ஆபிரகாமும் இயேசுவும் சந்தித்தபோது என்ன நடந்தது ? | Pr Suresh Ramachandhran | Tamil Christian Message

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 72

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 8 годин тому

    God amen amen amen amen amen amen amen from France kannan area gagany.

  • @Victory-s9y
    @Victory-s9y 11 годин тому

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h День тому +2

    ஆண்டவர் வருகை
    யாரும் நினையாத நேரத்தில் நடக்கும் ....👍🌠🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 19 годин тому +1

    Amen praise the Lord

  • @v2vlog622
    @v2vlog622 20 годин тому

    சரியான விளக்கம்

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh День тому

    Glory to The Father through your ministry, brother & Pastor.

  • @kuttychennal
    @kuttychennal День тому +1

    உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளை கான ஆசையாய் இருந்தான் கண்டு கழி கூர்ந்தான்
    யோவான் 8-56

    • @Anand-rz5rc
      @Anand-rz5rc 20 годин тому +1

      @@kuttychennal ஆவியாயிருக்கிற தேவன் மனிதனாக பிறந்தார்.
      16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. *தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,* ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
      1 தீமோத்தேயு 3:16

  • @rasathanu2521
    @rasathanu2521 День тому +1

    praise the lord பாஸ்டர்

  • @charlescharles5268
    @charlescharles5268 День тому +5

    Praise the lord பாஸ்டர் மதுரை சார்லஸ்

  • @ashokkumariyanperumal2612
    @ashokkumariyanperumal2612 День тому +1

    Amen ❤❤❤❤

  • @rheniusjayaseelan8734
    @rheniusjayaseelan8734 День тому

    Praise the lord paster

  • @VSP161
    @VSP161 День тому

    Aameen

  • @kuttychennal
    @kuttychennal День тому +2

    ஒரே கர்த்தர்
    ஒரே விசுவாசம்
    ஒரே ஞானஸ் நானம்
    எபேசியர் 4 -5

  • @pjjesusname6253
    @pjjesusname6253 День тому +1

    🎉🎉

  • @saralbalakrishnan6064
    @saralbalakrishnan6064 День тому

    Amen

  • @peterjohn3673
    @peterjohn3673 День тому +1

    ஆதி 1:26 நமது சாயலில் இயேசு உண்டு.
    ஆதி 11:7 நாம் இறங்கிப் போய் என்பதில் இயேசு உண்டு.
    ஆதி 16: 7--9 கர்த்தருடைய தூதரானவர் (இயேசு) வனாந்தரத்தில் ஆகாரோடும் பேசினார்.
    ஆதி 18: 22 ஆகாரிடம் பேசின பிறகுதான் ஆபிரகாமுன் நின்று இயேசு பேசியுள்ளார்.

  • @kuttychennal
    @kuttychennal День тому

    யோவான் 1. 1 முதல் வசனங்களை படியுங்கள் கிறிஸ்தவ சகோதரர்களே

  • @Anand-rz5rc
    @Anand-rz5rc День тому +3

    பிதாவாகிய தேவனே மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்து

    • @eissamohammad9140
      @eissamohammad9140 День тому

      யோவான் 4: 21 - 24 இந்த வசனம் பற்றி உங்கள் பதில் ❓ நன்றி பிரதர்

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj 16 годин тому

      ​@@eissamohammad9140ungalukku puriyavillayah?..

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 22 години тому

    இன்று சுமார் 6000வருடங்களுக்கு முன்பே

  • @MsPridi
    @MsPridi 42 хвилини тому

    Where is this church

  • @rajak2190
    @rajak2190 День тому

    Mic sound கொஞ்சம் அதிகமா வையுங்கள்

  • @eissamohammad9140
    @eissamohammad9140 День тому

    யோவான் 4 :21-24
    இஸ்திரியே நான் சொல்லுவதை நம்பு . எருசலேம் மாத்திரம் அல்ல இந்த மலையில் மாத்திரம் அல்ல உலக மெங்கும் பிதவை தொழுது கொள்ள காலம் வரும் என்றார் .‌ யாரு ? இயேசு கிறிஸ்து ‼️ உங்கள் பதில் ❓ நன்றி பிரதர்

    • @eissamohammad9140
      @eissamohammad9140 22 години тому

      18 :1 யில் கர்த்தர் 💫 ஆபிரிக்கு தரிசனம் ஆனார் .
      2 ஆம் வசனம் ? மூன்று புருஷர் என்று உள்ளது
      3 புருஷர்கள் என்று தானே சொல்லனும் ? புருஷர் வேறு கர்த்தர் வேறு. குழப்பக கூடாது . சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் . யோவான் 4 : 21 - 24 என்ன சொல்லுகிறது ?
      யார் சொன்னது ? வேறு யாரும் இல்லை ! இயேசு கிறிஸ்து . உங்களால் முடிந்தால் பதில் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ் ❓ பிலிஸ் நன்றி வாழ்த்துக்கள்

