எத்தனை எத்தனை சரித்திர நிகழ்வுகளை தட்டுத் தடுமாற்றம் இல்லாமல் தொகுத்து ஆண்டுகள் அரசர்கள் பெயர்கள் உட்பட நினைவில் வைத்துக்கொண்டு மறவாமல் பேசுவதென்பது பேராசிரியர் அவர்களது தனிச் சிறப்பு 👍நீண்ட காலம் நலமாக வாழ்ந்திட வாழ்த்துகிறோம்❤️வாழ்க அவர் புகழ் 🙏
Highly self opinionated and biased conjecture report by Prof Karunanandhan. He contradicts himself when he first talks of brahmins coming in from the North in the 900 to 1000 year period from the 4th century Kalappirar to end of Cholas in the 12th century and claims that the Islamic rule drove such brahmin migration while this could not have happened prior to 13th century. He talks of Kochenganan not constructing temples with Zero evidence. The fact that the Saiva Vainava samayangal flourished in the pre Kalabhra period is clear from Silappadhikaram. And the Saiva works in Tamil were not written by brahmins and why claim brahmins created the Bhakti literature. And the temples were constructed and supported by the kings not because of brahmins but even otherwise. They were expanded in the post khalappira period -yes but he cannot misleading the public by stating these were not there in prior periods. Vedic periods did not have temples is accepted by all but as a structure of Kings and Citizenry developed temples were established. He also shows ignorance claiming that there were no big temples outside TN or in North whereas so.ilar temples have existed in Karnataka ( Chalukyan), Maharashtra (Rashtrakuta temples) Gujarat and Central India (early Satavahana and other reigns); the Khajuraho temples (both Hibdu and Jain) are quite bygones and date between 18 and 15 centuries ago. Just out of hatred for brahmins he keeps harping on blamegame against brahmins. On the other hand he avoids talking about the influx of large sections of migrants from Andhra and Karnataka and who were given or acquired by force large tracts of land in TN which even today communities of his heroes continue to hold. So why does Mr Karunandham not talk of these? And as the entire movement is to take Tamils away from being devotees of Saivam or Vainavam or Kaumaravam instead of directly attacking these he tries to blame brahmins. He talks of Nandanar, Andal and Thiruppanalwar as having been killed inside Temples with no evidence.
பேராசிரியர் திரு கருணானந்தம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ஐயா. எவ்வளவோ வரலாற்று நூல்கள் கற்று தமிழர்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் அள்ளி தெளித்து விட்டீர்கள். மிகவும் பிரமிப்பூட்டும் செயலே இத்தனையும் மனதில் பதிந்து எங்களுக்கு பாடம் எடுத்து விட்டீர்கள். மிகச் சிறப்பு ஐயா நன்றிகள் பல கோடி.
வரலாறும், கலாச்சாரமும் தெரிந்தால்தான் நம்முடைய நாட்டிற்கான உண்மையான பல......... கூறுகளைப் படைக்கும் வல்லமையை உருவாக்க முடியும். அதுவரை மக்களைச் சுரண்டும் ஆதிக்க சக்திகளின் ஆட்சி தொடரும்.
இந்து மதத்தை எதிர்த்தும் வோட்டுக்காக சிறுபாண்மைக்கு வால் பிடிப்பதும் திராவிடக் கட்சிகளுக்கு வாடிக்கை.இக்கட்சிகளையும், கருணானந்தம் போன்ற ஆட்களையும் விரட்டவேண்டும்
கல்வெட்டு தகவல்கள் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வுகளின் தகவல்கள் துணை கொண்டு இப்பொழுது தங்கள் சித்தாந்த நோக்கத்திற்கு தமிழர்களை எப்படி சிந்தனை மாற்றம் செய்ய வற்புறுத்த வேண்டும் என்று மிகவும் சாதுரியமாக கட்டமைத்த ஒரு கற்பனை தகவல்களாகவே இதனை பார்க்க வேண்டும்.
உண்மையில்லை. அரசாட்சி காலத்திலும் கூட அதிகார பகிர்வு இருந்துள்ளது. கிராமம், நகர், பேரூர், மாநகர் என்று தன்னாட்சி முறை தான் எப்போதும் இருந்துள்ளது. நாடு என்பதே ஆரம்பத்தில் பல கிராமங்களின் கூட்டு தான். மற்றவை எல்லாம் அங்கே இருந்து தான் உருவானது. அன்னிய ஆராய்ச்சியாளர்களே இதை கூறுகின்றனர்.
@@vijayvijay4123 அந்த காலத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள போது உறவு முறை வலிமையாக இருந்தது. அதிகார பகிர்வு இருந்ததே உறவு முறையால் தான். ஒரு கிராமத்து மக்கள் ஒரு வட்டார மக்கள் உறவினர்கள் என்ற புரிதல் இருந்தது. அரசரும் உறவினர் என்றும் அறிந்தனர். ஒரு அரசர் கிராமத்து தலைவரின் அனுமதியின்றி கிராமத்துக்குளே நுழைய மாட்டார் என்று குட இருந்தது. போர் தொடுத்து ஆட்சி அமைக்கும் அரசர் போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களை மக்களிடம் விரைவில் ஒப்படைத்து சாமான்ய நிலைக்கு செல்ல வேண்டும் என்ற புரிதல் இருந்தது.
