இரவு உறங்கும் முன் அதிகாலை ஜெபத்திற்காக ஜெபித்து விட்டு உறங்கி பாருங்கள். அப்பொழுது நாம் எந்த நேரத்தை (Time)குறிக்கிறோமோ அதே நேரத்தில் ஆவியானவர் நம்மை எழும்பப் பண்ணுவார் இது உண்மை உண்மை ஜெபித்து பாருங்கள் 🙏🏻🙏🏻அல்லேலூயா ஆமென்.
அதி காலையில் விழித்து ஜெபிக்க முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்த எனக்கு நல்ல ஆலோசனைகளை உங்கள் மூலம் பெற்றுக் கொள்ள உதவிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
அதிகாலையில் எழுந்து ஜெபிக்க முடியல .. இயேசப்பா என்னோடு பேசினாங்க உங்க மூலமாக... நன்றி அப்பா .... ஜெபத்தின் முக்கியத்துவத்தை கற்று கொடுத்தீங்க .. ஒரு ஜெப குறிப்பு .. என் கணவர விட்டு பிரிந்து இருக்கிறோம் நானும் என் பிள்ளைங்களும்...😢... என் கணவர் ரட்சிக்கபடனும்... ஒன்றாய் சேர்ந்து வாழ கர்த்தர் இரக்கம் செய்யணும் .. ஆமென்... Praise the lord..🙏
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. அதிகாலை ஜபத்தில் நான் நிறைய வெற்றிகளை எனக்கு கொடுத்திருக்கிறார் . கோடான கோடி நன்றி ஏசப்பா. ஆனால் இப்ப அதிகாலையில் எந்திரிக்க முடியவில்லை. என் ஜெபத்துக்கு எந்த . தடையும் இல்லாமல் என்னை பாதுகாத்து தரணும் இயேசப்பா. ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam vamsangalukum ulla ellarukum adhikalaiel endrum thamai jebithum thamudaiy chathathai ketum thamudaiya varthai ketum appa karthave Tham chonapadi namodum irundhum niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me ♥️ appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🛐✝️🕎💐💯👑👑👑👑👑👑👑👑👑❤️🙏
Amen ❤❤❤ உண்மை தான் பாஸ்டர் அம்மா . அதிகாலை ஜெபம் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்திருக்கிறேன் .. எனக்காக இந்த தலைப்பு கர்த்தர் தந்திருக்கிறார் ❤❤❤ அதிகாலை ஜெபம் அறிவை தரும் அதிகாலை ஜெபம் வாழ்க்கையை மாற்றக்கூடியது ❤❤❤ நன்றி பாஸ்டர் அம்மா
Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy
நானும் இந்த பிரசங்கத்தை எத்தனையோ பாட்டு கேட்டு நான் அதிகாலையில் தூங்கிடுவேன் ஆனா இப்போ எனக்குள்ள இயேசப்பா பேசியது போல சந்தோஷப்படுகிற அம்மா நான் கண்டிப்பா கர்த்தருக்கு வேண்டிய எலும்பு ஜெபிப்பேன்
அதிகாலையில் எழுந்து என்னால் முடியால இதற்கான காரணம் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று இரு ந்த எனக்கு உதவி செய்ய வேண்டும் இடவேண்டும் இயேசப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
எனக்கு அதிகாலை வேளையில் ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்ஆ
இரவு உறங்கும் முன் அதிகாலை ஜெபத்திற்காக ஜெபித்து விட்டு உறங்கி பாருங்கள். அப்பொழுது நாம் எந்த நேரத்தை (Time)குறிக்கிறோமோ அதே நேரத்தில் ஆவியானவர் நம்மை எழும்பப் பண்ணுவார் இது உண்மை உண்மை ஜெபித்து பாருங்கள் 🙏🏻🙏🏻அல்லேலூயா ஆமென்.