    • @kuttychennal
      @kuttychennal 15 годин тому

      @@eissamohammad9140 சகோ 18-1 2 3 வசனங்கள் மட்டும் படிக்க வேண்டாம்
      மேலேயும் படியுங்கள்

  • @crazyvivid7830
    @crazyvivid7830 День тому +1

    wrong message

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 День тому

    நீங்க மக்களுக்கு நல்லது பண்ணுறீங்களா தலைவரே

  • @kuttychennal
    @kuttychennal День тому

    😂

  • @nizamdeen345
    @nizamdeen345 День тому +1

    கிறிஸ்தவ மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயேசு பேசினது அராமிக் மொழி ஆனா அவர் பேசுற மொழியில் பைபிள் இல்லாம கிரீக் மொழியில் தான் முதல் முதல் பைபிள் வெளிய வந்தது... கிறிஸ்தவ மக்கள் கிட்ட நான் விசாரிச்சு பார்த்ததில்லை நிறைய பைபிள் வச்சிருக்காங்க... எது உண்மையான பைபிள் ‌..

    • @solomondaniel7589
      @solomondaniel7589 День тому

      @nizamdeen345 எனக்குத் தெரிந்த வரையில் கிறிஸ்த்தவர்களின் பைபிள் ஒன்றுதான். ஆனால் பல மொழிபெயர்புகள் இருக்கின்றன. ஒரே மொழியில் பல மொழிபெயர்புகள் உள்ளன. ஆனால் எதிலுமே சத்தியம் மறைக்கப்படவில்லை. மேலும் இயேசு எழுதி இருந்தால் அது அரமெய்க் மொழியில் இருந்திருக்கலாம். தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதியவர்கள் தங்களுக்குப் பரீட்சையான மொழியில் எழுதினார்கள்.

    • @FreeFrom_Momo_AlLah
      @FreeFrom_Momo_AlLah День тому +5

      Lord Jesus is a Hebrew Israelites, he knows Hebrew, Aramaic. He too knows Greek because it is the common language when Rome ruled the Middle east.
      Second, Jesus disciples wrote the New Testament, they too know Greek So they used common language to write NT.

    • @Secularjoy9X9-fo7jh
      @Secularjoy9X9-fo7jh День тому

      தம்பி நிஜாம், கிறிஸ்தவர்கள் ஒரு மொழி உயர்த்தி பிடித்து, மொழி வழிபாடு செய்பவர்கள் அல்ல.
      புனித பைபிள் எல்லா மொழிகளிலும் உண்டு. எந்த மொழிக்கும் தனி முக்கியத்துவம் கிடையாது. ஆனால் பைபிள் கூறும் சத்தியத்திற்கு தான் மதிப்பு.
      இறைமகன் மற்றும் இறைவனாகிய இயேசு கிறிஸ்து பேசிய மொழி அராமைக் தான். ஆனால் அராமைக் மற்றும் எபிரேய மொழி தெரிந்தவர்களாலே எழுதப்பட்ட, இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்து கண்டும் கேட்டும் அறிந்த நேரடி சாட்சிகளின் தொகுப்பு தான் புனித பைபிள்.
      எல்லா நிகழ்வுகளுக்கும் சரித்திர சாட்சியங்கள் உள்ளன. எங்கள் கைகளில் உள்ளது இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சி கூறும் ஒரிஜினல் பைபிள் தான்.
      இயேசுவே வழி, சத்தியம், ஜீவன்.
      இயேசுவே சேருமிடம் இயேசுவே முக்தி.
      கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக் கடவன்.

    • @josemarsh8286
      @josemarsh8286 День тому

      நாம் ஊரில் தமிழ் பேசுகிறோம் அப்புறம் எப்படி ஆங்கிலம் எப்படி கத்துக்கிட்டோம் ஏனென்றால் பிரிட்டிஷ் நம்மை ஆண்டது போல யூதர்களை bobylon அதாவது iraq, iran (pershya), greak நீங்கள் கேட்டது கிரேகர்கள் அதாவது அலெக்சாண்டர் தலைமையில் அடுத்தது ரோமர்கள் ஆட்சி செய்தார்கள் பைபிள் கிரேக்க மொழி ரோமர்களின் லத்தின் மொழி போன்றவற்றை பயன்படுத்தி எழுதினார்கள் எந்த நாடு மற்ற நாட்டை ஆட்சி பண்ணினதோ அந்த நாட்டின் மீது அவர்கள் மொழியையும் திணித்தார்கள்.. Nerurology என்ற வார்த்தை கூட ஆங்கிலம் இல்லை அதுவும் கிரேக் வார்த்தை மாவீரன் அலெக்சாண்டர் உலகத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினபோது பரவினது..

    • @johnkirubakaran5763
      @johnkirubakaran5763 День тому +1

      Neraiya Bible la illa...
      Orey Bible tan
      Translation only different

  • @VasanthaKandaiya
    @VasanthaKandaiya День тому

    Amen