My goodness ! It feels like watching a movie. What a narration. It extremely doubts to have the faith that actually is the extreme of slavery ever. Professor, maybe we need to work correlate the facts and come up with the intense timelines of these.
அறிவியலையே மக்களின் தேவையாக கருதிய நான் வரலாற்றையும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன். உங்களின் 1000 ஆண்டுகால வரலாறு பற்றிய சொற்பொழிவு மிக அருமை. வணங்குகிறேன்.
நன்றாக புரிந்தது சைவமோ வைணவமும் அதன் கடவுளான சிவனை திருமாலை வணங்க சொல்வதை விட பிராமண நை எவ்வாறு நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் கவனிக்க வேண்டும் காப்பாற்ற வேண்டும் என்பதே பக்தி
where does it say? the original tamil texts did not endorse brahmins, anyone is allowed to be a priest. bhakti period gad rewritten everything. read about palani temple & those whom the temple originally belonged to & had served as priest there. when & how they got chased out of the temple?
நீங்கள் நன்றாக ஆராயந்து படிக்கிறீர்கள் என்பது தெளிவு.இருந்தாலும் நான் முழுவதும் கேட்பதில்லை.பெரும்பாலும் தலைப்பை வைத்து இதற்கேற்ப விமர்சனம் செய்து விடுவேன்.அவர்கள் சிதைத்தால் என்ன காலம் போய் விட்டதாசீர்திருத்திக் கொள்ளலாம் .பகுத்தறிவுத் திராவிடக்கட்சிகள்தானே(எனக்கு அப்படித் தெரியவில்லை)தமிழ் நாட்டை ஆள்கின்றன.சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டியது தானே.! இந்திய மதங்கள் அனைத்தும் சொல்பவை ஆன்மா அழிவில்லாதது.மீண்டும் மீண்டும் பிறக்கும். அதிலிருந்து மீள வேண்டும் ஆன்மா தன்னை அறிவதே அதற்கு ஒரே வழி.ஆகவே அந்த ஆன்மீக அடிப்படையில் தான் சிந்திப்பது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது சரி.இந்த விடயத்தில் சமண பௌத்த மதங்கள் கடும்பிடி பிடிக்கின்றன.
பிராமணர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வோம். *** அவர்கள் குளிக்கும் நேரத்தில், நாம் குடிக்கிறோம். **நாம் சடங்குகளில் மாட்டிக்கொள்கிறோம். **பரிகாரம் செய்து விட்டு பலகாரம் சாப்பிடுவார்கள். **நாம் ஏமாளி
Still we are not fighting,we are accepting the caste system and following it ,look in to your own house,first try to change your near and dear and then question others.
Truth is not dangerous, but modified truth is! Lie is not dangerous, but modified lie is! All modified truth becomes religeous. All modified lies becomes political.
now i understand wat paranjit said about chola kings had taken lands from his people & giving to brahmins is infact true. i feel terrible to haveconsidered some of these kings as my heroes.
he said pallavas are not tamils, which is a well known fact. read the history of illamcetanai. believed to be part tamil, part khmer. later cholas were chalukyas took over his chola mom's throne, technically not 100% tamil only after kulothungan period. he never said cheras or pandyas were not tamil
பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
@@govindan470 பொட்டு-சமண தாந்திரீக கொடை +++++++++++++++++++++++++++++ 'இந்தியா' பெண் என்றால் அவர்கள் வைக்கும் பொட்டே அதை சொல்லும், இது எல்லாம் ஒரே மூலம் கொண்ட பண்பாடாகும் இதை அலசி பார்த்தால் நம் தமிழ் சமண பண்பாடு தான் பரவி இருக்கிறது என்று புலன்படும். பெண் தாய் வழியில் வந்த தமிழ் குமுகாய அமைப்பு 'சக்தி' என்ற பெண் ஆற்றலை போற்றி வந்தன அது மூலமா படைக்கப்பட்டது சப்த கன்னியர் மெய்யியல் இதுவே தாந்திரீக ஆதி சமணமாகும். (பிற்காலத்து ஜெய்னமும் பௌத்தமும் இதை புறக்கணித்து கொண்டது). இந்த சப்த கன்னியர் வழிபாட்டில் குண்டாளினி ஓகமும் சாரும் ஏழு சக்கரத்தில் மனித உடம்பு சிறப்பாக பெண் உடல் அமைந்திருக்கிறது என்ற கருத்தில் நெற்றியில் அவள் ஆற்றல் பூர்த்தி அடைகிறது என்ற தத்துவம் வந்தது. பாலியல் உறுப்பில் இருந்து தலைக்கு செல்லும் ஆற்றல் அவளை மேன்மை மக்களாக உருவாக்கும் நம்பிக்கையும் இருந்தது. கருப்பு சிவப்பு வெள்ளை என்ற மூன்று கோட்பாட்டில் பொட்டு வைக்கப்படும் சிவப்பு மாதவிடாயை அங்கீகரிக்கும். வீடுபேறு அடைவதற்கு முன்பு பெண் ஒரு நல்ல பாத்திரம் என்ற உடம்பு சிறப்பை பேசும் தத்துவமே தாந்திரீக சமணமாகும். பெண்ணின் அதிகாரம், அழகு, முதிர்ச்சி அருளியல், முழுமை எல்லாம் இந்த பொட்டு பறைசாற்றும். நெற்றியில் இந்த அடையாளம் அடிப்படையில் எங்கே இருந்து வந்தது என்று நாம் அறிவோம். 'இந்தியா' பண்பாட்டின் அடிப்படை தமிழ் தாய் வழி தாந்திரீக சமணம் வழியில் இருக்கிறது என்று நாம் அறிவோம்.
