciated, love this , thank you. 🙏
😎🇮🇳✝️வேதம் நம்மை படிக்க இடங்கொடுக்க வேண்டும்.🕊️👍🙏
Ultimate tips Thank God it's very useful for me.
Thank You Daddy,for making me to bible In a new Version ❤🎉
எத்தனை முறை பைபிள் படிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எந்த அளவுக்கு வசனத்தில் strong ஆகிறோம் தான் முக்கியம். 1000 முறை பைபிள் படித்தும் கள்ள உபதேசங்களை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் என்ன பிரயோஜனம்.
True bro
என் வசனம் விருத்தாவாய் திரும்புகிறது இல்லை...
We have to live according to the word of God
First read panatha meditate pana mudium
Athigamana murai padithal eppadi thapana vubathesam povom?
Wonderful tips pastor
Thank you 🎉🎉
Amen
Good idea 👍🏻
இது முதலாம் நிலை
தியானம்என்பது உயர்நிலை சபைமுதல் நிலைக்கு ஒப்பு கொடுக்க வேண்டும் .....
Oru murai padithaalum athan padi nadakka tips erunthaal sollungal
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
Thank you pastor... 🎉🎉🎉
Wonderful bro.. this is the need of the hour. God bless you abundantly
Thanks for listening
கோடி நன்றிகள் என் தேவனுக்கும் உங்களுக்கும் 🙏🙏🙏
பாஸ்டர் எத்தனை முறை வாசிப்பது என்பது முக்கியமல்ல எவ்வளவு தியானிக்கிறோம் என்பதுதான் முக்கியம். கெட்டவர்களாக மாத்திரமல்ல அதன்படி செய்கிறவர்களை பாருங்கள்
நன்றி பாஸ்டர்🙏🙏🙏🙏
Please don't misunderstand Pastor help.... I also practices these some times audio Bible... But nowadays I don't use audio Bibles it will help us to love word of God and after sometimes u will love word of God and read directly from Bible only , but this tips will help you to start continue Bible reading........ God bless💯... Bible Reading and Meditation Revival will bring great Revival... There is Fire ,Light, Revelations, Enlightenment, Power, Spirit, Life, way, Truth in the Word of God... So use this advice for that.....
அல்லேலூயா
நான் ஒரு முறை தான் பைபிள் படித்து முடித்து இருக்கிறேன் இப்போ இரண்டாவது முறை படிக்கின்றேன், ஆனால் ஆடியோ பைபிள் பயன்படுத்தி இல்லை.
நானும் revelation இன்னும் 20வசனம் மீதி இருக்கு 3டைம்ஸ் முடிக்க போறேன் 22.11.2024 வெள்ளி 7:56am
@DanielRaj-i4s கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 💞
Super 🎉
Vasanathai Vaasipavar mattum alla, Ketpavargalum bakiyavangal ndru velipaduthina viseshathula soulli iruku brother. Velipaduthina vishesham 1:3
It is very good to read the Bible more number of times.
To truly LOVE CHRIST , WE NEED TO OBEY HIS COMMANDMENTS , AND KEEP HIS WORDS . ( St.John 14 : 21 , 23 ).
Thank u for sharing,PRAISE HIS HOLY NAME OF JESUS CHRIST
Bible ae padikkaama irukradhuku idhu nalla start up aah irukum. Good one❤
What is the name of that Pastor you mentioned here .
Thank you for sharing this helpful technique.🙏
Amen glory to God...... Tq jesus
நான் சும்மா இருக்கும் போது யாரும் வர மாட்டாங்க ஆனால் பைபிள் படிக்கும் போது மட்டும் போன் வரும் அப்போ தான் யாராவது வருவாங்க.
Yes
😂😂😂😄
😂
AMEN GLORY TO ALMIGHTY GOD 🙏
Thank you for your ideas 😊
Useful when you are not in a situation to read it, otherwise it would become useless bcaz you will get used to think and do other things while listening, it doesn’t matter how many times you have read the Bible, but what God intended to understand. Vain boasting it seems.
Very use மெசேஜ் பாஸ்டர் சொல்றது
Thank you pastor..
