பகுத்தறிவாளரான பாரதிதாசனும் சங்கியான பாரதியாரும் | வாலாசா வல்லவன் | Valasa Vallavan | திராவிட மாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை
    கருத்தரங்கம்
    திராவிட மாடல்: ஒரு சமூகப் பார்வை
    உரை:
    தோழர் வாலாசா வல்லவன்
    துணைப் பொதுச் செயலாளர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி
    ஆசிரியர், புதிய சிந்தனையாளன்
    தலைமை உரை: தோழர் உதயன்
    #dravidianmodel #valasavallavan #periyar #justiceparty #bharathidasan #bharathi

КОМЕНТАРІ • 79

  • @Kribananthanaravazhi
    @Kribananthanaravazhi 2 роки тому +20

    தோழர் வாலசா வல்லவன் அரிய பல வரலாற்று செய்திகளை நமக்கு கதை சொல்வது போல சிறப்பாக கேட்கும் வண்ணம் சொல்லி இருக்கிறார். நன்றி குலுக்கை குழுமத்திற்கு.

  • @Cacofonixravi
    @Cacofonixravi 2 роки тому +20

    நல்ல பதிவு எல்லா தமிழர்களும் கேட்க வேண்டும்

    • @7sairam
      @7sairam 2 роки тому

      என்ன நல்லதை பேசுறார். பார்ப்பனர்கள் திருடினார்கள் என்று பச்சை புளுகை பொதுவில் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார். திராவிடம் என்ற பெயரில் அரசை பிடித்து கோடிகணக்கில் கொள்ளை அடித்தது யார் என்று இவருக்கும் தெரியும். மேடை போட்டு எல்லாம் சொல்ல வேண்டாம். அனைவருக்கும் தெரியும். பாரதியை பற்றி பேச ஒருவருக்கு தகுதி வேண்டும். பாரதி பெயரையே தன் பெயரில் சேர்த்து கொண்டார் பாரதிதாசன். அவர் கவிஞர். உண்மையாவனர். லஞ்சதில் இவர்களை போன்றவர்கள் அன்றே கண்டு இருந்தால் இவர்களை பார்தி தாசன் கடுமையாக கண்டித்து இருப்பார்.

  • @ayyasamyp6227
    @ayyasamyp6227 2 роки тому +8

    அருமையான சொற்பொழிவு தோழர்...
    தொடர்க உங்கள் பணி..

  • @vairamo
    @vairamo 2 роки тому +9

    அ௫மைஅ௫மை அய்யா👏👏👏👏👍🙏💐
    என்ன ஒ௫ நூற்றாண்டு பார்வையில் சிறப்பான உரை.

  • @kaveripitchai1746
    @kaveripitchai1746 2 роки тому +4

    அருமை
    திராவிட இனம் பயன்பெறும்
    வரலாற்று தகவல்கள் ஏராளம்
    அனைவரும் கேட்டு மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்

  • @shanthisivakumar3973
    @shanthisivakumar3973 2 роки тому +4

    வரலாறை நான் அறிந்து கொள்ள முடிந்தது.நன்றி🙏

  • @DrZhivaVideos
    @DrZhivaVideos 2 роки тому +5

    அற்புதம்,அபாரம்.

  • @greenstar8497
    @greenstar8497 Рік тому +1

    உங்கள் போன்ற சமூக பாதுகாப்பு படையினர் நம் நாட்டின் பொக்கிஷங்கள்

  • @annadurai5404
    @annadurai5404 2 роки тому +5

    அய்யா மிக மிக பயனுள்ள வரலாற்று தகவல்கள் அருமை மேலும் பல தகவல்களை தாருங்கள்.நன்றி.

    • @pichappillaic3031
      @pichappillaic3031 Рік тому

      Aya,supper,entha,nigazchi,mavatta,variya,makkalai,kutti,pecinal,ennm,suppar

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 2 роки тому +7

    வரலாற்று நிகழ்வுகளை ஐயா சான்றுகளுடன் தரும் பாங்கு வெகு அருமை!

  • @fredricgerson106
    @fredricgerson106 2 роки тому +2

    தமிழக பாடதிட்டத்யில் சேர்க்க வேண்டிய சொற்பொழிவு. தெளிவான கருத்துகள். வாழ்க வளர்க திராவிட உறிமை.

