புதிய தரவுகள்; மாறும் முடிவுகள்; வரலாறும் ஓர் அறிவியலே | அமர்நாத் ராமகிருஷ்ணா | Amarnath Ramakrishna

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 69

  • @ShankarKumarMPillai
    @ShankarKumarMPillai 2 місяці тому +20

    நன்றி திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களுக்கு. தமிழ்நாட்டில் தொல்லியல் ஆராய்வதற்காக தனி அமை‌ச்சரவை வேண்டும். தனி நிதி ஒதுக்கீடு அத்துறைக்கு கொடுக்கப்பட வேண்டும்...இந்த தொல்லியலில் ஆராய்ந்து அறிந்த விடயங்கள் நமது பள்ளி பாடதிட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்...

    • @rajeshs1136
      @rajeshs1136 2 місяці тому

      இப்போது ஆட்சியில் இருப்பது வைகோ போன்றவர்கள் அல்ல
      இருப்பது திரு ஸ்டாலின்

  • @narendranbalasubramanian6755
    @narendranbalasubramanian6755 2 місяці тому +4

    உங்கள் வரலாறு ஆய்வு உண்மையில் பாராட்டுக்குரியது உங்கள் உண்மையான உழைப்புக்கு கடும் எதிப்பு பார்ப்பன கூட்டத்திடம் இருந்து வந்திருக்கும் அதை எதிர் கொண்டு வென்ற உங்களுக்கு வடக்கு வாழ்த்துக்கள்

  • @askarkhan2518
    @askarkhan2518 2 місяці тому +14

    அமர்நாத் ஐயா பணி சிறக்கட்டும்... மக்கள் புரிந்து கொள்ளும் வரை பேசிகொண்டே இருப்போம்

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 2 місяці тому +2

    அருமையான விளக்கவுரை வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன் வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்

  • @sountharts9433
    @sountharts9433 Місяць тому

    அற்புதமான உரை ❤❤❤❤

  • @TAXBOSE
    @TAXBOSE 2 місяці тому +1

    Millions of salutes to Thiru Amaranth Ramakrishna for his brilliant and eloquent speech on history as science. Tamil Nadu Government should use his scholastic pedagogical to train history teachers of schools, colleges and universities. 🎉

  • @prakashnathan7752
    @prakashnathan7752 Місяць тому +1

    nandri ayya tamil nadu valarchi endrum nilaithu nirkum

  • @naghulboy
    @naghulboy 2 місяці тому +2

    அமர்நாத் ராமகிருஷ்ணன் ஐயா அவர்களின் இந்திய தொல்லியல் துறைக்கு கிடைத்த மிக பெரும் பொக்கிஷம் 🙏

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 місяці тому +5

    தொடரும்.... தொடரவேண்டும்....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому +1

    அருமையான தகவல்பேச்சு

  • @thetasteofadupangarai2511
    @thetasteofadupangarai2511 2 місяці тому +3

    Congratulations Bro❤

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Місяць тому

    Sir, super super information......
    Mass worshiping system came into existence & practice after vast empires were formed........
    Sir, it's Sindhu(Sindhi) valley civilization because we have Sindhi population(Civilization) practically and not Indus valley civilization as we don't have Indus population or Culture......
    👋👋👍👍👌👌❤❤🌼🌼💐💐🌺🌺

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 2 місяці тому

    அமர்நாத் சார் நன்றி, உங்களிடம் நிறைய edhirparkirom🙏

  • @HarishGowthamErd
    @HarishGowthamErd 2 місяці тому +1

    Evidence based history = scientific history ❤

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 місяці тому

    மிக்க நன்றி. தமிழர் நாகரிகம் ஒரு பரந்துபட்ட நாகரிகமே.