These words are real Amen
Joseph.amnn
எல்லா செயல்களுக்கும் ஆயத்த ஜெபம் அவசியம்,அப்படியிருந்தால் பிசாசு எதையும் தடைபண்ண முடியாது
Crt ❤
அதி காலையில் விழித்து ஜெபிக்க முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்த எனக்கு நல்ல ஆலோசனைகளை உங்கள் மூலம் பெற்றுக் கொள்ள உதவிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
P
0k
p
Amen
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்பிரச்சனைக்கு முடிவு நல்லதாக இருக்கனும் ஆஊமேன்
எனக்கு ஜெபிக்க கிருபை தாங்க இயேசுப்பா
எனக்குஅதிகாலை
வேளையில்..ஜெபிக்க
கிருபை.தாங்க.இயேசு
அப்பா🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️
எனக்கு அதிகாலையில் ஜெபிக்க கிருபை தாங்க யேசப்பா
நல்ல அறிவுரை இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க இயேசுவின் நாமத்திலே ஆமென்
அதிகாலை நேரத்தில் ஜெபித்து வர வேண்டும். ஆமென் அல்லேலூயா
கர்த்தர் நல்லவர் உங்கள் மூலமாக கர்த்தர் என்னோடு பேசினார் சிஸ்டர் ஆமென் ஆமென் ஆமென்
இன்று என் மனதில் இருந்து நான் எண்ணியது தேவன் உங்கள் வழியாகத் எனக்கு பதில் கொடுதந்தார் நன்றி ❤
Amen❤
Unmai
Amen jesus
Q%1😅
Amen
0 இன்னைக்கு காலையில இருந்து அதிகாலையில் எழுந்திருக் ஆண்டவரே அதிகாலையில் எழுந்திருக்கி அதிகாலை எழுந்திருச்சு ஜெபிக்க எனக்கு கிருபை தாங்க ஆண்டவரே கிருபை கிருபைஇந்திராணி
அதிகாலை ஜெபத்தின் முக்கியத்துவத்தையும். அதிகாலை எழ முடியாமைக்கும் சிறந்த ஆலோசனையோடு செய்தி மிகவும் அருமை.
௧ ர்த்தருக்கேமகிமைஉண்டாவதாக,இயேசப்பாநன்றிஎனதுபிள்ளையின்வழ்க்கைஎனதூவழ்க்கைஉமதுகையில்த்தான்உள்ளாது
பேசும் தெய்வம் இயேசு. நன்றி அப்பா
என் தேவைகளை சந்திக்க இயேசப்பா
சங்கீதம் 5:3படி கர்த்தரை தேடி ஜெபிப்பேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏
சுவிசேஷம் நானும் சொல்லாஆசை உண்டு எனக்கு சொல்ல தெரியல அதிகாலை ஜெபத்தில் கர்த்தர் எனக்கு கட்டுக்கொடுத்து என்னை ஆசீர்வதிப்பார்
அதிகாலையில் எழும்பி செபிக்க முடியாமல்யிருந்த எனக்கு சகோதரி மூலமாய் கர்த்தர் என்னோடு பேசியிருக்கிறார் நன்றி கரத்தாவே ஆமேன்
என்னால் அதிகாலையில் ஜெபிக்க முடியவில்லையே என்ற கேள்விக்கு உங்கள் இறைவார்த்தை பயனுள்ளதாக இருந்தது சகோதரி
அதிகாலையில் ஜெபிக்க உதவ வேண்டும் அப்பா கர்த்தரே 🛐🛐
Praise the lord
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்
அதிகாலையில் எழுந்து ஜெபிக்க முடியல .. இயேசப்பா என்னோடு பேசினாங்க உங்க மூலமாக... நன்றி அப்பா .... ஜெபத்தின் முக்கியத்துவத்தை கற்று கொடுத்தீங்க .. ஒரு ஜெப குறிப்பு .. என் கணவர விட்டு பிரிந்து இருக்கிறோம் நானும் என் பிள்ளைங்களும்...😢... என் கணவர் ரட்சிக்கபடனும்... ஒன்றாய் சேர்ந்து வாழ கர்த்தர் இரக்கம் செய்யணும் .. ஆமென்... Praise the lord..🙏
நன்றி சகோதரி உங்களே இன்னும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென்
உங்கள் மூலமாக எனக்கு உதவியாக இருந்ததேவனுக்குஸ்தோத்திரம்