மீண்டும் மீண்டும் bible வாசிக்க நல்ல முறை
Dear Pastor please clarify if I hearing the audio bible how can I meditate ?
Glory be to God bless you
Daily
படிச்ச போதும் ..my tips
My pastor used to say this ..
Year ku year ku Bible read pani mudikanum nu ...❤
Audio bible travelling time la use panikalam, anytime kidayathu
Ok pastor 🙏 Tamil audio bible erukku but speed vaikka mudila Enna pannanum theliva sollunga pastor 🙏 Tq✝️✝️✝️✝️
Tutorial for audio bible
ua-cam.com/video/IorzRQ35WB8/v-deo.html
Super idea..try pandren
தியான மாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்
மொத்தத்தில் நீங்க பைபிள் படிக்க வேண்டாம் ஆடியோ படிக்கட்டும் நீங்க வாய்ய மூடிட்டு அத கேட்டா மட்டும் போதும்னு சொல்றாரு இது தவறு, திருவசனத்தை நம் வாயினால் அறிக்கையிடனும், நம்ம படிச்சாதான் கர்த்தர் நம்மோடு பேசுவார்
அனாவசியமாக எதையும் பார்க்காமல் ஆடியோ பைபிள் க் கேட்பதுநல்லது தானே
Amen 🙏🙏🙏
தவறான உபதேசம் என்று சொல்வதுதான் தவறு , இந்த முறையானது அதிகமான நபர்களுக்கு பிரயோஜனமாக இருக்கிறது..... எப்படியாவது தேவவசனம் மனதில் பதிய வேண்டும் என்பதே இதன் நேரக்கம் ....
Thank you sir❤
Thank you i vl surely try
1000 vasanam padikuradha Vida... 1 vasanathuku keelpadithal Important Uncle
Samathanapuram church la engalukku solli koduthar
Amen praise the lord
Thank you brother
Awesome
நானும் மொபைல் வைத்து படித்து இரு முறை பைபிள் full படித்து முடித்தேன்
🎉🎉🎉🎉🎉 thank you brother
Thank you jesus
Evanga souldradhu travel time and free time la ipadi padinga nu. So, idhula yendha wrong um illa. Naama youtube and shorts la waste pandra time ha than useful ha JESUS kaga spend panna souldranga.
@@priyadharshini-sf9hv Correct 💯
Hallelujah 🙌, Amen 🙏
ரொம்ப பிரயோஜனமாய் இருக்கின்றது
If we read like this what's the use for spiritual
super Glory to God
படிச்சா மட்டும் போதாது அதன்படி ஜீவிக்கணும்
I love Bible ❤
வேகமா வாசிப்பதில் பீரோயோஜனம் இல்லை
Wonderful advice. Thank you Pastor. In this fast world, this is very much useful. God bless you and church. 🙏 Praise God.
God bless you Amen Jesus 🙏
தினமும் 3 மணி நேரம் பைபிள் படித்தால். ஒரு மாதத்தில் ஒரு முறை படித்து முடிக்கலாம்.