  • @AmazonOwner-x7e
    @AmazonOwner-x7e 21 день тому

    தமிழ் தேசம்
    Tamil nationalism

  • @89g657
    @89g657 2 місяці тому

    We thank you sir❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 місяці тому

    Thank you brother 👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 2 місяці тому +1

    Excellent officer

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому +1

    பாராட்டுக்கள்ஐயா

  • @Sampathkumaran
    @Sampathkumaran 2 місяці тому

    சிறப்பு

  • @maheswarank5117
    @maheswarank5117 2 місяці тому +2

    ❤❤❤❤

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 2 місяці тому +4

    அவர் திராவிடம் என்று கூறும் போது, அவருக்கும் திராவிட நாகரிகம் என்று கட்டமைக்க வேண்டும் என்று நோக்கம் உள்ளது. தொடர்ந்து கேட்க முடியவில்லை.

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 2 місяці тому +6

    திருமலை நாயக்கரிடம் தமிழை தேட முடியுமா

  • @rrajendran8004
    @rrajendran8004 2 місяці тому +4

    Dear Kulukai team Add English sub titles

  • @profdrsiva
    @profdrsiva 2 місяці тому +3

    தமிழர் அறிவியல்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 місяці тому

    ❤❤

  • @magaayya2726
    @magaayya2726 2 місяці тому

    🎉🎉🎉🎉

  • @ohmtptv7044
    @ohmtptv7044 Місяць тому

    மரபணு தமிழர்களின் மரபணவேயன்றி இல்லாத திராவிட அணு என்று ஆரியர்மாதிரி இல்லாத்தையிருக்கென்று சொல்வேண்டாம்

  • @sundararajanm5912
    @sundararajanm5912 2 місяці тому +1

    ஐயா,
    தமிழ் நாடல்லவா மத்திய அரசு நிச்சயமாக நிராகரிப்பு செய்யும் என் தமிழுக்கு மட்டுமே நாகரீகம் தெரியும் 😂❤

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 2 місяці тому

    I am sure, Sindhu Samavelhi Naagareegam(Civilization) has it roots Thamizh Naadu particularly Pandiya's......
    Both Chola's & Pandiya's were excellent in their sea navigation before 2K years....... The west coast has the cities in Thamizh name except Gujarat...... Even "Dholaa Veera" in Gujarat has the original name as " Tholaa Veeraa" or "Thozhan Veeran".....
    Pandiya is a common in Sindhu(Indus) Valley Civilization.....
    As to my prediction, Pandava's came to Thamizh society here to their distant relatives and won the war with Gaurava's......
    Mahabharatham might be a imaginary story but it has some hidden reality within it.....
    The temple in Kodumudi is one of the Ancient temples of Thamizh society.... It has Vanni tree of around 3K yeats old.... There is a colloquial story here that Pandava's came to this temple, worshipped lord Shiva and went back to their Kingdom and won the war. Pandava's hided their arms here in the Vanni tree.....
    One logic that we have to understand here is that the Pandava's came here and got help of Thamizh kings here and got their help to win the war and retain their throne......
    Lot's of communication between Thamizh Naadu and Sindh Civilization..... All through the sea communication..... Many evidences are seen in the link between both Civilization but its not approved or recognised.....

  • @ohmtptv7044
    @ohmtptv7044 Місяць тому

    மரபணு தமிழர்களின் மரபணவேயன்றி இல்ல் திராவிட அணு என்று ஆரியர்மாதிரி இல்லாத்தையிருக்கென்று சொல்வேண்டாம்

  • @Manikandan_supernova
    @Manikandan_supernova 2 місяці тому

    1) R1a1 is male DNA. R1a1-z93 come from east europe, absent in indud valley civilization

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 2 місяці тому

    Ancient Iranian and AASI connectivity , and their different civilisation to be found with more evidence

  • @anandhaprabhu9066
    @anandhaprabhu9066 2 місяці тому

    Tamilan is the only one citizens in India. Others came from out side

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 2 місяці тому

    வரலாறு ஒரு science enpathu eppadi.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 місяці тому

    மார்ஷல் அய்யா திராவிடம் என்று சொல்லாத போது தாங்கள் ஏன் அந்த ஆரிய சொல்லான திராவிடத்தை திணிக்க வேண்டும்? அப்படி என்றால் சிந்து வெளி ஆரிய நாகரிகமா? தமிழருக்கு தயவுசெய்து உண்மையை தெளிவு படுத்தும் அய்யா..நன்றி.