ஆனால் வடக்கிய வரலாறு ஆராய்ச்சியாளர்கள் சிலர் பிரிட்டிஷ் காலத்தில் தான் சாதி பிரிவுகள் வர்ண பிரிவுகள் உண்டாக்கப்பட்டது என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த கடை மட்ட பஞ்சமர்களுக்கு வெள்ளைக்கார ஆட்சியில் பிழைப்புக்காக நிறைய நிலங்கள் கொடுக்கப்பட்டன, அவையெல்லாம் இப்போது யாருடைய கையில் உள்ளது?? அதற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தான் என்ன?
It is confusing, how you and mannar mannan are contradicting in the same history,where mannar mannan saying that gifting the lands to the brahmins were reduced in the chola period while you are saying they were increased in the same era.
Na History student lipi 3Muthal 6 varai aatchi seithavar kalapirar Mutharaiyar Mannar ivarkal Tamil la kathil kudavarai kovil Elipinarkal sir appuram naaladiyar Mutharaiyar Guru nila Mannar 16 poor vettri kandavar Therima sir illa neega sollu sir neega indian history ya sollu raha
Why dint he talk about the nayakar period? As a history scholar he definitely should know right and wrong but why can't they talk about nayakar period? Or show the proofs for your acquisition on the rulers..
பிளம்பராக நீங்கள் பிராமணரின் வீட்டிற்குள் நுழையலாம். வீட்டிற்குள் நுழைவதால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சேரியை விட்டு நகர்ப்புறத்திற்கு இடம்பெயருங்கள். வட இந்தியர் போல் அதிக வருமானம் பெறுங்கள். சுவாச சுதந்திரம்.
திராவிட! அர்த்தம் தென் இந்தியா! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! திராவிட அர்த்தம்! தென் இந்தியா பிராமணர்! பஞ்சதிராவிடர்! ! இது தான் உண்மை! இதற்கு ஆதாரம்! இதிஹாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ல் கடவுள் ஆரிய! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! புத்தர் ஆரிய என்கிறார்! கிருஷ்ணன் ஆரிய என்று அழைக்கிறார்! ! இவன் யூதாஸ் வம்சாவளி! இவன் தான் பிரிட்டிஷ் சூழ்ச்சி கல்வியறிவு! பேராசிரியர்! இவன் பெயர் சமிஸ்கிருதம்! ! இது தான் சாத்தான் வேதம்! ! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் என்பது வேதம்! ஒரே கடவுள் பல்வேறு வழிகளில் வழிபாடு செய்வது வேதம்! ! இவனது கனவுகள் கூட! இந்தியா எதிர்ப்பு! பிராமணர் எதிர்ப்பு! ! ! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! ! ! ! ! ! எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்று அறிந்தால் மட்டுமே! பிராமணர் என்று வேதம் கூறுகிறது ஆதாரம்! யார் பிராமணர் என்ற உபநிடதம் படி! திருந்ந்து! ! இறைவன் இடம்! பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்! ! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம்! இது தான் வேதம்! இது தான் தமிழ் தமிழ் தமிழ்!
IMHO, the learned professor is wasting his time and energy in denigrating the Brahmins for what they had, according to his study of history, done to harm other non-Brahmin communities over the ages. The Brahmins never numbered more than 2-3 percent of the entire population. Today, the percentage of Brahmins in Tamil Nadu is even much less. Most of them had migrated to other countries and other states within the country, leaving behind only the old and the uneducated who are unable to migrate. Therefore, the professor and others like him which include a few retired IAS officers are, in fact, beating a dead horse. They would be spending their energy and time in a better way if they turn their attention to more important issues which affect the daily lives of the ordinary people living in the state. For example, all the towns and villages in Tamil Nadu are uniformly filthy and look like garbage dumps. While towns like Indore in MP and Surat in Gujarat are being ranked every year as the cleanest cities in India every year, not a single city in Tamil Nadu ranks among the top ten of the cleanest cities in the country. These influential gentlemen could spend their time and energy more purposefully in getting the streets and the surroundings in our cities, towns and villages cleaner and more liveable instead of mourning over the past!