மிகுந்த பிரயோஜனமாக இருந்தது
அப்பா அதிகாலமே ஜெபிக்கரா குடும்பமா என் குடும்பமா மாற னும் அப்பா❤❤❤❤❤❤
மிகவும் பிரயோஜனமாக இருந்தது
ஆம். நானும் இப்படிதான இருக்கிறேன் ஆமென் இயேசுவேமனமிறங்கும்
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. அதிகாலை ஜபத்தில் நான் நிறைய வெற்றிகளை எனக்கு கொடுத்திருக்கிறார் . கோடான கோடி நன்றி ஏசப்பா. ஆனால் இப்ப அதிகாலையில் எந்திரிக்க முடியவில்லை. என் ஜெபத்துக்கு எந்த . தடையும் இல்லாமல் என்னை பாதுகாத்து தரணும் இயேசப்பா. ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉
இயேசுவேஉதவிசெய்யுங்க
💫Praise The Lord 🙏🏻😇
ஆமென்...அல்லேலூயா✨❤🙏🏻🙇🏻♀️
Sister'
Thanks for your valuable guidance, என் தேவன் இயேசு வுக்கு, கோடானுகோடி, நன்றி, நன்றி
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
Amen.appa.vasanam.gard🌟🌟⭐💯👍
கர்த்தாவே உமது சமுகத்தில் காத்திருக்கிறேன் நீர் எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இந்த வருடத்தில் என் மனைவி பிள்ளைகள் என்னோடு சேர்ந்து வாழ வைப்பிறாக ஆமேன்
கட்டாயமாக பிரதர் உங்க மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து குடும்பமாக சேர்ந்து வாழ கர்த்தர் உதவி செய்வார் பிரதர் ஆமென்
God will bless you
Pray for you 🙏🙏🙏
தேவனே இந்த சகோதரருக்கு உதவி செய்யுங்க. ஆமென்.
Amen amen amen amen appa ennagu kadan prachanai maravendum appa amen amen amen amen amen
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam vamsangalukum ulla ellarukum adhikalaiel endrum thamai jebithum thamudaiy chathathai ketum thamudaiya varthai ketum appa karthave Tham chonapadi namodum irundhum niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me ♥️ appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🛐✝️🕎💐💯👑👑👑👑👑👑👑👑👑❤️🙏
Thank you Sister 🙏 God bless you and your family👍❤️🙏
Yesapa nan athikalaiyil elunthu jebikka ummudaiya kirubai vendum
தேவனுக்கு ஸ்தோத்திரம்❤
Amen,Thank you god.
ஆண்டவரே நீர் என்னை மன்னியும் ஆமென்
Amen ❤❤❤
உண்மை தான் பாஸ்டர் அம்மா . அதிகாலை ஜெபம் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்திருக்கிறேன் .. எனக்காக இந்த தலைப்பு கர்த்தர் தந்திருக்கிறார் ❤❤❤ அதிகாலை ஜெபம் அறிவை தரும்
அதிகாலை ஜெபம் வாழ்க்கையை மாற்றக்கூடியது ❤❤❤ நன்றி பாஸ்டர் அம்மா
Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy
Amen appa enakum athigalai jebikka ashi irukku anal en sarirathil irukura pelavenathinal enal jebam panna mudiya villai naan jebikkanum enai pela padutthunga appa
நானும் இந்த பிரசங்கத்தை எத்தனையோ பாட்டு கேட்டு நான் அதிகாலையில் தூங்கிடுவேன் ஆனா இப்போ எனக்குள்ள இயேசப்பா பேசியது போல சந்தோஷப்படுகிற அம்மா நான் கண்டிப்பா கர்த்தருக்கு வேண்டிய எலும்பு ஜெபிப்பேன்
தேவனுக்கு மகிமை உண்டாவதாக!