  • @christopherdhas8278
    @christopherdhas8278 2 місяці тому

    Sunbath Linga valipaadu

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r 2 місяці тому

    திரமில நாகரிகம்

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 місяці тому

    ஸரஸ்வத் ஸிந்து நாகரிக் ஸம்ஸ்க்ரித வேத நாகரீகமே😷

    • @soundarrajan7172
      @soundarrajan7172 2 місяці тому +4

      குருட்டுத்தனாமாக ஆதாரம் இல்லாம பதிவு போடாதீங்க

    • @சென்
      @சென் 2 місяці тому

      ஆதாரம் எதுவும் இல்லாமல் பச்சை பொய்களை பரப்பும் ஒட்டுண்ணி அவா கும்பல்

  • @aathawan450
    @aathawan450 2 місяці тому

    Thamilar entra poorwa kudy panar parayar mulawar villawar entra 4 kudygal. Iwargale nagarhal. Iwargalin nagarigame keelady melady ellam. Sinthu nagrigamum iwargaludayethe. Yar inth thiravidan. Ewan vellalar- isrewelar. Piramanan iraniyan. Thelungan turky nattu thulukkan. Wantheri ellam thammi thamilan engiran. Thamilan nagan waralatrai thirudy thamathu engiran. Awar urimaigali parikkiran. Wantherigali adayalam kananum. Wellan thawan kawadan thamilan illai. Silar aariya kalappu inam.
    Waralattru aaivil ithu miga mukkiyam. Kalam DNA science nirupiikum. Appo thudai kanom thuniya kanomnu odiwan.

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 2 місяці тому

      Thamizhan Entha Voorle? Entha Gramathule, Entha Theruvila irukkannu Ungalaal cholla mudiyumaa? , Adayalam kaatta mudiyumaa, Ayyah? " ......llenbom? ..raiyenbom....dayachi yenbom..nammai thamizhar endromaa? koosungal, naanungal thamizhargale?"-paavalareru perunchithiranaar! Ellame Jaathigalin Kuviyal thaane? neer virumbaatha antha Mozhiyai Sontham Kondaada Mattum Varuveero?Thamizh Naattin Arasu oru Dravida Arasu thaane? ANMAYIL THAMIZHAN AANDA POTHU THAMIL MAKKAL ANAIVARIN URIMAI GALUM,- kalvi, velai vaypu, minsaram, puthiya padathittam, aartru urimai,(WATER) ellame pariponathe? UNGALAAL ENNA CHEYYA MUDINTHATHU?

  • @shivadurga7081
    @shivadurga7081 2 місяці тому +1

    தி க சொல்லறத அப்படியே சொல்ல கூடியவர்

    • @karuppasamy798
      @karuppasamy798 2 місяці тому +5

      Siru thiraththam ivar solratha than thi ka sollum... ivar pesurathu evidence based... aamaikkari nu rama avarthaaram Krishna avatharam nu kattukathai illai...

    • @இரா.முத்துப்பாண்டியன்
      @இரா.முத்துப்பாண்டியன் 2 місяці тому

      சவ துர்கா நீ நாக்பூர் நக்கியா?

    • @mothilal6479
      @mothilal6479 2 місяці тому +3

      அப்படியாப்பா அறிவு ஜீவி. 🧠 இருந்தால் ஒரு ஆராய்ச்சி செய்து சருசுவதி நாகரிகத்தை கண்டு பிடிக்கலாமே 😂 லட்சம் ஆண்டுகள் ஆனாலும் தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
      🤣🤣🤣

    • @rangarajs906
      @rangarajs906 2 місяці тому

      அரசு கலைக்கல்லூரி என்று எண்ணுகிறேன்.
      மன்னர் திருமலை கலைக்கல்லூரி என்று
      பெயர்மாற்றப்பட வேண்டும். சாதி அடையா ளத்தை விட்டொழிக்க வேண்டும்.

  • @சென்
    @சென் 2 місяці тому +2

    தொல் தமிழ் தான் சிந்து சமவெளி நாகரிகம் மொழி
    திராவிடம் என்பது பிராமண ஜாதி அது சமஸ்கிருத சொல்.

  • @kaleeswaran6953
    @kaleeswaran6953 2 місяці тому

    சிறப்பு