  • @mrkongzilla5544
    @mrkongzilla5544 2 роки тому +2

    அறிவுக்களஞ்சியமாக நமக்குதமிழ் வரலாற்றை மிகவும் தெளிவாக விளக்கும் ஐயாஅவர்களின் தொன்மையான உண்மையை போற்றுவோம் .பாதுகாப்போம் .

  • @kandhasamiarumugam5919
    @kandhasamiarumugam5919 2 роки тому +5

    அருமையான பேச்சு..நல்வளமான விளக்கம்.வாழ்த்துகள்.தோழர்.வாலாசா ....

  • @antonyeugene4318
    @antonyeugene4318 Рік тому

    அருமை. ஆதாரங்களுடன் தமிழகத்தில் சமூக நீதிப்பின்னணி, தனித்தமிழ் நாட்டுப் போராட்டம் பற்றி பல பல தகவல்கள் தந்த ஐயா வல்லவனுக்கு நன்றி. மானமுள்ள தமிழர்கள் அனைவரும் கேட்க வேண்டும்.

  • @AsmaLeathers
    @AsmaLeathers 2 роки тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்!💐🌹🌹🙏

  • @natarajang1628
    @natarajang1628 2 роки тому +4

    Great👍

  • @pushpavisweswaran7920
    @pushpavisweswaran7920 2 роки тому +1

    திராவிட மாடல் விளக்கம் அருமை.

  • @pizas
    @pizas 2 роки тому +3

    Excellent 👌

  • @SenthilkumarRamarajMannur
    @SenthilkumarRamarajMannur Рік тому +1

    அருமை ஐயா,...ஒரு மணி நேரத்தில் நூம்றாண்டு வரலாறு...

  • @nagarasan
    @nagarasan 2 роки тому +11

    இணைய வெளியீட்டு குழுவுக்கு/குலுக்கை/உள்ளம் நிறைந்த நன்றி!!

  • @pushpavisweswaran7920
    @pushpavisweswaran7920 2 роки тому +1

    Valaavallavan அவர்கள் பேச்சு மிகவும் தெளிவாக ஆகமம் பற்றி விளக்கம் கேட்டு தமிழக மக்கள் உணர்வு பெற்று பார்ப்பன புளுகு உடைந்து போகும் காலம் விரைவில் வரும்.

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 роки тому +1

    Excellent historical informations.He is having great knowledge about tamilnadu history.Good knowledgeable video.

  • @sureshkumarayyakannu3470
    @sureshkumarayyakannu3470 2 роки тому +2

    This speech is very important to our Tamil people.

  • @samathanammohan2358
    @samathanammohan2358 2 роки тому

    சிறப்பு 🙏🙏🙏

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 роки тому +3

    🙏💐💐💐

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +6

    வாலாஜா வல்லபன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி. சமகாலத்தில் பெரியாரின் வாரிசு நீங்கள் என்பதை நான் உங்களுடைய கருத்துகளை கூர்ந்து கவனித்து கொண்டு இருக்கிறேன் இந்த தமிழ் சிந்தனையாளர் பேரவை கூட்டத்தில் பேசிய கருத்துகள் அருமை இது போன்ற உரையாடல்கள் கருத்துகளை தற்போது ஒன்றிய வட்டம் அளவில் நடந்தால் நம் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒட்டு மொத்த திராவிட இயக்கம் நடத்தியதை சுருக்கமாக கூறியது என் போன்ற பல மக்களுக்கும் தெறிந்து கொள்ள முடிகிறது ஆகவே வணக்கத்துக்குரிய அய்யா வாலாசா வல்லபன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் தெறிவித்துக் கொள்கிறேன் நன்றி

  • @dfrancis3161
    @dfrancis3161 2 роки тому +10

    ஏன்.என்று கேட்பதில் சாக்கிரேட்டிசை விட உலகில் உரிமை குரலுக்கு வலு கொடுத்தது பெரியார் மாடல் அல்ல பெரியார் விருப்பம் அது தான் நமது பாதை

  • @josephrufus9155
    @josephrufus9155 2 роки тому +3

    Super Super!
    No words to appreciate.
    Indeed a great informative and much needed speech.
    May God Bless you and give you give you long life to continue your service.

  • @sankaranr8617
    @sankaranr8617 2 роки тому +2

    ஐயா அவர்களின் உரை மிகவும் சிறப்பானது. சிறிய கேயேடாக பதிப்பித்து இன்றைய இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும்.