கிரேக்கத்தின் முதல் அரசன் முதலாம் பள்ளன் என்று சொல்லப்படுகிறதே அதன் விபரம் சொல்லூங்கள் தி. டாவின்சி கோட் ஆங்கிலத் திறைப்படம் என்ன சொல்கிறது (The relevant sea,. Lord was king pallas, a god of areadia. Priscus ) பெருங்கடல் மைந்தர்கள் என்று சொல்கிறார்களே அவர்கள் யார்(great oceanus)
எத்தனை எத்தனை சரித்திர நிகழ்வுகளை தட்டுத் தடுமாற்றம் இல்லாமல் தொகுத்து ஆண்டுகள் அரசர்கள் பெயர்கள் உட்பட நினைவில் வைத்துக்கொண்டு மறவாமல் பேசுவதென்பது பேராசிரியர் அவர்களது தனிச் சிறப்பு 👍நீண்ட காலம் நலமாக வாழ்ந்திட வாழ்த்துகிறோம்❤️வாழ்க அவர் புகழ் 🙏
Highly self opinionated and biased conjecture report by Prof Karunanandhan.
He contradicts himself when he first talks of brahmins coming in from the North in the 900 to 1000 year period from the 4th century Kalappirar to end of Cholas in the 12th century and claims that the Islamic rule drove such brahmin migration while this could not have happened prior to 13th century.
He talks of Kochenganan not constructing temples with Zero evidence.
The fact that the Saiva Vainava samayangal flourished in the pre Kalabhra period is clear from Silappadhikaram. And the Saiva works in Tamil were not written by brahmins and why claim brahmins created the Bhakti literature. And the temples were constructed and supported by the kings not because of brahmins but even otherwise.
They were expanded in the post khalappira period -yes but he cannot misleading the public by stating these were not there in prior periods.
Vedic periods did not have temples is accepted by all but as a structure of Kings and Citizenry developed temples were established.
He also shows ignorance claiming that there were no big temples outside TN or in North whereas so.ilar temples have existed in Karnataka ( Chalukyan), Maharashtra (Rashtrakuta temples) Gujarat and Central India (early Satavahana and other reigns); the Khajuraho temples (both Hibdu and Jain) are quite bygones and date between 18 and 15 centuries ago.
Just out of hatred for brahmins he keeps harping on blamegame against brahmins.
On the other hand he avoids talking about the influx of large sections of migrants from Andhra and Karnataka and who were given or acquired by force large tracts of land in TN which even today communities of his heroes continue to hold. So why does Mr Karunandham not talk of these?
And as the entire movement is to take Tamils away from being devotees of Saivam or Vainavam or Kaumaravam instead of directly attacking these he tries to blame brahmins.
He talks of Nandanar, Andal and Thiruppanalwar as having been killed inside Temples with no evidence.
வரலாற்று பேராசிரியர் அவர்களுக்கு
மனநிறைந்த வாழ்த்துகள்
பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
Km 0:33 ka
Lakaak o😅lsi😂😅ka😅😊i😂😊mm am😊o
கீழ உங்களை கலாய்ப்பவன் fake ஐடி
பேராசிரியர் திரு கருணானந்தம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ஐயா. எவ்வளவோ வரலாற்று நூல்கள் கற்று தமிழர்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் அள்ளி தெளித்து விட்டீர்கள். மிகவும் பிரமிப்பூட்டும் செயலே இத்தனையும் மனதில் பதிந்து எங்களுக்கு பாடம் எடுத்து விட்டீர்கள். மிகச் சிறப்பு ஐயா நன்றிகள் பல கோடி.
வரலாறும், கலாச்சாரமும் தெரிந்தால்தான் நம்முடைய நாட்டிற்கான உண்மையான பல......... கூறுகளைப் படைக்கும் வல்லமையை உருவாக்க முடியும். அதுவரை மக்களைச் சுரண்டும் ஆதிக்க சக்திகளின் ஆட்சி தொடரும்.
ஐயா நீங்கள் இந்த தமிழ் மண்ணுக்கு கிடைத்த வரம். அறிவக்கண்களை வரலாறு கொண்டு திறக்கும் திறவுகோல்.
இன்றைய சூழ் நிலையில் இந்தியர்களும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய பதிவு 🙏🤝👍👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நாட்டு மக்களை பக்தியென்னும் போதையிலே மூழ்கடித்து அறிவென்னும் சொத்தையே கொள்ளையடிக்கும் குஜராத்தியரும் ஆரியரும் இந்த தேசத்திற்க்கு அன்னியரே
இந்து மதத்தை எதிர்த்தும் வோட்டுக்காக சிறுபாண்மைக்கு வால் பிடிப்பதும் திராவிடக் கட்சிகளுக்கு வாடிக்கை.இக்கட்சிகளையும், கருணானந்தம் போன்ற ஆட்களையும் விரட்டவேண்டும்
வரலாற்று பெட்டகம் அய்யா நீங்கள் ....நீடித்து வாழ்வாங்கு நலமுடன் பாதுகாப்புடன் வாழவேண்டும்
கல்வெட்டு தகவல்கள் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வுகளின் தகவல்கள் துணை கொண்டு இப்பொழுது தங்கள் சித்தாந்த நோக்கத்திற்கு தமிழர்களை எப்படி சிந்தனை மாற்றம் செய்ய வற்புறுத்த வேண்டும் என்று மிகவும் சாதுரியமாக கட்டமைத்த ஒரு கற்பனை தகவல்களாகவே இதனை பார்க்க வேண்டும்.
Excellent Information.. Sir🙏🙏
History professor ur history is very useful. Thank you sir
Exact realism I like very much, Thank u very much, long live your service
பாராட்டுக்கள்ஐயா
Arumai....vanangugirom🙏
Very clear lecture and truth
Super Best professor
Sir what you are doing is social education. Opening our wisdom.