BSRR -Bible Spirit Read Revelation
இதுபோல படித்தால் ஒன்றுமே புரிந்து படிக்க முடியாது நிதானித்து படிக்க முடியாது மனதில் நிறுத்தி வைத்து படிக்க முடியாது. இது வீணான அட்வைஸ் இனிமேல் தயவுசெய்து இதை சொல்லாதீர்கள். வேதத்தைப் புரிந்து தியானித்துப் படிக்க வேண்டும். படிக்கணும் என்று சொல்வதற்காக வேகவேகமாய் புரியாமல் படிப்பதை விட பொறுமையாய் புரிந்து படிப்பது நன்று
Amen 🙏 hallelujah 🙏
தயவு செய்து தவறான கருத்துக்கள் சொல்லவேண்டாம்.பாஸ்டர் இன்னும் அதிகமாக எல்லா இடங்களிலும் இதை சொல்லுங்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வெளி 1:3 படி வாழ கிருபை
செய்வாராக
Ok brother 🙏
Parisuththa aaviyaanavar etharkku namakku yuthavi seiyathaana karththar koduththu irukkiraar. Avar aazhangalai velipaduththukiravar, maraipporulai velippaduththukieavar avarudaiya yudhaviya thedi bible vaasikkanum. Parisuththa aaviyaanavarai thukkappaduththaathinga. Romar:8:26 vasanam enna sollappaduthu aaviyaanavarum namathu balaveenangalil namakku yudhavi seikkiraar endru sollappaduthu. Thookkam, sarirabalaveenam ithil irunthu viduthalai pera aaviyaanavarkitta yudhavi ketkalaamae? Bible vaasikka Intha kuppaiyana mobile la payanpaduththunga nu soldringa itha solla eppadi ungalukku thunikaram vanthathu. Pethuru yesu kristhuvai maruthaliththaar aana parisuththa aaviyaanavar avarukkul iranginaudanae avar aaviyilae vairaakiyam kondu thairiyama pesinaar. Naam kadaisi kaalaththukul vanthu irukkiraom aaviyaanavaroadu sanjarikkira kaalam avarudaiya vazhi nadathuthalin padi jebam engira pezhaikkul sendru vedhaththai vaasikkanum. Ebaesiyar:3:16 intha vasanaththil enna solla paduthu ullana manushan balappadanumnaa karththarudaiya aavi namakku thevappaduthu, neenga vasanam vaasikkanuma na aaviyaanavara thedunga. Vethaththukku puramba pesathinga ketkira janangalukku vedhaththil irunthu vasanam eppadi vaasikkanum nu sollunga. Vedhaththukku puramba pesukiravanukku itha naa sollala vasanamae solluthu kalaaththiyar:1:8,9... Athunaala karaththarudaiya janangalai maarubaadana vazhiyai thedavaikkathinga evvalavu naal karththarudaiya janangalai paalaiyae kudikka sollveenga avanga thedamaana unavu saappida aaviyaanavara thedumbadi pothanai seinga
Reading Bible need not be in numbers. While reading Bible God reveals so many things and God speaks through Bible verses. If we are reading in a hurry how can we feel the presence of God. While traveling we can use but not that too fast. It is my opinion. If it is wrong I m so sorry
வாசிப்பது ஒரு வசனமானாலும் அதை வாழ்க்கையில் பிரதிபலிப்பது தான் உண்மையான வெற்றி 1000 வாசிப்பது வெற்றியல்ல. அதே போல் வேதம் வாசிக்க குறுக்கு வழி யூஸ் பண்ணக்கூடாது. இது பிசாசின் தந்திரம் எச்சரிக்கை.😢
Bro.. avar try panni experience pannatha solluraru.. nengalum one time try pannittu sollunga…
Summa… bible la thodama irukkurathukku ethu evalavo mele..
@francisaravinth you are right brother 💯, Something is much more better than something
சரியாக சொன்னீங்க பிரதர் , இவங்க வாசிப்பாங்க ஆனால் கீழ்படியமாட்டாங்க .
Amen Amen 🙏🙏🙏🙌🙌
நான் 1x வேகத்தில் படிக்கும்போது கூட அது மனதில் ஏறவில்லை
அமைதியாக ஒரு நாளைக்கு சில வசனங்களை தியானிப்பதே நலம்
1000 murai padithathey oru kirubai
Very super brother
Miss guiding to read Bible !
Please let it NOT be automated and make them lazy!
பைபிளை படித்து விடலாம் ஆனால் ஒன்றுமே புரியாது
ஆவியானவர்
Puria thevai illai unarthum aviyanavar nammodu irnthal
Amen amen amen
Thank you ❤
Brother Arun Navin Kumar
நல்லது... வாசிப்பதற்கு ok but தியானம் செய்து படிக்க நிதானம் தேவை...
பாஸ்டர் ரொம்ப blue tooth கேட்டீங்கண்ணா அப்புறம் கேக்கிறதுக்கு காது இருக்கும் ஆனா கேக்காது
audio bible link
Tutorial for audio bible
ua-cam.com/video/IorzRQ35WB8/v-deo.html
சகோதரா இது என்னமோ சரியானதா தெரியவில்லை வேத வசனத்துக்கு ஏற்றதாக இல்லை 😢