    • @DrZhivaVideos
      @DrZhivaVideos 2 роки тому

      மிகச்சிறப்பான பேச்சு. ஒவ்வரும் தமிழனும் கேட்க வேண்டியthu அவசியம்

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 роки тому +4

    எவ்வளவு வரலாற்றை மறைத்திருக்கானுங்க பாருங்க

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 роки тому

    அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டிய பேச்சு..வரலாறு முக்கியம் .பார்பனியத்தை ஏன் எதிர்கின்றனர் என்பதை பார்ப்பன பெரியோர்களே யோசிக்க வேண்டும்

  • @govindarajaloubalakirushna1674
    @govindarajaloubalakirushna1674 2 роки тому +7

    வருமானம் அதிகமுள்ள கோயில்கள் ஆகமக் கோயிகள்!

  • @oviyamurugan9615
    @oviyamurugan9615 2 роки тому

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

  • @sugunakumarjohn515
    @sugunakumarjohn515 2 роки тому +11

    அய்யா, நீங்கள் குறிப்பிடும் புத்தகங்களும் மற்றும் பல விழிப்புணர்வுக்கு இன்றியமையாத புத்தகங்களும் தமிழ்நாட்டில் உள்ள அத்துனை அரசு மற்ற பள்ளிகளில் உள்ள நுலகங்களில் கிடைக்க ஆவன செய்ய முடியுமா?

  • @dfrancis3161
    @dfrancis3161 2 роки тому +1

    வல்லவர் vaalasaavallavar.தான்.சுபம் காண நினைக்கும் சுப வீ அவர்கள் .சுயமரியாதையுடன்.சிந்திக்க வேண்டும் காரணம். நினைவு சின்னங்கள் அமைக்க வேண்டும் .பேனாவை விட உரிமைக்கான வரலாறு பெரிது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +3

    பாரதியார் வெறும் ஓரு கவி
    All of His Words From The Head

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 роки тому +2

      I can't understand why Bharathi ran into Pondycherry from Triplicane ?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 роки тому

      @@sudhakaran8281 French union territory British can't arrest him.

    • @govindan470
      @govindan470 2 роки тому +1

      Rain
      உனக்கு காமக்கவிஞர் நான் பிடிக்குமா?

    • @govindan470
      @govindan470 2 роки тому

      @@sudhakaran8281
      Because EVR was kavinger at Triplicane . Great scholar .
      He found tamilan as Kattumerandi.
      By telungan

    • @govindan470
      @govindan470 2 роки тому

      @@vijayvijay4123
      We were slave for both
      Shameless fellow
      British buttler parambarai

  • @dfrancis3161
    @dfrancis3161 2 роки тому +1

    வீரமணியால் naakammai கண்ணம்மை இவர்களின் சுயமரியாதை பணிகள் மறைக்க படுவதென்

  • @annachristopher3352
    @annachristopher3352 2 роки тому

    மனு அநீதி இல்லாத வர்ணம் இல்லாத, மனு அநீதி இடையூறு செய்யாத ,புதிய தமிழ் மதத்தை இலக்கியம் பண்பாட்டு, பழக்க வழக்கத்துடனும் புதிய கட்டமைப்புடனும் புதிய வேகத்துடன் துவக்கியாக வேண்டும்

  • @gpremkumar2015
    @gpremkumar2015 2 роки тому +1

    Ivaru telungar thane?

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Рік тому +1

    Delhi Darbar can't rule India at one stroke. The regional aspiration are varied State to state We must reconstitution India to that of European Union to reasonable justice to all state. Most of the developed countries are smaller than a state in India.

  • @murugaiyan5670
    @murugaiyan5670 2 роки тому +1

    31 AUGUST 2022_

  • @pichappillaic3031
    @pichappillaic3031 Рік тому

    Sss

  • @sardarshariff1402
    @sardarshariff1402 2 роки тому

    தெளிவான உரை இயற்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள்
    கிராமப்புற மக்களிடம் இந்த பகுத்தறிவு இன்னும் வரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்

  • @dfrancis3161
    @dfrancis3161 2 роки тому

    வாலசா வல்ல வருக்கு என் வேண்டுகோள்.மண்டல கமிஷன்னால் தமிழகத்துக்கு உரிமை வந்ததா அதற்கு முன்பே வந்ததா?