நன்றி. அற்புதம் மிக்க நன்றி.
Ayya...Arumaiyana vilzakkam 👍
Fantastic 🙏🏼
நன்றி. 🙏🙏🙏
Wow superb sir thank you avaalkal ivaalkal endru nottachcjollu solla koodaadhu padikkanum anaithayum padithu arivuku ettiyathai eerka vendum thalayaattikalaaka irukka koodaadhu jaadhiyaakiya podhea ushaar aaga vendaamaa ethoa aalurom endru eenam aaga vaazha koodaadhu naragam thaan
சுயமரியாதை கல்வி நிறுவனங்களில் பணம் இல்லாமல் ஒரு பத்து பேருக்கு இடம் வாங்கி தாருங்கள்
அருமையான தகவல்பேச்சு
Nalla samuga sevai ....vaazthukal Ayyyaa
பேரரசு காலம் கொடூர சுரண்டல் காலம் என்பதை பலர் உணர்வதில்லை
உண்மையில்லை. அரசாட்சி காலத்திலும் கூட அதிகார பகிர்வு இருந்துள்ளது. கிராமம், நகர், பேரூர், மாநகர் என்று தன்னாட்சி முறை தான் எப்போதும் இருந்துள்ளது. நாடு என்பதே ஆரம்பத்தில் பல கிராமங்களின் கூட்டு தான். மற்றவை எல்லாம் அங்கே இருந்து தான் உருவானது. அன்னிய ஆராய்ச்சியாளர்களே இதை கூறுகின்றனர்.
@@arimsamyable அதிகார அடுக்கு இல்லாமல் நிர்வாகம் செய்ய முடியாது, சுரண்டல் செய்ய முடியாது.
@@vijayvijay4123 அந்த காலத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள போது உறவு முறை வலிமையாக இருந்தது. அதிகார பகிர்வு இருந்ததே உறவு முறையால் தான். ஒரு கிராமத்து மக்கள் ஒரு வட்டார மக்கள் உறவினர்கள் என்ற புரிதல் இருந்தது. அரசரும் உறவினர் என்றும் அறிந்தனர். ஒரு அரசர் கிராமத்து தலைவரின் அனுமதியின்றி கிராமத்துக்குளே நுழைய மாட்டார் என்று குட இருந்தது.
போர் தொடுத்து ஆட்சி அமைக்கும் அரசர் போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களை மக்களிடம் விரைவில் ஒப்படைத்து சாமான்ய நிலைக்கு செல்ல வேண்டும் என்ற புரிதல் இருந்தது.
🙏❤️🙏
Sir I'm huge fan of your speech..
One small request ,,
Can you do a video about chera's, Especially in the time of pallava and later pallava periods,
My doubt is do keralites accept chera as their ancestors? இல்லை தமிழன் தான் மூவேந்தர் பெருமை பேசுறோமா?
@@mangosreedhar8277 chera family is ancestor of current travencore king's family,not the entire kerala
தயவுசெய்து பிராமணர்களை தொழில்மாறி பிராமணர்கள் என்று அழையுங்கள் இவர்கள் தற்போது தங்கள் குலத்தொழிலைச்செய்யவில்லை.
👌💐🙏
! ❤
🎉🎉🎉
Deep and logical
கண்களில் கண்ணீர் வருது
My goodness ! It feels like watching a movie. What a narration. It extremely doubts to have the faith that actually is the extreme of slavery ever. Professor, maybe we need to work correlate the facts and come up with the intense timelines of these.
அறிவியலையே மக்களின் தேவையாக கருதிய நான் வரலாற்றையும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன். உங்களின் 1000 ஆண்டுகால வரலாறு பற்றிய சொற்பொழிவு மிக அருமை. வணங்குகிறேன்.
இப்படியும் சிலர் வயிறு வளர்க்கிறார்கள்.
நன்றாக புரிந்தது சைவமோ வைணவமும் அதன் கடவுளான சிவனை திருமாலை வணங்க சொல்வதை விட பிராமண நை எவ்வாறு நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் கவனிக்க வேண்டும் காப்பாற்ற வேண்டும் என்பதே பக்தி
where does it say? the original tamil texts did not endorse brahmins, anyone is allowed to be a priest.
bhakti period gad rewritten everything.
read about palani temple & those whom the temple originally belonged to & had served as priest there. when & how they got chased out of the temple?
நீங்கள் நன்றாக ஆராயந்து படிக்கிறீர்கள் என்பது தெளிவு.இருந்தாலும் நான் முழுவதும் கேட்பதில்லை.பெரும்பாலும் தலைப்பை வைத்து இதற்கேற்ப விமர்சனம் செய்து விடுவேன்.அவர்கள் சிதைத்தால் என்ன காலம் போய் விட்டதாசீர்திருத்திக் கொள்ளலாம் .பகுத்தறிவுத் திராவிடக்கட்சிகள்தானே(எனக்கு அப்படித் தெரியவில்லை)தமிழ் நாட்டை ஆள்கின்றன.சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டியது தானே.!
இந்திய மதங்கள் அனைத்தும் சொல்பவை ஆன்மா அழிவில்லாதது.மீண்டும் மீண்டும் பிறக்கும்.
அதிலிருந்து மீள வேண்டும் ஆன்மா தன்னை அறிவதே அதற்கு ஒரே வழி.ஆகவே அந்த ஆன்மீக அடிப்படையில் தான் சிந்திப்பது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது சரி.இந்த விடயத்தில் சமண பௌத்த மதங்கள் கடும்பிடி பிடிக்கின்றன.
21 DECEMBER 2022-
❤❤❤❤
பிராமணர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வோம்.
***
அவர்கள் குளிக்கும் நேரத்தில்,
நாம் குடிக்கிறோம்.
**நாம் சடங்குகளில் மாட்டிக்கொள்கிறோம்.
**பரிகாரம் செய்து விட்டு பலகாரம் சாப்பிடுவார்கள்.
**நாம் ஏமாளி
who says brahmins dont drink? stop assuming everyons in Tn drinks alcohol everyday & lays over in street
🖤❤️👌👌👌🙏🙏
😮😮
Nam makkal yen appoluthu poradavillai en kelvikku pathil sollunga
Still we are not fighting,we are accepting the caste system and following it ,look in to your own house,first try to change your near and dear and then question others.
Excellent professor. You are really great. You have lot of knowledge in the history of India.
Vaalzha Tamil. Vaalzha Tamil nadu.
Thank you so much Prof and Kulu team. We need to know where is the place referred as "Dakena " being place of origin of them?
பிற்காலச் சோழர்கள் ராஜேந்திர சோழன் காலம்வரை தமிழ்மன்னர்கள்.குலோத்துங்கன் முதல் தெலுங்கு சோழர்கள்.
Truth is not dangerous, but modified truth is!
Lie is not dangerous, but modified lie is!
All modified truth becomes religeous.
All modified lies becomes political.
Sir can we condense your talks to English...
now i understand wat paranjit said about chola kings had taken lands from his people & giving to brahmins is infact true.
i feel terrible to haveconsidered some of these kings as my heroes.
கடவுள் இல்லை என்று சொல்லும் நீங்கள்தான் ஙடவுளை அதிகம் நினைவுகோள்கிறீர்.
If Pallavaru, cherar, cholar, Pandyar were nat tamilians, who is tamilian Ayya?
Nice question? We expect you will get answer from him,we will also know.
he said pallavas are not tamils, which is a well known fact. read the history of illamcetanai. believed to be part tamil, part khmer.
later cholas were chalukyas took over his chola mom's throne, technically not 100% tamil only after kulothungan period.
he never said cheras or pandyas were not tamil
Dravidian languages epadi uruvachu konjam solunga
திருவிடை மருதூர் பக்கம் ஆரியர் சேரி தற்போதும் உள்ளது.
🖤🖤🖤🖤🖤
வடநாட்டில் கோவில் குறைவாக இருபதின் காரணம அந்நிய படை எடுப்பா?
பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
அடை க்கலம்
71/2 காே டி தமிழனை யும் இது பாே ல் எழுதி எழுதி ஏசுவிடம் கூட்டிக்காெ ண்டு போ கப்பாே கிறாயா? நல்ல முயற்சி
@@govindan470 பொட்டு-சமண தாந்திரீக கொடை
+++++++++++++++++++++++++++++
'இந்தியா' பெண் என்றால் அவர்கள் வைக்கும் பொட்டே அதை சொல்லும், இது எல்லாம் ஒரே மூலம் கொண்ட பண்பாடாகும் இதை அலசி பார்த்தால் நம் தமிழ் சமண பண்பாடு தான் பரவி இருக்கிறது என்று புலன்படும்.
பெண் தாய் வழியில் வந்த தமிழ் குமுகாய அமைப்பு 'சக்தி' என்ற பெண் ஆற்றலை போற்றி வந்தன அது மூலமா படைக்கப்பட்டது சப்த கன்னியர் மெய்யியல் இதுவே தாந்திரீக ஆதி சமணமாகும். (பிற்காலத்து ஜெய்னமும் பௌத்தமும் இதை புறக்கணித்து கொண்டது).
இந்த சப்த கன்னியர் வழிபாட்டில் குண்டாளினி ஓகமும் சாரும் ஏழு சக்கரத்தில் மனித உடம்பு சிறப்பாக பெண் உடல் அமைந்திருக்கிறது என்ற கருத்தில் நெற்றியில் அவள் ஆற்றல் பூர்த்தி அடைகிறது என்ற தத்துவம் வந்தது. பாலியல் உறுப்பில் இருந்து தலைக்கு செல்லும் ஆற்றல் அவளை மேன்மை மக்களாக உருவாக்கும் நம்பிக்கையும் இருந்தது.
கருப்பு சிவப்பு வெள்ளை என்ற மூன்று கோட்பாட்டில் பொட்டு வைக்கப்படும் சிவப்பு மாதவிடாயை அங்கீகரிக்கும். வீடுபேறு அடைவதற்கு முன்பு பெண் ஒரு நல்ல பாத்திரம் என்ற உடம்பு சிறப்பை பேசும் தத்துவமே தாந்திரீக சமணமாகும்.
