தந்தை பெரியாரும் தமிழின எழுச்சியும் | வாலாசா வல்லவன் | அரசியல் பயிலரங்கம் 7 | Valasa Vallavan

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • சென்னை மாவட்ட
    திராவிட இயக்கத் தமிழர் பேரவை
    நடத்திய அரசியல் பயிலரங்கம் 7
    26.08.2023, அன்பகம், சென்னை
    தந்தை பெரியாரும் தமிழின எழுச்சியும்
    திராவிட இயக்க ஆய்வாளர் தோழர் வாலாசா வல்லவன்
    ஆசிரியர், புதிய சிந்தனையாளன்
    #periyar #valasavallavan #தமிழ் #tamilnadu #tamil #tamilnationalism #brahmanism #hindi #hindiimposition #justiceparty #rajaji #maposi #maniyarasan #dravidanadu #sanskrit #seeman

КОМЕНТАРІ • 13

  • @noahimportsexports7885
    @noahimportsexports7885 Рік тому +3

    Very good and nice information thank you sir by Tamizhan S. Mariadass is from Australia.

  • @MuthayaMuthaya-u8f
    @MuthayaMuthaya-u8f Рік тому +5

    அருமை அய்யா

  • @bharathyc5825
    @bharathyc5825 Рік тому +2

    Excellent Speech Thandhai PERIYAR is the Great

  • @SenthilkumarRamarajMannur
    @SenthilkumarRamarajMannur Рік тому +2

    வரிக்கு வரி வரலாறு... அருமை தோழர்...

  • @nagarasan
    @nagarasan Рік тому +6

    வரலாற்று தரவுகளை உள்ளங்கையில் வைத்து கொண்டு உள்ளது போன்ற ஆற்று போன்ற உரைவீச்சு இணைய வெளியீடு செய்த குலுக்கை இணைய ஊடக குழுவுக்கு உள்ளம் நிறைந்த நன்றி !!;

  • @rameshelkanah1258
    @rameshelkanah1258 Рік тому +2

    Brief history with correct information. Thanks.💐💐💐

  • @chidambaramsaminathan8957
    @chidambaramsaminathan8957 Рік тому

    அய்யா வாலாசா வல்லவன் சிறந்த திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர். இளைஞர்கள் இவ்வுரையைப் பலமுறை கேட்டுப் பரப்ப வேண்டும்.

  • @kuilthasan8640
    @kuilthasan8640 Рік тому

    அருமையான வரலாற்றுக் கல்வி! கட்டணமில்லாமலேயே கற்றுக் கொண்டேன். நன்றி.

  • @ayyamperumal4198
    @ayyamperumal4198 Рік тому

    நன்றி நன்றி நன்றி
    உங்கள் உழைப்புக்கு

  • @sagayarajsagayaraj4572
    @sagayarajsagayaraj4572 Рік тому +1

    அரை. வேக்காடு அதிகம் சகோதரா அதிகம். பேசுங்கள். நன்றி

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому

    நீதிக்கட்சி திராவிடர் கழக வரலாறு எளிமையாக தொகுக்கபடாததின் விளைவுதான் இன்று கஷ்டப்படுகிறோம். அவசரமாக அவசியமாக செய்ய வேண்டிய வேலை. பேச்சாளர் திறமையானவர். நீங்களே செய்யலாம். மிகவும் அவசியம்.

  • @ssingalandapuramPaccs
    @ssingalandapuramPaccs Рік тому

    Hello

  • @ayyemperumalsattaiyappan2818

    தமிழ்நாடு அரசியல் வரலாறு. திராவிட கழக வரலாறு இன்றைய தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மிக முக்கிய ஆவணம்.