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому

    தீயை வணங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவனை வைத்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் நீங்கள் பேசலாமா சங்கி யாரென்று தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் உரைத்து விடலாம் ஆஆஆஆஹாஹா

  • @raghavanvasu9557
    @raghavanvasu9557 2 роки тому

    திராவிட மாடல், ஆரிய மாடல் பற்றி நன்கு விவரித்திருக்கிறீர்கள். நன்று. 👏
    ஆனால், மகாகவி பாரதியார் பற்றிய உங்கள் கருத்து ஏற்புடையதாக இல்லை. உங்கள் "பாரதி பார்வையில் திராவிடம்" கட்டுரையையும் படித்தேன். தமிழ் நாட்டின் மிகச்சிறந்த கவிஞரை இவ்வாறு விமர்சிப்பது சரியாகப் படவில்லை.
    அவர் காலகட்டத்தின் எண்ணங்களுக்கேற்ப பாரதியார் ஒரு முற்போக்குவாதி. அவரது, "உயிர் பெற்ற தமிழர்" கவிதையில் சாதிகளைப் பற்றி அவர் கருத்துக்கள் மிக நன்றாகத் தெளிவாகின்றன. தற்போதைய அளவுகோலை வைத்து 1910,20 களில் வாழ்ந்த கவிஞரை ஆர் எஸ் எஸ் வாதி என்றும், சங்கி என்றும் விமர்சிப்பது வேதனை அளிக்கிறது.
    பாரதி முற்போக்குவாதி இல்லாவிட்டால், பாரதிதாசன் தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்க மாட்டார்.
    பாரதி ஒரு உறுதியான காங்கிரஸ்வாதி. அவரது கட்டுரைகள் அதனைப் பிரதிபலிக்கின்றன. காங்கிரஸின் எதிராக இருப்பவர்களை அவர் ஏற்கவில்லை. 1921ல் அகால மரணம் அடைந்தார். சரித்திரம் அவரை அவர் காலத்தின் பிண்ணனியில்தான் ஆய்வு செய்யும்.

  • @thangaselvan1537
    @thangaselvan1537 Рік тому

    தொல்காப்பியர் கபிலர் நக்கீரர் பிராமணர் அகத்தியர் பிராமணர் தான்

  • @thangaselvan1537
    @thangaselvan1537 Рік тому

    பல்லவர் பெயர் தான் பள்ளி பள்ளர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது பல்லவர் ஆட்சி வீழ்ந்த பின்னர்

  • @somasundarasivam
    @somasundarasivam 2 роки тому

    Pakuthu arivu enraal enna enru theriyaamal pesum manithar. Thamil ina virothi. Thamil ilakkiya, sanga kaala noolgalai patri thavaraaga pesum kumbal. Thamil ina throgi.

  • @dfrancis3161
    @dfrancis3161 2 роки тому

    ஹிந்து பத்திரிக்கை ஆசிரியர் திராவிட மாடலுக்கு அறிவுரை கொடுத்துள்ளார்.என்பது உண்மையா

  • @thenimozhithenu
    @thenimozhithenu Місяць тому +1

    😂😂. Ne வரலாறு சரியா படி தமிழ் நடுல தான் கோயில் நிறைய உள்ளது நந்தா வம்சம் 3,000 ஆண்டு கட்டியது. ஆசியா முழுவதும் தமிழ் தான். ஆதி குடி தான் பொய் பாஞ்சால நாட்டுல சொல்லு .உன் கதைய😅

  • @shanmargam9183
    @shanmargam9183 Рік тому +1

    உங்கள் பேச்சை கேட்பதற்க்கெல்லாம் ஆள் இருக்காங்கன்னு என்ன வேணுமானாலும் பேசலாமா?
    பாரதிதாசனை உயிர்பித்து அவர் பெயரை மற்றிவிட்டு அப்புறம் உங்கள் கதைகளை கட்டுங்கள்

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 2 роки тому +1

    நீங்க பேசறதெல்லாம் சரி, ஆனா புரட்சி கவி பாரதியை 'சங்கி' அழைப்பது சரியா 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடி பார்பனர்களாலேயே தள்ளி வைக்கப்பட்ட பாரதியின் பாடல்களை நீங்கள் பள்ளியில் பிடிக்கவில்லையா ?

    • @munirajanm4311
      @munirajanm4311 2 роки тому +2

      Mango mani kooda dhan sadhigal illai nu solraru, avaru seyal epdi irukku nu varalaara pakkanum. Baradhiyaar puthagangal la bramanargal uyarndhavargal nu dhan mention pannirukkaru..

  • @anandkumar-hy4km
    @anandkumar-hy4km 2 роки тому +1

    உளற வேண்டாம்...

  • @u1drugs...333
    @u1drugs...333 Рік тому

    You have revealed all Dravidian history. Congratulations.