பெண்ணின் அதிகாரம், அழகு, முதிர்ச்சி அருளியல், முழுமை எல்லாம் இந்த பொட்டு பறைசாற்றும். நெற்றியில் இந்த அடையாளம் அடிப்படையில் எங்கே இருந்து வந்தது என்று நாம் அறிவோம். 'இந்தியா' பண்பாட்டின் அடிப்படை தமிழ் தாய் வழி தாந்திரீக சமணம் வழியில் இருக்கிறது என்று நாம் அறிவோம்.
மிக சரியான கணிப்பு. உங்கள் வாதத்துடன் 100% உடன்படுகிறேன். ஆதியில் 'ஷிவா' என்பவன் வடநாட்டுப்பிணந்தின்னி அகோரி காட்டுமிராண்டி ஆவான்.
@@govindan470கருத்தை கருதால் எதிர்கொள்ள வேண்டும்.
நீ சிறுபான்மைக் பாதிரியாரா?
ஆனால் வடக்கிய வரலாறு ஆராய்ச்சியாளர்கள் சிலர் பிரிட்டிஷ் காலத்தில் தான் சாதி பிரிவுகள் வர்ண பிரிவுகள் உண்டாக்கப்பட்டது என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
விக்ரமாதித்தன் என்னும் மன்னனை விட்டு விட்டீர்களே ஏன் வண்டவாளம் வெளிவரும் என்பதாலா
nee sollen, who is tat?
இந்த கடை மட்ட பஞ்சமர்களுக்கு வெள்ளைக்கார ஆட்சியில் பிழைப்புக்காக நிறைய நிலங்கள் கொடுக்கப்பட்டன, அவையெல்லாம் இப்போது யாருடைய கையில் உள்ளது?? அதற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தான் என்ன?
கிறிஸ்டாே பர்
அது பிராமணர்களிடம்
இல்லை யே இருந்தால் பாே ர் முரசு காெ ட்டி யிருக்கலாம்
If you are good in English please speak explain everything in English also so that it reaches the whole world.
சிவன் தமிழர் கடவுள் இல்லையா பாடல் எழுதி சிவபெருமான் என்று கையெழுத்நு போட்டது எப்படி விளக்கவும்
Visva kàrma jathi pesunga ayya
It is confusing, how you and mannar mannan are contradicting in the same history,where mannar mannan saying that gifting the lands to the brahmins were reduced in the chola period while you are saying they were increased in the same era.
Mannar mannar is Sangi
he is a history professor, while mannar mannan is a road side quack
mannarmannar never read history or researched. hez yet another youtuber
அந்த காலத்தில் மன்னவர்கள் ஏதாவது ஒரு மதத்தை மாறிவிட்டால் மக்களும் ஆதரவேண்டிய கட்டாயம் நீர் பூச்சி வெள்ளாளர் அப்படித்தான் உற்பத்தி ஆனார்கள்
அடுத்தவரைப்பற்றிப் பேசும் கருணானந்தனின் பாரம்பரியம் என்ன?
@@govindarajansrinivasan7069 not a broker like u
Na History student lipi 3Muthal 6 varai aatchi seithavar kalapirar Mutharaiyar Mannar ivarkal Tamil la kathil kudavarai kovil Elipinarkal sir appuram naaladiyar Mutharaiyar Guru nila Mannar 16 poor vettri kandavar Therima sir illa neega sollu sir neega indian history ya sollu raha
ELLAAVATRIRKUM BRAHMANARGALTHAAN KAARANAM MATRAVARGAL ENNA CHEITHU KONDIRUNTHAVARGAL ?
சாவுக்கு சங்கு செயகண்டி அடிக்கும் சங்கமர்கள் சைவம் சாளுவ வம்சம் துளுவ வம்சம்.கிருஷ்ணதேவராயர் துளுவவம்சம்.தமிழும் கன்னடம் கலந்த இனம் அரபேடு வம்சம்.
வன்னிய அரசு பேர் சொல்லவில்லையே
அதற்குதானே அய்யா தேயுஸ்-ஆா்யன்:காா்ப்பன் வா்ணாஸ்ரமத்தை வடிவாக்கினா்.
குலுக்கை தயவு செய்து ஆங்கிலத்தில் பேச சொல்லுங்கள்.
Why dint he talk about the nayakar period? As a history scholar he definitely should know right and wrong but why can't they talk about nayakar period? Or show the proofs for your acquisition on the rulers..
watz great about them? yet another group tat plundered tamils
பிளம்பராக நீங்கள் பிராமணரின் வீட்டிற்குள் நுழையலாம். வீட்டிற்குள் நுழைவதால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சேரியை விட்டு நகர்ப்புறத்திற்கு இடம்பெயருங்கள். வட இந்தியர் போல் அதிக வருமானம் பெறுங்கள். சுவாச சுதந்திரம்.
Excellent and informative video 👏👏 these should be subtitled in English .
Chola empire didn't treat the brahmin's higher! Please go do more research aiya!🙏
திராவிட! அர்த்தம் தென் இந்தியா! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! திராவிட அர்த்தம்! தென் இந்தியா பிராமணர்! பஞ்சதிராவிடர்! ! இது தான் உண்மை! இதற்கு ஆதாரம்! இதிஹாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ல் கடவுள் ஆரிய! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! புத்தர் ஆரிய என்கிறார்! கிருஷ்ணன் ஆரிய என்று அழைக்கிறார்! ! இவன் யூதாஸ் வம்சாவளி! இவன் தான் பிரிட்டிஷ் சூழ்ச்சி கல்வியறிவு! பேராசிரியர்! இவன் பெயர் சமிஸ்கிருதம்! ! இது தான் சாத்தான் வேதம்! ! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் என்பது வேதம்! ஒரே கடவுள் பல்வேறு வழிகளில் வழிபாடு செய்வது வேதம்! ! இவனது கனவுகள் கூட! இந்தியா எதிர்ப்பு! பிராமணர் எதிர்ப்பு! ! ! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! ! ! ! ! ! எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்று அறிந்தால் மட்டுமே! பிராமணர் என்று வேதம் கூறுகிறது ஆதாரம்! யார் பிராமணர் என்ற உபநிடதம் படி! திருந்ந்து! ! இறைவன் இடம்! பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்! ! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம்! இது தான் வேதம்! இது தான் தமிழ் தமிழ் தமிழ்!
Ivara kaettu pagutharuvi pera vaendum.. Naam tumblr thambigal
கதலி, கப்பல், மொந்தன், இரதை, செவ்வாழை இப்படி வாழைப்பழத்தில் சாதிபிரித்தது யாரடா???
அறிவில்லாத உனக்கு, எத்தனை அறிவுரை சொன்னாலும், உன் புத்திக்கு ஏறாது.
இப்படியே பேசிக்கிட்டே இருங்க
Evm மெசின் ஆல் இந்தியா நாசமா
போக போவது
தமிழன் பண்பாடு தமிழன் கலாச்சாரம் தமிழன் வரலாறு பேசத் தெரியாத பேரா
ஏன் பெரியார் திராவிடர் கழகம் என்று வைத்தார்
பல்லவர்கள் வந்து ஏரியா வன்னியர்கள் வந்த ஏரியா அப்ப நீ யாரு
Kulangal jathiye thamilkudikale kondadiayhu
Why the fools are always confusing the people.
ஆதாரத்தை எந்த தந்த நூலில் இருந்து எடுத்து இதை பேசுகிறீர்கள்.. திராவிட கழக்காரர்கள் எழுதிய புத்தகத்தை வைத்தா
IMHO, the learned professor is wasting his time and energy in denigrating the Brahmins for what they had, according to his study of history, done to harm other non-Brahmin communities over the ages. The Brahmins never numbered more than 2-3 percent of the entire population. Today, the percentage of Brahmins in Tamil Nadu is even much less. Most of them had migrated to other countries and other states within the country, leaving behind only the old and the uneducated who are unable to migrate. Therefore, the professor and others like him which include a few retired IAS officers are, in fact, beating a dead horse. They would be spending their energy and time in a better way if they turn their attention to more important issues which affect the daily lives of the ordinary people living in the state. For example, all the towns and villages in Tamil Nadu are uniformly filthy and look like garbage dumps. While towns like Indore in MP and Surat in Gujarat are being ranked every year as the cleanest cities in India every year, not a single city in Tamil Nadu ranks among the top ten of the cleanest cities in the country. These influential gentlemen could spend their time and energy more purposefully in getting the streets and the surroundings in our cities, towns and villages cleaner and more liveable instead of mourning over the past!
Wrong interpretation of sambanthar.
sambanthar was a terrible person, read about kazhuketruthal & his role in it.
read about massacre of tamil jains & his role in it.
கிரேக்கத்தின் முதல் அரசன் முதலாம் பள்ளன் என்று சொல்லப்படுகிறதே அதன் விபரம் சொல்லூங்கள்
தி. டாவின்சி கோட் ஆங்கிலத் திறைப்படம் என்ன சொல்கிறது
(The relevant sea,. Lord was king pallas, a god of areadia. Priscus )
பெருங்கடல் மைந்தர்கள் என்று சொல்கிறார்களே அவர்கள் யார்(great oceanus)
not the same as pallars in tamilnadu
கட்டுக் கதையை திராவிட கழகம் நன்றாக பரப்புகிறது.
பேராசிரியர் எவ்வளவு புத்தகங்கள் படித்திருப்பார். எவ்வளவு ஆராய்ச்சி செய்திருப்பார்?முட்டாள் தனமாக உளராதே?
இவர்களை சிறுபாண்மையரைப் பற்றிப் பேசச் சொல்லுங்கள் பார்ப்போம்
athu kattukkadhai alla
thozharey...
kangalai moodik kondu
poonai ulagam iruttu endru
sonnaal?
neengal entha kazhagam?
muttaalkal kazhagamaa?
avar pesuvathu solvathu
100 kku 100 unmai...
டு.டே
Please sudy the Bible with open heatrt
selling selective wrong historical facts to suit his pay and perks. what a life ?
he does it all the time.
@@sury39
ஓ, நீ கைபர் கணவாய் கேஸா. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@kannappanganeshsankar9352 great imagination unscienitfic-read arvind Nelanakantan aazhi peridhu
சார்
பழைய கதை வேண்டாம். வன்னியர் பறையர் சண்டையை எப்படி நிறுத்துவது? வழி சொல்ஐங்க