சிறப்பான பயனுள்ள சத்தியம்.
அநேகருக்கு இந்த செய்தி சென்றடைய வேண்டும்.
நன்றி பாஸ்டர் அம்மா🎉🎉🎉🎉
மிகவும் நன்றி. சகோதரி. கர்த்தருக்கு மகிமை
Yesu mattu daivam
Every day I pray 4am
Thank you very much sister, jesus pls help me.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நாங்கள் சோர்ந்து போகாமல் ஜெபிக்க இன்று எங்களுக்கு கற்று தந்தீரே நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா 🙏
நன்றி இயேசுவே!
உமது நாமம் போற்றப்படுவதாக🙏
Praise be to GOD
அப்பா என் தேவைகளை சந்தியும் ஆமென் 🙏இயேசுவின் ரத்தம் ஜெயம்
❤❤❤❤sothiram sothiram sothiram appa sothiram sothiram sothiram ❤❤❤
Amen jesappa athikaalai jepikka uthavi seiyum Amen
ஆமென் இயேசப்பா இந்த தப்பை நான் தான் செய்கிறேன் என்கிட்ட தான் பேசுறீங்க இனிமேல் நான் திருந்தணும் எனக்கு உதவி செய்யுங்க ஏசப்பா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அதிகாலையில் ஜெபிக்க கிருபை தாரும் இயேசுவே
என் கடவுளே என்னைக் கைவி விடேமாட்டார் கர்த்தராகிய இயேசுவைத் துதியுங்கள்
நன்றி அம்மா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen jesappa 🙏🙏🙏🙏♥️♥️🙏♥️🙏♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless your family
Thanks sister aamaean
Amen praise the lord andavare
amen amen good morning
Thanks Good news 👍
Very nice sister.Thank you Jesus
Enagaka. Praiyar.pannuga. sister.
Nanre..akka
ஜெபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு
Amen amen daddy 🙏
Glory to God
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா
Romba thanks sister
Praise the lord Hallelujah nanderi Appa AMEN hallelujah
நன்றி இயேசு அப்பா ஸ்தோத்திரம் ஆமேன்
Thanks sis
🙏 Glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏💞
Whenever you are free you can pray God will hear you prayers Don't make timetable. This is my 50 years experience
God bless you all
Amen 🙏
Thank you for your guidance Sis. Really useful message
இந்த செய்தி எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது நன்றி சகோதரி தேவன் உங்களை மேலும் பயன்படுத்துவாராக ஆமென்
Aamam Naanum athi kaalayil jebikkumbothu porvaya porthikondu thunkunia idathil iruntu thaan jebam pannuven. Ithanaal naan jebikka mudiya villai.
Thank you sis 🙏🏻🙏🏻🙏🏻
Thankyousister
நன்றி...praise God
Thank you mylord🙏 🙇♀️, aman
Sister.anakup.rombapriyozanamaga.irukutu❤❤❤❤❤sister
உண்மை தான் சிஸ்டர் 👏🏻👍🏻
Thank you good msg❤
Amen hallelujah
எப்பொழுது சோர்வு பெலவினங்களை கொண்டு வருகிற எல்லா போரட்டத்தின் ஆவி பாதளத்தை காட்டுனீரே
மூளையால் சாதிக்க முடியாதது
முழங்களால் சாதிக்க முடியும்.
Amen
Amen
சிறந்த ஆலோசனைகள் சகோதரி👌🙏🙏🙏
Aandavarae Eanku mananimathyai aletharulum. Amen
அதிகாலையில் எழுந்து என்னால் முடியால இதற்கான காரணம் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று இரு ந்த எனக்கு உதவி செய்ய வேண்டும் இடவேண்டும் இயேசப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி